அல்சரை குணப்படுத்தும் 5 காய்கள் | FIVE VEGETABLES TO CURE ULCER | DrSJ HotTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • அல்சரை குணப்படுத்தும் 5 காய்கள் | FIVE VEGETABLES TO CURE ULCER | DrSJ HotTv
    #DrSJ #UlcerCure #UlcerHomeCure
    Contact Number +91 9360408663
    பச்சை காய்கறிகளில் உள்ள தாவர செல்கள் நமது இரைப்பையில் உள்ள புண்களை ஆற்ற வல்லது. குறிப்பாக பச்சையாக உண்ணதக்க வகையில் உள்ள காய்கறிகள் சிறந்த பலன் தரும்.
    இரைப்பை மற்றும் குடல் புண் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு ஊரில் உள்ள அத்தனை குடல் மருத்துவர்களையும் பார்த்து சலிப்படைந்த ஏராளமானவர்களை நான் பார்த்து விட்டேன்.
    உங்கள் புண் குணமாவது உங்கள் கையில்தான் இருக்கிறது. அல்சர் இருப்பவர்கள் பால் குடிக்கலாமா? பால் அல்சரை ஆற்றுமா அதிகரிக்குமா?DOES MILK TRIGGER ULCER? DRSJ
    • அல்சர் இருப்பவர்கள் பா...
    Chronic Gastric ulcer Patient study அல்சரை தவறாக கையாண்ட ஒரு நபர் l DrSJ CASE STUDY #ULCER
    • இப்படி சாப்பிட்டால் எப...
    அல்சர் குணமாக்கும் அற்புத உணவு முறை காலை முதல் இரவு படுக்கும் வரை உணவு தேர்வுகள் l DIET FOR ULCER
    • அல்சர் குணமாக்கும் அற்...
    சாப்பிட்டவுடன் வயிறு வலிக்கிறதா l முன்சிறுகுடல் அல்சர் முழு விளக்கம் l duodenal ulcer in tamil
    • சாப்பிட்டவுடன் வயிறு வ...
    அல்சர் என்ன சாப்பிட்டாலும் எரிச்சல் வலி தருகிறதா பயம் வேண்டாம் l ULCER BURNING PAIN l DRSJ
    • அல்சர் என்ன சாப்பிட்டா...
    எத்தனை முறை செய்ய வேண்டும்? அல்சருக்கு ஒவ்வொரு டாக்டருக்கு ஒரு எண்டோஸ்கோப் தேவையா?DrSj
    • எத்தனை முறை செய்ய வேண்...
    அல்சருக்கு தூக்க மாத்திரைகள் ஏன் கொடுக்கப்படுகிறது? SLEEPING PILLS HEAL YOUR ULCER OR AGGRAVATES?
    • அல்சருக்கு தூக்க மாத்த...
    அல்சர் இருந்தால் ஆண்மைக்குறைவு வருமா? Does ULCER CAUSE SEXUAL PROBLEM IN TAMIL DrSJ.
    • அல்சர் இருந்தால் ஆண்மை...
    அல்சர் இருப்பவர்கள் நோன்பு,உபவாசம்,விரதம் இருக்கலாமா? Can ULCER Patient FAST l DrSj
    • அல்சர் இருப்பவர்கள் நோ...
    அல்சரும் ஹையாட்டல் ஹெர்னியாவும் l Hiatus hernia in Tamil dr Sj hot tv
    • அல்சரும் ஹையாட்டல் ஹெர...
    அல்சர் இருந்தால் ஹார்ட் அட்டாக் வருமா? ULCER Vs PALPITATION l DrSj in Tamil
    • அல்சர் இருந்தால் ஹார்ட...
    அல்சருக்கு சித்தா ஆங்கில மருத்துவம் ஒன்றாக எடுத்து கொள்ளலாமா? Integrated Approach for Ulcer l DrSj
    • அல்சருக்கு சித்தா ஆங்க...
    பயம், மன பதற்றம் ஏன் அல்சர் நோயாளிகளுக்கு வருகிறது? Fear and anxiety due to Peptic ulcer in Tamil
    • பயம், மன பதற்றம் ஏன் அ...
    அல்சர் கேன்சராக மாறுமா? Does peptic ulcer cause cancer? in Tamil l DrSj
    • அல்சர் கேன்சராக மாறுமா...
    H பைலோரியும் அல்சரும் l H Pylori Vs Ulcer disease l H pylori details in Tamil l DrSj
    • H பைலோரியும் அல்சரும் ...
    அல்சர் இருந்தால் கறி சாப்பிடலாமா? குடல்புண் மில்லியன் டாலர் கேள்வி? Ulcer Vs NV in tamil l DrSj
    • அல்சர் இருந்தால் கறி ச...
    சாரி...அல்சர் குணமாகாது l இதை நீங்கள் விரும்பாமல் போகலாம் BUT சொல்லித்தான் ஆகனும்..
    • சாரி அல்சர் குணமாகாது ...
    அல்சருக்கு இந்த ஐந்தை மட்டும் செய்து விடாதீர்கள் XXXXXX l Strictly DONT'S For ULCER IN TAMIL
    • அல்சருக்கு இந்த ஐந்தை ...
    அல்சரை குணமாக்க இந்த 5 ம் வேண்டும் l 5 Do's of ULCER l தூக்கம் அல்சரை பாதிக்குமா?
    • தூக்கம் அல்சரை பாதிக்க...
    அல்சர் இருக்கா? அப்போ தவறாமல் இதை பாருங்க
    • அல்சர் இருக்கா ? அப்போ...
    அல்சர் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் | ulcer treatment in tamil
    • அல்சர் விரைவில் குணமாக...
    இந்த 5 போதும் உங்கள் அல்சரை குணப்படுத்த...HOW TO CURE ULCER WITH NATURAL HOME REMEDIES
    • இந்த 5 போதும் உங்கள் அ...
    அல்சரை குணப்படுத்தும் 5 காய்கள்**FIVE VEGETABLES TO CURE ULCER
    • அல்சரை குணப்படுத்தும் ...
    அல்சரை குணப்படுத்தும் 5 காய்கள்**FIVE VEGETABLES TO CURE ULCER
    • அல்சரை குணப்படுத்தும் ...
    அல்சர் இருந்தால் உடல் எடை அதிகரிக்காதா? UNDER WEIGHT DUE TO ULCER?
    • அல்சர் இருந்தால் உடல்...
    அல்சர் எனும் இரைப்பை புண் என்றால் என்ன? | PEPTIC ULCER DISEASE INTRO IN TAMIL | WHAT IS ULCER
    • அல்சர் எனும் இரைப்பை ப...

