❤தலைவா..... விஜய்... நீங்கள் அரசியலுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த நிகழ்ச்சியில் உங்கள் மனைவி பிள்ளைகளோடு நீங்கள் வரவேண்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🙏
இந்த பேச்சு சும்மா வரல மனதில் இருந்து வந்தது அருமை விளக்கம் எல்லா நிகழ்வும் Super மேலாக எல்லோருக்கும் மரியாதை கொடுத்ததில் எல்லாரையும் மிஞ்சிவிட்டார் முதல் தொடக்கம் முதல் முடியும் எல்லா நிகழ்வும் Super மேடையில் சில அட்டகாசம் எதுவும் இல்லை இது எல்லாம் Super
It’s very easy to comment on him atleast he showed some guts to get into politics As if now very good politics is going on all family politics with full and full of corruption
விஜய் சார் ஏன் குடும்பங்களை அழைத்து வருவதில்லை என்பதற்கு அர்த்தம் குடும்ப அரசியல் என்று யாரும் சொல்ல கூடாது என்று தானே தவிர கருத்து வேறுபாடு காரணம் இல்லை
Briliant speach brother vijay well done proud of you sir. You are the BEST TAMIL NADU HERO AND LEADERSHIP OWNER OF THE 2026💯🔥💘🙌🙌🙌 MAY ALLAH BLESS YOU ALWAYS AAMEEN AAMEEN YARABBALLALIMEEN...
கேப்டன் விஜயகாந்த் நினைவு தான் வருது இதே போல தான் கேப்டன் பொது கூட்டம் முடிந்த பிறகு சாப்பாடு போட்டு வீட்டுக்கு கவனமாக செல்ல வேண்டும் என்று மேடையில் சொல்வார் அவர் முதலமைச்சர் ஆடுவார் என்று சிறுவயதில் நினைப்பேன்😢 🙏
நடிகர்கள் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். அது முடிந்தபின் மக்களிடம் நேரடியாக நடிக்கத் தொடங்குகிறார்கள். ஆக அவர்களுக்கு சம்பாதித்துக் கொண்டே இருக்கவேண்டும்.பாவம் ரசிகன் பசிப்பட்டினியோடு உழைத்து நடிகனை உயர்த்துகிறான்..பாவம். ஏழை இளைஞர்கள்.
First ask him to pay income tax for the money he earns through acting. This is the guy who refused to pay the tax for his imported luxury car. You are saying, he is going to give good governance. I pity on you.
சொத்த முதல்ல சொல்லுங்க தலைவரே உங்க சொத்த முதல்ல சொல்லுங்கஉங்க சொத்த சொன்னாதான் நீருக்கு எப்பேர்ப்பட்ட தலைவர்னு தெரியும்நெஞ்சுக்கு ரீதியாக படத்திற்கு எவ்வளவு வாங்கநெஞ்சுக்கு ரீதியாக படத்திற்கு எவ்வளவு பணம்
விஜய் வருகின்ற 2026 ஆம் வருஷம் இந்த தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகுது அதை நினைக்கும் போது மனசெல்லாம் ரொம்ப மத்தா பூவா இந்த தீபாவளியை கொண்டாட போகிறேன்
Dear Friends...! I am not a any one fan of the film industry, but We missed so lot , Late Mr.CAPTAIN, now we are worried about Captain, the same we should not lose him atleast, let us give one chance to Mr.Vijay... Thanks
வெற்றி கழக கொள்கை திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் கேப்டன் ஆலயம் சார்பாக பிற்போக்கும் எல்லா உயிர்க்கும் கேப்டன் கூறியது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டர் அணி
அரசியல் வருகைக்கு வாழ்த்துகள் ஆனால்..... திராவிடமும் தமிழ் தேசியமும் என்ற கொள்கை கருவாடும் சக்கரை பொங்கலும் போல் உள்ளது..... சரியான பாதையில் பயணிக்க வாழ்த்துகிறேன் 🙏
திராவிடம் என்றால் விஞ்ஞான முறையில் ஊழல்... உண்மையைத் திரித்து சொல்லுதல்... பிராமன எதிர்ப்பு.... ரவுடித்தனம்... கொள்ளையடுத்து நல்லவன் போல் வேஷம் போட்டு ...மேடையில பேச்சு.... மது... மாது.... திருமணம் கடந்த உறவுகள் என்னும் பல பல கொள்கைகள் இல்லாத ஒரு தூய்மையான தத்துவம்...
