வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய காணொளி | Ananthi Ragupathy | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 671

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +24

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @MuthuMari-wk7fp
    @MuthuMari-wk7fp Год назад +42

    நீங்க பேசுவது எனக்கு பிடிச்சிருந்தது எனக்கு ஒரு வேலை இருந்தா குடுங்களேன் நானும் சாதிக்கணும்னு நினைக்கிறேன்💪👍

  • @latharaj2398
    @latharaj2398 3 года назад +19

    எண்ணம் போல் வாழ்க்கை .எண்ணம் தான் வாழ்க்கை.சூப்பர் சிஸ்டர்.❤️

  • @Conceptsinneed100
    @Conceptsinneed100 2 года назад +86

    எங்க அப்பாவுக்கு நாங்க 3 பொண்ணுங்க. ஆட்டோ டிரைவர். ஆனாலும், வீடு வாசல் அப்படின்னு கட்டாம எங்கள படிக்க வச்சாங்க. எங்க அப்பா எங்களுக்கு கொடுத்த பெரிய சொத்து எங்களோட படிப்பு தான்.

  • @manilic3531
    @manilic3531 2 года назад +4

    உங்கள் குரல் மற்றும் பேச்சு திறமை தான்🙏💕 தங்கள் முதலீடு

  • @jeeviclubtamil5906
    @jeeviclubtamil5906 3 года назад +5

    அருமை சகோதரி..... நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 года назад +3

    அம்மு அருமை சூப்பர் ட தங்கம் வெற்றி பெருவோம் என்றால் வெற்றி நிச்சயம் நீங்கள் மேலும் மேலும் வலர வாழ்த்துகள் 👍👍👍👏👏👏👏👏👏👏👏👏💕💕💕🎵🎵🎵

  • @manikandanvivekam346
    @manikandanvivekam346 3 года назад +10

    அருமை sister .... Jaikaanum nu முடிவு பண்ணிட்டா காரணம் kandupidikkakodathu..அருமையான பேச்சு..மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kalaivanikalaivanikalaivan7248
    @kalaivanikalaivanikalaivan7248 3 года назад +507

    Nanum oru nal intha jose talks la pesuven

  • @vijayalakshmilakshmi5163
    @vijayalakshmilakshmi5163 3 года назад +2

    நானும் உங்களை மாதிரி நினைப்பேன் மேடம். உங்க பேச்சு சூப்பர்.I like it 🙏🙏🙏

  • @trueindian4894
    @trueindian4894 Год назад

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது. மிண்டும் கேட்க தோண்றுகிறது

  • @umasanmugampoosariyur5374
    @umasanmugampoosariyur5374 Год назад +1

    வாழ்த்துக்கள் மேடம்.....உண்மையா இந்த வீடியோ நிறைய பெண்களின் வாழ்க்கையை மாற்றும்னு நான் நம்புகிறேன்....நீங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....... வாழ்க வளமுடன்.....
    ....

  • @vigneshwaranparthiban1719
    @vigneshwaranparthiban1719 3 года назад +6

    Super mam. Nanum eppadithan erunthen but babaies vanththum Ella ladies pola dull akiten. Now ur speech boost with me.

  • @c.muruganantham
    @c.muruganantham 2 года назад +1

    வணக்கம் மேடம் உங்கள் தன் நம்பிக்கை விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தான் என்ன வேலை செய்தாலும் முழுமை கத்து செயிது வரமுடியும் என்று ஆழ்மனதில் நம்பிக்கை வைத்தால் நாம் செய்துவிடுவோம் நான் எப்போதும் அப்படிதான் ஒரு வேளை இறங்கி அந்த வேலை சுத்தமாக தெளிவாகவும் செய்து முடித்தான் எனக்கு திருத்திய இருக்கும் சிங்கப்பூரிலும் செரி இந்தியாவில் செரி குவைத்திலும் செரி எந்தப் வேலை செய்தாலும் கவனமா செய்து வந்தால் வெற்றி தான் மிகவும் மகிழ்ச்சி மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🌹🌹🇮🇳🇰🇼🌹🌹🌹🙏 உழைப்பே உயர்வு தரும் 🌹 உழைப்பாளர் தினம் நாள் வாழ்த்துக்கள் வாழ்க மேடம் 🌹🙏

  • @bhuvanewarirajagopalan7513
    @bhuvanewarirajagopalan7513 2 года назад +1

    எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் தான் வாழ்க்கை என்பதை 100% நிரூபிக்கும் வகையில் தங்களின் வாழ்க்கை உள்ளது சகோதரி. தங்களின் பேச்சு என்னைப் போல் மற்ற சகோதரிகளுக்கு ஒரு பெரிய பலத்தை தருகிறது. நன்றி. வாழ்க வளமுடன்

