Vijayakumari இந்த பாடல்களை முதலில் கேளுங்கள்.பழைய பாடல் ரசிகர்களாக நீங்கள் இருந்தால் உங்களை கவரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 503

  • @anandramalingame3940
    @anandramalingame3940 10 месяцев назад +16

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி காதல் இந்தப் பாடலில் உள்ளது இந்தப் பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி விஜயகுமாரி எஸ்எஸ் ராஜேந்திரன் புகழ் வாழ்க நன்றி

  • @ramakrishnank913
    @ramakrishnank913 9 месяцев назад +7

    Ever tenacious oriented meladious songs as cherishable.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Год назад +14

    அருமையான பாடல் தொகுப்பு,நெஞ்சார்ந்த நன்றி, வாழ்த்துகள்.

  • @sanjeevannagu3398
    @sanjeevannagu3398 3 года назад +22

    விஜயகுமாரி அம்மா பாடல்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு அவருக்கு அமைந்த பாடலாசிரியர் பாடியவர் யண அமைந்ததே அதற்கு காரணம் ,கேட்கவே காதில் தேன் ஊருறது❤️❤️

  • @DHONITTF
    @DHONITTF 2 года назад +12

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏன் ண கடந்த காதலை நினைவுக்கு வரும்

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Год назад +7

    உயிரில் உரசுகிறது. great music

  • @mohamedmihlar9067
    @mohamedmihlar9067 3 года назад +11

    பாடல்களை எழுதியவர் இசை அமைப்பு பாடகர்களின் தேனிசை குரல்கள் நடிக நடிகையர் முகபாவங்கள் அனைத்தும் அருமை காலத்தால் அழியாத எப்போதும் கேட்டு ரசிக்க கூடிய அருமையான பாடல்கள் மேலே கூறிய அனைவரும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் பழமை என்றும் இனிமை பாடல்கள் தெரிவு செய்யப்பட்ட அன்பருக்கு வாழ்த்துக்கள் நன்றி.

  • @jayapaul3094
    @jayapaul3094 3 года назад +9

    மிகவும்அருமையான பாடல்

  • @Roja1963
    @Roja1963 Год назад +20

    கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். என்றும் இனிமை.❤️❤️❤️❤️❤️

  • @sivakami2511
    @sivakami2511 7 лет назад +16

    அனைத்தும் இனிமையான
    பாடல்கள்.
    நன்றி சார்

  • @manoharana7364
    @manoharana7364 5 лет назад +11

    தெவிட்டாத காவிய பாடல் கள் எழுதிய வர்களின் திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @sivakumarc3230
    @sivakumarc3230 2 года назад +9

    பாட்டுக்கு அம்மாவின் நடிப்பு இயற்கையாகவே உள்ளது
    மறக்கவே முடியாலே முடியாது

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +15

    மிகவும் மென்மையான காதல் பாடல்..நம்மை நாம் அறிவோம்!வேறு யார் அறிவார்?

  • @DevaDeva-ui9zv
    @DevaDeva-ui9zv 6 лет назад +22

    ஒவ்வொருப்பாடலும் மனதில் நின்றுநிலைத்திருக்கும்.old is gold.
    நாகை மீனவன்.

  • @pranatharthichandrasekar7967
    @pranatharthichandrasekar7967 Год назад +7

    Pillayo un manadhu, illayo or ninaivu - how subtly the Poet voices the Heroine’s desire to become a Mother ! This is refined culture indeed 👏👏

  • @rjai7396
    @rjai7396 5 месяцев назад +2

    My life will continue with your songs. Thanks for the old songs.

