குழந்தைக்கு ஏற்றார் போல் உள்ளது தங்களின் சத்சங்கம்,நானும் இந்த நேரத்தில் குழந்தையாக மாறி ஆனந்தமாக உள்ளேன்.கடவுள் தங்களை பார்த்து பார்த்து படைத்துள்ளார்.
தங்கள் பத்ரிநாதனைப்பற்றிச்சொன்னது என் மனதை உருக வைத்தது. ஐயா..எவ்வளவு பெரியவா தாங்கள் இவ்வளவு உருக்கமா யாரும் பத்ரிநாதனை ப்பற்றிச்சொல்ல முடியாது ஐயா...என் வாழ்நாளில் ஒருமுறையாவவது பத்ரி நாதனை தரிசிக்கவேண்டும்..அந்த எனக்குக்கிடைக்குமா...தாங்கள் பல்லாண்டுகாலம் வாழ்ந்து தெய்வங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டுமய்யா..
நமஸ்தே குருஜி. உங்களுடைய 81 பெண்பிள்ளை ரஹஸ்யம் கேட்டு, இராமனுசரை என் ஹிருஹத்திற்கு, இறைஞ்சி வருமாறு கேட்டபோது, காலண்டர் ரூபத்தில் என் நண்பி மூலம் வந்து, மெய்சிலிர்க்க வைத்துவிட்டார். Laminate செய்து அவரை பெருமாள் சன்னதியில் வைத்து ஸேவிக்கிறேன். உங்களின் பிரவசணம் அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரியது. வாழ்த்துகிறேன் உங்கள் கைங்கரியம் தொடர.
Swamy, don't know how many times I listened to this. Goosebumps.... Swamy comes.. I have experienced in critical times. Thank you very much as I was able to relate to my real life incidents.
மிகவும் உருக்கமாக, மெய்சிலிர்க்க வைக்கும் விதம் இருந்தது. நம் ஒரு வருடம் தேவ உலகில் 1 நாள்... நம் 6 மாதம் அவர்களுக்கு 1 பொழுது என்பது உண்மையாயிற்று நான் சமீபத்தில் படித்த ஒரு மராத்தி கட்டுரையின் சாராம்சம் இப்படியே இருந்தது. பத்ரியில் நிகழ்ந்தது எப்போதென்று தெரியாது. ஆனால் நான் படித்த உண்மை சம்பவம் 1962/63 காலக்கட்டத்தில் நாசிக்கில நடந்தது. இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவரால் எழுதப்பட்டது என்னவென்றால்... நாசிக் அருகில் 5,6 இளைஞர்கள் ஜாலியாக ட்ரெக்கிங் (மலையேற்றம் ) சென்றார்கள். கஷ்டமான உயரமான மலையில் ஏறத் துவங்கியவர்கள் வழி தவறி அங்கு வசிக்கும் ஒருவரை விசாரிக்கிறார்கள். அவர் அவர்களிடம் "நீங்கள் செல்ல நினைக்கும் மலை ஏறக் கடினமானது. திரும்புவதற்குள் நன்கு இருட்டிவிடும். அதைத் தவிர்த்து, (வேறு ஒரு மலையை குறிப்பிட்டு) இந்த வழியில் சென்று அந்த மலை ஏறுங்கள்" என்று சொல்கிறார். அவர்களும் அப்படியே செய்தார்கள். பொழுதோடு அடிவாரம் செல்ல இறங்கினார்கள். வழியில் ஒரு குகை தென்படுகிறது. இளங்கன்று பயமறியாதென மூவர் அதன் உள்ளே செல்ல , மற்றவர்கள் வெளியே இளைப்பாறுகிறார்கள். உள்ளே ஒரு இடத்தில் டார்ச்லைட் ஏதோஒரு அதிமானுஷ சக்தியால் அணைந்து விடுகிறது. கும்மிருட்டு சூழ்கிறது. பின் நோக்கிச் சென்றால் எரிகிறது. முன்னால் சென்றால் அணைகிறது இருவர் பயந்து திரும்பி விடுகிறார்கள். ஒருவர் மட்டும் ஏதோ சக்தியால் உந்தப்பட்டவர் போல இன்னும் உள்ளே போகிறார். சிறிது