Chithi 2 - Title Song Video | சித்தி 2 | Tamil Serial Songs | Sun TV Serial

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 2,1 тыс.

  • @anjalu09
    @anjalu09 5 лет назад +352

    திறமை இருந்தும், வாய்ப்பு இல்லாததால் மறைக்கபட்ட ஓர் இசை அமைப்பாளர் தினா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
    20 வருடம் கழித்தும் கேட்க்கும் போதும் சலிக்காத ஓர் உணர்வு...

    • @prasannabca2002
      @prasannabca2002 2 года назад +5

      தினா and கிரண் இருவரும் underrated இசையமைப்பாளர்கள்

    • @arunjosep1410
      @arunjosep1410 2 года назад

      @@prasannabca2002 Who is music director Kiran?

    • @senthilsenthilvijarasu1629
      @senthilsenthilvijarasu1629 Год назад

      @@arunjosep1410 For Chithi song, music director is Dhina

    • @prasannabca2002
      @prasannabca2002 Год назад

      ​@@arunjosep1410selvi serial composer

    • @prasannabca2002
      @prasannabca2002 Год назад

      ​@@senthilsenthilvijarasu1629ஆமா

  • @sabari8605
    @sabari8605 4 года назад +961

    இந்தப் பாடலை கேட்கும்
    90 கிட்ஸ் மட்டும் ஒரு லைக்
    போடுங்க 1999-2001 ♥️♥️♥️

    • @swaminathan943
      @swaminathan943 4 года назад +5

      Naan 8 years la erukkum paatha serial very hit one eppam chithi 2 SEMA super continue pannunga romba naal poganum eppa en childum koodavae paakuranga romba happy romba padalai kettaa palayaninavugal varukirakthu super by lakshmi

    • @harthikmanoj7218
      @harthikmanoj7218 4 года назад +2

      🎶🎶🎶👯

    • @sathya-cv9cy
      @sathya-cv9cy 3 года назад +2

      S vera level feeling of this song 90 s kits

    • @manish.m5942
      @manish.m5942 3 года назад +1

      @@swaminathan943 k ki look into it

  • @chandrumurugan8820
    @chandrumurugan8820 4 года назад +90

    இந்த பாடலை கேட்கும் பொழுது உடல் சிலிர்கிறது

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 3 года назад +45

    மீண்டும் கிடைக்காத நாட்கள் (90's childwood)
    இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் அந்த இனிமையான நாட்கள் மீண்டும் வராது என்பதை நினைத்து கண் கலங்குகிறது...

  • @In-ed4zm
    @In-ed4zm 4 года назад +791

    2021 இல் கேட்ட வங்க like போடுங்க 😜😜😍😍🤩🤩

    • @manjaooru
      @manjaooru 4 года назад +5

      Yes me my favourite emotional song daily twice with headset 🤗🤗👌😊😊😊🎧🎧🎼🎼

    • @akr3348
      @akr3348 3 года назад +2

      Me

    • @akr3348
      @akr3348 3 года назад +3

      @@manjaooru me too sister daily kepan

    • @manjaooru
      @manjaooru 3 года назад

      @@akr3348
      👍👍👍

    • @pushpak4918
      @pushpak4918 3 года назад

      @@akr3348 IP

  • @AHAMEDISHAQ28
    @AHAMEDISHAQ28 5 лет назад +441

    ஒரு நாளைக்கு 100 தடவை சித்தி பாட்ட கேட்கேன் ,,,இப்படிக்கு 90's நம் மக்கள்

    • @gajapriyaak3393
      @gajapriyaak3393 4 года назад +4

      En paiyanukku intha song pothum day fulla kaeddukondae iruppan. He is 1year old boy

    • @ansarians4641
      @ansarians4641 4 года назад +2

      @@gajapriyaak3393 😍😍😍😍
      👍👍👍Yethana Time Kettalum Pullarikkuthu Bro.....
      😍😍😍 Ultimate Title Song....

