SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | தாராசுரம் | ஐராவதீஸ்வரர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • RagamalikaTV - youtube channel will take you on a divine journey to many Sivasthalams. Situated in and around Mayavaram, your virtual visit will cover known temples, new temples, many stories, pathigams sung by popular musicians, stories behind the temples, their architectural beauty, the significance of the construction and many more.
    EXCLUSIVE only on / ragamalikatv -
    #Mahasivarathri #mahasivarathri2023 #saivam #sivan #Thevaram #Pathigam #puranam #heritage #sivapuranam #rudhram #thirumurai #thanjavur #kumbakonam #mayavaram

Комментарии • 66

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Год назад +6

    என்ன அற்புதமான படைப்பு, சிற்பகலை,மதுசூதன்ன் அவரகளின் அழகு தமிழில் விளக்கம். நம பொக்கிஷம் நமக்கு தெரியவில்லையே என்றவருத்தம் மேலோங்கியது டாலரில் நுழைவுசீட.டு வாங்கி அங்கோரவாட் போன்ற அயல்நாட்டில் கோவில்களை காண்போர்களை நம் தேசம், அதுவும் தமிழ்நாட்டை சேரந்த கலை அம்சங்களை ரசிக்க வரவழைப்பது நம்ஒவ்வொருவரின் கடமை

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 7 месяцев назад

    சிவ சிவ வணக்கம் உடன் பிறப்பே🙏🙏🙏 நான் தாரசுரத்தில் வசிக்கிறேன் ஈசனின் அருளால் அவருக்கு தொன்டுசெய்யும் பாக்கியம் இதுவரை கிடைத்துள்ளது ஆனால் திருத்தலத்தை பற்றி தெரிந்த பின் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatraman4856
    @venkatraman4856 6 месяцев назад

    What a video about this great architectural marvel. I have visited many times and every time I find something new. Hearty thanks to Sri MadhusUdhanan, Sri Santhosh the singer and the photographer. All are God sent. God bless you 🙏🏻

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 2 месяца назад

    சிவ சிவ

  • @rameshayyarkn3669
    @rameshayyarkn3669 Год назад +1

    excellent presentation and team work congratulation thanking you

  • @sasa-he3mr
    @sasa-he3mr Год назад +2

    Om nama shivaa namaya.

  • @Rajeeakumar
    @Rajeeakumar Год назад

    சிவ சிறப்பு. இந்த கோயில் எவ்வளவு சிறப்போ அவ்வளவு சிறப்பு தங்களுடைய presentation.

  • @muruganarun67
    @muruganarun67 Год назад

    R J Speech Super 💐💐💐

  • @puccichilli9903
    @puccichilli9903 Год назад +1

    அங்கு சென்று பார்க்க வேண்டும்என்ற ஆசையை கொடுத்தது தங்கள் வர்ணனை

  • @umavijay7239
    @umavijay7239 Год назад +2

    வர்ணனையாளர் குரல் மிகவும் அருமை. படப்பிடிப்பு மிக மிக அருமை வாழ்க வளமுடன் .ஒம் நமசிவாய. சிவசிதம்பரம்

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Год назад +1

    Sirpigalin Arumaiyana Purana wadiwangal(Great Craftsmanship & Sculpures) Engal Siram Thazthi Wanangi Nandri Koorugirom🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 Pl ! Keep tickets and Maintain the Valuable Craftsmanship 🙏🏽🙏🏽 🙏🏽Thambiku Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 10 месяцев назад

    நான் பல முறை பார்த்து தரிசித்த வியந்த எங்கள் ஊர் கோயில்
    அன்னபூரணியை அருகில் காட்டி இருக்கலாம்

  • @anantharamanav3352
    @anantharamanav3352 Год назад +3

    All these episodes to be compiled and published. The proceeds can be donated for the vedic studies and medical support for the Gurukkal from different temples of South India

  • @rgvkumar9301
    @rgvkumar9301 Год назад

    மிகத்தெளிவான விளக்கம். சிவாய நமஹ.

  • @sumathydas6302
    @sumathydas6302 Год назад +2

    Arumai! Thank Madhusudhanan Sanothosh Subramanian and the whole team behind !

  • @ajithakaruppannan2557
    @ajithakaruppannan2557 Год назад

    Super thambi

  • @rsridhar63
    @rsridhar63 Год назад

    அற்புதம்... மிகத் தெளிவான உச்சரிப்பு... உரை...

  • @yashkrishentertainment4268
    @yashkrishentertainment4268 8 месяцев назад

    Very divine and knowledgable !! And hats off to all hard work and efforts . Aum nama shivaiyai cha nama shivaya 🙏🙏🙏

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite 6 месяцев назад

    Please make more contents like tgis, awesome clarity and description

  • @gurudas2729
    @gurudas2729 Год назад

    Superb

  • @adramlax
    @adramlax Год назад

    Excellent ❤

  • @yashkrishentertainment4268
    @yashkrishentertainment4268 8 месяцев назад +1

    Thanks!

    • @Ragamalikatv
      @Ragamalikatv  8 месяцев назад

      Much gratitude sir. Thank you

  • @rajini59
    @rajini59 Год назад

    Thanks. To the details of dharasuram enjoyed every bit of details provided in a perfect voice. Keep up your good work!!