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 года назад +1

    உங்கள் முயற்சிக்கு வெற்றி நானும் உங்களைப் போல் தான்

  • @NirmalaDevi-do8lt
    @NirmalaDevi-do8lt 3 года назад +3

    Super madam nanum ipo tha business start panni irukka neraya struggle poittu irukku intha time la unga speech eanakku romba hope ah irukku thanks so much mam

    • @ramyaranga8209
      @ramyaranga8209 3 года назад

      Yena bussiness mam panreenga na thappa keturuntha sry mam .enakum business pannanum mathavanga munnadi nalla valanumnu asai mam but yenna panrathunu therila mam athaan ketan mam

  • @priyakirlosh8753
    @priyakirlosh8753 2 года назад +1

    Mam nanum ethachum achive pannanumnu ninajukitu utubela theriyum irke ipa unga speech rompa motivation irku mam Thank u mam🙏🏼

  • @manobuddy759
    @manobuddy759 2 года назад +3

    Wow super sis..... Kandipa na intha thoughts tha namala ignite pannum nu neriya padichurka but atha seyal paduthi win panuna oru person ah athuvum oru lady ah panunathu hats offf..... Kandipa nanum execute pandra.... Thanq for ur speech at v right time..... 💖Love from Ooty 😘

  • @Lathagokul-df4cd
    @Lathagokul-df4cd Год назад +1

    Akka nanum vellalar college hostel ,unga junior 2004 batch ungala h,pakkarathukku romba santhosama iruukku 💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @amsavenib8960
    @amsavenib8960 3 года назад +2

    ரொம்ப நல்ல பேச்சு நன்றி

  • @thenmozhinp4672
    @thenmozhinp4672 3 года назад +10

    Wow... ur professor 's explanation for azhagu kum, vasathi kum super....nga....

  • @alamelulakshmanan2313
    @alamelulakshmanan2313 3 года назад +7

    Such a beautiful speech then you are wearing good dress

  • @boopathimsw3014
    @boopathimsw3014 3 года назад +1

    வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரி .....

  • @bawassifansamibawassifansa4635
    @bawassifansamibawassifansa4635 2 года назад +1

    Akka neenga valarathu enakku sandhosama irukku oru help enna maari nerayaper irukkanga gramappurangalla avangalukkellam oru vela erpaadu panna nalla irukkum

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 года назад +2

    சூப்பர் சகோதரி நன்றி நன்றி 💯💯💯👏👏👏👏👏👏🙏

  • @praisethelord4913
    @praisethelord4913 4 месяца назад +1

    By Jesus Grace... enakkum oru naal indha medai kedaikum...

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 2 года назад +2

    Time nallarntha god thunai iruntha oru vali ena...door close agave agathu...👍

  • @KrishnaveniPaulrajVeni-nv7co
    @KrishnaveniPaulrajVeni-nv7co Год назад

    மேடம்நலமாரொம்பபேசனும்...உங்கள்இடம்..தயவு செயதுழுடித்தால்பேசுங்கமேடம்.வாழ்த்துங்கள் சிங்கபெண்வேணி

  • @rajangammalaichamy8081
    @rajangammalaichamy8081 3 года назад +1

    அருமையான பதிவு சிறப்பு நல்லதே நடக்கும்

  • @deepavinoth6458
    @deepavinoth6458 2 года назад +1

    It's truest speech very good experience iam so happy

  • @KarthickPrabhuSara
    @KarthickPrabhuSara Год назад

    வாழ்த்துக்கள் சகோதரி 👏👏
    வாழ்க வளமுடன்🙏🙏
    உற்சாகமான பேச்சு 💪💪வளர்க உங்கள் நற்பணி🙂🙂

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 года назад +1

    அருமையான பகிர்வு,... wish you all success.
    வா... ழ்..க.......நலமுடன்.🙏

  • @kaaviyaasri7351
    @kaaviyaasri7351 3 года назад +4

    final advice for women was super message your good achiever

  • @கதைவிதைப்போம்

    Super Madam....Unga tips en channel kum romba useful ah irukkum...கதை விதைப்போம்..... Yes that fire...

