அனைத்து இடையூறுகளை தீர்க்கும் ! குலதெய்வ வழிபாடும் அதன் முக்கியத்துவமும்! சித்தர்கள் வழிமுறைகள் என்ன

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @senthilrathnam-z8y
    @senthilrathnam-z8y 10 месяцев назад +4

    நன்றி ஐயா, எளிமையாக அனைவருக்கும் புரியும் படியாக விளக்கினீர்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @selvaraj-dj3by
    @selvaraj-dj3by Год назад +4

    நன்றி ஐயா. நல் வாழ்வு தரும் நல்ல கருத்துக்களை பதிவு செய்றீங்க. நீங்கள் சொன்ன முறைகளில் வணங்க முயற்சிக்கிறேன் 🙏🌹

  • @shobanasathishkumar4494
    @shobanasathishkumar4494 Год назад +14

    🙏அய்யா, நீங்கள் சொல்வது எல்லாமே மிகவும் அருமை...🙏🙏 எங்களுக்கு தெளிவு கிடைக்கிறது... நன்றி அய்யா.... 🙏🙏 என்னுடைய குல தெய்வம் 🙏🙏 ஸ்ரீ சிறைகாத்த அய்யனார் 🙏🙏🙏 எங்களை வாழ வைக்கும் தெய்வம் 🙏🙏

  • @18stepssolai22
    @18stepssolai22 Год назад +22

    மிக அருமையான பதிவு......என்னவென்று சொல்வது....தங்களின் பதிவினை கேட்க கேட்க என்னையறியாமல் கண்களில் நீர் வழிகின்றன..இறைவனின் அருள்புரிய தொடரட்டும் தங்களின் இறைப்பணி. திருச்சிற்றம்பலம்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +1

      நமசிவாய

    • @saravananvijayaraman8279
      @saravananvijayaraman8279 Год назад +3

      நான் என் குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் பொழுது மனம் உருகி வேண்டினால் உடம்பு சிருக்குறது இதுக்கு என்ன காரணம் என் முன்னோர்கள் ஏழு தலைமுறைக்கு முன்னால் மலையாளத்திலிருந்து கருப்பண்ண சுவாமியை பிரதிஷ்டம் பண்ணியிருக்கிறார்கள் அதற்கு என் முன்னோர்களை பூசாரியை இருந்திருக்காங்க இப்பொழுது வேற ஒருவர் இருக்கிறாங்க முன்னோர்கள் செய்த பூஜைகளை வந்த கடவுளுக்கு பணிவிடைகளை என்னால் செய்ய முடியுமா கொஞ்சம் அதற்கு விளக்கம் சொல்லுங்கள் சுவாமி

    • @manikandan94ganesan82
      @manikandan94ganesan82 4 месяца назад

      Sami ayyappan ayyanar sastha vazhipadu sollunga sami
      Horai vs panchapatchi video podunga sami

    • @manikandan94ganesan82
      @manikandan94ganesan82 4 месяца назад

      ​@@SivavakiyarRishabananthar sami ayyanar ayyappan sastha vazhipadu sollunga
      Horai vs panchapatchi pathi sollunga

  • @satheeshsatheesh3562
    @satheeshsatheesh3562 Год назад +7

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அய்யா . நானும் எங்கள் குடும்பத்தாரும் வருடம் வருடம் குலதெய்வ கோயிலுக்குச் செல்கிறோம். வருடத்தில் மூன்று முறை எப்படியுமே நான் சென்றுவருகிறேன். ஆனால் அவருடைய அருள் எங்களுக்கு கிடைத்ததாக தெரியவில்லை. . ஏனென்றால் தொட்டதெல்லாம் வீழ்ச்சி தான். குடும்பத்தில் அவ்ளோ பிரச்சினை. ஒரு நல்ல காரியம் என்று எதுவுமே இல்லை .அப்படியே நடந்தாலும் இதுக்காகவா இது நடந்தது என்று நினைக்கிறோம்.. ஆனால் நாங்கள் இந்த உலகத்துல ஏன் இருக்கிறோம் என்றாலாம் நினைத்துருக்கொம். நினைக்கின்றோம். ஆனால் இதற்கு என்ன தீர்வு என்பது தெரியாத புதிராக உள்ளது. ஆனால் எவ்வளவு கஷ்டத்தை எங்களுக்கு கொடுத்தாலும் நாங்கள் எங்கள் குல தெய்வத்தை விடாது வழிபட்டு தான் வருகிறோம்.. எங்கள் வீட்டுக்கு குலதெய்வ அருள் கிடைத்துருந்தால் இந்த கஷ்டங்கள் எங்களுக்கு வந்துருக்க வாய்பில்லை .. எங்கள் குல தெய்வம் நீர்காத்த அய்யனார். கஷ்டங்கள் எங்களுக்கு திரும்ப திரும்ப மீள முடியாதளவுக்கு உள்ளது.. நீங்கள் தான் என்ன என்று சொல்ல வேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் ஜாதகத்தை எனக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்

