பயப்படாத சகோதரியே கோ ரியாத் தை முறியடித்தது யார் சிறுவயதாக இருந்த தாவீது தானே அவனோடு கூட தேவன் இருந்தது போல் நிச்சயம் உன்னோடு கூட இருப்பார் தயங்காதே இன்று நான் தமிழ்நாட்டிலிருந்து இருந்தால் நானும் பணியாற்றி இருப்பேன் அதுக்கு என்ன செய்யனும் ஓகே வெற்றி பெற முயற்சிப்போம் ஆமென்
கோவிலுக்கு போயி நல்ல புத்தி குடு காசு குடு மகிழ்ச்சியை குடு என வேண்டுவோம் ,நானும் அப்படி தான்..ஆனால் இப்போதெல்லாம் இந்த மனுசனை காப்பாத்து வெற்றி பெற வேண்டும் எனவும் வேண்டுகிறேன்.
நான் ஒரு ஆட்டோ டிரைவர்.... ஊடகங்கள் உங்களை காண்பிப்பதில்லை என்று நீங்கள் சொன்னீர்கள்... அதைப் பற்றி... நீங்கள் கவலைப்பட வேண்டாம்... நீங்கள் அனுமதித்தால்... நீங்கள் பேசுவதை எனது ஆட்டோ பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.... உங்களை நான் எப்படி அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை..... இப்படிக்கு.... என் வாக்கு உங்களுக்கு
தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும் ஒரு மலையாளியான எனக்கிருக்கும் பற்று கூட இந்த தமிழ் சமூகத்திற்கு இல்லையா.? உணர்வோடு, வீரத்தோடு வாக்களியுங்கள் "நாம் தமிழரின்" - விவசாயி - சின்னத்திற்கு.......
நான் என் பரப்புரையை என் வீட்டிலிருந்து ஆரம்பித்துவிட்டேன் அதில் வெற்றியும் கண்டுள்ளேன் அடுத்து என் வார்டு அப்புறம் என் ஊர்(காயல்பட்டணம்)இன்ஷாஅல்லாஹ் வெற்றி காண்போம் நாம் தமிழர் நாமே தமிழர்
அண்ணா எங்களை விட எங்கலுக்கு நீங்கள் தான் அவசியம் தேவை அண்ணா தயவு செய்து உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் நாம் தமிழர் உருதியாக வெல்லும் இது இயற்க்கையின் விதி வெல்லப் போரான் விவசாயி நாம் தமிழர்
நம் மக்களுக்காகவும் , மண்ணுக்காகவும் கத்தி கத்தி உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது அண்ணனுக்கு😔😔😔குரலில் பெரிய மாற்றம்☹️☹️☹️ இந்த உழைப்புக்கான பலனை கண்டிப்பாக ஒருநாள் அடைவோம்😘😘😘 புரட்சி வெல்லும்💪💪💪
தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும் ஒரு மலையாளியான எனக்கிருக்கும் பற்று கூட இந்த தமிழ் சமூகத்திற்கு இல்லையா.? உணர்வோடு, வீரத்தோடு வாக்களியுங்கள் "நாம் தமிழரின்" - விவசாயி - சின்னத்திற்கு.......
அண்ணா உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம் . நீங்கள் போட்ட விதை தமிழ் மண்ணில் பட்டி தொட்டியெல்லாம் வீரியத்துடன் வளர்ந்து விட்டது ஆட்சி அதிகாரம் நெருங்கும் நாள் ஒரு இரு தேர்தல்களில் நடக்கும் உங்கள் தம்பி தங்கைகள் நிறைவேற்றி காட்டுவோம். நாம் தமிழர்.
நாம் தமிழர் தம்பிகள் ஒவ்வருவரும் குறைந்தது 10 vote க்கு பொறுப்பேற்று தங்களுக்கு தெரிந்த சொந்தங்களிடம் கொள்கையை கொண்டு சேர்க்க வேண்டும். அப்பொழுதான் 4 லட்சம் 40 லட்சம் ஆகும். simple but powerful
தலைவரே நாம் ஆட்சிக்கு வந்ததும் நம்முடைய ஆண்டு வருவாய் எவ்வளவு. அதை எவ்வாறு தமிழ் சொந்தங்களுக்கு நலத்திட்டங்கள் பன்ன போறோம் என்று வெளிப்படையாக பேசுங்கள். தலைவரே.
