எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
சூப்பர் சூப்பர் Mam.👏👏👏🙏🙏🙏. உங்க நிலைமை தான் எனக்கும்... எப்படியாவது வாழ்வில் உழைத்து முன்னேற வேண்டும்... ஆனால் உங்களுக்காவது உங்கள் கணவர் இருக்கிறார்.எங்களுக்கு யாருமில்லை.எனக்கு இரு குழந்தைகள் தான் எனக்கு ஆதரவு...
ரொம்ப நன்றி மேடம் உங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு 🙏நானும் எட்டாம் வகுப்பு தான் 🌷படித்து இருக்கிறேன் நானும் டைலர் தான் ஆனால் உங்கள் அளவு முன்னேற முடியவில்லை உங்களுடைய கதையை கேட்கும் பொழுது நானும் முன்னேறி சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் தேங்க்யூ மேடம் 👏👍💐🌸
Nee ga sonna thu unmai than ana Naa B.ed mudichi irukkuran ana enakku ethu kantalum payamaga irukkuthu naanum house wife than Naa enna saivathu enru thariyama irukkuran please Naa enna sailam u sollu ga
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
வாழ்த்துக்கள்டா, நீங்க இன்னும் நல்லா வளர்வீங்க, வருவீங்கம்மா.உங்கள மாதிரி பிள்ளைகளை பாக்கும் போது என்ன வயதானாலும் என்ன? நம்மாலும் முடியும்ன்னு ஒரு உத்வேகம் வருதுடா கண்ணம்மா.
Super I oso a single parent I also did so many jobs to bring up my children. My husband died in accident left me and 3 kids .my kids was age 8 and twis 5 yrs old no job I was a hse wife. Staying in rental hse ni car no monthly income. I started to to work after my husband 's 30days prayer . I hard a tough time to bring up my kids. Now all my children doing business married got kids redy but I am still working I am 60yrs old.
வாழ்க வளமுடன். ",உங்களது ஊக்கமுடைமை என்ற நிலையாமை தன்மைக்கு தலை வணங்கி வாழ்த்துகின்றேன்..வாழ்க வையகம். சும்மாவா பெயரை செல்வ ராணி என்று வைத்தார்கள். வாழ்க வையகம்.
உங்களைப் போன்று எவ்வளவோ கஷ்டங்களை கடந்து இப்போது தமிழச்சி அடுப்பங்கரை என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளேன்.. வெற்றிகரமாக 100 வீடியோக்களை கடந்து வந்துள்ளேன்.. உங்கள் பேச்சு என்னைப் போன்ற பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்தையும் தருகின்றது.. நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏
Hai mam enaku enthaprograme parthutu motivation naeruku nan en veetai veru velaya varamudela ana satheka nenakaren mam nan salem la. Eruken mamenthaprogramme partha the enaku nalamotivataeruku nandre mam
Kavithajeyam. நானும் உங்களைப் போல் உருவான டெய்லர் மேடம் உங்கள் speach நம் போன்ற சகோதரிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வாழ்த்துக்கள் சகோதரி God bless you and your family
Great ma.. I'm working IT filed. But epavum en aalmanasula odikittu eruka orae thought sonthama yethavathu sathichi neraya peruku help pannanum.definitely I Will achieve what I can
