யார் ஆண்டசாதி ? | விளக்கங்கள் | தமிழ் சாதிகள் | Aanda parambarai

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 1,5 тыс.

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +428

    நாங்க எந்த சாதிய இருந்தாலும் நாங்க முதல தமிழன் ❤️🇰🇬

  • @thuraipandi4607
    @thuraipandi4607 4 года назад +186

    ஜாதி என்பது ஒவ்வொரு செய்யும் தொழிலை வைத்து தான் அதான் உண்மை நன்றி

  • @vinothkumar-tp8in
    @vinothkumar-tp8in 3 года назад +43

    சாதி ஒழித்தல் ஒன்று.. நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று.. தமிழனாய் ஒன்றிணைவோம்.. உலகாண்ட தமிழினம்..மீண்டும் உலகை ஆள்வோம்..

    • @Michele-ou4wk
      @Michele-ou4wk 2 года назад

      Bro .nam thamizl inaththaiye muttaalaa akkittaanungge thelunggar n malaiyaazli.ippo ondru inainthu enna panna poringge. Rajini ,kamal ,mgr,sivaji ,karunanithi; stalin evanum thamizlan ille. Figth panna mudiyumaa.sorry bro thamizl naade ooombikkittu poagum nilamai ippo irukku.

  • @sanjeev_pmt3819
    @sanjeev_pmt3819 3 года назад +67

    முதலில் சாதிச் சான்றிதழை அளித்துவிட்டு 👿 வந்து ஜாதி இல்லை என்று கூறுங்கள் ஏற்றுக் கொள்கிறோம் 🔥 சாதிச்சான்றிதழ் இருக்கும் வரை இந்த சாதிப் பிரச்சனைகள் நடந்தே தீரும்

    • @mathiazakanm106
      @mathiazakanm106 Год назад

      இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டகாலமாக அடிமைபடுத்தப்பட்டு ஒடுக்கபட்டு அலைக்கழிக்கபட்ட வர்களுக்கு நிவாரணம் அளிக்கபடவேண்டியது நியாயம்தான்

    • @IndraVenkatachalam
      @IndraVenkatachalam Год назад

      Yes bro

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад

      Non Brahmins are Tevdiyapasanga for Brahmins 😛

    • @வாழுஇல்லவாழவிடு
      @வாழுஇல்லவாழவிடு Год назад

      Neeye pothum bro😂🤣

    • @Rajesh_Rajesh200
      @Rajesh_Rajesh200 Год назад

      சான்றிதழை ஒழித்துவிட்டால் ஊரும் சேரியும் ஒன்றகிவிடுமா ? இல்லை அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகலும் தான் ஒழிந்துவிடுமா? உன்னை மாதிரி பைத்தியக்கார * இருக்கும் வரை சாதி ஒழியாது

  • @sangapillai811
    @sangapillai811 3 года назад +183

    அருமையான பதிவு இது தான் உண்மை இதை அனைவரும் உணர்ந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும், மனிதர்களுக்கு சாதி இல்லை சாதி பார்பவர்கள் மனிதர்களே இல்லை,

  • @dreamnature2894
    @dreamnature2894 4 года назад +126

    காக்கை குருவி எங்கள் சாதி-நீள்
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்.
    இவண்- பாரதி பரம்பரை.

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 года назад +15

    சாதி கடந்து பதிவை பதிவு செய்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @k.kannankannan8865
    @k.kannankannan8865 2 года назад +4

    சகோதரன் அருமையாக விளக்கி இருந்தீர்கள் மக்கள் மத்தியில் இது போய் சேர வேண்டும் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதுதான் இன் தமிழ் மக்களிடையே உள்ள பிரச்சனை.

  • @tsrajcreationz6912
    @tsrajcreationz6912 4 года назад +143

    நம் தமிழர்கள் என்று பெருமை கூறுவோம் ✊அன்றே பாரதி சாதிகள் இல்லையடி சொல்லிவிட்டார்....

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +1

      Bharathiyar oru Paapan..
      Periyar daan Real legend 💖

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Год назад +1

      ​@@harambhaiallahmemes9826 siriyan oru telungan ramaswami nayudu nu andhrala movie laam release airuku

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад

      @@Gowthamthamizh_123
      Periyar Telugana , Bharathiyar Iran Sanskrit dvdson 😁

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад

      @@Gowthamthamizh_123
      Teendamai parapunadey Brahmin Tevdiyapasanga dan

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Год назад +1

      @@harambhaiallahmemes9826 barathiya batri basa evarukkum engu thaguthi illa . 🤐👠

  • @sumathi6389
    @sumathi6389 Год назад +1

    Super words sir 👌👌👌👌👍🙏🌼🙌🙌🙌 vazgha valamudan 🙌 DR 🌼

  • @elaavfelaa2033
    @elaavfelaa2033 2 года назад +5

    அருமையாக சொன்னீர்கள் ❤️
    முதலில் சாதி சான்றிதழை ஒழித்தால் மட்டும் சாத்தியமாகும்

  • @rajs6502
    @rajs6502 2 года назад +2

    அருமையான பதிவு, வாழ்க தமிழ் வளர்க தமிழ்....💯💥👑

  • @kaladdharann1425
    @kaladdharann1425 3 года назад +18

    சாதி இல்லாத உலகம் வேண்டும், இதுவே உண்மை யான ஜனநாயகத்தின் முதிர்ச்சி ஆகும், இதில் தான்
    மனிதாபிமானம் மிக்க புதிய
    உலகம் உருவாகும்.

  • @uservivo6842
    @uservivo6842 4 года назад +45

    எல்லாம் பிராமணன் கொண்டு வந்தது அவன் சொகுசாக வாழ்வதற்கு!

