அபிராமி -யின் |எப்பத்தான் வருவீங்க....|KANI TECH

Поделиться
HTML-код

Комментарии •

  • @krajaraja6832
    @krajaraja6832 2 года назад +7

    சூப்பர் அருமையான பிள்ள சூப்பர் செம்ம வாழ்த்துக்கள் அபி .என்றும் அன்புடன் கமுதி கருங்குளம் ரசிகர் மன்றம் சார்பாக...💐💐💐👍👍👍

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 года назад +147

    உனது குரலை விட நீ தமிழ் kalacharathirku கொடுக்கும் அழகு மிக அருமை, உனது உடை, நடை எல்லாம் இது தான் தமிழச்சி என்று சொல்லும் அளவிற்கு உள்ளது தங்கை... வாழ்த்துகள்...

  • @dineshkumar.m559
    @dineshkumar.m559 3 года назад +24

    எம்மா எங்கம்மா இருந்த இத்தனை நாளா... என்ன ஒரு எதார்த்தமான ரெக்கார்டிங் குரல் வளம் ... இறைவன் அருள் எப்பவும் உனக்கும் உன் குடும்பத்திற்கும் என்றென்றும் கிடைக்கட்டும் .....💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thangaramesh1347
    @thangaramesh1347 3 года назад +9

    அருமை அருமை தங்கை அபிராமி உன்னுடைய திறமைக்கு ஆண்டவன் உண்மை கைவிடமாட்டான் உன்னுடைய குலதெய்வம் சுவாமியே வணங்கி வா வாழ்த்துக்கள்

  • @sureshkumarkuwaitsureshkum3545
    @sureshkumarkuwaitsureshkum3545 5 лет назад +17

    நீங்கள் பாடும் பாட்டு எல்லாமே என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது ஒரு நாள் நேரில் சந்தித்தாலே போதும்.. உன் அன்பிற்கு காத்திருக்கிறேன் அபிராமி ரசிகர் நற்பணி மன்றம் குவைத் வாழ் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @gawthamgawtham4456
      @gawthamgawtham4456 4 года назад

      ❤❤❤❤❤❤❤

    • @gawthamgawtham4456
      @gawthamgawtham4456 4 года назад

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😂😂😂😂😂😂😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @sathyamoorthy8706
      @sathyamoorthy8706 2 года назад

      Super.abirami.akka.👌👌👌💕💝

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 4 года назад +41

    தேன் குறல் தேவதை தேவக்கோட்டை அபிராமி. அப்பப்பா என்ன குறல் என்ன திறமை வாழ்க வளமுடன். ❤️❤️❤️

  • @sandymaster584
    @sandymaster584 5 лет назад +70

    நீங்கள் பாடும் அழகை பார்த்து மயங்கிவிட்டேன் உன் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போது எங்களுக்கு சந்தோஷம்

  • @kanagavalliravi3387
    @kanagavalliravi3387 5 лет назад +41

    She's face expression always cute ...

  • @குரலரசிஅண்ணன்முரளிகுரலரசிஅண்ண

    உன் அன்பிற்கு நான் அடிமை உன் பாடலுக்கு என் குடும்பமே அடிமை..குரலரசி அபிராமி உயிர் ரசிகர் நற்பணி மன்றம் தென்காசி உன் அண்ணன் முரளி சார்பில் வாழ்த்துக்கள்

  • @anandhraj3292
    @anandhraj3292 4 года назад +17

    மக்கள் இசை பாடகி அபிராமி வாழ்க வளமுடன்

  • @Ravichandran-tb9hy
    @Ravichandran-tb9hy 2 года назад +3

    அருமையான பாடல்.
    நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @உலகாழ்பவன்லோகநாதன்

    அழகான தேவதை ...வேறு வார்த்தைகளில் கூற முடியல...பொறாமையா இருக்கு உங்கள் வருங்கால கணவனை நினைத்து.....