    • @indiravenugopal4791
      @indiravenugopal4791 Год назад

    • @gokilavel200
      @gokilavel200 Год назад

      Very nice 👌

  • @ramamoorthyn4953
    @ramamoorthyn4953 6 месяцев назад +1

    மிக அருமையான பதிவு.அனைவருக்கும் புரியும் படியாக எளிமையான பதிவு
    நன்றி ஐயா.
    வாழ்க வளமுடன்.

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Год назад +8

    அரிய தகவல்களை அறிய செய்தமைக்கு மனமகிழ்ந்த நன்றி நன்றி 🙏🙏

  • @ramalingammeena1443
    @ramalingammeena1443 Год назад +2

    ஒரு அருமையான தகவலை தந்ததற்கு பல கோடி நன்றி சாமி ஜீ

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 месяца назад +6

    ஐயா வணக்கம்.என் குலதெய்வம் வல்லம் மாரியம்மன்.என் தந்தை சரியாக கும்பிட விலை.ஆனால் நான் வருடந்தோறும் தரிசனம் செய்தேனே.ஆனால் என் மகனுக்கு மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.அவர்களுக்கு வயதும் 43 மற்றும் 41 ஆகிவிட்டதால் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.கட்டிய வீடும் இன்னும் கட்டுமான வேலைகள் பாக்கி இருக்கிறது.மகளுக்கும் மனைவிக்கும் உடல் நலம் சரியில்லாமல் தொடர்ந்து வைத்தியம் செய்து வருகிறேன்.எனக்கு குலதெய்வம் சரியாக ஏதும் செய்யவில்லை என்றே நினைக்கிறேன்.ஆனாலும் பயபக்தியுடன் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்தும் வருகிறேன்.ஆனால் பலனில்லை. தாங்கள் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் மற்றும் வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.தாங்கள் Reply message ல் அவசியம் கொஞ்சம் முயற்சிகள் செய்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.மிக்க நன்றி.

  • @ranirani158
    @ranirani158 4 месяца назад +1

    ஐயா தங்களின் பதிவை கொஞ்சம் நாட்களாக பார்த்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா மிகவும் அருமையான பதிவுகள் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @isayinkadhalan2810
    @isayinkadhalan2810 Год назад +28

    உண்மைல நீங்க சொன்னது உண்மை 100சதவீதம்.. நான் இன்னைக்கு நல்லா இருக்கேன்.. என் குலதெய்வ ஆசியால... உங்கள் பணி தொடரட்டும் 🌹🌹🌹🌹

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +2

      நன்றி 🌹🌹🌹

    • @isayinkadhalan2810
      @isayinkadhalan2810 Год назад +4

      @@SivavakiyarRishabananthar மிக்க நன்றி.. உங்கள் குலதெய்வ பதிவுகள் அருமை.. என் ஈசனும் மயான காளியும் உங்களையும் உங்கள் வம்சத்தையும் காக்கட்டும்🙏

    • @shenbagavalli7109
      @shenbagavalli7109 Год назад +2

      நன்றி ஐயா.

    • @isayinkadhalan2810
      @isayinkadhalan2810 Год назад

      @@shenbagavalli7109 🙏

    • @ragothamanrao1506
      @ragothamanrao1506 10 месяцев назад +1

      😊

  • @thangaraj9922
    @thangaraj9922 8 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி ஐயா குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு வந்தோம். இப்போ நல்லா இருக்கோம்.ரொம்ப நன்றி சாமி

  • @saravanan4086
    @saravanan4086 Год назад +19

    👌🙏நன்றி ஐயா, எளிமையாக அனைவருக்கும் புரியும் படியாக விளக்கினீர்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @balachanderm-gm8pz
    @balachanderm-gm8pz 8 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள குறிப்பு.அய்யா.நன்றி.அய்யா.❤❤

