சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் யாருக்கு லாபம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் யாருக்கு லாபம்?
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 148

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 5 лет назад +63

    'சாதி வாரி கணக்கெடுப்பு' எடுப்பது மட்டுமே சமூக நீதியை வளர்த்தெடுக்க ஒரே வழி!!

  • @cricket7377
    @cricket7377 3 года назад +21

    சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும்

  • @saravananthangavel2923
    @saravananthangavel2923 6 месяцев назад +4

    பாவம் சார் சார்ந்த பிராமின் சமூகம் இப்போது அனுபவிக்கும் அரசு பதவிகள் பறிபோய்விடும் என்று பதறுகிறார்

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 3 года назад +9

    23.00 பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு கூடாது என்று அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது . ஆனால் மோடி அரசு ஏற்கனவே 50 % இடத்தை பிடித்தவர்களுக்கு மேலும் 10 % இடஒதுக்கீடு கொடுக்கிறது .

  • @gpremkumar2852
    @gpremkumar2852 4 года назад +16

    Dravidam drama group tha loss...
    All non Tamils are dominating in government positions...

  • @MeKalai
    @MeKalai 2 года назад +2

    குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மாபெரும் பொதுக்கூட்டம்.இடம் மதுரை பழங்காநத்தம். நேரம் மாலை 5 மணி.
    செய்தி வெளியிடுபவர் சந்தன கருப்பு.
    நாம் தமிழர்💪💪💪

  • @jawaharsekar4473
    @jawaharsekar4473 3 года назад +29

    Kandipa vanniyarkum parayarku athiga percent kidaikum..

  • @bhaskarv.bhaskar4592
    @bhaskarv.bhaskar4592 3 года назад +5

    Oviya sisterukku vazthukal 🎉🎉🎉🎉🎉👍

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 3 года назад +6

    18.00 ராமசுப்ரமணியன் தெளிவாக சொல்லிட்டார் . 100 வருடங்கள் இடஒதுக்கீடு கொடுக்கப் படுகிறது சரிதான்.
    இப்போது ஜாதி வாரி கணக்கெடுத்தால் தான் இந்த இடஒதுக்கீடு பலன் அரசு விரும்பியபடி நடந்து வருகிறதுா என்று அறிந்து கொள்ள முடியும்.
    முதலில் மத்திய மாநில அரசு ஊழியர்களின் ஜாதி வாரி கணக்கெடுத்தால் தான் உண்மையான நிலை தெரியும்.

  • @tourofsrilanka6235
    @tourofsrilanka6235 3 года назад +7

    திரு ராம சுப்பிரமணியம் - எந்த நாட்டிலும் இல்லாத சமாச்சாரம் இந்த இட ஒதுக்கீடு.
    நெறியாளர் தேவேந்திரர்- ஏன்னா எந்த நாட்டிலும் இந்த சாதி இல்லாமல் இருந்திருக்கலாம்.
    திரு ராம சுப்பிரமணியம் - 🙄🙄🙄🙄

  • @indiank7549
    @indiank7549 3 года назад +3

    That madam spoken 100 percent unmai

  • @rahulvivek304
    @rahulvivek304 3 года назад +6

    Super Madam Reservation starts from Marriage point excellent..

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 5 лет назад +13

    காலம் கடந்து எடுக்கின்ற முடிவுக்கு ஜனநாயகமே பொறுப்பு. அவர்களுக்கு உண்டான உரிமையை கொடுப்பது நம் கடமை. கல்விதான் இதற்கு தீர்வு .

  • @prabhum1382
    @prabhum1382 Год назад +4

    தமிழ்நாடு Caste Population Rank
    1.வன்னியர்
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.கோனார்
    4. நாடார்
    5. பரயர்
    6.கொங்கு வேளாளர்
    7.அகமுடையார்
    8. ஆசாரி
    9.உடையார்
    10. பிள்ளை

  • @manobalanr5632
    @manobalanr5632 5 лет назад +10

    Caste counting must be want

  • @Thevan_da
    @Thevan_da 9 месяцев назад

    1. தேவர் 📌 முக்குலத்தோர் 📌
    2.பறையர் 📌
    3.வன்னியர் 📌
    4.வெள்ளாளர் பிள்ளைமார் 📌

