என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அவர்கள் திருவடியில் பணிந்து இந்த பதிவு லோக சேமத்திற்காக இறைவனுடைய கருணையினால் என் தாய் தந்தையர் செய்த புண்ணியத்தால் நான் கற்றுக் கொண்ட குருமார்களின் அனைத்து அறிவு செல்வத்தாலும் உலகத்திற்கே வழங்கப்படுகிறது ...வாழ்த்துக்கள் எல்லாம் இதைக் கேட்டு கண்டு பார்த்து அனுபவித்த சேனல் முதலாக பார்ப்பவர்கள் அனைவருக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்
தர்பை, இது அந்தணர் களுக்கு தான் பயன் படுகின்ற ஒரு வஸ்து, என்று இது நாள் வரையில் இருந்தேன் , அய்யா. ஆனால் தர்பைதான் , பிரபஞ்ச ஆற்றலை , மனித வாழ்வியலுக்கு எல்லா வகையிலும் ஒரு ஆதாரமாக உள்ளது , என்று மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் , அய்யா. மிக்க நன்றி , பணிந்து வணங்குகின்றேன்... ஓம்.. நமசிவாய !
தாங்கள் அளித்த இத்தகைய சிறப்பு வாய்ந்த பதிவிற்கு மிக்க நன்றி👃 என்றும் தங்களை போன்ற உயரிய சிந்தனை படைத்த பெரியோரின் ஆசி எங்களூக்கு அவசியம். இறைவன் அருளோடு .தங்களின் மேலான பதிவை மீண்டும் காண வேண்டுகிறேன்: மிக்க நன்றி👃
ஐயா நான் இப்பதான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன் கஷ்டமே ஆனா நீங்க சொன்ன பதிவு கடவுள் மாதிரி நல்லா இருக்கு உங்க பதிவு மத்தவங்க நிறைய பேருக்கு இன்னைக்கு உதவும்
ஐயா வணக்கம் அருமையான பதிவு எனக்கு இதை பத்தி நிறைய தெரியாத இருந்துச்சு இப்ப உங்களோட பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு தெரிந்தவர்களிடம் கூறுகிறேன் நன்றி ஐயா
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது உங்கள் நிகழ்ச்சி தர்ப்பை பற்றி மிகவும் ஆச்சரியமான அறிவுபூர்வமான உண்மைகளை சொன்னீரீகள் மிக்க நன்றி ஒம் நமசிவாய போற்றி 👃👃👃🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸
வணக்கம் ஐயா உங்கள். பதிவுகள் அனைத்தும். மக்களுக்கு. தேவை யான. முக்கியமான. விடயம் .மக்கள். தான்..உங்கள் சொல்லை கேட்பது இல்லை. ஆனால். அவர்கள் இந்த நேரத்தில். உணர மாட்டார்கள்...ஒரு நேரத்தில் உங்களைப் பற்றி. சிந்திக்க நேர் இடும்..இதை போன்ற. நல்ல விஷயம் தாருங்கள் ஐயா. மிகவும் நன்றி ஐயா. ...
தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி ஐயா தக்க சமயத்தில் தாங்கள் சொன்ன வழிமுறையை செய்து பார்க்கிறேன் மேலும் நல்ல விஷயங்கள் நடக்கும் போது தங்களுடன் போனில் பேசுகிறேன் நன்றி வணக்கம்
தர்ப்பைப் புல் வீட்டில் இருக்கும் போது நல்ல விஷயம் நடக்கும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன் இருப்பினும் நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்தும் கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பிக்க தகுதி உடையவை.நன்றி நன்றி!! நன்றி ஐயா!!