எனக்கு இப்போது உங்கள் உதவி தேவைபடுகிறது..என் கணவர் கொறோனாவாள் இறந்து விட்டார் இது வரை வெளி உலகம் தெறியாம இருந்து விட்டேன் இப்போது வேலைக்கு போகும் நிலையில் உள்ளேன் 😭😭😭
௮ம்மா🙏🙏 நேற்றுதான் ௭ன் கணவருக்கு முதல் வருட திதி கொடுத்து விட்டு வந்தேன். நானும் ஒரு டெய்லர் தான். ஆனால் இந்த ஒரு வருட காலமாக வாழ்க்கையே ௮ஸ்தமித்தது போல் ஒரு நடை பிணமாக வாழ்ந்த ௭னக்கு உங்களின் வார்த்தைகள் ௭ன்னுள் ஏதோ செய்கிறது ௩்க தாயே😥😥 மிக்க நன்றி ௩்க ௮ம்மா🙏🙏🙏🙏🙏
செல்வராணி அக்கா பேசினது மிகவும் ரொம்ப நல்லா இருந்தது என என் வாழ்க்கையும் அதே மாதிரி தான் நானும் எட்டாவது தான் படிச்சிருக்கேன் ஆனா நான் என்ன செய்தேன் என்று தெரியல ஏதோ எனக்கு தெரிஞ்ச குர்ஆன் சில பாடங்களை பிறருக்கு சொல்லிக் கொடுத்து அதில் கொஞ்சம் கிடைக்கிறதை வைத்து பிள்ளைங்களை காப்பாத்திட்டு இருக்கோம் இன்ஷா அல்லாஹ் நானும் இது போல திறமையா வருது அதுக்கு ஆசைப்படுகிற ஆனா திறமை இருக்கு கூடுதலா ஒரு உதவிகள் தேவைதான் அந்த தேவை இருந்துச்சுன்னா இன்னும் நல்லா வரலாம் சரி இன்ஷா அல்லா நீங்க என் நம்பருக்கு கால் பண்ணுங்க
Madam நான் இப்ப தான் உங்க வீடியோ பார்த்தேன். மிகவும் அருமை மேடம் என்னோட husband இறந்து ஒரு வருடம் ஆச்சு. எனக்கு இரண்டு பசங்க இரண்டு பேருமே காலேஜ் படிக்கறாங்க.வீடு வாடகை. ரொம்ப ரொம்ப பிரம்ம பட்டு எல்லாம் பாக்குறேன்.நான் எல் ஐ சி ஏஜண்டாக இருக்கிறேன்.ஒரு ஸ்டோர் க்கு வேலைக்கு போறேன்.டைம் கிடைக்கும் போது நைட்டி பிட் எடுத்து வந்து தைத்து சேல் பண்ணறேன்.எனக்கு ஒரே ஒரு ஆசை மேடம் உங்களை மாதிரி ஒரு பிஸினஸ் women னா வரனும் னு.உங்ககூட பேசும் மேடம்
நீங்கள் சந்தித்த அத்தனை பிரச்சனை என் வாழ்வில் சந்தித்து இருக்கிறேன் ஆனால் உங்கள் கணவர் சபொட் உங்களுக்கு உள்ளது எனக்கு அப்டி ஒரு சபொட் எனக்கு இல்லை நானும் டைலர் தான்
வாழ்த்துக்கள் அன்பு தங்கையே உமது விடா முயற்சிக்கு கிடைத்த பரிசுதான் இந்த வெற்றி நீங்கள் மேன் மேலும் வளர்ச்சியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி தமிழ் தமிழகம் வாழ்க வளர்க . . .
வணக்கம் தோழி தாங்கள் 8வகுப்பு வரைபடித்திருக்கிறீர்கள் ஆனால் நான்6வகுப்புவரைதான் ஆனால் நான் ஒரு தையல் பயிற்சிநிலையம் வைத்து நடத்தி வருகிறேன் முயற்ச்சியும் பயிற்ச்சியும் முறையாக இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம் என்பது என் தாரகமந்திரம்
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
p0
Good
👍
0
Oru mannangattiyum kidaiyaathu kevalap. Paduththathe
தையல் மிஷின் கண்டுபிடித்தவருக்கு கோடான கோடி நன்றிகள் இந்த தையல் மிஷினால எத்தனை குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன
@Jaffna Ponnu Cooking & Vlogs s
Yes nanum tailoring pannitha life run pandren
It's true sister
@@butterfly-mz2ks nanum🙋♀️
10000000000 % unmai
சூப்பர் சூப்பர் Mam.👏👏👏🙏🙏🙏. உங்க நிலைமை தான் எனக்கும்... எப்படியாவது வாழ்வில் உழைத்து முன்னேற வேண்டும்... ஆனால் உங்களுக்காவது உங்கள் கணவர் இருக்கிறார்.எங்களுக்கு யாருமில்லை.எனக்கு இரு குழந்தைகள் தான் எனக்கு ஆதரவு...