    • @thekingofchozhan1531
      @thekingofchozhan1531 4 года назад +2

      அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்

    • @samuthiramkrish5448
      @samuthiramkrish5448 3 года назад +2

      Same feeling

    • @a.leemajosphine7285
      @a.leemajosphine7285 3 года назад

      இப்படி இருக்கிற பொண்னுக்கு நல்ல கணவர் அமைவது கடினம். கடவுள் நல்லவஙல தான் சோதிப்பார்

    • @mahee10
      @mahee10 3 года назад

      @@thekingofchozhan1531 lllllllll

    • @mahee10
      @mahee10 3 года назад

      @@thekingofchozhan1531 l

  • @anjuma5937
    @anjuma5937 3 года назад +8

    Sema 👌🏻 rajalakshimi voice vida unga voice Vera levl wow..👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍🥰

  • @thamizhmanam5595
    @thamizhmanam5595 4 года назад +15

    என்ன தேன் போன்ற குரல் ❤️❤️❤️💐💐💐

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 3 года назад +3

    தேவகோட்டை அபிராமி ..
    குரல் அருமை.
    அபிராமி ரசிகர்கள் மன்றம் மூலம் ரசிகர்கள் பெருகி விட்டார்கள்.‌
    அருமை ..

  • @lathapandi9318
    @lathapandi9318 3 года назад +22

    அழகி அக்கா நீங்க......பாத்துட்டே இருக்கனும் போல இருக்கு அக்கா.....😍😍😍😍😍😘😘😘

  • @azhagarnadhan7954
    @azhagarnadhan7954 4 года назад +2

    வாழ்க வளமுடன் அபிராமி

  • @govintharajraj6631
    @govintharajraj6631 4 года назад +6

    அற்புதமான அன்பு பாடல்..

  • @kavithagunakavithaguna4878
    @kavithagunakavithaguna4878 3 года назад +2

    Sema voice sister arumaiyana kiramiya padal unga voice ku Nan adimai

  • @blackyqueenofworld4378
    @blackyqueenofworld4378 5 лет назад +27

    உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் அபிராமிக்கு வாழ்த்துக்கள்

  • @tamilanajith7834
    @tamilanajith7834 2 года назад +2

    உங்க குரல் அருமையாக உள்ளது நீங்கள் பாடும் அழகு நன்றாக இருக்கிறது.

  • @குரலரசிஅபிராமிரசிகர்குரலரசிஅபி

    ரொம்ப அழகா எல்லார்க்கும் நன்றி சொல்றீங்க... உங்கள் ரசிகனாக இருப்பது கடவுள் கொடுத்த வரம்

  • @thilakarrejina9952
    @thilakarrejina9952 3 года назад +4

    மிக அருமையம்மா உனது பாடல் வாழ்க வளமுடன்

  • @jobsstreetsg3752
    @jobsstreetsg3752 5 лет назад +7

    Hi I am Kumarakurichi Neeing enga ouruku vanthinga thareuma thareyatha Seema song, sweet vice varalavel Mm enjoy panuga miss you Muruga Kumar 😎

  • @santhosshanmugamsanthossha6753
    @santhosshanmugamsanthossha6753 4 года назад +19

    மக்கள் இசை பாடகி அபிராமி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு எடப்பாடில் இருந்து சந்தோஷ் சண்முகம்

  • @rajamedia9099
    @rajamedia9099 3 года назад +5

    அருமையான பாடல் சூப்பர் Songs

  • @manikandan.stheni1473
    @manikandan.stheni1473 5 лет назад +72

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை அபிராமி யின் குரல்

  • @sundarp2456
    @sundarp2456 4 года назад +2

    ரொம்பா அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 лет назад +9

    வாழ்த்துகள் சகோதரி, அசத்திட்டிங்க, குரல் அற்புதமான இனிமையாக இருக்கிறது.

    • @machlm8888
      @machlm8888 3 года назад +1

      My favourite song i love you Chlm kutty mama 😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @blackyqueenofworld4378
    @blackyqueenofworld4378 5 лет назад +71

    நீங்கள் சிரிப்பழகி வேற லெவல் செம்ம அழகு தேவதை அபிராமி ஆர்மி

  • @nithishkumarbro1895
    @nithishkumarbro1895 4 года назад +1

    Paramgudiya namma ooru pulla i love u semma

  • @abiramifansclubramnadabira4804
    @abiramifansclubramnadabira4804 5 лет назад +101

    எங்கள் வீட்டு குட்டி தேவதை அபிராமி அழகோ அழகு

  • @sindhusindhu1348
    @sindhusindhu1348 2 года назад +1

    அருமையான பாடல்கள் அபிராமி அக்கா

  • @rgkaarthikkeyanrgkaarthikk504
    @rgkaarthikkeyanrgkaarthikk504 2 года назад +1

    குழந்தைதனமான முகம்.,நல்ல,குரல். கள்ளங்கமற்ற"சிரிப்பு, விரல் அசைவு கொள்ளை அழகுமா...