அண்ணா தயவுசெய்து மெதுவாகவே பேசுங்கள்.. உடல் கவனம்.. இன்னும் 36 கூட்டங்களில் பேச வேண்டும்... நீங்கள் தமிழரக்ளின் மட்டும் இல்ல.. அனைத்து உயிர்களி்ன் சொத்து..
இந்த தமிழகம் தப்பிக்க வேண்டுமானால் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களியுங்கள்..வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி......🙏💪💪💪
எங்களின் வாக்கு உங்களுக்கு நாம் தமிழர்
நாம் தமிழர்..💪💪
Valaiga nam tamilar
💪💪💪
Vaipe illa raja
Am support
இறைவா நான் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக கலத்தில் பணியாற்றும் போது எந்த இடையூறுகளும் கொடுத்து விடாதே என்று உன்னை வேண்டி கொள்கிறேன்
ஆமென் 🙏🙏🙏
இடையூறை கண்டு அஞ்சிபவன் நாம் தமிழர் கட்சியா?💪
P v the UK, and the family and the a few minutes. ugh m..
பயப்படாத சகோதரியே கோ ரியாத் தை
முறியடித்தது யார் சிறுவயதாக இருந்த தாவீது தானே அவனோடு கூட தேவன் இருந்தது போல் நிச்சயம் உன்னோடு கூட இருப்பார் தயங்காதே இன்று நான் தமிழ்நாட்டிலிருந்து இருந்தால் நானும் பணியாற்றி இருப்பேன் அதுக்கு என்ன செய்யனும் ஓகே வெற்றி பெற முயற்சிப்போம் ஆமென்
Nanutha prayer panure
கொஞ்சம்கூட சோர்வு அடையாமல் உழைக்கும் அண்ணனுக்கு ஒரு like....
செந்தமிழனின் குரல்வளை தழுதழுக்கும் போது உண்மையில் மனம் பதைபதைக்கிறது...
ஈழத்தமிழன் கனடாவில் இருந்து..
கோவிலுக்கு போயி நல்ல புத்தி குடு காசு குடு மகிழ்ச்சியை குடு என வேண்டுவோம் ,நானும் அப்படி தான்..ஆனால் இப்போதெல்லாம் இந்த மனுசனை காப்பாத்து வெற்றி பெற வேண்டும் எனவும் வேண்டுகிறேன்.
மிகவும் உண்மை தோழா....
நமக்காக உயிரைக் கொடுத்து போராடும் ஒரு மனிதன் இவர் 🙏
@@முத்துக்குமார்சாமிநாதன் ஏதேற்ச்சையாய் நிகழ ஆரம்பித்துவிட்டது...முடிந்த அளவு நண்பர் வட்டம் உறவுகளிடையே பரப்புவோம்
@@satheeshbalaji4582 கட்டாயமாக சொல்வோம்...
நல்லது செய்ய ஒருபோதும் தயங்க தேவையில்லை 💪
my thoughts too...but the sad part is ..Tamils will not understand ...so sad. Mother Nature where are you? Do you even hear?
நாம் தமிழர் ஆட்சி விரைவில் அமையும்!
Super sir
அண்ணா உங்கள் குரைலைகேக்கும் போது மனம் வலீக்கிறது அண்ணா
நான் ஒரு ஆட்டோ டிரைவர்.... ஊடகங்கள் உங்களை காண்பிப்பதில்லை என்று நீங்கள் சொன்னீர்கள்... அதைப் பற்றி... நீங்கள் கவலைப்பட வேண்டாம்... நீங்கள் அனுமதித்தால்... நீங்கள் பேசுவதை எனது ஆட்டோ பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.... உங்களை நான் எப்படி அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை..... இப்படிக்கு.... என் வாக்கு உங்களுக்கு
அய்யா... இந்த காணொளியில் ஒரு எண் இருக்கிறது... அந்த எண்ணுக்கு பேசுங்கள்... அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்...