  • @rajvelu5649
    @rajvelu5649 3 года назад +11

    செந்தமிழன்.எஸ்.எஸ் ராஜேந்தரன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த அத்தனை பாடல்களும் தமிழர்களின் உள்ளத்தில் குளிர்பாணம் போலிருக்கும். T.M.S.P.Susila இனிமையான குரல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +6

    அழகு ப் பாடல்கள்! என் ப்ரியமான நடிகை !!! ஐ லவ்விஜயக்குமாரி !! அழகு தேவதை !!!!!!! நன்றீ 👸 🙏

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +6

    வாராதிருப்பாரோ வண்ணமலர் கண்ணன் அவன்...எத்தனை மென்மை!!எத்தனை இனிமை!!எத்தனை ஏக்கம்!!எத்தனை தவிப்பு!எத்தனை காதல்!!அத்தனையும் ஒட்டு மொத்தமாக அள்ளி கொடுத்த பாடல்.... மறக்க முடியாத இனிமையான இன்பமான பாடல்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад +3

    Valgavalamudan vijayakumati

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +6

    🌹இசைக்கு இன்னொரு பெயர் சுசீலா.🎤🎸🔥🐬🤗🥰😘🙏

  • @sivaramanshanmugam9671
    @sivaramanshanmugam9671 7 лет назад +42

    மிக இனிமையான பாடல்கள்.
    கேட்கும் போது கடந்தகாலம் மனதில் வந்து போகும்.
    வானொலி யில் பாடல்கள் கேட்ட
    வசந்த காலம்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 10 месяцев назад +1

    இந்தப் பாடலில் உயிர் கலந்துள்ளது.

  • @lesliedasari6081
    @lesliedasari6081 Месяц назад

    Awesome song. Thank you Jesus. South Africa.

  • @mohanr6831
    @mohanr6831 4 месяца назад

    எத்தனை முறை கேட்டாலும் தேடாத இனிய பாடல்களை தந்த இசையமைப்பாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் தாராசுரம் கவிஞர் மோகன்

  • @ramasamya2391
    @ramasamya2391 4 года назад +67

    இப்படிப்பட்ட பாட்டு எழுதுவதற்க்கும் பாடுவதற்க்கும் இசையமைப்பதற்கும் நடிப்பதற்கும் இன்று மனிதனாய் யாரும் பிறக்கவில்லை பிறக்கப்போவதும் இல்லை காலத்தினால் அழியாத காவியங்கள்

    • @KatharBatcha-j1l
      @KatharBatcha-j1l 10 месяцев назад +4

      ❤😂🎉😢😮😮😅 1:20:30 1:20:30 😊😅😅😮😢🎉😂❤

    • @mohang5044
      @mohang5044 6 месяцев назад +3

      SAME TO YOU

    • @mohang5044
      @mohang5044 6 месяцев назад

      ​@user-zf1hx 6:37 MOHAN.G 1sc6p

    • @mohang5044
      @mohang5044 6 месяцев назад

      ​@@KatharBatcha-j1l5044

    • @LakshmanaA-r9z
      @LakshmanaA-r9z 6 месяцев назад

      😊😊🎉 of inkm​@@mohang5044

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 Год назад +7

    அந்த காலத்தில் இனிமையான பாடல்களில் பெரும்பாலும் ராஜகுமாரி அவர்கள் தட்டி சென்றுள்ளார்? மிகவும் திறமைசாளி நல்ல அதிர்ஷ்ட சாலியும்கூட

  • @nagarajannagarajan9826
    @nagarajannagarajan9826 5 лет назад +9

    சோகத்தைமறந்து நம்மை தாலாட்டும் தேனினும் இனிய கீதங்கள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +12

    சாய்ந்த கொடியும் கிளையை கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்....அற்புதமான வரிகளில் என்னையே மறந்தேன்...எதார்த்தம் எளிமையாக இதமாக இனிமை சேர்த்து....

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад

      தங்கையே, உனக்கு பிடித்த வரிக்கு அடுத்த வரி என்னை மிகவும் கவர்ந்து மனதோடு ஒன்றிவிட்டது: மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டு மகிழ்ந்திடும். இதில் 'மங்கை' 'நல்ல' இந்த இரண்டு சொற்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மங்கை திருமணமாகி சில காலமே ஆனவள். ஆகவே அவள் மகிழ்ச்சி மிக முக்கியம். நல்ல துணைவன் என்பதில் அவன் அழகு, அன்பு, அவளிடம் ஈர்ப்பு, அவன் ஒழுக்கம் எல்லாம் உடையவன் என்ற பொருள்பட காவியக்கவிஞன் பட்டுக்கோட்டை இயற்றிய பாடலின் வரிகள் என்றென்றும் மனதில் நிலை பெற்றிருக்கும்.

