Valai Pechu | Beast Movie Review | Vijay | Pooja Hegde | Nelson | 1720 | 13th Apr 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Valai Pechu | Beast Movie Review | Vijay | Pooja Hegde | Nelson | 1720 | 13th Apr 2022
    #beastreview #vijay #valaipechu
    வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
    புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
    வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
    வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
    ====================================
    FOR ADVERTISEMENT PLEASE CONTACT
    Our WhatsApp No : +91 94455 26926
    Email : valaipechu@gmail.com
    Follow Us On Our Social Networks!
    / valaipechuchannel
    / valaipechu
    / valaipechu
    ==================================
    வலைப்பேச்சு அந்தணன்
    CHANNEL LINK : / valaipechuanthanan
    வலைப்பேச்சு வாய்ஸ்
    CHANNEL LINK : / valaipechuvoice
    ===================================

Комментарии • 569

  • @magendranmagendran100
    @magendranmagendran100 2 года назад +1704

    தியேட்டர்களில் ..அஜித் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் போல..🤣😂

  • @murthy480
    @murthy480 2 года назад +132

    படம் பார்த்தவர்களுக்கு பயங்கரமா இருக்கும் படம் பார்க்காத உங்களுக்கு சந்தோசமா இருக்கும் 😂😂😂😂😂 கூர்க்கா பார்ட் 2

  • @harishbala4916
    @harishbala4916 2 года назад +305

    பீஸ்ட் படத்திற்கு வலிமை படம் ஆயிரம் மடங்கு மேல்....😀😀😀

  • @msdthalapraveen5902
    @msdthalapraveen5902 2 года назад +164

    பிஸ்ட் படம் விஜய் க்கு எடுத்த மாதிரி தெரியல அஜித் பேன்ஸ் க்கு எடுத்த மாதிரி தெரியுது டேய் நெல்சா இப்படி தளபதி வச்சு செஞ்சிடியே
    🙋‍♂️

  • @kishorer5721
    @kishorer5721 2 года назад +204

    Padam Second Half For Ajith Fans 🤣🤣💥💥💥 Thank You Nelson

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 2 года назад +83

    தலைவரே நெல்சன் வேண்டாம் அமெரிக்கா போய் விடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilm7344
    @ezhilm7344 2 года назад +50

    Bismi sir,
    Valimaiku review pannum pothu oray bike sound ha irukunu sonna neenga, beast ku use panna 1.50 tonne bullet sound kekala pola.

  • @krajnarain8150
    @krajnarain8150 2 года назад +92

    Thank You NELSON from AK Fan 🙏🙏🙏

  • @rajavel6123
    @rajavel6123 2 года назад +81

    Ukraine war’ku namma thalapathy’ya thaniya anupirukalam.. 😂😂
    Russia’ke poi Putin’ah thookittu vandhurupaaaru..!! 😂😂

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 2 года назад +78

    நெல்சன் ஓட்டம் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @govin555
    @govin555 2 года назад +19

    *Sun pictures தொடர் ஹிட்*
    வேட்டைக்காரன்..
    சுறா...
    சர்கார்...
    பீஸ்ட்....

  • @mahendrakumarvellaichamy9776
    @mahendrakumarvellaichamy9776 2 года назад +134

    அய்யயோ தெரியாம இந்த நெல்சன் பையன்கிட்ட மாட்டிக் கொண்டார் ரஜினிகாந்த் 😂😂😭

  • @senguttuvans7256
    @senguttuvans7256 2 года назад +107

    இனி சன் பிக்சர்ஸ் நினைக்கிறது நடக்காது...நடிகர்கள்,தொழில் நுட்பத்தை விலைக்கு வாங்கலாம்... ஆனா மக்கள் ரசனையை நீ அல்ல எவனாலும் வாங்க முடியாது...
    தொடர் தோல்வியே இதற்கு சாட்சி...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +106

    ரஜினி மைன்ட் வாய்ஸ்..?🤔
    அடுத்து நம்ம நிலை என்னவோ?😭

  • @mathavanr3807
    @mathavanr3807 2 года назад +37

    அஜித் ரசிகர்களுக்கான அருமையான படம்😂😂😂

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 2 года назад +60

    நெல்சன் வேண்டாம் இப்படிக்கு ரஜினிகாந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ggovindaraj2185
    @ggovindaraj2185 2 года назад +111

    ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த பயணம் கதை தான் இது

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 2 года назад +93

    இதுக்கே இப்படினா அடுத்து தெலுங்கு டைரக்டர் விஜய்யை வைத்து எடுக்கிறார்😂😂😂😂

  • @selvaganapathybalakrishnan8095
    @selvaganapathybalakrishnan8095 2 года назад +47

    இனிமேல் விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்த அஜித் நடிப்பார்.. அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்த விஜய் நடிப்பார்...

