இவர் உண்மையான இசைக்கடவுள். இவரை பார்க்கும் போது எங்களை அறியாமலேயே கை எடுத்து கும்பிடச் சொல்லும்அவ்வளவு தெய்வீகமாக இருப்பார்.எவ்வளவு பாடல்கள்அவ்வளவும் தெய்வீகமாக இருக்கும்.இப்ப இருப்பவர்கள்அடுத்தவன் எங்கே முன்னுக்கு வந்துவிடுவானொ என்றபொறாமை பிடித்துஅலைகிறார்கள்.(ஒருசிலர்). எத்தனைபக்திப் பாடல்கள் எந்தவொரு பந்தாவுமே கிடையாது.இவர்கள் எல்லாம்மனித ரூபத்தில் இருக்கும் கடவுள்கள்.
உண்மை. மிகச்சிறந்த இசை மாமேதை. இவர் பாடலில் கர்நாடக சங்கீதத்தின டச் அப் அருமையாக இழையோட விட்டிருப்பார். வசன நடையில் அமைந்த பாடல்களை கூட, அழகான பாடலாக ட்யூன் போட்டு விடுவார்.
All songs are super. Super music by KV Mavadevan.susheela super voice KVS s super music. Tamilians have got MUSICIANS G.Ramanathan, MSV-ramammoorty, KV.Mahavadevan , Ilayaraja Many many thanks for uploading
Ennathan rahasiyamo......aaaaaaahaaa....what an excellent lyrics.....kannadasan great....kvm tune.....excellent charm....added by kvm by his tune....a1 song in Idhayakkamalam
Idayaveenai Thoongum pothu paada mudiyuma.....what a song!!! Absolutely beautiful lyrics. I am a Malayali, but love the Old songs, which has heart touching meanings. "Kalaimagal Kaiporule, unnai gavanikka Alillayo....", "Manam Padithen Unnai Ninaipatharkk Vadiveduthen unnai manarppathukk..." no words to say, mesmerizing lyrics.
இவர் உண்மையான
இசைக்கடவுள்.
இவரை பார்க்கும் போது எங்களை
அறியாமலேயே கை
எடுத்து கும்பிடச் சொல்லும்அவ்வளவு
தெய்வீகமாக இருப்பார்.எவ்வளவு பாடல்கள்அவ்வளவும் தெய்வீகமாக
இருக்கும்.இப்ப இருப்பவர்கள்அடுத்தவன் எங்கே முன்னுக்கு வந்துவிடுவானொ
என்றபொறாமை
பிடித்துஅலைகிறார்கள்.(ஒருசிலர்).
எத்தனைபக்திப்
பாடல்கள் எந்தவொரு பந்தாவுமே கிடையாது.இவர்கள்
எல்லாம்மனித
ரூபத்தில் இருக்கும்
கடவுள்கள்.
Unmai,unmai,unmai.
L ll on
உண்மை. மிகச்சிறந்த இசை மாமேதை. இவர் பாடலில் கர்நாடக சங்கீதத்தின டச் அப் அருமையாக இழையோட விட்டிருப்பார். வசன நடையில் அமைந்த பாடல்களை கூட, அழகான பாடலாக ட்யூன் போட்டு விடுவார்.
M in no o no usei😅l.
N@@nithyanandams7843
நல்ல தமிழ் கவிவரி,அருமையான இன்னிசை,உயிரை ஊடுருவும் குரலிசை.எல்லாம் இனி வராது.
All songs are super. Super music by KV Mavadevan.susheela super voice KVS s super music.
Tamilians have got MUSICIANS G.Ramanathan, MSV-ramammoorty, KV.Mahavadevan , Ilayaraja
Many many thanks for uploading
Ennathan rahasiyamo......aaaaaaahaaa....what an excellent lyrics.....kannadasan great....kvm tune.....excellent charm....added by kvm by his tune....a1 song in Idhayakkamalam
KVM & சுசிலாம்மா Combo அருமை அதிலும் சரோஜாதேவிக்கு தந்துள்ள பாடல்கள் எதுவும் சோடை போகவில்லை!
Yes yes.....fine combination
@@raghuramanca380 ok mama
அனைத்தும் தேவ கானங்கள் அல்லவா
எப்பேர்ப்பட்ட இசைக் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய பாடல்கள்.தேவாம்ருதம் பருகியது போலிருக்கிறது
Suseela ammavin kural ketka ketka romba manasekke ithema irukkum❤
Beautiful song of Melody Queen P Susheelamma and Maestro KV Mahadevan .All songs of this combination excellent.
இனிமையான இசை அருமையான குரல் தேனோடு கலந்த தேன் அமுதம் என்பது இது தானோ அருமை மிக மிக அருமை
இசை அமைப்பில் ஒரு சாகப்தம் 🎉.
காலத்தால்
அழியாத
காணங்கள்
இனி இதுபோல
பாடல்கள்
கிடைக்குமா
என்பது கேள்விக்குறியே
மனதை வருடும்
பாடல்கள்
தொகுத்து வழங்கியவருக்கு
நெஞ்சார்ந்த நன்றி
True true.....no more such melodious songs hereafter.......