    • @bharathisugadev933
      @bharathisugadev933 4 года назад

      Nanum tha

    • @ganeshg3820
      @ganeshg3820 4 года назад

      Sameeeeee

    • @yanokowshik5527
      @yanokowshik5527 4 года назад

      nanum than daily kedpan

  • @Vengatsugan94
    @Vengatsugan94 5 лет назад +2335

    இந்த பாட்டு கேட்கும் போது யாருக்கெல்லாம் உடம்பு சிலிர்தது!!!

  • @sujiram5012
    @sujiram5012 5 лет назад +208

    சித்தி தொடரை பார்க்க வே சீக்கிரம் வேலையா முடித்து குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து பார்ப்போம். 💕💕💕 அருமை யான கதை.👌👌👌

  • @Manimani-sd7qs
    @Manimani-sd7qs 4 года назад +176

    21.வருடங்களுக்குப்பிறகு,அதே,குரல்,நன்றி,சன்,டீ,வி,

  • @SHREEJA4
    @SHREEJA4 5 лет назад +64

    திரும்ப திரும்ப கேட்க தோன்றும் ஒரு இனிமையான பாடல்.... Always EVERGREEN.... மனிதர்களையும் குழந்தைகளையும் தன் வசப்படுத்திய பாடலும் கூட..🥳🙂

  • @ganeshalfred6488
    @ganeshalfred6488 5 лет назад +2426

    இந்த பாடலை பாடிய நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களுக்கு ஓரு like பண்ணுங்க friends

  • @கிஷ்ணகுமார்படையாட்சி

    1999-ல வந்த சீரியல் 2001-ல முடிஞ்சது இந்த சீரியல் பாடல் ஞாபகம் வரவங்க மட்டும் லைக் கமெண்ட் பன்னுங்க தோழரே

  • @jaroshan30
    @jaroshan30 5 лет назад +610

    இந்த பாட்டை கேட்டால் எனக்கு 13 வயது நினைவு தான் வருகிறது .. சித்தி. 🥰

  • @gksouthmusics
    @gksouthmusics 3 года назад +49

    இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து எத்தனை சித்தி தொடர் எடுத்தாலும்....இப்பாடல் பொருந்தும்....கண்ணீர் பெருக வைக்கும் பாடல்...🔥

  • @PRAKASHPRAKASH-il9qk
    @PRAKASHPRAKASH-il9qk 2 года назад +13

    எனக்கு உடம்பு சிலிர்த்து போனது பழைய நினைவுகள் வருகிறது

  • @vijaysurya238
    @vijaysurya238 5 лет назад +1613

    யாருப்பா music director 20 வருசத்துக்கு சேர்த்து பாட்டு போட்டுருக்கா😍😍😍😍..இப்ப கேட்டால் கூட புல்லரிக்கிறது😘😘😘

    • @Muni2415
      @Muni2415 5 лет назад +38

      Music dhina

    • @Sendhil66SK
      @Sendhil66SK 5 лет назад +29

      S ippo kekumbodu kannula thanni varudhu

    • @vijaysurya238
      @vijaysurya238 5 лет назад +27

      @@Sendhil66SK s bro same like as கோலங்கள், ராஜராஜேஸ்வரி, வேலன் etc,....

    • @vijaysurya238
      @vijaysurya238 5 лет назад +4

      @@Muni2415 tq bro👍👍

    • @vijaysurya238
      @vijaysurya238 5 лет назад +8

      @@M.Nirmala745 s mam starting baby voice awesome very cutness 🥰🥰

  • @minimini4557
    @minimini4557 5 лет назад +307

    When I was kid I was hearing this song...now my 3 year kid is hearing the same song with me yesterday...I told him this was our favourite song those days...now he enjoys this song...how time flys...but same goosebumps...

    • @fahmithakather1207
      @fahmithakather1207 5 лет назад +2

      Same here ..me too hearing with my kif

    • @sathishjayapalan8493
      @sathishjayapalan8493 5 лет назад

      Same here.. 3 years old kids..same goosebumps

    • @hearmeout0909
      @hearmeout0909 5 лет назад

      Same here, my 3yrs old daughter listens to this now..

    • @yusufkhan838
      @yusufkhan838 4 года назад

      Same ...feel,childhood memory comes when we here this song.