Комментарии • 1,3 тыс.

  • @narayanansubbiah2397
    @narayanansubbiah2397 4 года назад +92

    Thank you sir (thambi) my husband has these problem.so, every day I was fear about it.now I am clear.it will be use to most of the gents.vazhga vazhamudan.

  • @dindigulautomationwaterpro5145
    @dindigulautomationwaterpro5145 4 года назад +792

    500 ரூபாய் பீஸ் வாங்கிட்டு 5 வார்தைகல் மட்டுமே நோயாலியிடம் பேசும் மருத்துவர்கலுக்கிடையே இலவசமாக இவ்வளவு ஆலோசனைகலை தருவதற்கு மிக்க நன்றி.

    • @rohinijk4466
      @rohinijk4466 3 года назад +22

      Romba crct ah soneenga sir...ipo recent ah indha prachanai kaaga dha oru periya hospital ponen..corona time vera..evolo neram wait panni doctor poi paatha...oru 2 mins kooda doctor paakala...pada pada pada nnu kelvi ketaru..naanu yes or no ans pannen..seri onnu illa ungalukku tension mattu dha sollitu... Tablets kuduthutaaru...enakku innu shock ah irukku..ipadi dha oru patient ah paapangala..enna prachanai kkooda sollama tablet mattu eludhi kuduthu anupittaru..so disappointed..!

    • @dindigulautomationwaterpro5145
      @dindigulautomationwaterpro5145 3 года назад +1

      @@rohinijk4466 don't worry God is with u.....

    • @kbroedits6651
      @kbroedits6651 3 года назад +1

      @@rohinijk4466 enakkum ithe pola than nadanthathu

    • @rajaamith5162
      @rajaamith5162 3 года назад +2

      @@rohinijk4466 same like all doctors... Because avanga daily niraya patients pakkuranga so namma trouble avangalukku onnum periya visayama theriyathu

    • @padminikrish4169
      @padminikrish4169 3 года назад +1

      Thank you so much, very very useful tips. I will follow 👍👍👍

  • @attikalaraja3329
    @attikalaraja3329 2 года назад +122

    உயிரை வைத்து பணம் சம்பாதிக்கும் இந்த உலகில். இப்படி ஒரு மருத்துவர். நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @rajan933
    @rajan933 4 года назад +319

    எனக்கு அல்சர் பிரச்சினை இருந்தது வந்து உங்கள் வீடியோ பார்த்து வெண்டைகாய் மற்றும் சுரைகாய் ஒரு மாதம் சாப்பிட்டு வருகிறேன் மிக மிக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளது (வேறு எந்த மருந்தும் எடுக்கவில்லை)தங்களின் சுயநலம் இல்லாத இந்த சேவைக்கு மிக்க நன்றி இறைவன் உங்களை மேலும் மேலும் ஆசிர்வதிக்கட்டும்👍👍👍👍

    • @thirupathy6910
      @thirupathy6910 4 года назад +3

      நாட்டு சுரைககாய் தான் நல்லது!