நேரத்தில் பளீரென ப்ரகாசம் தெரிகிறது. குகை வழி முடிந்து விட்டது. வெளியே வருகிறார். அது ஒரு ஆஸ்ரமம். ஒரு ஸ்வாமிகள் இருக்கிறார். இவர் நமஸ்கரித்தார் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்கிறார். இவர் சற்று நேரம் தியானத்தில் இருக்கிறார். இங்கு வெளியில் காத்திருந்த நண்பர்கள் ரொம்ப நேரமாகி விடவே, தங்களுக்கு வழி காட்டியவர் வீடு சென்று நடந்ததை கூறிவிட்டு , மறுநாள் வரை அவன் திரும்பாவிட்டால் போலீஸ் தாக்கல் செய்ய தீர்மானித்து ,பாம்பே திரும்புகிறார்கள். மறு நாள் போலீஸ் வருகிறது. Powerful search light எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. அவர்கள் லைட்டும் குறிப்பிட்ட அதே இடம் வந்ததும் தானாகவே அணைகிறது. கும்மிருட்டு. அவர்களும் திரும்பி விடுகிறார்கள். அந்த பையனின் பெற்றோர்கள் மகனின் வரவை எதிர்பார்த்திருந்து , ஏமாந்து, அவனுக்கான ஈமக் கிரியைகளையும் செய்கிறார்கள். இது இப்படி இருக்க....திடீரென்று ஒரு நாள் காலை உதவி செய்தவர் (இந்த கட்டுரையை எழுதியவர்) வீட்டிற்கு ஒருவர் வருகிறார். வந்தவரைப் பார்த்து திகைக்கிறார். யாரென்றால்...தாடி மீசையுடன் வந்திருப்பது குகைக்குள் சென்ற பையன். அவன் இவரிடம் சொல்கிறான்... சார் , நான் குகைக்குள்ள போய்விட்டு வர கொஞ்சம் அதிகம் நேரமாயிடுத்து தான்...வெளியே வந்து பார்த்தால் நான் காத்திருக்கச் சொன்ன நண்பர்கள் அங்கு இல்லை. இங்கு இருக்கிறார்களோ? இந்த மனிதர் அதிசயித்தார். இவனுக்கு மூளை பிசகி விட்டதோ? இப்படி நேற்று தான் குகைக்குள் போய் வந்தாற்போல பேசுகிறானே...6 மாதங்கள் கழிந்து விட்டதை இவன் உணரவில்லையா? மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்து அவன் குகையினுள் சென்று வந்த அநுபவங்களை விவரிக்கும்படி சொல்கிறார். அவனும் தான் குகைக்கு அப்புறம் உள்ள மணம் கமழும் தெய்வீகமான ஒரு ஆஸ்ரமத்திற்குள் சென்றதையும், அங்கு வாழும் (சிரஞீவியாக ஒரு பெரிய மகான் பெயர் சொல்லி) ஸ்வாமிகளை தரிசித்து அருள் பெற்று வந்ததையும் சொல்கிறான். அக்கம்பக்கம் சில நண்பர்களை அவனறியாமல் வரவழைத்தார். மிகப்பக்கு மாக அவனிடம் பேசி... அவன் குகைக்குள் போனது நேற்று இல்லை.. 6 மாதங்கள் முன் என்று உணர்த்துகிறார். அதிர்ச்சியில் உறைந்த அவனை பம்பாய் அழைத்துச் செல்கிறார்....6 மாத தாடி மீசை அவனுக்கு தான் கேட்ப்பது பொய் இல்லை என்று உணர்த்துகிறது. கட்டுரை தொடர்கிறது.... இதை எழுதியிருப்பவர் அவர்களுக்கு வழிகாட்டி, கடைசி வரை இதில் பங்கு கொண்டவர். அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர்
Thanks so much for your kind and very melting miracle truth of Lord pathirinath G, l haven't have any word's to express my feelings of Great God Blessing .Thanks again.
