திரௌபதி பத்தி இப்படி சொல்லிடிங்கள் ஆனா எல்லாரும் சமம் சொல்ற பரியெரும் பெருமாள் குறை சொல்றிங்க . உங்கமேல ரொம்ப மரியாதை வச்சி இருந்த அனா நீங்களே கெடுத்திட்டிங்க
பரியேரும் பெருமாள் கதையைச் டைரக்டர் நன்றாக படமெடுத்து இருப்பார்...நோ டவுட்..ஆனால் அதை ஒரு ஜாதியை குறைத்து சொல்லி இருப்பார்...மாற்று ஜாதி பெண் ஹீரோவிடம் ஜாதி பார்த்தால் பழகி இருக்க மாட்டார்...அந்த பெண்ணின் மாண்பை டைரக்டர் போற்றி இருக்க வேண்டும்.....இல்லையே....அதில் உள்ள சூட்சுமம்...தவறு....திருநெல்வேலி சட்ட கல்லூரியை படமெடுத்த இரஞ்சித்....சென்னை சட்ட கல்லூரியில் அவர் சமூகம் செய்யும் அநியாயங்களை ....படம் எடுப்பாரா....சாதிய ஆதிக்கம் பேசும்.... சாதிய சமத்துவம் பேசும் ஒரு சமூகம்....தானும் ஆதிக்க சாதியாக வர வேண்டும் என்ற கொள்கையில் தான் இருப்பது தான் ஆபத்தே....
அவன் சாதிய பெருமையா பேசினா தப்புன அடுத்தவன் சாதிய மட்டம் தட்டி பேசுவதும் தப்பு தான் . மாரி செல்வராஜ் பா ரஞ்சித் அவர்கள் வாழ்வதற்கு சாதி தேவை அதை வைத்து மனிதர் களுக்குள் சண்டை போட செய்து வாழ்கிறார்கள் .
@@tamilantractort9149 ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வாழ்ந்த ஒருவர் தாங்கள் படும் வேதனைகளை எடுத்து சொன்னால் அது சாதி ஒழிய வேண்டும் என்பதற்காக தான்.. அவர்கள் கேட்பது "சாதிகளில் சமத்துவம்" அல்ல, சாதிகளற்ற சமுதாயம்..
@@maheswari8649 கண்டிப்பா கொடுமை நடந்திருக்கு . இது அனைத்து சாதி மக்களுக்கும் பொருந்தும் . ஒரு காலத்துல நடந்தது அதை வைத்து கொண்டு இன்னும் அரசியல் பேசி மக்கள் மனதில் சாதிய வன்மத்தை தூண்டுவது யார் சொல்லுங்க. அப்படி நீங்கள் சொல்லுவது போல் இன்னும் நடந்தால் கர்ணன் காலா போன்ற படங்கள் வந்து இருக்க முடியுமா . ஒரு சாதியில் நல்லவனும் இருப்பான் கெட்டவன் நும் இருப்பான் அதே போல அனைத்து சாதியிலும் சாதி யை வெருப்பவன் இருப்பான் பா ரஞ்சித் மாரி போன்றோர் படம் எடுக்கும் போது மொத்தமாக இந்த சாதியில் பிறந்த அனைவரும் கேட்டவர்கள் என்று எப்படி சொல்ல முடியும் . ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சதியை பெருமை சாதி கொடுமை இவை இரண்டும் பேசாமல் இருந்தாள் தான் ஒளியும்.
@@tamilantractort9149 இன்றைக்கும் ஆணவக்கொலைகளும், சாதி ஒடுக்க முறைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது... அந்த விழிப்புணர்வு கூட இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.. நான் ஒருவரால் ஒடுக்கப்பட்டால் ஏன் என்று கேள்வி கேட்கும் உரிமை எனக்கு உள்ளது.. தன் மகளை திருமணம் செய்த ஒருவனை நடுரொட்டில் ஒருவன் வெட்டுகிறான், அவனுக்கு தண்டனையும் கிடைக்கவில்லையென்றால், இது எல்லா சாதியிலும் நடக்கின்ற பிரச்சினை என்று போய்விட முடியாது.. அது தான் வீரம் என்ற புரிதல் மாற வேண்டும்.. அப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்களுக்கு அது தவறு என்று புரிய வைப்பது தான் மிகக் கடினம். அதற்கு தான் இவ்வளவு சத்தமாக பேச வேண்டி உள்ளது.. பேசினால் மட்டுமே எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்..
பண்டாரம் என்ற சாதி தாழ்த்தப்பட்ட இனம் அல்ல, அவர்கள் பழங்காலத்தில் சிவாலயங்களில் தேவாரம், திருவாசகம் பாடி பூஜித்த சைவ சித்தாந்த சிவனடியார்கள். இது மறைக்கப்பட்டு வரும் உண்மை
திரவுபதி தமிழ்சினிமாவுக்கு மிகவும் முக்கியமான படமா ஆனால் மெட்ராஸ் காலா கபாலி பரியேறும் பெருமாள் இதெல்லாம் தேவையில்லை என்று சொல்கிறேன் இதிலேயே தெரியுது நீ பிற்போக்குத் தன்மையா இருக்கிறேன்னு தெரியுது
@@Ram65651 aama ivaru community apdiye perusu 😂 poi padichu munerura vazhiya parungada.. unaku thil iruntha, unga jathi thalaivan noda, ponna katra popom 😂😂 un jathi karaneh, un munchi la thupiduvan. 😂😂😂 so mooditu velaiya matum parunga..
தமிழ் சினிமாவில் எல்லாமே தெரிந்த ஒரே மேதை பயில்வான் ஒரு சீனுக்கு மட்டும் யூஸ் பன்றாங்க என் தலைவன் பயில்வான் சாகுற வரைக்கும் ஹீரோவா நடிக்க தகுதியுள்ளவன் மாதிரி பேசுவான் ஆனால் ஒன்னா நம்பர் சில்ற
ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அதனால் இவர் சாதியை உயர்த்திப் பிடிக்கிறார் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் வேறு மாதிரி பேசுவார் ஏனென்றால் இவர் ஒரு சிறு வேடத்தில் நடிக்க கூடிய ஒரு நடிகன்.
@@paadalkelunga857 deh chinna payaleh.. poi padikira vazhiya paaru.. un muncha dp la patha, siripu than varuthu 😂 nee enamo panakaran Mari pesura.. po poi padichu, un amma appa ku, sambarichu kudu..