Nanba neenga kekka vendiyathillai ungal virupsthudan start pannunga...aatharavu perugum...
Super
God bless you brother.... keep it up 👏👏👏👏👏
தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும் ஒரு மலையாளியான எனக்கிருக்கும் பற்று கூட இந்த தமிழ் சமூகத்திற்கு இல்லையா.? உணர்வோடு, வீரத்தோடு வாக்களியுங்கள் "நாம் தமிழரின்"
- விவசாயி - சின்னத்திற்கு.......
நான் என் பரப்புரையை என் வீட்டிலிருந்து ஆரம்பித்துவிட்டேன் அதில் வெற்றியும் கண்டுள்ளேன் அடுத்து என் வார்டு அப்புறம் என் ஊர்(காயல்பட்டணம்)இன்ஷாஅல்லாஹ் வெற்றி காண்போம் நாம் தமிழர் நாமே தமிழர்
Bhai... kayalpattinathode nippatte venaam... appdiyye thiruchenthoor varaikkum ponge...
வெல்லப் போகிறான் விவசாயி!!!!! நாம் தமிழர்......
புதியதோர் ஆட்சி மலர வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம்
அண்ணா மெதுவாகவே பேசுங்கள்... அனைத்து தொகுதிகளிலும் பேசவேண்டும் அண்ணா... மதுரைக்கு எப்போது வருவீர்கள் அண்ணா...🐯🐯🐯🐯🐯💪💪💪💪
தங்கையே நாமும் பிற மனங்கள் கோனாமல் தெரிந்தவர்களிடம் பேசலாம் ...
e
நான் என் குடும்பமும் நாம் தமிழர்க்கு தான் ஓட்டு
Me too. Naam tamilar😍
நான் முதன் முதலாக ஒருஒருமணிநேரம் செவிசாய்த்தா கானொளி இதுவே, அருமையான முழக்கம்!
Am from Kerala...but I full support for seman anna...bcoz the most good great person pls vote for him ....
அண்ணா உயிர்உள்ளவரை உனக்கே என் வாக்கு
ஐயா கேமார மேண் கெஞ்சம் மக்களயும் சேத்து விடியே எடுங்க எல்லேரும் பார்க்கட்டும் நாம் தமிழர் படை
59.30
நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம் வாக்களியுங்கள் நாம் தமிழர்
நீ கலக்கு அண்ணா ... நாங்கள் இருக்கிறோம்... நாம் தமிழர்..
அண்ணா எங்களை விட எங்கலுக்கு நீங்கள் தான் அவசியம் தேவை அண்ணா தயவு செய்து உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் நாம் தமிழர் உருதியாக வெல்லும் இது இயற்க்கையின் விதி வெல்லப் போரான் விவசாயி நாம் தமிழர்
அண்ணா மிளகு சாறு மற்றும் பாலில் மஞ்சளும் மிளகும் சிறிது தேன் கலந்து குடிக்கவும் உங்கள் தொண்டைக்கு பாதுகாப்பாய் இருக்கும்.
இறைவனிடம் வேண்டுகிறேன்
நாம் தமிழர் கட்சி வெற்றியடைய
Naam thamizhar velluvoom
தலைவா .....நீ பொருத்திரு...நான் தயராகி கொண்டிருக்கிறேன்....
Edhukku nanbaa
@@selvaganeshnadar2458
Nanba... Sollamatten seiren...
Really en name appo therium...
@@pPpcreation1698 okk nanbaa
என் வாக்கு நாம் தமிழருக்க்கே ....