ஐயாவின் பதிவு மிகவும் அற்புதமானவை ஐயா நான் இந்த தர்பை புள்ளினாலான தியானம் செய்யக்கூடிய ஆசனம் மற்றும் மற்றும் இறைவழிபாடு செய்யக்கூடிய ஆசனப்பாய் மற்றும் யோகாசனம் செய்யக்கூடிய பாய் மற்றும் தூங்கப் பயன்படும் பாய் ஆகியவற்றை தயார் செய்கின்றேன் ஐயா உங்களுடைய சொற்பொழிவு கேட்கும் போது இன்னும் சந்தோஷமாக உள்ளது நன்றி ஐயா
என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அவர்கள் திருவடியில் பணிந்து இந்த பதிவு லோக சேமத்திற்காக இறைவனுடைய கருணையினால் என் தாய் தந்தையர் செய்த புண்ணியத்தால் நான் கற்றுக் கொண்ட குருமார்களின் அனைத்து அறிவு செல்வத்தாலும் உலகத்திற்கே வழங்கப்படுகிறது ...வாழ்த்துக்கள் எல்லாம் இதைக் கேட்டு கண்டு பார்த்து அனுபவித்த சேனல் முதலாக பார்ப்பவர்கள் அனைவருக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்
lllllllllllllllllllĺĺlllĺlllllĺĺ
🙏🙏
ÀÀàà
Nandri gurukkal aiya
Nandri guru
தர்பை, இது அந்தணர் களுக்கு தான் பயன் படுகின்ற ஒரு வஸ்து, என்று இது நாள் வரையில் இருந்தேன் , அய்யா. ஆனால் தர்பைதான் , பிரபஞ்ச ஆற்றலை , மனித வாழ்வியலுக்கு எல்லா வகையிலும் ஒரு ஆதாரமாக உள்ளது , என்று மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் , அய்யா.
மிக்க நன்றி , பணிந்து வணங்குகின்றேன்...
ஓம்.. நமசிவாய !
சுயநலமில்லாமல் தர்ப்பை புல்லைப் பற்றி இந்த காணொளி மூலம் தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா, வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
Sir enga kedaikkum
மிகமிக நன்றி.
@@Tojo5678 nattu marunthu kadai
T7tuygggysgrdhfgfrssrgggfffgtyytgkgfudugfhhcxjgggtrfddxdzjfkgydrufiufsratd7t7tytuyiyjgjtigigogngjvbgjgjgjhkgghfyhghyrfgyy5sgggggyddassyrytygggghgggyeuyfsgf
எல்லோரும் நலம் பெற வேண்டும், என்ற எண்ணம் தங்கள் பேச்சில் தெரிகிறது. கோடான கோடி நன்றி அய்யா.
உங்களுடைய இந்த பணி/சேவை-- மகத்தானது! நன்றியுடன் வாழ்த்துகிறோம், உங்களுடைய சேவை மென்மேலும் கூட!
தங்கள் காணொளியை காண்பதற்கே இறைவனின் அருள் வேண்டும்..நன்றி சகோதரரே..
ஓம் நமசிவாய..
சுயநலம் இல்லாமல் இவ்வளவு விரிவாக தர்பை புல்லின் மகிமை / பயன்கள் கூறினீர்கள்....ஐயா மிக்க நன்றி... மக்கள் பயனடைந்து ஆரோக்கியமாக வாழ உதவும்....🙏🙏
நன்றி நன்றி நன்றி ஐயா.தாங்களும் பல்லாண்டு காலம் வாழ இறையருளும் குருவருளும் என்றும் துணை நிற்கட்டும் 🙏🙏🙏
பிறர் நலம் பெற வேண்டும் என்ற தங்களின் உயரிய எண்ணத்திற்கு தங்கள் மகனின் வணங்குதலும் வாழ்த்துகளும் அய்யா
வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் சிவாய நம
Swamy
Tharpa pullukku theettu kidayadha.
Thalaivasalil vaikum podhu, theetu ullavargal kadanthu sendral, apavadham varadha.
Vilakkam allikavum.