எனக்கென்னமோ கமல் பேசியது நினைவுக்கு வருகிறது .அவராவது ஆளும் கட்சியை பேரை சொல்லி விமர்சித்தார் . இவர் அதுவும் இல்லை . அடுத்த மீட்டிங்கில் கண்டிப்பாக.பேசுவார் .
விஜய் மனைவி ஏன் வரவில்லை, 1000 chair களுக்கு மேல் மாநாட்டில் உடைக்கப்பட்டதாமே, பீடி, சிகெரட், மது மாநாட்டில் அமோகமாக விற்பனை ஆனதாமே, பிஜேபி என்ற பெயரை சொல்ல விஜய்க்கு டர்ர்ர்.... ஆர் எஸ் எஸ் என்ற பெயரை சொல்ல விஜய்க்கு பயமாமே, நீட்டை கொண்டு வந்தது பிஜேபி என்று விஜய்க்கு தெரியாதா, பின்ன ஏன் பிஜேபி யை மேடையில் கூறவில்லை, மாநாட்டில் உயிரிலந்த் சகோதரர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையாமே, 2014 ல் பிஜேபி க்கு ஆதரவு தெரிவித்தவர் தான் விஜயாமே, திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் விஜய், என்னென்ன ஊழல்கள் என்று பட்டியல் போட முடியுமா, இல்லை என்றால் ஒரே ஓரு ஊழலை சுட்டிக்காட்ட முடியுமா, எடப்பாடி குறித்து பேசாது ஏன் விஜய் வாங்கிய வெளிநாட்டு காருக்கு வரி செலுத்தவில்லையாமே, சனாதன தர்மத்தை ஆதரிக்கும் கீதையை விஜய் வசங்கியுள்ளாரே, அப்படி என்றால் விஜய் பிஜேபி யை சார்ந்தவர் தானே. இன்னும் நூறு குறைகள் விஜயை பற்றி சொல்லலாம்.
அரசியல் என்றால் பாம்பா,,,, யாருப்பா எழுதிக் கொடுத்த மகராசன்,,, இப்ப தமிழ்நாட்டில் என்ன கேடு வந்து கிடக்குது,,, 😊😅😅😅😅பேப்பரை உயர்த்தி காட்டுங்க சூப்பர் நடிகர் விஜய் அவர்களே,
Yen neenga MGR and JJ mam pesumbodhu idha neenga kekala, ayya kamarajar yenna kutham Pannu naru. Indha time Vijay sir kandipa oru mattram varum namburan.
Oru actorey arasiyal kku choose panna appadithan pesuvaar oru doctors engineers scientists lawyers pesunaàa konjam logic ah irukkum . Anubavingga2 sit and watch the long term drama. Episodes length ah pogum.
Sir I'm Raghava first I sallute sir because ur speech is very important to every youth sir congratulations sir i am very much happy to say this sir than u sir urs raghava naidu pet ap
అన్నా నా యొక్క శుభాకాంక్షలు ప్రజలకు ఒక మంచి చేయడానికి మీరు చేస్తున్న కృషికి నా యొక్క వందనాలు అన్న మీరు నిండు నూరేళ్లు సుఖశాంతులతో జీవించే ప్రజల మధ్యలో చిరస్థాయిగా నిలిచి పోవాలి ఆ దేవుడు నీకు తోడై ఉండాలని నా హృదయపూర్వక ధన్యవాదాలు
உண்மையான, சுத்தமான வீரர், சுயநலமற்ற அரசியல் வாதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வழியில் பயணித்தால் மட்டுமே நீ சொல்றதை நிறைவேற்ற முடியும்..!! இல்லையெனில் நீ அரசியல் அநாதையாக காணாமல் போவாய் என்பது மட்டும் உண்மை.
