அண்ணா உங்களைத்தான் நாங்கள் நம்பிஇருக்கிறோம், உங்கள் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துங்கள் அண்ணா... உங்கள் தொண்டையில் கட்டி என்று கேட்டதும் என் மனது வலிக்குது அண்ணா...
அண்ணா நீங்கள் தான் தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை, எங்களை ஏமாற்றி விடாதீர்கள், உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள். நாம் எப்போதும் துணையாக நிற்போம். (ஈழத் தமிழன் )🙏🏻🙏🏻
இந்த வலைதளத்தின் ஒளிப்பதிவு மிகவும் தாமதமாக வருகிறது எப்பொழுதுமே...மத்த தளங்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீங்கள் தான் முதலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
கொல்லங்குடி காளியின் துணையோடு! இளஞ்சம்பனூர் காளி துணையுடன் !! நபிகள் நாயகம் துணையுடன்!!!கொடுமுடி முருகனின் துணையுடன் !!!! நபிகள் நாயகத்தின் துணையுடன்!!!!! மேரி மாதா ஆசியுடன்...!!!!!! அண்ணா தயவுசெய்து குரலை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். சற்று ஒய்வு எடுத்து கொள்வது... மிக மிக அவசியமாகும். அது எதிர்கால தமிழ் தேசியத்திற்கு மிக மிக இன்றியமையாதது. கவனம் தேவை!!!! -- நாம் தமிழர்
முடிந்தவரை உடல் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளல் அன்னா... பேசிப்பேசி தொண்டையில் காயம் என்று சொல்லும் போது மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்குது அண்ணா...
அண்ணா தமிழர்களாகிய எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீங்கள் மட்டும் தான். தயவுசெய்து உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்துங்கள் அண்ணா உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்
வாழ்க ஜனநாயகம்! 1.அரசியல் தலைவர்களை தேர்ந்து எடுக்கும் மொத்த மனித குலத்தின் முக்கியம் ஓட்டு. 2.ஓட்டு போடும் போது யாரும் மதம், ஜாதி பார்த்து ஓட்டு போடுவதில்லை. 3.ஓட்டு வாங்கிய பிறகு மக்களை வாழ வைக்க வழி செய்வதில்லை மாறாக கொல்ல துடிக்கிறார்கள். 4.சட்டம் என்பதும் நீதிதுறை என்பதும் அரசியல் வாதிகளுக்கு ஒரு பொழுது போக்கு கூடம். 5.சரியான தலைவனை தேர்வு செய்யாவிடில் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன் கீழ் வாழ நேரிடும் நினைவிருக்கிறதா அது இப்போது நடந்து கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. 6.மதங்களை பார்க்க தெரிந்த ஆட்சியாளருக்கு மனித நேயம் பார்ப்பதில்லை. 7.நாம் தான் ஆட்சியாளர்களை தேர்வு செய்தோம்.நாம்மை இம் மண்ணை விட்டு விரட்டும் துணிவு இவர்களுக்கு யார் தந்தது.புரிகிறதா?அதிகாரம். 8.அதிகாரம் மிக வலிமையானது.அதை அடைந்தால் அனைத்தும் எழிமையானது. 9.இயற்பியல், வேதியியல், போல் அரசியல் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வியல் என்பதை உணர்ந்து தெளிவு பெற வேண்டும். 10.இலக்கு ஓன்று தான் இனத்தின் விடுதலை.மக்கள் அனைவரும் ஒன்றினைந்து மனித நேயம் காப்போம். நாம் உயிர்மை வாதிகள்.நாம்தமிழர்.
Best. Come and see in Malaysia. Even though we Tamils in ministerial post, leadership always Malays. Malay is a compulsory language in schools and universities. But in TN one can study without taking Tamil.
நாம் தமிழர் கட்சியை தாமதமின்றி கிராமங்கள்தோறும் அறிமுகப்படுத்தி வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை முழுவதுமாக செய்துவிட்டால் நிச்சயமாக ,உறுதியாக நாம் தமிழர் கட்சி 20201 ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். சம்மட்டியான் . சேலம்.