Devanathan V
Very useful dips Vazhga valamudan and 🙏🙏
தர்ப்பை புல்லை பற்றி நீங்கள் சொன்ன வாக்கியங்கள் அனைத்தும் உண்மை ஐயா இதை பற்றி தெரிந்து கொண்டதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் நன்றி ஐயா
வாழ்த்துக்கள்
@@surishivam6 kyl
, ம்
Very use full ayya
Engu kidaikum intha புல்
தாங்கள் அளித்த இத்தகைய சிறப்பு வாய்ந்த பதிவிற்கு மிக்க நன்றி👃 என்றும் தங்களை போன்ற உயரிய சிந்தனை படைத்த பெரியோரின் ஆசி எங்களூக்கு அவசியம். இறைவன் அருளோடு
.தங்களின் மேலான பதிவை மீண்டும் காண வேண்டுகிறேன்: மிக்க நன்றி👃
Super support
எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் அனைவருக்கும் நன்மை பெற தர்ப்பைப் புல்லின் மகிமையை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
அழகாக பேசுகிறீரகள் தர்ப்பயை பற்றி எவ்வளவு விளக்கமாக கூறி உள்ளீர்கள்அனைத்தும் உண்மை தான்.நன்றிகள் பல வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம். நீங்களும் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விசயமும் எங்கள் வாழ்வின் வெற்றிக்கு விதைத்த விதையாக இருக்கும் என நம்புகிறேன் அப்பா 🙏
வணக்கம் சார், மிக மிக சிறந்த நல்ல தகவலை தந்த ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல கோடிகள். வாழ்க வளர்க
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
தர்பை புல்லின் மேன்மை மற்றும் மகிமையை விரிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி
ஐயா நீங்கள் எங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல விழக்கமான தகவல்கள் தந்ததர்க்கு நன்றி🙏💕 இதனை நாங்கள் அனைவரும் கடைபிடித்து பயன் பெறுவோம் நன்றி நன்றி🙏💕
ஐயா வணக்கம் தாங்கள் மேலும் இது போன்ற பதிவுகள் கொடுக்க வேண்டும்.தங்களின் சுயநலம் இல்லாத மணதிற்கு வாழ்த்துக்கள் . நன்றி.
ஐயா நான் இப்பதான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன் கஷ்டமே ஆனா நீங்க சொன்ன பதிவு கடவுள் மாதிரி நல்லா இருக்கு உங்க பதிவு மத்தவங்க நிறைய பேருக்கு இன்னைக்கு உதவும்
இது வரை நான் அறியாத அரிய தகவல்கள் அய்யா. உங்களுக்கு எனது மனமாரந்த நன்றிகள்
மிகச் சிறந்த செய்தியை அளித்ததற்கு வாழ்த்துக்கள். நன்றி.
ஐயா வணக்கம் அருமையான பதிவு எனக்கு இதை பத்தி நிறைய தெரியாத இருந்துச்சு இப்ப உங்களோட பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு தெரிந்தவர்களிடம் கூறுகிறேன் நன்றி ஐயா
நல்ல வர்கள் எப்போதும் நல்லதாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.. ஐயா வின் வழிகாட்டுதல் கண்டிப்பாக தேவை . மிக்க நன்றி ங்க
இதுவரை கேட்டிராத பொருள் விளக்கம். மிகவும் நன்றி!
கண்டு கேட்டு பார்த்தமைக்கு வாழ்த்தியமைக்கு நன்றி
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய நமக
ஓம் சக்தி பராசக்தி நமக
ஓம் கணபதி ஓங்கார கணபதி முக்கண்ணன் மூகாம்பிகை தாயே சரணம் சரணம்
திருவடி குருவடி சரணம்
இந்த காணொளிகள் வாயிலாக நீங்கள் தெரிவித்து இருப்பது மிக மிக நன்றி
என்னை வாழ்த்துங்கள் சாமி நீங்கள் சொல்வது போல் நான் நடந்து கொள்கிறேன் சுவாமி அருமையான பதிவு சாமி நீங்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மிக்க நன்றி தெரியாத விஷயங்களை கூறினீர்கள் மிக்க நன்றி குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
அனைவரும் பயன்படுத்தும் விதமாக மனதில் சுயநலமில்லாமல் போதித்து அருளிய ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
அய்யா நன்றி கோடிகள்..... வேற வார்த்தைகள் சொல்ல முடியல என்ன நா அவவ்வளவு அற்புதம் அய்யா ....நன்றி வணக்கம்.....
Very useful information. அய்யா உங்கள் தொண்டு வாழ்க. இளைய தலைமுறைக்கு நல்ல நியூஸ்.
வாழ்க வளமுடன்.எல்லாம் வல்ல இறைவன் அருளால் இந்த இந்த செய்தியை வழங்கிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
நமஸ்காரம் சுவாமிkal தங்கள் விளக்கthirku நன்றி வாழ் க வளமுடன், தீர்க்க AYUEL bhavaha
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா தர்பை புல்லைப்பற்றி தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வணக்கம் 🤝 வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
Nandri iya
அய்யா அவர்கள் தங்கள் அறிவுரைகள் மிகவும் முக்கியமான விஷயம் தான் உண்மையான காரணம் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா! மிகவும் பயனுள்ள தகவல்!