    • @viharibotarmy8091
      @viharibotarmy8091 8 месяцев назад

      Umbunga umbunga வாங்க வாங்க 😚😚😚
      Poda mairu
      💚❤️👑💥🤙🏽

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 Год назад +1

    ஜாதி முன்னுரிமை காரணமாக ஜாதி பிரிவினை அதிகமாகலாம்

  • @nanbanvengatesh2419
    @nanbanvengatesh2419 5 лет назад +2

    Yes correct decision

  • @nagavenkat8759
    @nagavenkat8759 3 года назад +1

    Oviya mam super speech

  • @sago602
    @sago602 2 года назад +6

    வன்னியர் டா 🔥🔥

  • @BalaMurugan-ur7wl
    @BalaMurugan-ur7wl 2 года назад +5

    தேவர் சமூகம் பண்பாட்டு ரீதியிலும் சரி மக்கள் தொகையிலும் என்றும் முன்னணி

    • @BAUAnbhazhaganA
      @BAUAnbhazhaganA 2 года назад +2

      4 th place in tamil nadu

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Год назад +1

      பண்பாடா? அதற்கும்
      தேவர் ஜாதிக்கும்
      என்ன தொடர்பு?

  • @muralemorgan1611
    @muralemorgan1611 2 года назад +2

    எந்த இனம் என்று ஒரு அடையாள அட்டை உருவாக்குங்கள்
    ஜாதி என்ற பெயரில்
    பிறமொழி காரன் உல்லே இருக்கான்

  • @gokulraj2244
    @gokulraj2244 2 года назад +1

    எல்லாருக்கும் லாபம் கிடைக்கும்.

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 2 года назад +2

    வலையர்புறக்கணிக்கப்பட்டுள்ளோம்

  • @selvakumars453
    @selvakumars453 2 года назад +2

    எல்லா சாதி லும் பணம், பொருளாதாரம் அளவில் மேல இருப்பவர்கள் அதே சாதியில் கீழே இருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் விட்டு கொடுக்க வேண்டும்.. அப்போது சண்டை வராது..

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz Год назад

    ஓவிய. மேடம். அருமையான. பதிலடி

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 3 года назад +3

    25.00 ராமசுப்ரமணியன் தமிழ்நாட்டின் சார்பாக 2 மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள் அந்த 2 பேரும் பார்ப்பனர்கள் தானே. ஆனால் அவர்கள் மக்கள்அவைக்கு தேர்வானவர்கள் இல்லை.
    தமிழ் நாட்டில் இருந்து மாநிலங்கள் அவைக்கு எத்தனை பார்ப்பனர்கள் தேர்வாகி இருக்கிறார்கள் ?
    இப்படி குறுக்கு புத்தி இல்லாமல். . . . . . .

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 5 лет назад +15

    ஒவியா சிறப்பான கருத்தை எடுத்துரைத்துள்ளார்

  • @SATHISHKUMAR-bn5qv
    @SATHISHKUMAR-bn5qv 3 месяца назад

    தமிழ்நாட்டில் பெருபாண்மை சமூகம்யென்றால்
    1. பறையர்− வன்னியர்
    2. கொங்கு வேளாள கவுண்டர்
    3. முக்குலத்தோர்− (க,ம,அ )
    4 .பள்ளர்
    இதுதான் பெருபாண்மை சமூகம் வடமாவட்டம் வன்னியர் தென் மாவட்டம் மறவர்,கள்ளர்" சேர்வை , பள்ளர்
    மேற்கு மாவட்டம் கவுன்டர் 234 தொகுதிகளிலும் பறையர்

  • @kumudhasaravanan9170
    @kumudhasaravanan9170 4 года назад +4

    Ram subramaniyan is iyer

  • @ayanravi4055
    @ayanravi4055 5 лет назад +4

    Ovoya mam super

  • @gajamugan5489
    @gajamugan5489 3 года назад +3

    தலைப்பே தவறு தந்தை பெரியார் வகுப்புவாரி பிரிதிநிதித்துவம் கூறினார்கள் இடதுசாரி ஊடகமான நியூஸ் 7 புரிதல் இல்லாத தலைப்பை கூறி இருப்பது வருத்தமளிக்கிறது .அந்தந்த சமுதாயங்களின் மக்கள்தொகைக்கேற்ப இடவொதுக்கீடு என்பது சரியான இடவொதுக்கீடு ஆகும்.சாதிமோதல்கள் ஏற்படும் என்பது தேவை அற்ற கற்பனை.