இது தேவை இல்லாத விவாதம்தான், யாரும் உயர்ந்தவர் இல்லை, சிந்திச்சி பாத்தா இங்கு ஒருவரை நம்பித்தான் இன்னொருவர் இருக்கிறார்கள். எல்லோர்க்கும் எல்லோரும் வேண்டும்.
100 percent true..all are human beings people should treat every person the way they want to be treated.Politics in the name of caste must be uprooted from the ground level and creators should make unbiased films..Since cinema journalism and politics play a major role in influencing the people..these three forums should be neutral and unbiased..they should never promote casteism and never support communal ideas..they should work fr the welfare of the society.
பயில்வான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன் இப்போது அது தவிடு பொடியாகி விட்டது உங்கள் மரியாதையை நீங்களே குறைத்து கொண்டீர்கள் இந்த நிகழ்ச்சியை நீங்கள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் நீங்களே வருத்தப்படுவீங்க பயில்வான்
இயக்குனர் R V உதயக்குமார் படங்களில் பணக்காரர் எழை வித்தியாசம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக பொண்ணுமணி படத்தில் வேலை ஆட்களை கார்த்திக் அடிக்கும் காட்சியை 27வருடங்களுக்கு முன்பு பார்த்து வருத்தபட்டுள்ளேன்
நாங்கள் இந்த தலைமுறை மக்கள், எங்களுக்கு சாதி தெரியாது. நாங்கள் எல்லோரிடமும் நண்பர்களாக இருக்கிறோம். பொழுதுபோக்குக்காக மட்டுமே திரைப்படங்களைப் பார்க்கிறோம். மக்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே இடம் சினிமா தான். ஆனால் இப்போதெல்லாம், நாங்கள் திரைப்படங்களைப் பார்க்க விரும்பவில்லை, ரஞ்சித், மாரி போன்ற பல சாதி தொடர்பான திரைப்படங்கள் உள்ளன .... பொழுதுபோக்குக்காக திரைப்படங்களை தயாரிக்குமாறு இயக்குனர்களிடம் முறையீடு செய்யுமாறு சினுலாகம் கேட்டுக்கொள்கிறேன் .... 2021 ஆம் ஆண்டில், இந்த இயக்குநர்கள் எங்கள் கைகளை இழுத்து எங்களை அழைத்துச் செல்ல அதன் தவறான செயல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு மற்றும் வெறுப்பு பரவியது .... நாங்கள் இந்தியர்கள் ...
பயில்வான் ரங்கநாதன் ஒரு பொதுவான மனிதர் என்று நினைத்தாள் கீழ்த்தரமான சாதிய எண்ணங்களை கொண்டிருக்கும் ஒரு கேவலமான மனிதர் என்பதை இந்த பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன் அதற்கு நன்றி இதிலிருந்து அவர் சம்பந்தப்பட்ட அனைத்து யூடியூப் சேனல் களிலிருந்தும் நான் விலகப் போகிறேன் ஒருகாலத்தில் அவருடைய பேச்சுக்கு ரசிகனாக இருந்தேன் பல காலம் பத்திரிக்கை துறையில் இருந்திருக்கிறேன் என்று சொல்லும் இந்த பதில்தான் ஒடுக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்கும் அர்த்தம் தெரியாத ஒரு தர் குறியாக இருப்பார் என்று நான் எண்ணவில்லை
நெறியாளர் அண்ணா உங்களுடைய கேள்விகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நாங்கள் வலிகளோடு இருக்கிறோம் இன்றைய காலகட்டத்தில் மதுரைவீரன் மட்டுமே இறந்து கொண்டிருக்கிறார்
sivalaperi pandi released in tirunelveli. I watched sivilaperi pandi in Senthilvel theatre in tirunelveli which is very near to the village sivilaperi.
பயில்வான் சார்! சீவலப்பேரிபாண்டி திருநெல்வேலியில் ரிலீஸ் ஆச்சு, திருநெல்வேலி பூர்னகலா திரையரங்கில் நான் அந்த படத்தை பாத்தேன், தவறான் தகவல் சொல்லாதீர்கள் பயிவான் சார்
Mr Naveen definitely you will be reach right place in your life..keep learning and touch the height...Bailvan a free ya interview panna restrict nu ungakuku iruku nu nenairen..but superb
In North America, music played a major role in lifting the black community out of oppression. Art must be a reflection of life and not just for entertainment. We need to have more of Karnan and Pariyerum Perumal. Having said that, art should also bring in equality and justice in the society, a tool for promoting inclusiveness and not be used as a means to instigate hate and violence. Art or no Art - There is no question in educating and uplifting my fellow men who have been buried in a social and economic pit for centuries. Let's get together and correct the wrong of our past, but without losing our humanity
அண்ணா பயில்வான் அண்ணா வறுமைக்கோட்டிற்கு கீழ் கவுண்டர் தேவர் முத்துராஜா கள்ளர் அனைத்து சாதியிலும் உயர்ந்த சாதியிலும் உள்ளனர். உயர்ந்த சாதி அண்ணன் தேவர் கவுண்டர் முக்குலத்தோர் வன்னியர் அனைவருக்கும் ஒரு கருத்து பள்ளர் பறையர் தமிழ் நாட்டுக் காரர்கள் எல்லாத்துக்கும் சேர்த்துதான். நாம் நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு சாக வேண்டியது தான் நம்மை ஆள்வது இந்திக்காரன் மேல் இருந்து ஆடுகிறான். தேவர் வன்னியர் என்றால் ராணுவத்தின் காவல்துறையில் இருக்க வேண்டியவர்கள் ஆனால் அனைவரும் காவல்துறையில் தான் உள்ளீர்களாநம்முடைய வழியை வாங்கி அவர்கள் அவர்களுக்கு செலவழித்து கொள்கின்றனர் புரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை சாதிவெறியை விடுத்து நாம் அனைவரும் தமிழர்கள் ஒன்றாய் இணைவோம் நாம் தமிழர் ராணுவத்தில் தான் உள்ளீர்களா? இல்லையே. அப்படி இருந்தால்தான் ராணுவத்தில் காவல்துறையில் அப்படி இருந்தால் அது உயர்ந்த சாதி தமிழர்களே. இப்படி நம்மை பிரித்து விட்டு இந்திக்காரன் அவன் ஆழுகிறான் நம்மை. இதற்குப் பெயர்தான் பிரித்தாளும் சூழ்ச்சி. இந்தியாவில் அதிகமாக வரி கட்டும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு நம் வரியை தூக்கி இந்திரனிடம் மத்திய அரசிடம் கொடுத்து விட்டு அவனிடம் ஏன் பிச்சை எடுப்பதுபோல் எடுக்க வேண்டும் வரியே கட்டக்கூடாது அந்தந்த மாநிலங்களை அவரே பார்த்துக் கொள்ளலாம் ராணுவத்திற்கு மட்டும் ஒதுக்கலாம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் தமிழ் நாடு. சினிமா துறையிலும் சரி நம் தமிழ்நாட்டிலும் சரி 3 கோடி பேர் இந்திக்காரர்கள் உள்ளே வந்து விட்டனர் அவர்கள் தமிழ்நாடு வந்தால் இடம் வாங்கி வீடு கட்ட முடியும் ரேஷன் கார்டு வாங்க முடியும் நாம் துபாய் சென்ற இடம் வாங்கி வீடு கட்ட முடியாது தேவரே கள்ளரே. நாம் அனைவரும் தமிழர்கள் ஒன்றாக இணைவோம் நாம் தமிழர் 💪💪💪7200606770,,,9344274614...
