நீர் அழித்த அழைப்பதினால் நாங்கள் உயிர் வாழ்கின்றோம் நீர் எங்களை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என் தகப்பனுக்கு என் ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
மிகவும் அருமையான, முத்தான பாடல்வரிகளுடன், மனதை குளிர்விக்கும், இனிமையான இசையில், தேவனின் இருதயத்தை தொடுகின்ற மெட்டிலே பாடிய, இதமான குரலிலே அமைந்துள்ளது. இந்த இசைக்குழுவின் பயணம் தொடர தேவன் அனுக்கிரகம் பாராட்டுவாராக. ஆமென்.
என் இதயத்தை தொட்ட பாடல்🙏 ஜோஷுவா ஐயா கர்த்தர் உங்களுக்கு கொடுத்த அழைப்பும் கிருபை வரமும் மாறாது என்று சொல்லி வாழ்த்துகிறோம்💐💐 நல்ல குரல் வளம், வேத வார்த்தைகள் நிறைந்த பாடல், praise God🙌
முக்கனியின் சாறாக இப்பாடல் உள்ளது. 1. வசனத்தின் அடிப்படையில் பாடல் வரிகள். 2. அபிஷேகத்தோடு உண்டான இராக அமைப்பு. 3. இவ்விரண்டையும் இணைத்து பயணிக்கும் அற்புதமான இசை. தேவனுக்கே மகிமை!
நீங்க அழைத்த அழைப்பும் கிருபை வரமும் மாறாதது இந்த வானம் பூமி மாறினாலும் அழியாதது தேவனே.... தேவனே (2) அதை மனதில் நினைத்து பார்க்கும்போது என் அறிவுக்கு எட்டாது உலகம் தோன்றும் முன்பு என்னை முன் குறித்தது' தாயின் கருவில் என்னை பேர் சொல்லி அழைத்தது கிருபையோடு இரட்சண்யம் தேடி வந்தது மெய் கிறிஸ்துவோடு இணைந்தேன்' புது ஜீவன் மலர்ந்தது 2. பாதை மாறி போகும் போது வேதம் தெரியுது-நான் பாவத்தோடு வாழும் போது பாடம் புகட்டுது தேவனே உம் அன்பு மட்டும் சொந்தமானது-அதை தேடுகின்ற பொழுதினிலே இன்பம் பிறக்குது 3. உன்னை அழைத்த தேவன் என்றும் உண்மையுள்ளவர் ஒருபோதும் கைவிடாது பாதுகாப்பவர் உரைத்த வாக்கின்படியே அவர் உன்னை நடத்துவார்-நீ கரைசேர ஒரு நாள் பரலோகில் நிறுத்துவார்
This early morning, i heard this song, so beautiful and gives peace that never explain by words. Fantastic music, lyrics and mesmerizing voice. Glory to God 🙏
God is my shepherd i shall not want...i love my master❤ you are my creator ❤️ your love is best in the world...good voice uncle🎉
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் எளிமையான ராகம் அனைவரும் பாடலாம் கர்த்தர் இன்னும் இது போல பாடல்களை உங்களுக்கு தந்து ஆசீர்வதிக்கட்டும்❤
I ya 👌👌👌👌nice vaise 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தேவனுக்கே சதா காளங்களிலும் இயேசுவின் நாமத்தினால் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தருக்கு நாமம் மகிமை படுவதாக ஆமென்.அருமையான பாடல்.என் பெயர் . பாஸ்டர்.எப்ராயிம் ஜெபத்துரை.என்னுடைய யூடியூப் சேனலையும் பார்த்து பாடல்களை கேட்டு தேவனை மகிமை படுத்துங்கள். Cheenal name. Ebraim jebadurai sirkali
மிகவும் நேர்த்தியான அற்புதமான பாடல் அய்யா கர்த்தர் தாமே உங்களை மிகவும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen amen amen amen amen amen amen amen amen hallelujah
😊😊😊😊 இந்த காலத்தில் இப்படி ஒரு பாடல் கேட்பது ஆச்சரியம் மிகவும் இனிமை😊😊😊❤❤❤❤❤❤
நீர் அழித்த அழைப்பதினால் நாங்கள் உயிர் வாழ்கின்றோம் நீர் எங்களை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என் தகப்பனுக்கு என் ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
கர்த்தர் உங்களைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்வார் சிறப்பான பாடல்
Iya nalla erukkigala 🥰🥰🥰🥰🥰👍👍👍👍🥹🥹🥹🥹
நம்மை அழைத்த தேவன் மாறாதவர்
ஆண்டவர் உங்களை ஆசீர் வதிப்பார்
மிகவும் அருமையான, முத்தான பாடல்வரிகளுடன், மனதை குளிர்விக்கும், இனிமையான இசையில், தேவனின் இருதயத்தை தொடுகின்ற மெட்டிலே பாடிய, இதமான குரலிலே அமைந்துள்ளது.
இந்த இசைக்குழுவின் பயணம் தொடர தேவன் அனுக்கிரகம் பாராட்டுவாராக. ஆமென்.