    • @ushasivalingam2512
      @ushasivalingam2512 3 года назад

      +

    • @ushasivalingam2512
      @ushasivalingam2512 3 года назад +1

      +

    • @mbakkiammbak760
      @mbakkiammbak760 3 года назад

      0

    • @umamageshwari165
      @umamageshwari165 2 года назад +1

      @@SubramaniSR5612 g

  • @jesusjesus5514
    @jesusjesus5514 3 года назад +2

    Meendum Meendum ketka thondrum Iniya Songs.Mei Silirkindrathu👌👌👌 Malare...Nee...👌👌👌🌹🌹🌹❤️

  • @nanbananban7708
    @nanbananban7708 7 лет назад +13

    I am a great fan of mrs vijayakumari, there is no other actress in tamil film who can act like her,I have seen many of her film in my younger days, and still now i miss her acting very much.hats off to you sir for uploading this song..

    • @gananavelr5647
      @gananavelr5647 7 лет назад

      nanban anban அற்புதமான பாடல் ஆர்ட்.அட்டாக்.நோ

    • @gananavelr5647
      @gananavelr5647 7 лет назад

      இறக்க.நினைப்பவர்கள் கோல்டன் சாங்க கேளுங்க வாழுங்க பிறகு

    • @rangasamyk4912
      @rangasamyk4912 7 лет назад

      nanban anban
      She not only acts but also pronounces tamil clearly.
      Senji Rengasamy native of kovilpatti
      9655601404

    • @lakshmin101
      @lakshmin101 7 лет назад

      Yeah. Pity that this lady was maintained by Porukki Karunanidhi

    • @rangasamyk4912
      @rangasamyk4912 7 лет назад

      Gananavel R
      Yes sir. U R correct.
      Senji Rangasamy of kovilpatti
      9655601404

  • @munusamykarthikeyan1053
    @munusamykarthikeyan1053 5 лет назад +10

    இனிமையான,அருமையான பாடல்கள் !!!

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 5 лет назад +1

    அடக்கம் என்பது பெண்னுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம் தமிழ் பெண்குளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கவிஞர் சொல்லி இருக்கிறார் காதலர்கள் இருவரும் இணைந்து கட்டுபாடு வைத்துக்கொண்டார்கள் மிக அருமை.

  • @abdulrazack8463
    @abdulrazack8463 6 лет назад +12

    வருடங்கள் பல கடந்தாலும்.... OLD is GOLD!!...

  • @roohullahumarlebbay7025
    @roohullahumarlebbay7025 3 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 года назад +8

    பழைய பாடல்களும் சரி நடிகர் நடிகைகளும் சரி கொள்ளை அழகு.

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 Год назад +2

    ஆஹா என்ன ஒரு அருமையான பாடல்கள்

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 3 года назад +4

    Vijayakumari one of best actress..I like mostly all of her movies

  • @anithanair6946
    @anithanair6946 2 года назад +4

    அப்பப்பா... எவ்வளவு இனிமையான பாடல்கள், பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா இதைவிட ஒரு பெண்ணை வர்ணிக்க வேறு வார்த்தைகளே இருக்க முடியவே முடியாது வாழ்க கவிஞர்🌹🌹🌹

  • @andrewsimmons3874
    @andrewsimmons3874 3 года назад +8

    I only watched and listened to the first song of the movie. Never seen the rest of it in my life. Into my 40s now, I used to watch old movies with my late mother. She used to say Vijayakumari and SSR are a perfect pairing. Vijayakumari is truly a versatile actress. Beautiful with remarkable facial expressions.