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +35

    11:05 சக்தி அண்ணா 😀😀😀😂😂😂😂குபீர்னு சிரிச்சிட்டேன்

  • @rajanashaharshithajoelaju9443
    @rajanashaharshithajoelaju9443 2 года назад +85

    வேட்டைக்காரன் , சுறா, சர்கார் படங்கள் ஃபிளாப் தற்போது அந்த வரிசையில் பீஸ்ட் திரைப்படம் இணைந்துள்ளது

  • @தமிழ்தாசன்
    @தமிழ்தாசன் 2 года назад +69

    நெல்சன் வாயாலே வடை சுட்டுட்டான்

  • @baranidharanpn
    @baranidharanpn 2 года назад +22

    Atlee: Enga annanaku naan matum than pannuvaen...
    Nelson: Dae naan enna thakali thoka, naanum pannuvaen daa !!!

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 2 года назад +65

    நெல்சன் வேண்டாம் இப்படிக்கு ரஜினிகாந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jheelansk
    @Jheelansk 2 года назад +33

    ஓரு பொறுப்பு வேண்டாம் எவ்வளவு நேரமா வெயிட் பண்றது முதல் கட்சி பாத்துட்டு ரெவிஎவ் போடணும் ஓகே u old people

  • @rrk3035
    @rrk3035 2 года назад +57

    நெல்சன் தப்பி ஒட்டம்

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 2 года назад +16

    அந்தனண் ஸ்டைலில் சொன்னால் மொத்தத்தில் பீஸ்ட் ஒரு "வேஸ்ட் 😂😂😂😂

  • @rahbaby2684
    @rahbaby2684 2 года назад +80

    பீஸ்ட்."வேஸ்ட்.😉

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 года назад +54

    தாய் மொழிக்கு ஒரு இழுக்கென்றால் வாயே திறக்காத ஸ்டார்கள் சுமாரான படம் ஓட வேண்டும் தலைவர் பத்து வருடம் கழித்து பேட்டி என்று கொண்டாடும் என் தமிழ் சமூக இளைஞர்கள் என்று விழிப்பார்களோ

  • @sravankumark1096
    @sravankumark1096 2 года назад +23

    This movie is not for Vijay It's for Ajith sir Fans 😂😂

  • @hameedsulthan2476
    @hameedsulthan2476 2 года назад +100

    ஆனால் நெல்சன் திறமையான ஒரு டைரக்டர் சாதாரண உப்புமாவை பிரியாணி அளவுக்கு காட்டிடாறு😂

  • @theeruhab7907
    @theeruhab7907 2 года назад +134

    Yellorum kaluvi oothurangha

  • @naghulboy
    @naghulboy 2 года назад +56

    Dai kgf far far better then beast.. Beast mayiru mathiri irukku

  • @Rakkiiiii
    @Rakkiiiii 2 года назад +32

    விஜய் Anna va வச்சி செஞ்சிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நெல்சா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 2 года назад +48

    நெல்சன் ஓட்டம் 😀😀😀😀😀😀😀😀😀

  • @chozhanmba8627
    @chozhanmba8627 2 года назад +32

    அன்றே சொன்னது வலை பேச்சு
    ஆஞ்சநேயவ கண்டு அழுத்தவனும் இருக்கன் சுறா வ கண்டு சுருண்டவனும் இருக்கன்

  • @sugavath6246
    @sugavath6246 2 года назад +39

    படம் மெக்கனு செல்லு

  • @RK-hc3rj
    @RK-hc3rj 2 года назад +44

    ஆள தூக்கிட்டு வர சொன்னா ஆமைய தூக்கிட்டு வரான் 😂😂😂
    நெல்சன் சம்பவம் 😂😂😂

    • @lokeshs6062
      @lokeshs6062 2 года назад +8

      Dialogue vidu Sura 2 epdi iruku sollu 😂

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 2 года назад +34

    விஜய் ரசிகனாக ஒரு வேண்டுகோள் நல்ல கதைகளை தேர்வு செய்து படம் நடிக்கவும் விஜய் அண்ணா மற்றும் அஜித்

