SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | தஞ்சை பெரியகோயில் | பிரகதீஸ்வரர், பெருவுடையார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 50

  • @navisu
    @navisu Год назад +1

    Thanks! Please continue to do series like these ❤

  • @sunoh36
    @sunoh36 Год назад +1

    Crisp presentation that even a layman can understand. Excellent , divine rendition by Bharat Sundar. It's mesmerizing.

  • @SRIKANTHTA-nl6nd
    @SRIKANTHTA-nl6nd Год назад +2

    சிவத்தலங்களையும்
    சிவபெருமானையும் வழிப்படும் என் போன்ற அடியவர்க்கு இந்த பதிவுகள் நன்மை தரக்கூடியவை
    சிவனுக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை
    சைவத்தின் மேற் சமயம் இல்லை என்பது சான்றோர் வாக்கு
    274 சிவ ஆலயங்களும் upload செய்தால் நன்றாக இருக்கும்
    Quarantine from reality Ragamalika tv ஒளி பரப்பான இசை ஞானி இளையராஜா திரையிசை பாடல்கள் கேட்டு ஆழ்ந்து போனேன்
    நான் இசைஞானியின் பக்தன்
    சிவபெருமானின் தொண்டன்
    நம சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    சிவ சிவ சிவ
    திருச்சிற்றம்பலம்

  • @PREMJEETYR
    @PREMJEETYR Год назад +2

    தஞ்சை பெரிய கோவிலைப் பற்றிய பல அறியாத, அரிய தகவல்களை எடுத்துரைத்த மைக்கு மிக்க நன்றி.. 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞💞💞🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Год назад

    விளக்கம் மிகவும் அருமையான உள்ளது

  • @swamidesikar
    @swamidesikar Месяц назад

    Great

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Год назад

    தஞ்சை பெரிய கோவிலை பற்றிய விளக்கம் மிகவும் அருமைஅ🙏🙏

  • @truewanter8879
    @truewanter8879 Год назад

    சூப்பர்

  • @parthavt
    @parthavt Год назад

    Excellent

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Год назад

    Siva Siva shivaya nama

  • @Bemsmedsc-it6kx
    @Bemsmedsc-it6kx Год назад

    Brilliant idea

  • @SRIKANTHTA-nl6nd
    @SRIKANTHTA-nl6nd Год назад

    உங்களின் சிவதொண்டு வாழ்க
    வாழ்க பல்லாண்டு

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Год назад

    சிவ சிவ ⚘️🙏🙏🙏⚘️

  • @ganeshvidya6343
    @ganeshvidya6343 Год назад

    Great job..... explanation toooooo good

  • @Bemsmedsc-it6kx
    @Bemsmedsc-it6kx Год назад

    I sung Siva sahasranamam in Sanskrit in Feb.2020 at Thanchavoor Periya Koyil

  • @rajavelk6470
    @rajavelk6470 Год назад

    அருமையான குரல் வளம்,தெளிவான விளக்கம், வாழ்க வளமுடன்

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 Год назад

    Good explanation

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Год назад

    தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பைப் பற்றிய, இதுவரையில் தெரியாத பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து , வாசகர்களுக்கு எளிமையான தழிழில் விளக்கம் கொடுத்த தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். மிகுந்த நன்றி.

  • @luckan20
    @luckan20 Год назад

    Anbe Shivam

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 11 месяцев назад

    Your Tamil narration is the best . Kindly introduce yourself and name ..
    you describe the best , historical monuments with religious and spiritual references.

  • @saravananm864
    @saravananm864 Год назад

    Siva Siva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 endrendrum ungalathu adimaiyai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thiruthalam aliya varam peranum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ananthapadmakumarsankarasu779
    @ananthapadmakumarsankarasu779 Год назад

    Very usefull information everyone should be aware of

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 Год назад

    அருமையான வர்ணனை

  • @koteeswaranbalagopal6996
    @koteeswaranbalagopal6996 Год назад

    மிக சிறப்பான விளக்கம்
    நன்றி ஐயா

  • @ramananswaminathan6145
    @ramananswaminathan6145 Год назад +1

    Very impressive. Clarity with substance is the hall mark of these episodes.

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 Год назад

    தங்கள் சொற்பொழிவை 21-05-23 அன்று சீர்காழியில் கேட்டேன். சிறப்பு.
    மயிலாடுதுறை என்றாலே அனைவருக்கும் தெரியும்நிலையில் ஏன் மாயவரம் என்கிறீர்கள்?

  • @arputhadevi9201
    @arputhadevi9201 Год назад

    Visited this great temple a few times from Malaysia….The last visit was in feb 2020 before lockdown…in future if there’s a calling I will remember all this information and also of seeing and praying in obeisance to my Lord in his formless form…..although this is how the Divine is….Thank you.

  • @bmk5541
    @bmk5541 Год назад

    Very good information God bless you all

  • @kalpanasriram8409
    @kalpanasriram8409 Год назад

    Arpudham

  • @govindsridhar6270
    @govindsridhar6270 Год назад

    👌🙏

  • @username92707
    @username92707 Год назад

    amazing video Sir!! Excellent presentation 👌 Thank you for recording these details!!

  • @kandasamyR56
    @kandasamyR56 Год назад

    அருமையான வர்ணனை🙏🙏🙏🙏👍

  • @tamilselvan9583
    @tamilselvan9583 Год назад

    வாழ்த்துக்கள்!

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Год назад

    அறியாத பல தகவலை தந்தமைக்கு
    அநேக நன்றிகள் 🙏🙏

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 Год назад

    Excellent explanation. Brought out the significance of this temple in a nutshell. You revealed the myths about this Big temple with proof. Clarity and description of rare features are the master piece of this programme.
    Thank you.🙏

  • @saravananm864
    @saravananm864 Год назад

    Nandry anna thanjai saarbaaga 🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilnayagamk147
    @senthilnayagamk147 Год назад

    Well explained, thank you.

  • @renubala22
    @renubala22 Год назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @selvaraaj3037
    @selvaraaj3037 Год назад

    ஸ்ரீ சிவார்பணம் 🙏

  • @qdcshiva
    @qdcshiva Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Год назад

    திருப்பணி பற்றிய நற்பணி!
    தொடருங்கள்!
    வாழ்த்துக்கள்!

  • @natarajanviswanathan6048
    @natarajanviswanathan6048 Год назад

    I have heard that is not Dakshinamurthy but Raja Raja Chola’s kulaguru Karuvoor chitthar. This makes more sense. Years ago I had the fortune of seeing the paintings.

  • @SRIKANTHTA-nl6nd
    @SRIKANTHTA-nl6nd Год назад

    சிவனே என் மூச்சு, மூச்சு காற்று

  • @gopi1974
    @gopi1974 Год назад

    Why no video on Gangai Konda Cholapuram temple?

  • @srinivasanr1041
    @srinivasanr1041 Год назад

    Nice explanation sir 👍....but karuvoorar pathi ethume sollalaye yen ????

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗🙏👏☺️🌸🪔

  • @palghatparameswaran4043
    @palghatparameswaran4043 Год назад

    BĢM is loud