தலைவா....... பா.ரஞ்சித் அண்ணன் எடுக்கர படம் ஒன்னும் சாதி படம் இல்லை அத தெரிஞ்சுகோங்க எங்கள் சமுகத்தின் ஒட்டுமொத்த வலிதான் படமாகிறது. ரஞ்சித் அண்ணா,மாரி செல்வராஜ் அண்ணா, வெற்றி மாறன் அண்ணா இன்னும் இவர்கள் மாதிரி இயக்குநர்கள் இருக்கும் வரைக்கும் எங்களின் உரிமைகளை பரிக்கமுடியாது.🇭🇹🇭🇹 ஜெய் பீம் 🇭🇹🇭🇹
மனிதன் தோன்றிய போதே சாதி வந்துச்சா...நல்ல எண்ணம் படைத்த மனிதன் மற்றும் கெட்ட எண்ணம் படைத்த மனிதன் என்ற இரண்டு சாதிதான் இருக்கு....புரிந்து கொண்டு தமிழக மக்கள் ஏமாறாமல் ஓற்றுமையாக வாழ வேண்டும்...
நாடக காதல் நாடக காதல் னு சொல்றாங்க எல்லா சாதியிலுமே நாடக காதல் அரங்கேறுகிறது காதல் எப்படி பொதுவானதோ அப்படியே கிரிமினல்கள் எல்லா சாதியிலும் உள்ளனர் இவனுகளா ஒரு முடிவு பன்றாங்க ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிமட்டுமே நாடக காதல் பன்றதாக
கர்ணன் பரியேறும் பெருமாள் மிக சிறந்த படம் இந்த படம் சரியில்லை என்று சொன்னால் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி தங்களுக்கு தெரியவில்லை என்றே அர்த்தம் ஒரு சாதாரண மனிதனின் வலி ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அதை தாங்கள் புரிந்து கொள்ள முடியாது அந்த வலிகளை அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மிகச் சிறந்த சமூக சிந்தனை உள்ள இயக்குனர் திரு மாரி செல்வராஜ் அண்ணன் அவர்கள் மட்டுமே வாழ்த்துக்கள்
Comment section பாக்கும் போது பல பேர் சமூக புரிதலோடு இருப்பது ஆறுதல் அளிக்கிறது
Unmai bro
Yes bro
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் ,நீதி வழுவா நெறிமுறையில் , இட்டாா் பெரியோா் இடாதாா் இழிகுலத்தோா் பட்டாங்கில் உள்ளபடி,
Correct👍
திரௌபதி பத்தி இப்படி சொல்லிடிங்கள் ஆனா எல்லாரும் சமம் சொல்ற பரியெரும் பெருமாள் குறை சொல்றிங்க . உங்கமேல ரொம்ப மரியாதை வச்சி இருந்த அனா நீங்களே கெடுத்திட்டிங்க
👏
கரக்ட் இவன்மேல உள்ள மரியாதை போச்சு
Super bro
பாரபட்சமான மனிதன் இந்த ரங்கநாதன். இவரின் இந்த பேட்டியில் இவரின் உண்மை முகம் வெளிபட்டது. நடுநிலையாளர்களுக்கு இவரின் மீதான மதிப்பு குறைந்து விட்டது.
பரியேரும் பெருமாள் கதையைச் டைரக்டர் நன்றாக படமெடுத்து இருப்பார்...நோ டவுட்..ஆனால் அதை ஒரு ஜாதியை குறைத்து சொல்லி இருப்பார்...மாற்று ஜாதி பெண் ஹீரோவிடம் ஜாதி பார்த்தால் பழகி இருக்க மாட்டார்...அந்த பெண்ணின் மாண்பை டைரக்டர் போற்றி இருக்க வேண்டும்.....இல்லையே....அதில் உள்ள சூட்சுமம்...தவறு....திருநெல்வேலி சட்ட கல்லூரியை படமெடுத்த இரஞ்சித்....சென்னை சட்ட கல்லூரியில் அவர் சமூகம் செய்யும் அநியாயங்களை ....படம் எடுப்பாரா....சாதிய ஆதிக்கம் பேசும்.... சாதிய சமத்துவம் பேசும் ஒரு சமூகம்....தானும் ஆதிக்க சாதியாக வர வேண்டும் என்ற கொள்கையில் தான் இருப்பது தான் ஆபத்தே....
First time bailvan vida anchor sammaya impress panitaru romba bold ah point ah pesrar ..!! Super bro congrats
Correct
Crt
என்ன சார் நீங்க... ஒரு பக்கமா பேசுகிறீர்கள்?
உண்மை முகத்தை வெளிப் படுத்தியதற்கு நன்றி
Final words are Best👍Kasu Panam irundha Saathi Varadhu, varuma kotuku ila irundha Saathi varum
அனைவருக்கும் அவரவர் சாதியை உயர்வாக சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. சாதியை ஒழிக்க முடியாது. பிறருக்கு பிரச்சினை தராமல் அளவோடு இருந்தால் சுபம்.
