நான் அரக்கோணம் தொகுதி தான், இந்த ஜெகத்ரட்சகன் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனுக்கு ஐந்து கோடி கொடுத்து விலைக்கு வாங்கி , வாக்காளர்களுக்கு பணம் தரவில்லை,...இந்த அநீத்திக்கு தான் இந்த தீர்ப்பு😂😂😂😂
Mr.jahath, please don't waste money like this.give these money to talented, dedicated, people.they develope them selves also atfer developed they will help some people to come up in life.we know the value of money sir.considet.🏹
ஒரு MP யிடம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருக்கு..அப்போ அமைச்சர்கள் தலையிடம் எவ்வளவு இருக்கும்?
இவனிடம் மட்டுமே இவ்வளவு என்றால் ஐயோ அம்மா அப்போ தலைவனிடம்
திமுக கட்சிக்கு இவர்தான் அதிக நிதி வழங்குபவராம்.
தமிழ் நல்ல பேசி கலைஞர் மனதை வென்றவர் பின்னாளில் நல்லா கொள்ளையடித்து விட்டார்
அவர் கலைஞரிடம் தமிழ் பேசுவதை மட்டுமா கத்திருப்பார்😅
Up களுக்கு 200 மட்டும்
Eppo sir action eduka poranga.
விலைபோகாத அதிகாரிகளுக்கு நன்றிகள்🎉 தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பாராட்டுக்கள்🎉
ஸ்டாலின் குடும்பத்துக்கு இவன் எவ்வளவு பணம் கமிஷனாக கொடுத்தான் ....?
இல்லாதவர்களுக்கு கொடுத்திருந்தால் கூட இவரை இதயத்தில் வைத்திருப்பார்கள்.இப்போதுஇரும்பு சிறைக்கு செல்வார்
70களில் மின்சாவாரிய ஒப்பந்த ஊழியரமே நெசமாவா
அப்போ திமுகவில் சொம்பு தூக்கினால் இவன மாதிரி நல்ல சம்பாதிக்கலாம் போல.... இதற்குத்தான் போராடுகின்றார் ஸ்நேக் பாபு 😆
😂❤
அரசியல்வாதிகளிடம் எப்படி இவ்வளவு பணம் சேருகிறது!! பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளும் நடத்தி வருகின்றனர்!!
தமிழக மக்களே நம் வரி பணம் , மத்திய அரசு தரும் பணம் எல்லாம் இங்கே தான் போகுது
908 கோடி கோவிந்த... கோவிந்தா.... கோ...விந்த....😅😅😅
பணத்தாசை ஒரு அளவுதான் இருக்கிறது அதுக்கு அதிக ஆசை இருந்தாலும் போகும்போது எதையும் கொண்டு போக முடியாது 🤔
அபராதம் சரி, இவ்ளோ கோடி பணம் எப்படி சம்பாதிதித்தார்? சட்டப்படி தானா?
இவா் ஒரு சாராய வியாபாரி.
இவர் எப்படியோ இருந்துட்டு போறார் ஆனால் 1000 கணக்கான பேர் இவரிடம் வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்
Athukaga ena ipa adutha election la enga tamilnadu makkal innum athigam vote pottu mp aguvom
Ellaraiyum pudikanum
நான் அரக்கோணம் தொகுதி தான், இந்த ஜெகத்ரட்சகன் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனுக்கு ஐந்து கோடி கொடுத்து விலைக்கு வாங்கி , வாக்காளர்களுக்கு பணம் தரவில்லை,...இந்த அநீத்திக்கு தான் இந்த தீர்ப்பு😂😂😂😂
அவர் பெயரே அப்படி ஜெகத்தையேவளைச்சி போடணும் அதிலென்ன தவறு இருந்தாலும் அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது
Mr.jahath, please don't waste money like this.give these money to talented, dedicated, people.they develope them selves also atfer developed they will help some people to come up in life.we know the value of money sir.considet.🏹
இவன் ஒருவன தூக்குல போட்ட எல்லாம் கரெக்ட் ஆயிடும்
Eppadi vandhuchii evaloo money ellam corruption 😢😢😢
வாங்கி திண்ணு வயிறு வளத்த ...குடும்பம் .....கோபலபுரம் குடும்பம்
Dmk😢😢😢😢😢
Keta business man nu solluvan. Ivanunga than naata nasama akuranunga
Makkalin panam kollai adikapattathu.arasey eduthu kollattum
1000 rs potu kodi la labam pakuranga
Ivanga moonjiley theriyuthu ivanga yaarnu,eppadra vote podreenga,thirundhungada
Pariya thirudan evan evanna vidavae kudadhu
இந்த கதி தனக்கு ஏற்பட கூடாது என்று தான் ஏரிவேந்தர் பச்சமுத்து சங்கிகளின் காலைக் கழுவும் வேலையை கச்சிதமாக செய்கிறார். த்தூ த்தூ த்தூ.
அப்போ சொத்து
இவன் கொள்ளை கூட்ட தலைவன் இவன் சாகும் போது எல்லா சொத்துக்களையும் தூக்கிட்டு சொர்க்கத்துக்கு போய் விடுவான் ஆண்டவன் அருகில் இருப்பான் 😭😭😭😭