எனது கடந்த கால வாழ்க்கையை நினைவூட்டி என்னை புரட்டி போட்ட உயிரோட்டமான பாடல் சறுக்களிலும் கண்ணீரிலுமிருந்த என்னை நிலைநிறுத்திய தேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்
ஆச்சர்யமானவரே.... இந்த வார்த்தையை சொல்லி பாடும் போதெல்லாம் இருதயத்தில் ஒரு இனம் புரியா சந்தோஷம் எனக்கு..love yu jesus❤ நீங்க எப்பவுமே ஆச்சர்யமானவர் தான்❤❤
மிகவும் அருமையான பாடலாக உள்ளது இனிமையாகவும் தேவனுக்கு நன்றி செலுத்தி துதித்து மகிமைப்படுத்துகிற பாடாலாயிருக்கிறது கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக ஆமென்.
அன்பான, மகனுக்கு ,பாடல் அருமையாக இருக்குறது கேட்க கேட்க என் வாழ்விலே தேவாதி தேவன் செய்த ஒவ்வொரு செயல்களை எண்ணிப்பார்தால். ,""மறவாமல் உடனிருந்தார் "" என்னை விட்டு விலகாமல் நடத்திவந்தார் ""என்பது 100/100 உண்மை y
இந்தப் பாடல் நான் முதன் முறையாக கேட்கிறேன்❤ என்னை ஒரு❤ அருமையான வரிகள் ❤என் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ❤பாடல் வரிகளும் ❤இசையும் குரலும் ❤ஆண்டவர் தந்த பாக்கியம்❤
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல -(2) மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்தி வந்தீர் -(2) ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே-(2) எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே -(2) வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால் -(2) ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே -(2) சறுக்களிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை -(2) துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழசெய்தீர் -(2) ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே -(2) சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர் -(2) இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர் ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே -(2) என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்தி வந்தீர் ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே -(3)
அருமையான பாடல் வரிகள் சகோதரா. இன்னும் தொடர்ந்து பல பாடல்கள் பாட கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.... ஆமென் 🌺🌺🌺
இந்தப் பாடல் எத்தனை டைம் கேட்டாலும் சலிக்காம இருக்கிறது பிரதர் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக✝️✝️✝️🙏💜💜
ஸ்தோத்திரம் அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤ இந்த பாடலை போல அதிகமான பாடல்களை எழுதி பாட ஆச்சரியமானவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
🎉
முதல் முறையாக கேட்கும் போதே இந்த பாடல் மூணு மணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன்❤ ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
God blees you brother 🙏
I too hearing repeat and reat
என் வாழ்விலே....நீர் பாராட்டின
தயவுக்கொல்லாம் நான் பாத்திரனல்ல...தகுதியானவனுமில்ல.... என் தகப்பனே...அப்பா ❤❤
எனது கடந்த கால வாழ்க்கையை நினைவூட்டி என்னை புரட்டி போட்ட உயிரோட்டமான பாடல்
சறுக்களிலும் கண்ணீரிலுமிருந்த என்னை நிலைநிறுத்திய தேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்
அதிசயமான.காரியங்களை.மனுசன்.கானும்படி.என்.வாழ்வில்.ஆச்சரியமானவர்.செய்தார்.ஆமென்
மிகவும் அருமையான பாடல் நல்ல குரல் வளம் நேர்த்தியான இசை உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ......
இனிய பாடல். கர்த்தருக்கே மகிமை!
GOD Bless you
இயேசப்பா என் கண்ணீரிலும் என் கண்ணீர் ஆமென் இயேசப்பா
ஆமென் அல்லேலூயா என்று சொல்ல வேண்டும் ❤❤❤❤🙏🙏🙏🙏
உணர்வுபூர்வமான பாடல் வரிகளை தந்த தேவனுக்கு மகிமை🙏🙏🙏
ஆச்சரியமானவரே அதிசயமானவரே உமக்கு கோடி கோடி நன்றிகள் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love you yesupa ❤❤❤❤❤❤
🎉
ஆச்சர்யமானவரே.... இந்த வார்த்தையை சொல்லி பாடும் போதெல்லாம் இருதயத்தில் ஒரு இனம் புரியா சந்தோஷம் எனக்கு..love yu jesus❤ நீங்க எப்பவுமே ஆச்சர்யமானவர் தான்❤❤
அருமையான பாடல்
அழகான ஆழமான வரிகள்
இறைவனுக்கே புகழ்
Sostthiram eruthayattha therrukinra arumaiyaana prasannatthukku uriya paadal❤❤❤😊😊❤❤❤
மிகவும் அருமையான பாடலாக உள்ளது இனிமையாகவும் தேவனுக்கு நன்றி செலுத்தி துதித்து மகிமைப்படுத்துகிற பாடாலாயிருக்கிறது கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக ஆமென்.