  • @Aruvisangeethasathiyaraj
    @Aruvisangeethasathiyaraj 2 года назад +1

    Super mam mng oru energy dring kudicha maduri eruku mam unga speech tq so much

  • @selviiselvii6969
    @selviiselvii6969 Год назад

    Instagram vedios la nengathana.... Love it mam, I am a new mom. Unga vedio rompa help fulla erunthathu🙏

  • @thavasi1984
    @thavasi1984 3 года назад +8

    வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் 🎉🎉

  • @SuperRayhan10
    @SuperRayhan10 3 года назад +17

    Excellent motivational speech... I feel you are reflection of me sister👍

  • @aadnan111222
    @aadnan111222 3 года назад +5

    கொங்கு தமிழ் அக்கா 💮🏵🌹

  • @dr.k.shobana4953
    @dr.k.shobana4953 3 года назад +1

    Great Mam.vazthukal & Vazhga Valamudan mam

  • @PsudhaPsudha-ph2dm
    @PsudhaPsudha-ph2dm 3 года назад +40

    Nanum oru Nal indha Jose talks la pesuven

  • @rajinathan9948
    @rajinathan9948 2 года назад +1

    Excellent, sis... Happy for you... vazhga valamudan

  • @rajkumars4342
    @rajkumars4342 3 года назад +4

    Super mam yenoda eye kalingiruchu your motivation for my life tq mam wonderful speech

  • @kirthikamani
    @kirthikamani 3 года назад +9

    Proud to say that ananthy mam is my parenting mentor ,,,happy for you mam

  • @Arabunisha.
    @Arabunisha. 3 года назад +8

    Jos talks will soon I will there. After reach my milestone ❤️❤️❤️❤️

  • @balunisha2097
    @balunisha2097 3 года назад +1

    Sema super mam ennaku romba puduchathu oga voice nega sona varthaigala puduchathu

  • @sasikala116
    @sasikala116 2 года назад +1

    Nichayama achieve panitu nan ithula pesuven

  • @indrat2388
    @indrat2388 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sudhachelladurai
    @sudhachelladurai 3 года назад +2

    Ipa irruka kaala katathula indha education rombaaaa avasiyam mam......valarndha apram kathuka yaarum interst katradhu kammithan...karuvil namma avangala nal vali paduthuradhu spr concept......iam from coimbatore....

  • @navammalk8405
    @navammalk8405 3 года назад +2

    Sema sema , super thought thank you so much akka

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 года назад +4

    Vazgha vazgha valamudan madam very super movitional speech thanking you so much, l am trying thanks😊😊😊

  • @arunasekaran9380
    @arunasekaran9380 3 года назад +1

    மனமார்ந்த பாராட்டுக்கள் really .I m 55 yes.i did some .you told that mind ...repeatedly saying....positive...these are absolute. Try and do many things .you CAN I bless you.

  • @banuaaru1471
    @banuaaru1471 3 года назад +2

    Kandippa oru naal intha banuvum ipada kashtapatu melavaruven 'nambikarku

  • @msjeeva77
    @msjeeva77 3 года назад +20

    Nice inspiring speech, wishing you to achieve high and high.. you are the real time example of என்ன நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறார்

  • @athamsureshbabu562
    @athamsureshbabu562 2 года назад +1

    Super akka Cala Baga ceparu

  • @publicmediavoicetamil
    @publicmediavoicetamil 3 года назад +5

    அருமை.

  • @kiruthikanathan
    @kiruthikanathan Год назад

    Woman should always be independent. You speech is very inspiring , mam.

  • @abdulrahims3832
    @abdulrahims3832 2 года назад

    You are Brave Woman God Blessings You

  • @sagosai5960
    @sagosai5960 3 года назад +1

    Vazhga vazhamudan sister. Super

  • @jothimanick2481
    @jothimanick2481 3 года назад

    I luv ananthiragupathy mam..
    Pregnancy fulla avanga videos than ketrukean

  • @sivananthadhas2627
    @sivananthadhas2627 3 года назад +2

    After hearing your motivational speech really I am happy than yesterday. Really I got some power for PEACE LIFE

  • @vijayajohn1650
    @vijayajohn1650 2 года назад +1

    Good support u had with ur husband praise to God Bless You abundantly year n year

  • @diwanila2750
    @diwanila2750 Год назад

    Hats of you mam. I really admire you mam.

  • @avcollectionskoramuslin1344
    @avcollectionskoramuslin1344 3 года назад +3

    Ennaku pesanumu aasai.
    Oru naal pesuveen....
    For my experience

  • @kanagueswari7855
    @kanagueswari7855 3 года назад

    Thanambikkaikuu thalai vanangugiren valthukkal sister

  • @kaisenkarthik
    @kaisenkarthik 3 года назад +3

    Congratulations Madam !!!