  • @sundarvel5233
    @sundarvel5233 5 лет назад +16

    எப்போதும் சிரித்த முகம் கலை அழகு

  • @sandhiyasandi8651
    @sandhiyasandi8651 3 года назад +1

    Entha song..nenga Paduna mattum tha vara level ..abirame chlm

  • @MuthuKumar-vp9ij
    @MuthuKumar-vp9ij 3 года назад +1

    உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை 😍😘😍

  • @blackyqueenofworld4378
    @blackyqueenofworld4378 5 лет назад +193

    மக்கள் இசை தேவதை செல்வி அபிராமி ரசிகர் நற்பணி மன்றம்

  • @subhiksharoadriders681
    @subhiksharoadriders681 3 года назад +32

    ராஜலட்சுமியை விட தவுசண்ட் டைம் பெட்டர்....🎉🎉🎉

  • @itsaloneaddicter2015
    @itsaloneaddicter2015 4 года назад +4

    என்ன சொல்றதுன்னே தெரில💐❣️...உன் பாட்ட கேட்டு சொக்கி நிக்குறேன்னுதான் உண்மைய சொல்லனும்🙂....எப்பவுமே கேட்டுகிட்டே இருக்கனும் போலிருக்கு😊ராஜலட்சுமி பாடினப்போ கூட இவ்வளவு மும்மரமா கேக்கலயே🤗🍫 உங்க அப்பா அம்மா ஆசிர்வாதம்தான்❣️🤝🎶good luck...😊💐🤝tnq so much ur entertain🎶🙏 உன் குரலுக்கு நானும் ஓர் அடிமையே🤗...கரிசல்காட்டு அழகியே...❣️

  • @praveenguna7625
    @praveenguna7625 4 года назад +4

    U r voice nice.... All videos like that... And u r biggest fan... Me all so singing man.. no singers... My happy singing

  • @subashvenugopal9952
    @subashvenugopal9952 3 года назад +1

    Veli natla music kathukutu inga vanthu singer agaranga Tamil movie la. Competition tough irukum. Grampura song mattum padra singer a irukatha ma. Ella song padra maari thirama valathuko. Future Tamizh movie playback singer aga valthukal. ❤️ And kuduos from Coimbatore

  • @thandapanileela1489
    @thandapanileela1489 4 года назад +13

    ஹலோ எண் அன்பே அபிராமி அக்கா அருமை அருமை உங்கள் சேவை தொடற வாழாத்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍🌹🌹🌹👌👌👌

  • @anushiyaeswaran7226
    @anushiyaeswaran7226 5 лет назад +6

    Ethana per vanthalum engaluku Abirami nenga thanga ellamee soo lovely voice cute expression ayyooo awesome solla vaarthaiye illa

  • @madhavikaran3836
    @madhavikaran3836 5 лет назад +4

    Intha world laye ungala thaan romba pidikum,nenga semmma cute semmmmaaaa azhaga padurenga

  • @abiramifansclubramnadabira4804
    @abiramifansclubramnadabira4804 5 лет назад +22

    உன் வெட்கம் என்னை கவர்ந்தது அபிராமி ரசிகர் நற்பணி மன்றம் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ashikdheeshu7165
    @ashikdheeshu7165 4 года назад +7

    Smile with sing sema ..veara level 😚😚😍😍😘

  • @nithya588
    @nithya588 3 года назад +3

    I love❤you so much abirami

  • @aravinthsaamyaravinthsaamy9083
    @aravinthsaamyaravinthsaamy9083 5 лет назад +21

