Adhu Enamo Unmai Dhan Gopi Sir 😎 | Neeya Naana
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- நீயா நானா | ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
பெற்றவர்கள் வலி அறியாத பிள்ளைகள் ...🙄❤️🙄
வலி அறியாமல் வளர்த்த வர்களே அதே பெற்றவர்கள் தான்...
Kashtathai solli valarkavillai...☹️☹️
whom to blame?
தொல்லைகள்
நான் லாம் என்னோட கல்யாணத்தப்போ செலவு எப்படி மிச்சம் பண்ணலாம்னு யோசிச்சு யோசிச்சு எல்லாம் பண்ண.....எங்க அம்மா 916 நகை வாங்கலாம்னு சொன்னாங்க நான் வேணா நார்மல் கோல்டே வாங்கிடுங்க னு சொல்லிட்டேன் செலவு கம்மி பண்ண இப்பவும் எங்க அம்மா அப்பா தம்பி கஷ்டப்படக்கூடாது என்று தான் நினைக்கிறேன்
Me too
🙄yaema nagandrathu investmentma 916a vacchalae olunga panam tharamaatama athuku vaanga muduja nagaiyae 916la vaagirukalam. Muttaal thanatha perumaiya sollitu irukiyaema
@@ortee95 Mr.Arivali bro adhu enakum theriyum.....40 sovereign gold normal ah vanguna konjam money kammiya agum nu naan dha idea kudutha enga amma ku.....Nanga jewels vangumbodhu 1 sovereign 39000 kum mela......apodhaiku selavu kammi pannanum adhu mattum dha enaku thonuchi
@@ammukuttyhansi7648 goldu long term investmenta athaan naan arivaliya irukaen poala 🤦🏻♀️appo irukura situation mattum vacchu invest panna koodathuma. Onga ponnukaathu urupadiya saeruma. Apro once again ithulam paeruma illa.
Same naanum sis
இவர்களை பெற்றவர்கள் தப்பிவிட்டார்கள்; இவர்களை திருமணம் செய்பவர்களின் நிலை தான் பாவம்...
Ithela paathutu ivala marg pandran paaru avanatha kadupu
உண்மை
Unmai than
Aiyoo Enna ippadi irukanga,pavam avargel petrorgal
100% True true.semaya kandaguthu.
மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் காலம் போய் தற்போது இவர்களே இப்படி கேட்கும் போது கொஞ்சம் வருத்தமாக உள்ளது . அதேசமயம் கோவம் வருது..😔😔
Exactly... Feeling very hurtful. Pitty the parents and the family... Wow.. Super selfish girls..!!
Open the gate go to anywhere
💯 enga appa padika vechathan enaku periya soththu🥰 Enga Appa Conductor ana enga 3 peraiyum Enginneering padika vechirukanga.. Kashtatha purinji valanthanulathan inaiku husbandoda abaroad la irunthalum selavu pana manasu varathu enaku.. Shocking to see these kind of girls now a days.. 90’s kid a enaku proud than iruku😍
Hatsoff gowri nanum apdi than gowri
@@Thulasi216 🙌🏻
Super sis that's y u are in Foreign ✈️👍
90s kids are always super
Super
Really shocked.... I am so lucky to get my son and daughters.... both will understand parents feelings, emotions, financial condition etc ... they can never speak like this... I really don't understand how can they speak like this to parents
Yes, I am also lucky 😊
You are right
Yes
Oru vela neya nana show kaga ipdi pesa vekranglo ?
Simple,
1. thappana Serkai, meaning Friendship..
2. Immature thinking.
3. Not involving in the family much..
4. No control from parents itself..
These are the reasons why these girls are talking like these..
If they had the maturity to know and understand their current economic condition, parent's hardwork and issue in the family they suffer to solve, none of these will ask any such questions..
Not only girls but many boys to do like this..
Last question kobi Anna Vera level neenga ❤️
Athu gopi naaa
இனி கள்ளிப்பால் kku demand adhigam ஆயிடும்
😂😂😂
Fact👍
Well said
The boys 😂😂😂
ரொம்ப ரொம்ப சரி
இவர்கள் ஔவையாராகவே இருக்கலாம்.
இந்தப் பொண்ணுக்கு ஸ்டேடஸ் தான் முக்கியம்…பெத்தவங்கள பத்தி கவலை இல்லை
Being a Girl Very Shocked😱
2:15 எம்மா இதெல்லாம் ஒரு பொன்னாம்மா?? மூஞ்சிக்கு, மொகரக்கட்டைக்கு..