உங்களுடைய உங்களுடைய பேச்சை யூடியூப் சேனலில் பார்த்தேன் பார்த்த நீங்கள் பேசுவது உண்மையாக இருந்தால் உங்களுடைய பேச்சு இளமையில் பேசியது போல் முதுமை வரியும் இருந்தால் நிச்சயமாக இறைவன் வல்ல ரஹ்மான் கருணை பொழிவான் உங்களுடைய உள்ளங்களில் இறைவன் அறிந்தவன் ஒரே இறைவன் தமிழ்நாட்டில் இந்தியாவில் உலகத்தில் என்ன கலவரம் மதக்கலவரம் இல்லாமல் போனால் இறைவன் உங்களை வெற்றியடையச் செய்வாயாக இறைவா
அவங்க FASCiSMனா நீங்க என்ன பாயாசமா சிரிக்காம😅இருக்க😂முடியல சிறந்த பேச்சு உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு நம் உண்மையான அன்பை நாம் வெளிப்படுத்தாமல் வாழ்ந்தால் அப்படியே செத்து செத்து வாழ்ந்து இறந்து போனால் நாம் துரோகி கோழை மனுசங்க மேல நமக்கு இருக்குற அன்பை நம்பிக்கையை நல்லதாய் நாம வெளிப்படுத்தனும். வெளிப்படையா நல்லதா நல்லா வாழனும். நல்லதா நல்லா வாழ்ந்து தான் சாகனும். நாமெல்லாம் அந்த ரகம். அந்த இனம். அந்த வம்சம். பூமி நம் சாமி. பூமியை நல்லாக்கும் பாதுகாக்கும் சாமியாய் வாழ்வோம். நீங்க ஒரு விசயத்தை நல்லாக்கனா பாதுகாத்தா நல்லா வளர்த்தா நல்லதா வாழ வச்சா நீங்க எல்லாரும் சாமி தான். உங்கள் அன்பும் அக்கறையும் உயர உயர தரம் உயரும். தரம் உயர உயர உங்கள் தகுதி உயரும் பதவி உயரும் பண்பும் பயன்பாடும் உயரும். நிரந்தர அன்போடும் அக்கறையோடும் வாழுங்க. நம் வாழ்க்கை நல்லது. நம் வாழ்க்கை அழகு. நன்றி. நல்வாழ்த்துகள்.
❤தலைவா..... விஜய்... நீங்கள் அரசியலுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த நிகழ்ச்சியில் உங்கள் மனைவி பிள்ளைகளோடு நீங்கள் வரவேண்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🙏
விஐக்கு பேசத்தெரியாது என்று ,
விமர்சனம் செய்த சிலபேருக்கான பேச்சாகவும் இருந்தது🔥🔥🔥🔥
Yes bro
பல முறை கேட்டு கொண்டே இருக்கிறேன்.
நானும் 6 வது முறை ❤
கொடிய சாராய ஆலை முதலாளி ஆட்சி ஒழிய வேண்டும்
I love you vijay 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😱😱😱😱😱😱😱😱
சொல் செயலாகும் போது மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள்
விஜய் தலமையில் கூட்டணி ஆட்சி மலரும்👍❤️வாழ்க விஜய் நூறாண்டு. 👍🙏
இந்த பேச்சு சும்மா வரல மனதில் இருந்து வந்தது அருமை விளக்கம் எல்லா நிகழ்வும் Super மேலாக எல்லோருக்கும் மரியாதை கொடுத்ததில் எல்லாரையும் மிஞ்சிவிட்டார் முதல் தொடக்கம் முதல் முடியும் எல்லா நிகழ்வும் Super
மேடையில் சில அட்டகாசம் எதுவும் இல்லை இது எல்லாம் Super
Mind blowing speech i saw sevral time
It’s very easy to comment on him atleast he showed some guts to get into politics
As if now very good politics is going on all family politics with full and full of corruption
போக போக தெரியும்...இந்த பூவின் வாசம் புரியும்...
आपके विचारधारा मे हम सहमत है आपके विचारधारा के लोग और आगे आना चाहिये जय हिंद
விஜய் சார் ஏன் குடும்பங்களை அழைத்து வருவதில்லை என்பதற்கு அர்த்தம் குடும்ப அரசியல் என்று யாரும் சொல்ல கூடாது என்று தானே தவிர கருத்து வேறுபாடு காரணம் இல்லை
Vijay madhireee evanalaiyum pesaaa mudiyathu 🎉🎉🎉 thalapathi vijay 🔥👍 vera leval mass speech 💯 🎉🎉 super 2026 vetriii nechaayam
உண்மை பேசுனா வசனம் மாதிரி நம்ம மக்களுக்கு தோன்றும், நேர்மையான பேச்சைக் கேட்டதில்லை
Neraiya per ipaditha irukanga poi pesuna nambuvanga unmai pesuna ippadi tha word comments kuduppanga
ஆளுங்கட்சி என்ன தப்பு ஒரு கண்டனமும் தெரிவிக்க மாட்டாரு எதிர்த்தும் பேசமாட்டாரு ஒரு வேளை மேடையில் மட்டும் தான் பேசுவாரு🤔🤔🤔
Vijay🦁🦁🦁🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🔥🙏🙏💯
Love❤❤❤from Kerala
Super speech❤❤❤❤
Briliant speach brother vijay well done proud of you sir. You are the BEST TAMIL NADU HERO AND LEADERSHIP OWNER OF THE 2026💯🔥💘🙌🙌🙌 MAY ALLAH BLESS YOU ALWAYS AAMEEN AAMEEN YARABBALLALIMEEN...