Hare Krishna Very touching Leela...The most responsive person is Bhagwan Himself. Krishnasthu Bhagwan Swayam - Vyasadev in Srimad Bhagwaram ŚB 1.3.28 एते चांशकला: पुंस: कृष्णस्तु भगवान् स्वयम् । इन्द्रारिव्याकुलं लोकं मृडयन्ति युगे युगे ॥ २
மிகவும் அருமை யாக உள்ளது. என் வணக்கம் உங்களுக்கு மற்றும்.
பகவான் பத்ரிநாத்
.ஸ்ரீ கிருஷ்ணா, govinda, hare முராரே , பாண்டுரங்க,
Guruvey thunai
குழந்தைக்கு ஏற்றார் போல் உள்ளது தங்களின் சத்சங்கம்,நானும் இந்த நேரத்தில் குழந்தையாக மாறி ஆனந்தமாக உள்ளேன்.கடவுள் தங்களை பார்த்து பார்த்து படைத்துள்ளார்.
தங்கள் பத்ரிநாதனைப்பற்றிச்சொன்னது என் மனதை உருக வைத்தது. ஐயா..எவ்வளவு பெரியவா தாங்கள் இவ்வளவு உருக்கமா யாரும் பத்ரிநாதனை ப்பற்றிச்சொல்ல முடியாது ஐயா...என் வாழ்நாளில் ஒருமுறையாவவது பத்ரி நாதனை தரிசிக்கவேண்டும்..அந்த எனக்குக்கிடைக்குமா...தாங்கள் பல்லாண்டுகாலம் வாழ்ந்து தெய்வங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டுமய்யா..
அற்புதம். நீங்கள் சொல்லும் அழகே அழகு. உங்களின் திருக்கோளூர் வைபவத்தை கேட்டு இருக்கேன். உங்கள் குரல் தெய்வீகம் ஐயா.🙏
நமஸ்தே குருஜி. உங்களுடைய 81 பெண்பிள்ளை ரஹஸ்யம் கேட்டு, இராமனுசரை என் ஹிருஹத்திற்கு, இறைஞ்சி வருமாறு கேட்டபோது, காலண்டர் ரூபத்தில் என் நண்பி மூலம் வந்து, மெய்சிலிர்க்க வைத்துவிட்டார். Laminate செய்து அவரை பெருமாள் சன்னதியில் வைத்து ஸேவிக்கிறேன். உங்களின் பிரவசணம் அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரியது. வாழ்த்துகிறேன் உங்கள் கைங்கரியம் தொடர.
🙏🙏🙏🙏🕉️
அருமையாக இருந்தது கண்கள் கலங்கின 👌🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா மிக அருமையான பதிவு நன்றி 🙏 நானும் நீங்கள் குறிப்பிடும் இடத்துக்கு போக வேண்டும் இறைவன் விரைவில் அருள் புரிவார்
அருமையான நிகழ்வு. பத்ரிநாத் பகவானுக்கு ஜெய்.🙏🙏🙏
om namo bhagavathe vasudevaya
Rathe krishna pathrinathanuku namashkarangal
Fantastic . Badri Narayanas blessings. Tears rolling down while hearing. Praying for his darshan one time in my life time.
P
Dasathi Dasan
Om Namo narayana
ஐயா.உங்கள் தெய்வீக குரலில் கேட்டது மிகவும் சிறப்பாக இருந்தது 🙏🏻💐
Ethane azaga solrel 6 maasam nu, Perumal avrkuda vily yadinar nu kettu nekku Kanner vazyardu. Ananthathule.
Ennoda 3avadu prasavathule kozande cod 3 thadave suth thi ennale vedane thanga mudiyale.