  • @preethapreetha4348
    @preethapreetha4348 Год назад +18

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது🙏🙏

  • @S.VeerakumarSKumar
    @S.VeerakumarSKumar 2 месяца назад

    ஐயா வணக்கம் எங்களது முன்னோர்கள் துளசி தீர்த்தார்கள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் முன்னோர்கள் செய்த பல தவறுகள் இன்று குலதெய்வ கோயில் கட்ட முடியாமல் நான் அவதிப்படுகிறேன் பங்காளிகள் ஒற்றுமை இல்லை தாங்கள் தொடர்பு கொள்ள சொல்லி இருக்கிறீர்கள் முன் அனுமதி பெற்று தங்களிடம் குருதட்சணை கொடுத்து தானே ஒவ்வொரு கேள்விகளையும் கேட்க வேண்டும் சரியான தகவல் கொடுத்து எத்தனையோ பேருக்கு உங்கள் வீடியோக்கள் மூலம் வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா உங்கள் குருநாதர் வாழி அவர் வழி வரும் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா

  • @nammavooruaduthurai
    @nammavooruaduthurai Год назад +9

    ஐயா உண்மையில் இப்படி ஒரு விளக்கத்தை கேட்டதில்லீங்க... அருமை

  • @shubirahul9683
    @shubirahul9683 Год назад +1

    ஐயா வணக்கம், தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
    நான் என் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருக்கிறேன் நீங்கள் எனக்கு உதவ வேண்டுகிறேன்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்

    • @shubirahul9683
      @shubirahul9683 Год назад

      சரி ஐயா, நன்றிகள்

  • @gunasekaran2584
    @gunasekaran2584 Год назад +7

    அருமையான அனைவருக்கும் பயனளிக்கும் பதிவு நன்றி ஐயா

  • @balamanibalamani2734
    @balamanibalamani2734 Год назад +2

    🙏🌺திருச்சிற்றம்பலம் மிக அருமையான பதிவு ஐயா நீங்க சொன்னது போல் நான் குல தெய்வத்துக்கு பச்சரிசி, வெல்லம் ,நெய் ,திருமஞ்சல், குங்குமம் ,விபூதி ,பன்னீர், அம்மாவாசை தினங்களுக்கு குலதெய்வத்துக்கு வாங்கி செல்வேன். அதுபோல் நான் காலத்துக்கு,பிஸ்கட், முறுக்கு, மிச்சர், சர்க்கரை கலந்த அவல், அதுபோல் சனிக்கிழமை தயிர் கலந்த சாதம், தயிர் கலந்த அவல், சமைக்கும் உணவு முதல் உணவை காகத்துக்கு அளிப்பேன் ஐயா எனக்காக தோணுது செஞ்சேன் ஐயா இன்றைக்கு இந்த பதிவை பார்த்தபின் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . எறும்புகளுக்கு கம்பு அல்லது அரிசி உணவாக அளிப்பேன் கற்கண்டு இது போன்ற உணவுகளை எறும்புகளுக்கு அளிப்பேன் இன்னொன்று ஐயா குலதெய்வத்திற்கு அம்மாவாசை தினங்களில் செல்ல கூடாதா பௌர்ணமி நாட்களில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார்கள் அதுபோன்று பெண்கள் திருமணத்திற்கு பிறகு பிறந்த வீட்டு குல தெய்வத்துக்கு செல்ல வேண்டுமா?தில்லையம்பலம் 🌺 🙏🙏🙏

    • @somasundaramsuyambunathan8764
      @somasundaramsuyambunathan8764 Год назад

      Tell about Pechiamman pig padaiyal (Midnight Pooja )

    • @devianusuya1072
      @devianusuya1072 Год назад

      அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா வாராகி அம்மன் வழிபாடு செய்வது பற்றி சொல்லுங்கள் ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +1

      பெண்கள் கண்டிப்பாக தந்தையாரின் குல தெய்வத்தை வணங்க வேண்டும்

  • @kamatchimainthanparamabair2682
    @kamatchimainthanparamabair2682 Год назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு. சாமி அவர்களுக்கு பணிவான வணக்கம்.

  • @durgadeviraja2815
    @durgadeviraja2815 Год назад +2

    நன்றி ஐயா🙏 இந்த தகவலுக்கு மிக்க நன்றி ஐயா இதை நான் பயன்படுத்தி கொள்கிறேன் ஐயா வாழ்க வளமுடன்🙏

  • @pushpakothandan7065
    @pushpakothandan7065 Год назад +6

    மீக அருமையான பதிவு ஆய்யா இப்படி ஓரு பதிவை முதல் முறையாக கேக்குரேன் மிகவும் நன்றி

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 11 месяцев назад +2

    அருமையான பதிவு சிவா 👌🙏 உங்களின் இந்த சேவைக்கு மிக்க நன்றி சிவா 🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @raveendranm569
    @raveendranm569 Год назад +5