Tamil Nadu pm Vijaya Tama hoda❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மக்கள் எவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி
@@subramanimani4375 எவ்வளவு அறியாமையில் இருக்கிறாய் என்று இதுவே சாட்சி 😀😀😀😀😁😁😁😁😁😁
@@subramanimani4375 நீ
Very good 👍 Vijay good 👍 luck and all the best and success to you ❤🎉😅
கேப்டன் விஜயகாந்த் நினைவு தான் வருது இதே போல தான் கேப்டன் பொது கூட்டம் முடிந்த பிறகு சாப்பாடு போட்டு வீட்டுக்கு கவனமாக செல்ல வேண்டும் என்று மேடையில் சொல்வார் அவர் முதலமைச்சர் ஆடுவார் என்று சிறுவயதில் நினைப்பேன்😢 🙏
Supper BRO ❤❤❤
@@chellakuttychenanel7985 🤗
I'm full supporting to you sir Vijay thalapaty and God bless you I'm from north east India
நடிகர்கள் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.
அது முடிந்தபின் மக்களிடம்
நேரடியாக நடிக்கத்
தொடங்குகிறார்கள்.
ஆக அவர்களுக்கு
சம்பாதித்துக் கொண்டே
இருக்கவேண்டும்.பாவம்
ரசிகன் பசிப்பட்டினியோடு
உழைத்து நடிகனை
உயர்த்துகிறான்..பாவம்.
ஏழை இளைஞர்கள்.
எப்போ தனுஷ் அஜீத் சூர்யா புது கட்சி துவங்க போறாங்க?
உதயநிதி யா ?
Please support Mr. Vijay, he will protect Tamil culture, traditions, environment and he will give a honest governance. Thank you. Vazhgha Valamudan.
First ask him to pay income tax for the money he earns through acting. This is the guy who refused to pay the tax for his imported luxury car. You are saying, he is going to give good governance. I pity on you.
Niraya negative comments..namma eppadi irukirome parunga? Oruthar pudusa try pandrangana konjam wait panni varaverkalama ilayanu yosikalamae..epovum negative, edhukum negative.. positive mind ae ilana epadi nallathu nadakum...Vijayakanth sir, seeman lam nallathu seiya ready ah irundhalum namma ena panninome? Tamilnadu ta naradhichadhu politicians ila.. makkal than...1000 rupa la kavundhidarome la...let us wait and see how he is doing...nalladhu pannina varaverpome..ilana vituduvome...Spread positivity please
சொத்த முதல்ல சொல்லுங்க தலைவரே உங்க சொத்த முதல்ல சொல்லுங்கஉங்க சொத்த சொன்னாதான் நீருக்கு எப்பேர்ப்பட்ட தலைவர்னு தெரியும்நெஞ்சுக்கு ரீதியாக படத்திற்கு எவ்வளவு வாங்கநெஞ்சுக்கு ரீதியாக படத்திற்கு எவ்வளவு பணம்
Love from karnataka thalapathy all the best Bro ❤🫂
அரசியலில் நேர்மை, இலஞ்சம் இல்லா மல்நேர்மையான ஆட்சி மக்கள் மாற்றம் ஏற்படும்
விஜய் வருகின்ற 2026 ஆம் வருஷம் இந்த தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகுது அதை நினைக்கும் போது மனசெல்லாம் ரொம்ப மத்தா பூவா இந்த தீபாவளியை கொண்டாட போகிறேன்
Oo ithu ku munadi enga ponaru
Suresh❤🎉
😂❤❤❤❤❤❤😮😮😊😂
Paarpom2 yengga malaysia vey oru sorka boomithan aanaa arasiyal mattum maaraamey athey kuppayaa thàn irukku ippo ungga Chennai ithukku meley sorka bhoomi ya aaaga potha.?arasiyalnu vantha yevanaiyum namba kudathu ! Naannga nambinom ippo 😢
😂😂😂
Super Vijay Anna... Tamilnadu tuku vidivi kalam porandhuruchu❤
தமிழகத்தில் இவ்வளவு வேலையற்ற தேவைகளை விரும்பும் மாக்களா ?????