என் இதயத்தை தொட்ட பாடல்🙏 ஜோஷுவா ஐயா கர்த்தர் உங்களுக்கு கொடுத்த அழைப்பும் கிருபை வரமும் மாறாது என்று சொல்லி வாழ்த்துகிறோம்💐💐 நல்ல குரல் வளம், வேத வார்த்தைகள் நிறைந்த பாடல், praise God🙌
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்... ❤தேவனுக்கு மகிமை
முக்கனியின் சாறாக இப்பாடல் உள்ளது. 1. வசனத்தின் அடிப்படையில் பாடல் வரிகள். 2. அபிஷேகத்தோடு உண்டான இராக அமைப்பு. 3. இவ்விரண்டையும் இணைத்து பயணிக்கும் அற்புதமான இசை. தேவனுக்கே மகிமை!
கர்த்தாருடைபரிசுநாமத்திரற்ககே மகிமை
❤❤❤Awesome ❤❤❤
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 👍
Very nice song. GOD BLESS you pastor.
Thank you Appa💯
பாடல் அருமை இந்த பாடலை இராக்கில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அய்யா 😅
பாடல் வரிகள், ராகம், இசை பாடியது அனைத்தும் அருமை. வாழ்த்துகள்
It's really very very beautiful and wonderful song music and video God bless you dear pastor
🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️👍🇲🇾
Wonderful song pastor
I love you song iya unga vice 👍👍😊🎶🎶🎶
Wonderful song Aiyya with meaningful lyrics Amen Hallelujah
மிகச் சிறப்பான பாடல் தேவனுக்கே மகிமை
நீங்க அழைத்த அழைப்பும்
கிருபை வரமும் மாறாதது
இந்த வானம் பூமி மாறினாலும் அழியாதது
தேவனே.... தேவனே (2)
அதை மனதில் நினைத்து பார்க்கும்போது
என் அறிவுக்கு எட்டாது
உலகம் தோன்றும் முன்பு
என்னை முன் குறித்தது'
தாயின் கருவில் என்னை
பேர் சொல்லி அழைத்தது
கிருபையோடு இரட்சண்யம் தேடி வந்தது
மெய் கிறிஸ்துவோடு இணைந்தேன்'
புது ஜீவன் மலர்ந்தது
2. பாதை மாறி போகும் போது
வேதம் தெரியுது-நான் பாவத்தோடு
வாழும் போது பாடம் புகட்டுது
தேவனே உம் அன்பு
மட்டும் சொந்தமானது-அதை தேடுகின்ற
பொழுதினிலே இன்பம் பிறக்குது
3. உன்னை அழைத்த தேவன் என்றும்
உண்மையுள்ளவர்
ஒருபோதும் கைவிடாது பாதுகாப்பவர்
உரைத்த வாக்கின்படியே
அவர் உன்னை நடத்துவார்-நீ கரைசேர
ஒரு நாள் பரலோகில் நிறுத்துவார்
Very nice song
Please ayya send the karoke may god bless you ayya ❤❤ intha song la god ungaloda vasam panuratha unar kiren
Amen❤❤❤
Arumaiyana pedal
Truthful words...I lv ts song very much
அருமையான பாடல். கர்த்தருக்கே மகிமை
Praise the lord pastor please send the karoke ஒவ்வொரு வரிகளும் என்னை தொட்டது
Send me your email ID bro
Praise the lord. Amen❤
What a beautiful song so nice. glory to God 🎉
Amen
Congrats pastor very nice song mesmerising voice Glory to Jesus💐💐💖💖💖👌👌👌💐💐
Very wonderful song lyrics tune 👌
Awesome my favourite song
சூப்பர் சூப்பர்
மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள்
This early morning, i heard this song, so beautiful and gives peace that never explain by words. Fantastic music, lyrics and mesmerizing voice. Glory to God 🙏
Super song, nice voice, nice worship song. My best wishes to you forever pastor.
அருமையான பாடல் பாஸ்டர்❤️
Very super song music & video.....🎉🎉❤❤🎉🎉🎉amen..
❤❤❤❤❤❤
Very nice, Glory to Jesus
I am searching the song last one year , finally I get the song thank god
சிறப்பு
❤ Good lirics and song. Thanks ayya
Super super
Amen
❤❤❤💖💖 Very beautiful song appa 💐💐🥰
Amen.... 💯🙇♀️🙇♀️🙇♀️🙋glory to God
Glory to God, beautiful composition and singing pastor, fabulous music
@edwardpaulofficial
Very nice song. and good lyrics
God bless you pr.many time I sung this song in my church
Glory to mighty god
Very nice song
Super pastor 🥰👍god always with you
super song glory to God bless you ayya
Wonderful & meaningful Song Pastor.
God bless you.
Glory to God.❤
Fantastic
Awesome 👍😊
Amen 🙌
👌👌👌சூப்பர் பாஸ்டர்
Praise god
Nice songs pastor
Nalvazhthukal
Wonderful song dr appa!! May God bless you more!! One of my favourites!!! 😍❤️
Nice songs 👌👌👌
Praise the Lord dear Annan.. congratulations
Superb song 👍✨️😊
nice
Wonderful
Pls paadalvarikalai anuppavum
❤
Praise the lord pastor ஒவ்வொரு வரிகளும் உணர்வுள்ள வரிகள்
👍
இசையமைப்பாளர் தொடர்பு கிடைக்குமா
Thank you. Please contact : Pastor. Ezra - 9629930372
A song that seems to be heard over and over again
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💖👌💖👌👌💖👌💐👌👌👌👌
Amen
Amen ❤❤❤❤❤❤❤
Amen🙏
Super pastor 🥰👍god always with you
Very nice song
❤
Amen ❤❤❤❤🙇
❤