    • @vijayn625
      @vijayn625 4 года назад

      Sir weight loss akum sir

    • @rajan933
      @rajan933 4 года назад +1

      @@vijayn625 ஆமாம்

    • @anithasureshkumar7817
      @anithasureshkumar7817 4 года назад

      Ř

    • @jagadeshrock1168
      @jagadeshrock1168 4 года назад +3

      Pusanikai vendaikai rendum ore time edukanuma

  • @pushpaveanipushpaveani2405
    @pushpaveanipushpaveani2405 2 года назад +28

    உங்களை பெற்ற தாயிக்கு மிகவும் நன்றி

  • @mohanasundarit2872
    @mohanasundarit2872 4 года назад +77

    நன்றி
    வெண்டைக்காய்
    சுரைக்காய்
    முருங்கைக்காய்
    முட்டைக்கோஸ்
    வெண்பூசணி

    • @radjarame2064
      @radjarame2064 4 года назад

      My dear dr. S.j...hot ...medical videos= your , advices very fine !!! 🙏🙏🙏 ( welcome . ) 5-- five-- veg...items .

    • @thirupathy6910
      @thirupathy6910 3 года назад

      நாட்டு சுரைக்காய் better choice!

    • @sivaranjani8238
      @sivaranjani8238 3 года назад

      ruclips.net/video/Kx7l6jjPZoY/видео.html

    • @sivaranjani8238
      @sivaranjani8238 3 года назад

      ruclips.net/video/Kx7l6jjPZoYh/видео.htmlttps://ruclips.net/video/Kx7l6jjPZoY/видео.html

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 4 года назад +88

    இப்படி எல்லாம் மருத்துவர்கள் நம்ம ஊரில் இருக்காங்களா?
    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்...
    வாழ்க வளமுடன்

  • @karthipavi1576
    @karthipavi1576 2 года назад +24

    டாக்டர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி..... அருமையான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.... நீர் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நாடு நலம் பெற வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @iruthayaamalrajj6024
    @iruthayaamalrajj6024 4 года назад +59

    நன்றி அண்ணன் உங்களை போன்றவர்கள் தான் இங்கு தேவை

  • @shanthiathi6931
    @shanthiathi6931 2 года назад +21

    தம்பி, உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை. குடல் புண்ணால் அவதிப்படுவோருக்கு உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 4 года назад +58

    Thanks DrSJ, In a nutshell,
    1. வெறும் வயிற்றில் பல் துலக்கும் முன் பச்சை வெண்டைக்காய் அல்லது சுரைக்காய்
    2. காலை முதல் உணவாக பாதி வேக வைக்கப்பட்ட முருங்கைக்காய்
    3. ஆர்கானிக் முட்டைகோஸ் ஜூஸ் சிறிது மஞ்சள் தூளுடன்
    4. வெண் பூசணி ஜூஸ் சிறிது மோர் கலந்து

  • @DJ-tu3ks
    @DJ-tu3ks 3 года назад +35

    உங்களை போன்ற டாக்டர்கள் இருந்தாலே உலகில் நோய்கள் வராது சார் நன்றி சார்

    • @Suganthiabinav
      @Suganthiabinav 2 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mariya9971
    @mariya9971 2 года назад +12

    நீங்கள்தானய்யா... மருத்துவர் சாயலில் வாழும் கடவுள்...பணம்..பணம்... என்று .. ஓடும் இந்த உலகில்.. மனித உணர்வுகள் வாழ்க்கை புரிந்து கடவுளைப்போன்று நிதானமாக பொறுமையாக.. நீங்கள் வழிகாட்டும் முறை சிறப்பு வாழ்த்துகள் மகிழ்ச்சி.. உங்கள் தாயின்..கருவறை புனிதமான கோவில்... 👌👌👌👌

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 года назад +5

    நன்றி சார் நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுதே பாதி அல்சர் குணமாகிறது.தெளிவான விளக்கம்.முடிந்தவரை கடைபிடிக்கிறேன் சார். நன்றி நன்றி.

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 5 лет назад +37

    அருமையான பதிவு,மிகவும் உபயோகமாக இருக்கின்றது, நன்றி, நல்ல தமிழில் பேசியமைக்கு.