கார்த்திக் மற்றும் அண்ணன் சொல்வதை போல நம்மை உற்று நோக்குபவர்களுக்கு நாம் கண்ணியமிக்க கருத்துக்களை முன்வைப்போம் கோபம் தனிமனித விருப்புகளை தாண்டி...மகிழ்ச்சி
. நாம் தமிழர் கட்சி மட்டுமே அனைத்து உயிர்களுக்குமான கட்சி, நாம் தமிழர் மட்டுமே அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும். எனவே இனி வரும் எல்லா தேர்தலிலும் விவசாயி சின்னத்தில் வாக்கு போட்டு வெற்றி பெற வையுங்கள்
செந்தமிழன் சீமான் பேசுகின்றன ஒவ்வொரு உரையிலும் மக்களுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் புதிய புதிய செய்திகளும் கருத்துக்களும் அடங்கியுள்ளன. நம்மை செழுமைப் படுத்தவும் சிந்திக்க வைப்பதாக உள்ளது. சீமான் உரையை செவிமடுக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பிற்காலத்தில் சீமான் பேச்சுக்கள் யாவும் வரலாறாக பதிவு செய்யப்படும். அன்புடன் தெ. கிச்சினன் நாம் தமிழர்.
அருவருக்கதக்க பதிவுகளை புறங்கணியுங்கள் நல்ல அறிவார்ந்த பதிவுகளை பதிவேற்றுங்கள் நாம் தமிழராய் தமிழை உயர்த்துங்கள் இது அண்ணனின் எதிர் பார்ப்பு. நாம் தமிழர்💪💪
வீண் விவாதங்களை தவிர்த்து சமூக வலைதளத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்துவோம்.
2021 நமதாகட்டும். நாம் தமிழர்💪
nadakkaaadhu raja
@@omshivogham2072 மக்கள் தீர்மானிக்கட்டும் !
முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டு அண்ணன் பேச்சை ரசித்து கேட்டேன்
👌🔥💐🐯💪
அண்ணனின் குரல் வளத்தை காப்பது நம் கடமை எல்லோரும் அவரின் நலத்தில் அக்கறை கொள்வோம். நாம்தமிழர் கோட்டைக்காடு.
நாம் தமிழர்....
அண்ணா உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்..நீங்கள் தமிழ் இனத்தின் சொத்து....
உங்கள் குரல் மட்டுமே எங்கள் விடுதலைக்கு மிக அவசியம்.கவணமாக இருங்கள் அண்ணனே
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் திட்டக்குடி தொகுதி நா மாயகிருஷ்ணன்
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்.!!!
அண்ணா உங்களைத்தான் நாங்கள் நம்பிஇருக்கிறோம், உங்கள் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துங்கள் அண்ணா... உங்கள் தொண்டையில் கட்டி என்று கேட்டதும் என் மனது வலிக்குது அண்ணா...
health is very very important
அண்ணா நீங்கள் தான் தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை, எங்களை ஏமாற்றி விடாதீர்கள், உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள். நாம் எப்போதும் துணையாக நிற்போம். (ஈழத் தமிழன் )🙏🏻🙏🏻
அப்படி சொல்லாதே தம்பி ! இனி ஒவ்வொரு தமிழனும் கடைசி நம்பிக்கையாக இருக்க வேண்டும். நான் சொல்வது சரிதானே கானகமறவன்?
நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪
அனைத்து உயிருக்குமான அரசியல் அது நாம்தமிழர் அரசியல் மட்டுமே தமிழின விழி இல்லையேல் வீழ்தபடுவாய் நாம்தமிழர்
நாம் தமிழர் கட்சி
அண்ணா, நீ ஒருத்தன் தான் இருக்கே... உடம்பை பாத்துக்கோ அண்ணே... கொஞ்ச நாள் தான் ... அப்புரம் உடம்பு தேரட்டும். பிறகு விளையாடலாம்.
தேவர் சாதியை போடாமல் இருந்தால்
நன்றாக இருக்கும்
பிரான்சுவா ரவீந்திரன் sathi podurathu prachanai illai saathiya vechu prachanai panrathu thaan inga perum prachanai
@@lragul7815 நன்றி... நன்றி... என்னை மனிதப் பிறவியில் இருந்து விடுவித்த பரமபிதாவே நன்றி. அங்கே என்ன பேருங்க போட்டுருக்கீங்க?