  • @bed1929
    @bed1929 5 лет назад +102

    OMG goosebumps moment while hearing this song.... tears in my eyes.... Love this song.... 90s kids Da😍😘

  • @jeoshealthandbeauty7969
    @jeoshealthandbeauty7969 5 лет назад +146

    புல்லரித்து விட்டது..பள்ளிப் பருவம் நினைவிற்கு வந்து சென்றது.
    கண்ணின்மணி ,கண்ணின் மணி கதை கேளம்மா..
    😘😘😍😍😍😍

  • @harishkarthik4901
    @harishkarthik4901 3 года назад +12

    90களில் குடும்பத்துடன் அமர்து பத்து ரசித்த ஒரே நாடகம் இது மட்டுமே .

  • @suprajasiva1998
    @suprajasiva1998 5 лет назад +217

    Nithyashree mam's Voice 😍😍😍😍 Just mind blowing! Brings back childhood memories when listening to this song! 😊

    • @b.yogalakshmi.b.yogalakshm3133
      @b.yogalakshmi.b.yogalakshm3133 5 лет назад

      Supraja Sivaramakrishnan Nenga rs2250 investment pana ungaluku 32laksh above kedaikum NE unga friends ku solunga akka OK VA help means 6383216875

    • @saravanarajcholan8492
      @saravanarajcholan8492 5 лет назад

      Yeah...me too have the same feeling...
      I am also 90s kid

    • @rockrajesh6267
      @rockrajesh6267 5 лет назад +2

      Without nithyshree mam chithi would be incomplete

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 Год назад

      வைரமுத்து வேற லெவல் பாடல் அருமை

  • @manju14v
    @manju14v 5 лет назад +1098

    I'm 90's kid. Literally cried. So much emotions with chiti serial timing. That's actually family time those days. We were kids those days. Now all r settled somewhere away😥 now my pati is no more . She use to watch chiti. Its a miracle that how a serial song can induce this much emotions in our hearts even now . Nostalgic. Above all for chiti climax thay telecasted whole story on a Sunday. We recorded in 2 video tape cassette 😊

  • @Lazy-_-brat..
    @Lazy-_-brat.. 5 лет назад +658

    நதி கரை தாண்டிவிட்டல் காடு கரை கொள்ளாது.....
    பெண்ணும் படி தாண்டிவிட்டால் நாடும் வீடும் தாங்காது.....
    Most powerful line❤️❤️❤️

  • @alphabeta525
    @alphabeta525 4 года назад +48

    Chithi dubbed into Telugu with title 'Pinni' is as famous in Telugu as it is in Tamil. This serial is not only in the memory of Tamil 90's kids but also in the memory of Telugu 90's kids.

  • @rathnasingamthineshkumaran9328
    @rathnasingamthineshkumaran9328 4 года назад +12

    பள்ளிப் பருவங்களில் மறக்கமுடியாத பாடல்.... இந்த பாடலைக்கேட்டாலே மனதிற்குள் சந்தோசம் தானாக வருகின்றது... நன்றி சித்தி...🙏

  • @sarasara4415
    @sarasara4415 5 лет назад +13

    நல்ல நாடகம் நல்ல பாட்டு
    அருமையான நடிப்பு
    அழகான நடிகர் நடிகை சூப்பர் ராதிகா மேடம் நாடகம் எல்லாம் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rekha8919
    @rekha8919 5 лет назад +49

    Omg.... I got goosebumps 😁😁 I was in class 6 now I am going to be a mother... Awesome serial 👍👍

  • @Sanjai_Tamizhin_Maindhan
    @Sanjai_Tamizhin_Maindhan 5 лет назад +291

    ❤❤❤❤ இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு சந்தோஷம், பழைய நினைவுகளின் ஆரம்பம்,... மிக மிக இனிது😍

  • @ராவணன்படையாட்சி

    கவிஞர் வைரமுத்து வரிகள் நித்யஸ்ரீ மகாதேவன் குரல் அடடா அருமை

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Год назад +3

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்...அருமையான குரல் நித்யா..