  • @ramanujamsanthanam7454
    @ramanujamsanthanam7454 10 месяцев назад

    excellent and tks for the information 🙏🏻

  • @neelar2395
    @neelar2395 Год назад +2

    Heartfelt thanks to your team

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 Год назад

    Varnanai miga azagu porumaiyaga sov thu acirvadham shanthi

  • @savithrirao58
    @savithrirao58 Год назад +1

    Excellent explanations by Thiru. Madhsudanan Kalaichelvan. Reminded of going with Late Sri. R.Nagaswamy Sir , Retd.Chief Archeologist, Tamil Nadu. Thank you Subhashree for this wonderful series. 🙏🙏🙏💐💐

  • @lakshmank3713
    @lakshmank3713 Год назад

    Wonderful explanation..thanks🙏🙏

  • @savithrirao58
    @savithrirao58 Год назад +1

    Namaskaram To Smt.Subhashree Thanikachalam, Thiru. Madhusudanan Kalaichelvan & the whole team of Ragamalika TV Channel.

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍💐💐💐💐

  • @nathanpraveen
    @nathanpraveen Год назад

    well explained brother hats off very nice series i am abroad I can't able to go these temples now so I traveling with you bro... Thank you very much

  • @qdcshiva
    @qdcshiva Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 Год назад

    Surprise package was santosh.

  • @sridhalapurushothaman1060
    @sridhalapurushothaman1060 Год назад

    🙏🙏

  • @umasekhar2629
    @umasekhar2629 Год назад +1

    அருமையான பதிவு. திருத்தலங்களுக்கு சென்றதைப் போன்ற உணர்வு. அஞ்சனியின் வீணையும், வெங்கட்டின் நாதமும் மதுசூதனனின் விளக்கமும் இவை எல்லாவற்றையும் கண் முன் கொண்டு வந்த சிவாவும் புண்ணியம் செய்தவர்கள். இவையெல்லாம் எங்களுக்கு அளித்த ராகமாலிகாவிற்கு எங்கள் நன்றிகள் பல 🙏🙏

    • @umasekhar2629
      @umasekhar2629 Год назад

      அருமையான பக்தி மணம் பரப்பும் நாதஸ்வரம்.

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 Год назад +1

    Amazing series. It is a pleaure to follow regularly. God bless you and all your team

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 Год назад

    இந்த பதிவின் சிறப்பை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை அவ்வளவு அற்புதம் பதிவு செய்த குழுவினருக்கு மிக்க நன்றி

  • @laksharamanramakrishnan5035
    @laksharamanramakrishnan5035 Год назад

    மிக அருமை. தங்கள் விளக்கம் போற்றத் தக்கது.தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 Год назад

    அழகும் அம்சமும் பொருந்திய அற்புதமான சிற்பங்கள் , அதற்கு அருமையான தங்களின் விளக்கம் . 👏👏👌👌🙏🙏

  • @babug8022
    @babug8022 Год назад

    நமச்சிவாய ஐயா
    அருமை

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Год назад

    Had a great Darshan of Tarasuram. Kudos to you. Continue your efforts in unraveling our Cultural adventures. Nothing can equal our Heritage on earth.
    Perhaps this temple glorifies the Nayanmars in true style.

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puccichilli9903
    @puccichilli9903 Год назад

    அழகாக உங்கள் வர்ணனை இருந்ததுமிக்கநன்றி தம்பி

  • @velumanik.sundaram8168
    @velumanik.sundaram8168 Год назад

    Excellent presentation! Kudos Team Ragamalika TV 🙏🙏🙏🙏

  • @sudhakarnarayanan219
    @sudhakarnarayanan219 Год назад

    Super , excellent info , keep it up . Om NamaShivaya.

  • @vaniganesan3823
    @vaniganesan3823 Год назад

    Wonderful. elaborate,clear explanation ,in chaste , easy Thamizh,make us feel as if we are woth him.

  • @umasubramanian4455
    @umasubramanian4455 Год назад

    Very nice to see the thirithalam.very informative.Speech by the Baktar is ver clear.
    God bless him n SubShree for the initiative in this direction.

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 Год назад

    Wonderful commentary.

  • @bmk5541
    @bmk5541 Год назад

    Excellent God bless you all

  • @srivariyarnsjjshivakumar5483
    @srivariyarnsjjshivakumar5483 Год назад

    OM NAMASHIVAAYA..

  • @neelar2395
    @neelar2395 Год назад

    Enjoyed every moment of the video

  • @kalidasn6321
    @kalidasn6321 Год назад

    Super Arumai N.Kalidas Chidambaram

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 Год назад

    Brilliant program. Minute details of the sculpture are explained in detail... beautiful. Immense pleasure listening to this episode. . Thank you very much. May your Divine service continue 🙏🙏🙏

  • @santhanamaiyaswamy3896
    @santhanamaiyaswamy3896 Год назад

    Om Namasivaya. Thank you. Excellent narrative .🙏🙏🙏

  • @kalabalu5875
    @kalabalu5875 Год назад

    Extremely good. You are talking us to Great Temples. The history, important information everything sooooper. Continue your great work. Best wishes

  • @sankarans11
    @sankarans11 Год назад

    🙏🙏மிக மிக அருமையான விளக்கம்

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 Год назад

    Arumai

  • @sathyaganesh3935
    @sathyaganesh3935 Год назад

    Very much enjoyed.
    So Devine experience.
    Thank you dr.

  • @arputhadevi9201
    @arputhadevi9201 Год назад

    🙏

  • @sjayavel22
    @sjayavel22 8 месяцев назад

    தங்கள் நற்பணி இடையூரின்றி மென்மேலும் வளர அக்கையிலை நாதனை இந்த அடியேன் வேண்டுவதைத்தவிர வேறென் செய்யமுடியும்.......

  • @neelar2395
    @neelar2395 Год назад

    Excellent Madhu

  • @puccichilli9903
    @puccichilli9903 Год назад

    இப்பதிவில் பாடிய அடியார்க்கும் அடியேன் குரல் மதுமாக உள்ளது தயவு செய்து முலு பாடலும் பதிவிடுங்கள் ப்லீஸ்