SARVAM SIVAMAYAM | MAHA SIVARATHIRI SPECIAL PREMIERE | TEMPLE TOUR OF 11 TEMPLES | LIVE & EXCLUSIVE

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • This Mahasivarathri day on Feb 18th, saturday - @RagamalikaTV - youtube channel will take you on a divine journey to many Sivasthalam. Situated in and around Mayavaram, your virtual visit will cover known temples, new temples, many stories, pathigams sung by popular musicians, stories behind the temples, their architectural beauty, the significance of the construction and many more.
    LIVE and EXCLUSIVE only on / ragamalikatv - 8 pm onwards on Feb 18th.
    #Mahasivarathri #mahasivarathri2023 #saivam #sivan #Thevaram #Pathigam #puranam #heritage #sivapuranam #rudhram #thirumurai #thanjavur #kumbakonam #mayavaram

Комментарии • 105

  • @ramagayathri1495
    @ramagayathri1495 Год назад +19

    தெரியாத கோவில்களின் வரலாறு அருமை....மதுசூதனின் தமிழில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது...சோழ நாடு சோறுடைத்து என்று நினைத்தோம்...."சோழ நாடு சிவனுடைத்து"....🙏🙏🙇👌👌

  • @saralat2863
    @saralat2863 Год назад +2

    அருமையான கோயில் தரிசனம் வீட்டில் இருந்த படியே. மதுசூதனன் அவர்கள் விளக்கம் மிகவும் அருமை. தெரியாத கோயில்கள் தரிசனம். சிவராத்திரி அன்று கோயில் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் நீங்கிவிட்டது. நான் தற்போது அமெரிக்கா வில் இருப்பதால் வந்த மனக்கவலை தீர்த்து வைத்து விட்டது ராகமாளிக்க டிவி கோயில் சிவன் தரிசனம். மிக்க நன்றி. வார்த்தைகள் இல்லை அவ்வளவு சந்தோஷம். 🙏🙏

  • @bhamavaradarajan4435
    @bhamavaradarajan4435 Год назад +7

    வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு அருமைான சுற்றுலா ப் போய் வர முடந்தது. எத்தனை கோயில்கள்,எத்தனை அருமையான வரலாறுகள், என்ன ஒரு தரிசனம் ---unmaiyaagavae என்றோ செய்த புண்ணியத்தின் பலன் தான்.👌🙏🙏🙏

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Год назад +1

    தங்களை எப்படி பாராட்டுவது எவ்வளவு நன்றி தெரிவிப்பது என்று தெரியா வண்ணம் திக்குமுக்காட வைத்து விட்டார், திரு. மதுஸூதனன் கலைச்செல்வன். அவர் சொல்லின் செல்வனும் கூட என்பதைச் சொல்லி நன்றியைத் தெரிவிக்கிறேன். இதனைப்பாங்குற தொகுத்து அளித்த சுபஶ்ரீ மிகவும் பாக்யசாலி. அத்தனை பாடல்களளும் வீணை , நாதஸ்வரம் ஆகிய வாத்தியங்களும் மிக உருக்கமாக இருந்தன. இந்த சிவராத்திரி நன்னாளில் இத்தனை சிவஸ்தலங்களுக்கும் சற்றும் சிரமமின்றி அழைத்துச் சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி!👌

  • @senthurrealestatemayiladut1434
    @senthurrealestatemayiladut1434 Год назад +3

    திரு. மதுசூதனின் வாக்கிய சொற்கள் அருமை...... ஏதோ கோவில் சென்று வணங்கி செல்லாமல் ...அதன் புராணத்தை விளக்கி விதம் .அருமை வீட்டிலிருந்து கொண்டு சிவதரிசனம் காண செய்த தங்களுக்கு .......நன்றிகள் பல....