    • @jagadeshrock1168
      @jagadeshrock1168 4 года назад

      @@DrSJHotTvOfficial sir ven pusani mor pottu kudikla solringa Vera video la mor kudikatha solringa

    • @jagadeshrock1168
      @jagadeshrock1168 4 года назад

      Correct explain pannunga sir plz

    • @rajan933
      @rajan933 4 года назад +1

      @@jagadeshrock1168 அல்சர் முற்றிலும் குணமாகும் வரை பால் தொடர்பான எந்த பொருளும் வேண்டாம்

  • @manoharana7364
    @manoharana7364 4 года назад +25

    என் போன்ற 65 வயது கடந்தவர்கள் படும் அவஸ்தைக்கு உங்கள் கருத்து கள் கடலில் கிடைத்த முத்துக்கள் போல் உள்ளது வாழ்த்துக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் மகனே!

    • @stalin.d8111
      @stalin.d8111 3 года назад +2

      நீங்க 64வருடம் Ulsar இல்லாமல் Happy yaha இருந்தீர்கள்.நாங்கள் 34ல் அவதியுறுகிறோம்

    • @rpgaming5300
      @rpgaming5300 3 года назад +1

      @@stalin.d8111 நீங்கள் என்ன உணவு சாப்டுகிறீர்கள் நண்பா எனக்கும்தான் அல்சர்

    • @tamilarasan8840
      @tamilarasan8840 3 года назад +2

      எனக்கு 23 இல் அல்சர்

    • @kbroedits6651
      @kbroedits6651 3 года назад

      @@stalin.d8111 enakku 22 aana last 2 years ya irukku

    • @stalin.d8111
      @stalin.d8111 3 года назад +2

      @@rpgaming5300 Fast food & எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து மீதி அனைத்து உணவுகளையும் சாப்பிடுகிறேன். ஆனால் பசித்தால் மட்டுமே சாப்பிடுகிறேன். சாப்பாட்டிற்கு ஒரு குழம்பு மட்டும்தான் ..உணவை நன்கு மென்று உமிழ்நீரோடு கலந்து வாயை மூடி மெதுவாக சாப்பிடுகிறேன்........உமிழ் நீர் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் என படித்திருக்கிறேன். காரம் சாப்பிடுவதில்லை

  • @arivuselvam2861
    @arivuselvam2861 Год назад +1

    மிக்க நன்றிங்க ஐயா...மக்களின் மனதில் என்றும் தெய்வமாக இருப்பீர்கள் கண்ணீர் மல்க நன்றி..தாய்மொழியில் பேசியமைக்கு நன்றி...

  • @nagarajdevaraj6757
    @nagarajdevaraj6757 2 года назад +4

    மருத்துவரிடம் செல்லாமல் என் உடலை குணப்படுத்தி விட்டேன் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அற்புதம்.வாழ்த்துக்கள் சார்

    • @rajiselvam9877
      @rajiselvam9877 2 года назад

      Yenalam follow panunenga

    • @rajiselvam9877
      @rajiselvam9877 2 года назад

      Please reply

    • @nagarajdevaraj6757
      @nagarajdevaraj6757 2 года назад

      @@rajiselvam9877 மாதுளை, சீதாப்பழம்,தர்பூசணி, திராட்சை, முலாம்பழம்,வெள்ளேரிக்காய், பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு இவை அனைத்தையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விரைவில் குடல்புண் ஆறிவிடும்.நீங்கள் எதை சாப்பிட்டாலும் அது குளிர்ச்சியானதாக மட்டுமே இருக்க வேண்டும்.அப்போதுதான் உடலில் உள்ள சூடு தணியும்.சூடு தணிந்தால் தானாகவே குடலில் உள்ள புண் ஆறிவிடும்.அல்சர் நோயும் பறந்து போய் விடும்.புளிப்பு மற்றும் காரம் இதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.பழைய சோற்றை காலையில் வெறும் வயிற்றில் கரைத்து குடிப்பது நல்ல பலனை தரும்.பயப்பட வேண்டாம் அண்ணா

    • @kannan-nv1mo
      @kannan-nv1mo 9 дней назад

      Hi

    • @kannan-nv1mo
      @kannan-nv1mo 9 дней назад

      தயவு செய்து உதவும்

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Год назад +2

    அல்சரை குணப்படுத்தும் ஐந்து காய்கள்..தெளிவாக வழங்கப்பட்ட விபரங்கள் அருமை..நன்றி டாக்டர்..
    கோமதி..

