Tiruchendur Murugan temple | Elephant | Deivanai | Food | Bath | Continuous monitoring | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 40

  • @mangaimangai7760
    @mangaimangai7760 2 дня назад +27

    தெரியாம நடந்துருச்சு பாவம் தெய்வானை யானையை மன்னிச்சிடுங்க மறுபடியும் கோவிலுக்கு வர வேண்டும் தெய்வானை ❤😢

  • @kuttututtudiaries8662
    @kuttututtudiaries8662 2 дня назад +33

    பாவம் குட்டிப்புள்ள 🥺🥺🥺🥺 பாத்துக்கோங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺😘😘

  • @smileyhomemaker....3779
    @smileyhomemaker....3779 2 дня назад +30

    Epdi payam illama thirupi athu kitta poraga ........😢😢😢

  • @premahrkalimuthoo301
    @premahrkalimuthoo301 2 дня назад +17

    So sad to look at this cute intelligent baby

  • @Mysmallworld1685
    @Mysmallworld1685 2 дня назад +14

    குழந்தை பாவம் 😢😢

  • @madhukutty3752
    @madhukutty3752 2 дня назад +6

    பாவம் எதோ நடந்துருச்சு 😢அந்த யானைய எதும் செய்யாதீங்க 🙏🙏காட்டுல கூட போய் விடுங்க அதுகளுக்கு அங்கதான் சந்தோசமே

  • @ppandian7680
    @ppandian7680 2 дня назад +12

    இப்போ குட, மொபைல் வைத்து photo...

  • @ponvandu3287
    @ponvandu3287 2 дня назад +1

    யானை பாகன் வாழ்க வளமுடன்

  • @p.r9809
    @p.r9809 2 дня назад +5

    😮😮😮 விலங்குகளின் குணமே அவ்வளவு தான் எப்போதும் மனித கூட்டத்தையே பார்த்து கொண்டு இருந்தால் எப்படி இருக்கும் இப்போது நடந்த சூரசம்ஹாரம் திருவிழா ஆகையால் மன அழுத்தம் மற்றும் இணை சேராமல் தணித்து இருப்பது....!

  • @spirituality1700
    @spirituality1700 2 дня назад +1

    It is obvious that mobile phone flash and a stranger both created panic in the elephant and so the aggressive behaviour

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 2 дня назад +12

    இன்னும் எவ்வளவு நாள் தான் இந்த யானையை வைத்து படம் ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை..😢

  • @RashnaJai
    @RashnaJai 2 дня назад +6

    யானை இருக்குற இடத்துலே பாகன் தோழனக்கு என்ன வேலை.. அதும் செலஃபீ எடுக்கணுமா என்ன... என் வீடு நாய் குட்டி கூட சில சமையும் நான் செலஃபீ எடுப்பேன் அதுவே அதுக்கு பிடிக்காது என்னை நிறைய முறை கடித்துருக்கு அதே போல் தான் சில பிராணிக்கு சில விஷயங்கள் பிடிக்காது அதை மீறி நம்ம பண்றது தப்பு...

    • @gurus3694
      @gurus3694 2 дня назад

      They are still going in and taking videos

  • @SangeethaSangeetha-yw7gw
    @SangeethaSangeetha-yw7gw 2 дня назад

    Devanai pathukuga pavam

  • @Subha-p6h
    @Subha-p6h 2 дня назад

    Senthur Andavana paka pogum podhu senthil kumar also kumbuthu varanum,,❤
    Anba deivam❤

  • @Dinesh-wc8jw
    @Dinesh-wc8jw 20 часов назад

    இந்த யானைக்கு ஒரு குளியல் குலம் கட்டிக் கொடுத்தால் என்ன

  • @thulasi9015
    @thulasi9015 2 дня назад +1

    திரும்ப ஏம்பா photo எடுக்குறீங்க?

  • @Selvarani-x8x
    @Selvarani-x8x 2 дня назад

    🙏🙏

  • @roshiniraja5251
    @roshiniraja5251 2 дня назад +4

    Om murugaaa

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 2 дня назад +3

    🤷🏻‍♂️oru CCTV இல்லையா யானை இருக்கும் இடத்தில் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️.. என்ன கோவில் நிர்வாகம்... துஉஉஉஉஉஉஉஉ

  • @saidurgadevi9045
    @saidurgadevi9045 2 дня назад +4

    Ennamoo Entha elephant parthalay bayama eiruku. Ennumaa vaithu nuu eirukiriga. Paavam entha pagan gaa. Forest laa vidurathu nallathu.

  • @marimarimariari3695
    @marimarimariari3695 2 дня назад

    Avesra pathyada thangam😢

  • @Anumathaiyan
    @Anumathaiyan 2 дня назад +1

    Ava pavam dha venunu pannirukadhu pudhu all pakkathula vandhu touch panadhu pudikala adhunala nadandha vibaridham dhan idhu adhoda araikulla avaru poi iruka kudadhu

  • @Deepan.b
    @Deepan.b 2 дня назад +1

    Theivanai pudikama etho nadanthurukku 😢

  • @sriramkannan6880
    @sriramkannan6880 2 дня назад +1

    Om Muruga

  • @mohanapriya3232
    @mohanapriya3232 2 дня назад

    அந்த யானை வேதனையில் உள்ளது 😥

  • @Kalayankathalan
    @Kalayankathalan 2 дня назад +1

    🙏🙏🙏🙏

  • @RAMAPRIYAMv
    @RAMAPRIYAMv 2 дня назад

    Paavam please be kind to animals 🙏

  • @ttfgamingff6473
    @ttfgamingff6473 2 дня назад

    Ithu varaikkum ipadi unavu kudutharkalaa illai ipothu thaan kodukiraarkalaa intha vidiyal arasu varum mun kapathillai vantha piraku kavanippu

  • @Deepan.b
    @Deepan.b 2 дня назад

    Athu Mela thappu illa

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 2 дня назад

    Again entering into its enclosure with a mobile phone. No lesson learnt,🙄🙄😡

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 дня назад +1

    அங்குசம் வைத்து குத்தி குத்தி எடுக்கும் வலி ஏராளம் காலில் அடி அடி பாவம் அது பொறுக்கும் வரை பொறுக்கும்