  • @ramavenkatesan157
    @ramavenkatesan157 Год назад +1

    மிக மிக அருமையான ஆழமான அறிய தகவல்கள் உள்ள மகா சிவயாத்திரை. நன்றிகள் கோடி ராகமாலிகா 🙇🙇🙇🤗🤗🤗💕💕💕🙏🙏🙏

  • @kandasamyR56
    @kandasamyR56 Год назад +4

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏
    இது போன்று நல்ல
    நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு
    செய்யும் ராகமாலிகா தொலைக்
    காட்சி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 👌👌🙏

  • @srk8360
    @srk8360 Год назад +3

    ஓம் சிவ சிவ ஓம்.
    அற்புதமான பதிவு.
    நிதானமாக தெளிவாக
    விளக்குவது போற்றுதலுக்குரியது.
    அற்புதமான பதிவு.
    நன்றி சகோ.& நன்றி சுபா
    அவர்களே.
    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @priyan1328
    @priyan1328 Год назад +5

    மிகவும் நன்றிகள் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் போற்றி 💐💐💐🙏🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @jaiganesh3945
    @jaiganesh3945 Год назад +1

    அருமை, கும்பகோணம் கோவில்களை உள்ளடக்கிய நகரம், இது தஞ்சாவூர் மாயவரம் நகரங்களை காட்டிலும் அதிகமான பழமையான கோவில்களை உடையது.

  • @sankarasubramanian870
    @sankarasubramanian870 Год назад +2

    அருமையாக இருந்தது. உங்களது குரல் வளம் நன்றாக இருக்கிறது.மிக்க மகிழ்ச்சி.

  • @bmk5541
    @bmk5541 Год назад +2

    Vety nice program iam seventy year old because of this I am blessed to see all the temples thanks a lot God bless you all with all happiness and good health 🙏🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌹🌷🌷🙏🌿🪔🪔

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Год назад +2

    Super sir 👣👂👃👍👌✌💪💓👏👏👏👏👏🔥💯

  • @bhamavaradarajan4435
    @bhamavaradarajan4435 Год назад +1

    மிக அருமையான விளக்கம்.அழகான தெளிவான படங்கள். எத்தனை விசயங்கள் தெரிந்து கொள்ள முடந்தது! நன்றி, மிக்க நன்றி.பாட்டும் மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Thank you thank you விபுதிபிரசாத ம் கொடுக்கும் அம்மன்

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Sani maha பிரதோஷம் அன்று நந்தியம்பதியை தரிசிக்க வைத்ததற்கு நன்றி நன்றி ragamalika டிவி

  • @subramanianb
    @subramanianb Год назад +3

    Amazing video and rich in contents. it elaborates every minute detail of less popular Siva temples (except popular ones, Thirubuvanam, Darasuram and Thanjavur). Well and fluently described by Madhusudhanan Kalaiselvan..very impressive video and blessed to watch it on Sivarathri. Worth preserving video. Thanks a ton to Ragamalika for production.

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 Год назад +1

    Thankyou Madam

  • @63manian
    @63manian Год назад +2

    This is excellent and Thanks to Ragamalika. The person going through the temples as a guide was very helpful. Really excellent. Kudos to Ragamalika TV

  • @malinisiva24
    @malinisiva24 Год назад

    அருமை அருமை.... விளக்குபவரின் தமிழ் உச்சரிப்பு பாராட்டுக்குரியது

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Год назад +1

    What a program.arumai Yana Kovil.
    Arumai vilkkam.

  • @leelavathysurenthran1128
    @leelavathysurenthran1128 Год назад +1

    Blessed to see all these temples sitting at home. Thank you so much Ragamalika tv n beautifully narrated by Sri Madhusudan sir.Om Namashivaya 🙏🙏

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Aha மணக்குடி ஆல்யம் ரொம்ப அழகா திருப்பணி செய்து இருக்கிறார்கள்.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Год назад +1

    🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Год назад

    மிகவும் நன்றாக இருந்தது.வீட்டில் இருந்த படியே பல சிவதலங்களை தரிசனம் செய்ய முடிந்தது.மிக அருமையான பதிவு. திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Oh தென் thirumullai வாயில் கோவில் இப்போதுதான் கேள்வி படுகிறேன்

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Thank you ragamalika tv. Mayavarathirku அருகில் இருந்தும் எவ்ளோ விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்கிறேன்

  • @nehtraram2510
    @nehtraram2510 Год назад +1

    Om namah shivya om namah shivya

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Год назад +1

    Subhaji
    You have set a standard for yourself. You always reach it in the best possible way.