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад +1

    neriyalar carrat speech

  • @eswarik554
    @eswarik554 3 года назад +1

    Super akka

  • @chinnasamy2582
    @chinnasamy2582 4 месяца назад

    பிராமணர் பயம் வந்து விட்டது.கோவில் பணத்தில் வாழமுடியாது.

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад +1

    one society contined not benifit

  • @ravirajesh4107
    @ravirajesh4107 Год назад

    ஓவியா மேடம் கரெக்டா சொல்றாங்க...👌👍

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад +1

    idaothikidu only one society contined benifit this is not corract

  • @sureshna1599
    @sureshna1599 3 года назад +1

    சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமே எந்த சாதி அதிகமாக சலுகைகள் இடஒதுக்கீடு வாங்குகிறதோ அது sc பட்டியலில் வர வேண்டும் எனக்கு சலுகையே வேண்டாம் ,சில 🐕 க்கு ஆண்ட பரம்பரைணு சொல்லிகிடனுமாம் ,sc பட்டியலில் வர கூடதாம் , அரசாங்க சலுகை, இடஒதுக்கீடு கேக்குற நாய் தலித், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் வந்தே ஆக வேண்டும் பின்தங்கிய பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு அதன்படி அதிக இடஒதுக்கீடு வேண்டும் என்றால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் வா

    • @SarasWathi-ne1bc
      @SarasWathi-ne1bc 2 года назад +1

      இங்க எந்த சமூகத்துக்கு இட ஒதுக்கீடு இல்லை /
      இங்கே இருந்த தமிழனுக்கும் ஒதுக்கீடு /அண்டிப் பிளைக்க வேரொரு இடத்தில் இருந்து இங்கு வந்த பிராமணருக்கும் திராவிடர் என்று சொல்லும் தெலுங்கர் (பிராமணருக்கும் ஒரே ஒதுக்கீடா /இந்த மானிலப் பூர்வக்குடிக்கும் வேற்றுமானில தெலுங்கு ரெட்டி நாயக்கர் பிறாமணருக்கும் ஒரே இடஒதுக்கீடா எவன் அப்பன் வீட்டுச்சொத்தை எவனுக்கு எவ்வாருகொடுக்க வேண்டும் என்பதைத் இந்தமண்ணின் பூர்வக்குடிகளே முடிவு செய்யணூம் வந்தேரிகளுக்கு நாட்டாமை வேலை தேவையா?

    • @SarasWathi-ne1bc
      @SarasWathi-ne1bc 2 года назад +1

      1967இன் மண்ணின் மைந்தர் மொழிவாரி இட ஒதுக்கீடு சட்ட நாயகன் ஜயா திருநீதியரசர் சட்டநாதன் கமிசன் அறிக்கை ஏன் முன்னாள் முதல்வர் ஜயா கருணாநிதியால் தடைசெய்யப்பட்டு இன்வரை நடைமுறைக்கு வரவில்லை
      இதற்க்குப்பெயர் திராவிட தெலுங்கர் நலனா இல்லை தாய்தமிழர் பூர்வக்குடி திணைக்குடிநலனா?
      பூர்வக்குடிகளான குரவர்வழிவந்தோரே?
      முல்லைநிலக் தமிழ் குடிகளின் கோனார் வழிவந்தோரே
      மருதநிலத்தின் மள்ளர் வழி 18 தொழில் குடிகளின் கீழ் வந்த. பூர்வக்குடி தமிழ் தோன்றல்களே
      நெய்தல் குடி தமிழர்களான மீனவர் வழிவந்தோரே
      பாலையின் ஆரலைக் கள்வர் வழியில் வந்த எயினர் குடி தமிழ் சொந்தங்களே
      ஜாதிவாரிக் கணெக்கெடுப்பின் மூலமாக மட்டுமே இளைஞர்களே தமிழர்கள் மண்ணின் உறிமைப் பங்கை நாம் பெரமுடியும்
      தமிழர்களாக பூர்வக்குடி தமிழர்களாக தொல்காப்பிய இலக்கணத் தமிழராக இணைவோம் உறிமைப் பங்கைப் பெருவோம் வந்தேறித்தெலுங்கர் ஆட்சியாளர்களிடமிருந்து