    • @RameshKumar-rp4et
      @RameshKumar-rp4et 3 года назад +4

      உண்மை. படிச்சது எல்லாம் அப்படி தான் இருக்கு. இருப்பவன் உயர்ந்தவன் இல்லாதவன் இழிவானவன்.இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. ஔவையார் சொன்னது நம் பழந்தமிழர்கள் சொன்னது

    • @worldking3040
      @worldking3040 3 года назад +1

      ruclips.net/video/l4iCxXcjwJc/видео.html
      ruclips.net/video/are7WrgryeQ/видео.html
      ruclips.net/video/wYX7YEW6kWs/видео.html

  • @balaji6823
    @balaji6823 4 года назад +262

    சாதி இல்லை என்று நாம் கூறினாலும் அரசு வேலை அனைத்திற்கும் சாதி சான்றிதழ் வேண்டுமாம் என்ன நாயம்...?

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 4 года назад +5

      Unmai nanba

    • @ramji_pr
      @ramji_pr 4 года назад +19

      இட ஒதுக்கீடு னா என்னனு கூட தெரியாத தற்குறியா இருக்கீங்களே ப்ரோ 🤣🤣🤣🤣🤣.. எல்லாருக்கும் இட ஒதுக்கீடு உண்டு

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 4 года назад +7

      @@ramji_pr Ida othikeedu irunthalum Panam iruntha than Arasu velai kidaikkum bro

    • @ramji_pr
      @ramji_pr 4 года назад +1

      @@kumarkumar-qk7pk haan bro unmai

    • @maheshp5252
      @maheshp5252 4 года назад +2

      govt la yathukku sathi sandrithal ketkuranganu samama ella sathikkum velai vaippu kidaikanum nu

  • @massilamany
    @massilamany 4 года назад +30

    அருமை. வாழ்க வளமுடன்.

  • @dhodho2010
    @dhodho2010 4 года назад +16

    Excellent video... Very clearly explained.. 👌

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 года назад +1

    Arumaiyana payanulla padhiu nandri sagodhara 🙏🏻👏👌👍

  • @priyapddharshini3559
    @priyapddharshini3559 3 года назад +144

    அட போங்கடா இன்னைக்கு படுக்க போனா நாளைக்கு இல்லடா. வழு றவரைக்கும் நல்லது செஞ்சுட்டு வாழுங்கடா

    • @k.karthickk.karthick7086
      @k.karthickk.karthick7086 3 года назад +5

      நண்பா உண்மைதான் இதை பலறும் உணராமல் இருக்கிறார்கள்.

    • @murugant6294
      @murugant6294 3 года назад +5

      Semmaji

    • @Manicka210
      @Manicka210 3 года назад +2

      Super ji

    • @priyapddharshini3559
      @priyapddharshini3559 3 года назад +1

      yes karthik ji, murugan ji, mohana ji

  • @vasansrini4150
    @vasansrini4150 3 года назад +3

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @rakasiyanadu5645
    @rakasiyanadu5645 3 года назад +46

    நான் சாப்பாட்டு ஜாதி

  • @sendilkumar4296
    @sendilkumar4296 4 года назад +8

    நீங்கள் சொல்வது மிக சரியானது

  • @sivasiva901
    @sivasiva901 2 года назад +6

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சகோதரர் 🙏🏾🙏🏾

  • @Tami_ln
    @Tami_ln 2 года назад +1

    Good explanation brother with lot of evidences... Tqsmch... 🤝🤝👏👏🙏🙏... Naaam anaivarum Tamizar

    • @RAJKumar-ik3rp
      @RAJKumar-ik3rp Год назад +1

      மகிழ்ச்சி நன்றி அருமையான பதிவு வணங்குகிறேன்

  • @thamizha8094
    @thamizha8094 3 года назад +22

    ஜாதி, மதம் மற்றும் இனம் ஆகியவற்றை விட்டொழித்து தமிழராய் இணைந்தால் மட்டுமே தேவையற்ற சச்சரவுகளை விட்டுவிட்டு முன்னேற்றத்தை நோக்கி செல்ல இயலும்..!

  • @p.anbuanbu.p3985
    @p.anbuanbu.p3985 4 года назад +2

    அருமையான பதிவு, தோழரே.

  • @purushothamanvdr7517
    @purushothamanvdr7517 3 года назад +57

    நாங்கள் எல்லாம் உழைக்கும் சாதியினர்

  • @devadasa7409
    @devadasa7409 4 года назад +25

    மருதநிலத்து உழவர்கள்
    மள்ளர் கள்
    பள்ளர் கள்அல்ல
    14ஆம் நூற்றாண்டு க்குப்பின்
    ஏற்ப்பட்ட வடுகர் ஆட்சியில்தான்
    மள்ளர்களின் பேராண்மையை
    சிதைக்கும் விதமாக
    பள்ளேசல்கள் எனும் பள்ளு
    நூல்கள் நாயக்க ஆட்சியாளர்களாலும்
    மள்ளர்களின் நிலங்களை
    பாளையப்பட்டுக்களாக
    மாற்றதுணைபின்ற
    பிறசமூகத்தழவர்களாலும்
    வரலாற்று கற்காலம் தொடங்கி
    சமகாலம்வரை உழவர்பெருங்குடியான வேளாளர் களை
    பள்ளர்
    என்று தமிழ்ப்பெரும் இனத்தைஇழிவு
    படுத்தினர்
    இனிமேலும் மருதநில குடிகளை
    பள்ளர் என அழைத்து
    தமிழரின் வரலாற்றுக்கு
    களங்கம்ஏற்ப்படுத்தவேண்டாம்.

    • @magamaayi_media
      @magamaayi_media 4 года назад

      நீங்க என்ன சமூகம் நண்பா?