  • @aarthyviven7307
    @aarthyviven7307 5 лет назад +76

    Samuthirakani Anna ♥️♥️♥️
    Chitti song kettutu tha na sinna vayasula thoonguvaen. Eppo en ponnu chitti 2 song kettutu thoongura😍
    All the best Chitti 2 team...

    • @Shw_etha
      @Shw_etha 5 лет назад +1

      Same here, my daughter of 2 yr old

    • @bhavadharani9844
      @bhavadharani9844 5 лет назад +1

      Super mam

    • @lingeshanr
      @lingeshanr Месяц назад +1

      What does samuthirakkani have to do with chithi?

  • @OrganicFarmingIndia
    @OrganicFarmingIndia 5 лет назад +189

    கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா
    Kannin mani kannin mani nijam kelama
    Gangai nathi Vaigai nathi penthaanama
    Malai nathi enbathu mullil kallil mothi varum
    Pen nathi enbathu thunbam thuyaram thandi varum
    Valapakkam oru karai idappakkam oru karai
    Nathigal naduvil odi varum Thiyagathil oru karai
    Sevaiyil maru karai Pen nathi naduvil paadi varum
    Kannin mani kannin mani nijam kelama
    Gangai nathi Vaigai nathi penthaanama
    Malai nathi enbathu mullil kallil mothi varum
    Pen nathi enbathu thunbam thuyaram thandi varum
    Valapakkam oru karai idappakkam oru karai
    Nathigal naduvil odi varum Thiyagathil oru karai
    sevaiyil maru karai Pen nathi naduvil paadi varum
    Nathiyin payanam thuli ulla varaiyil
    Penin payanam Uyir ulla varaiyil
    Nathyin kodai than vayalgalin pasumai
    Pennin kodai than vazhvin inimai
    Nathi karai thaandi vittal kaadu Karai kollathu
    Pennum padi thandi vittal Naadum veedum thaangathu
    Nathigalum Pengalum iyarkaiyil sammam thaanae
    Kannin mani kannin mani nijam kelama
    Gangai nathi Vaigai nathi penthaanama
    Malai nathi enbathu mullil kallil mothi varum
    Pen nathi enbathu thunbam thuyaram thandi varum
    Valapakkam oru karai idappakkam maru karai
    Nathigal naduvil odi varum
    Thiyagathil oru karai sevaiyil oru karai
    Pen nathi naduvil paadi varum

  • @leowaldran1203
    @leowaldran1203 5 лет назад +117

    I m a 90's kid now i live in London. Its bring back my childhood. Those days no internet/no social media .how was life simple and super

  • @PushpavalliC-c8c
    @PushpavalliC-c8c 24 дня назад +2

    Vairamuthu+Dheena+
    Nithya Sri ❤❤❤

  • @MedCulins
    @MedCulins 5 лет назад +121

    On behalf of 90s kids I request Sun Network to play the complete song in every episode 🙏

    • @swaminathan943
      @swaminathan943 4 года назад +1

      Title song full ah broadcast pannunga sir

  • @annaimeenakshipromoters5690
    @annaimeenakshipromoters5690 5 лет назад +294

    நதி கரை தாண்டிவிட்டால் காடு கரை கொள்ளாது,பெண்ணும் படி தாண்டிவிட்டால் நாடும் வீடும் தாங்காது,நதிகளும் பெண்களும் இயற்கையில் சமம் தானே..... Awesome line 👌👌👌👌

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 5 лет назад +65

    இந்த டைட்டில் பாட்டுக்காவே நான் சீரியல் பார்ப்பேன் by 90's Kids

    • @sansrisid
      @sansrisid 5 лет назад +1

      chithi one was very interesting and a beautiful story. acting of almost actors are very memorable. I hope chithi two is also equal to chithi one or more interesting. wish the team all success.

  • @AAA-nb3to
    @AAA-nb3to 5 лет назад +308

    Getting goose bumps while hearing the song after a long period 😍😍

  • @hajabahuru8179
    @hajabahuru8179 5 лет назад +17

    Nithya shee voice superb... Back to 90s memories..