    • @keerthinathanv7002
      @keerthinathanv7002 2 года назад

      வேட்டுவ கவுண்டர் வம்சம் டா 🇮🇹🏹🔥

  • @ram0210
    @ram0210 4 года назад +4

    அய்யா ராமசுப்பு அவர்கள் சொல்வது போல, போட்டு அடிப்படையில் தான் அவர் அவர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும்..
    ஜாதி அடிப்படையில் இல்லை..
    முதலில்..தமிழர்களுக்கு ஒரு 85 % ஒதுக்க வேண்டும்..
    மற்ற இனத்தவர்களுக்கும் 15% ஒதுக்கலாம்..
    பிறகு, இந்த இரண்டு பிரிவுகளுக்கு உள்ளே ஜாதி பார்க்காமல்..போட்டியின் அடிப்படையில் தான் இடம் கொடுக்க வேண்டும்..
    அது தான் சரியான முறை..

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 года назад

      அவர் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு SC ம் பார்ப்பனரும் காதல் திருமணம் செய்து கொண்டால் அவரது பிள்ளைகள் SC என்று பயன்பெறுகிறார்கள் என்று சொல்கிறார். அது தான் சரி .
      பார்ப்பனர்கள் அவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள் ஆனால் SC மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள் அதனால் அந்த பிள்ளைகள் SC என்று பயன்படுத்துவது தான் சரி.

  • @ARK-lb5yf
    @ARK-lb5yf 3 года назад +3

    Jayhi vari kanakeduppu nadathapada vendum

  • @gowthamraj3673
    @gowthamraj3673 3 года назад

    Community certificate vechi calclute panna mudiumla.

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 Год назад

    Madam solurathu sari

  • @varmanbrothers3770
    @varmanbrothers3770 4 года назад +3

    Saathi vaari kanakedupu kandipa edukanum

  • @t642youtub
    @t642youtub 2 года назад +1

    Vanniyar keelmattakku poivittargal.example en veetil two engr govtla padithom 10 varudama oru interview kooda varula en Annan 87%

  • @selvavadukar4814
    @selvavadukar4814 3 года назад +1

    பங்கு எங்களுக்கு வேணும்

  • @liteheartevillook4336
    @liteheartevillook4336 4 года назад +2

    Nadatanum apo dha vanderii yar yar nu tarium

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад

    one society contined dissappaiontment what is thise

  • @karthi4553
    @karthi4553 2 года назад +1

    Paranda parayanda Jyoti

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад

    caste survey all benifit now 1 are two person benifit

  • @selvavadukar4814
    @selvavadukar4814 3 года назад +1

    ஜாதி இருந்து

  • @JohnMuthu-b9l
    @JohnMuthu-b9l Год назад

    Sariana mutivu etnga

  • @padmanaban9017
    @padmanaban9017 3 года назад +1

    ST மக்களுக்கு 1% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கினார்

  • @akeditz9793
    @akeditz9793 3 года назад +14

    தமிழகத்தில் மூன்றே சாதி தான் ..
    1. தேவர் 🔰
    2. வெள்ளாளர் (பிள்ளை)🔰
    3.கொங்கு வேளாளர் (கவுண்டர்)

    • @barani.s6728
      @barani.s6728 3 года назад +21

      Ena da 4 5 mavatadhula matum irundhukitu aluku Alu periya jathinu kelambiteega 😂..Tamilnatla 2jathidhan Adhigam Vanniyar and parayar idhu rendu matum dhan enni patha koranjadhu 20 latcham peru kuda vara mategda 😂

    • @ravichander2533
      @ravichander2533 2 года назад +5

      பூதக்கண்ணாடி வச்சி பாத்தாதான் தெரியும் மாவட்ங்களில் இருந்து கொண்டு இந்த மூன்று ஜாதியும் இருக்கு