God with u sis
உண்மையாகவே பயங்கரமான மோடிவேசன், உத்வேகம் கொடுக்கும் உங்க வாழ்க்கை. நம்பிக்கை தரும் வார்த்தைகள். பிரபஞ்சத்திற்கு நன்றிகள்...
pH no. Venum
நன்றி சகோதரி. நானும் ஒரு டெய்லர். பல கஷ்டங்களை கடந்து வந்தவள். உங்களது பேச்சி பல பேருக்கு மனதில் உற்சாகம் பிறக்கிறது 🌹🌹🌹🌹🌹
God bless you!
👍
பத்து ரூபாய் சம்பளத் தொழிலாளியிலிருந்து
முதலாளி ஆகியிருக்கும்
தங்களின் உழைப்பை
வணங்குகிறோம்.
உதவ நினைக்கும்
உங்களுக்கு
நன்றிகள் பல.
👍
👍👍👌👌
@@rejil5989 ❤👍👍👍👍👍
Madam ungale contact pannathu eppadi please madam
உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் இறைவன் அருள் புரியட்டும்
இறைவனின் அருள் இன்றி ஒன்றும் நடக்காது ...உழைப்பு மட்டும் இந்த உயரதிற்கு கொண்டு செல்லாது என்பதே உண்மை ...
நன்றி.தாயே
உண்மை உழைப்பு நேர்மை இம் மூன்றும் இருந்தால் இறையருள் உங்கள் மீது பாயும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்...
Unmai than bro
Om namah shivaya namah Om Shanti
ரொம்ப நன்றி மேடம் உங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு 🙏நானும் எட்டாம் வகுப்பு தான் 🌷படித்து இருக்கிறேன் நானும் டைலர் தான் ஆனால் உங்கள் அளவு முன்னேற முடியவில்லை உங்களுடைய கதையை கேட்கும் பொழுது நானும் முன்னேறி சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் தேங்க்யூ மேடம் 👏👍💐🌸
👏👏👏👏பெருமையா இருக்கு🤝💐 நானும் கஷ்டப்பட்டு முன்னேறிய ஒரு பெண் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் 😇 நம்மால் எதுவும் முடியும் 👍👍
👏👏👏💐💐
Good
Neenga enna panringa sister
Valthugal
Nee ga sonna thu unmai than ana Naa B.ed mudichi irukkuran ana enakku ethu kantalum payamaga irukkuthu naanum house wife than Naa enna saivathu enru thariyama irukkuran please Naa enna sailam u sollu ga
Thank u josh talk ஒவ்வொருவரும் தங்கள் கடந்து வந்ததை விளக்கும் போது உண்மையாகவே மனதில் தன்னம்பிக்கை பிறக்கிறது
M pakathula iruntha kandipa thaial kathiliduven but
உங்களுடைய முயற்ச்சியும்,தன்பிக்கையும்.மிகச்சிறப்பு வாய்ந்தது.வாழ்க வளமுடன்.
உங்கள் பேச்சை கேட்கும் போது என்னாலும் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது வாழ்த்துக்கள் மேடம்
Sai ram
Hi
சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் அருமை சகோதரி
Iiui💕uiuuu
hi
Education is just knowledge but your thinking is biggest business புரிஞ்சவர் புத்திசாலி....
👍
வாழ்த்துக்கள் மேடம். என் மனைவியும் 9 வருடத்தில் சிறந்த டைலராக உருவாக்கியுள்ளேன்.
Super sir
Super sir
Congratulations
👏👏👏💐💐
Brother. Wifeye Nalla nilaikku kondu Varum yellourum rompa Nalla irunganga.valga varga. Congratulations.