செருப்படி நிச்சயம்
😁
Thank god...
Now i realize my sister is so great and simple person...🙆♂
Yes i make my daughter doctor. Now she is taking care of her full wedding expenditure and taking care of my family with out forcing. She is delighted in it. Children should understand without telling.
God bless your daughter
Am also very shocked....my daughter also a doctor....my son in law is very clear...no jewells,no luxury expenses during marriage...ther r very happy now
My father left me 1.5months old with his mother, my grandmother and never did anything except financial support until my 6th std.. he is a central government employee but he used all his money in drinking never took care of me in any way.. my school education stopped after 6th i used to do all house works and wait for my cousin to return home from school.. to take their books and read.. after my grandmother passed away my fathers sister sent me out of home.. no degree i stayed in a hostel with help of some friends started working whatever job i got.. i have just payed to hostel for stay without food because my whole salary will go for hostel fees.. many days i have slept hungry just drinking water.. slowly i got a bpo job with meger salary because i was not having certificate or proper education but my English communication was good, still i gained experience worked my way forward parallely started studying. At 28 yrs i married my colleague.. i have a son and a daughter today.. my father never did anything to me never cared for me.. but am in a good job now a lawyer.. i help few people for their kids education, donate food as much as i can because i know the pain of abuse insults hardship and all struggles in life.. now my father is a retired stroke patient he was bedridden i took care of him because he is my father may b he never thought me as his daughter but gor me he is a father i cannot leave him alone uncared just because he left me.. i am not very loving to him but i do all his needs medical, bathing him cleaning feefing him food everything... Hes able to walk and eat on his own and go to toilet now.. may hod bless his health... I often feel guilty that i am not very loving to him but i couldn't because i never formed a hond with my father.. i see him as some old man whom i should take care.. i dont know but it kills me that i am so bad not able to feel for my own father... I cannot digest kids these days are like this.
Unga daughter ooda salary Or earnings ah avangale save panninadhala thaana sir apdi panna mudinjudhu.... 1st ponnu adha solluchu... Adhaiyum kora solraru gopi
I think that a simple reply for these girls would be that they have been allowed to see the world
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்🥰, நீங்கள் பெற்றோரிடம் இப்படி கேட்பதை பார்த்தால் ரொம்ப பெருமையா இருக்கு உங்களை நினைத்து🤬
Last Question Seruppa Saanila Mukki Adicha Mathree Kettaru Paaruh Vera Maari Vera Maari..........
🤣🤣🤣
Intha ponnunga pesurathu kaddupa iruku
Ithela paathutu ivala marg pandran paaru avanatha kadupu
Ama bro. Asingame ilama amma appa nala mudiyathunu therinjum ipdi TV laye thairiyama kekuthunga.
Yes
நல்லா வருவீங்க என் பொண்ணுக்குள்ளாம் கோவில்கட்டிகும்பிடலாம்
Ennum azhaga color ha erundha avalo tha sappa monji
@@pramilayobu3778 boss 🤣🤣🤣
@@pramilayobu3778 ☺️☺️
S23 E6- 19 mar 2017 episode.
enjoy👍
நன்றி ❤️
கல்லி பால் ஊத்தி கொல்வது முற்றிலும் சரியே
🤭🤭🤭
Ama bro edugalam iruindha elariyum savadichurum
Thappu bro
Idhungluku laaam sondhama ulachi sapdanum ndra ennamey ila pola! I married without getting anything from my parents. I am really proud... i m doing a good job. ipa naa dhaa enga amma appa ku moonu vela sapadu podren ❤. Thats the happiness
Evan vandhu osi la soru poduvan. Evan kita kaasa adichu pudingi bandhaa kaatalam nu mattum thaan yosikidhunga indha girls. Veliya poi 10 rs sambarikka vakku irukadhu.