  • @azardeen2091
    @azardeen2091 5 лет назад +171

    Music director: Dhina.
    Singer: Nithyasri.
    Lyrics: vairamuthu.
    Starring: Radhika.
    Na adichu soluvan apavum sari ipavum sari ipdi oru tamil serial title songa ketrukamudiyadhu. Manasu apdiye 18 varsam pinala poiduchu...
    Vera level...

    • @hearmeout0909
      @hearmeout0909 5 лет назад

      Bro music was actually composed by Sanjeev Rathan....

    • @azardeen2091
      @azardeen2091 5 лет назад

      @@hearmeout0909 i told about chithi
      The previous one....

    • @vigneshwarr874
      @vigneshwarr874 4 года назад

      Bro idhu super song. But indha serial mudiyum munbe Krishnadasi serial release agi "mugathai thandhavar mugavari edho" song sema hit agiruche 😍😍😍

    • @ansarians4641
      @ansarians4641 4 года назад +2

      Kandippa Bro

    • @nandhinirajesh3107
      @nandhinirajesh3107 4 года назад +1

      Metioli, krishnadhasi song was also very famous

  • @sharanyarr
    @sharanyarr 5 лет назад +128

    This song created magic before years and again even now..music, Lyrics and Nithyashree mam's voice ..ahww...

  • @literaturewithg3
    @literaturewithg3 5 лет назад +50

    Chinna vayasula nan Chithi nu soldrapo indha voice mari irukunu solluvanga.. ippo enna oruthi chithi nu koopdra.. how time flies♥️

  • @sairam2103
    @sairam2103 5 лет назад +10

    Manasukulla enamo oru feelngss... Kandipa 90 s kids feel panirupennngaa

  • @prakashs974
    @prakashs974 7 месяцев назад +3

    Same energy...
    Rathika is a legend ❤

  • @zeusvenus6034
    @zeusvenus6034 4 года назад +30

    சித்தி 1999 to 2001 வரைக்கும் பார்த்து இருப்பேன் அப்போ 8 வயசு ..
    இப்போ 28 புஹாஹாஹாஹாஹா

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 5 лет назад +46

    90's kids ellam odi vanga... Sithi vandhutanga

  • @Surya-km5ii
    @Surya-km5ii 5 лет назад +138

    1.32 unexpected moment samuthirakani anna arrives😍

  • @arulmurugan18
    @arulmurugan18 5 лет назад +347

    Hit like those who have turned towards SunTV after Chitti 2 title song! 1999 to 2001 Nostalgia..

  • @தமிழ்வாழ்கவாழ்கதமிழ்-ங4ட

    Chithi 2 total ah colaps aytu ...sema hit aga vendiya serial ellam sitharitu

  • @ramkumark6888
    @ramkumark6888 5 лет назад +33

    💖💖💖💖மீண்டும் குழந்தையாய் மாறிய உணர்வு 90's கிட்ஸ்💪💪💪💪

    • @SaraVanan-zg3um
      @SaraVanan-zg3um 3 года назад

      மீண்டும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்குமா என்று ஆசையாக இருக்கிறது மறக்க முடியாத நினைவுகள்

  • @Naveen_V
    @Naveen_V 5 лет назад +278

    Who love this title song? Hit like

  • @Swethvinu
    @Swethvinu 5 лет назад +276

    It brings some interior feeling, Missing those people who accompanied to watch diz serial , but now they are no more😣, 90's kids memories

  • @karthiraj1437
    @karthiraj1437 5 лет назад +4

    மனசுக்குள் ஏதோ இனம் புரியாத ஒரு இன்ப உணர்வு.....சொல்ல வார்த்தை இல்லை......