  • @ArjunKumar-dj9mz
    @ArjunKumar-dj9mz 2 года назад +226

    ஆடத்தெரியாதவனுக்கு அஞ்சு பாட்டு விஜய்க்கு இரண்டே பாட்டு

  • @marimuthu7389
    @marimuthu7389 2 года назад +98

    Beastku Rempa பொறுமையா review pandrenga valimai la rempa ottununga

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 2 года назад +59

    Sakthi 👊🏻 final punch 😂😂😂

  • @venkatesant6115
    @venkatesant6115 2 года назад +18

    யோகி பாபுவின் கூர்க்கா படம் இரண்டாம் பாகம் பீஸ்ட்

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 2 года назад +23

    Valimai movie biggest blockbuster Thala Ajith mass hero

  • @Asaljaga007
    @Asaljaga007 2 года назад +32

    Andha flight story payanam moviela pannitaanga. But andha padam nijamave vera maari 💥💥

    • @harshanamahendran
      @harshanamahendran 2 года назад +1

      Payanam movie calm ah irukkum.Aana oru nimisham kooda bore adikadhu.Starting la irundhu end varaikkum thrilling ah irukkum.

  • @thalapathyrajeev5619
    @thalapathyrajeev5619 2 года назад +11

    Bigil - nayanthara
    Master - Malavika
    Beast - Pooja... Ellam mixer than

  • @user-im1nf4sx7b
    @user-im1nf4sx7b 2 года назад +43

    இந்த முட்டாள் ரசிகர்களுக்கு இது போதும் 😆

  • @nivasarun578
    @nivasarun578 2 года назад +33

    Ithu thanda...... PAYANAM Story.......

  • @manthiramoorthyathiyaman521
    @manthiramoorthyathiyaman521 2 года назад +53

    Ajith fans treat to watch 🤣🤣🤣

  • @Tonystark4292..
    @Tonystark4292.. 2 года назад +39

    11:10 bangam

  • @ramuvelautham8942
    @ramuvelautham8942 2 года назад +49

    படம் மிகப் பெரிய மொக்கை இந்த மாதிரி படங்கள் தோல்வி அடைய வேண்டும்

  • @jaisermadharasan
    @jaisermadharasan 2 года назад +36

    வாங்க உங்களை தான் ரொம்ப நேரமா தேடிட்டு இருந்தேன்.

  • @SMANI-rm1yn
    @SMANI-rm1yn 2 года назад +27

    Final punch ultimate uh 😂😂😂

  • @bennarikarthi3103
    @bennarikarthi3103 2 года назад +19

    பிரியாணி விருந்து சொல்லி ரஸ்சம் சோறு போட்டுட்டா பா.

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 2 года назад +8

    இதே படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மூன்று தெய்வங்களும் இதேபோல் விமர்சனம் செய்வார்களா.

  • @ssmediauk3338
    @ssmediauk3338 2 года назад +92

    Dance பாக்கிறதா இருந்தா
    Hindi TV channel பாருங்க என்னமா ஆடுறாங்க இதுக்கு ஏன் நாம தியேட்டருக்கு போகனும்🤔

    • @unknownn8
      @unknownn8 2 года назад

      Ethu comedy ya bro..

    • @bharaths9591
      @bharaths9591 2 года назад

      வேற மாரி வீடியோ song பாக்கலாம் 🐢

    • @kavisharma631
      @kavisharma631 2 года назад

      🤣🤣🤣

    • @pradipg4851
      @pradipg4851 2 года назад

      adha neenga paarunga bro

    • @vellinari9385
      @vellinari9385 2 года назад +1

      🤣🤣🤣unmai

  • @sureshbabu8964
    @sureshbabu8964 2 года назад +14

    Last பஞ்ச் டுடே சக்தி சூப்பர் 👍👍👍👍👍👌👌👌

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 2 года назад +12

    நெல்சனின் அடுத்த டார்கெட் ரஜினி.

  • @SenthilKumar-rc7bo
    @SenthilKumar-rc7bo 2 года назад +47

    Last punch is awesome. 🎉🎈

  • @MuthuKumar-bi5tq
    @MuthuKumar-bi5tq 2 года назад +34

    அட்லி யின் அருமை இப்போ தான் புரிது...