    • @andrewsimmons3874
      @andrewsimmons3874 2 года назад

      @@saraswathydurai6804 Thanks. Just realized that there were some typo errors in my comments. Corrected. 😂

    • @JanarthananGovindhan
      @JanarthananGovindhan Год назад

      25:21 😊

  • @sivakami2511
    @sivakami2511 7 лет назад +9

    அருமையான பாடல்கள்.
    நன்றி சார்.

  • @sivasubramanian9128
    @sivasubramanian9128 7 лет назад +13

    பாடல்களை கேட்கும்போது நம் மனதுக்குள் நினைவுகள் துள்ளும்.

  • @mohamedyasin7429
    @mohamedyasin7429 2 года назад +9

    இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் கவிஞர் கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன் சுசீலா டிஎம்எஸ் இவர்களை எந்த காலத்தில் மறக்க முடியாது சிறந்த கலைஞர்கள் அனைத்தும் மிக அருமை

  • @yathindranathnarayanin7612
    @yathindranathnarayanin7612 3 года назад +6

    TMS and P.Suseela were competing with each other in rendering this beautiful song. Hats off to the singers, lyricist and the music composers.They have done maximum justice to this outstanding song.

  • @rjai7396
    @rjai7396 3 месяца назад

    Old is gold i like your set of songs all are super o super.

  • @ganapathyganapathy6162
    @ganapathyganapathy6162 6 лет назад +3

    தேனினும் இனிய தெகிட்டாதப்பாடல்கள்.
    நடிப்புவடிவம்பாடல்களுக்கு"இன்னும் மெறுகேற்றுகிறது.

  • @cvelu9896
    @cvelu9896 2 года назад +5

    What admirable and heart touching sweet sings they are!

  • @senthilkumar-rk2ky
    @senthilkumar-rk2ky 6 лет назад +22

    அருமையிலும் அருமை தேன் சொட்டும் பாடல்கள்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 года назад +3

    Super songs old is gold 💯👌🙏🙏🌹

  • @vijayabarathi2727
    @vijayabarathi2727 5 лет назад +9

    காலத்தால் அழியாத super தத்துவ பாடல்கள்Super

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад +1

    Valgavalamudan kaviarasar

  • @gkpunniyakotti
    @gkpunniyakotti Год назад +1

    இந்த மாதிரி பாடல்கள் ஏன் வரவில்லை பாடலாசிரியர்கள ஏன் எழுத வில்லை

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 года назад +7

    உண்மையான அபிநய சரஸ்வதி

  • @KumariSNair
    @KumariSNair 2 года назад +7

    SSR and Vijakumari are my favorite couples until today

  • @julietsabastian418
    @julietsabastian418 3 года назад +9

    My Mother used to sing these songs what melodies 👍

  • @vedapurieswaran3470
    @vedapurieswaran3470 2 года назад +11

    Those who have a love life 💓💓 will enjoy these songs to the fullest extent.

  • @ganapathyganapathy6162
    @ganapathyganapathy6162 6 лет назад +15

    எங்களின் பெருந்தலைவா்"எம்.ஜி.ராமச்சந்திரன்" அவா்களின் அன்புதங்கை !
    s.s.r.ராஜகுமாி. நடிப்பின்சிகரம்.

  • @shanthisivakumar9270
    @shanthisivakumar9270 4 года назад +2

    Old is gold Beautiful black gold supper songs

  • @தமிழ்ஆழீதமிழ்தீ

    நான் சிறுவயதில் ரசித்த மிகவும் பிடித்த பாடல்கள்

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 3 года назад +3

    இறைவன் இருக்கிறானா கேள்வி ஆனால் அவன் எங்குமே இல்லை இந்த வருடம் மயில்வாகனன்

  • @hidayazarook7773
    @hidayazarook7773 3 года назад +2

    Superb songs, respectable actress,Vijayakumar., best actions.

  • @vidyasankargopalan3635
    @vidyasankargopalan3635 7 лет назад +22

    A great compilation of different lady singers and different actors for Vijayakumari with good Tamil lyrics. Those who miss this compile are unfortunate Tamils.