  • @velmuruganvelmurugan4886
    @velmuruganvelmurugan4886 Год назад +8

    உங்களை பெற்ற பெற்றோர்களுக்கு நன்றி சகோ

  • @s.mathitrckshan443
    @s.mathitrckshan443 2 года назад +1

    நன்றி ஐயா உங்கள் மருத்துவ அன்பிற்கு பணம் இல்லாத நிலைகளில் உங்கள் மருத்துவம்.நன்று

  • @அபியும்நானும்-ட1ட

    மிக எளிமையாகக் கூறும் விதம் அருமை சார். பொறுமையாக, விளக்கமாக , தெளிவாக சூப்பர் சார். God bless you.

  • @chitradevi3988
    @chitradevi3988 3 года назад +7

    ரொம்ப நன்றி சார். உங்கள் பதிவு என்னைப் போன்ற நோயாளிகளுக்கு பெரிய உதவி சார்

  • @mummydaddy2371
    @mummydaddy2371 3 года назад +3

    உங்கள் பதிவு பயன் படுத்திபார்த்தேன் மிக உபயோகமாகஇருந்தது மிகவும் நன்றி

    • @rpgaming5300
      @rpgaming5300 3 года назад

      உண்மையா ப்ளீஸ் பதில் நான் உணவு குழாய் புண்ணால் அவதிபடுகிறேன்

  • @tamilragan2547
    @tamilragan2547 4 года назад +2

    ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பு, ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள் என்வென்றால், அலர்ஜி தும்மல் ,வறட்டு இருமல் ,மூக்கடைப்பு மற்றும் வயற்று புண் நெஞ்செரிசசல் இந்த இரண்டு நோயிக்கும் உணவுமுறை மற்றும் நோய் குணமாகும் மருத்துவம் பற்றி வீடியோ போடுங்கள் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....,

  • @thamileeravikumar580
    @thamileeravikumar580 4 года назад +5

    I drink every day morning vendlikai water really good for gastric 👌👌👌

  • @neelap4551
    @neelap4551 8 месяцев назад +1

    Entha vegetable saapidalam enkira kuzhappam irunthuchi.ippo clear aaiyittu sir.Thank you very much sir

  • @hrhomestamil8084
    @hrhomestamil8084 2 года назад +9

    1.Ladies Finger
    2.Bottle Guard
    3.Drumstick
    4.Cabbage
    5. வெண்பூசணி

  • @d.thambidurai8787
    @d.thambidurai8787 3 года назад

    தங்களது கனிவு கலந்த இயற்கை காய்கறிகள் உணவே மருந்து என்பதை ஆக சிறந்த விளக்கம் மிக்க நன்றி தொடரட்டும் தாங்கள் சேவை......

  • @kamaleskamales772
    @kamaleskamales772 3 года назад +5

    Thank you very much doctor. Very useful remedy where every one can take. God bless you.🙏🙏🙏

  • @raviastroraviastro8004
    @raviastroraviastro8004 Год назад +1

    உங்கள் தகவல் அனைத்தும் பயனுள்ள தகவல்கள் சார்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @deathgamer5606
    @deathgamer5606 4 года назад +6

    Thank you very much sir for your kind information and the social service you are doing for the welfare of the common people. So once again thanking you very much.

  • @astymini4035
    @astymini4035 Год назад +1

    நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை சகோ நன்றி நன்றி எனக்கு பைத்தியம் பிடிக்கத நிலை சகோ இந்த அறிவுரை பின்பற்றி கண்டிப்பா நலம் அடைவேன் வணக்கம் வாழ்த்துக்கள் சகோ ❤🌹 🙏🙏🙏🙏🙏

    • @muthumuthu-fw3mu
      @muthumuthu-fw3mu Год назад

      அல்சர் சரியாகி விட்டதா

  • @sudarmannansudarmannan7599
    @sudarmannansudarmannan7599 5 лет назад +4

    மிகமுக்கியமான தை வகையான பதிவு நன்றி

  • @RajaSelvakumar-oe8jc
    @RajaSelvakumar-oe8jc Год назад +1

    மிகவு‌ம் பயனுள்ள தகவல்கள்,
    நன்றி டாக்டர்

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 3 года назад +10

    Very nicely explained.
    Out of the 5veg, can we take one a day as first thing in the morning. Pls advice

  • @masilamani1348
    @masilamani1348 Год назад

    உண்மையான மருத்துவர் நீங்கள்தான் சார் நன்றி

  • @akajamydheen6461
    @akajamydheen6461 4 года назад +3

    தகவலுக்கு மிக்க நன்றி சார்!!...