Super
பயில்வான் அவர்கள் பேச்சில் இருந்து ஒன்று தெரிகிறது இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை உணரவில்லை
Mm
உண்மை
பயிலுவான் ரங்கநாதன் ஒரு பாடு நல்லா கூட்டிகோடுப்பா மாமா பைய
Mari selvaraj varan... Avan sathi karan ku vaipu tharan.... Ithuve matha jathi karanga pandrathula oru thappum ilaye
@@blackblack-cq5xi athula act panavangala avan jathikarangala
ஜாதி பெருமை பேசுறதுக்கும், சமத்துவ உரிமை பேசுறதுக்கும் வித்தியாசம் இருக்கு..
அவன் சாதிய பெருமையா பேசினா தப்புன அடுத்தவன் சாதிய மட்டம் தட்டி பேசுவதும் தப்பு தான் . மாரி செல்வராஜ் பா ரஞ்சித் அவர்கள் வாழ்வதற்கு சாதி தேவை அதை வைத்து மனிதர் களுக்குள் சண்டை போட செய்து வாழ்கிறார்கள் .
@@tamilantractort9149 ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வாழ்ந்த ஒருவர் தாங்கள் படும் வேதனைகளை எடுத்து சொன்னால் அது சாதி ஒழிய வேண்டும் என்பதற்காக தான்.. அவர்கள் கேட்பது "சாதிகளில் சமத்துவம்" அல்ல, சாதிகளற்ற சமுதாயம்..
@@maheswari8649 கண்டிப்பா கொடுமை நடந்திருக்கு . இது அனைத்து சாதி மக்களுக்கும் பொருந்தும் . ஒரு காலத்துல நடந்தது அதை வைத்து கொண்டு இன்னும் அரசியல் பேசி மக்கள் மனதில் சாதிய வன்மத்தை தூண்டுவது யார் சொல்லுங்க. அப்படி நீங்கள் சொல்லுவது போல் இன்னும் நடந்தால் கர்ணன் காலா போன்ற படங்கள் வந்து இருக்க முடியுமா . ஒரு சாதியில் நல்லவனும் இருப்பான் கெட்டவன் நும் இருப்பான் அதே போல அனைத்து சாதியிலும் சாதி யை வெருப்பவன் இருப்பான் பா ரஞ்சித் மாரி போன்றோர் படம் எடுக்கும் போது மொத்தமாக இந்த சாதியில் பிறந்த அனைவரும் கேட்டவர்கள் என்று எப்படி சொல்ல முடியும் . ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சதியை பெருமை சாதி கொடுமை இவை இரண்டும் பேசாமல் இருந்தாள் தான் ஒளியும்.
@@tamilantractort9149 moodhevi... sontha jaadhi perumai pesuna jaadhi valara than seiyum... Mel jaadhikaarangalala keezh jaadhikaaranga padra kashtatha kaatumbothuthan kutra unarchi varum... Athu moolamaavathu thirunthuvaanunga... (Jaathi veri irukkavanuku than kuththum, kodaiyum...)
@@tamilantractort9149 இன்றைக்கும் ஆணவக்கொலைகளும், சாதி ஒடுக்க முறைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது... அந்த விழிப்புணர்வு கூட இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.. நான் ஒருவரால் ஒடுக்கப்பட்டால் ஏன் என்று கேள்வி கேட்கும் உரிமை எனக்கு உள்ளது.. தன் மகளை திருமணம் செய்த ஒருவனை நடுரொட்டில் ஒருவன் வெட்டுகிறான், அவனுக்கு தண்டனையும் கிடைக்கவில்லையென்றால், இது எல்லா சாதியிலும் நடக்கின்ற பிரச்சினை என்று போய்விட முடியாது.. அது தான் வீரம் என்ற புரிதல் மாற வேண்டும்.. அப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்களுக்கு அது தவறு என்று புரிய வைப்பது தான் மிகக் கடினம். அதற்கு தான் இவ்வளவு சத்தமாக பேச வேண்டி உள்ளது.. பேசினால் மட்டுமே எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்..
உண்மையை எடுத்துரைத்த சகோதரர் அவர்களுக்கு நன்றி
உங்கள் மனதில் இருக்கும் அழுக்கு வெளிப்பட்டது ,மாண்புமிகு பயில்வான் அவர்களே.🙏🏽🙏🏽🙏🏽தூ.......
👌👌👌👍 ஒன்னா நம்பர் சாதி வெறி பிடித்தவன் மற்றும் Rss காரன் சகோ.
சண்டியர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது திருமாவளவன் இல்லை டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் 👍🏻👍🏻💪💪💪
Apadiya Summa adichividuradhu sago ivanga apadidhan
Summa solltraga pro
Aam.. krishnaswaami Indian padathula kooda Kerela officer ah nadichurupaaru.. maaruvesathula thirumullaivaayil poyi suganyava meet pannuvaaru..