Venkatramana nu Kathi ne. Aduththa nimisham, hospital suvargale kannuku enku theyriyale bumikkum aakasa thukum ore uruvama venkata jalapathi nikirar. Avare paath tha thum kolande epdi velile vanthuchi nu enkku aschar yam.Rathri 8 maniku munnadi pirakkadu nu Doctor sonnar pen kulanday 4 Manik perandadu Perumal dayavule. Oparetion case Adu.Mai silirndu poi kadavule Thuppathile patha ade kolanm than swami. Poi sollale.
சிலிர்க்கிறது ஸ்வாமி, கண்ணனின் மனம் எவ்வளவு கருணையே உருவானவன்
ஹரே கிருஷ்ணா பத்ரிநாதா உடல் சிலிர்த்தது சுவாமி
Swamy, don't know how many times I listened to this. Goosebumps.... Swamy comes.. I have experienced in critical times. Thank you very much as I was able to relate to my real life incidents.
Badrigasramam
பகவான் கிருபைக்கு நிகரில்லை ஸ்வாமி 🙏
அற்புதம் அருமை சாமிஜி ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏🙏
முற்றிலும் உண்மை, நானும் என் நாராயணனை பல முறை உணர்ந்து இருக்கிறேன்.நமோ நாராயணா🙏🙏🙏 Jai shree Ram, Jai Hind 🔥
எங்களுக்கும் பாக்யம் கிடைக்கவேண்டும்
Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
அ௫மை அற்புதம்💐🌹 ஓம் நமோ நாராயணா 🙏🙏🌸⭐⭐⭐⭐🌺🌺
O ,okko..ooooo o ooooh oooooooooook
லவ் லூ ஞஞ்ச
Timely video and timely message and timely preparation for us ... choked to tears.... Jai Badrinath Maharaj !!
Emperuman anukgraham! Enna solla!
பத்ரி நாராயணா எல்லோருக்கும் எல்லா வளமும் நலமும் தந்து எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
Q
ராதேக்ருஷ்ணா குருஜி 🙏🙏
குருஜி திருவடிகள் சரணம்🙏🙏
ஓம் நமோ நாராயணா ! உனது திருவிளையாடல் யார் அறிவார். 🙏🙏
கண்ணீருடன் நன்றிகள். பகவானின் அன்பை பார்த்து, அவருடன் இருந்தேன் இவ்வளவு நேரம். நமஸ்தே ஜி
Voice அருமை ராதே கிருஶ்ணணா,குருஜீ
அருமை, மைய் சிலிர்த்தது. தியானித்தால் பிரதக்ஷ்னமாக நேரில் தோன்றுவார். பாண்டு ரங்கா!!
No words to express supreme power of GOD to the lonely people சர்வம் கிருஷ்ணர் பணமஸ்து
Arumaiyana Aanmiga padhivu. Nanri. Vaazhga valamudan. Vaazhga nam Bharadham.
Radhekrishna Guruji 🙏🙏 Guruji Thiruvadigal Saranam 🙏🙏
Thanks for your valuable Speech wating for next video
மிகவும் உருக்கமாக, மெய்சிலிர்க்க வைக்கும் விதம் இருந்தது.
நம் ஒரு வருடம் தேவ
உலகில் 1 நாள்...
நம் 6 மாதம் அவர்களுக்கு 1 பொழுது என்பது உண்மையாயிற்று
நான் சமீபத்தில்
படித்த ஒரு மராத்தி கட்டுரையின் சாராம்சம் இப்படியே இருந்தது.
பத்ரியில் நிகழ்ந்தது எப்போதென்று தெரியாது. ஆனால் நான் படித்த உண்மை சம்பவம் 1962/63 காலக்கட்டத்தில் நாசிக்கில நடந்தது.
இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவரால் எழுதப்பட்டது என்னவென்றால்...
நாசிக் அருகில் 5,6 இளைஞர்கள் ஜாலியாக ட்ரெக்கிங் (மலையேற்றம் ) சென்றார்கள். கஷ்டமான உயரமான மலையில் ஏறத் துவங்கியவர்கள் வழி தவறி அங்கு வசிக்கும் ஒருவரை விசாரிக்கிறார்கள்.