  • @hepcibametilda9672
    @hepcibametilda9672 Год назад +1

    Sir nenga unga family nalla irupinga. Jesus with u sir
    🙏🙏🙏🙏🙏

  • @kalai453
    @kalai453 3 года назад +8

    வணக்கம் டாக்டர்.,...
    பழங்கள் சாப்பிட்டால் எனக்கு சளி பிடிக்கிறது தலை வலிக்கிறது என்ன செய்வது🙏

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 года назад +1

    Thaankal kooriyathai pinpattrnen nalla munnettram ulladhu . thank you so much.

  • @santhoariya3747
    @santhoariya3747 5 лет назад +4

    சார் கேஸ்ட்ரிக் அல்சர் குணமாவது ஏதாவது நல்ல ஒரு வீடியோ ஒன்னு போடுங்க சார் அதனால ரொம்ப அவதிப்படலாம் சார்

  • @thulasibrindha5577
    @thulasibrindha5577 6 месяцев назад

    மாத்திரைகள் சாப்பிட்டு குணமாகாமல் side effects பெற்று கஷ்டப் பட்டு வரும் எனக்கு உங்கள் அறிவுரைகள் மிகுந்த ஆறுதல் தருகிறது..கோடி நன்றிகள்!

  • @sibaathahmed4605
    @sibaathahmed4605 5 лет назад +6

    Ulcer patents healthy food,can eat egg?what do you suggest ?how long will it take to get relief from ulcer

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад +1

    அருமையான பதிவு👌👌👌. இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு🙌 🙌🙌👌👌👌🙏

  • @pranu9724
    @pranu9724 4 года назад +4

    Thanks
    ❤🌹🌺OM SAIRAM 🌺 🌹 ❤
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @mugunthrajan8260
    @mugunthrajan8260 Год назад +2

    Very nice solution for the ulcer patients thank you sir

  • @sureshbalasubramani8832
    @sureshbalasubramani8832 5 лет назад +6

    Hello sir really very helpful video. Actually u suggest 5 vegetables. Should I take daily anyone for a month or alternative days I can take each vegetables. It will be work in the same way

    • @saraswathinagalingam8523
      @saraswathinagalingam8523 3 года назад

      அருமை யானதகவல்அன்புமகனேநன்றிவாழ்கவளமுடன்

  • @mohan5272
    @mohan5272 2 года назад +1

    மிக அருமையான உணவு டாக்டர் இந்த காய்களை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னது நம்பிக்கை தருகிறது மிகவும் நன்றி.

    • @jaianand9015
      @jaianand9015 Год назад

      சார் உங்களுக்கு அல்சரால் எடை குறைவு ஏற்பட்டதா

  • @migirharish4132
    @migirharish4132 4 года назад +12

    எல்லா காய்கறிகள் ஒரே நாளில் எடுத்து கொள்ள வேண்டுமா

  • @shobae7056
    @shobae7056 4 года назад +2

    Neenga solra ella messagum enaku romba useful ah iruku sir, Thanks, Vazhga Valamudan

  • @yuva1307
    @yuva1307 4 года назад +5

    God bless you.. am suffering chronic ulcer from my childhood.. it helps a lot who s suffering like me

  • @balrajraj-rh9mg
    @balrajraj-rh9mg Месяц назад +1

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்🎉🎊

  • @avudaiappanvinayagasundara3682
    @avudaiappanvinayagasundara3682 4 года назад +10

    Explanation super but the statement that the veg should be taken before brushing teeth seems not ok.

    • @rajeswarir6495
      @rajeswarir6495 4 года назад +1

      Sir vanakam. Suraikai
      உVp sinus problem ullathu. Naan eppadi saapituvathu pl. Ungal nalla ullathirku nandri.

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    மிக்க நன்றி நண்பரே உங்கள் சேவை தொடரட்டும்

  • @MANUFACTURINGTAMILAN
    @MANUFACTURINGTAMILAN 5 лет назад +5

    Thank you very much sir this would be very useful to us..
    Incase of going for medicine we can cure by our food.. thank you sir.

  • @priyakannan2624
    @priyakannan2624 3 месяца назад +1

    Thank you so much Sir... Very informative to all the Viewers....

  • @meenakshivenkat2170
    @meenakshivenkat2170 4 года назад +4

    Really great help sir thanks alot for the useful information

  • @mallikabalu492
    @mallikabalu492 2 года назад +1

    Thank you very much for the simple medicine throu vegetables

  • @Annie-rd7of
    @Annie-rd7of 5 лет назад +5

    Hi Dr. will these remedies help acid reflux and heartburn please?

  • @mathivan9501
    @mathivan9501 Год назад +1

    மிக்க பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @hafilm287
    @hafilm287 5 лет назад +7

    U tips use fulla erukku thank you sir intha ulcerala nommba kasttama erukku sir nommba vairu yarithu sir yathu shaapittalu plz sir ethukku solution solluka sir etha kunappatutha mutiyatha plz sir ?