    • @sivasiva901
      @sivasiva901 2 года назад

      உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சகோதரர் 🙏🏾🙏🏾

  • @abivanitha7443
    @abivanitha7443 4 года назад +150

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @pnrajanperumal919
    @pnrajanperumal919 3 года назад +1

    இந்த பதிவு மேலோட்டமான பதிவு. இந்த பதிவு ஏற்க்கத்தக்கதல்ல, தள்ளத்தக்கது, அறியாமை நிறைந்தது. தமிழகத்தில் எங்கு யார் யார் வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஒரு அடைமொழியுடன் அழைத்தனர். அதைத்தான் சாதிய அடையாளங்கள் என்று கூறி வருகிறோம். தமிழ் மொழி மிகவும் உயர்வான உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது.
    ஒவ்வொரு சாதியினரின் அடையாளத்தை பிரித்து, பகுத்து அதன் போருளை தமிழ் இலக்கண முறைப்படி பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை வேதப் பாடசாலையில் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்களிடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆவணங்கள் உடன் ஆதாரங்கள் சரிபார்க்க உண்மையான அடையாளத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது. 1) பிரமாணம் = உண்மைப் பொருளை உணர்த்தும் அறிவு. 2) அனுமானம்= ஒரு பொருளை ஊகித்து தெரிந்து கொள்வது. 3) சப்தம் = ஒரு பொருளை சப்தத்தை கொண்டு உணர்ந்து கொள்வதும். இவ்வாறு முப்பத்தைந்து தத்துவங்களை ஆழ்ந்து தெரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இதை வேதப் பாடசாலையில் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
    இவ்வாறு கற்றார் மட்டுமே உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளும் தன்மை உடையவராக இருப்பார்கள். தொலைநோக்கு பார்வையில் சிந்தனை செய்து பார்க்கும் சக்தி கிடைக்கும்.
    பகவான் திரு லட்சுமி உடன் உறை
    நாராரயணன் தான் பரம்பொருள் என்பதை தத்துவங்களை வைத்தே நீரூபிக்கிறார்கள்.
    மேலும் ஆழ்ந்து பார்க்கும் போது தற்போது உள்ள நாடார், என்ற சொல்லை பிரித்து பொருள் கூறும் போது இவர்கள் தான் இந்த நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழில் நாடார் என்ற சொல்லை பிரித்து பார்க்கும் போது அந்த சொல்லின் உள்ளேயே சேர, சோழ, பாண்டிய வம்சம் என்று தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக நாடார்= நாடு + உடையவர்= நாடார். அதைப் பிரித்து பார்க்கும் போது ந்+ ஆ = நா. ஆ=கோ, அரசன், வேந்தன், கோமகன் என்று தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த ஒரு சொல்லுக்கு முப்பத்தைந்து பக்க விளக்கங்கள் உள்ளன.
    மற்றைய சாதிகள் எல்லாம் உபச்சார வழக்கானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரம் பகவான், இராமானுசர் பகவான்..... இவர்கள் எல்லாம் பகவானா?.
    இல்லை உபச்சார வழக்காக சொல்லப்படுகிறது அவ்வளவே. பகவான் என்றால் திரு நாராயணன் தான்.
    இதில் பதிவு செய்துள்ள மற்ற அனைத்து பதிவுகளும் அறியாமை நிறைந்தது, மேலோட்டமான பார்வையில் உள்ளது. ஏற்புடையது அல்ல, பொருந்தாது தள்ளத்தக்கது.
    உள்ளது உள்ளபடி அறியும் அறிவே அறிவு.
    " எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு " - திருவள்ளுவர்.
    நன்றி. மதி அனைவருக்கும் உள்ளது. ஆனால் உயர் மதி நலன் வேண்டும். அப்போது தான் உண்மை தெரிந்து கொள்ள முடியும்.

  • @n.s.musics5434
    @n.s.musics5434 3 года назад +6

    உன்மையான வரிகள்
    சூப்பர்

  • @akredarun843
    @akredarun843 3 года назад +2

    நல்ல பதிவு நண்பா வாழ்த்துகள் நண்பா

  • @avinavinash6873
    @avinavinash6873 3 года назад +5

    அருமையான பதிவு 🙏

  • @pandikaruppanp7097
    @pandikaruppanp7097 4 года назад +23

    சிறப்பு

  • @kasirajantamilmelodysongs2189
    @kasirajantamilmelodysongs2189 3 года назад +6

    பிறப்பால் அனைவரும் ஒன்று தமிழ் வாழ்க தமிழர் வாழ்க

  • @ramkumarnehrusakthi7934
    @ramkumarnehrusakthi7934 4 года назад +17

    மிக மிக அற்புதமான பதிவு .. நன்றி தோழா

  • @cvf.amarchiyaan4990
    @cvf.amarchiyaan4990 4 года назад +8

    Veera mallar 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

    • @nityanandthevar6619
      @nityanandthevar6619 4 года назад +1

      Suni mallar

    • @cvf.amarchiyaan4990
      @cvf.amarchiyaan4990 4 года назад +1

      De. Kudra parapara 🔫🔫🔫🔫🔫🔫🇲🇬🇲🇬🇲🇬🇲🇬🇲🇬🇲🇬🇲🇬🇲🇬

  • @pathmanvyh1158
    @pathmanvyh1158 3 года назад

    வணக்கம் தோழா அருமையான பதிவு

  • @tamilpraba805
    @tamilpraba805 4 года назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ArasakulathorMedia2251
    @ArasakulathorMedia2251 4 года назад +37

    அரசியல், சலுகை இவற்றின் அதிகாரத்தில் எல்லாம் மாற்றிக்கப்பட்டது......
    அரையர் (அரசர்) குழுமக்கள் இன்று வீழ்ச்சியடைந்த நிலையில்... ஆரியர் மற்றும் திராவிட சூழ்ச்சியால் அனைத்தும் மாறிவிட்டது..
    நல்ல பதிவிற்கு நன்றி....