    ஐய்யா மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான கருத்து குல தெய்வ வழிபாடு பற்றி மிகவும் அருமை யாககூறிஉள்ளிர்கள்நன்றி

  • @vallinayagi.
    @vallinayagi. Год назад +1

    ஐயா இந்த பதிவு தந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நமஸ்காரங்கள் குலதய்வத்தை கும்பிட எங்கள்வீட்டில் நான்போராட வேண்டி இருக்கிறது நான் பொழுது விடிஞ்ச பொழுது போனாலும் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RahulKumar-wp2kt
    @RahulKumar-wp2kt Год назад +3

    அருமையான அறிவுரை கண்டிப்பாக நாங்களும் கடைபிடிக்கிறோம் நன்றி வாழ்த்துக்கள்

  • @selvendrane2909
    @selvendrane2909 7 месяцев назад +2

    மிக்க நன்றி அய்யா ❤

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 Год назад +4

    அய்யாவுக்கு வணக்கம் யாரும் சொல்லாத விஷயத்தை நீங்கள் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி அய்யாவுக்கு வணக்கம்

  • @Sundaram2900
    @Sundaram2900 5 месяцев назад

    அருமையான பதிவு தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி ஐயா ஓம் நமசிவாய

  • @IBNYOGA
    @IBNYOGA Год назад +4

    மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா.

  • @singamraja6666
    @singamraja6666 Год назад +1

    வணக்கம் ஐயா...
    உங்களுடைய ஆன்மீக கருத்துக்களை, மெதுவாகவும், மிக தெளிவாகவும், அனைவருக்கும் எளிமையாக புரியும்படி, பதிவு செய்தமைக்கு... மிக்க நன்றி ஐயா...
    உங்கள் அலைபேசி எண்... கிடைக்குமா சாமி...???

  • @sigamanibuvendran6500
    @sigamanibuvendran6500 7 месяцев назад

    I used to watch all your videos. I liked very much.. I am following accordingly.

  • @Sena1422
    @Sena1422 Год назад +12

    குல தெய்வ தகவலுக்கு நன்றி ஐயா

  • @ranjithkumar-or4yl
    @ranjithkumar-or4yl 2 месяца назад

    arumaiyana pathivu mika nanri

  • @sakthiveln5154
    @sakthiveln5154 Год назад +3

    மிகவும் பயனுள்ளதாகவும். நன்றி

  • @LakshmiLakshmi-fo5to
    @LakshmiLakshmi-fo5to 22 дня назад +1

    பெருமாள் கோவிலுக்கு இது போல் செய்யலாமா, வனக்கம்.,எங்கள் குல தெய்வம் பெருமாள். எனக்கு விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @JollyMan69
    @JollyMan69 4 месяца назад

    Guru Ji
    What to do with clay pot after serving ants ? Keep near temple or take it or do something else .
    Pls clarify 🙏

  • @senthilnathang9145
    @senthilnathang9145 2 месяца назад

    அருமையானபதிவு🙏

  • @samayambigaic9401
    @samayambigaic9401 Год назад +8

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா

  • @alone______x
    @alone______x Год назад +1

    Iya romba santhosam ungalai parthathil enakku niraya santhegam Nan inthapiraviyil vinayagarkovil kattiye teeranum Nan vinayagarAi anathaiyaga vidakoodathu

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 Год назад +3

    மிகவும் அருமையாக சொன்னிங்க ayya👌👌👌என் குலதெய்வம் காளியம்மன் எங்கள் வீட்டில் சிவன் போட்டோ வைக்கலாமா சிவன் என்றால் எனக்கு உயிர் அதனால் கேட்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +1

      தாராளமாக வைத்து வழிபடுங்கள்

    • @hsjjsbbj9595
      @hsjjsbbj9595 Год назад

      @@SivavakiyarRishabananthar 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshkannann5227
    @sureshkannann5227 Год назад +1

    ஜயா வணக்கம் எனது தாத்தாவிற்கு நல் ஆசி புரிந்து சில காரியங்களை தத்ருபமாக நேரிடையாக வழங்கிய எங்கள் குலதெய்வம் எனது தந்தை. Cம)எனது வாழ்க்கையும் புரட்டிபோட்டு நிர்மூலமாக்கி விட்டது.குலதெய்வத்தின் பெயர் ஸ்ரீபெரிய நயினார். நான் வணங்கும் குலதெய்வம் எங்களுக்கானதுதானா என்ற சந்தேகம் உள்ளது. எனக்கு வழிகாட்டி உதவுங்கள் நன்றி!