    ABI fans club from perambalur...unga speechku addict thangam

  • @கற்றதுதமிழ்-ள4வ

    ராம்நாடு மாவட்டம் like

  • @nallendhiranarumugam9867
    @nallendhiranarumugam9867 3 года назад +1

    Semma very cute I like u akka

  • @jobsstreetsg3752
    @jobsstreetsg3752 5 лет назад +7

    Very nice Abirami😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘

  • @valarmathimani2393
    @valarmathimani2393 3 года назад +2

    😍Sema Cute Voice😘ipadiya Continue panunga👈😍Sema👌👌👌👌👌

  • @ranjaniranjani9487
    @ranjaniranjani9487 3 года назад +6

    Voice super.....semma.....apirami❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ravishaliniravishalini4956
    @ravishaliniravishalini4956 5 лет назад +53

    Semmmma cute
    Semmmmaa voice
    Semmmma alagu
    Semmmma smile
    Semmmma speech love you darling dear cute by abirami fans club from kerala

  • @sivakumarsivakumar3963
    @sivakumarsivakumar3963 4 года назад +42

    அழகு தேவதை சிரிப்பழகி அபிராமி வாழ்த்துக்கள்

  • @blackyqueenofworld4378
    @blackyqueenofworld4378 5 лет назад +59

    எங்கள் குலதெய்வம் அழகு தேவதை அபிராமி ஆர்மி

  • @devarmaganmoorthy3156
    @devarmaganmoorthy3156 3 года назад +1

    I'm your big fan congrats

  • @shiyamarun6462
    @shiyamarun6462 4 года назад +6

    Rajalashmi voice 👎👎👎
    But ABIRAMI voice 👍👍👍🥰🥰🥰🥰🥰

  • @madhavikaran3836
    @madhavikaran3836 5 лет назад +6

    Semmmmaaaa cute abi nnega enoda crush and my fav singer

  • @rithikamugeon1293
    @rithikamugeon1293 4 года назад +2

    உங்களோட பெரிய ரசிகை 😘 அக்கா 😘 உங்கள நேர்ல பாக்கனும் அக்கா 😘 நா சாகுறதுக்குள்ள

    • @kantharajkantharaj8587
      @kantharajkantharaj8587 4 года назад

      நிச்சயமாக பார்க்க வேண்டும் நானும்

  • @SaravanaPandiSSJ
    @SaravanaPandiSSJ 5 лет назад +2

    I love u so much abirami ,love to Ur songs ,,unna nearla parkanum pola iruku

  • @samysamy4018
    @samysamy4018 2 года назад

    Abi chlm love you chlm 🥰🥰🥰🥰🥰🥰😘😘

  • @elangoperiyasamy4447
    @elangoperiyasamy4447 4 года назад +40

    தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணு தான். அருமையான குரல்

  • @sandymaster584
    @sandymaster584 5 лет назад +13

    உங்கள் குரலுக்கும் உங்களின் சிரிப்பிற்கும் வெறியர்கள்

  • @shivanyashiva2596
    @shivanyashiva2596 5 лет назад +21

    Epothume engaluku Abirami thaa Queen punnagai arasi perazhagi siripazhagi semmma cute

  • @anushiyaeswaran7226
    @anushiyaeswaran7226 5 лет назад +5

    Abirami die hard fan abirami fans club from vilupuram

  • @sarojaisaro9902
    @sarojaisaro9902 4 года назад +13

    Vera leval expression 😍

  • @abiramifansclubramnadabira4804
    @abiramifansclubramnadabira4804 5 лет назад +47

    உன்னை பார்த்தால் காதலிக்கத் தோன்றும்..லவ் யூ அம்மு குட்டி மா

  • @thangaramesh1347
    @thangaramesh1347 3 года назад

    எல்லாமே பாட்டுப் பாடுகிறார்கள் நீ மட்டும் ஒரு ஒரு அடிக்கு பாட்டுக்கு கைத் திறமையை காட்டுகிறாய் மிக்க மகிழ்ச்சி

  • @gokulkrishnanrenu5071
    @gokulkrishnanrenu5071 3 года назад +1

    tabla awesome

  • @manojkrmanoj4774
    @manojkrmanoj4774 2 года назад +1

    💝song💝super💝veri 💝nice 💝akka💝nalla 💝paaduringa 💝akka💝

  • @karthikm919
    @karthikm919 4 года назад +2

    Neenga super singer try pannunga ongaluku oru nalla life irukku all'the best...