    • @worldking3040
      @worldking3040 3 года назад +7

      வரையர் ->.பரையர் -> அரையர் ->.அரசர்.

  • @velavan4768
    @velavan4768 4 года назад +19

    அருமையான பதிவு 😘😘😘😘😘

  • @lakshmipriya1624
    @lakshmipriya1624 Год назад

    Yarukum puriya poradhu illa
    Indha video nala iruku ❤

  • @skvmedia379
    @skvmedia379 4 года назад +18

    அனைத்து தமிழ்குடிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ...
    ஆதித்தமிழ்க்குடி பரையர் சமூகம் சார்பாக அனைத்து தமிழ் குடிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад

    Really Superb Video bro✨👌👌👌

  • @ganeshkutty8818
    @ganeshkutty8818 3 года назад +9

    மறவன் 🔰⚔️💛❤️

  • @sunithasachinvlogs
    @sunithasachinvlogs Год назад +5

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🙏💯

  • @murugesanr7206
    @murugesanr7206 4 года назад +63

    கோனார் மன்னர்கள் பற்றி பதிவு போடுங்க

    • @rsivasankar4985
      @rsivasankar4985 3 года назад +2

      Mannargal Ella maadu meitavargal endru kelugal bro

    • @rajkumargovindan3824
      @rajkumargovindan3824 3 года назад +2

      @@rsivasankar4985 நீ எந்த ஈன சாதி மாடு மேய்க்காம 1000 வருசத்துக்கு முன்ன உன் முன்னோர் ஐடி கம்ப்பெனியில வேலை பாத்தானா சாணி அள்ளிருப்பான் போவியா

    • @konar-v2-payan920
      @konar-v2-payan920 3 года назад

      @@rajkumargovindan3824 😂😂😂

  • @k24spidey
    @k24spidey 2 года назад +7

    மருதம் பள்ளர் தேவேந்திரர் 🇧🇫.... ❤️💚

    • @மூவரமள்ளரவன்செவேலன்
      @மூவரமள்ளரவன்செவேலன் Год назад +1

      நானும் உங்கள் சமூகம் தான் ஜாதி பெருமை வேண்டாம்.... நம்ம தமிழன் அப்படினாலே gethu தான்..... Pls bro try to understand pls delete your comment.

    • @Rdx217
      @Rdx217 Год назад

      @@மூவரமள்ளரவன்செவேலன் bro ethukku bro suya saathi patru prasaathi natpu

  • @sabarishsamuvelselvi3078
    @sabarishsamuvelselvi3078 4 года назад +41

    ஏற்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட சாதி. மதம் .தேவையில்லை .மனிதனாய் பிறந்த நாம் மனிதநேயத்தோடு வாழ்வோம்

    • @palanipasanga9791
      @palanipasanga9791 4 года назад

      Super

    • @muruganramanujam1142
      @muruganramanujam1142 4 года назад

      ப்ரோ..இப்படி பொத்தாம் பொதுவாக பேச முடியாது... முக்குலத்தோர் என்று தற்போது அழைக்கப்படும் இனத்தின் சரித்திரம் தெரியாதா உங்களுக்கு?
      கி.பி 1700 களின் பிற்பகுதியில் வாழ்ந்த, இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதன்முதலில் வாளை சுழற்றி ஆங்கிலேயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாமன்னர் புலித்தேவன் என்ன சாதி? சமீபத்தில் காலமான இந்தியாவின் கடைசி முடி சூடிய மன்னர் முருகதாஸ் தீர்த்தபதி என்ன சாதி? அவர் எனக்கு தூரத்து சொந்தம். அவருடைய சாதி சான்றிதழில் மறவர் என்றுதான் உள்ளது..
      ராமநாதபுரம் ராஜ குடும்பம் சேதுபதிகள், மன்னர் மருது பாண்டியர், மதுரையை ஆட்சி செய்த குலசேகர தேவர். இவர்கள் எல்லோரும் ரெக்கார்ட் படி தேவர் இனம். இதை யாரும் மறுக்க முடியாது.. மறுக்கும் உரிமையும் கிடையாது... ஏனெனில் உண்மை என்றும் உண்மை தான்..
      அநேக பேருக்கு தேவர் இனமும் ஆண்ட இனம் என்று ஒத்துக் கொள்வதற்கு அவர்தம் மனசு கேட்க மாட்டேன் என்கிறது.. பாவம்.. தாழ்மை உணர்ச்சிதான் காரணம்..
      நான் சரித்திர விற்பன்னன் கிடையாது.. இன்று கூட தேவர் இனத்தின் வாரிசுகள், தம் முன்னோர்கள் கட்டிய அரண்மனையில் வாழ்ந்து வருகின்றனர்..
      ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைப் பற்றி பேசும் போது, உண்மையை மறைந்து எழுதி வரலாற்று பிழை செய்ய வேண்டாம்..
      மேலும் இது பற்றி ரெக்கார்ட் ப்ரூப் வேண்டும் என்றால், நீங்கள் தாராளமாக என்னை தொடர்பு கொள்ளலாம்.
      முருகன் ராமானுஜம், நெல்லை.
      Email: niladocument1@gmail.com
      Whatsapp: 7010290834

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan Год назад +1

      ​@@muruganramanujam1142 டேய் தேவர் என்பது வீரனுக்கு கிடைக்கிற பட்டம்.....புதுசா தெரிஞ்சு கரண்ட் பன்னா தேவ இல்லாமல் உன் ஜாதி வெறிய இங்கு காட்டாத முட்டாள்

  • @eceb022rahul7
    @eceb022rahul7 3 года назад +1

    அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் 👍

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +5

    பாரதியார் சொல்லியே கேட்க வில்லை.ஜாதியால் துயர்ரடை ந்தோம்.உழைப்போம், படிப்போ ம்,உயர்வோம்.ஜாதிகள்,மெல்ல மறையும்.👌👍🤗🥰🙏