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்

  • @ramadevi2622
    @ramadevi2622 Год назад +3

    நல்வழி காட்டியதற்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 Год назад +1

    என் குல தெய்வம் 450கிம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் 450km.
    நல்ல பரிகாரம், உங்கள் வழிகாட் டுதல்... மாற்றவர்கள் வாழ்வில் விடிவை தரும்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +10

    நல்ல தகவல்கள் நன்றி ஐயா

  • @veeraputhiran2822
    @veeraputhiran2822 Год назад +1

    வணங்குகிறேன் 🙏 தங்களது சேவை மேன்மேலும் வளர வேண்டும். வழிபாட்டுக்கு கொண்டு செல்லும் மண் பானையை என்ன செய்வது?

  • @Seyon2092
    @Seyon2092 Год назад +4

    ஐயா அருமையான பதிவு ஓம் நமசிவாய வாழ்க

  • @thiru6033
    @thiru6033 3 месяца назад

    Very nice n useful msg thanku ayya

  • @palaniyandimuthusamy5896
    @palaniyandimuthusamy5896 Год назад +3

    அருமையான பதிவு நன்றி

  • @ganeshKumar-zc7wh
    @ganeshKumar-zc7wh 11 месяцев назад

    ஐயா மிக்க மகிழ்ச்சி நீங்கள் சொன்ன கருத்து மிகவும் சிறப்பாக இருக்கிறது எனக்கு கஷ்டம் இருந்து கொண்டு இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும்

  • @ravichandran623
    @ravichandran623 Год назад +6

    மிக தெளிவாக கூறி உள்ளீர்கள் நன்றி

  • @Priyamoni9940
    @Priyamoni9940 4 месяца назад +1

    நன்றி ஐயா 🙏

  • @raveendra1454
    @raveendra1454 Год назад +3

    மிகவும் நன்றி..ஐயா...

  • @Krishnaworld01
    @Krishnaworld01 8 месяцев назад +1

    Example: 1.1kg pacha arisi...
    2.1 kg karumbu sarkarai(nattu sarkarai)
    3.1 man paanai
    4.nandraka mandiyitu seitha thavarai mannithu katru arulmaru pothu nalamaga vendavendum

  • @jphairoil
    @jphairoil Год назад +30

    அடுத்தவர்களின் குலம் காக்க குலதெய்வமாக வந்து வாக்கு அளிக்கிறீர்கள் 🙏🙏🙏

  • @masterchefkaraikudi6662
    @masterchefkaraikudi6662 Год назад +1

    Nala soniga eithu mathiru kantippa siran romba nantri

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Год назад +3

    எனக்கு வயது 39. என் தந்தைக்கு அறியாமை காரணமாக குல தெய்வம் யாரென்று தெரியாமல் போய் விட்டது. தந்தையின் மறைவுக்கு பின் குல தெய்வம் எது என்று தெரியாமல் தவித்து வந்தேன்.
    அப்போது தற்செயலாக தந்தை வழி உறவினரான சித்தப்பாவை சந்திக்கும் போது குலதெய்வம் தெரியவந்தது.
    தற்போது குல தெய்வத்தை வணங்கி வருகிறோம்.
    குலதெய்வத்துக்கு பலி பூஜை அவசியமா? இல்லையா? என்பதற்கு பதில் சொல்லவும் ஐயா..

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் முன்னோர்கள் செய்த முறைப்படி வணங்கவும்

    • @parvathik838
      @parvathik838 Год назад

      No

  • @TMKamaraj
    @TMKamaraj День назад

    அய்யா உங்களை கான வாய்ப்பு கெடுக்கடுங்கள்
    ஜாதகம் பார்க கட்டணம் எவ்வளவு உடன் கூறவும்.

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft5237 Год назад +4

    நன்றி ஐயா....... பெண்கள்.........தந்தை தாய் பிறந்த வீட்டு குலதெய்வத்தை வணங்கலாமா....... எப்படி வணங்குவது..... ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த குழப்பமான வாழ்வியல் முறை......... அனைத்து பெண்களுக்கு பொதுவான கேள்வி ஐயா....... விளக்கம் கொடுங்கள்.....