    • @jaianand9015
      @jaianand9015 Год назад

      இப்போது அல்சர் குணமடைந்து விட்டதா

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Месяц назад +1

    நீங்கள் மனித வடிவில் கடவுள்

  • @thirupathy6910
    @thirupathy6910 4 года назад +3

    நாட்டு சுரைக்காய் தான் ரொம்ப நல்லது!

  • @nancyf1755
    @nancyf1755 2 года назад +1

    Hats off u doctor very nice and useful message really very great doctor thanks a lot God bless you

  • @karthikmoogambigai6308
    @karthikmoogambigai6308 4 года назад +4

    Sir manathakkali keerai daily mrng sapdalama sir ulcerku pls solunga sir

  • @thiruthiruthiru7465
    @thiruthiruthiru7465 3 года назад +2

    Thank u so much sir. I have a lot of problem to this ulceration problem.iwill try all tips

  • @amalajoseph6910
    @amalajoseph6910 4 года назад +4

    Nice God bless you

  • @Varshaharsha1455
    @Varshaharsha1455 Год назад +2

    முட்டை கோஸ் ஜூஸ் தேன் கலந்து தினந்தோறும் காலை தோறும் ஒரு வாரம் குடித்து வந்தேன்... வயிற்றெரிச்சல், வயிற்றுவலி , உடனே தீர்வு கிடைத்தது.. நன்றி 🙏🏻

    • @sivasakthivel4611
      @sivasakthivel4611 Год назад

      Bro unkalukku ethanainala ulcer irunthathu muttaicose juice kudithu one weekla sariyaka vittatha two yearsa ennala saripanna mudiyala pls reply bro

  • @dhakshina7761
    @dhakshina7761 2 года назад +3

    Very clear and very useful video doctor!!!
    God bless you

  • @trytrytryalways496
    @trytrytryalways496 Год назад +2

    Vendakkai, sorakkaai, murungakkai, muttaigoose and venpoosani are the fresh vegetables to take in morning as first food.... Super sir

  • @jamesprabakaran6890
    @jamesprabakaran6890 5 лет назад +3

    Thank you sir, good advice

  • @mahatailorvm6464
    @mahatailorvm6464 Год назад +1

    Romba thanks unga speach kakkum pothu pathi kunamayrium

  • @jjjj-fc3yn
    @jjjj-fc3yn 5 лет назад +12

    வெண்டை, பூசணி, சுரைக்காய், கோஸ், முருங்கைக்காய்

  • @lakshmirajesh27lakshmiraje63
    @lakshmirajesh27lakshmiraje63 2 года назад +1

    Spr sir ennakkum alsar brb than..ninga sollurathu nan follow panren sir TQ so much for ur tips..yaarum epdi sonnathu ella doctor TQ so much 👍🙏🙏

  • @devipriya4678
    @devipriya4678 5 лет назад +3

    All the explanations and ideas you gave about ulcer disease was very useful.🙏🙏🙏🙏 thank you Dr. Sir

  • @Rupeshsaravanan_35
    @Rupeshsaravanan_35 Год назад +1

    மிக்க நன்றி !ஐயா ❤

  • @manickavelmanickavel4853
    @manickavelmanickavel4853 4 года назад +8

    மணத்தக்காளி கீரை பச்சையா ஒரு கை பிடி அளவு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாகிப்போகும் அணுபவம் உண்மை

  • @jyothir1120
    @jyothir1120 3 года назад

    மிக்க நன்றி சார்
    வாழ்க வளமுடன்
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @kumarm1872
    @kumarm1872 5 лет назад +6

    இந்த ஐந்து காய்ஙறிகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo 2 года назад

    Very useful post supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayalakshmiprabu7601
    @jayalakshmiprabu7601 2 месяца назад +1

    Rombo nandri sir.🙏🙏🙏

  • @Kavidots
    @Kavidots 4 года назад +4

    Thank you sir. This is very helpful.

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 6 месяцев назад +1

    கோடான கோடி நன்றி சார் ஆனால் ஏன் பல் விளக்காமல் சுரக்காய் சாப்பிடணும் என்று காரணத்தை சொன்னது நல்லா இறுக்கும் சார்

  • @pappudilshanthshyamala9410
    @pappudilshanthshyamala9410 4 года назад +5

    Ulcer eruku sir enaku, na vendakkai sapta empty stomach LA loose motion agume sir?