@@rajkumar.sjackrose2021 pls plll lol plll pl lol lpppppppppppppppppppppppppp
Ppppppppppp
பணம் இல்லனா அவன் ஜாதிகாரனே அவனை மதிக்க மாட்டான்
அனுபவம்
உண்மை
@saravanan sarath velaku pidipaanga
மிக சரியாக பதிவிட்டுள்ளீர்கள்
@saravanan sarath ungothaluku nee pidichatha paathathu nala soliten baa
இவனே பெரிய ஜாதி வெறி பிடித்தவன் இங்க உட்கார்ந்து நல்லவன் மாதிரி பேசுறான் 🥴😅
ஆம், அவர் நாடார் சமூக கருத்தரங்கில் பங்கேற்றார்
மிகச்சரியா சொன்னீக நாடார் சாதி வெறிநாய் இவன்
Well said
Dei pa ranjith dog sathi veri pidchutava
@@vishnusan3249 dei jathi pakura Ellaru jathi veriyanunga tha
ரங்கநாதன் சரியாக பேசுகிறார் உண்மை
adana intha ala avan jadhi pera soli pithipan nanga lam nerupu la irunthu vandha vanga vandha vanga nu
கேள்வியை கேட்கிறவன் மட்டும் என்ன சாதிய உயர்த்தி பிடிக்கலயா? அவனவனுக்கும் மனசுக்குள்ள சாதி இருக்கு
Pinna epdi kelvi keekanun... Ellorum jadhi parunganu ssolanuma
பண்டாரம் என்ற சாதி தாழ்த்தப்பட்ட இனம் அல்ல, அவர்கள் பழங்காலத்தில் சிவாலயங்களில் தேவாரம், திருவாசகம் பாடி பூஜித்த சைவ சித்தாந்த சிவனடியார்கள். இது மறைக்கப்பட்டு வரும் உண்மை
@@stephenpaul3708 mutrilum unmai
அவனை ஒரு சாதினு பேரு வெச்சு அவனை தாழ்த்தியதில் அவன் பட்ட வலியை சினிமா ஊடாக சொல்வது உங்களுக்கு வலிக்குதாடா வலிக்கட்டும்
டேய்ய்.. நீ யார்னு தெரிஞ்சுடிச்சு டா 🤣😂... கபாலி, பரியேறும் பெருமாள் ஜாதி படம்.. திரௌப்பதி நல்ல படமா... சிறப்பு டா 🤣😂
Draupathi mokka padam😂😂😂😂
பயில்வான் ஒரு விபச்சார பத்திரிகையாளர்
Avan correct ah tha soldran da. Throwpathi la jaathi ah pathi pesunagala. Nadakaratha sonan
@@anbaarasan9988 andha padathula vara characters nanba ivanungalam...saayam ellam pasangaluku veluthurichi illa..vera vali illama pasanga jaathi padam athu idhu nu kadarranuga🤣🤣🤣🤣 mullamaari thanam pannavanugu indha padam erium....eriudha🔥🔥🔥🔥
Superrrrrrrrrrrrr
திரவுபதி தமிழ்சினிமாவுக்கு மிகவும் முக்கியமான படமா ஆனால் மெட்ராஸ் காலா கபாலி பரியேறும் பெருமாள் இதெல்லாம் தேவையில்லை என்று சொல்கிறேன் இதிலேயே தெரியுது நீ பிற்போக்குத் தன்மையா இருக்கிறேன்னு தெரியுது
Trowpathila neenga panra velaya unmaya sollirukanga
Matha Communitya nimmadaya engada vaala vidrunga neenga thanda problemae
@@Ram65651 Bro Epo erukura situation la.. Padikiravan padichi mella poitey than erukan..Padikatha mutta 🌺ndaingaa than.. Naan mella nee keela nu solitu erukanga seri ah.. So ella edathulaiyum keedu kettavanga erukanga.. Nee Theava ellama pesatha seri ah
Devar jaadhiya rombha Mel vaangi pesura bayilvan. nee nadhiccha padatthaiyellam pombhalinga paakka mudiyuma da .kevalam
@@Ram65651 aama ivaru community apdiye perusu 😂 poi padichu munerura vazhiya parungada.. unaku thil iruntha, unga jathi thalaivan noda, ponna katra popom 😂😂 un jathi karaneh, un munchi la thupiduvan. 😂😂😂 so mooditu velaiya matum parunga..
சாதி ஆணவம் பேசும் திரௌபதி சரி..!
சமத்துவம் பேசும் பரியேரும் பெருமாள் தவறு...?
என்னங்கடா உங்க நியாயம்...?
இவருக்கும் சாதி ஆணவம் இருக்கும்... அதன் இப்படி பேசற
சீவலப்பேரி பாண்டி நெல்லை பூர்ணகலா தியேட்டர்ல 100 நாள் வெற்றிகரமான ஓடுச்சி பாஸ்..
இவன் பைத்தியம் இவன நம்பாதீங்க ஒரே பொய்
@@Hunterkpm naye
கர்ணன் 25வது நாள் 👍
தமிழ் சினிமாவில் எல்லாமே தெரிந்த ஒரே மேதை பயில்வான் ஒரு சீனுக்கு மட்டும் யூஸ் பன்றாங்க என் தலைவன் பயில்வான் சாகுற வரைக்கும் ஹீரோவா நடிக்க தகுதியுள்ளவன் மாதிரி பேசுவான் ஆனால் ஒன்னா நம்பர் சில்ற
Nee enna pasar da sathi nee nadara sakeliyana
@@RajaRaja-xm9gc sunni
(Vadivelu) என்னடா மச்சாண பொசுக்குன்னு திட்டுபுட்ட
Ivalavu naala bailalvan genuine reporternu ninaichitene🤦🤦🙇🙇
Same here bro 😩
Yes bro...
Perfectly correct....
பயில்வான் ஒரு விபச்சார பத்திரிகையாளர்
Evlo show bayilwan sir show pathu eruka but throwpathi movie ku soldratha ennala yathuku mudiyala ... bayilwanku jathi perusa theriuthu
9:01 நிமிடத்தில் இ௫ந்தா முளசா ஜாதி வெறியான் மாறி இ௫க்கார பயில்வான் பா௫
Baadu இல்ல ப்ரோ .. இவன் கிறுக்கு கூ🔥
ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அதனால் இவர் சாதியை உயர்த்திப் பிடிக்கிறார் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் வேறு மாதிரி பேசுவார் ஏனென்றால் இவர் ஒரு சிறு வேடத்தில் நடிக்க கூடிய ஒரு நடிகன்.
Anchorrrr Vera levellll ... semma yaaa
திரவுபதிக்கு நல்லா சொம்படிக்கிற மேன் நீ 🤣😂👌
சொம்பு எழுத்து பிழை
@@richardkarun4829 it's correct only bro.. when it join with other words.. po with become pa
Ivan oru porukki saathi Veri pudichavan
😂
பயில்வான் அவர்கள் உயர்சாதிக்கு சொம்படிக்கிறார்
அட நாயே யாரு இங்க உயர் சாதி டா அத சொல்லு முதல்ல
பரபுண்டா poidu aruththuduvan
@@paadalkelunga857 deh chinna payaleh.. poi padikira vazhiya paaru.. un muncha dp la patha, siripu than varuthu 😂 nee enamo panakaran Mari pesura.. po poi padichu, un amma appa ku, sambarichu kudu..
பிரஷாந்த் ரசிகர்கள் 🇧🇫🇧🇫🇧🇫திருநெல்வேலி தூத்துக்குடி 🔪🔪🔪🔪
கடைசி 1 நிமிடம் தான் அருமையான கருத்து. பணம்
இனிமேல் இந்த பயில்வான் பண்ணாட பேசுர சேனல unsubscribe பண்ண போறேன்
Crt
Super super
Yes
Ivan oru loosu kuthiiiii 😡😡
Pannu
Anchor questions nailed to the point..