அவர் அவர்களிடம் "நீங்கள் செல்ல நினைக்கும் மலை ஏறக் கடினமானது. திரும்புவதற்குள் நன்கு இருட்டிவிடும். அதைத் தவிர்த்து, (வேறு ஒரு மலையை குறிப்பிட்டு) இந்த வழியில் சென்று அந்த மலை ஏறுங்கள்" என்று சொல்கிறார்.
அவர்களும் அப்படியே செய்தார்கள். பொழுதோடு அடிவாரம் செல்ல இறங்கினார்கள். வழியில் ஒரு குகை தென்படுகிறது. இளங்கன்று பயமறியாதென மூவர் அதன் உள்ளே செல்ல , மற்றவர்கள் வெளியே இளைப்பாறுகிறார்கள்.
உள்ளே ஒரு இடத்தில் டார்ச்லைட் ஏதோஒரு அதிமானுஷ சக்தியால் அணைந்து விடுகிறது. கும்மிருட்டு சூழ்கிறது. பின் நோக்கிச் சென்றால் எரிகிறது. முன்னால் சென்றால் அணைகிறது
இருவர் பயந்து திரும்பி விடுகிறார்கள். ஒருவர் மட்டும் ஏதோ சக்தியால் உந்தப்பட்டவர் போல இன்னும் உள்ளே போகிறார்.
சிறிது நேரத்தில் பளீரென ப்ரகாசம் தெரிகிறது. குகை வழி முடிந்து விட்டது. வெளியே வருகிறார். அது ஒரு ஆஸ்ரமம். ஒரு ஸ்வாமிகள் இருக்கிறார். இவர் நமஸ்கரித்தார் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்கிறார். இவர் சற்று நேரம் தியானத்தில் இருக்கிறார்.
இங்கு வெளியில் காத்திருந்த நண்பர்கள் ரொம்ப நேரமாகி விடவே, தங்களுக்கு வழி காட்டியவர் வீடு சென்று நடந்ததை கூறிவிட்டு , மறுநாள் வரை அவன் திரும்பாவிட்டால் போலீஸ் தாக்கல் செய்ய தீர்மானித்து ,பாம்பே திரும்புகிறார்கள்.
மறு நாள் போலீஸ் வருகிறது. Powerful search light எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. அவர்கள் லைட்டும் குறிப்பிட்ட அதே இடம் வந்ததும் தானாகவே அணைகிறது. கும்மிருட்டு. அவர்களும் திரும்பி விடுகிறார்கள்.
அந்த பையனின் பெற்றோர்கள் மகனின் வரவை எதிர்பார்த்திருந்து , ஏமாந்து, அவனுக்கான ஈமக் கிரியைகளையும் செய்கிறார்கள்.
இது இப்படி இருக்க....திடீரென்று ஒரு நாள் காலை உதவி செய்தவர் (இந்த கட்டுரையை எழுதியவர்) வீட்டிற்கு ஒருவர் வருகிறார். வந்தவரைப் பார்த்து திகைக்கிறார். யாரென்றால்...தாடி மீசையுடன் வந்திருப்பது குகைக்குள் சென்ற பையன்.
அவன் இவரிடம் சொல்கிறான்...
சார் , நான் குகைக்குள்ள போய்விட்டு வர கொஞ்சம் அதிகம் நேரமாயிடுத்து தான்...வெளியே வந்து பார்த்தால் நான் காத்திருக்கச் சொன்ன நண்பர்கள் அங்கு இல்லை. இங்கு இருக்கிறார்களோ?
இந்த மனிதர் அதிசயித்தார். இவனுக்கு மூளை பிசகி விட்டதோ? இப்படி நேற்று தான் குகைக்குள் போய் வந்தாற்போல பேசுகிறானே...6 மாதங்கள் கழிந்து விட்டதை இவன் உணரவில்லையா?
மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்து அவன் குகையினுள் சென்று வந்த அநுபவங்களை விவரிக்கும்படி சொல்கிறார்.
