Sun TV.. should start a channel sun TV rewind..and should telecast all 90's serial..at least these days director's will learn how story should be in serials..
Eipa Vara serial lam entja period serials pakathula kuda Nika mudiyathu.... Nambikai, chithi, ruthra vennai, alaigal, etc etc.. 90s sama period... Who agreee
எப்படா டியூஷன் முடியும் னு மணி பாத்துட்டே இருந்து வீட்டுக்கு ஓடி போய் உக்காந்து சன் டிவி பாப்போம் சாயங்காலம் 6 மணி ஆனாலே எல்லா வீட்லயும் சன் டிவி சீரியல் சத்தம் தான் கேக்கும் அப்படி ஒரு காலம் ஆனா இப்போலாம் மறந்து போய் கூட சன் டிவி பாக்குறது இல்ல 😂😅
என்றும் மறக்க முடியாத நாட்கள். மிகவும் அழகான பாடல் வரிகள்... அதற்கு உயிர் கொடுத்த நித்யஶ்ரீ யின் இனிமையான குரல்வளம்... மீண்டும் அந்த நாட்களுக்கு அழைத்து செல்கிறது...
I don't know why am hearing this song multiple times in 2023, I want to run back to my school days in 2001. This song gives me so many nostalgic memories
Suntv nostalgia (1997 - 2010) Krishnadasi, Chithi, Metti Oli, Anandam, Kolangal, Vamsham, K. Balachandar serials, Nimmathi Ungal Choice, Chinna Pappa Periya Pappa, Meendum Meendum Sirippu, Sun Top Ten Movies, Vishu's Arattai Arangam, Neengal Ketta Paadal, Pepsi Uma's Ungal Choice, Anchor Ammu's Programme, Anchor Priyadarshini's Programme, Nadithathil Pudithathu, Natchathiram, Programme Which Compares Two Movies Of Similar Stories, ilamai Puthumai, Comedy Time etc. I have not watched any Tamil serial fully. (I don't generally watch any serial let alone Tamil one.) But songs were superb. We could never get those days. No internet, no MNCs, FM radios, No political propaganda, No woke shit, No feminism. The period 1978 - 2010 was amazing for cinema and tv. Best writers, artists, directors and team. After 2010 more and more tv and youtube channels came by destroying the monopoly of our cinema, stage shows, radio and early private channels.
2001 வெளியீடு கிருஷ்ணதாசி எங்க நசரத்பேட்டையில்(பூந்தமல்லி) படமாக்கப்பட்ட நாடகம் முகப்பு பாடல் அல்ல காட்சியில் வரும் வீடும் தோட்டமும் இன்று 20வருடங்கள் ஆகிவிட்டது படபிடிப்பை நானும் பார்த்துள்ளேன் அன்று சிறுவன் இன்று இரண்டுப பிள்ளைக்கு அப்பா
கங்கை கரையில் நின்று ஆழம் வரையில் சென்று தீரா தாகம் என்றாயே சந்தோசமாய் ஹோய்... இந்த வரிகளுக்கு வெட்கப்பட்டு ஒரு சிரிப்பு சிரிப்பாங்க சுஜா அருமையாக இருக்கும்... 90களின் நினைவுகள்...
90களில் வந்த நாடகங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு அவ்வளவு இனிமையாகவும் அவ்வளவு சுவாரசியம் இருப்பதாகவும் அடுத்த வாரம் என்ன வரும் அடுத்து என்ன நிகழும் என்று ஓர் எதிர்பார்ப்பினையும் ஓர் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் பார்ப்பதற்கு அந்த நடிகைகள் நடிக்கிறார்கள் என்பது போலவே தெரியாது அவ்வளவு இனிமையாக இருக்கும் ஆனால் இப்போது வருகின்ற நாடகம் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது போலியான ஒரு முகபாவனை போலியான ஒரு செயல் என்பதை மிகவும் தெளிவாக காட்டுகிறது இப்போது உள்ளவர்கள் எல்லோரும் நடிக்கிறார்கள் என்று தெரிகிறது
@@abdulhameed10515 wrong he first composed for Kaadhale swaasam but film didn't release and this serial was his first composition even before movies !!!