  • @sahulsultana4098
    @sahulsultana4098 Год назад +1

    நான் ரொம்ப வயிறு புண் காரணம் மாக சிரமம் பட்டு இருக்க நேரம் நீ ங்க சொன்னது ரொம்ப ஒரு உதவி யாக இருந்த து நன்றி அண்ணா

  • @subithawilson8989
    @subithawilson8989 5 лет назад +5

    Can ulcer patients intake tea or coffee?

  • @apciba6603
    @apciba6603 2 года назад +1

    Very very super information Dr. Thank you so much Dr.

  • @elengoks
    @elengoks 4 года назад +24

    வயிற்று புண்களுக்கு ஆயின்மென்ட் போட்டது போல குளிர்ச்சியாக இருந்தது பச்சை வெண்டைக்காய் வெறும் வயிற்றில் சாப்பிடும் பழக்கம், அல்சர் பிரச்சனையை, தீவிரத்தை வெகுவாக குறைத்துள்ளது. உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் மிக அற்புதமான பலனளிக்கிறது. மிக்க நன்றி மருத்துவரே 🙏🙏🙏

    • @sumaiyaraja5560
      @sumaiyaraja5560 4 года назад +1

      dan elango epdi sappidanum vendakkai plz rply

    • @elengoks
      @elengoks 4 года назад

      @@sumaiyaraja5560 காலையில் பல் துலக்கிய பின் ஐந்து பச்சை வெண்டைக்காயை நன்கு கழுவி அப்படியே கடித்து சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து காரமில்லா சைவ உணவு சாப்பிட வயிறு குளிர்ச்சி பெறும்.

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 4 года назад +3

      இன்றைய காலகட்டத்தில்
      வெண்டைக்காய் பிரஸ்சாக
      கிடைப்பது கடினம்.இது கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இதுபோன்ற
      பிரஸ் காய்கள் கிடைக்கும்
      நகர பகுதியில் ஒரு நாள்
      ஆன காய்கறி தான் கிடைக்கும்.
      என்ன செய்வது.

    • @elengoks
      @elengoks 4 года назад +1

      @@s.perumals.perumal4808 வீட்டு தோட்டம் ,மாடி தோட்டம் தான் ஒரே தீர்வு .

    • @shobikaravichandran4697
      @shobikaravichandran4697 3 года назад

      Hlo bro எனக்கு அல்சர் பிரச்சனை இருக்கு .இதனால் weight loss ஆகுமா இதை தவிர்க்க என்ன உணவு சாப்பிடலாம் . நான் மிக weight loss ஆகிட்டேன்

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Год назад

    Nalla payan ulla தகவல்.வாழ்க வளமுடன் .

  • @singerhari5626
    @singerhari5626 4 года назад +3

    வெண்டைக்காய் சாப்பிட்டா kidney கல்லு வருமா சார்

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 4 года назад +1

    So many thanks for you sir. Unga vidieos ithanainatkalaga parkkama vittutten romba fell panren.arumaiyana advices. Tq Dr.

  • @karthikeyanramakrishnan214
    @karthikeyanramakrishnan214 3 года назад +3

    Vendhayam sapitalama

  • @jeyakumar5199
    @jeyakumar5199 Год назад

    Romba nanri sir சரியான நேரத்துல உங்க video கிடைச்சிருக்கு

  • @narendranrajaram4857
    @narendranrajaram4857 4 года назад +6

    Super bro.
    Detailed explanation about ulcer treatment naturally.
    Thanks.

    • @jjs3892
      @jjs3892 3 года назад +1

      தெளிவான
      விளக்கதிற்கு நன்றி.
      தங்களது பணி தொடர
      வாழ்த்துகிறேன்.
      ஜே.ஜே.எஸ்...சென்னை

  • @sheerinsithara2157
    @sheerinsithara2157 4 года назад +2

    Really very thanks for your video sir . my mother -in-law facing ulcer problem so many years . she Is 64yrs old now . I tell her to try this thank you once again .🙂

  • @saravanane9543
    @saravanane9543 5 лет назад +3

    please tell me sir shall I take idly in hotel? am bechuler sir thaniya iruka cook panna romba problem... please tell me use for me

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 2 года назад

    Hi docter puthaandu vaazhthukal ungalukum, ungal kudumbathirkum. ungal moolam niraya payan adaighirom.ungal kulam vaazhga🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐....

  • @salaichandrasekar5042
    @salaichandrasekar5042 5 лет назад +3

    எதுசாப்பிட்டாலூம்வழிஅதிகம்

  • @bhanuvsa
    @bhanuvsa 4 года назад

    அருமையான பதிவு. GOD bless you abundantly. இந்த ஐந்து காய்கறிகளையும் சேர்த்து எடுக்கனுமமா or daily one by one