Great
While hard to categorize, while these girls have been educated, its only at schooling. They have not faced real life yet and that anxiety forces them to behave this way
Andha 1st ponnu adha thana solluchu
Life நீங்க நினைக்கிற மாதிரி இல்லை மா !! கல்யாணத்திற்கு பிறகு வரும் கஷ்டங்களை எவ்வாறு தாங்கிக்கொள்வீர்கள்
எங்களுக்கு எல்லாம் பொறந்த வீடுனு ஒன்னு இருந்த போதும்னுதாயா தோனுது....இதுங்க என்ன வில்லதனமா யோசிக்குதுங்க🥺🥴
😃😃
Chappel eduthu ithungala adikalam nu thonuthu 😡😡...na la en veetu situation purinju mudinja alavuku epd la selava koraikalam nu yosuchutu iruken..i m earning and saving some money for my parents .But en age ponnunga athu venum ithu venum nu parents a kasta paduthuthunga..paduchurukeenga la...sonthama earn pani unga asaya niraivethunga..ivanga ulaika matangalam...ivanga anna appa matum kasta patu earn pani ivangaluku kudukanum ahm 😡😡😡😡
Palaya serupala adikannim ivalangala chee
90's kids evloo parava illaye pa.. 2k kids Ipdi parents ta demand pantrainga.... Omg..🤭🤭🤭🤭
This is an old episode, idhungalam 90s kids thaan🤣🤣
@@ChocolateDevotee 😂
@@ChocolateDevotee exactly ngaa
Ithu 8 years old episode ithuga elam 90s kida thaa 2k Kids elam love marriage 😂
நன்றி மறப்பது நன்றன்று.
Epoyu intha show aa paakumbothu rendu pakkamu avanga avanga point of view crct nu solikura mari ethavthu onu irukum. Ithu extraordinary...
Girls are well educated and adamant in demanding. They didn't understand parents situation and financial condition. Infact they have to help parents instead of demanding.
தப்பு கோபி சார். என் தம்பி கொடுக்க மாட்டான். என் கல்யாணத்துக்குப் பிறகு என் அப்பாவுக்கு கடனாகி வியாபாரம் தடுமாற ஆரம்பிச்சது. என் அப்பா என்னிடம் பணம் கேட்டார், வியாபாரத்தில் பங்கு தர்ரேன்னு சொன்னார். நாங்க அமெரிக்கா வந்த புதிது, என் கல்யாணத்துக்கு ஆன செலவை விட மூணு மடங்கு அதிகமா என் கணவரோட சண்டை போட்டு வாங்கிக் கொடுத்தேன். வியாபாரம் நல்லா நடக்க ஆரம்பிச்சு எங்களை விட அதிகமா அப்பாவும் தம்பியும் சம்மாதிச்சாங்க. நான் பணத்தை திரும்ப கேக்கலை ஆனா அவனாவே வந்து “ நீ கொடுத்த பணம் உன் கல்யாணக் கடனை அடைக்கவே சரியாப் போயிடுச்சு” ன்னுட்டான். என் அப்பாவும் அவனுக்கு ஜால்ரா. அது பொய்னு அப்பாவுக்கும் தெரியும், அவனுக்கும் தெரியும். பாவம் என் கணவர் நாம உதவின்னு செய்தோம் திரும்பக் கேக்கறது அசிங்கம் விட்டுடுன்டுட்டார். அவனும் வெட்கமே இல்லாம வீடு வாசல்னு வசதியா இருக்கான். இதுல ஹைலைட் என்னன்னா நான் எங்க பணத்தை பின்னாடி என்னைக்காவது கேட்டுடுவேனோன்னு பயந்து இப்ப என் கூட பேச்சு வார்த்தையும் இல்லை. நானும் இந்தியா போறப்ப பெத்த பாசத்துல அப்பாவை மட்டும் போய் பார்த்துட்டு வருவேன். என் கணவருக்கு ஹார்ட் சர்ஜரி நடந்தப்ப கூட எப்படி இருக்கீங்கன்னு ஒரு வார்த்தை ஃபோன் பண்ணி கேட்கலை. அடப் போங்க சார் அண்ணனாவது தம்பியாவது. இங்க பணம்தான் எல்லாம், வெறுத்துப் போச்சு.
☹️ada kodumaiyae
Status..குடும்ப கஷ்டம் தெரிஞ்சா இப்படி பேசுமா இதுங்க...படிக்க வைக்கவே காசு இல்லாம பல பேர் இருக்கான்..50 பவுன் வேணுமா?நானா இருந்தா செவுள்ளையே சாத்திர்ப்பன்.🙄உங்களுக்குலம் கல்யாணம் ஒரு கேடு
நான் என் பெண் சக ஊழியரிடம் கேட்டேன். உங்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்ததா? அவள் , நான் கவலைப்படவில்லை - பதிலளித்தாள். கடந்த 4 ஆண்டுகளாக எனது சம்பளம் அப்படியே உள்ளது. ஆனால் எனது சம்பளம் வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டுமே. மீதமுள்ள மாதம் கடனில் செல்கிறது.
Meanwhile Vijay Tv admin :oorae Ponnukku women's day wish pannum pothu Avanga panra thappu solra Episode women's day Anniki potta athu mass.