அதைவிட கூடுதலாகவே......
Super speech coming 2026 TVK win sure 💯
Dmk mindvoice : அவ்ளோ தான் முடிச்சி விட்டிங்க போங்க. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣கொம்மாள நான் இப்படி பேசுவார்னு நினைச்சி கூட பாக்கல ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
BJP SANGHI MUNDAMS mind voice: Appo ini Tamilnadu la naama NOTA thaan permanent 😂😂😂
@@ananthakumar6823 yes
சீகர்மா முடிசண்டும் டா இந்த 1000 பிளாக் ticket paradesi katchi@@ananthakumar6823
Irunggg bhaai
சூப்பர் தலைவர்
Love you Vijay ❤
Really nice. From Pakistan ❤
Dear Friends...!
I am not a any one fan of the film industry, but We missed so lot , Late Mr.CAPTAIN, now we are worried about Captain, the same we should not lose him atleast, let us give one chance to Mr.Vijay...
Thanks
உண்மை நண்பா....
❤❤❤❤
Don’t compare Vjaya ganth with Vjai. This guy totally waste. I like his movies, that’s it. Will not vote for him.
coming to change the
political Indian new four Tp Vijay🙏🇮🇳🕉️✝️☪️👌👍🇮🇳🙏
Vijay ithu tevaiya?
Thalaivaa u r great ❤🎉super cute but vera level mass message
ED வரும்போது மட்டும் ...பார்த்துக்கோங்க....
என்ன வந்தாலும் தமிழன் பயப்பட மாட்டான் நண்பா
ED na enna bro
😂😂😂
@@devilsathish4508 thunder
எழுதி கொடுத்தத விட்டு விட்டு வாசித்தீங்க!😅😅😅😅
Muthal maanathil pesuvathu ippadi pesuvathu....syabas!
Bijoy sir wel come Bijoy sir jindabad
Encourage him...... At least his doing effort and sacrify his money making business as actor
Vijay🎉
❤❤❤❤❤❤❤
அண்ணன் விஜயகாந்திடம் வாங்கித்திண்டுவிட்டு.
கவிட்ட கூட்டம் இது...மறந்திடாதை
இதைவிட பெரிய பேச்சு கமல் பேச்சை கேட்டோம் 😮
Idhu idhu Tamil
வெற்றி கழக கொள்கை திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் கேப்டன் ஆலயம் சார்பாக பிற்போக்கும் எல்லா உயிர்க்கும் கேப்டன் கூறியது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டர் அணி
Kana
Namma captain Singam ❤
07:50 எல்லோரும் சமம் எல்லோருக்கும் என் சொத்தில் சம பங்கு. இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.
நம்புனாதான்
சோறுன்னு
சொன்னாங்க.
அதுனால
நம்பிட்டேன்.
ஒங்களுக்கு
சோறு வேணுமா.
Avar property pangu yethukkunga kudukkanum. Avar sambathichatha yeam ellarukkum samama kudukkanum
Nambati ponga bro
Congratulations 🔥🔥🔥✌️✌️✌️
ஒன்று மட்டும் புரிகிறது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற இன்னொருவர் புறப்பட்டுவிட்டார்...
உங்கள் தலைவிதியை மாற்ற ஒருவராலும் முடியாது😊
You will not vote to right person...if someone tries to change also you will not support...what kind of people u are
Will you ready to vote for NTK?@@rajeshmanogaran2263
Super
Eanenraal avar kasu panam ellamal peyar pukal ellamal oddukeddu wanthurukar
@@abusid4588But his strategy is totally different..
Vijay in one talk broken up the entire mindst of traditional politician. Well-done Vijay
அரசியல் வருகைக்கு வாழ்த்துகள் ஆனால்..... திராவிடமும் தமிழ் தேசியமும் என்ற கொள்கை கருவாடும் சக்கரை பொங்கலும் போல் உள்ளது..... சரியான பாதையில் பயணிக்க வாழ்த்துகிறேன் 🙏
இரண்டும் ஒன்று தான். நீங்கள் தெளியவில்லை.