  • @veeramani9263
    @veeramani9263 2 года назад +1

    Neega yenaku roal modal 🙋💗👍

  • @jenivlog5917
    @jenivlog5917 3 года назад +10

    It's my goal ASAP I wannaaa to talk in Josh talk 🙏

  • @KalaiSelvi-ym4un
    @KalaiSelvi-ym4un 3 года назад +3

    Nice speech sister bold speech and encouraging

  • @arunachalama1788
    @arunachalama1788 Год назад

    சூப்பர் அருமையா சொன்னீங்க

  • @krishkrishna2775
    @krishkrishna2775 3 года назад +2

    Unga success ku bayam illatha ennaikum bayam padathiga innum neraya nalathu pannuga 🤝🤝

  • @KalaiSelvi-dz4jy
    @KalaiSelvi-dz4jy 3 года назад +8

    Thankyou mam. You nailed.your inspiring speech sema.stayblessed.

  • @MariMari-vz8it
    @MariMari-vz8it 2 года назад +2

    Unga speechum unga thinkingum enketta erundhu edukka pattadhu polave erukku Naanum win pannuven

  • @supriyah2091
    @supriyah2091 3 года назад +1

    Super madam nanum Jose talks la pesuven

  • @SKT-creations
    @SKT-creations 3 года назад +3

    You are such a beautiful soul mam..very Inspiring video....God bless ur endeavours...

  • @maheshprathna9883
    @maheshprathna9883 3 года назад

    Madam so cute your speak unmaiyave romba happy a irukku

  • @mathavanjeyam5360
    @mathavanjeyam5360 2 года назад +2

    Nandri akka.i like your words related to thoughts.i also will speak & do business of earning of 1 lakh per day.

  • @Bestsomgs
    @Bestsomgs Год назад

    Nanum Inga vanthu pesanumnu rompa asaya irukku athar thaguthiyai kadavul seekkiram enakku tharuvar

  • @sathasivams3362
    @sathasivams3362 2 года назад +1

    Really great madam... 👍

  • @Tnpscmadurai
    @Tnpscmadurai 3 года назад +2

    Very inspiring...
    Tnpsc madurai - Channel wishing you luck...

  • @susiladevi8902
    @susiladevi8902 3 года назад +1

    Mam unka speach very super mam

  • @umaprasad6457
    @umaprasad6457 3 года назад +1

    Super super super mam your speech very bold thank you for sharing god bless you keep it up

  • @janagin4360
    @janagin4360 Год назад

    காங்கயத்துப்பெண்ணாக. நான் பெருமைப்பட்டு. வாழ்த்துகிறேன்

  • @julie3125
    @julie3125 2 года назад +1

    Nanum enudaiya designing business ah manifest panitu jose talks la pesuven🥰💯tk q universe

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 2 года назад +2

    You are one in million

  • @charukathirvel1958
    @charukathirvel1958 Год назад

    Hi I attended her class. She is charming

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 2 года назад +1

    Impressive Ananthi

  • @stefisterlin
    @stefisterlin 2 года назад +1

    Thank you sister amazing

  • @ravip3740
    @ravip3740 3 года назад +1

    மேம்,கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க லிங்க் அனுப்பவும்.

  • @sumathichandran7073
    @sumathichandran7073 Год назад

    Beautiful talk for all women’s and men. 🙏🏿

  • @sathishramya8797
    @sathishramya8797 2 года назад

    Super akka neenga pesurathu enakku motviona erukku

  • @tamilarasar
    @tamilarasar 3 года назад +3

    Very nice ,inspiring mam.A possible way to create a new citizen from childhood.

  • @Ishanthsri3124
    @Ishanthsri3124 Год назад

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @Maha-hr7nx
    @Maha-hr7nx 3 года назад +3

    Very nice 👍🏻👍🏻👍🏻

  • @lalitharajesh432
    @lalitharajesh432 3 года назад

    Nantri kattanuna athai senji kattanum super , semma speech

  • @justice2394
    @justice2394 3 года назад

    Nan than pannanu sonningale unga husband support illama ungalala Pani iruka mudiyuma ....enaku therinji unga husband ku than periya salute ....nic

  • @sammuamu5202
    @sammuamu5202 Год назад

    Blessed is the one who take refuge in him - Bible

  • @rs.vishnuramar9413
    @rs.vishnuramar9413 2 года назад +1

    Super motivational speech tq mam

  • @nithyaaravind299
    @nithyaaravind299 3 года назад +4

    Ungaluku god help panraru