  • @myname666.8
    @myname666.8 2 года назад

    Ungaludaiya pathivu migavum aalmanathu.arumaiyana pathivu

  • @mohanpandiyarmohanpandiyar9111
    @mohanpandiyarmohanpandiyar9111 4 года назад +113

    இன்னும் பள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர் சமுக நில பத்திரத்தில் பாண்டிய குல விவசாயி பாண்டிய குல வேளாளர்னு இருக்கே இன்னும் பாண்டியர்கள் கோயில் பத்திரத்தில் கூட பாண்டிய குல வேளாளர்னு இருக்கே இதுக்கு என்ன பதில்

    • @maheshp5252
      @maheshp5252 4 года назад +19

      பாண்டியர் கட்டிய அணைத்து கோவிலில் பள்ளர்களுக்கு கல்வெட்டு இருக்கு. முதல் மரியாதை , பரிவட்டம் இருக்கு

    • @elayabharathi6998
      @elayabharathi6998 4 года назад +1

      @@maheshp5252, 🤔😂

    • @LathaKarthick-88
      @LathaKarthick-88 4 года назад +6

      அப்படியா காட்டுங்கள்

    • @mrdevan5770
      @mrdevan5770 4 года назад +7

      family pandiyarr kallvettu la pallan adimai nu irugu theriuma

    • @thevar3961
      @thevar3961 4 года назад +3

      @@mrdevan5770 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😪😪😴😴

  • @gunavilangar
    @gunavilangar 3 года назад +2

    தமிழனை சாதி ரீதியாக பிரித்தாலும் திராவிட சூழ்ச்சியை வேரறுப்போம்... தமிழர் ஒற்றுமை ஓங்குக....

  • @vickeysaravanansaravanan4496
    @vickeysaravanansaravanan4496 4 года назад +26

    Maravan da......🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

  • @speed4266
    @speed4266 4 года назад +107

    சான்றோர் இன நாடார் 💙💚

  • @senthilnathanp7271
    @senthilnathanp7271 Месяц назад

    ‌தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்.... இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்....... ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்..... திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்......... இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு., தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல், தமிழின மக்கள் தொகை அதிகரிப்பு செய்ய வேண்டும்.
    ஓம் நமசிவாய🙏👍👍🙏🙏 , உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற...🙏🙏🙏🙏
    தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
    தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!......

  • @vickeysaravanansaravanan4496
    @vickeysaravanansaravanan4496 4 года назад +37

    Maravan da daiii🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @cvf.amarchiyaan4990
      @cvf.amarchiyaan4990 4 года назад +4

      🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫Supper.. Maravar hostry

    • @Priyadharshiniaspcz
      @Priyadharshiniaspcz 4 года назад +2

      Super

    • @mugeshakash6087
      @mugeshakash6087 4 года назад +4

      🔰na kallar bro

    • @mrdevan5770
      @mrdevan5770 4 года назад +3

      @@mugeshakash6087 nanum than sago

    • @mugeshakash6087
      @mugeshakash6087 4 года назад +1

      @@mrdevan5770 💪😍

  • @rbsrajabavistephen8159
    @rbsrajabavistephen8159 3 года назад

    Super nanbaa ,super explanation

  • @kalirajsampavarcreations9241
    @kalirajsampavarcreations9241 4 года назад +27