  • @bamashankar4890
    @bamashankar4890 Год назад +1

    Sooperb 💫👌 அருமை அற்புதம் நன்றி.

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +2

    கண்கொள்ளர காட்சி.அழகிய சிற்பங்கள்.

  • @saravananm864
    @saravananm864 Год назад +1

    Siva Siva , Siva perumanin arul ellokkum kedaikkattum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravananm864
    @saravananm864 Год назад +1

    Oru koodi punniyam ungalukkum ungalathu anaithu padipalar avargalukkum, Siva Siva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thanjai Soorakkottai aduthu ulla kasavalanadu Pudur kiramathu siva pakthan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад

    Well researched and aesthetically presented. No words can express the gratitude of the viewers in this beautiful pilgrimage undertaken by Sri Madhusudhanan.He is literally taking us to the temples. His explanations are presented in crystal clear diction. This has formed as a musical discourse by Madhusudhanan. His presentation is excellent and voice full of Bhakthi. In fact he can regularly give discourses in our temples. My humble pranams to Raagamaliga TV for conceiving such a majestic presentation on our legendary temples.

  • @venkateswara88
    @venkateswara88 Год назад +1

    மது அண்ணா.. அருமை

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    அணிகொண்ட கோ தை ஆஹா என்ன அழகான பெயர். நோய் தீர்க்கும் குத்தாலம் thirumullai வாயில் திருத்தலங்கள்

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 Год назад +1

    arumai thambii vaazhga valamudan🙏🙏🙏

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    கோவிலை மிக அழகாக பராமரிப்பு செய்து அற்புதமாக இருக்கு

    • @komalarajendran127
      @komalarajendran127 Год назад

      Madam. thanks. koodi namaskarsm.

    • @vasanthythayabaran1637
      @vasanthythayabaran1637 Год назад +1

      இதுவன்றோ வழிபாட்டு முறைமை.
      இராகமாலிகாவுக்கென ஒரு இரசனை மரபும் தரமும் நிறுவப்பட்டுள்ளன.
      இலங்கையில் இருந்து மனமார வாழ்த்துகிறேன்

  • @sankariganesh2572
    @sankariganesh2572 Год назад +1

    Always Subhashree madam's team will rock. This time is no exception. Kudos to all

  • @r.balasubramaniann.s.ramas5762

    அருமையான எங்களுக்கு தெரியாத சிவஸ்தலம் பற்றி விளக்கம் அளிக்கிறார் மதுசூதனன் அவர்கள் அவருக்கு கோடனகோடி நன்றி.

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    தரும்புரஆதீனத்தின் மடம் வரலாறு அருமை

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Aha அருமையான கோவில்.

  • @63manian
    @63manian Год назад +1

    This is Airavatesvara temple at Dharasuram in Kumbakonam

  • @krishnanmanavasi7073
    @krishnanmanavasi7073 Год назад

    மிக்க நன்றி. தெரியாத பல கோவில்களை பற்றிய தகவல்கள் வெகு சிறப்பு.மேலும் இது போன்ற பதிவுகளை உருவாக்கவும்.

  • @srivariyarnsjjshivakumar5483
    @srivariyarnsjjshivakumar5483 Год назад +1

    OM NAMASHIVAAYA.

  • @mayanarunachalam6830
    @mayanarunachalam6830 Год назад +1

    Om Namah Shivaya Shivaya Namah Om

  • @ramasamyp7250
    @ramasamyp7250 Год назад +2

    Arputham. OM NAMASIVAYA .

  • @MrNavien
    @MrNavien Год назад

    Shiva²! Beautiful concepts. Knowledgeable. Goosebumps

  • @banusubramanian4263
    @banusubramanian4263 Год назад +1

    Om namashivaya

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Год назад +2

    Om namah sivayah

  • @jayapush6177
    @jayapush6177 Год назад +1

    Excellent!