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 4 месяца назад +3

    இத்தனை வருஷம் கழிச்சு கேக்குறேன்... சுத்தமா சலிக்கல

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 5 лет назад +119

    சித்தி 1....1999-2001 நியாபகம் ... வருபவர்கள் like பண்ணுங்கள்...
    - By 'Manasu vittu pesu' spoken English RUclips channel

  • @tkanmani9354
    @tkanmani9354 5 лет назад +173

    Intha serial annaiku telecost aakum poothu 60% veatla tv kidayathu. Pakkathu veatla intha song ketkum. Odi pooi paapom. Antha niyapakamlam kannu munnala varuthu. Thanks

    • @ananthiraghuram8231
      @ananthiraghuram8231 4 года назад +2

      நானும் அப்படிதான் பக்கத்து வீட்டில்கவனித்தே மனப்பாடம் ஆனது. Ipo en ponnuku 1 yr aagudhu avalum indha pattin rasigai sitti2 serial pottadhum radaan advertisement appa reddy aagiduva

    • @ansarians4641
      @ansarians4641 4 года назад

      @@ananthiraghuram8231 😍😍Super Sister....Ever Green Ultimate Title Song...Innum Pala Thalai murai Pesum...👌👌👍👍👍

    • @helloshilmysilmy6869
      @helloshilmysilmy6869 3 года назад +1

      Appo enga vetayum tv illa. Night vela ellam quick ka mudichitu pakkathu vetula poy chitti serial papam

  • @lucymaryanthonydas4404
    @lucymaryanthonydas4404 5 лет назад +242

    My fav samuthrakani sir is there.... ❤❤ hit like if too like him...❤

    • @janardhanrajagopal6064
      @janardhanrajagopal6064 5 лет назад +2

      Lucymary Anthony Das he started his career as a serial director. He was the director of selvi arasi and anni(jaya tv). He also appeared in some episodes of arasi

    • @walkinvoice9664
      @walkinvoice9664 5 лет назад +2

      I was 1 year in chithi 1😍 now because of him I'm gonna watch♥️

    • @amazingspark777
      @amazingspark777 4 года назад +2

      Bro my favorite also kani sir...♥️🥰♥️

  • @diwakarc3710
    @diwakarc3710 5 лет назад +31

    How many 90's people got goosebumps after watching....💓

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 года назад +4

    Nitthiya sri kural supparo super 👌super 👍👍💘💘💘💘

  • @kalaivanis6254
    @kalaivanis6254 4 года назад +5

    அருமையான பாடல் மனதை கவர்ந்த வரிகள் 😊😊😊👌👌👌 இனிமையான குரல் 🙏😊😊😊😊🔥🔥🔥

  • @babu121182
    @babu121182 5 лет назад +31

    d title song makes me some feeling...cant say by words...

  • @karthicksoundarajan7006
    @karthicksoundarajan7006 5 лет назад +58

    While returning from tution with my friends, We use to hear this song almost every house throughout my street !!!
    Wonderful memories 😍😎👌

  • @lavanyakarri4130
    @lavanyakarri4130 5 лет назад +46

    Nostalgic moment for every 90's kids. ..pinni....this word is enough to stick our eyes to television. Everyone used to sit in front of TV by 7:30. It became our dining time. So many memories got rolled down in front of my eyes. My grand parents are big fans of this serial. Now they're no more. It became part of our lives.

    • @karthiksemban
      @karthiksemban 4 года назад

      Its 9:30 .. I used to sleep at 9.. because of this serial.. i started sleeping at 10.

    • @SammuPriyaheidi
      @SammuPriyaheidi 4 года назад +2

      @@karthiksemban In telugu it was telecasted on Gemini Tv at 7:30pm . So, she posted like that😊

    • @karthiksemban
      @karthiksemban 4 года назад

      Sammu Priya oh okay.. pinni then 🤗

  • @noorpno9017
    @noorpno9017 5 лет назад +111

    Missing that bomb sound in last sec...🔥
    childhood memory!!❤️❤️

  • @SabanaSameera
    @SabanaSameera 9 месяцев назад +34

    Anyone 2024?

  • @jokifashionworldjoki7990
    @jokifashionworldjoki7990 5 лет назад +10

    மனதிற்குள் இனம் புரியாத ஒர் அழகிய உணர்வு ....really awesome lines..... 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘

  • @susithramurugendiran3041
    @susithramurugendiran3041 5 лет назад +56

    No Matter what how times I hear this song I get goosebumps..... childhood memories

  • @angamuthu6007
    @angamuthu6007 5 лет назад +33

    This is the encouraging and inspiration song for us-90's kid🤷‍♂

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Год назад +1

    இப்பாடலின் வரிகளை 90 களில், தொடரின் ஆரம்பத்தில் கேட்கும்போது,
    அப்பொழுது சிலிர்ப்பையூட்டும்...