..... இதையே பையனின் வீட்டு அம்மாவோ அந்த பையனோ கேட்டால் அங்கு வரதட்சணை கேட்டு கொடுமைகள் சொல்லி வாதம் நடக்கிறது......
Avuga appa Amma kitta kaekurathukae pongi yeluthu comment podra saami innoruthavanga appa ammata kaeta yevlo ponganum but neega niyaya paduthitu irukeega 🤦🏻♀️yennagada onga logicu
Avangalukku enna rights irukku kaeka... ??
Idhula ulla maximum parents ku paiyan irundhaa nagai nu edhum vaangaama sothu nu sethu paiyanukku kodupaanga... Indha girls naala use ila nu nagai kammiyaa potu kalyanam pannuvaanga... So these girls are demanding engalukkum seinum nu... ( I didn't say its right...these girls are money hungry because their parents favor boy child over them )
நான் லாம் எனக்கு கல்யாண புடவை எடுக்கும் போது கூட வீட்லயே இருந்தேன். பெரியவங்க போறாங்க.. பாத்து வாங்கிட்டு வருவாங்கன்னு. அதும் ரொம்ப வருஷம் முன்னாடி கூட இல்ல. 🤦♀️
இதைத்தான் trole pannengala next episode la 😂😂😂
Amma amma than
Super amma
Practical amma
Ithithan tamilnaduammakkal
Ponnu Sari ellaiye
உண்மை சார் என் மகன் எல்லா சம்பலம் முழுவதும் என்னிடம் கொடுத்துட்டு கணக்கு கேட்க மாட்டான் சார்
10 minutes ..yosichirukalam ....😂parents
😄
😂😂😂😂😂😂😂😂
Respected sir hats ✋ off your advice for young girls explain about parents pains intheir life sir brother sacrifice for sister on any needstrue only sir vazthughal sir
வேலைக்கு போக ஆரம்பிச்ச உடனே சம்பளத்தை அம்மா கிட்ட கொடுக்க மாட்டாங்களாம் இவங்க..
யாரு படிக்க வச்சாங்க ன்னு மறந்து விடுகிறார்கள் இந்த பெண்கள்.
Andha Amma superb 👏👏👏👏👏👏👏👏👏👏
Semma question annae👌👍
Evloe ponuga sambarichu family yae run panranga....bad example
Intha episode la vanthavangala again kupitu innoru episode panangalea athayum recommend video podunga Vijay tv
Second or follow up episode is a biased episode , to cover up this mindset
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா
Episode details pls
Episode number ena pa??
Judgement super Gopinath sir
இப்படி பட்ட பொண்ணுங்களுக்கு கல்யாயணமே நடக்க கூடாது 😡
Suyanala boomiyil pirandha vishangal indha pillaikal…..
Ivalugala mothama oru mandhiram potu kelavigala maathirunga gopi sir...
Ipove apdi dha irukalunga sis🤣🤣
Very shocking when hear this....
Apdiye sevul la ye 2 vaikkalam Pola irunthuthu...😡😡😡
இதுங்கள பெத்து வளத்ததுக்கு இவங்க பெத்தவங்க சும்மா இருந்துருக்கலாம் 🤧🤧🤧
Episode number ennadhu?
Full episode podunga
TCS placement nanga ungaluku seer 😂😂😂 slippers shot
Annan nu oru ilachavayan irukura naala dhana Ippidi kettu irukanga Ennaku madhiri Annan nu illa nu Feel senja dhan Paasam oda Arumai Theriyum
Gopi sir super
Episode no
manasatchiye ilama pesaringa.. ungala katravangalum pavam pethavangalum pavam..
பெற்றோர் குடுத்த சீர் நல்ல உடல்நலம் மற்றும் கல்வி
Ethanavathu episode
I disagree with one thing, why should their kids give their entire sal to their parents?! Im 100% only few guys would give their entire sal not everyone as gopi says.
Gobi anna.... Nan fulla ammata than tharuvan
What episode is this
Nanga 3ponnuga.... Engala romba kasda pattu padika vacharu.... Engaluku athuve pothum......
Ufffffff i feel pitty for thr parents😢😢
hey ithu antha episode la?? helicopter maapillai, casa grande la veedu, white wedding, annen kashta pattalum paravaala naa settle avanum, enaku main house venum, athula vara rent la vela paakama okkandute saapduven, 365 days ku 365 saree...adeii 7 years passed.. bt the effect this episode had on most boys life will never pass or fade away 🤣🤣 intha jenmam kanni paiyan dan gara mudivu ku vantha tharunam dan intha episode..😅
Episode number pls
Episode no??