  • @balasubramaniang4571
    @balasubramaniang4571 2 года назад +31

    உங்களுக்குள்ளே நல்ல நடிகர்கள் இருகாங்க அது உங்களுக்கு தெரியுமா 😄

  • @ouslfactor5352
    @ouslfactor5352 2 года назад +24

    Waiting for KGF2 mass entry

  • @suryakirubakaran859
    @suryakirubakaran859 2 года назад +25

    Beast is made for Ajith Fans 😂

  • @ekugachandran
    @ekugachandran 2 года назад +13

    நெல்சன் கதை சொல்லும் போது அஸ்வின் எடுத்த முடிவை எடுத்திருக்கலாம்

  • @sathishg5608
    @sathishg5608 2 года назад +38

    Last lines dhaa unmai 🙏🐿

  • @moorthy8780
    @moorthy8780 2 года назад +13

    சக்திவேல் அண்ணா கடைசியா சொன்னிங்க பாரு ஒரு வார்த்தை! செம....

  • @zendaya8287
    @zendaya8287 2 года назад +28

    KGF 2 க்காக ரசிகர்கள் Waiting... Waiting for Rocky bhai... I'm கடைசி விவசாயி fan

  • @saravanannathin8575
    @saravanannathin8575 2 года назад +19

    நெல்சா தளபதியை வச்சி செஞ்சிட்டியை

  • @venkatesana6534
    @venkatesana6534 2 года назад +15

    Beast Waste!

  • @laxmanjadavyt3359
    @laxmanjadavyt3359 2 года назад +36

    Dai Nelson thu

  • @anbavillan2476
    @anbavillan2476 2 года назад +22

    Top actors like Thalapathy Vijay must give important to story for his age, not comedy and dance.

  • @sivankalai2792
    @sivankalai2792 2 года назад +86

    Anil 🐿️ குஞ்சு pavom 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Madanmohan-uh8zt
      @Madanmohan-uh8zt 2 года назад +2

      Vaa da ama kunju

    • @tygh7280
      @tygh7280 2 года назад +2

      Aamai kunjuu katharal start 🐢

    • @ellameakonjanaalthan1275
      @ellameakonjanaalthan1275 2 года назад

      ஆமை 🐢🐢🐢 குஞ்சுகள் கதறல் ஆரம்பம்

  • @massthiru
    @massthiru 2 года назад +4

    ரஜினி சார்..... எதுக்கும் பீஸ்டை ஒரு முறை பார்த்து விட்டு ஒரு முடிவு
    எடுங்க.

  • @bg-jy3mt
    @bg-jy3mt 2 года назад +35

    ஆளை தூக்க சொன்னா 🐢யை தூக்கிட்டு வந்துருக்ற... ஏதோ உள்குத்து 🙄🤔

  • @jegannathan4427
    @jegannathan4427 2 года назад +16

    குர்கா படம் வேஸ்ட் கி கி கி

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 2 года назад +7

    டாணக்காரன் படத்தை சொல்லுங்கள்....நல்ல படம் 🙏🤗👍👍👍💥💥💥💥💥

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 2 года назад +22

    ஹைதர் கால அருத பழைய ஸ்டோரி..
    கமல், விஜயகாந்த், அர்ஜுன் வரை
    பல ஆண்டுகளாக தொடர்ந்து காட்டப்பட்ட படம்தான்.
    Nothing New.

  • @snh9357
    @snh9357 2 года назад +14

    Karma is boomerang 😀

  • @kannancaarthick5874
    @kannancaarthick5874 2 года назад +16

    Rajini sir better drop ur project concentrate on rajamouli or lokesh kanakaraj...sun pictures oru Veena pona company....they damage ur career

  • @SivaSiva-wf1kx
    @SivaSiva-wf1kx 2 года назад +10

    பின்லேடனே உயரமாக
    இருப்பார் இவனுக்கு என்னடான்னா குள்ளமான
    கோழி கடை பாய்யை
    தூக்கிட்டு வாரமாதிரி வாரங்இ
    செம்மை டச் அந்தணன்

  • @immanuveldavid1461
    @immanuveldavid1461 2 года назад +29

    ஒரு வேலைய தொடங்குறதுக்கு முன்னாடி நெஞ்சுல பயம் இருக்கோனும்.... இது நெல்சன் செய்த பேன்இந்தியா துரோகம்...!