Iravukku aayIram kanghal........kulamaghal radhai.....aaaaaaahaaa......what a beautiful melodious song.......p.suseela kvm combination......fine
கே வி மஹாதேவன் மாமா விக்கு இசை அமைப்பில் பெருந்துணையாக இருந்தவர் புகழேந்தி அவர்கள்சலிக்காத தேன் பண்டங்களைத்தந்த மகா மேதை !❤❤❤❤❤❤❤❤❤❤
பாடல்கள் அனைத்தும் இனிமை அருமை தேன் கலந்த இசை
Idayaveenai Thoongum pothu paada mudiyuma.....what a song!!! Absolutely beautiful lyrics. I am a Malayali, but love the Old songs, which has heart touching meanings. "Kalaimagal Kaiporule, unnai gavanikka Alillayo....", "Manam Padithen Unnai Ninaipatharkk Vadiveduthen unnai manarppathukk..." no words to say, mesmerizing lyrics.
Melodious music.Meaningful songs
இதயத்திற்கு
இதம் வழங்கும்
இனிய கீதங்கள்!...
இதயமே
இல்லாதவர்களையும்
இளகச் செய்வன.
-கவிஞன் ஆ.அரிபுத்திரன்.
Mahadevan isai mazhiyil susila iniya kural thenaai olikkiradu❤❤
ஐயா. ஆனாக்க அந்த மடம். 👍. நன்றி.
அருமை
இன்றைய பாடல்களில் இல்லாத ஒன்று.
C ராமநாதன் இசையில் இடம் பெற்ற பாடல்களை பதிவு செய்யவும் அதிகமாக விரைவில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாண்டியன் மதுரை செல்லூர்
Idaya kamalam songs are divine in nature. First impression is the best till last.
Marakka mudiyatha padal. All. Super hit songs.
K v mahadevan and m s v ramamurthy songs are ever golden
Definitely
இனிய பாடல்கள்
இவர் ஒரு அற்புதமான இசை அமைப்பாளர் எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் நாட்டில் முதல் விருது வாங்கியவர்
Qq
Qqqq
Q
Qqaaaaqaaaaaaaaaaaa
@@alagarsamy4946 என்ன அர்த்தம்?
தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர். படம்; கந்தன் கருணை
இனிமை!!!
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமைசார்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Evergreen 🌲 🌲 🌲 🎵 🎶 🎵 🎶 🎵 🎶 🎵 🎶 songs
பல முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ❤
Never forgets sweet song by p.suseela🎉🎉🎉🎉🎉🎉😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Very nice song
super
Kvms songs are unique in themselves as they last for ever
❤valgavalamudan kaviarasar and kvm ❤
இசையால் தமிழை வாழவைத்வர்
அருமையான இசைஞர்!இவர் தொடாத ராகமில்லை ! இசை ஹாம்பவான் கேவீ மகாதேவன் ! சலிக்காத தேன் பண்டங்களைத்தந்த மகா மேதை !❤❤❤❤❤❤❤❤❤❤
,
❤
Imm ppp
io88888 poo 888
👍👍👍👍👍
Classical compositions with clarity and musical dexterity Thanks
Divine musician,KVMahadevan
Super
Super.
Good prrsentation
Kv,magadevan,ayya❤p,siseelamma,padalkal, ❤ padiya❤vitham❤orey❤then❤adaithan❤avvalavum❤inimai❤malai❤manathai❤mayakkum❤padalkal❤
🎉
Supermusic🎉❤KvM🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤susilamadam🎉❤❤
My favourite musician too
Kulikka❤pokiren❤
Nice
உண்மையில் இவர்தான் இசைஞானி. இவரிடம் கற்றுக்கொண்டவர் எம்எஸ்வி.
கே வி மஹாதேவன் மாமா விக்கு இசை அமைப்பில் பெருந்துணையாக இருந்தவர் புகழேந்தி அவர்கள்
Every word is pronounced like a poetry by itself
Very nice songs
🎉🎉🎉❤❤❤❤❤❤❤s
In Telugu language which song brother?
இசை கடவுளின் இணையில்லை தவ புதல்வன் k. V மகா தேவன்.அவர்களின் வாரிசு M. V. விஸ்வனதான் ராமமூர்த்தி
🙏🙏🙏❤️🫰❤️❤️❤️🌹😭💐🌹✍️✍️❤️❤️❤️❤️🌹😭👌
KVM+ Pugazhyendi golden era of Tamil and Telugu film music
Hi sollunga
And ❤
கலைமகள் கொண்டாட்டம்!