Intha serial na Chinna vayasula paathu Eruga but ippo yathum ninaivuku varala intha song ga thavira, Intha song ketkum potha Romba feel Aaguthu pa. Really very Nice song and lyrics👍
🥰At that times every serial has its own brand song 🥰 which learned by all school students. 90's kids biharted these songs again n again.... We don't know the question n answers of that days... Bt these songs still v remeber 🥰🥰🥰😂👌
I could never forget those days. 😢 I was studying 8th standard. Krishnadasi (2000) was a comeback for Nalini madam and Gemini Ganeshan sir two great actors together in serial. This serial was telecasted on evenings in Suntv. I used to watch this song. Lyrics, music, singing and choreography was superb. Another Nityasree classic after Minsara kanna and Kannin mani. Suntv had their peak days on 1997 - 2010 period. No Tamil channel could touch their shadow when it comes to selection of movies, (Raj tv comes second) serials, shows etc. Missing those days.😔
Intha song ku apo artham purila... Ipo kekum pothutha puriythu... Serial story express pani eluthi irukanga... Alagiya varigal .... முகத்தை தந்தவன் முகவரி ஏதோ ...விதையின் கதையே விடுகதையோ?... முத்துசிற்பியில் முத்தம் சிந்திய முகிலை தெரியாதோ....?❤❤❤
Those were the days when serials had production value. Serials had quality of cast. Golden era of small screen started in 1997 and got over in 2006. I think Chidambara Ragasiuam was the last serial with such qualities with that serial getting over we started having the shit we are seeing today.
I would say it's ended somewhere before 2010! Kolangal and ananadham were also good with no makeup looks! Everything after 10's is literally shit! I don't even wanna comment on them 🤦
Just imagine, it's 7.30 PM you're back from tuition and the entire house in the street playing this title song on full volume, it was vibe max pro level.
எனக்கு ஏதாச்சும் ஒரு வரம் கிடைச்சு எது வேணாலும் கேட்கலாம்ன்னு option இருந்தா, நான் திரும்ப 90s க்கு போய் அதே சிறுவனா வாழனும்ன்னு தான் கேட்பேன் ..
Same
@@prasannasrinivasan4258 girl venava
அதே விருப்பம் தான் எனக்கும்......
athu oru azhagiya kanaakaalam.
Yes nanum
90s kid's ellam oru like kudunga sema song 👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏
yes😍
Sun TV.. should start a channel sun TV rewind..and should telecast all 90's serial..at least these days director's will learn how story should be in serials..
@@kiranangarai2872 s😢
How many of you know that this was composed by the underrated music director D. IMMAN???
90s kids மறக்க முடியாத பொற்கால வாழ்க்கை.. யாராலும் மறக்கவே முடியாத நினைவுகள்
பாடல் இப்போ தொடி பார்த்தேன்
உண்மை
Aanaal ippo thaa purithu. Vaazhnthurukkom nimmathiyaa!!!
Yes❤
Hummmmmm
எனக்கு இப்போதும் இந்த பாடலை கேட்க கேட்க ஒரு விதமான மகிழ்வை ஏற்படுத்தும் 🌹🌹🌹
Amam miss panna kodoathu time befire 5 mins seriao
Me too 🎉
Seem
Me too
Me too
இக்கால கட்டத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியாக இருக்கும் சன் டிவி நிகழ்ச்சிகள் அனைவரையும் கட்டி போட்ட காலம்
Tirumba varave varatha nama 90s life
இனிமேலும் வரப்போவது இல்லை இந்த பொற்காலம் மறக்க முடியாத நாட்கள் மறக்க முடியாத நினைவுகள் 90
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்
Me
Me😅
This and chithi song my favourite...