@@prabakarans1972 எப்படி நண்பா, இரண்டும் ஒன்று னு சொல்லுறீங்க...... திராவிடம் னா என்னனு உங்களால சொல்ல முடியுமா
திராவிடம் என்றால் விஞ்ஞான முறையில் ஊழல்... உண்மையைத் திரித்து சொல்லுதல்... பிராமன எதிர்ப்பு.... ரவுடித்தனம்... கொள்ளையடுத்து நல்லவன் போல் வேஷம் போட்டு ...மேடையில பேச்சு.... மது... மாது.... திருமணம்
கடந்த உறவுகள் என்னும் பல பல கொள்கைகள் இல்லாத ஒரு தூய்மையான தத்துவம்...
@@sakthivel-vi3go உங்க ஆளு பேசிய பழைய காணொலி போதுமே. நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு. இதுவா அரசியல்?
தம்பி... சினிமா டயலாக் பேசி அரசியலுக்கு வர முடியாது.
Super typing bro aalaporathu Tamilan thalapathy Anna
எனக்கு மட்டும் தான் சினிமா ஷூட்டிங் மாதிரி தெரியுதா🤔
Kannadi ah nalla thodachi kitta vachi parungama phone ah
Yenakkum thaan
எனக்கு தான் சினிமா வசனம் யார் எழுதி கொடுத்து விட்டதோ
Enakum
Jai ho 🎉
Yes vijay sir i am from Andhra waiting for ur wonder presence.....
கட்சி பேர் தெரியாம சிலர் வாக்களிக்க போறாங்க
1.தமிழக வாழ்வுரிமை கட்சி(TVK)
2.தமிழக வெற்றி கழகம்(TVK)
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நல்ல ஓட்டு வாங்கட்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super Anna God bless you 🎉🎉🎉
எனக்கென்னமோ கமல் பேசியது நினைவுக்கு வருகிறது .அவராவது ஆளும் கட்சியை பேரை சொல்லி விமர்சித்தார் . இவர் அதுவும் இல்லை . அடுத்த மீட்டிங்கில் கண்டிப்பாக.பேசுவார் .
Thalapathy semma 🥰😘🔥🔥🔥🔥🔥🔥🔥
அவர் சினிமால டயலாக் பேசுற மாதிரி பேசிட்டு இருக்காரு நீங்களும் தியேட்டரில் விசில் அடிச்சு பாக்குற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க😂😂😂😂
Entha chance ah vijay kanth kku kududhurkkalam
Correct@@Reginamary-m1y
Mutta payale cinima la pesurathum nearla pesurathu onna
politics ku vara ellaraium ippudi peasuna kudumba aatchi than irukum, please change this mindset
@sivakumar.3671 Avan kedakkura maams ...mammty 😂😂😂
2026பாக்கலாம் தம்பி,😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Dmk oliyanumda.....
2026 u r c m in TN
Super sir
loveyou தலைவா
விஜய் மனைவி ஏன் வரவில்லை,
1000 chair களுக்கு மேல் மாநாட்டில் உடைக்கப்பட்டதாமே,
பீடி, சிகெரட், மது மாநாட்டில் அமோகமாக விற்பனை ஆனதாமே,
பிஜேபி என்ற பெயரை சொல்ல விஜய்க்கு டர்ர்ர்.... ஆர் எஸ் எஸ் என்ற பெயரை சொல்ல விஜய்க்கு பயமாமே,
நீட்டை கொண்டு வந்தது பிஜேபி என்று விஜய்க்கு தெரியாதா, பின்ன ஏன் பிஜேபி யை மேடையில் கூறவில்லை,
மாநாட்டில் உயிரிலந்த் சகோதரர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையாமே,
2014 ல் பிஜேபி க்கு ஆதரவு தெரிவித்தவர் தான் விஜயாமே,
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் விஜய், என்னென்ன ஊழல்கள் என்று பட்டியல் போட முடியுமா, இல்லை என்றால் ஒரே ஓரு ஊழலை சுட்டிக்காட்ட முடியுமா,
எடப்பாடி குறித்து பேசாது ஏன்
விஜய் வாங்கிய வெளிநாட்டு காருக்கு வரி செலுத்தவில்லையாமே,
சனாதன தர்மத்தை ஆதரிக்கும் கீதையை விஜய் வசங்கியுள்ளாரே, அப்படி என்றால் விஜய் பிஜேபி யை சார்ந்தவர் தானே.