@@lragul7815 என்னை தமிழன் இல்லை என்று சொல்ல நீ யார். முதலில் உன் பேரை தமிழில் வைத்து இருக்கிறாயா?
எந்த சாதியையும் குறிப்பிட கூடாது, அது தான் தமிழ் தேசியத்தின்
அடிப்படை கட்டமைப்பு.
நீங்கள் என் சொத்து. உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.இது என் தாழ்மையான கருத்து.
Congratulations anna
இந்த வலைதளத்தின் ஒளிப்பதிவு மிகவும் தாமதமாக வருகிறது எப்பொழுதுமே...மத்த தளங்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீங்கள் தான் முதலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
சரியகா சொன்னிர்கள் அண்ணா
நன்றி
சரியாக..
நல்லது நன்றி
நான் மும்பையில் படித்தவன் சிரு பிழை நடந்துவட்டது மன்னிக்கவும்
நாம் தமிழர்
நாம் தமிழர் 💪💪💪
கொல்லங்குடி காளியின் துணையோடு!
இளஞ்சம்பனூர் காளி துணையுடன் !!
நபிகள் நாயகம் துணையுடன்!!!கொடுமுடி முருகனின் துணையுடன் !!!!
நபிகள் நாயகத்தின் துணையுடன்!!!!!
மேரி மாதா ஆசியுடன்...!!!!!!
அண்ணா தயவுசெய்து குரலை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். சற்று ஒய்வு எடுத்து கொள்வது... மிக மிக அவசியமாகும். அது எதிர்கால தமிழ் தேசியத்திற்கு மிக மிக இன்றியமையாதது. கவனம் தேவை!!!!
-- நாம் தமிழர்
சிறப்பான பேச்சு அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர்....
அண்ணன் எங்கள் தலைவருக்குப் பிறகு நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம். ஈழத்து உடன்பிறப்பு.
உங்கள் ஆரோக்கிமே நாட்டின் எதிர்காலம்
நமது பயணம் நெடுந்தூரம் தயவுசெய்து குரலை பேணிபாதுகாக்கவும். உங்களின் பேச்சால் தான் உண்மை அதிகம் தெரிந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு கிராமங்களிலும் கூட்டம் மற்றும் அங்கே கொள்கை விளக்கக் கூட்டம் நடத்துவதே சிறந்தத வழி.....
அண்ணா வணக்கம் 🙏 உங்கள் பேச்சை நான் கவர்ந்தவன். உங்கள் எல்லாவற்றையும் கேட்டுவிடுவேன். எல்லாம் அறிவுபூர்வமாக இருக்கும். (நன்றி)
அண்ணனின் பேச்சுக்கு இதில் ஒரு விருப்பம் 👍 குறியீடு தான் இட முடிந்தது
Engal Annan sadthiyathin magan🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤💘💘💘💘💘💘💘💘
நாம் தமிழர்
@@SivaSiva-lj9bs 💪👍❤
உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளவும் அண்ணா!... நீங்கள் இந்த தமிழினத்திற்கு வேண்டும்
FromMelbourne, Australia: MR. SEEMAN, தயவு செய்து முதலில் உங்கள் உடல் நலத்தை பாருங்கள். சீக்கிரமாக தொண்டை சரிபட கடவுளை ப்ரார்த்திக்கிறோம் சகோதரா.
I LOVE NTK விவசாயி எனும் நான் I LOVE NTK 👑 👑👑 👑👑 👑
நான் தமிழன்..... நாம் தமிழர்...... நம் தமிழ்நாடு
உடல் நலம் மிக முக்கியம் அண்ணா 🔥🔥🔥🔥🔥🤝🤝🤝
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்...
முடிந்த வரை அண்ணனை பாதுகாப்போம் அவரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் அதுவே நமது தலையாய பணியாக இருக்கட்டும்
Valthukkal
Naam tamilar sirrappu Anna
அறிவு சார்ந்த கருத்து
நாம் தமிழர்..💪💪👍👍🌾🌾
என் எண்ணத்தில் எழுந்த எண்ணங்களை எடுத்துரைத்தான் என்னவன்... என் தாய்தமிழ்நாட்டிற்கு நீயே மன்னவன்...