    சாம்பவர் சமூகம் பற்றி ஒரு வீடியோ காணொளி பதிவிடுங்க சகோ

    • @shanmugamk6941
      @shanmugamk6941 4 года назад +2

      பண்பா நீங்கள் ‌பறையர்கள் கிளை குடி

    • @allimuthu8626
      @allimuthu8626 4 года назад

      Kuvari

    • @allimuthu8626
      @allimuthu8626 4 года назад

      Kurawar

    • @mr.perfect3566
      @mr.perfect3566 4 года назад +6

      பரகேசரி ராச ராச சோழன் பிறவிடை சாம்பானுக்கு கோவில்(தஞ்சை பெரிய கோவில்) கட்டியுள்ளார்.. எந்த சாதி வேணாலும் ஆண்ட சாதினு சொல்லலாம்.. ஆனால் அவர்கள் தற்போதைய இராணுவமோ, காவல் துறையோ களவோ, விவசாயமோ வணிகம் ஆசாரி என்று தொழில்வழி பட்டம்..
      கீழடி வரலாறே மறைக்க பாக்குறான் ஆரிய திராவிட வடுக அரசுகள். இதில் பரையர் வரலாறை வெளிக்கொண்டு வர விடுவானா? இங்குள்ள வரலாறுகளே பரையர் வரலாறுதான். பரையர் வரலாறை திருடி வேலைக்காரனெல்லாம் ஆண்ட சாதி என்று கூறுகிறான். 14 ம் நூற்றாண்டில் வடுக விசய நகர நாயக்கர் ஆட்சியில் தான் வடுக தெலுங்கனும் ஆரிய பார்பானும் இணைந்து பரம்பரையாக விவசாயம் செய்து வந்த பூர்வீக நிலங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்று புதிய சட்ட வரைவை கொண்டுவருகினான். இதனை எதிர்த்து கடுமையாக புரட்சி செய்தவர்கள் பரையர்.. இந்த படுகொலையில் பரையர் நிலங்கள் பறிக்கப்பட்டது. பரையர்கள் ஒடுக்கப்பட்டனர். இதில் இந்த வடுக கும்பலுக்கும் ஆரிய பார்பானுக்கும் ஆதரவாக செயல்பட்டு சக தமிழனை அழிக்க உதவியவன் உயர்சாதி.. ஆண்ட சாதி என்று பீற்றிக்கொள்ளும் வேலைக்கார சாதிகள்.
      பரகேசரி ராச ராச சோழன் பரையனுக்கு பிறவிடை சாம்பான் கோவில் (பெரிய கோவில்) கட்டும் போதே தெரியவில்லையா? மன்னனே பரையன் என்று.. வலங்கையின் தலைவன் அனைத்து சாதிகளின் தலைவன் பரையர் என்று கூறப்பட்டுள்ளதே இதிலிருந்தே தெரிய வேண்டாமா யார் ஆண்ட இனம் என்று..
      இன்று என்னவென்றால்
      போருக்கு போன வேலைக்காரனும் (பரையனின் இராணுவம்)
      கோட்டையை காவல்காத்தவனும் (காவல்துறை) கள்ளவர்களும் விவசாயம் செய்தவர்களும்
      வணிகம் செய்தவனும் பட்டங்களை பெயராக கொண்டவன் தன்னை ஆண்ட சாதி என்று கூறிக்கொள்கிறான்.இதில் பரையர் பட்டங்களை திருடுவதை தொழிலாக சில சாதிகள் செய்துகொண்டுறுகின்றன. சோழனும் பரையர்தான் பாண்டியனும் பரையர் தான் சேரனும் பரையர்தான்.. தமிழர்களில் பரையர் மட்டும் தான் இனம் மற்றவை வேலைக்காரர்களுக்கு வழங்கப்படும் பட்டம்.
      ஒரு 5 வருட ஆட்சியிலே இவ்வளவு மாற்றங்கள் என்றால் 600 வருடமாக அவனுக்கு அடிமைபட்டிருக்கிறோம் எவ்வளவு மாற்றம் நிகழ்ந்திருக்கும். அக்கினில இருந்து பிறந்தவன் வன்னியன் எப்படிடா நெருப்புல பிறக்க முடியும் இதுதான் திரிபு. என்று பார்பானும் வடுக தெலுங்கனும் கூறும் கட்டுகதைகளை எப்படிதான் நம்ப முடிகிறதோ..
      தமிழில் சிவனை வழிபடுதல் எப்படி என்பதை பார் நாத பரையினர் என்று பரையரின் புகழை புகழ்ந்து பாடியிருக்கும். கடவுளின் பூசை செய்வதற்கே தமிழில் பரையர் என்றுதான் பூசை செய்ய வேண்டும்.. பரையர் சில நூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தவன் அல்ல.. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆண்டவன்..இன்று 14ம் நூற்றாண்டில் சாதிகளுக்கு வரலாறு எழுதுகையில் பரையர் பரையடிப்பதால் (தப்பு) பரையராம். நெருப்பில இருந்து தீச்சட்டியில பிறந்ததினால் வன்னியனாம். வன்னியன் என்பதே பட்டமடா..வடுக ரெட்டிக்கு கீழ இருந்த நாயக்கன் தமிழன ஆண்டதால் ஆண்ட சாதி.. வயலில் எலிபிடித்து தின்று கூட்டிவிட்டு வாழ்ந்த ஆரியன் இன்று உசந்ந சாதி... இவ்வாறு பல சாதிகளுக்கு பல கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன.
      எல்லாம் தர்ம சாஸ்திரத்தின் படி நடைபெற்ற விசய. நகர எடுபுடி நாயப்கன் ஆட்சியில். பரையர்களை தெற்கே சாம்பவர்கள் என்பர். இவர்கள் அறிவு சமூகம்.. இவர்களே ஒரு சாம்பவன் 100 சராசரி மனிதனுக்கு சமம் என்று கூறுவர்.. இந்த சாம்பவ பட்டத்தை வைத்து தான்
      சம்பு சம்புவஅராயர் சாம்பவர் சாம்பான்
      (சா)ஜாம்பவன், என்று கூறுவர். (ஜ) இது வட மொழி எழுத்தாகும். விசயநகர ஆட்சியில் கலக்கப்பட்டது. அனைத்து தமிழ் சாதிகளுக்கும் தாய் பரையர்.
      பரபிரம்மம்.

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 4 года назад +5

    Sir, Good information 👍👍👍👍👍

  • @smurugan2821
    @smurugan2821 2 года назад +6

    மகரிஷி தெளிவாக சொல்லி இருக்கிறார் வசிடர் மாமுனிவர் ,பிராமினர்,சத்திரியர், வைசியர், சூத்திரன்,என்பது வாழ்க்கை முறை, யார் வேண்டுமானாலும் பிராமினர் ,சத்திரியர், வைசியர், சூத்திரன் ஆகலாம், இன்னார் தான் இவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது,இவற்றில் எது உயர்ந்தது,எது தாழ்ந்தது என்பது கிடையாது

  • @nrajinimurugan9506
    @nrajinimurugan9506 3 года назад

    அருமையான பதிவு நண்பரே

  • @ganesann2961
    @ganesann2961 3 года назад +13

    ஆகமொத்தம்தமிழன்.தமிழனாக.இருப்போம்.தமிழைகாப்போம்.

  • @ayan-rahul-mafia-gumbal
    @ayan-rahul-mafia-gumbal 3 года назад +1

    வேற லெவல் bro

  • @ajayjeyam2896
    @ajayjeyam2896 4 года назад +4

    Super sir you are great

  • @kaalakkannadi7143
    @kaalakkannadi7143 4 года назад

    ஐயா, வாழ்த்துக்கள். முடிந்தால் (காக), காணொளி பாருங்கள்.

  • @abilashakilan8957
    @abilashakilan8957 4 года назад +38

    👌🙏💐 naam thamizhar 💪

  • @murasolipandiyan6594
    @murasolipandiyan6594 3 года назад +2

    அருமை நண்பா 🔥🔥🔥🔥

  • @sasikumar.s8627
    @sasikumar.s8627 3 года назад +47

    ஜாதி என்னும் சாக்கடை எங்க ஊரில் இன்னும் உள்ளது நன்பா....