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +2

      ஒருவர் பிறந்தால் இறக்கும் வரை அவர் தந்தையாரின் குல தெய்வத்தை வணங்க வேண்டும்

  • @pagachalap6399
    @pagachalap6399 10 месяцев назад +1

    ஐயா வணக்கம் நாட்டு சக்கரை கலந்த அரிசியை எறும்புகளுக்கு இட்டு பிறகு அந்த மண் பானையை வீட்டுக்கு கொண்டு வர வேண்டுமா குலதெய்வம் கோயிலிலே வைக்க வேண்டுமா ஐயா

  • @tamilkavithaigal6803
    @tamilkavithaigal6803 10 месяцев назад +1

    மிக்க நன்றி அய்யா...🙏🙏🙏
    உங்களை நேரில் சந்திக்க வேண்டும்... 🙏🙏🙏

  • @ruthran3067
    @ruthran3067 Год назад +4

    மிக்க நன்றி ஐயா🙏

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 Год назад +1

    நல்ல பதிவு எங்கள் வீட்டில் குலதெய்வம் இல்லை என்று கூறியுள்ளார்கள் எங்கள் அப்பாவுக்கு திதி கொடுக்கவில்லை இதற்கு முன் கொடுக்கவில்லை குலதெய்வம் தெரியாமல் பின்னர் தெரியவந்தது இப்போது வீட்டில் கஷ்டம் குழந்தை இல்லை என்ன செய்வது ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      கணவன் மனைவி இருவர் ஜாதகத்தையும் எனக்கு அனுப்பி வையுங்கள் உடனடியாக தீர்வு கண்டு விடலாம்

  • @sakthivelk5227
    @sakthivelk5227 Год назад +3

    THANK YOU SO MUCH SIR NANDRI NANDRI NANDRI NARPAVI NARPAVI NARPAVI

  • @jeyamstudiopoothampattyved8955
    @jeyamstudiopoothampattyved8955 Год назад +1

    ஐயா நான் குல தெய்வ வழிபாடு மாதந்தோறும் செய்து வருகிறேன் ஆனால் எறும்புக்கு இரை போடவில்லை இனிமேல் செய்கிறேன் நான் பெனாணமி நாளில் குவ தெய்வம் வழிபடுவேன்ஸி தாய்யம்மாள் தொழில் முன்னேற் இல்லை முருகன் என் இஷ்ட்ட தெய்வம் மாத கார்த்திகை நடத்துகிறேன் ஆனாலும் கஷ்ட்டங்கள் பல உள்ளன அவரை என் அப்பன்முகனை வணங்கும் முறை பற்றி கூறுங்கள் ஐயா வாழ்க்கையில் யாருக்கும் எந்த தீங்கும் நினைத்ததில்லை ஆனால் வாழகைகள்ட்டமாக உள்ளது ஐயா முன்னேற வழி சொல்லுங்கள் ஐயாவருடம்தோறும் 50 ஏழை ஆசிரம பிள்ளைகளுக்கு அன்னதானமும் செய்து வறேன் ஐயா வாழ வழி கூறுங்கள் ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்

  • @Thavamani427
    @Thavamani427 Год назад +4

    நன்றி ஐயா

  • @thillaiworldtec79
    @thillaiworldtec79 Год назад +3

    ஐயா வணக்கம்
    எங்களுடைய குலதெய்வம் யார் என்று தெரிந்து வழிபாடு செய்வது எவ்வாறு , பிழையிருந்தால்
    மண்ணித்தருளவேண்டும்
    மண்ணிக்கவும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் ஊரில் உள்ள காமாட்சி அம்மனை வணங்குங்கள்

  • @thirumalaisamyv667
    @thirumalaisamyv667 Год назад +1

    Unmai sir yanku nalathu nadanthathu thanks so much sir

  • @soundararajan9553
    @soundararajan9553 18 дней назад

    சுவாமி வணக்கம் எங்கள் குலதெய்வம் சிவகுரு நாத சுவாமி - அங்காளபரமேஸ்வரி எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும்?

  • @shivadeebamlifestylechenne5848
    @shivadeebamlifestylechenne5848 Год назад +5

    மண் பானையில் தான் கொண்டு போகணுமா ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      மண்பானையில் கொண்டு போனால் மிகவும் சிறப்பு

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk 3 месяца назад

    ஐயா மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp Год назад +3

    அய்யா நல்ல எளிமையான செயல்படுத்தக்கூடிய பதிவு // குலதெய்வத்தை மிஞ்சிய முதல் தெய்வம் எதுவுமில்லை

  • @radhasreedhar4381
    @radhasreedhar4381 Год назад +3

    Thank you very much for your video. Your videos are full of great information. My husband and I are living outside India. As much as we would like to visit our kuladeivam temple often, we are not able to come to India every year. we set aside some money for kuladeivam every month and whenever we go to India we visit our temple in Kerala and do annadaanams and various other pujas. Could you please tell if there is a way we can do the Kuladeivam prayers and offer the Pacharisi and naatu sakkarai to the ants here in our place. I really wish there is some way we can do this. I truly believe that the kuladevam prayers are closely related to the pithur karmas. Thank you for your very detailed and crisp information always.