  • @myfavourite9513
    @myfavourite9513 3 года назад +3

    I so miss you radika mam 2021 kekuravange yarellam radika mam miss panreeenga,,😵😵😔😔😔😭😭😭😭😭😭

  • @DAN999991
    @DAN999991 5 лет назад +40

    I was 11 years old when this serial was telecasted. Now feeling emotional to hear this title song again on the first episode yesterday. We had no cable TV connection at that time. I used to watch this serial from neighbour house. Then we had cable connection bcoz of my atrocities. 😃 Height of all. Yesterday Mom shocked to see me singing complete song with proper lyrics. Pasumarathu aani madiri pathinji pochu

    • @maniraju2001
      @maniraju2001 5 лет назад

      Semma bro😁😁😀😀👏👏👏

    • @prsatish06
      @prsatish06 4 года назад

      Very true..

    • @vijamesy
      @vijamesy 4 года назад

      Very true we sing a full song with correct lyrics now it's nostalgic ❤️❤️

  • @ashokm2529
    @ashokm2529 5 лет назад +17

    Proud to say 90's kid because we were blessed to watch many Programs in Sun tv during those days Monday to Friday, out of which Chithi is Legend. i still can remember no ladies were seen in streets while this is telecasted. My mother use to complete all her household works n make comfort zone to watch it with family 😃 sad part is serial ended within 2years contains only ~450 episode. 2k serials still running 1000+ 🤣.
    We attracted towards television due to Limited internet, no smart phone, no social media, no RUclips. But nowadays all upside-down..

  • @ShanSpotTamil
    @ShanSpotTamil 5 лет назад +76

    Late 90’s childhood memories

  • @sankarankaren4162
    @sankarankaren4162 5 лет назад +292

    All talking about chitti 2 or radhika... But no one talk about the singer! Inthe song ivloo hit aagurtuku 1st reason the singer voice! 🎗

  • @sudeswarangandhi3641
    @sudeswarangandhi3641 2 года назад +8

    Whenever I hear this song, it will take me to my childhood memories.
    Without knowing anyhing subconsiously this song take me back to old memories.
    Music has such power to do that, Dhina's music is underrrated.

  • @sharmigarden
    @sharmigarden 5 лет назад +58

    Nostalgia overloaded. Can't forget those days. 90's kids best memories😇

    • @sharmigarden
      @sharmigarden 5 лет назад

      @@ganaishrajs.maheshwaran6166 No it is asking for subscription, I didn't own a credit card😐

    • @sharmigarden
      @sharmigarden 5 лет назад

      @Balaji Sivakumar Thank u so much... We will watch today☺

    • @vishaldurai8389
      @vishaldurai8389 5 лет назад

      It's in Mx player too

  • @pradeepk1163
    @pradeepk1163 5 лет назад +4

    Chithi... 90s favourite..
    Nithya madem Amazing voice...

  • @hemzS
    @hemzS 5 лет назад +41

    Enna da ithu... Ore goosebumps ah ireke😍

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 года назад +13

    Radhika madam is rocking in this song 👍👍👍

  • @Bena_Fathima
    @Bena_Fathima 5 лет назад +12

    இந்த சீரியல் வரும் போது நான் 1 s ஸ்டாண்டர்ட் கூட போகல ஆனாலும் இன்னும் இந்த சாங் அதே ஃபீல் childhood memories 😍😍😍😍😍

  • @coolkrishnan
    @coolkrishnan 5 лет назад +115

    Some songs and Voice are evergreen... Let's say you take Chithi 3 some 10 years from now still this Intro song will be good... 🙌🙌🙌