இந்த டைட்டில் சாங்குகாகவே
எங்கிருந்தாலும் ஓடி வந்து டிவி முன்னாடி வந்து உட்கார்ந்துரோம் இது 90s யோடfavourite song
Ssssssssss😊😊😊😊😊❤❤❤❤❤
ஆமாம் நானும்
Yes
எனக்கு இந்த பாடல் மட்டும் தான் ஞாபகத்தில் இருக்கிறது இந்த நாடகத்தின் கதை எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் பாடல் அருமை 💐💐💐
Enakkum
எனக்கும்
Same here😂
Enakum tha
Me too
அதிசயங்களை அனுபவித்த காலம் 90s 🌺🌺🌺🌺
Well said
Solla varthai illa athu oru porkalam 😌😌😌
@@Iravathan அது ஒரு அழகிய கனாக்காலம்💞💞💞💞💞💞💞
Eipa Vara serial lam entja period serials pakathula kuda Nika mudiyathu.... Nambikai, chithi, ruthra vennai, alaigal, etc etc.. 90s sama period... Who agreee
Especially alaigal , Venu Aravind mirati iruparu
Chithi can't forget
Kolangal maraka mudyuma
Marma desam
Really true
இந்தப் பாடலைக்கேட்டால் இப்போதும் என் உடல் சிலிர்க்கின்றது.பவரான பாடல் வரிகள் மற்றும் இசை!!!!!!!😓😓😓😓😓😓
Same feeling
நித்தியாஸ்ரீ குரலில் .இப்பாடலுக்கு இப்பவும் என் கால்கள் ஆடத்துடிக்கிரது
Meenakshi, sundaresañ marakka character names..song also. 7.30 ku indha song sound kekkum life la marakka mudiyadha kaalam adhellam,,,😢😢😢
புல்லரிக்க செய்துவிட்டது! சிறுவயது நியாபகம்!
Same feel 👌 song
90' s kids favourite title song கோடி கொட்டி குடுத்தாலும் திரும்ப கிடைக்காத நினைவுகள்
சன் டிவி மக்களை தன்வசப்படுத்தி காலம்.....👌💐
FOREVER EVERGREEN yes
மலரும் நினைவுகள்
My favorite title song
@@revathiarokiaraj6340aama sis....aana appa laam school homeworks padikkira vela irndhadhala indha serial laam sariya paaka mudiyaama pooiruchu....ippa maximum time irkku but indha serial's laam retelecast kooda panna maatraanga...! Ippa poodra serial's laam romba bore....except KALYANA VEEDU serial....! Ippa laam telecast pandra thriller horror serials kooda bore adikkudhu comedy ya irkku...! Enna thaan advanced technology vandhaalum 90's maadhiri oru arumaiyaana kaalam thirumba varaadhu....! MISS U 90'S & 90'S SERIALS...!😢😢😢
@@preets1885 oru timer irundha nalla irukum.... I too miss those days
அப்போ வந்த serial title songs எல்லாம் evergreen 🥰🥰🥰
எப்படா டியூஷன் முடியும் னு மணி பாத்துட்டே இருந்து வீட்டுக்கு ஓடி போய் உக்காந்து சன் டிவி பாப்போம் சாயங்காலம் 6 மணி ஆனாலே எல்லா வீட்லயும் சன் டிவி சீரியல் சத்தம் தான் கேக்கும் அப்படி ஒரு காலம் ஆனா இப்போலாம் மறந்து போய் கூட சன் டிவி பாக்குறது இல்ல 😂😅
Aama naan kooda ippo lam serial pidikirathe illa yen nu theriyala
I was studied 7std in that time wonderful memories
I was studied 9th in that time
I am 9th. Serial time 7.30
Unmaii
இந்த பாடலைக் கேட்கும்போது சிறு வயது நினைவுக்கு வருகிறது.