Hiok❤❤
Padalgal all very very sweet
❤❤❤❤❤❤❤❤❤❤
Old
Is
Gold
🎉🎉
👌
❤❤
01 - மலர்கள் நனைந்தது பனியாலே - கண்ணதாசன் - ( கே.ஆர்.விஜாய ) இதயகமலம்
02 - காட்டுக்குள்ளே திருவிழா - கண்ணதாசன் - ( சரோஜாதேவி ) தாய் சொல்லைத் தட்டாதே
03 - கங்கரைத் தோட்டம் - கண்ணதாசன் - ( தேவிகா ) வானம்பாடி
04 - காட்டு ராணி கோட்டையிலே கண்ணதாசன் - ( சரோஜாதேவி ) தாயைக் காத்த தனயன்
05 - குறிஞ்சிலே பூ மலர்ந்து - கண்ணதாசன் - ( ஜெயலலிதா) கந்தன் கருணை
06 - காடு கொடுத்த கனியிருக்கு - கண்ணதாசன் - சரோஜாதேவி ) நீதிக்கு பின் பாசம்
07 - பங்குனி மாத்த்தில் ஓர் இரவு - வாலி - கே.ஆர்.விஜயா ) தாழம்பூ
08 - இரவுக்கு ஆயிரம் கண்கள் - கண்ணகாசன் - ( தேவிகா ) குலமகள் ராதை
09 - என்ன தான் ரகசியமோ - கண்ணதாசன் - ( ஷூலா & கே.ஆர்.விஜயா ) இதயகமலம்
10 - காலம் என்னும் ந்தியினிலே கண்ணதாசன் ( சாவித்திரி ) பரிசு
11 - மலரும் வான் நிலவும் - கு.மா.பாலசுப்ரமணியம் ( சௌகார்ஜானகி ) மகாகவி காளிதாஸ்
12 - சிரிப்பென்ன சிரிப்பென்ன - கண்ணதாசன் ( ஜெயலலிதா ) தனிப்பிறவி
13 - மாறியது நெஞ்சம் - கண்ணதாசன் ( சரோஜாதேவி ) பணமா பாசமா
14 - தூக்கணாங் குருவி கூடு - கண்ணதாசன் - ( தேவிகா ) வானம்பாடி
15 - இதய வீணை துங்கும் - கண்ணதாசன் ( சரோஜாதேவி ) இருவர் உள்ளம்
16 - கலைமகள் கைப்பொருளே - கண்ணதாசன் ( வாணிஶ்ரீ ) வசந்தமாளிகை
17 - பூந்தேனில் கலந்து - கண்ணதாசன் ( ஷோபா ) ஏணிப்படிகள்
18 - உன்னை காணாத கண்ணும் - கண்ணதாசன் - ( கே.ஆர்.விஜாய ) இதயகமலம்
19 - கொஞ்சி கொஞ்சி பேசி - மருதகாசி ( ராஜசுலோச்சனா & மாஸ்டர் ஶ்ரீதர் ) கைதி கண்ணாயிரம்
20 - மணம் படைத்தேன் - கண்ணதாசன் - ( கே.ஆர்.விஜாயா ) கந்தன் கருணை
21 - மாணிக்க மூக்குத்தி மதுரை - கண்ணதாசன் - ( சத்தியா ராணி ) முகூர்த்த நாள்
22 - சின்னப் பாப்பா எங்க - மருதகாசி ( பி.எஸ்.சரோஜா ) வண்ணக்கிளி
23 - கல்யாணம் ஆனவரே - கண்ணதாசன் ( விஜயகுமாரி ) குமுதம்
24 - பேரைச் சொல்லலாமா - கண்ணதாசன் ( சரோஜாதேவி ) தாயைக் காத்த தனயன்
25 - ஏனடி ரோஜா என்னடி - கண்ணதாசன ( பத்மினி ) காட்டுரோஜா
26 - பகலிலே சந்தி்னைப் - கண்ணதாசன் ( சரோஜாதேவி ) குலமகள் ராதை
27 - ஆனாக்க அந்த மடம் - மருதகாசி ( சாவித்திரி ) ஆயிரம் ரூபாய்
28 - வீட்டுக்கு வந்த மச்சான் - வாலி ( ராகினி ) ஏழை பங்காளன்
29 - அமதிப் புறாவே அமதிப் புறாவே - கண்ணதான் ( விஜயகுமாரி ) தாயே உனக்காக
30 - வாயார முத்தம் தந்து - பஞ்சு அருணாசலம் ( கே.ஆர்.விஜயா ) கன்னித்தாய்
31 - பூ முடிப்பதும் பொட்டும் - கண்ணதாசன் ( அஞ்சலிதேவி ) வீரக்கனல்
குலசை இரா.வேலப்பன்
நவ❤❤❤❤❤ 1:30:10 1:30:11 1:30:12
மா தக்க வ் 1:30:32
எல்லோரும் அறிய விரும்பும் தகவல்கள். மிக்க நன்றி
Thanks.
Thanks
😊😊
🎉
Writan for tru music
Marakka mudiyatha padal. All.
All apns bhakthi pictures are composing by kvm only all are very excellent and melodious ❤❤❤😂😅😅😅
Solva
Thispatturombaenimaiyanavai
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ravi
Ranu
Kumari 28:12
Raviachri
Rani
Kumari
😂😂😂😂😂🧐😡🤬
All songs are super and melody
Super
Ravi
Ranu
Rani