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி செல்வராணி சகோதரி
நான் வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் பெண் உங்கள் பேச்சு எனக்கு தைரியம் கொடுத்தது
Yes
Yes
அவர் கஷ்ட பட்ட போது மனம் எப்படி இருக்கும். கஷ்ட பட்ட எல்லாறும் இப்படி வருவதில்லை . ஆண்டவன் அறூள் வேண்டும் .
Yes..
Yes, correct. Luck venum.
Yes
Om namah shivaya namah Om
ஆமாம்
Yes mam. I am doing this work and run by my family.congratulations.
இதுவே சிங்க பெண்🔥❤️😎சாட்சி😎❤️🔥
உங்கள் பேச்சு மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது நன்றி
வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று நினைத்த நேரத்தில் இந்த பதிவு மிக உதவியாக இருந்தது
Yes
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
Number
🌹👍
Pls namper mam
என்னுடையதா
Number madam
வாழ்த்துக்கள்டா, நீங்க இன்னும் நல்லா வளர்வீங்க, வருவீங்கம்மா.உங்கள மாதிரி பிள்ளைகளை பாக்கும் போது என்ன வயதானாலும் என்ன? நம்மாலும் முடியும்ன்னு ஒரு உத்வேகம் வருதுடா கண்ணம்மா.
Me too some problem is there.how to tackle plz help me.
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் உழைப்பால் நீங்கள் உயர்ந்திருக்கிறீர்கள். வாழ்க வளமுடன். விடா முயற்சி தேவை என்று தெரிந்து கொண்டேன்.
🙌🙌🙌🙌 வாழ்த்துக்கள்.வளருங்கள்,. ... நித்தியா தாத்தா
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு உதாரணம்,உங்கள் விடா முயற்சியின் வெளியே. 🎉👍🙏
Super I oso a single parent
I also did so many jobs to bring up my children. My husband died in accident left me and 3 kids .my kids was age 8 and twis 5 yrs old no job I was a hse wife. Staying in rental hse ni car no monthly income. I started to to work after my husband 's 30days prayer . I hard a tough time to bring up my kids. Now all my children doing business married got kids redy but I am still working I am 60yrs old.
So inspired ma.... God bless you
@@monishagunasekaran3748 tq
I am also a single parent
Super ma. Iam also single parent
Super great you are its very hard to come up like a phoneix bird after a great loss...you are great
வணக்கம் சகோதரி உங்கள் வாழ்க்கையில் கண்ட சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி கண்டது மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இன்றைய இளைய தலைமுறையினருக்கு நீங்கள் தான் Role Madal. Congrats
Tq
Super madam, congrats.
Ungala contact panalama madam
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நம்பிக்கை உழைப்பு இரண்டுமே இருந்த தால் வெற்றிபெறமுடியும் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளதை கண்டு பூரிப்படைகிறேன்
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு முன் உதாரணம்.வாழ்க வளமுடன்.
Enakkum ungaludaya help vendum. Enaku oralavu tailer job theriyum. Athanal ennaiyum oru business women aka eruka asai. Please healp me
வாழ்க வளமுடன். ",உங்களது ஊக்கமுடைமை என்ற நிலையாமை தன்மைக்கு தலை வணங்கி வாழ்த்துகின்றேன்..வாழ்க வையகம். சும்மாவா பெயரை செல்வ ராணி என்று வைத்தார்கள். வாழ்க வையகம்.