Now Iam sixty. Still I'm listening this title song.goose bump isai by. Iman and Nithyasree.
அது ஒரு அழகிய நிலா காலம்.... 90's கிட்ஸ் மறக்க முடியாத பாடல்.
2023 la pakren old memories😢😢😢😢😢 90s kids pa😢😢😢😢
என்றும் மறக்க முடியாத நாட்கள். மிகவும் அழகான பாடல் வரிகள்... அதற்கு உயிர் கொடுத்த நித்யஶ்ரீ யின் இனிமையான குரல்வளம்... மீண்டும் அந்த நாட்களுக்கு அழைத்து செல்கிறது...
பிலீஸ் திரும்பவும் சன்டிவில்ல போடுங்கள் பிலீஸ் சின்ன வயது நியாபகம் வருது அந்த காலம் மாதிரி வரவே வராது இந்த சீரியல் செம
டி.இமான் அவர்களின் இசை பயணத்தின் முதல் விதை... பாடல் பாடியதும் அவரே...
Andha season la vandhadhu dhan serial. Ipo varadhellam yedho paithiyakara hospital kula pona mathiri oru feeling
அந்த காலம் மாதிரி வரவே முடியாது இந்த சீரியல் செம ஒவ்வொரு சீன்ல்லையும் மியூசிக் அடிக்கும் பாருங்க மனசே எங்கேயோ கொண்டு போகும் ❤❤❤❤❤
இன்னும் ஞாபகம் இருக்கு... இந்த பாட்டு 90 ஸ் வாழ்க்கை ..❤
இந்த மாதிரி title song லாம் எங்கே வரும் இப்போது
2020 la yaaru paakureenga??? U know something indha paatukku music pannunathu D.Imman... 💪💪
Nijamava???
@@deepikachandran4647 yes true. .
Yenaku 7 vayasu irukum pothu patha thu athoda ippatha pakura appave romba pidikum
Paadinadhum avar dhan sis, music with singer for this song.
2021
This song is far far better than most of 90 % of today's songs .. anyone agree.👍
@Vinoth R 😂🤣சரீங்க boomer
@Black bus 🤣😂🤣.. எங்க போகணும்.. அத சொல்லுபா 🤣😂🤣
@vinothr1684dei 2k kid school povala pola anguttu
I don't know why am hearing this song multiple times in 2023, I want to run back to my school days in 2001. This song gives me so many nostalgic memories
எங்க அம்மாவோட பழைய dairy la இந்த பாடல் வரிகள் இருக்கும் 😍😍😍😍 நா சின்ன வயசுல படிச்சிருக்கேன்😁😁😁😁😁😁..
sweet memory
Yes.. அழகான வரிகள்.. நான் இந்த சீரியல் பாடல் மட்டும் தான் பார்ப்பேன்.but serial parthathu illa
Super sis
Post it here pls.
I like this song
i remember my childhood, we are blessed child's of 90's, it's transaction period in all the fields.... we know the bothsides
Yesssssss very true
My childhood memories
sri hari yes
You mean transition period and yes :)
sweet memories of 90s
இதுபோல் ஒரு பொற்காலம் எங்கும் வராது
Suntv nostalgia (1997 - 2010) Krishnadasi, Chithi, Metti Oli, Anandam, Kolangal, Vamsham, K. Balachandar serials, Nimmathi Ungal Choice, Chinna Pappa Periya Pappa, Meendum Meendum Sirippu, Sun Top Ten Movies, Vishu's Arattai Arangam, Neengal Ketta Paadal, Pepsi Uma's Ungal Choice, Anchor Ammu's Programme, Anchor Priyadarshini's Programme, Nadithathil Pudithathu, Natchathiram, Programme Which Compares Two Movies Of Similar Stories, ilamai Puthumai, Comedy Time etc. I have not watched any Tamil serial fully. (I don't generally watch any serial let alone Tamil one.) But songs were superb. We could never get those days. No internet, no MNCs, FM radios, No political propaganda, No woke shit, No feminism. The period 1978 - 2010 was amazing for cinema and tv. Best writers, artists, directors and team. After 2010 more and more tv and youtube channels came by destroying the monopoly of our cinema, stage shows, radio and early private channels.