  • @mohamedyasin7429
    @mohamedyasin7429 2 года назад

    ஒன்று விடுப்பட்டு விட்டது அதில் நடித்த எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி ஜோடி சிறப்புக்குரியவர்கள் அதிலும் அவர் நாணப் படும் அழகே அழகு

  • @vittalrao1708
    @vittalrao1708 5 лет назад +8

    என்றுமே மறக்க முடியாத அந்த நினைவுகள்..........

  • @Osho55
    @Osho55 4 года назад +5

    Varusham Maasam and Thookkam Un Kangalai are such beautiful songs. Kannile Anbirundhaal TMS rocks. Paayudhu paayidhu and Thoodhu sella are such contrasting duets in the apt voices of Suseela and Easwari composed by the master duo, in spite of the oddity where ladies are fully clothed when in the swimming pool!

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Год назад

    எஸ் எஸ் ஆர் ஐயா விஜயா அம்மா பாடல் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alagurajravindran8383
    @alagurajravindran8383 6 лет назад +9

    இனிமையான பாடல்கள்

  • @sseeds1000
    @sseeds1000 5 лет назад +10

    Excellent 👌 collection really a golden period of those days. What a expression in vijayakumari face really we can't found actress like her.

  • @geminiganesh7885
    @geminiganesh7885 7 лет назад +9

    Excellent compilation. Vijayakumari is a legendary actress. she is much better actress than many in her time. . Vijayakumari speaks well,acts well and her expressions are superb. she is the only actress who acted for songs like Sivaji.

    • @deenadayalan6760
      @deenadayalan6760 7 лет назад +1

      gemini ganesh yo

    • @vijayj7336
      @vijayj7336 5 лет назад +1

      Yes.
      She did certain unique roles like Blind, dark complexion, deaf and dumb etc

  • @marichamyp5434
    @marichamyp5434 4 года назад +2

    தேன் சொட்டும் இனிய பாடல்கள்.

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 лет назад +3

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 santhoor murukan kovil illa vel ena edithu really wonderful thanks 👶 🤗 amen 👌

  • @krishnanramalingom6569
    @krishnanramalingom6569 5 лет назад +3

    சூப்பரோ சூப்பர் தே ன் சொட்டும் பாட ல்கள்

  • @raarulzelian4424
    @raarulzelian4424 7 лет назад +17

    Vijakumari amma.. A good acteress!

  • @KouluKoti
    @KouluKoti 7 лет назад +15

    No more PS and all great singers of golden era will be reborn again.beautiful era of yesteryears

  • @geminiganesh7885
    @geminiganesh7885 7 лет назад +2

    Athanaiyum muthukkal. arumaiyana padlgal. Inimaiyo inimai. I was in a different world for 2 1/2 hrs. .Thank you so much.
    Andha naal Gyabagam nenjile vandhade!!!!!

  • @ahamedmashoor872
    @ahamedmashoor872 3 года назад +7

    These old golden hits bringing my youth !

  • @VPSamyVPSamy-cq1yb
    @VPSamyVPSamy-cq1yb 7 лет назад +9

    மிகவும் இனிய பாடல்கள் கேட்ககேட்க இனிமை,

  • @palaniappankathiresan805
    @palaniappankathiresan805 5 лет назад +6

    எஸ்.எஸ்.ராஜேந்திரன்/விஜயகுமாரி இவர்கள் நடித்த படங்கள் மற்றும் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் சிந்திக்க வைக்கக்கூடிய வகையில் அமைவதுடன் இனிமை நிறைந்ததாக அமைந்திருக்கும் என்பதற்கு இந்த ஒருங்கிணைந்த தொகுப்பு ஒரு உதாரணம்.சம்பந்தம் கொண்ட தொகுப்பாளர் தொழில்நுட்ப (ஒலி பதிவு இனிமை) துறையினர், யூ ட்யூப் நிறுவனம் நன்றிக்கும் வாழ்த்துக்கும் உரியது.ஓம்.