அவனும் தான் குகைக்கு அப்புறம் உள்ள மணம் கமழும் தெய்வீகமான ஒரு ஆஸ்ரமத்திற்குள் சென்றதையும், அங்கு வாழும் (சிரஞீவியாக ஒரு பெரிய மகான் பெயர் சொல்லி) ஸ்வாமிகளை தரிசித்து அருள் பெற்று வந்ததையும் சொல்கிறான்.
அக்கம்பக்கம் சில நண்பர்களை அவனறியாமல் வரவழைத்தார். மிகப்பக்கு மாக அவனிடம் பேசி...
அவன் குகைக்குள் போனது நேற்று இல்லை.. 6 மாதங்கள் முன் என்று உணர்த்துகிறார்.
அதிர்ச்சியில் உறைந்த அவனை பம்பாய் அழைத்துச் செல்கிறார்....6 மாத தாடி மீசை அவனுக்கு தான் கேட்ப்பது பொய் இல்லை என்று உணர்த்துகிறது.
கட்டுரை தொடர்கிறது....
இதை எழுதியிருப்பவர் அவர்களுக்கு வழிகாட்டி, கடைசி வரை இதில் பங்கு கொண்டவர். அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர்
Swamy this leela makes me so happy and enjoying very much whenever hearing.
BadriVishalji ki JAI HO SRIMAN NARAYANA
பாண்டுரங்கா விட்டலா.. பண்டரிநாதா விட்டலா..
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👏👏👏
Just feeling that we are in Badrinath temple while listening. Sarvam Krishnarpanam 🙏🙏🙏🙏
Guruji, very loving style of convey the love of God, you absolutely right, if we plant a loving positive seed, we will reach the goal.
The most enjoyable and scintillating story of Lord Krishna. A beautiful narration.
ஓம் நமோ நாராயாணா
Suuuper...hats off swamigaley...enjoyed fully , nicely presented tq
Thanks so much for your kind and very melting miracle truth of Lord pathirinath G, l haven't have any word's to express my feelings of Great God Blessing .Thanks again.
Feeling great. Enjoyed your speech. Your speech inspired to visit Badrinath as early as possible.👍👍👍
Superb Ayya. Ungal Arumaiyana Pirasangam.
Very nice pastime of lord Jai!sri bhathrinath bhagavanki kodi kodi dandavadpranam hare Krishna!
JaiSriRam 🙏🙏.. I got tears in my eyes.. am Blessed to go through this Real Incident on Ekadasi Day..
அதி அற்புதம் நீங்கள் பத்திரிநா ராய ணி டமே அஷைத்து சென்று விட்டீர்கள் உங்கள் குரலில் அப்படியுறு வசீகரம் நன்றி
Feeling blessed. Radhe Krishna. Jai bolo Bhathri Krishna Kannaiya Lal ki
Radhe radhe. Very beautiful hear such ( can’t say story) to increase Bakthi. Amazing lords Leela. Pranams. Dr radha dhange
ராதே க்ருஷ்ண குருஜீ 🙏🏼🙇♀️🙏🏼
ராதேகிருஷ்ணா 🙏🙏🙏🙏
நமஸ்காரங்கள் குருஜி 🙏🙏🙏🙏
Feeling blessed just listening to your satsang 🙏
Aaha arumai. Silirkiradhu udambu
❤❤❤❤❤ migavum arumai
Very patiently explained swamiji🙏🙏 adiyen
Hare Krishna
Very touching Leela...The most responsive person is Bhagwan Himself. Krishnasthu Bhagwan Swayam - Vyasadev in Srimad Bhagwaram
ŚB 1.3.28
एते चांशकला: पुंस: कृष्णस्तु भगवान् स्वयम् ।
इन्द्रारिव्याकुलं लोकं मृडयन्ति युगे युगे ॥ २
🙏ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா 🙏
Arumai ayya
Radha Krishna., Om Namo Narayanaya Hari Narayana ., Sri Bhadri Nath Narayana 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
Om Namo Narayana"
Yenakku "Badhri Narayanan" Arulal ,
2"Murai Dharisanam Seium Vaippu Kidaithu , Vegu Arugil Dharisikkum Peru Kidaithadhu.