Ipdi ஞாபகம் vachirkeenga,என்ன ஒரு காலம் அதெல்லாம் நானும் 90s kid than😭😭😭
Who is watching this in 2024???
Me🙋♀️
My school time favorite😍
நான் மா
❤
I am
En paati yudan madiyam enaku sapadu ootite papom. Miss her😢
மலரும் நினைவுகள் 😍
We 90's guys are blessed
இந்திரா சௌந்தரராஜன் இன் கதை அருமையான நாடகம் என் குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்தும் நாடகம் இந்த நாடகத்தை மறுபடியும் பதிவிடவும்
It is being uploaded by the production house...KPTV channel.
Read it as a book
You'll find it more interesting
Wat book
CARTOONS.IND krishnadasi by Indhira soundarajan
Aarya Srieenath Sriee Sathasivam
Book name please sir
90s ஆகவே இருந்து இருக்கலாம்
90s வாழ்கைல வந்த படம் நாடகம் நேரம் காலம் எல்லாமே திரும்ப கிடைக்காத ஒரு அழகிய பொக்கிஷம்😢😢😢
127 க்கு பிறகு வந்த எபிசோட் போட்டாள் நன்றாக இருக்கும். பாதியிலேயே நிறுத்திவிட்டிர்கள்.
இந்த நாடகம் மீகம் famous. நளினி நடிப்பு மிகவும் அருமை
Nalini Mam's acting no words
2001 வெளியீடு கிருஷ்ணதாசி எங்க நசரத்பேட்டையில்(பூந்தமல்லி) படமாக்கப்பட்ட நாடகம் முகப்பு பாடல் அல்ல காட்சியில் வரும் வீடும் தோட்டமும் இன்று 20வருடங்கள் ஆகிவிட்டது படபிடிப்பை நானும் பார்த்துள்ளேன் அன்று சிறுவன் இன்று இரண்டுப பிள்ளைக்கு அப்பா
Ponnamalle la enga
சிவன் கோவில்
happa nallavelaiyaa 90's la poranthom...ilana nowadays serial like Bharathi Kannama thaan namma memories ahh irunthurukkum . great escape.
Hahaha great escape nu sollumpodhe theriyudhu...
Thappichu odivanthitinga nu
Gangai karayil nindru aalam varayil sendru theera dhaagam endraayeeee.... sandhoshamaaaai🙈🔥🔥🔥🔥
கங்கை கரையில் நின்று ஆழம் வரையில் சென்று தீரா தாகம் என்றாயே சந்தோசமாய் ஹோய்... இந்த வரிகளுக்கு வெட்கப்பட்டு ஒரு சிரிப்பு சிரிப்பாங்க சுஜா அருமையாக இருக்கும்... 90களின் நினைவுகள்...