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Ah karunkuyil Nathan பே ட்டை....சத்தியமனான் இன்றுதான் கேள்விப்படுகிறேன்

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +4

    இந்த அம்மனின் பெயரில்தான் மாயவரம் ஞானம் பிகை மகளிர் கல்லூரி அமைந்திருக்கிறது

  • @shubhar1259
    @shubhar1259 Год назад

    Attagasam! Very informative, Thanks to all.

  • @meenabalasivan5268
    @meenabalasivan5268 Год назад +2

    Om namah shivaya 🙏🙏

  • @kvchellappa1
    @kvchellappa1 Год назад

    Amazing features and awesome description.

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    குரு ஞான சம்பந்தர் பெயரில் உயர் நிலை பள்ளி மயவரத்தில் இருக்கு

  • @srimathyvasudevan233
    @srimathyvasudevan233 Год назад

    தாராசுரம், தஞ்சை கோயில்கள் சிற்ப விளக்கங்கள் மிக அருமை.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள், திரு.மதுசூதனன் கலைச்செல்வன்.
    🙏🙏🙏🙏⚘⚘⚘⚘

  • @sundaresanbalasubramanian1038
    @sundaresanbalasubramanian1038 Год назад

    Thanks to Mayavaram Subhasree Madam and Naveena Sekkizhar Kalai Madhu

  • @srk8360
    @srk8360 Год назад +1

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 பின்னணி இசை மிகவும் அருமை.

  • @sekharnc740
    @sekharnc740 Год назад +1

    Nice Presentation.... Kudos....

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Soundanayaki ஆனந்தவல்லி என்ற பெயர்கள் என்னுடைய ஆசிரியைகள் மாயவரம் நேஷனல் high school il

  • @lakshmank3713
    @lakshmank3713 Год назад

    Excellent information,,very nice explanation 🙏🙏thanks

  • @mayileraku7466
    @mayileraku7466 Год назад +1

    Om namo namashivaya shivaya namaha 💕🍋💕

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    சுயம்பநாதர் கழுகு பார்வை அற்புதம்

  • @jayapush6177
    @jayapush6177 Год назад

    Nice , clear description by madhusoodhanan

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +2

    இன்னொரு ருண விமொச்சன கோவில் thiruvcherraiyil இருக்கு. Aacchaalpurathil கும் இருப்பது இன்றுதான் தெரியும்

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 Год назад

    Om namashivaya Hara Hara Mahadev 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Excellent explanation!! Very clear pronunciation in description. Feel like hearing again &again. Wonderful!!words are not enough to praise this gentleman. God bless him!!each part of idol was described very meticulously! Thanks, for organising such programme.🙏🏼🙏🏼💐💐

  • @sujathachandrasekaran1997
    @sujathachandrasekaran1997 Год назад

    Sincere thanks to Madhusudanan for the excellent research and bringing it out for the convenience of the viewers .

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 Год назад

    அற்புதம்.... கோவில் தரிசனமும் விளக்கமும் அருமை..... மிக்க நன்றி...

  • @sumathiv5856
    @sumathiv5856 Год назад

    வாழ்க வளமுடன் ஐயா 🙏 சிவ சிவ சிவாயநம ஓம் நமசிவாய 🙏

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 Год назад

    ஒரு நீண்ட ஸ்தல யாத்திரை சென்று வந்த த்ருப்தி. அருமையான விளக்கம். மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @nandinithimmavajjala2491
    @nandinithimmavajjala2491 Год назад

    Very grateful to the Ragamalika team for such a beautiful compilation of the temples and their story...Madhusudhanan sir , very beautiful narration... 🙏🙏🙏

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 Год назад

    அருமையான நல்ல விரிவான தகவல்

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 Год назад

    Blessed to watch this video...Thanks to Ragamallika

  • @sailramanan
    @sailramanan Год назад

    Excellent

  • @madheshmadesh8574
    @madheshmadesh8574 Год назад

    நன்றி

  • @varshiganesh
    @varshiganesh Год назад

    Well done and thank you to everyone involved especially Madhusudhanan Kalaichelvan ! Fascinating content on the lesser known temples delivered with clarity and ease. A great initiative by Ragamalika TV.