    • @akeditz9793
      @akeditz9793 2 года назад +1

      @@barani.s6728 ada comedy 😂 vanniyar pallus lam engaa da erukanga avange oru jaathinu nee sollithada therithu😂

    • @ravichander2533
      @ravichander2533 2 года назад

      @@akeditz9793 அட பயலே உனக்கு தமிழ் நாட்டு பூகோளமே தெரியலையே மட பய மவனே வன்னியர் தமிழ்நாட்டில் 17 % அட மட பயலே வட மாவட்டம் ஒன்று இருக்கிறதே உனக்கு தெரியாதா ஆதி திராவிடர்கள் 23% சதவிதம் இவர்கள் தமிழ்நாடு முழுவதுமெ பரவி கிடக்கிறார்கள் அட பைத்தியாரபுள்ள

    • @sago602
      @sago602 2 года назад +1

      வாணியன் டா 🤣🤣

  • @rockysuriya5449
    @rockysuriya5449 5 лет назад +2

    1st comment

  • @gowthamshankarj210
    @gowthamshankarj210 4 года назад +8

    My vote BJP Ku 💯💪🚩

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад

    subbiramani wrong speech

  • @santhoshkumare8101
    @santhoshkumare8101 4 года назад

    Etukanun

  • @gpremkumar2852
    @gpremkumar2852 4 года назад

    Remove GO on caste name usage... It should be people's wish.
    No state did this atrocity by passing GO to stop caste name usage...

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 года назад +1

      சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முழுவதும் எண்ணிக்கைக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு ஜாதி பெயர் பயன்படுத்தும் G.O. வை நீக்கி விடலாம்.

  • @indiank7549
    @indiank7549 3 года назад

    Yaruya inda kumuta vaitherchal pidichan pole

  • @nagavenkat8759
    @nagavenkat8759 3 года назад

    Rama sapuriya mani

  • @user_uuwi
    @user_uuwi 2 года назад

    DMK/VCK maatiri saathi katchi ku laabam

  • @supramanian6346
    @supramanian6346 3 года назад +2

    Yarukkum idaothkeedu SC,ST ulppada vandaam thiramay ullaver varattum

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад

    all people get idaothikidu

  • @damodaranchandran6086
    @damodaranchandran6086 2 года назад

    Hi guys you ple stop Don't waste our time ...these guys are useless....

  • @kalidass.kurumar6709
    @kalidass.kurumar6709 2 года назад

    Kurumars

  • @devarajp6523
    @devarajp6523 3 года назад

    There is no caste. So, don't do such an unnecessary thing.

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 3 года назад +1

      You can refuse any time.
      When such census is taken
      You can say no caste

  • @vijayakumardeivanayagam2545
    @vijayakumardeivanayagam2545 2 года назад

    போடா

  • @selvagopal4781
    @selvagopal4781 3 года назад +5

    சீமான் வகையறா தான் பாதிக்கப்படும் ....

    • @murali6652
      @murali6652 3 года назад +3

      Correct bro

    • @krishnanimal7330
      @krishnanimal7330 3 года назад +4

      திராவிட வந்தேறி வகையறாக்களுக்கே பாதிப்பூ

    • @barani.s6728
      @barani.s6728 3 года назад +2

      Idhukum seemankum ena da samandham 😂😂

    • @RajeshRajesh-rk6dv
      @RajeshRajesh-rk6dv 3 года назад +1

      Naidu garu kadharal 🤣🤣🤣🤣

    • @nethaji-iyya
      @nethaji-iyya 2 года назад

      டேய் முட்டாள் நாயே, இதுக்கும் சீமானுக்கும் என்ன டா சம்மந்தம்.... இசை வேளாளர் 3 வாங்குறானுக... வந்தேறிக்கு குறையும்

  • @selvaselva7295
    @selvaselva7295 3 года назад +1

    Sc. 30%Peaple

  • @reshmanrajreshamanraj6242
    @reshmanrajreshamanraj6242 5 лет назад +1

    Ambedkar nu vailu varatha, oviya

  • @selvaselva7295
    @selvaselva7295 3 года назад +1

    Scst. PayanAdaum

  • @kumudhasaravanan9170
    @kumudhasaravanan9170 4 года назад +1

    Dei poda