I love this song. இந்த பாட்டுக்கு மட்டும் sound அதிகம் வைப்பேன். புல்லரிக்குது இப்போதும் எப்போதும். இமான் sir super
All tv channels ku request indha maari nalla serial edunga
கங்கை கறையில் நின்று ஆழம் வறையில் சென்று தீர தாகம் என்றாயே மிக அருமை
Excellent lines
Ss semma line
Dance um nallaruku 😂
excellent lines
Semma 🥰🥰👌👌👌
90s kids ஓட favourite songs listla இது எப்பவும் உண்டு
90s kid"s அந்த நாள் மறக்க முடியதா நாள்😢I miss u 90s kids😢😢😢
இந்த நாடகம் வந்தபோது நான் சின்னப்போன்னு ❤❤❤❤❤
Nan 6th
Super song where is Telugu dubbed
Climax semmaya irukum.... Appove samma twist irukum... 90s la vantha serial song na summava .. athuvum soolam title song ultimate ah irukum
I'm still searching for this... remarkable music. I love another song, vennela vana, vennela vana... couldn't find anywhere
Neela nilave neela nilave
90களில் வந்த நாடகங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு அவ்வளவு இனிமையாகவும் அவ்வளவு சுவாரசியம் இருப்பதாகவும் அடுத்த வாரம் என்ன வரும் அடுத்து என்ன நிகழும் என்று ஓர் எதிர்பார்ப்பினையும் ஓர் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் பார்ப்பதற்கு அந்த நடிகைகள் நடிக்கிறார்கள் என்பது போலவே தெரியாது அவ்வளவு இனிமையாக இருக்கும் ஆனால் இப்போது வருகின்ற நாடகம் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது போலியான ஒரு முகபாவனை போலியான ஒரு செயல் என்பதை மிகவும் தெளிவாக காட்டுகிறது இப்போது உள்ளவர்கள் எல்லோரும்
நடிக்கிறார்கள் என்று தெரிகிறது
அப்பாடா இந்தப் பாட்டைக் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு அந்தக் காலம் மாதிரி இந்த காலம் வராது இதுக்கு மேல கேட்டவர் லைக் பண்ணுங்க
D. Immans, 1st music project, thats y he is picchi odharing😂😂😂😂😂😘😘😘
His first film is tamilan
@@abdulhameed10515 wrong he first composed for Kaadhale swaasam but film didn't release and this serial was his first composition even before movies !!!
D.imman 1st movie whistle
@@athavanathavan8979 no...tamilan bro
@@abdulhameed10515 vijay koodathan 1st movie tamil dimman oda 1st movie whistle dhan google panni parunga
Aiyo appa endha song ketu evlo yrs achu Chena Vaisala pathadhu pa
இப்ப எல்லாம் இத மாதிரி சீரியல் எடுக்க வாய்ப்பே இல்லை டூகே கிட்ஸ் கொடுத்து வச்சது அவ்வளவுதான் 99 கிட்ஸ் எல்லாம் வேற லெவல்
Chitthi song 1st and krishnadasi song 2nd.... idhu rendu sama favourite...
2024 pakuren frds
அன்று நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க தூண்டும் நாடகம் 👌
Intha serial na Chinna vayasula paathu Eruga but ippo yathum ninaivuku varala intha song ga thavira, Intha song ketkum potha Romba feel Aaguthu pa. Really very Nice song and lyrics👍
இந்த 90 kids யாருக்கெல்லாம் பிடிக்கும்
முகத்தை தந்தவன் முகவரி ஏதோ, விதையின் கதையே விடுகதையோ. முத்துச்சிற்பியில் முத்தம் சிந்திய முகிலை தெரியாதோ💐💐💐💐. அருமையான வரிகள்
Enaku inda song manasula pathinchu irukunu ipa dan puroyudu..vai thana sendu paaduthu..powerful lines..
Suntv old seriyal title song episode vera level 90s yapagam varuthu ini varuma kanneerudan
தமிழ் மொழி என்றும் இனிமை, அழகு🙏💪👌👍
இந்த பாடல் வரிகள் கேட்டதும் வெள்ளி திரை தொலைகாட்சி நினைவு வருகிறது
நான் விரும்பி கேட்கும் பாடல் நாடகத்தில்
🥰At that times every serial has its own brand song 🥰 which learned by all school students. 90's kids biharted these songs again n again.... We don't know the question n answers of that days... Bt these songs still v remeber 🥰🥰🥰😂👌
Intha seriyal pakkurathuku veetu veeta poi patha neyapagam varuthu😄
கன்னியாகுமாரி திர்பரப்பு....எங்கள் ஊர்
I could never forget those days. 😢 I was studying 8th standard. Krishnadasi (2000) was a comeback for Nalini madam and Gemini Ganeshan sir two great actors together in serial. This serial was telecasted on evenings in Suntv. I used to watch this song. Lyrics, music, singing and choreography was superb. Another Nityasree classic after Minsara kanna and Kannin mani. Suntv had their peak days on 1997 - 2010 period. No Tamil channel could touch their shadow when it comes to selection of movies, (Raj tv comes second) serials, shows etc. Missing those days.😔
I'm studying 6th standard 😢
Nanum than 8 th pafichen ippa enaku vaysu 38 aguthu
@manikarthiga6296 My DOB is 01-09-1987. My age is 37 now.