வெற்றி 🏆 உறுதி 👌
Clear speech... Naam Tamilar 👍👌🌾🌾🌾
முடிந்தவரை உடல் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளல் அன்னா... பேசிப்பேசி தொண்டையில் காயம் என்று சொல்லும் போது மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்குது அண்ணா...
அண்ணா தமிழர்களாகிய எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீங்கள் மட்டும் தான். தயவுசெய்து உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்துங்கள் அண்ணா உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்
என் அண்ணன்
நன்றிகள் அண்ணா
உருதியாக. வெல்வோம் நாம்தமிழர் 2021💪💪💪
நாம் தமிழர் 💥💥💥💥💥
நாம் தமிழர்......................................
நாம் தமிழர்...
இந்த கொள்கையை நான் ஏற்கும் போதெல்லாம் என்னை தடுப்பது மொழியே_ இப்படிக்கு தமிழை தாய்மொழியாக கொண்ட முசுலிம்.
அண்ணா உடலை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் .கொஞ்சம் ஒய்வு எடுங்கள்.உங்களின் தேவை இங்கு அதிகம் உள்ளது
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள்தான் உலகத்தமிழர்களின் கடைசி நம்பிக்கை எங்களை யார் விமர்சனம் செய்தாலும் நாங்கள் விழவிழஎழுவோம்
என்றும் நாம் தமிழர் கட்சி
Nam Tamizhar Malaysia
முத்தமிழே என் இனிய தமிழில் ஆற்றிய உரை யை கேட்க இரு காதுகள் போதுமோ naamtamilar anan seeman 🌷👍
Thagappan Enbavan Ennai Pethavanaaga irukka vendum,Thalaivan enbavan En Rathavanaaga Irukka Vendum
அருமையான விளக்கம் ....
Ntk
வாழ்த்துகள் .தமிழர்களே விழித்தெழுங்கள்
Congratulations , Anna
நாம்தமிழர்
வாழ்த்துக்கள். உங்கள் நேரம் தொடங்கி விட்டது!
ஆரோக்கியமான வாழ்க்கையும் வெற்றியும் தர வேண்டுகிறேன்.
நாம் தமிழர் வெற்றி உறுதி
வாழ்க ஜனநாயகம்!
1.அரசியல் தலைவர்களை தேர்ந்து எடுக்கும் மொத்த மனித குலத்தின் முக்கியம் ஓட்டு.
2.ஓட்டு போடும் போது யாரும் மதம், ஜாதி பார்த்து ஓட்டு போடுவதில்லை.
3.ஓட்டு வாங்கிய பிறகு மக்களை வாழ வைக்க வழி செய்வதில்லை மாறாக கொல்ல துடிக்கிறார்கள்.
4.சட்டம் என்பதும் நீதிதுறை என்பதும் அரசியல் வாதிகளுக்கு ஒரு பொழுது போக்கு கூடம்.
5.சரியான தலைவனை தேர்வு செய்யாவிடில் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன் கீழ் வாழ நேரிடும் நினைவிருக்கிறதா அது இப்போது நடந்து கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.
6.மதங்களை பார்க்க தெரிந்த ஆட்சியாளருக்கு மனித நேயம் பார்ப்பதில்லை.
7.நாம் தான் ஆட்சியாளர்களை தேர்வு செய்தோம்.நாம்மை இம் மண்ணை விட்டு விரட்டும் துணிவு இவர்களுக்கு யார் தந்தது.புரிகிறதா?அதிகாரம்.
8.அதிகாரம் மிக வலிமையானது.அதை அடைந்தால் அனைத்தும் எழிமையானது.
9.இயற்பியல், வேதியியல், போல் அரசியல் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வியல் என்பதை உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.
10.இலக்கு ஓன்று தான் இனத்தின் விடுதலை.மக்கள் அனைவரும் ஒன்றினைந்து மனித நேயம் காப்போம். நாம் உயிர்மை வாதிகள்.நாம்தமிழர்.