    • @tribalhinduforce7250
      @tribalhinduforce7250 3 года назад +5

      dont worry it will go one day... a new day will emerge where we all wil be identified as Hindus

    • @rasugoundar2075
      @rasugoundar2075 3 года назад +2

      PodA

    • @ManiKandan-ux8wk
      @ManiKandan-ux8wk 3 года назад +1

      👠👠

    • @saravanandhandapani347
      @saravanandhandapani347 Год назад

      Jathisakkadi.marum.nallamanithamullavargalal.bhadhalassaakkadaiirukke.effalavu.vuzhal.naadenarugirathu.karunai.m.jamal.kalaignar.friend.cancell.seidhaar.andru.indru.perrasaikkarargal.vigithacharam.koodivittathu.

  • @alaguraj6367
    @alaguraj6367 3 года назад +1

    குலாலரப் சாலியவாகனன் பற்றி வீடியோ போடுங்க

  • @MUTHUKUMAR_23
    @MUTHUKUMAR_23 4 года назад +8

    வீர சாம்பவர் குல பரையர் இனம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

    • @ManiKandan-hn8dt
      @ManiKandan-hn8dt 4 года назад

      Kevalama enam na God promise ahh athu paraiyar than kevalamana jathi

    • @MUTHUKUMAR_23
      @MUTHUKUMAR_23 4 года назад

      @@ManiKandan-hn8dt ஒம்மாள ஓத்த ஜாதி தான் டா எங்க பறையர் ஜாதி ஒம்மா கிட்ட கேலு சொல்லுவா

    • @ManiKandan-hn8dt
      @ManiKandan-hn8dt 4 года назад

      @@MUTHUKUMAR_23 Dai punda mavana para kuthi

    • @ManiKandan-hn8dt
      @ManiKandan-hn8dt 4 года назад

      Para kuthi ellarum kevalamanava ellam kuthium therium punda un v2 thevadiya ellam frdu

    • @ManiKandan-hn8dt
      @ManiKandan-hn8dt 4 года назад

      Un akka thangai amma va matter ku kupdu nalla tharuva parai kuthi

  • @arivazhaganlogabiraman2826
    @arivazhaganlogabiraman2826 4 года назад +9

    சிறப்பான காணொளி தோழர் ❤❤❤❤

  • @p.m.p.selvam
    @p.m.p.selvam 8 месяцев назад

    Thanks bro for your broad opinion

  • @karthikayan8589
    @karthikayan8589 4 года назад +31

    நான் தமிழன் 💪💪💪💪💪

  • @ramkumar.vramkumar.v8222
    @ramkumar.vramkumar.v8222 2 года назад

    Arumai Arumai sakothare Arumai yana pathiyu

  • @vigneshvicky3397
    @vigneshvicky3397 4 года назад +49

    சுய சாதி பற்றும் பிற சாதி நட்பும் கொண்ட #கொங்கு_வெள்ளாள_கவுண்டர் 💥💥💥

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 Год назад

    சிறப்பு தம்பி👍👍👍👍👍நாம் தமிழர்

  • @tfctamilfunnycomedys8312
    @tfctamilfunnycomedys8312 4 года назад +4

    முந்தய கால வரலாற்றை படித்தால் தெரியும் யார் ஆண்ட சாதி என்று
    புலித்தேவர்
    வேலு நாச்சியார்
    முத்து வடுகநாதத்தேவர்
    வெள்ளையத்தேவன்
    பெரிய மருது
    சின்ன மருது
    வழுக்கு வேலிஅம்பலம்
    ராஜ ராஜ சோழன் (அருள் மொழித்தேவர்)
    என்று பலரும் உண்டு தமிழர்கள் 68 பாளையமாக பிரித்து நாட்டை ஆண்டனர்

  • @praveenm9204
    @praveenm9204 4 года назад +2

    Nalla pathivu bro

  • @kallarpanpattumaiyam14nadu
    @kallarpanpattumaiyam14nadu 4 года назад +4

    விளக்கம் தேவை.
    சங்க இலக்கியத்தில் கள்வர் என்று யாரை குறிப்பிட்டுள்ளது?

  • @villageboys1863
    @villageboys1863 4 года назад +5

    Theventhirar Kula velalar ,super bro

  • @periaduraiperiadurai77
    @periaduraiperiadurai77 3 года назад +3

    ஜாதி சண்டைகளை துண்டித்து விட்டு தமிழனை முன்னேற விடாமல் அரசியல்வாதிகள் அவர்கள் லாபம் அடைகிறார்கள்

  • @jpvaala0074
    @jpvaala0074 4 года назад +3

    தமிழ் மக்கள் ஒன்றுசேர்வோம்

  • @KannanKannan-qz4mr
    @KannanKannan-qz4mr 3 года назад

    அருமையான பதிவு அண்ணா

  • @vgk...kannan8969
    @vgk...kannan8969 2 года назад +4

    எல்லா சமூகத்திலும் வசதி படைத்தவர்களும் நல்லவர்களும் திருடர்களும் குருடர்களும் மூடர்களும் உள்ளன. எந்த சாதியினரும் ஆண்ட பரம்பரையாக கூற முடியாது அதற்கு மாறாக தமிழன் ஆண்டான் என்ற தான் பொருள்

  • @harisundar6063
    @harisundar6063 4 года назад +1

    தரமான பதிவு

  • @Crazyprakash622
    @Crazyprakash622 2 года назад +4

    Nam tamilar 💪🔥🇰🇬

  • @smsm8608
    @smsm8608 3 года назад

    Bro super 100 % unmaiyea Tnq Tnq

  • @mohanpandiyarmohanpandiyar9111
    @mohanpandiyarmohanpandiyar9111 4 года назад +40