I could listen to him all day...... please vote for him.....😍😍😍
வெற்றி நிச்சயம் 👍👌👏
நாம் தமிழர் 💪💕💕😍
உங்கள் உழைப்பு ஒரு நாளும் வீண்ணாகது வெற்றி நிச்சயம்.நாம் தமிழர்
Support to NTK support to thalaivar seeman from Malaysia army special force TAMIL SOCIETY 💪🙏
இதைவிட எளிதாக யாராலும் எடுத்து சொல்லமுடியாது. தமிழக மக்களே நம் விவசாயம் காக்க ஒரே ஒரு முறை விவசாயிக்கு வாக்களிப்போம்.
நாம் தமிழர்
என் குடும்பத்தில் உள்ள 13 பேரின் ஓட்டும் நாம் தமிழர்க்கே......
enga veetula 12 vote anna
12 um annanukku than.. eppothum maara maattom
செம
Naam tamizhar
எங்கள்ஓட்டுநாம்தமிழர்க்கே
தமிழன் வென்றே தீர வேண்டும்.வேறு வழியே இல்லை....
Vote for Seeman💪
புதியதோர் ஆட்சி மலர நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்
Naam Tamilar
My vote for SEEMAN
Anna...jaikirom ....kalakurom.....jaihind...
Naam Thamilar...
👍👍👍
அண்ணா ஈரோடு எப்ப வருவீங்க உங்களை நேரில் பார்க்க ஆவலாக உள்ளது
1ஆம் தேதி வராறு சகோ
நம் மக்களுக்காகவும் , மண்ணுக்காகவும் கத்தி கத்தி உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது அண்ணனுக்கு😔😔😔குரலில் பெரிய மாற்றம்☹️☹️☹️
இந்த உழைப்புக்கான பலனை கண்டிப்பாக ஒருநாள் அடைவோம்😘😘😘 புரட்சி வெல்லும்💪💪💪
தமிழக மக்களே புதிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.மாற்றம் வரட்டும்
என் குடும்ப ஓட்டு அனைத்தும் சீமான் அண்ணனுக்கு
தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும் ஒரு மலையாளியான எனக்கிருக்கும் பற்று கூட இந்த தமிழ் சமூகத்திற்கு இல்லையா.? உணர்வோடு, வீரத்தோடு வாக்களியுங்கள் "நாம் தமிழரின்"
- விவசாயி - சின்னத்திற்கு.......
🙏
Thanks a lot
NTK💪💪💪
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருந்து பார்க்கலாமே சிந்தியுங்கள் செயல்படுங்கள் விவசாயி சின்னத்தை ஆதரியுங்கள் தமிழ் மக்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
Naamtamiar
Unmayana thalaivan seeman than
நாம் தமிழர் கட்சி விவசாயி வெற்றி உறுதி ✊✊✊
என் அன்புக்குரிய அண்ணனுக்கு தம்பி எனது சிறிய விண்ணப்பம் உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தையும் அடிக்கடி காட்டச்சொல்லுங்கள் நன்றி
Very nice speech Anna
Fantastic excellent Anna
Valzhka NAAM TAMIZAR
தமிழில் கருத்து எழுதவும்
Super
I support seeman my vote for seeman
Beautiful speech. Praying for a spectacular victory for NTK!
Excellent speech......
Explained clearly about environment. This is the fact
Nam tamilar 👍👍👍
அண்ணா உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம் . நீங்கள் போட்ட விதை தமிழ் மண்ணில் பட்டி தொட்டியெல்லாம் வீரியத்துடன் வளர்ந்து விட்டது ஆட்சி அதிகாரம் நெருங்கும் நாள் ஒரு இரு தேர்தல்களில் நடக்கும் உங்கள் தம்பி தங்கைகள் நிறைவேற்றி காட்டுவோம். நாம் தமிழர்.
I am dmk but my vote seeman
நாம் தமிழர் வெய்றே தீரும் காத்திரு பகையே
நாம் தமிழரை வெல்ல வைப்போம் ஒரு நபர் பத்து வாக்கு சேர்க்க வேண்டும்
நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்
I support naam thamilar
Naam tamilara vetti pera seinga I am sri lanka ennala vot podamudiyathu neengathan vella seiyananum ..