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
ஐயா வணக்கம் 🙏. தற்பை புல் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி ஐயா நன்றி நன்றிகள் பல ஸ்ரீ ராம ஜெயம்.
வணக்கம் ஐயா
வாழ்த்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது உங்கள் நிகழ்ச்சி தர்ப்பை பற்றி மிகவும் ஆச்சரியமான அறிவுபூர்வமான உண்மைகளை சொன்னீரீகள்
மிக்க நன்றி
ஒம் நமசிவாய போற்றி 👃👃👃🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸
ஐய்யா உங்களுக்கு கோடி 🙏 கோடியே நன்றிகள் உங்களுக்கு கோடி புண்ணியம் 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
மிக்க நன்றி ஐயா,
தர்ப்பயை பற்றி மிகவும் தெளிவாக புரியவைத்த தற்கு மீண்டும் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
Thanks Ayya
அருமையானபதிவுஅருமையானபேச்சுஅருமையானபுரிதல்
அருமையானவிளக்கங்கள்.
அய்யாஎண்னையும்அறியாமல்
இந்தமதிப்புமிக்கதர்பையைநான்எங்கவீட்டுபூசைஅறையில்வைத்திருக்கிறேன்பலவருடங்களாக யாரேஓருவன்இயக்குகிறான்
நாம்இயங்குவோம்நல்லமுறையில்
அருமையானஉரைவாழ்த்துக்கள்.
நணறி,வணக்கம்,வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
ஐயா, மிக்க நன்றி ஐயா. தர்ப்பை பற்றிய பல நல்ல தகவல்கள் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி ஐயா.
அய்யா,🙏🙏🙏சமுதாய அக்கரை,கொண்ட உங்களுக்கு
நன்றி வாழ்த்துகள்
நன்றி ஐயா ரொம்ப
Nalla pathivu nanri ayya
கேள்விப்படாத பொருள் ஐயா ...விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ...🙏
வணக்கம் ஐயா உங்கள். பதிவுகள் அனைத்தும். மக்களுக்கு. தேவை யான. முக்கியமான. விடயம்
.மக்கள். தான்..உங்கள் சொல்லை கேட்பது இல்லை.
ஆனால். அவர்கள் இந்த நேரத்தில். உணர மாட்டார்கள்...ஒரு நேரத்தில் உங்களைப் பற்றி. சிந்திக்க நேர் இடும்..இதை போன்ற. நல்ல விஷயம் தாருங்கள் ஐயா. மிகவும் நன்றி ஐயா.
...
தர்ப்பை புல் விபரம், அருமை நன்றி ஐயா
ஐயா தர்ப்பைப் புல் பற்றி தகவல் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏
0
நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏
தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி ஐயா தக்க சமயத்தில் தாங்கள் சொன்ன வழிமுறையை செய்து பார்க்கிறேன் மேலும் நல்ல விஷயங்கள் நடக்கும் போது தங்களுடன் போனில் பேசுகிறேன் நன்றி வணக்கம்
நான் இன்று முதல் உங்களுடன் பயனிக்கிறேன் ஐயா🙏
Valgavalamudan
நன்றி அய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் அய்யா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙇🙇🙇🙇
Fantastic video very useful
Thanks for sharing your valuable knowledge
தர்ப்பை புல்லின் மகிமையை தெரிவித்துக்கு நன்றிகள் ஐயா🙏🙏🙏
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை
இது வரை கேட்டிராத பதிவு நன்றி ஐயா🙏🙏
சிறப்பு மகிழ்ச்சசி.வாழ்க வளமுன்.நன்றி அய்யா.
நன்றி ஐயா
என் வீட்டின் பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.விரிவாக விளக்கி தெரிய படிதியதற்கு மிக மிக நன்றி சாமி 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@@surishivam6aàAXX la.❤
மிகவும் அற்புதமான பதிவு ஐயா 👍
Thank you very much ayya.
Kotana Kodi nantri.
Good speech.
God bless you.
Congratulations.