  • @kesavant9883
    @kesavant9883 2 месяца назад

    நன்றி.ஐயா.நன்றி
    அனுபவ.100சதவீத.உண்மை.பதிவு.......

  • @gunakunaseelan2555
    @gunakunaseelan2555 Год назад +3

    ஐயா நான் நாட்டில் இருக்கிறேன்
    வருடம் ஒரு முறை குலதெய்வ கோவில் செயல்முடியவில்லை எப்படி குலதெய்வ வழிபாடு செய்வது என்று சற்று விரிவாக கூறவும்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +5

    பெண்கள் திருமணம் ஆன பிறகு அம்மா வீட்டு குல தெய்வத்தை எப்படி வணங்கவேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      கண்டிப்பாக வணங்க வேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் முறை என்னவோ அது மாதிரி வணங்கவும்

  • @gopudesigner8972
    @gopudesigner8972 2 месяца назад

    கலியுக கடவுள் ஐயா அவர்களுக்கு எண்ணுடைய முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் ஐயா நான் உங்களின் பதிவுகளை கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து கேட்டு வருகிறேன் உங்களிடம் நான் ஆசிர்வாதம் நேரில் வாங்க வேண்டும் ஐயா நான் 1-5-1978 மே மாதம் தமிழுக்கு சித்திரை 18 திங்கட்கிழமை காலை 6.20 மணிக்கு நவமிதிதிக்கு பிறந்தேன் ஐயா எனக்கு ஐந்தாம் இடம் எந்த கிரகமும் இல்லை வெற்றிடமாக உள்ளது ஐயா எனக்கு பலன் சொல்லுங்கள் நான் மிகவும் கட்டத்தில் உள்ளேன் நன்றி ஐயா

  • @navaneek1020
    @navaneek1020 Год назад +3

    எனக்கு குலதெய்வம் தெரியாது. எப்படி கண்டு பிடிப்பது அய்யா.

  • @thangapandi6048
    @thangapandi6048 8 месяцев назад

    ஜய்யா குலதெய்வம் கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு பதிவு போடவும்

  • @sivakumarv5311
    @sivakumarv5311 Год назад +5

    ஐயா எங்கள் குலதெய்வம் சுடலைமாடன்.தங்கள் தகவலுக்கு நன்றி ஐயா

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சென்ற அமாவாசை 21*07*2024 இந்நன்னாளில் மாயவரம் அருகில் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ மந்தகரையால் என்கின்ற சீதால தேவி மாரியம்மனுக்கு தாங்கள் சொன்ன அருள் வாக்கின்படி பூஜை செய்து பூசாரி அவர்கள் திருப்திப்படும் அளவிற்கு பணம் கொடுத்து வந்தேன் குருவே🙏🙏🙏 நன்றி வணக்கம் சுவாமி🙏🙏🙏

  • @suganp8875
    @suganp8875 Год назад +5

    ஐயா வராகி அம்மன் வழிபாடு பற்றி கூறுங்கள்

  • @ChanthiranD-vc4de
    @ChanthiranD-vc4de 8 месяцев назад

    Nanrikal,koti,ser🌹💐🌼🌾🌼🌾🌾🌾

  • @sivasakthi4763
    @sivasakthi4763 Год назад +6

    Thank you so much ❤❤❤

  • @sujashan9598
    @sujashan9598 4 месяца назад +1

    Vanakam Ayya, my kolam teivam is Nondi Karupar ayya.
    Sujatha Malaysia

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 Год назад +5

    வராகி அம்மா பற்றி சொல்லுங்கள் அய்யா🌹🌹

  • @kolanjisakthi
    @kolanjisakthi Год назад +1

    என்னோட குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி பாவாடைராயன் என் அம்மா இறந்து விட்டார்கள் அப்பா இருக்கார் அவர் இருந்தும் எனக்கு புண்ணியம் இல்லை ஆனால் எனக்கு குலதெய்வத்தை தெய்வத்தின் அருளால் நன்றாகத்தான் இருக்கிறேன் என் மனைவி மக்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் ஆனால் எங்க அம்மாவிற்கு நான் எதுவுமே இதுவரைக்கும் செய்யவில்லை இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா தயவு செய்து எனக்கு கூறுங்கள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      திதி தர்ப்பணம் காரியங்கள் சரியாக செய்யுங்கள்