Full episode number plz
இங்கு வரும் கருத்துக்களை படித்தால் பேச்சுக்கு பளார் பதிலடி கிடைப்பதை புரிந்து கொள்ளலாம்.
Yenda intha episodes lam repeat panringa ippo???
Sir. Vera level..
Anna.... Vadakkns issue related topic edunga anna... #trending topic..... Edunga....... @neeya naana... 🙃
Kalyanam yentha mandapathil pandrom atha vida antha kalyanathuku appuram yepudi vazharom athuthan mukkuyam, kalyana mandapam mukkiyam illa vara paiyan nallavananu paruma athan mukkiyam
Episode number
That last girl should understand about the future...... Her kids will give excellent lessons.... 😡😡😡😡
1:42 Gopi, slap on the face..!
Yellam thimir thaan
Always gopinath anna❤
Episode pls
Boys are the best.
Neenga aambala pasangaluku thaa support panringa Gopi sir... Andha ponnuku oru thambi irundha, avan kekamale sothu nilam veedu lam avanuku tha kudupanga.. Neenga vena check pannunga sir.. Neenga vena check pannunga....
Girls ku apdiye... Sattathula eludhi vechukalam girls ku equal property rights nu.. But reality la... Sattathula eludhi vechukalam dowry koodadhunu.. But reality la... Sattathula eludhi vechukalam ponnuku podra nagai ponnuku thaan maapillai adhai pidunga koodadhunu... But reality la...
Andha ponnuku nu enna sir iruku.. Enna financial guarantee iruku.. Indha samudhayathula pengal aangala nambi tha irukanum nu kattamaikka patruku.... Andha ponnuku nagai poda matangalaam... Apo financial security ku enna thaa pannum... Seri naane nagai vangikaren en salary la nu sonna.. Adhukum kora solringa...
Ennama neenga pesavitu pakuringa eduthu Iruka vandiyadudan... Neenga Amma agumpodu dan avargal Vali theriyum .. Anna thambikum dreams irukum... Don't cheat the brothers by your purposeful and fake affections...
Super anna
Nanga 3 ponnunga...Enga amma appa enaku avangala mudincha 8 savaran pottanga ..athaye avanga kadan vangi senchathunala Nan venamnu sonen..enga mamiyar veeta samalichu Nan vaalnthupen, ninga enkaga kastapada venamnu sonnen.ana ivangalam pesuratha parttha, ipdiyum sila pengal irukangalenu kovamavum, avanga parents nenacha kastamavum iruku
யாப்பா!...!...
mass gopi
I am really curious to know their present status and how they got married??
Shocked how they ask dowri from their parents...
Intha mandapathil panninaal thaan kudumpam nadakkuma? Mataravarkalai paarthu mudivu pannaathae. Ituppathai adjust cheithukol.
Episode number date sollunga
S23 E6
இது என்ன கொடுமை. இப்படியும் பிள்ளைகள் இருக்கிறார்களா? பெற்ரவர்கள் கஸ்ரப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கியதன் வலி புரியாமல் அவ்வளவு தா, இவ்வளவு தா என இப்படி அணியாயமாக நடக்கிறார்கள்.
இதில் உள்ள பெற்ரோருக்கும், இப்பேற்பட்ட பிள்ளைகள் உள்ள பெற்ரோருக்கும் நான் ஒன்றை சொல்கிறேன் இப்படி பட்ட பிள்ளைகள் கடைசி காலத்தில் பார்க்க மாட்டார்கள் உங்களுக்கு என்று ஒரு சேமிப்பை வைத்துகொள்ளுங்கள்.
இப்படி பட்ட பெண் பிள்ளைகள் இருக்கும் போது... எப்படி சீதன கொடுமை ஒழியும்?
கோபி சார்🙏🏾🙏🏾🙏🏾 உங்கள் இந்த நீயா நானா நிகழ்ச்சி மூலம் பல தரப்பட்ட மனிதர்களை பார்க்க முடிகிறது.
நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன்.
Un status la thee eh vaika...
Hi ponnunga veetla full ah salary kudukrom but boys ah epd nadathranglo mariyathaiya suggestion kekrangla athellam parents ah ponnungaluku seiya sollunga ellathaiyum nanga kufukrom parents oru kannula sunnambu oru kannula vennai ithanga nadakuthu
Hatts off sir
Correct sir
ஏம்மா..நீங்க இப்படி பன்றீங்களேம்மா...