  • @gokulkannan852
    @gokulkannan852 2 года назад +22

    As a thalapathy fan....not as expected 😑but watchable only for thalapathy ❤️

  • @mukeshm2283
    @mukeshm2283 2 года назад +5

    Valimai satellite rights- star sports na
    Beast satellite rights- Chutty TV ya.

  • @ajithkumar1850
    @ajithkumar1850 2 года назад +10

    முன்னொரு காலத்துல யாஷ் னு ஒரு Hero இருந்ததாவும்...
    அவர் Carrier தளபதி விஜயால அழிஞ்சதாவும் வரலாரு சொல்லும்...

  • @7gmedia872
    @7gmedia872 2 года назад +24

    Sema , mobile 🎮 game's, mokka movie, Wast my 250 rupees

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 2 года назад +47

    விஜய் ரசிகர்கள் கழுவி ஊற்ற வேண்டும் என்றே வினோத் வலிமை எடுத்தாரே....அதயும் சொல்லுங்க சக்தி....அந்த பஜன்லால் சேட்டு...இன்னும் டிரண்டிங்ல இருக்கு

  • @ganeshansanthi1235
    @ganeshansanthi1235 2 года назад +13

    Biggest flop movie Flop 😂🤣😂

  • @ekugachandran
    @ekugachandran 2 года назад +21

    விஷாலின் ஆக்சன் படம் எவ்வளவோ மேல்

  • @yaseenjahafar302
    @yaseenjahafar302 2 года назад +17

    Rajini fans ajith fans happy celebrating beast film

  • @visiontosuccess
    @visiontosuccess 2 года назад +12

    Next level ku eduthudu pogasonna SK level ku kondu vanthutane DAI NELSAAAA...

  • @mohanraosapbi
    @mohanraosapbi 2 года назад +11

    General Audience feedback- very poor content, waste of time and money..
    Not worth.. no logic... totally waste ..
    Nowadays top actors in Tamil r not focusing on good content like Malayalam movie...

  • @mohdrafik7976
    @mohdrafik7976 2 года назад +6

    ஒரு பொதுபடையான கருத்து...இதுவும் சாதாரண கதை கலம் கொண்ட படம் (ஏன் கந்தகார் hijacke கதை மட்டுமல்ல விஜய்காந்த மீனா நடித்த பள்ளிக்கூடத்தில் மக்களை கடத்தி வைத்திருக்கும் கதை போன்றும் இருக்கிறது) துப்பாக்கி shoot ஆங்கில படம் மாதிரி என்று பிஸ்மி அண்ணன் சொன்னார்..வலிமையின் 15 நிமிட chasing காட்சி எந்த இந்திய படத்துல வந்து இருக்கு அந்த ஒரு chasing காட்சியே படத்துல போதுமானது நீங்க (நீங்க என்றால் வலை பேச்சு மட்டுமல்ல ஒட்டு மொத்த review ஆட்களும்)எல்லோரும் வலிமை படத்தை கழுவி ஊற்றினா மாதிரி உள்ள அபத்தம் கொடுமையானது...அஜித்தை மாஸ் ஸை கவுக்கனும் என்கிற மாதிரில இருந்தது வலிமையின் reviews...

  • @MrMagicsuraj
    @MrMagicsuraj 2 года назад +5

    Commercial படத்துல logic பார்க்கக்கூடாது continuity கூடவா பாக்ககூடாது

  • @raodheepu2262
    @raodheepu2262 2 года назад +42

    Today collection40 cross 😂😂

  • @jayasurya5022
    @jayasurya5022 2 года назад +16

    Idhe story la ethana padam iruku

  • @elanganigani1531
    @elanganigani1531 2 года назад +15

    Murgadass Happy 😊 😃

  • @rafiqright
    @rafiqright 2 года назад +13

    After Puli Vijay fans very big disappointment. Beast

  • @Jk-fl4db
    @Jk-fl4db 2 года назад +19

    Vangaa dii vangaa😂😂😂😂

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan8541 2 года назад +11

    Payanam by radha Mohan sir

  • @INBAMANALANI-HAPPY_143
    @INBAMANALANI-HAPPY_143 2 года назад +65

    Vijay troll first time