👌👌👌👌🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏
மேதகு வின் விதைப்பு உச்சபட்ச விவசாய மாகத் தான் இருக்கும் அமோக மான அறுவடை பலன் நிச்சயம் நாம்தமிழர் நம்தமிழகம் 🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
Best. Come and see in Malaysia. Even though we Tamils in ministerial post, leadership always Malays. Malay is a compulsory language in schools and universities. But in TN one can study without taking Tamil.
மிக அருமையான பேச்சு உரை வீச்சு
அண்ணா தங்கள் உடல் நிலையில் கவனம் வைக்கவும்.இனிமேல் தான் உச்சகட்ட போர் வரவுள்ளது. நாம் போராட பலம்வேண்டும்.
Thamizhanaai piranthathe en perumai
Athai unaravaitha Annan seeman en thanthai
2021 NTK Vin porkjaalam
Thamizhinaththin ilanthalir kaalam
Velga thamizh
அருமை அண்ணா
நாம் தமிழர் கட்சியை தாமதமின்றி கிராமங்கள்தோறும் அறிமுகப்படுத்தி வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை முழுவதுமாக செய்துவிட்டால் நிச்சயமாக ,உறுதியாக நாம் தமிழர் கட்சி 20201 ல்
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
சம்மட்டியான் . சேலம்.
கார்த்திக் மற்றும் அண்ணன் சொல்வதை போல நம்மை உற்று நோக்குபவர்களுக்கு நாம் கண்ணியமிக்க கருத்துக்களை முன்வைப்போம் கோபம் தனிமனித விருப்புகளை தாண்டி...மகிழ்ச்சி
I love NTK
. நாம் தமிழர் கட்சி மட்டுமே அனைத்து உயிர்களுக்குமான கட்சி, நாம் தமிழர் மட்டுமே அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும். எனவே இனி வரும் எல்லா
தேர்தலிலும் விவசாயி சின்னத்தில் வாக்கு போட்டு வெற்றி பெற வையுங்கள்
Great
கட்சியில் இல்லை என்றாலும் ஒரு விதை எதோ ஒரு இடத்தில முளைத்து இருக்கிறது என்று சந்தோஷப்படு.
உலகில் சிரந்தது இரண்டு கற்று
கொள்ளவது கொடுப்பது நாம் தமிழர்
NTK = ALL R 1
நாம் தமிழர் நாம் தமிழர்.
👌👌👌👌👌👌👌
வெற்றி மண்டியிடும்..
Super Anna super
We need to change this
well spoken Mr.seeman pls take care of your health
தமிழ் வாழ்க நாம் தமிழர்
அண்ணா நீங்கள் அளவுக்கு மீறியே கத்தி பேசிவிட்டீர்கள்.. இனிமேல் மேடையில் சத்தத்தை கொஞ்சம் குறைத்து கொள்வது நல்லது..நாம் தமிழர்..
செந்தமிழன் சீமான் பேசுகின்றன ஒவ்வொரு உரையிலும் மக்களுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் புதிய புதிய செய்திகளும் கருத்துக்களும் அடங்கியுள்ளன. நம்மை செழுமைப் படுத்தவும் சிந்திக்க வைப்பதாக உள்ளது. சீமான் உரையை செவிமடுக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பிற்காலத்தில் சீமான் பேச்சுக்கள் யாவும் வரலாறாக பதிவு செய்யப்படும்.
அன்புடன்
தெ. கிச்சினன்
நாம் தமிழர்.
அண்ணா! உங்க உடல் நிலையையும் கொஞ்சம் கவனியுங்கள்.
நீங்கள் தமிழினத்தின் பெருமை மிகு தலைவர்.
👌👌👌
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
நாம் தமிழர்
வாசகர்கள் வாழ்த்துகள்
அருவருக்கதக்க பதிவுகளை புறங்கணியுங்கள் நல்ல அறிவார்ந்த பதிவுகளை பதிவேற்றுங்கள் நாம் தமிழராய் தமிழை உயர்த்துங்கள் இது அண்ணனின் எதிர் பார்ப்பு. நாம் தமிழர்💪💪
Anna neengal solvathu sari....
நாம்தமிழர்...
NTK✊
happay
Naan Tamilar
NTK is rock
👍🐯💪