  • @manimegalainagu8935
    @manimegalainagu8935 Месяц назад

    Super pathivu samy

  • @PremKumar-mi5wd
    @PremKumar-mi5wd Год назад +3

    Thank you so much swamy

  • @THOTTAMEDIA
    @THOTTAMEDIA 10 дней назад

    நன்றிங்க ஐயா

  • @rajselva904
    @rajselva904 Год назад +3

    Nantrigalkodiii🙏🙏🙏🙏🙏

  • @bhuvithanuyesh7436
    @bhuvithanuyesh7436 5 месяцев назад

    Sir Nan jathagam parthathil pithruthosam kulatheiva prachanai irukku naanga yearly once kulatheiva koilku povaoam antjakoil pidimam eduthu vaithu samy kumpiduranga enga kula theivam irukkum idam ethu
    Eppa naanga sellum koil sivakasi pathamuthuayyanar koil

  • @haricurrent7813
    @haricurrent7813 Год назад +5

    ஐயா, பிரம்மஹத்தி தோஷம் பற்றி விளக்கவும்

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Год назад +2

    மிகவும் நன்றி... அருமையான பதிவு.

  • @darshandg5420
    @darshandg5420 Год назад +12

    ஓம் நமசிவாய

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 10 месяцев назад

    வணக்கம் சாமி குலதெய்வம் பாவகம் 5ம் அதிபதி சனி விருச்சிகத்தில் விசாகம் நட்சத்திரத்தில் மகரத்தில் குரு நீசபங்கம் சந்திரன் உடன் என்னதான் குலதெய்வம் கோயில் சென்று வழிபாடு செய்தாலும் அனுக்கிரகம் கிடைப்பதில் தடை வருகின்றது சனி பாதகாதிபதி சாரம் மற்றும் லக்னாதிபதி புதனும் விசாகம் 1ல்

  • @sathisathivel7006
    @sathisathivel7006 Год назад +5

    அய்யா ஸ்ரீசுடலை மாடசுவாமி வணங்கும் முறை பற்றி கூறுங்கள் அய்யா நன்றி...

  • @SakthiSakthi-ir3mu
    @SakthiSakthi-ir3mu Год назад +1

    நன்றிகள் சுவாமி உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்மைகள் உள்ளன. என் நட்சத்திரம் திருவாதிரை நான் கடந்த 7வருடமாக உடல்நலம் பாதிக்க பட்டு சிரமபடுகிரேன் எனது வாழ்விற்கு ஒருவழி காட்டுங்கள் சுவாமி.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +1

      சிதம்பரம் நடராஜரை திருவாதிரை நட்சத்திரத்தில் சென்று வழிபட்டு வாருங்கள்

  • @kalaiselvin76
    @kalaiselvin76 Год назад +4

    ஐயா எங்கள் குலதெய்வம் அருஞ்சுனை காத்த ஐயனார்.என் கணவர் எங்களை எனக்கு திருமணம் ஆகி 40 வருடங்களில் ஒரு போதும் அழைத்து சென்றதில்லை.என் பிள்ளைகள் தலைஎடுத்த பிறகு வருடத்திற்கு ஒரு முறை சென்று வருகிறோம்.நான் என் குலதெய்வத்திடம் வைக்கும் கோரிக்கைகள் எதுவுமே இதுவரை நடந்ததில்லை.நானும் என் கணவரும் கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம்.ஒரே வீட்டில்.என் 3 பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி விட்டது.நான் மட்டும் தனியாக இருக்கிறேன்.என் மகள் வழி பேரன் 4 வயதாகியும் இன்னும் பேசவில்லை.கடவுளே இல்லை என்று முடிவுக்கு வந்து கடந்த 10 மாதங்கள் எங்கள் வீட்டில் நான் விளக்கேற்றுவதில்லை.என் கணவர் எங்கள் வீட்டில் எப்போதுமே அவங்களோட அப்பா அம்மா தங்கைக்கு சாமி கும்பிட்டதில்லை.அமாவாசைக்கு கூட வாங்கியதில்லை.ஆனால் நான் மட்டுமே மனதளவில் ரொம்ப கஷ்டப் பட்டு கொண்டிருக்கிறேன்.என் கணவர் செய்யும் பாவங்கள் என்னை சேருமா?அவர்களை நான் வணங்கலாமா? நல்லது நடக்குமா? குலதெய்வம் எனக்கு வரம் தருமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா! அடுத்த முறை நான் குலதெய்வம் கும்பிடபோனால் என்ன செய்யவேண்டும்.குலதெய்வம் என் வீட்டிற்கு வருமா என் கண்ணீரை துடைக்குமா?ஐயா! உங்கள் என்னை உங்கள் சொந்த மகள் போல் நினைத்து என் துயரம் நீங்க வழி சொல்லுங்கள்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      நீங்கள் போய் வணங்குங்கள் நற்பலன் கிடைக்கும்