Intha song kalai thimotheyu official original song athula irukku brother
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரனல்ல இது வரையில் தாங்கினதற்கு தகுதியும் இல்ல ஆமென் அல்லேலூயா
ஆமென்.. நன்றி இயேசு அப்பா.... மிகவும் அருமையான பாடல்...ஐயா கர்த்தர் இன்னும் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து வல்லமையாக பயன் படுத்துவாராக......
இனிமையான பாடல்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரரே.... இந்த பாடலை கேட்கும்போது என் கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை கண்டேன் ஐயா.... அருமையான பாடல் வரிகள்
I love this song very much whenever I hear this song god's presence always fulfills me with happiness .
அன்பான, மகனுக்கு ,பாடல் அருமையாக இருக்குறது கேட்க கேட்க என் வாழ்விலே தேவாதி தேவன் செய்த ஒவ்வொரு செயல்களை எண்ணிப்பார்தால். ,""மறவாமல் உடனிருந்தார் "" என்னை விட்டு விலகாமல் நடத்திவந்தார் ""என்பது 100/100 உண்மை y
Rev.per.ramashvictor very nice song.sis.jenifer
இந்தப் பாடல் நான் முதன் முறையாக கேட்கிறேன்❤ என்னை ஒரு❤ அருமையான வரிகள் ❤என் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ❤பாடல் வரிகளும் ❤இசையும் குரலும் ❤ஆண்டவர் தந்த பாக்கியம்❤
So lovely words & voice . Really this morning with lord through this song I walk with JESUS❤❤❤❤❤❤❤❤
Intha song kalai thimotheyu official avarukku sonthamaanadhu
ஆமென் அல்லேலூயா
நன்றி இயேசு அப்பா அருமை பாடல்
நன்றி அப்பா ❤❤❤❤❤✝️✝️✝️✝️✝️✝️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼☦️☦️☦️☦️☦️🛐🛐🛐🛐🛐🛐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக இனிமை brother
karoke போடுங்க மற்றவர்களும் பாடி தேவனை மகிமை படுத்தாலாம்
தேவனுக்கே மகிமை 🙏
🙏🙏🙏❤😊
மாராமலே.உடனிருந்தீர்.விலகாமலே.நடத்திவந்தீர்.ததேவன்.ஆச்சர்யமானவர்.ஆமென்.இன்னும்.பல.பாடல்களால்.தேவனை.மகிமைப்படுத்துங்கள்.சகோதரா
Nice song brother and voice amazing 👏 and music 🎶 🎵 🎶
கத்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது பாடல் சூப்பர் தொடர்ந்து பாடுங்க கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
மிகவும் அருமை மிகவும் அருமை, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ..
Amen halleluya
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Amen 🙏Praise to God
Amen.அருமையான பாடல்.உண்மையான வார்த்தைகள்.
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.நன்றிஅப்பா.எனக்குபிடித்தபாடல்தோவனுக்குகோடானகோடிஸ்தோத்திரம்ஆமென்❤❤❤❤❤
Praise the Lord brother. Thank you and May God Jesus bless you abundantly.
@@dr.muthukannum8719 thank you broter
அதிசய மானவரே❤❤
Glory to God
மிகவும் அருமை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேஇருக்கலாம் கர்த்தர் உங்களை வல்லமையாக பயன்படுத்துவாராக ஆமென்
Beautiful and meaningful spiritual songs. God bless you and God should give more soul touch songs for the new generation.