  • @frenchracqlett5368
    @frenchracqlett5368 4 года назад +24

    I'm from Andhra Pradesh.. "Pinni" was a bomb here back then.. Radhika was portrayed as a strong married woman with good family values.. Feminazis should watch this serial and how a woman can be strong, independent and intelligent, Yet with good family n Moral values..
    Glad that they're rebooting this serial all over again.. Familiy audience n Youth were big fans of this serial and there are so many memories still fresh, associated with this song.. And this song has Seperate fan base..
    Surely, it's a trip down the memory lane.. 😌😌😌
    Thank You Radan group.. Thank You so much helping us revisit our good ol' memories.. You have been a significant part of Childhood of all our 90's kids ...
    Hope you recreate the magic all over again !! Please don't let us down with sloppy story line, which happens most of the time in reboots.. Be authentic, be organic, stick to your originality.. Please don't try to imitate current trends in soaps by adding masala, exaggerated expressions n emotions, which we have been sick of !

  • @dharanidharani369
    @dharanidharani369 7 месяцев назад +3

    நதி கறை தாண்டிவிட்டால் காடு கடல் தாங்காது பெண்ணும் படி தாண்டிவிட்டால் நாடு விடும் தாங்காது..... ப்ப்பபபபபப என்ன வரிடா அது....... பாடல் ஆசிரியர்க்கு மனம்மார்ந்த நன்றிகள்...

  • @meetapriya1805
    @meetapriya1805 4 года назад +2

    That goose bumps moment for 90s kids.irreplaceble memories..90 kids irunta yaravathu thedi intha title song paathingana hit like...

  • @guruvishnu9193
    @guruvishnu9193 4 месяца назад +2

    Nowadays kids:
    90's vaalkai...super❤
    Real 90's kids:
    Athu vaalkai illa, varam😊

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 5 лет назад +25

    Amazing song.. Really 90s kids only remember this..

  • @tajudeenr5877
    @tajudeenr5877 3 года назад +4

    This year award winning for the most favorite song chithi 2 song

  • @mirudhusskills7354
    @mirudhusskills7354 5 лет назад +12

    such a long duration of goosebumps i had ever...

  • @latchudhannu2757
    @latchudhannu2757 5 лет назад +4

    Nithyasree....u r great. .

  • @mypulsar1802
    @mypulsar1802 5 лет назад +33

    As a 90's kid So many memories hidden behind this song.. even youngsters will watch this Serial.. heartful success to chithi-2

  • @santhanakumar5472
    @santhanakumar5472 3 года назад +11

    Hereafter we miss you chithi

  • @SunilKumar-dt3sf
    @SunilKumar-dt3sf 5 лет назад +4

    Really Very Very Very Very Super Song ❤️ Nithyasree mam voice also Awesome

  • @suryap2419
    @suryap2419 5 лет назад +7

    Melting voice.......devotional song kekura maathiri oru feeling

    • @Swami_ji_96
      @Swami_ji_96 4 года назад

      surya p nithya sri mam na suma va

  • @MadhavanJ-s2i
    @MadhavanJ-s2i 9 месяцев назад +1

    செம் பாடல் வரிகள் அருமை அருமை மியூசிக் டைரக்டர் ஓர் சியூடா ❤❤❤❤❤❤❤

  • @varatharajan9735
    @varatharajan9735 4 месяца назад +1

    Myfavratசிரியல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramyanisha7491
    @ramyanisha7491 5 лет назад +14

    We all are 90’s kids
    Namaku Intha serial theriyum and antha age la puriyathu, but ipo Namaku oru Chance..

  • @Kanna40327
    @Kanna40327 5 лет назад +5

    indha serial title song only 90s kits ku sondhaman song💟💟💟👏👏👌👌👌👌

  • @umashankari6453
    @umashankari6453 5 лет назад +21

    Semma ❤indha song ketadhum edho Oru sandhosham ❤childhood la indha serial muduncha than Sapadu 😂😂

  • @pxnfun8266
    @pxnfun8266 3 года назад +1

    100 times kuda ketka thonum intha song voice Ellam i love song

  • @subhamadsan8055
    @subhamadsan8055 4 года назад +2

    I like venba so much.. Keep it up..superb acting..wish you get all ur success...😊