  • @kasthurij6277
    @kasthurij6277 3 года назад +1

    Excellent song

  • @anianto20
    @anianto20 6 лет назад +8

    I create a fake imagination that i still live in a safe and less aggresive world..(only )when i watch old tamil movies and songs...it represents people living normal and respectful life within boundries.

  • @veeraraghavannarasimhan5418
    @veeraraghavannarasimhan5418 3 года назад +3

    Although songs are old still they are gold

  • @veluks8044
    @veluks8044 4 года назад +1

    Superb collection

  • @natchander
    @natchander 7 лет назад +11

    Vijayakumari though not very beautiful is one of the best actresses in Tamil nadu
    Vijayakumari pronunciation of Tamil words should be appreciated she is a familiar
    Her tragic roles cannot be forgotten easily

    • @s.chandrasekaran2188
      @s.chandrasekaran2188 6 лет назад +2

      Who said that she is not glamorous? She is also one of the best alluring actresses.

    • @cartoon4191
      @cartoon4191 6 лет назад +1

      Nat Chander....I think you got some mental problem ? What you mean by she is not beautiful ?

    • @divakaranmeenakumari6542
      @divakaranmeenakumari6542 5 лет назад +2

      Her round face big eyes expression super nice pair for ssr muthraman sir

    • @esnirmalasubramaniam2514
      @esnirmalasubramaniam2514 Год назад

      Pls wear specs
      She is such a beauty

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +8

    துள்ளாத மனமும் துள்ளும்..... மனதுக்குள் அத்தனை துள்ளலும் மென்மையாக ஆர்ப்பாட்டம் இல்லாத அற்புதமான பாடல்.

  • @mohamedhussainhussain8407
    @mohamedhussainhussain8407 5 лет назад +6

    Thanks that is what a song soooooooooooooooooooooper

  • @ravindrans3655
    @ravindrans3655 3 года назад +1

    My favourite songs .

  • @doraiswamy8337
    @doraiswamy8337 6 лет назад +5

    Very nice songs. , manam kulirum padalkalai ,

  • @INDRAVINDRA-pq9it
    @INDRAVINDRA-pq9it 2 месяца назад

    I love all this old songs. ❤

  • @umapathinatarajan3592
    @umapathinatarajan3592 7 лет назад +2

    entha song pothum enthamathiri kavalayum theriyatu thanks

  • @cecild.2193
    @cecild.2193 6 лет назад +11

    Great actors...awesome song...both Evergreens

  • @dasdevadas8674
    @dasdevadas8674 2 года назад +4

    the timeless themes of love, solitude, joy, and nature

    • @mayanm7105
      @mayanm7105 Год назад

      Hey , Devadas - Perfect commentary by you,, by the way, have you watched the movie Devadas, ANR, savithri-- grace down to earth with every character

  • @manirajshekhar1293
    @manirajshekhar1293 Год назад

    I like vijakumari old songs

  • @shanthiravichandran3159
    @shanthiravichandran3159 3 года назад +4

    என்றென்றும் இனியது பழைய பாடல்கள்

  • @gowthemcharu610
    @gowthemcharu610 6 лет назад +9

    I am so glad hear all these songs. I love old songs

  • @magudapathim3536
    @magudapathim3536 6 лет назад +9

    Good selection

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 2 года назад +2

    Memorable songs

  • @logethiru3873
    @logethiru3873 4 года назад +3

    Unnaipol kulandai illai unnaipol thunaiyumilai unnale malarta ullam ennada naalumilai i liké ...

  • @seenivasanr7803
    @seenivasanr7803 4 года назад +4

    MEANINGFUL LYRICS. BEST VOICES SUPPORTED BY MELODIOUS MUSIC. REALLY EVERYGREEN SONGS

  • @denissilvonarozaline4651
    @denissilvonarozaline4651 3 года назад

    Lovely very lovely sweet silky voice lovely very lovely singing

  • @rakkammalmahalingam4708
    @rakkammalmahalingam4708 3 года назад

    Very nice and good songs 👍👍👍🙏🙏🙏❤️