பாடிக் கொண்டிருக்கும்❤ சகோதரனையும் ❤மியூசிக் தந்தவரும்❤ ஆண்டவர்❤ இன்னும் உயர்த்துவார்❤🙏🙏🙏🙏😢
True words, God is always with us, thanks br
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் பாடலை பாடி நானும் தேவனை மகிமைப்படுத்துவேன்❤
மிகவும் அருமையான பதிவு கர்த்தர்ருக்கு ஸ்தோத்திரம்
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம்
நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர்
தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல -(2)
மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர் -(2)
ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே-(2)
எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே -(2)
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால் -(2)
ஆச்சரியமானவரே என் வாழ்வின்
அதிசயமானவரே -(2)
சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை -(2)
துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழசெய்தீர் -(2)
ஆச்சரியமானவரே என் வாழ்வின்
அதிசயமானவரே -(2)
சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர் -(2)
இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்
ஆச்சரியமானவரே என் வாழ்வின்
அதிசயமானவரே -(2)
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல
மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர்
ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே -(3)
❤
❤❤❤😢😢😢😢✝️✝️✝️💜💜💜🥺🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wow,no words,to explain this song lyrics. Super, May God bless you and your team. Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kalai thimotheyu official la intha original song irukku
Super anna
ஆறுதலான வரிகள். இறைவனுக்கு மகிமை. பாடல் அருமை
ஆமென் அதிசியம் மநவணர்
Awesome song and nice praising Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள் சகோதரா. இன்னும் தொடர்ந்து பல பாடல்கள் பாட கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.... ஆமென் 🌺🌺🌺
V annaitting song menning ward, voice, music 🎶 every thing bless the Loard holy spirit 🎉
Sthothiram appa amen yesappa
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙇🏻♀️Nice brother this song ❤️❤️
Hallelujah amen u r great in every bodys life lord u r worthy to praise ❤👏👏👏🙏🙏🙏👋👋👍 butifull song God bless u
God bless you brother and your ministry
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா❤🙏
Super song anna ☺️☺️😁
Praise the Lord ❤Amen Amen 🙏 🙌 ❤
ஆமென். அருமையான பாடல். ✨👍💐
Praise the lord.nice song.glory to God
Bro intha song neenga mattum thaan paadamudiyum naanga ellam padalaam Aana romba kastama irukku😊😊😊❤❤❤❤ love you bro super 👍
Nanri appa ❤❤❤
I can't stop crying hearing this song
Singing very nice.So beautiful song.Congratulations.
Praise the lord Jesus❤
Praise the Lord. Lyrics are touching my heart. expecting more songs for our God.
Sweet song nice voice.praise the Lord
THAN you my JESUS
God bless you
Amen 🙏❤️❤️🙏
Super Pastor Aiya 🙏 Amen Hallelujah Hallelujah Hallelujah ♥️
Respected Brother outstanding performance every day lessening with regards
Amen
Good song
God bless you
Arumayana padal varihal thuti kanam makimay allam senaikalin kartthar oruvarukku matthiram
God bless you🙏🎉🌹
Yes,,, thanks oh. Lord. Lovely 🌹
🅰️🌹👌🌹 arumai super singing bro 🎉
ஆமென் ❤❤❤
Amen glory 🙏 Thank you Jesus
God can do every thing. All knows this. What are you going to do for God ? In your family all are Qing God. Very Cleaver.👑
கிருபை உங்களோடு இருந்து நடத்தட்டும் God bless you brother
God bless you amen 🙏🏻🙏🏻👏🏻👏🏻
சூப்பர் பாடல் ❤❤
இனிமையான பாடல் Brother ❤
Amen 🙏. Iyya inimaiyana padal inikkum padal ketka ketka eppadi solrathinnu puriyala iyya unga kural azhagana kural intha pattukku matchana kural praise the lord thank you Jesus
Thank you jesus❤️
❤❤❤❤ please this song karaoke 🎤
ஸ்தோத்திரம் 🎉
Glory to Lord Jesus 🙏
Amen!
Super songs thanks god bless you
Good and nice song..... God bless you whoever put efforts on this. Expecting more songs like this for the glory of our almighty JESUS🎉
Arumai. Vera level ❤
ஆச்சரியமானவரே....❤️🥰🥰✝️🙏
Miga. Arumai. Padal. Eluthinavaraum.. Padinavaraum. Aandavar. Aabiragamuku. Kodutha. Aasirvathangalai. Tharuvaraga. Aamen
Wondful songs pastor
Song super God bless you