#Jei Badhri Vishal.
Take efforts to spread this message all over Bharat and all over the world.Hare Krishna.
நாராயண , நாராயண , நாராயண, நாராயண, நாராயண, நாராயண, நாராயண, ஓம் நமோ நாராயண, நாராயண, நாராயண, நாராயண
மிகவும் அருமையான பதிவு
சர்வம் கிருஷ்ணார்பனம் 🙏🙏🙏🙏🙏
பத்ரிநாதனை நானும் சேவிக்க ஆசைபடுகிறேன்.என்னை பத்ரிநாதன் தான் அழைக்க வேண்டும்.ராமா!
எங்களுக்கும் கூட அருள வேண்டுமென வேண்டுகிறேன் பகவானை
குரு ஜி உங்கள் கைபேசி எண் வேண்டும். தர முடியுமா. தங்கள் உபன்யாசம் சூப்பர். தங்களுடன் யாத்திரை பண்ண ஆவலாக உள்ளேன். ராதே கிருஷ்ணா
Om namo narayana.nandri guruji.nengal sonnathu anithum unmai.🕉🕉🕉🕉
🙏 நானும் பத்ரிநாத் போன பொழுது ஏற்பட்ட அனுபவத்தால் அழுது கொண்டே இருந்தேன் 🙏
இந்த அனுபவம் எங்களுக்கும் கிடைக்க பகவானை பிராத்திக்கிறேன்
ராதேக்ருஷ்ணா குருஜி. ஸ்ரீமதேஇராமானுஜாய நம:
My favourite place have been visiting Then uttarapradesh 1977 inspired me from Punniya Bharatham by Ananda vikatan Bharanidharan many places
What a speech 🙏🙏🙏
அருமையான...பதிவு..🙏🙏
Radhe krishna🙏
Thanks for the beautiful narration. 🙏
Your discourse was great 🙏🙏🙏
அருமை
Radhe Krishna குருஜி 🙏🙏🙏
Very thanks for precious true information Ohm Nama Shivaya
Arumai, Aanandam, Badrinarayananai sevikka manam vendugiradhu
,om, sakthi, Danyayavadalu Swamiji, K, kannaiah alamelu,
Verynice swamy 🌺🌺🌺🌺
மெய் சிலிர்த்தது சுவாமி
Yes, you are very great and feel it through your voice Swamy.
ராதே கிருஷ்ணா.
Thank you prabuji Hare Krishna Hare rama.
Very beautiful.
Enna solli azhaithal varuvayo, karunai kadale. Eyes were brimming with tears. Bhagavana dharsnam pannanamnumgara vairagyam vendum andha sarveswaranai kaana
Radhe Krishna GURUJI....
So nice.👍
ஓம் நமோ நாராயணாய நமஹ போற்றி போற்றி போற்றி
Very nice narration and immersed us in a divine feelings. Si cerely pray the almighty Sri Lakshmi Narayana to make to be like the FALTHU
I am confused sorry
Romba anandama irunthithu kalke🙏🙏🙏
Tq 🙏🙏🙏
Om namo narayana om namo narayana
Nandri Ayya 🙏🙏🙏🙏🙏
Goosebumps. Tears in happiness
Thank you very much.
நமஸ்காரம் குருஜி 🙏
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Feeling grat engoied your speech super
Swami Mika Mika arumai arumai 🙏🙏🙏🙏🙏
Amiryham pondru kathil olithathu. Nandri.
Wonderful
🙏🙏OM NAMO NARAYANAYA NAMA 🙏🙏 JAI BADRI NARAYANA KE JAI 🙏🙏
Sarvam Krishnarpanam
ஓம் நமோ நாரயணாய போற்றி
I went to Badrinath twice and had a wonderful darshan. Once again I intend to visit Badrinath during my Life Time.
Oh so true Guruji! My husband and myself had a miracle experience both at Badrinath and Kedarnath. Hope to visit again. Radha Krishna! 😊🙏🙏
Can you please share your experience.Very eager to hear Please share
Can you please share your experience. Very eager to hear