  • @krishnansankarasubramaniam3370

    Arumai.

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Aha. Kalyanakolam konda ஞானசம்பந்தர்

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    அதிகார நந்தி கண்ணப்ப நாயனார் சிலைகள் தெய்வீகம். சரஸ்வதி.தேவி different ana kolam அதுவும் போனால் அணிந்து

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Год назад

    Glad to see Shyam performing at Isha Mahashivaratri today

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Год назад

    நன்றி மதுசூதனா🙏 குழுவினர் அனைவருக்கும் சிவனருள் என்றும் கிட்டட்டும்🙏🙏🙏

  • @sivabalasivabala039
    @sivabalasivabala039 Год назад

    சிவா திருச்சிற்றம்பலம் அடியேனின் சிறு விண்ணப்பம் ஐயா கோயிலுக்குள் கருப்பு சட்டை அணிய வேண்டாம். உங்களுடைய சொற்பொழிவு அருமை தல வரலாறு சிறப்பாக தமிழ் விளையாடுகிறது அருமை அருமை சிவ சிவா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад

    🙏🌷🔥🔱சிவாய நம🐄🌿🌹🙏📿

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Oh mannar oandhal thaan மண்ணம்பந்தல் aka மாறியதா

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🥰👌

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    தாராசுரம் சோழர்களின் சின்னம்

  • @srinivasansridharan
    @srinivasansridharan Год назад

    55:19 ❤❤

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 Год назад +1

    Veetil irunda padiye siva darisanam seidom

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Oh எமன் வழிபட்ட தலமா இது

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    ஆச்சாரியபுரம் தான் acchaalபுரம். Oh......

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Год назад +1

    Oh இந்திரன் தான் karunkuyil அக vadiveduththaara

  • @s123r123i123
    @s123r123i123 5 месяцев назад

    Chidambaram illaiyea intha varisayil

  • @logeshwaran2590
    @logeshwaran2590 Год назад

    nalla muyatchi nalla thagaval. anal thanjai periya kowil patriya vilakam mattum😢 kowiluku ediraga irukiradu, idu enna thitta mittu seida da?

  • @mayanarunachalam6830
    @mayanarunachalam6830 Год назад +1

    உண்மைக்கு புறம்பான செய்திகளை அறியாமல் பரப்பி உலக அதிசயங்களில் ஒன்றாக இந்த ஆலயத்தை சேர்க்க தவறி விட்டோமோ ???

  • @umasankar4862
    @umasankar4862 Год назад

    என்னுடைய அன்பான வேண்டுகோள். ராகமாலிகா விரைவில்
    இதே பெயரில் ஒரு பக்தித் தொலைக்காட்சி
    தொடங்கவேண்டும்.
    அதற்கு முன்னோடியாக
    ஒரு ஆன்மிகப் பத்திரிகை ஆரம்பிக்க
    வேண்டும். இதற்கு பொறுப்பாளராக சிவச்செல்வன் மதுசூதனனை நியமிக்க
    வேண்டும்.
    இந்த நிகழ்ச்சியில்
    எல்லாமே அருமை.
    அருமையான விளக்கம்.
    அருமையான படப்பிடிப்பு.
    அருமையான தொகுப்பு.
    பழமையான தமிழகம்
    திரும்பவும் மலர வேண்டும். தேவாரம் திருவாசகம் எங்கும் ஒலிக்க வேண்டும்.
    அரசியல்வாதிகளாலும்
    திரைப்படங்களாலும்
    கெட்டுப்போன தமிழகம்
    மீண்டும் தழைக்க வேண்டும். உங்களால்
    அது முடியும்.முயன்று
    பாருங்கள்.
    மஹேந்திரவாடி
    உமாசங்கரன்.
    ஆன்மிக எழுத்தாளர்.
    044 24897366.

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Год назад +1

    🙏🙏🙏

  • @lalithapattabiraman4062
    @lalithapattabiraman4062 Год назад +1

    Om Namashivaya