தர்ப்பைப் புல் வீட்டில் இருக்கும் போது நல்ல விஷயம் நடக்கும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்
இருப்பினும் நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்தும் கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பிக்க தகுதி உடையவை.நன்றி நன்றி!! நன்றி ஐயா!!
மிக அருமையான பதிவு.ஐயா
ஐயா மிகவும் அருமையான பதிவு ஐயா
நன்றி ஐயா சூப்பர் விளக்கம் நன்றி நன்றி நன்றி ❤❤❤
Super swami.very very useful msg swami.Ungalluku endrum iraivan thunai iruppar.
நன்றி அய்யா அருமையான பதிவு
சிறப்பு மிகச் சிறப்பு அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya. Neer pallandu valamudan vazhga valamudan.. Thannalamattravar Neengal...
மக்களுக்கு பயனுள்ள தகவல்கள் நல்ல கருத்துக்கள் நன்றி
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல் நன்றி ஐயா
மிக அருமை நன்றி 🙏🙏 அய்யா🙏🙏🙏
மிகவும் அருமையாக பதிவு. வணங்குகிறேன்.
அருமை அற்புதமான பதிவு மிக்க நன்றி ஸ்வாமி
Harekrishna. Romba azhaga explained swamy
மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றி அய்யா
மிக நன்று மிக்க நன்றிங்க ஐயா!"
ஐயாவின் பதிவு மிகவும் அற்புதமானவை ஐயா நான் இந்த தர்பை புள்ளினாலான தியானம் செய்யக்கூடிய ஆசனம் மற்றும் மற்றும் இறைவழிபாடு செய்யக்கூடிய ஆசனப்பாய் மற்றும் யோகாசனம் செய்யக்கூடிய பாய் மற்றும் தூங்கப் பயன்படும் பாய் ஆகியவற்றை தயார் செய்கின்றேன் ஐயா உங்களுடைய சொற்பொழிவு கேட்கும் போது இன்னும் சந்தோஷமாக உள்ளது நன்றி ஐயா
மிக சிறந்த கருத்துக்கு நன்றி ஜாயா
உண்மையில் உண்மை...அனைவரும் அறிந்து கொண்டு பயன் பெருவோம்...
Very useful divine Infn and guidelines for us. Thanks a lot sir. Om sivaya nama
ஞான குருவே ,அற்புதம், வாழ்த்துகள்
Thanks sir. Arumaiyana thagaval sonneergal.
எல்லாம் வல்ல ஈசன் அருளால் நீங்கள் என்றென்றும் இன்புற்று வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌
ஐயா வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌
அருமையான பதிவு 👌👌 நன்றி நற்பவி 🙏 ஐயா 🙏
இனிமையான பதிவு வாழ்க வளமுடன் அனைத்து மக்களும் நலமுடன் வாழ வழிகாட்டுதலுக்கு நன்றி
நன்றி வணக்கம் நமஸ்காரம்
ஓம் நமசிவாய ஓம் அருமை யக சொன்னிர் ஐயா வணக்கம் ஓம் நமோ நமோ நாராயணா
மிக்க நன்றி தலை வணங்குகிறேன் ஐயா
மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா
Nandri Ayya...rompa nalla visiyam sonninga Ayya...🙏🙏🙏🙏🙏
ஆகா அருமை வாழ்த்துக்கள் ஐயா சிவ சிவ திருச்சிற்றம்பலம் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
Aya. Ungaludaya. Varthaigal. Magavum. Golden. Varthaigal. Nandri
Really super iyah.Anbey sivam
Mihavum useful aha irunthadhu. Nandri swamiji.
யாம் பெற்ற இன்பம் வையகம் பெறவேண்டும் என்ற உங்களின் உயர்ந்த சிந்தனையை போற்றுகிறேன்
Thanks God bless you
ஓம் நமசிவாய....... நன்றி ஐயா.....
உண்மை மிகவும் அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻அனைவருக்கும் எளிய பரிகாரம்
ஐயா வணக்கம். தர்பைப் புல்லின் மகத்துவத்தை கூறியதற்கு மிகவும் நன்றி.
நன்றி அய்யா. நன்றிகள் கோடி.
Really valuable information. OM Namashivayanamaka..🙏
ARPUTHA INFORMATION,KODI THANKS FOR YOUR VALUABLE INFORMATION. THANK YOU VERY MUCH IYYA.