En Vaazhvile Neer Paaratina song.. pastor Thimotheyu Kalai Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2024

Комментарии • 52

  • @MageshStephen
    @MageshStephen 10 дней назад +2

    ஆமென் அதிசியம்

  • @alvaedison4932
    @alvaedison4932 14 дней назад +1

    Amen hallelujah 🙏

  • @user-eg3eo8ch9u
    @user-eg3eo8ch9u 2 месяца назад +3

    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல. இது வரையில் நீர் தாங்கினதுக்கு எவ்வளவும் நான் தகுதியுமல்ல 😢❤

  • @sankars6889
    @sankars6889 Месяц назад +3

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏💯 vallamaiulla Namathil nandri Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤ nandri yasu appa Amen Amen Amen Amen 🙏

  • @gunaseelanv6298
    @gunaseelanv6298 Месяц назад +2

    இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் உகந்த பாடல், வாழ்த்துக்கள் தம்பி

  • @nalinimohan7367
    @nalinimohan7367 2 месяца назад +3

    Indha padalkalin varikal migavum super
    God bless you brother
    I love Jesus ❤

  • @lovecricket3979
    @lovecricket3979  5 месяцев назад +17

    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல
    மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்தி வந்தீர்
    ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே - 2
    1. எதிர்பார்க்கும் முடிவுகளை
    என் வாழ்வில் அளிப்பவரே
    வழியறியா அலைந்த என்னை
    கண்டீரே உம் கண்களால்
    2. சறுக்களிலும் கண்ணீரிலும்
    விழுந்திட்ட என் நிலையை
    துன்பங்களை கண்ட நாட்களுக்கு
    சரியாக என்னை மகிழசெய்தீர்
    3. சொந்தமான பிள்ளையாக
    தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்...

  • @sankars6889
    @sankars6889 Месяц назад +1

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏 I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @R.NagalingamR.Nagalingam
    @R.NagalingamR.Nagalingam 16 дней назад

    My life My Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Nan Uyirodu Eruppathu Yen Yesappa Girupayalthan Mattumthan i Love my father Jesus Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💞💞💞💞

  • @sankars6889
    @sankars6889 Месяц назад +1

    God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Beutiful song very nice ❤❤❤❤❤❤ good morning good ❤❤❤❤❤

  • @saranyanandha8549
    @saranyanandha8549 5 месяцев назад +3

    Super songs brother God bless your voice brother ✝️⛪️✝️

  • @KALAIVANI-ly8tj
    @KALAIVANI-ly8tj 3 месяца назад +2

    Nice song and nice editing God bless your family

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry Месяц назад +2

    Amen... Hallelujah... ❤️

  • @daviddeva6273
    @daviddeva6273 Месяц назад +1

    Amen thank you Jesus 🙏🙏🙏

  • @rajud9447
    @rajud9447 3 месяца назад +2

    Amen amen amen amen amen

  • @rosalinelhv9782
    @rosalinelhv9782 2 месяца назад +2

    I love jesus

  • @ruthjeniferjenifer6131
    @ruthjeniferjenifer6131 4 месяца назад +2

    God's gift
    Semma voice brother ❤

  • @mathavanmathavanmathavan661
    @mathavanmathavanmathavan661 2 месяца назад +2

    super song❤❤

  • @AnandAnand-kr9mt
    @AnandAnand-kr9mt 3 месяца назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @devapriya1350
    @devapriya1350 4 месяца назад +3

    Superb song

  • @ruthjeniferjenifer6131
    @ruthjeniferjenifer6131 3 месяца назад +2

    Amen ❤

  • @ancybinoy2745
    @ancybinoy2745 Месяц назад +1

    Praise the lord

  • @geethachandran9422
    @geethachandran9422 4 месяца назад +2

    Very nice song pastor

  • @SaranyaSaranya-br7ow
    @SaranyaSaranya-br7ow 3 месяца назад +1

    Amen Appa ❤❤❤❤

  • @yrl-thirstyriver8680
    @yrl-thirstyriver8680 4 месяца назад +2

    Superb song.... God bless you with more and more songs from you. Karaoke please......

  • @TinaSabitha
    @TinaSabitha Месяц назад +1

    Amen❤❤❤❤❤❤

  • @kartharinsatham9674
    @kartharinsatham9674 4 месяца назад +2

    Very nice 😊😊😊😊

  • @SelvaKumar-gp5hz
    @SelvaKumar-gp5hz 2 месяца назад +2

    Amen app

  • @kavithasarathkumar
    @kavithasarathkumar 5 месяцев назад +15

    Super sond pastor 🎉 நாங்கள் இந்து குடும்பத்திலிருந்து ஆண்டவரரை ஏற்று கொண்டு ஒரு வருடம் ஆகிறது. நாளைக்கு இந்த பாடலை தான் என் கணவர் எங்க சபையில பாட போறாரு . எங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் பாஸ்டர்

    • @lovecricket3979
      @lovecricket3979  5 месяцев назад +3

      நீங்கள் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்...இனி உங்கள் வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்..🙏🙏🙏

    • @PrathanaCatering
      @PrathanaCatering 4 месяца назад +2

      S🙏🙏🙏🙏🙏s

  • @ksridardiatech8069
    @ksridardiatech8069 2 месяца назад +1

    I like this song

  • @DANIELMURALI.PDANIELMURA-gk2kh
    @DANIELMURALI.PDANIELMURA-gk2kh 5 месяцев назад +1

    🎉 superbro song 🎉❤

  • @johnruby4476
    @johnruby4476 5 месяцев назад +1

    God bless you.

  • @PushpaRani-iy7qo
    @PushpaRani-iy7qo 13 дней назад +2

    Amen

  • @praisyj1883
    @praisyj1883 5 месяцев назад +2

    ❤🎉😊

  • @beujoel5966
    @beujoel5966 4 месяца назад +2

    Nice Editing

  • @SathisE-ux6wu
    @SathisE-ux6wu 5 месяцев назад +1

    ♥️♥️♥️♥️♥️♥️

  • @AnandAnand-kr9mt
    @AnandAnand-kr9mt 3 месяца назад +1

    Pastor இந்த பாடலோட track or karogi podunga Pastor

  • @MrJhonsamuel
    @MrJhonsamuel 5 месяцев назад +2

    Amen ,pls post the songs lyrics

  • @ruthjeniferjenifer6131
    @ruthjeniferjenifer6131 3 месяца назад +2

    Superb song brother ❤

  • @rajeshwariraji7004
    @rajeshwariraji7004 3 месяца назад

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰💯💯

  • @ManiRich
    @ManiRich 2 месяца назад +2

    ⭐️⭐️⭐️brother mani Arakkonam jcway and Jcway 😂😂😢🙏🙏🙏🙏

  • @praisyj1883
    @praisyj1883 5 месяцев назад +2

    ❤🎉😊