  • @apruaaprua8981
    @apruaaprua8981 2 года назад

    Nanum paramakudi than. Ungala patha mari yapagam irukku. Nenga enga paduchinga pattu super

  • @kumarperumal3241
    @kumarperumal3241 2 года назад +1

    Beautiful song abi chellam voice sema

  • @NishaNisha-gy5nc
    @NishaNisha-gy5nc 2 года назад +1

    உங்கள் குரல் இனிமை மிகவும் அருமை

  • @sandymaster584
    @sandymaster584 5 лет назад +98

    உன் புகழ் இன்னும் ஓங்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு செல்லம்

  • @dhanalakshmi9182
    @dhanalakshmi9182 5 лет назад +2

    Semma super voice thangachi romba nice God bless you daa chlm

  • @gopalrangasamy5417
    @gopalrangasamy5417 5 лет назад +8

    Wow sema song i like it song so lovely smile

  • @thirupathiperumal4804
    @thirupathiperumal4804 4 года назад +2

    பாட்டு அருமை குரல் அருமை

  • @jv-garage
    @jv-garage 4 года назад +32

    Super sister inthe song puduchevange like podunge

  • @radhakrishnan9535
    @radhakrishnan9535 3 года назад +1

    Very good chattan

  • @jayabalabharathi7040
    @jayabalabharathi7040 2 года назад

    AKKA ROMBA SUPER UNGA SONG ENAKKU ROMBA PUDIKKUM

  • @ezhilevergreen7913
    @ezhilevergreen7913 4 года назад +2

    Love u abi😍😘😘😘😘😍so cute ur voice🎵🎵🎶🎶🎶🎙🍁🧡

  • @RaviVRavi-yy1rq
    @RaviVRavi-yy1rq 3 года назад +1

    அருமைவழ்த்துக்கழள்

  • @BoopathiBoopathi-iw1jo
    @BoopathiBoopathi-iw1jo 4 года назад +4

    Voice unmaiyalume romba supernnga I love your voice 💞💞💞

  • @riyasriyas6146
    @riyasriyas6146 4 года назад +1

    அருமை அருமை

  • @aravinthsaamyaravinthsaamy9083
    @aravinthsaamyaravinthsaamy9083 5 лет назад +5

    Miss you bujjii ma sooo cute ma nenga

  • @aravinthsaamyaravinthsaamy9083
    @aravinthsaamyaravinthsaamy9083 5 лет назад +17

    Ne Enna pannalum na rasipen bujjii ma semma cute panra ne soo lovely face un smile Ku addict nanga

  • @abiramifansclubramnadabira4804
    @abiramifansclubramnadabira4804 5 лет назад +33

    மக்கள் இசை பாடகி அபிராமி பக்தன்

  • @ManoMano-no4jd
    @ManoMano-no4jd 4 года назад +1

    Vera leval abirami

  • @mukilvarshans7805
    @mukilvarshans7805 3 года назад +1

    🥰🥰🥰 super

  • @subalakshmi5781
    @subalakshmi5781 4 года назад +2

    Super akka 👏👏👏👌👌👌👍👍👍

  • @sabesanp5503
    @sabesanp5503 3 года назад +2

    வாழ்த்துக்கள் ,கூட பிறவாத சகோதரிக்கு எனது வாழ்ததுக்கள்

  • @ம.பாலுமுருகன்குவைத்

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தங்கை

  • @ventharpandiyar3759
    @ventharpandiyar3759 3 года назад +1

    இனிமையின் குரல் நீ...

  • @ravishaliniravishalini4956
    @ravishaliniravishalini4956 5 лет назад +6

    Abirami fans club from kerala boys..nenga epothum engaluku thaan ABI ipove soliten

  • @narasimanarasima4020
    @narasimanarasima4020 4 года назад +1

    Super akka very nice akka

  • @ravishaliniravishalini4956
    @ravishaliniravishalini4956 5 лет назад +2

    Sooo cute baby love you always smiling princess sooo cute baby unga smile unga action unga voice unga attitude Ellame enaku romba pidikum clm

  • @mukeshr4328
    @mukeshr4328 4 года назад +5

    I love this song