    மீண்டேழும் பாண்டியன் வரலாற்று புத்தைகத்தை இந்த தழிழ் சமுகம் மறுக்கமுடியுமா இன்னும் பாண்டியர்கள் கட்டிய கோவில மீன் சின்னமும் பள்ளர் கட்டிய மடத்தில் உள்ள மீன் சின்னமும் ஒரே கல்லில் கட்டப்பட்டது என்று

    • @mohanpandiyarmohanpandiyar9111
      @mohanpandiyarmohanpandiyar9111 4 года назад +9

      வரலாற்று ஆய்வு வாளர்களும் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்களும் சொன்னது போய்யா பள்ளர்கள் கட்டிய மடத்தில் அனைத்துலையும் மீன் சின்னம் இருக்கு பாத்தால் புரியும்

    • @mrdevan5770
      @mrdevan5770 4 года назад +1

      Dai punagu kennapayaluguriyo neenga intelligencent nu ninaipu

    • @shanmuganathan1968
      @shanmuganathan1968 4 года назад

      Entha oor la bro erukku konjam sollungalae nanum pakkanum

    • @mohanpandiyarmohanpandiyar9111
      @mohanpandiyarmohanpandiyar9111 4 года назад

      @@shanmuganathan1968 என்னாது

    • @nellaikuttypaiyan6850
      @nellaikuttypaiyan6850 3 года назад

      Muthala olunga iruka oru vidu irukada ungaluku

  • @sikkandarsait7587
    @sikkandarsait7587 3 года назад +1

    நல்லது தோலரே பலருக்கு புத்திவரட்டும்

  • @veeramda5010
    @veeramda5010 4 года назад +36

    Veera vanniyar shathriyan thaan 💪🇷🇴🇷🇴👌👌💪💪💪👊👊👊👊👊👊👊

    • @dhanabalanm2798
      @dhanabalanm2798 4 года назад +2

      கள்ளர் மறவர் கணத்ததோர் அகமுடையார் சேர்வை டா

    • @moshemoshe5201
      @moshemoshe5201 2 года назад +1

      Sunni pasanga

    • @janakarthick8688
      @janakarthick8688 Месяц назад

      Pajalikku pirathavane

  • @kavin7091
    @kavin7091 4 года назад +16

    நாடார் சமூகம் குறித்து வீடியோ பதிவிடுங்கள்

  • @svmgaming148
    @svmgaming148 3 года назад +7

    Tholkappiyam says only four Lands
    Kurunchi kuravar
    Mullai edaiyar
    Marutham pallar
    Naithal parathaver
    Where is Paalai in Tholkappiyam.

    • @harishvasanth9449
      @harishvasanth9449 3 года назад +1

      Senaithalaivar 🔰💯

    • @keralatalks3721
      @keralatalks3721 3 года назад

      இல்லை.ஐந்திணைகள் தாம். அவை குறிஞ்சி(மலை),முல்லை(இடை நிலம்),மருதம்(வேளாண்மை),நெய்தல்(கடல்),பாலை(தரிசு). ☝️💯

  • @RanjithKumar-le4vv
    @RanjithKumar-le4vv 4 года назад +10

    ஆண்ட இனம் வன்னியர்கள் என்ற வரலாறு உள்ளது இதைப் பற்றி ஒரு முறையாவது பேசினால் வன்னியர் மீண்டும் வளர்ந்து விடுவார்கள் என்று ஒரு கூட்டம் வீடியோ காட்சிகள் மூலம் ஆண்ட இனத்தின் வீரத்தை மரைக்கிரான் ஆண்ட இனம் வன்னியர் குல சத்திரியர்கள் டா🇹🇩🇹🇩🇷🇴🇷🇴என்றும் அய்யா அவர்கள் மற்றும் மாவீரர் ஜெ.கு௫ வழியில் திண்டிவனம் வீர வன்னியன் டா🇹🇩🇷🇴👍

  • @velmurugan2008
    @velmurugan2008 4 года назад +40

    மருதநிலத்தில் தான் அரசுதோன்றியது

    • @rensansanthiya7218
      @rensansanthiya7218 4 года назад +14

      நீங்க எந்த ஊர்... நானும் தேவேந்திரர் குல சமுதாய சார்நதவர் தான்

    • @ManiKandan-gm9qo
      @ManiKandan-gm9qo 4 года назад +5

      மருத நிலம் என்பது கொங்கு வெள்ளாளர்கள் கட்டி ஆண்ட நிலங்கள் ஆகும்

    • @ManiKandan-gm9qo
      @ManiKandan-gm9qo 4 года назад +1

      @Fun and amazing thala enga kongu vellala inathai serntha kaalingaraayar maa manar marutha nilathai aatchi seithullar itharkkaana kurippugal erode collector office la submit panniachu thala itha submit panni pala years achu thala

    • @ManiKandan-gm9qo
      @ManiKandan-gm9qo 4 года назад +1

      Poi kettu paarunga thala

    • @ManiKandan-gm9qo
      @ManiKandan-gm9qo 4 года назад +1

      @Fun and amazing poi kettu paarunga thala😎

  • @karthickrs_15
    @karthickrs_15 3 года назад +8

    தலை நிலம் குறிஞ்சித் தந்த தலைவன்... திருமுருகன் ... 🙏

    • @seevalaperi8299
      @seevalaperi8299 11 месяцев назад

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯குறவர்💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @kuttyratchasi
    @kuttyratchasi 4 года назад +9

    தமிழாலே ஒன்றிணைவோம்

  • @anitha.8635
    @anitha.8635 2 года назад

    அருமை!மிக அருமை!!

  • @varanmarishvaran4901
    @varanmarishvaran4901 4 года назад +4

    மறவர் எந்த போர் படையை எதிர்த்த சொல்லுங்கள்