இன்னும் நூறு குறைகள் விஜயை பற்றி சொல்லலாம்.
Dmk koththadimaiya nee 200 rs Upis
GOD BLESS..... TAMIL NADU will get renovate...... Everything will be implement to get rocket progress
அரசியல் என்றால் பாம்பா,,,, யாருப்பா எழுதிக் கொடுத்த மகராசன்,,, இப்ப தமிழ்நாட்டில் என்ன கேடு வந்து கிடக்குது,,, 😊😅😅😅😅பேப்பரை உயர்த்தி காட்டுங்க சூப்பர் நடிகர் விஜய் அவர்களே,
இந்தப் பேச்சு எழுதிக் கொடுத்த நபருக்கு வாழ்த்துக்கள் நடிகர் நல்ல நடிச்சிருக்காரு வசனம் நல்லா பேசி இருக்காரு
Yen neenga MGR and JJ mam pesumbodhu idha neenga kekala, ayya kamarajar yenna kutham Pannu naru. Indha time Vijay sir kandipa oru mattram varum namburan.
Vera velaye illa intha comment podura elarkum
நீ போ pesu
Ennnudaiya 1 oote unghaluku tha vijay anna ❤❤❤❤❤
36:14 ரஜினியை வழி மொழியும் விஜய். இது முள்ளும் மலரும் முதல் வேட்டையன் இசை வெளியீடு வரை...முதலைகள் இருக்கும் என பயமுறுத்தியது வேறயாறுமல்ல சீமானே...
இவரும் எழுதி படிக்கிற
கேஸ் தானா?
திராவிட கண் எப்போதே அழுகிப் போச்சே அதில் பார்வை எப்படி தெரியும் தல ❤
TVK, 👍👍 vellum 🇪🇸💯💯👍 vellum 💯💯💯🔥🇪🇸💯🔥🔥👍
Vijay speech seama comeady
Poi thaniya ukkandu siri
Avlo periya comedy onnum illa....moodinu po.....vaitherichal.....😊
😮
Nee thaniya poi siri nee ye comedy pics ah erupa
❤TVK❤விஐய்❤அண்ணா❤
எனக்கு என்னவோ படத்துல வசனம் பேசின மாதிரியே இருந்துச்சு
Nee enna pannuva paavom
எனக்கு என்னமோ இவன் மேல ரொம்ப சந்தேகமா இருக்கு [ வடிவேலு ஆட்டுக்குட்டி திருட்டு காமெடி டயலாக் ] 😂😂😂😂😂😂😂😂
Oru actorey arasiyal kku choose panna appadithan pesuvaar oru doctors engineers scientists lawyers pesunaàa konjam logic ah irukkum . Anubavingga2 sit and watch the long term drama. Episodes length ah pogum.
Watching from Republic of Ghana. I highly respect your confidence; Good luck, Sir.
Sir I'm Raghava first I sallute sir because ur speech is very important to every youth sir congratulations sir i am very much happy to say this sir than u sir urs raghava naidu pet ap
வசனம் அனைத்தும் சூப்பர் 🎉🎉 அருமையாக டேக் இல்லாமல் பேசியுள்ளார்.
எத்தனை வருட பயிற்சி
అన్నా నా యొక్క శుభాకాంక్షలు ప్రజలకు ఒక మంచి చేయడానికి మీరు చేస్తున్న కృషికి నా యొక్క వందనాలు అన్న మీరు నిండు నూరేళ్లు సుఖశాంతులతో జీవించే ప్రజల మధ్యలో చిరస్థాయిగా నిలిచి పోవాలి ఆ దేవుడు నీకు తోడై ఉండాలని నా హృదయపూర్వక ధన్యవాదాలు
அரசியல் அனுபவம் இல்லாமல் களத்தில் இறங்குவது டிரைவிங் தெரியாமல் கார் ஓட்டுவது போலாகும்
Athu enna school ahhh
@@jillaselva3096 ipo politics pandravanga ellarum romba nalla politics therinjikkittu thaan society ah rule pandrangala.....
Supper.my.sweet.friend.vejei.godbless
உண்மையான, சுத்தமான வீரர், சுயநலமற்ற அரசியல் வாதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வழியில் பயணித்தால் மட்டுமே நீ சொல்றதை நிறைவேற்ற முடியும்..!!