Sun tv serials matum ila serials title songs um top
Marmadesam, krishnadasi, chithi, manthiravasal ithelaam 90skids favourite serial
Yenna voice yenna backround music .excellent
Intha song ku apo artham purila... Ipo kekum pothutha puriythu... Serial story express pani eluthi irukanga... Alagiya varigal .... முகத்தை தந்தவன் முகவரி ஏதோ ...விதையின் கதையே விடுகதையோ?... முத்துசிற்பியில் முத்தம் சிந்திய முகிலை தெரியாதோ....?❤❤❤
This is taking me back to 90s. I still remember this serial song! Golden days!
Appa ulla nadagam
Panjami
Manthira vasal
Jepumba
Vidathu karupu
Sulam
Jenmam x
Thadayam Innum etc....
Those were the days when serials had production value. Serials had quality of cast.
Golden era of small screen started in 1997 and got over in 2006. I think Chidambara Ragasiuam was the last serial with such qualities with that serial getting over we started having the shit we are seeing today.
I would say it's ended somewhere before 2010! Kolangal and ananadham were also good with no makeup looks!
Everything after 10's is literally shit! I don't even wanna comment on them 🤦
Etho oru happy feelings intha song ah ketukum pothu ela kavalaium maranthu pona mari iruku ❤
S so happy
wow one of my favorite childhood serial.. nice to see it. again... tq
its true
Same here 😃😃 - from Sri Lanka
Janani Sakthivel vadivel.comedyshowyou
Enaku apa 8 vayasu irukum intha serial running agum podu . I like this song
enaku 14 vayasu irukum
மறுபடியும் பார்க்க ரொம்ப பிடிக்கும்
கிருணதாசி சீரியல் டைட்டில் பாடல் நன்றாக இருக்கு 👍❤ D.இமான் இசை best 👍❤ i am SUN TV fan
திற்பரப்பு அருவியில் எடுக்கப்பட்ட நடனம் நான் 7 ஆம் வகுப்பு படித்து கொண்டுடிருந்த நேரம் நேரில் பார்த்தது
I love this serial. Pls Marupadium podunga
Song nithyasree mam paadirugangala
Really missing😭😭
I'm really go back 90's
Any one from 2k19
Idhellam golden periods... Still I remember the lyrics... 90s kid things❤❤❤
Semaaaaaaaa nanga lam 90s kids 🤨🤨🤨💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾🤙🤙🤙🤙
Just imagine, it's 7.30 PM you're back from tuition and the entire house in the street playing this title song on full volume, it was vibe max pro level.
R u 90s kid
@@rojanandakumar3156 yes
Marma desam ultimate and evergreen... I am a proud 90s kid.... Platinum days
14 vayasula enna oru isai gnanam D. imman 😍🔥
My favorite serial intha song fulla paduven ippavum
I don't know , why I get goosebumps while hearing this song every time !😇😇 Nithya shree mam👌👌 chinna vayasula artham theriyaadhu ippo puriyudhu☺️
சிறு வயது நியாபகம்....😊.இனிமையான காலங்கள்....😢 இன்னும் இந்தப் பாட்டு நினைவில் இருக்கிறது....❤