Good.. cheers
40 வருஷம் சினிமா ல இருந்து சாதி படத்துக்கும் சமூக மாற்றத்துக்கான படத்துக்குமே வித்யாசம் தெரியாம போச்சா பயில்வான் அண்ணாச்சி நல்லது ....
பயில்வான் நீங்களும் ஜாதி வெறி உள்ளவரா? இதுவரை உன்னை நல்ல மனிதன் என நம்பியிருந்தேன்.
Ada poda papbayle
@@shanmugampandianpandian42 poda penda payale!!!
பயில்வான் மேல இருந்த மரியாதையே போச்சி ப்பா 😔
yᴇꜱ
🥱🥱🤣😂
Madras karnan padam super nu sonna bayilvaan nallavaru poganda
Nalla manithar thane ponga pa
Ne yeana Jaathinagaratha Ipadi Kamichi Koduthutiyea #Pangu...
100% true on "Caste will disappears, if you have lot of money"
Apidi ellam kidaiyadhu president of india vae kovil kula vidala innum kaasu irundha jaadhi paakamatanga nu solreenga
Fact bro
டேய் நான் வருஷம் 15k ரிங்கிட் லே tax கட்டுறேன் நீ உன் பொண்ண தறுவியா??
Punda ponnu iruka nu 1st kelu da
@@killadix7186 Poda Tayoli movane...Avan ponnuku neethan agent ah
Yo Bayilvan nee Dhrobathiya pathi pesurapaye theriyuthudiiiii. Mazhupatha.
இது தேவை இல்லாத விவாதம்தான், யாரும் உயர்ந்தவர் இல்லை, சிந்திச்சி பாத்தா இங்கு ஒருவரை நம்பித்தான் இன்னொருவர் இருக்கிறார்கள். எல்லோர்க்கும் எல்லோரும் வேண்டும்.
Well said bro
@@ramona3075 0
100 percent true..all are human beings
people should treat every person the way they want to be treated.Politics in the name of caste must be uprooted from the ground level and creators should make unbiased films..Since cinema journalism and politics play a major role in influencing the people..these three forums should be neutral and unbiased..they should never promote casteism and never support communal ideas..they should work fr the welfare of the society.
திரௌபதி நல்ல கருத்துள்ள படம், பா ரஞ்சித் படம் சாதிய படமா ❓சத்தியமா புரியல என்ன மாதிரியான மனநிலை இது என்பது 🤦🏻♂️
Interviewer thiraubathi pathi ketta kelvi super,
Ranjith is thalith jathi veryan
@@murralias694 இருந்துட்டு போறான் நீங்க மட்டும் தான் இருக்கனும்😡
பயில்வான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன் இப்போது அது தவிடு பொடியாகி விட்டது உங்கள் மரியாதையை நீங்களே குறைத்து கொண்டீர்கள் இந்த நிகழ்ச்சியை நீங்கள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் நீங்களே வருத்தப்படுவீங்க பயில்வான்
ஏண்டா எல்லா நடிகர் சாதி யும் சொல்ற .. சரத்குமார் சாதிய மட்டும் சொல்ல மாட்ற? நாடார் பாசமா பயில்வான்? நீயும் தூத்துக்குடி நாடார் னு தெரியும் லே ரங்கநாதா
😁😁😁,YYERRAAL NADAR
Avan pesuna avana pathi pesungaya..oruthana vachu jathiya ilukathaya
@@rkshorts2606 yov nadargal ellam en nanbargal Dan. Ana mathavanga jathiya sathama solitu than sondha jathikarana mattum mild kadanthu poradhu endha madri mana nilai?
பைல்வான் முகத்திரை கிழிந்தது
இயக்குனர் R V உதயக்குமார் படங்களில் பணக்காரர் எழை வித்தியாசம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக பொண்ணுமணி படத்தில் வேலை ஆட்களை கார்த்திக் அடிக்கும் காட்சியை 27வருடங்களுக்கு முன்பு பார்த்து வருத்தபட்டுள்ளேன்
அப்போ வீட்டு வேலை காரன் வீட்டு பொண்ண இழுத்துட்டு போனா சந்தோச படுவியா
@@esenthilbe மிகவும் தவுறு.. எஜமனுக்கு செய்யும் துரோகம்... நான் கூறுவது சிவக்குமார் கண்ணில் தூசி விழுந்தவுடன் வேலை ஆட்களை அடிப்பது போன்ற காட்சிகள்
@@renganathanks1854 ohh.. So nasty rite.. 90s movies are nonsense only
இவ்வளவு நாளா நீங்க பொதுவானாவர்னுதான் நினைத்தேன் ஆனால் நீங்களும் ஓரே குட்டைல ஊர்ண மாட்டதான்னு தெரியுது.
அண்ணாச்சி மக்கள் மறந்தாலும் நீங்க மறக்க விடமாட்டிங்க ♡
ஜாதி என்பது நமது அடையாளம் ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இருக்ககூடாது
நாங்கள் இந்த தலைமுறை மக்கள், எங்களுக்கு சாதி தெரியாது. நாங்கள் எல்லோரிடமும் நண்பர்களாக இருக்கிறோம். பொழுதுபோக்குக்காக மட்டுமே திரைப்படங்களைப் பார்க்கிறோம். மக்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே இடம் சினிமா தான். ஆனால் இப்போதெல்லாம், நாங்கள் திரைப்படங்களைப் பார்க்க விரும்பவில்லை, ரஞ்சித், மாரி போன்ற பல சாதி தொடர்பான திரைப்படங்கள் உள்ளன .... பொழுதுபோக்குக்காக திரைப்படங்களை தயாரிக்குமாறு இயக்குனர்களிடம் முறையீடு செய்யுமாறு சினுலாகம் கேட்டுக்கொள்கிறேன் .... 2021 ஆம் ஆண்டில், இந்த இயக்குநர்கள் எங்கள் கைகளை இழுத்து எங்களை அழைத்துச் செல்ல அதன் தவறான செயல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு மற்றும் வெறுப்பு பரவியது .... நாங்கள் இந்தியர்கள் ...