இல்லையெனில் நீ அரசியல் அநாதையாக காணாமல் போவாய் என்பது மட்டும் உண்மை.
Congratulations to Vijay anna, introducing new party,
All the best anna 🎉🎉🎉
God bless you❤❤
May the Lord Jesus Christ bless you and your family members and your party dear brother Vijay, all the best
அரசியல் சாக்கடையில் விழுந்தால்
Super anna ❤❤❤❤❤❤
சினிமாவில் இருக்கும்போது மக்களை சந்திக்க வே இல்லை இப்ப மட்டும் ஏன் இந்த பேச்சு செயல காட்டு
MGR sira , people la thedaiya tha vantharu bro
Nee komala irundhiya😂
👍🏻@@jayachandranm1422
Vangka sir epa vanthungka Ungkalatha thedunaa🤣🤣🤣
Da appo ethukuta pakura muditu pota la vata😂
உங்களுடைய உங்களுடைய பேச்சை யூடியூப் சேனலில் பார்த்தேன் பார்த்த நீங்கள் பேசுவது உண்மையாக இருந்தால் உங்களுடைய பேச்சு இளமையில் பேசியது போல் முதுமை வரியும் இருந்தால் நிச்சயமாக இறைவன் வல்ல ரஹ்மான் கருணை பொழிவான் உங்களுடைய உள்ளங்களில் இறைவன் அறிந்தவன் ஒரே இறைவன் தமிழ்நாட்டில் இந்தியாவில் உலகத்தில் என்ன கலவரம் மதக்கலவரம் இல்லாமல் போனால் இறைவன் உங்களை வெற்றியடையச் செய்வாயாக இறைவா
Vadiveal illamal neenga super ❤❤
Respected sir, I am very proud you, congratulations sir I am expecting that day. Your speach is very strong and truth Weldon sir🙏🏻🙏🏻💐💐🤝🤝👏👏👑👍👍🪔🪔😊
முடடாள், திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.இதில் இருந்தே தெரியுது உமக்கு அரசியல் சரியா தெரியல. முதல்ல அரசியல சரியாக படிச்சிட்டு வாங்க பெரியவரே.
அவங்க FASCiSMனா
நீங்க என்ன பாயாசமா
சிரிக்காம😅இருக்க😂முடியல
சிறந்த பேச்சு
உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு
நம் உண்மையான அன்பை நாம் வெளிப்படுத்தாமல் வாழ்ந்தால் அப்படியே செத்து செத்து வாழ்ந்து இறந்து போனால் நாம் துரோகி கோழை
மனுசங்க மேல நமக்கு இருக்குற அன்பை நம்பிக்கையை நல்லதாய் நாம வெளிப்படுத்தனும்.
வெளிப்படையா நல்லதா நல்லா வாழனும். நல்லதா நல்லா வாழ்ந்து தான் சாகனும். நாமெல்லாம் அந்த ரகம். அந்த இனம். அந்த வம்சம். பூமி நம் சாமி. பூமியை நல்லாக்கும் பாதுகாக்கும் சாமியாய் வாழ்வோம். நீங்க ஒரு விசயத்தை நல்லாக்கனா பாதுகாத்தா நல்லா வளர்த்தா நல்லதா வாழ வச்சா நீங்க எல்லாரும் சாமி தான். உங்கள் அன்பும் அக்கறையும் உயர உயர தரம் உயரும். தரம் உயர உயர உங்கள் தகுதி உயரும் பதவி உயரும் பண்பும் பயன்பாடும் உயரும். நிரந்தர அன்போடும் அக்கறையோடும் வாழுங்க. நம் வாழ்க்கை நல்லது. நம் வாழ்க்கை அழகு. நன்றி. நல்வாழ்த்துகள்.
🙏♥️
இது சினிமா இல்லை தம்பி....
Poo da daiii
Atha Naga bathukkiram
Irung bhaiii
போ ட சும்பி
Super we definitely won the election tvk as a Vijay fan V Rajendran
Vijay anna rocked, u r definitely win we r support always bro
Olltha.bests.vijei.godbless
இதுவும் ஒரு சினிமா சூட்டிங் தான்.
En nenga daan cemara pudichingala
Wait and watch bro . Y u got burning relax
Directed by logesh kanagaraj😅😂
Nium un thalaivaum senchathu pothum pothitu pooo
Nallathu seiya vantha vantha pothum ethavathu commission pakka vanthuruvanga
Waiting for 26 Thalapathy