நன்றி
இன்னும் பல உயரம் தொட வாழ்த்துகள் சகோதரி.🙏
👍
Innum pala uyaram thoda வாழ்த்துக்கள் தோழி 💐💐👍
Hi
நானும் என் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் நிளைக்கு பெண் உங்கள் பேச்சு எனக்கு ஒரு முன் உதாரணம் sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
உங்களைப் போன்று எவ்வளவோ கஷ்டங்களை கடந்து இப்போது தமிழச்சி அடுப்பங்கரை என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளேன்.. வெற்றிகரமாக 100 வீடியோக்களை கடந்து வந்துள்ளேன்.. உங்கள் பேச்சு என்னைப் போன்ற பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்தையும் தருகின்றது.. நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏
தங்களின் உயர்ந்த எண்ணமும், விடாமுயற்சி யுமே தங்களை உயர்த்தியது
சிஸ்டர் உங்கள் பேச்சு எனக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுத்துள்ளது நன்றி
பெண்கள் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என சாதித்து காட்டிவிட்டீர்கள் தோழி வாழ்த்துக்கள் 🌹🌷🌹
Hai mam enaku enthaprograme parthutu motivation naeruku nan en veetai veru velaya varamudela ana satheka nenakaren mam nan salem la. Eruken mamenthaprogramme partha the enaku nalamotivataeruku nandre mam
Yes👍👍👍👍💐💐💐
@@padmaraja89 qap
உங்களைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது
Sema speech madam... Inspiring story👌👌👌👏👏👏👏👏👏👏
Kavithajeyam. நானும் உங்களைப் போல் உருவான டெய்லர் மேடம் உங்கள் speach நம் போன்ற சகோதரிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வாழ்த்துக்கள் சகோதரி God bless you and your family
6th stand padichittun neenga ivalavu sathanai panni irukinga great mam naa ellam MBA job illamal irukuen
Investment ellama business opportunity erukku.no investment.interest eruntha sollu nga
@@PixelPEACE12 I interested Enna pannanum
Ena work soluga pls
உங்கள் பேச்சு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது நன்றி
உங்கள் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உங்களை பல மடங்கு உயர்த்தும்.உங்கள் அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
முக அழகு அழகல்ல. சாதனை மூலம் வருகின்ற கம்பீரமே அழகு
சகோதரி பொருளாதார நாலிவடைந்த பெண்களை முன்னேற்ற துடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏
Super madam thanks .உங்க வார்த்தை கேட்கும் போது சந்தோஷமா இருக்கு madam
Great ma.. I'm working IT filed. But epavum en aalmanasula odikittu eruka orae thought sonthama yethavathu sathichi neraya peruku help pannanum.definitely I Will achieve what I can
Me too
Same feel
Any business start na solluga I want job
Without stress we need to live the only way is business, then we can also say like her I can help anyone.
Mam i am interest enakku job erutha sollunka iam waiting
Unga speech ketkumpothu enakku romba motivate ha irukku sister
Very much motivated for the Upcoming women.
👍
எனக்கு இப்போது உங்கள் உதவி தேவைபடுகிறது..என் கணவர் கொறோனாவாள் இறந்து விட்டார் இது வரை வெளி உலகம் தெறியாம இருந்து விட்டேன் இப்போது வேலைக்கு போகும் நிலையில் உள்ளேன் 😭😭😭
Nanum Tailor than akka.unga speech nalla motivation na iruku.nanum seikkiram kadai vaippen,,👍
Super sis
Tq
👍
Akka unga muyarsi rompa pidichirukku enakku 3 childs nan enna seivathu endru puriyamal irunthen unga speech enakku uthvegama irukku
Super mam 👌👏👏👏👏👏 சிங்கப்பெண்ணுக்கு தலை வணங்குகிறேன். 🤝🙏🙏🙏
சூப்பர்சகோதரி
Wow dear wish you happy human being life achievement all the best congrats very smart achievement
வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே.வளர்க மென்மேலும்.நானும் சிறு தொழில் முனைவோர்தான்.பெருமையாக இருக்கிறது.
Classic example of hard work..
வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி நன்றி நன்றி இறைவனுக்கு நன்றி
எனது பாராட்டுக்கள் 🌹⭐🌹⭐🌹⭐🌹⭐🌹⭐🌹
Strong , hard work
Confident very nice
With pleasure
Nice, nice. Thank you
👍
௮ம்மா🙏🙏 நேற்றுதான் ௭ன் கணவருக்கு முதல் வருட திதி கொடுத்து விட்டு வந்தேன். நானும் ஒரு டெய்லர் தான். ஆனால் இந்த ஒரு வருட காலமாக வாழ்க்கையே ௮ஸ்தமித்தது போல் ஒரு நடை பிணமாக வாழ்ந்த ௭னக்கு உங்களின் வார்த்தைகள் ௭ன்னுள் ஏதோ செய்கிறது ௩்க தாயே😥😥
மிக்க நன்றி ௩்க ௮ம்மா🙏🙏🙏🙏🙏
செல்வராணி அக்கா பேசினது மிகவும் ரொம்ப நல்லா இருந்தது என என் வாழ்க்கையும் அதே மாதிரி தான் நானும் எட்டாவது தான் படிச்சிருக்கேன் ஆனா நான் என்ன செய்தேன் என்று தெரியல ஏதோ எனக்கு தெரிஞ்ச குர்ஆன் சில பாடங்களை பிறருக்கு சொல்லிக் கொடுத்து அதில் கொஞ்சம் கிடைக்கிறதை வைத்து பிள்ளைங்களை காப்பாத்திட்டு இருக்கோம் இன்ஷா அல்லாஹ் நானும் இது போல திறமையா வருது அதுக்கு ஆசைப்படுகிற ஆனா திறமை இருக்கு கூடுதலா ஒரு உதவிகள் தேவைதான் அந்த தேவை இருந்துச்சுன்னா இன்னும் நல்லா வரலாம் சரி இன்ஷா அல்லா நீங்க என் நம்பருக்கு கால் பண்ணுங்க
Super Madam.Congratulations.
உங்கள் ஓவ்வொரு பேச்சும் தைரியம் சொல்கின்றன சூப்பர் ர் சிஸ்டர்
வாழ்த்துகள் செல்வ ராணி மா மெமெலும் வளரவேண்டும்
Congratulations 👍🙏🌷❤
நீங்கள்.இன்னும் மென்மேலும் வளமுடன் வளர என் வாழ்த்துக்கள் சகோதரி❤🎉🎉🎉🎉
You are great. GOD BLESS YOU. CONGRATULATIONS 👍👍👍👍
வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் கம்பீரமாக பேசினால் தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஆகலாம் என்பது என் எண்ணம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் மன நிறைவுடன்
கண்டிப்பாக
அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👌
உழைப்பே உயர்வு தரும், வாழ்க சகோதரி.
Truly inspiring...
நன்றி சகோதரி......
Madam romba great madam
God bless you
Excellent. You took the challenge and proved that hard work and self confidence rewarded you.
Amen
Madam நான் இப்ப தான் உங்க வீடியோ பார்த்தேன். மிகவும் அருமை மேடம் என்னோட husband இறந்து ஒரு வருடம் ஆச்சு. எனக்கு இரண்டு பசங்க இரண்டு பேருமே காலேஜ் படிக்கறாங்க.வீடு வாடகை. ரொம்ப ரொம்ப பிரம்ம பட்டு எல்லாம் பாக்குறேன்.நான் எல் ஐ சி ஏஜண்டாக இருக்கிறேன்.ஒரு ஸ்டோர் க்கு வேலைக்கு போறேன்.டைம் கிடைக்கும் போது நைட்டி பிட் எடுத்து வந்து தைத்து சேல் பண்ணறேன்.எனக்கு ஒரே ஒரு ஆசை மேடம் உங்களை மாதிரி ஒரு பிஸினஸ் women னா வரனும் னு.உங்ககூட பேசும் மேடம்
Sema super. Your story is inspiration to all women👌
Super mam also try for my children thanks
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் அக்கா நீங்க பேசியதை கேட்டதும் மனது கஷ்டமா இருந்தது
Ungaludaiya speech yenakku romba helpful la erukku mam yennalaium sathikka mudiumnra nambikkai mam ungaludaiya motivated kku thank you mam
அருமை அக்கா😢😢👌👌👏
Vaazhthukkal sagodhari. Ungal speech ella pengalaiyum ookka paduthum. Oru ponnu munnera, kadina uzhaippu, vidaa muyarchi, tholviyilum thvandu pogamal iruppadhu, kadavul anugraham, ella vatrirkum melaga kudumbathin cooperation. Ivai irundhal nichiya maga pegal sadhikkalam.