Anchor dominated with right questions... Hatsoff
பயில்வான் ரங்கநாதன் ஒரு பொதுவான மனிதர் என்று நினைத்தாள் கீழ்த்தரமான சாதிய எண்ணங்களை கொண்டிருக்கும் ஒரு கேவலமான மனிதர் என்பதை இந்த பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன் அதற்கு நன்றி இதிலிருந்து அவர் சம்பந்தப்பட்ட அனைத்து யூடியூப் சேனல் களிலிருந்தும் நான் விலகப் போகிறேன் ஒருகாலத்தில் அவருடைய பேச்சுக்கு ரசிகனாக இருந்தேன் பல காலம் பத்திரிக்கை துறையில் இருந்திருக்கிறேன் என்று சொல்லும் இந்த பதில்தான் ஒடுக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்கும் அர்த்தம் தெரியாத ஒரு தர் குறியாக இருப்பார் என்று நான் எண்ணவில்லை
Final speech Seema Vera level kassu than mukiyam kassu irruntha caste theva illa kasu illana caste irrukum supera sonninga
நெறியாளர் அண்ணா உங்களுடைய கேள்விகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நாங்கள் வலிகளோடு இருக்கிறோம் இன்றைய காலகட்டத்தில் மதுரைவீரன் மட்டுமே இறந்து கொண்டிருக்கிறார்
sivalaperi pandi released in tirunelveli. I watched sivilaperi pandi in Senthilvel theatre in tirunelveli which is very near to the village sivilaperi.
No, Poornakala Theatre
Bro how many km?
Bro ean antha side konargal seevalaperi pandi movie ah release panna vidala
திரௌபதி படம் சாதி படம் இல்லை ஆனால் கபாலி படம் சாதிப்படமா என்ன சார் உங்கள் நினைவு அலைகள் ? வருத்தம் அளிக்கிறது ரெங்கநாதன் சார்
Hats off to anchor 👍👍
bayilvaana( boil vaaana)kelvi kettu avaru muttu kuduka mudiyam thathalichathu super 👌👌
Sathi veri pititha naikala!! Sahala uirkalai manidha neyam thodu parkka vendama!!Eppa parthalum nee aanda sathi penda sathi sollikittu samuga modhalkalai umdakkiravane summa vida koodathu.sattam ellam paper la mattum than irukku.avanavan sadhi madham patri pesi pottu kolvathe asingamaha therihirathu.Eppothu thirundhuvatkalo.Andavan i Koda plot pottu mudichiduvanha.Enna polappo.
Naveen asking very exactly correct questions 👍👍👍👍
வலியை அனுபவித்தவன் அவன்பட்ட வலியை சொல்வதில் எந்த தவறுமில்லை, ,
பயில்வான் சார்! சீவலப்பேரிபாண்டி திருநெல்வேலியில் ரிலீஸ் ஆச்சு, திருநெல்வேலி பூர்னகலா திரையரங்கில் நான் அந்த படத்தை பாத்தேன், தவறான் தகவல் சொல்லாதீர்கள் பயிவான் சார்
இவன் வேலையே பொய் சொல்றது தான்....
எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவான்
Mr.Bayilvan, after listening from 10:40 I feel like ungal nadunilayila theeya vaikkanu than thonuthu
கேள்வி - Super Bro..
பதில் - Not Satisfied..
நல்ல மனுசன்னு நெனச்சன் மரியாதை வெச்சிருந்தன் எல்லாம் போய்டுச்சியா
Unamai
Video va video va parunga da mutta pasangala
எதற்கு கர்ணன் படத்தை பற்றி சொன்னதற்காகவா
நானும் இப்போதுதான் புரிந்து கொன்டேன் நண்பா
Fact
Ne manja satta pottu interview kudukkum pothy theriyuthu Bayilvan.. 😡
Mangaaa
Hahaha
Correct
அவன் நாடார்
Anchor blue shirt athaum paarunga bro
Mr Naveen definitely you will be reach right place in your life..keep learning and touch the height...Bailvan a free ya interview panna restrict nu ungakuku iruku nu nenairen..but superb
பாயில்வான் சாயம் வெளுத்தது
Correct
Avan eppo da fake ah iruntham😂😂
Correct
Correct
Naveen good questions and approach...
தெளிவான விளக்கம் Super interview
சரத்குமார் ராதிகா.. சாதி sollaliya???? RAADAN PICTURES.. RAADAN ஆ திருப்பி போடுங்க தெரியும்
Wow
Correct bro. Radan - nadar
Super super
Wow
யோவ் என்னய இது புசுக்குன்னு உண்மையா sollita😂
Anchor semma brilliant...👌👌👌
In North America, music played a major role in lifting the black community out of oppression. Art must be a reflection of life and not just for entertainment. We need to have more of Karnan and Pariyerum Perumal. Having said that, art should also bring in equality and justice in the society, a tool for promoting inclusiveness and not be used as a means to instigate hate and violence. Art or no Art - There is no question in educating and uplifting my fellow men who have been buried in a social and economic pit for centuries. Let's get together and correct the wrong of our past, but without losing our humanity
Love from Pudukkottai District 🔥💯❤️
உடம்ப வளத்தவன் மூளைய வளக்காம விட்டுட்டாரு பயில்வான்😄
அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் சாதி பற்றி பேசுவதை நிறுத்தும்போது மக்கள் இனி சாதியைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்
அப்படியே எல்லோரும் Report பண்ணி விடுங்க.. தேவை இல்லாத விவாதம்...
Interviewer : question about draupathi
Bayilvan :Ama athavathu...athaavathuu...athu....
கேள்வி கேட்குற தம்பி அருமைகேள்விகள் தம்பி சூப்பர்
அடே உன் பேட்டிய நான் மதித்து பார்த்தேன் சீ தற்குறி
உன்னையெல்லாம் தியேட்டரில் பார்த்தற்காக வெட்கப்படுகிறேன்.
Appo ne poi naanduko
Am impressed with anchor in this interview.
Bailvan you never said caste should be eradicated. Dissapointed with your point of view.
பயில்வான் உன் மனசிலயும் இவ்ளோ ஜாதி அழுக்கு இருக்கா.