Nichayam vellvoom puthuyugam padaipoom Naam thamizar name thamizar 💪💪💪💪💪💪💪
Naam tamilar.....
வெற்றி நிச்சயம் நாம் தமிழர் அலுச்சுக்கிட்டு இருக்குரா தமிழகம் மிலாச்செய்யனும் நாம் தமிழர் ஆட்சி ,
வெல்வோம் நாம் தமிழர்....💪💪💪💪💪💪🤩🤩❤💪💪
naam tamilar
Naam Tamilar💪
Vivasayi Cinnam🙏
Vetri Annan Seemanukkutan...
Nalam yellam namakkutan...
Valga Tamil Valarga Tamilar n Tamil Bumi
வேலூர் புரட்சிற்கு வரலாறு படைத்தவை, மாற்றத்திற்க்கு வரவேற்கும் என்று நான் miga miga நம்புகிறேன். Ntk வளரவையுங்கள்.
வெல்ல போறான் விவசாயி..
நாம் தமிழர் தம்பிகள் ஒவ்வருவரும் குறைந்தது 10 vote க்கு பொறுப்பேற்று தங்களுக்கு தெரிந்த சொந்தங்களிடம்
கொள்கையை கொண்டு சேர்க்க வேண்டும்.
அப்பொழுதான் 4 லட்சம் 40 லட்சம் ஆகும். simple but powerful
நாம் தமிழர் 💪💪💪💪💪
Sema
NTK 💪 💪💪 💪
very super....
புதியதோர் தேசம் செய்வோம் அதை மக்களின் புரட்சியாளர் உறுதி செய்வோம்..... நாம் தமிழர்கள் !
Anna sema
நாம் தமிழர் 💪💪💪
அண்ணா மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணம், நாம் அதை பற்றியும் பேச வேண்டும்...
ஆதரிப்போம்.வெல்வோம்
என் அண்ணனின் பேச்சை கேட்க காத்து கொண்டு இருக்கும் மக்களுக்காக வாவாது அண்ணனின் குரல் சரியாக வேண்டும்
Your great annan seman
by . AARuR Anand
அண்ணா கவலை படாதீர்கள் நம் விவசாய கட்சி வெல்லும்
தலைவரே நாம் ஆட்சிக்கு வந்ததும் நம்முடைய ஆண்டு வருவாய் எவ்வளவு. அதை எவ்வாறு தமிழ் சொந்தங்களுக்கு நலத்திட்டங்கள் பன்ன போறோம் என்று வெளிப்படையாக பேசுங்கள். தலைவரே.
வெல்லும் தமிழ்...வெல்லும் நாம் தமிழர்....
வாழ்த்துக்கள் 💐
My place gudiyattam my vote seeman
vazhga tamizh
Video like panna 2k all brothers and sisters please vote for ntk...be a change.. one time we should give chance to ntk👍
நாம் தமிழர் 🐯🐯🐯🐯🐯🙏🙏🙏🙏🙏🙏
விவசாயி சின்னத்தை ஆதரியுங்கள் தமிழ் மக்களே நீங்கள் நினைத்தால் தமிழ் வாழ மற்றும் தமிழ் நாட்டில் மக்கள் உணர வேண்டும்.
உன்மையானத் தலைவன்
Naam தமிழர் வெற்றி நிசசயம்.
அண்ணா தயவுசெய்து மெதுவாகவே பேசுங்கள்..
உடல் கவனம்..
இன்னும் 36 கூட்டங்களில் பேச வேண்டும்...
நீங்கள் தமிழரக்ளின் மட்டும் இல்ல..
அனைத்து உயிர்களி்ன் சொத்து..
தமிழர்கள் """"""
Yenkal vottu naam thamizharukke🤗🤗
Naamtamilar💪💪💪
My vote , my family vote , my bst frnds vote for seeman. Pls elarum eduthu soluga. am not in politics. Bt na soludren enaku terichavga kitalam
Sollaama Kollama vellore ku.. Vandhutturaa Annan.. Solli irundha clg.. Mudinji vellore laye irundhiruppanae..
I missed 😥