Excellent mam. Lovely inspiration to all of us❤❤❤❤
Ungalukum unga kudumpathukkum valthukkal mem God bless you mem
Brave women !! Keep spread the positivity across all women community !!
வாழ்த்துக்கள் சகோதரி நானும் டெய்லர்தான் உங்கள் பேச்சு எனக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்து உள்ளது
Good show Madam. Pl keep it up. you are "Rani of Selvam". "Queen of wealth".
Super mam very very useful to all thank u so much god bless u and your family🌹🌹🌹🌹
நீங்கள் சந்தித்த அத்தனை பிரச்சனை என் வாழ்வில் சந்தித்து இருக்கிறேன் ஆனால் உங்கள் கணவர் சபொட் உங்களுக்கு உள்ளது எனக்கு அப்டி ஒரு சபொட் எனக்கு இல்லை நானும் டைலர் தான்
Enakkum idhea nilamai than sister 😓
எல்லார்க்கும் husband &family சப்போர்ட் கிடைக்கிறதில்ல ,நானும் ரொம்ப துன்பப்பட்டு 20 வருசமா வாழ்க்கையில் போராடிக்கொண்டு
இருக்கிறேன்,
@@poongodisenthilkumar8174 investment ellama business opportunity erukku no investment interest eruntha sollu nga
வாழ்த்துக்கள் அன்பு தங்கையே
உமது விடா முயற்சிக்கு கிடைத்த
பரிசுதான் இந்த வெற்றி நீங்கள்
மேன் மேலும் வளர்ச்சியடைய
இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி தமிழ் தமிழகம் வாழ்க வளர்க . . .
Super Mis Rani keep it up. Nice to see u the way u r. Live it. May God bless u more and more. And may u help others also for their feature.
Sister God ungala innum abarimidamai bless panni kastappadum lady's ku neega helps pannanum neenda ayulodu irukka I will pray for u yes
No words only one word hat,s off madam 🙏🙏🙏👍🙏🙏🙏🙏
🙏🙏🙏👍👍mm
வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே நன்றி.
நன்றிசார்
Super mam it's our big motivational thank you mam🌹
Super Mam Allah bless you
Super👍 God bless you madam
அ௫மை சகோதரி உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்த பிறகு பல௫க்கும் உதவ முன் வ௫வது சிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻👌
நானும் விட்டில் இருந்து டெய்லரிங்
தொழில் செய்கிறேன்
உங்கள் வார்தைகள்
எனக்கு புதிய உத்வேகம்
அளிக்கிறது 🌝🌝🌝🌝🌝
Neenga ellarkum munutharanama irukeenga madam 👍👍vaazhga valamudan 🙏🙏
👍
அருமையான பதிவு
I am tailor .nenga pesumpothu enakkaga pesara mathire irunthathu.all the best madem.
அருமை 👏
தங்கள் தொலைபேசி எண் தரமுடியுமா...
தயவுசெய்து தெரிவிக்கவும்
Sister evanga no kedaicha plz enakkum share panunga plz
வாழ்த்துக்கள் sister முன்னேறி யவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை தெரியப்படுத்துவதில்லை யாருக்கு இதனால் என்ன பயன்
வணக்கம் தோழி தாங்கள் 8வகுப்பு வரைபடித்திருக்கிறீர்கள் ஆனால் நான்6வகுப்புவரைதான் ஆனால் நான் ஒரு தையல் பயிற்சிநிலையம் வைத்து நடத்தி வருகிறேன் முயற்ச்சியும் பயிற்ச்சியும் முறையாக இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம் என்பது என் தாரகமந்திரம்
Men or women hard work with skill always gives ✌🏆.
You are to see like little Japan. Ethirneechal.
Thank you mam👌👌👌