Those who blame bhailvan sir....see after 15:00 ... He tells the current situation...he is correct
ஜயா உங்களின் பேச்சு ஒரு சாராரை எதிர்பதாக உங்களது
Good interviewing bruh 🎉 keep going
Nee enna sathi sakela ethukudiiva
Ni yaruku support pannranu thriuthu mutuuu😂😂😂 anaivarum samam❤️
Yellaraium thappa sollura neye ivlo visam a irukkiya 🤔🤔🤔
சத்தியமா சொல்றேன் பயில்வான் பாவம் அவரால பேசவே முடியல திக்கி திணறி பேசிட்டாரு செம்ம brother neenga 🙏🙏🔥🔥🔥
Bayilvan mind voice: Ivan Vera enna romba torture pandranda...
Evan sathi veriputusavan
Pachaya therithu higher caste ah thooki pesaara nu...
Final touch than unmai.money is always ultimate
Comment section fulla Blue colour than Pola... Nalla katharungada
அண்ணா பயில்வான் அண்ணா வறுமைக்கோட்டிற்கு கீழ் கவுண்டர் தேவர் முத்துராஜா கள்ளர் அனைத்து சாதியிலும் உயர்ந்த சாதியிலும் உள்ளனர். உயர்ந்த சாதி அண்ணன் தேவர் கவுண்டர் முக்குலத்தோர் வன்னியர் அனைவருக்கும் ஒரு கருத்து பள்ளர் பறையர் தமிழ் நாட்டுக் காரர்கள் எல்லாத்துக்கும் சேர்த்துதான். நாம் நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு சாக வேண்டியது தான் நம்மை ஆள்வது இந்திக்காரன் மேல் இருந்து ஆடுகிறான். தேவர் வன்னியர் என்றால் ராணுவத்தின் காவல்துறையில் இருக்க வேண்டியவர்கள் ஆனால் அனைவரும் காவல்துறையில் தான் உள்ளீர்களாநம்முடைய வழியை வாங்கி அவர்கள் அவர்களுக்கு செலவழித்து கொள்கின்றனர் புரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை சாதிவெறியை விடுத்து நாம் அனைவரும் தமிழர்கள் ஒன்றாய் இணைவோம் நாம் தமிழர் ராணுவத்தில் தான் உள்ளீர்களா? இல்லையே. அப்படி இருந்தால்தான் ராணுவத்தில் காவல்துறையில் அப்படி இருந்தால் அது உயர்ந்த சாதி தமிழர்களே. இப்படி நம்மை பிரித்து விட்டு இந்திக்காரன் அவன் ஆழுகிறான் நம்மை. இதற்குப் பெயர்தான் பிரித்தாளும் சூழ்ச்சி. இந்தியாவில் அதிகமாக வரி கட்டும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு நம் வரியை தூக்கி இந்திரனிடம் மத்திய அரசிடம் கொடுத்து விட்டு அவனிடம் ஏன் பிச்சை எடுப்பதுபோல் எடுக்க வேண்டும் வரியே கட்டக்கூடாது அந்தந்த மாநிலங்களை அவரே பார்த்துக் கொள்ளலாம் ராணுவத்திற்கு மட்டும் ஒதுக்கலாம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் தமிழ் நாடு. சினிமா துறையிலும் சரி நம் தமிழ்நாட்டிலும் சரி 3 கோடி பேர் இந்திக்காரர்கள் உள்ளே வந்து விட்டனர் அவர்கள் தமிழ்நாடு வந்தால் இடம் வாங்கி வீடு கட்ட முடியும் ரேஷன் கார்டு வாங்க முடியும் நாம் துபாய் சென்ற இடம் வாங்கி வீடு கட்ட முடியாது தேவரே கள்ளரே. நாம் அனைவரும் தமிழர்கள் ஒன்றாக இணைவோம் நாம் தமிழர் 💪💪💪7200606770,,,9344274614...
Interesting topic. By the way , an interviewer always begins each question with ‘illa (no)’😋 let’s try reducing the negative way of starting 👍
Yow manja satta nalla samaalikkuraya😂😂😂😂😂
Yow Sankar Kabin
onada manja logo nalla samaalikkuraya😂😂😂😂😂
Bro what that yellow shirt means
@@rohitps2683 nothing
@@MySiva01 ok
சீவலப்பேரி படம் தூத்துக்குடி திருநெல்வேலி ல ரீலீஸ் ஆகலையா??? அப்போ கர்ணன் படத்தில மேலூர் பஸ் ஸ்டான்ட் ல போஸ்டர் இருக்கும்..
👏👏👍
Nalla samaalikuraru ranganathan...
தலைவா....... பா.ரஞ்சித் அண்ணன் எடுக்கர படம் ஒன்னும் சாதி படம் இல்லை அத தெரிஞ்சுகோங்க எங்கள் சமுகத்தின் ஒட்டுமொத்த வலிதான் படமாகிறது. ரஞ்சித் அண்ணா,மாரி செல்வராஜ் அண்ணா, வெற்றி மாறன் அண்ணா இன்னும் இவர்கள் மாதிரி இயக்குநர்கள் இருக்கும் வரைக்கும் எங்களின் உரிமைகளை பரிக்கமுடியாது.🇭🇹🇭🇹 ஜெய் பீம் 🇭🇹🇭🇹
மனிதன் தோன்றிய போதே சாதி வந்துச்சா...நல்ல எண்ணம் படைத்த மனிதன் மற்றும் கெட்ட எண்ணம் படைத்த மனிதன் என்ற இரண்டு சாதிதான் இருக்கு....புரிந்து கொண்டு தமிழக மக்கள் ஏமாறாமல் ஓற்றுமையாக வாழ வேண்டும்...
சிவலப்பேரி பாண்டி திரு
நெல்வேலி பூர்ணகால தியேட்டாரல 100நாள் சில்ட் இருக்கு போய் பாருங்கட
நாடக காதல் நாடக காதல் னு சொல்றாங்க
எல்லா சாதியிலுமே நாடக காதல் அரங்கேறுகிறது
காதல் எப்படி பொதுவானதோ
அப்படியே
கிரிமினல்கள் எல்லா சாதியிலும் உள்ளனர்
இவனுகளா ஒரு முடிவு பன்றாங்க ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிமட்டுமே நாடக காதல் பன்றதாக
பயில்வான் பேசும் பேச்சு மிக அருமை.
அடேய் 11:30க்கு கேட்ட கேள்விக்கு பதில் ஏன் டா சொல்லல'