வாழ்த்துக்கள் அர்ஜுனன் ராமநாதன் எம்பி அவர்களை தயவுசெய்து பாராளுமன்றம் சட்டதிட்டங்களுக்கு நாங்க செயல்பட்டு நல் மதிப்பை பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம் அங்கேயும் வேண்டாம் பிரச்சனை
வணக்கம் மதிப்புக்குரிய எம்பி டாக்டர் அர்ஜுனா அவர்களே தயவு பண்ணி பாராளுமன்றத்தில் உங்களது தேவைகள் பூர்த்தி அடையும் வரை சற்று நீங்கள் அவதானமாக செயல்படுங்கள் இதுவே உங்களை நம்பி இருக்கும் மக்களுக்கும் உங்களுக்கும் நல்லது ஏனெனில் அர்ஜுனா என்னும் அடையாளத்தை நாங்கள் இழக்க விரும்பவில்லை ஏனெனில் நீங்கள் மக்களுக்கு தேவை மக்கள் உங்களுக்கு தேவை வாழ்த்துக்கள் மதிப்புக்குரிய 🙏💚🙏
This person has no manners 😂 is he representing tamil people? I don’t think so. He is kinda joker. People who voted for him please b careful.but you people had a good leader like ramalingam sir
He is idiot 😂 Now he is parliament joker 😂😂 this news 🔥 now 😂😂 Plz jaffna people Don't waste your vote 🙏 ❤ Give vote educational , Good attitude person ❤ he is represent jaffna thamil people 👍👍 Bro next time select good attitude person ❤ we love thamil peoples ❤ we are Sri Lanka 🇱🇰 🇱🇰
▶இதைப் பார்க்கும்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இவர் வரவில்லை, தன்னை அதிகாரம் உள்ளவர் என்றும் தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றுமே செய்வது போன்று எனக்குத் தோன்றுகின்றது. காரணம் இது போன்ற வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்கள் பதிவிட வேண்டிய தேவைப்பாடு கிடையாது. அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற சில சாதாரண விஷயங்களை எல்லாம் இவர் பிரச்சினை போன்று நோக்குகின்றார். பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தான் தேட வேண்டுமே ஒழிய பிரச்சனையை அம்பலப்படுத்தி அதன் மூலம் மக்கள் ஆதரவு தேடுவது ஒரு சிறந்த அரசியல்வாதி அல்ல (சிறந்த ஒரு அரசியல்வாதிக்கான குணம் கிடையாது பண்பு கிடையாது).
வாழ்த்துக்கள் அர்ஜுனன் ராமநாதன் எம்பி அவர்களை தயவுசெய்து பாராளுமன்றம் சட்டதிட்டங்களுக்கு நாங்க செயல்பட்டு நல் மதிப்பை பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம் அங்கேயும் வேண்டாம் பிரச்சனை
மற்றவர்களுக்கு
முன்மாதிரியாக நடக்க வாழ்த்துக்கள் டாக்டர்
வணக்கம் மதிப்புக்குரிய எம்பி டாக்டர் அர்ஜுனா அவர்களே தயவு பண்ணி பாராளுமன்றத்தில் உங்களது தேவைகள் பூர்த்தி அடையும் வரை சற்று நீங்கள் அவதானமாக செயல்படுங்கள் இதுவே உங்களை நம்பி இருக்கும் மக்களுக்கும் உங்களுக்கும் நல்லது ஏனெனில் அர்ஜுனா என்னும் அடையாளத்தை நாங்கள் இழக்க விரும்பவில்லை ஏனெனில் நீங்கள் மக்களுக்கு தேவை மக்கள் உங்களுக்கு தேவை வாழ்த்துக்கள் மதிப்புக்குரிய 🙏💚🙏
Lb
இந்தியாக்கு மகாவிஷ்ணு, ஈழத்திற்கு அர்ஜுனா🎉
இவர் இன்னும் பக்குவம் அடையவில்லை. இப்படி போனால் இவரின் mp பதவி சிக்கல் ஆகும்
Thanku ann5
வாழ்த்துக்கள்வைத்தியர்
நல்லஅடி
சஜித்துக்கு
Valthukal sir
Congratulations docter God bless you
நல் வாழ்த்துக்கள்
வழ்துகள். அன்ண
God bless you congratulations Arjuna doctor Good job
உங்கள் வார்த்தைகளில் நிதானம் . உங்களுக்கு. வழங்கபட்டது பிச்சை அல்ல. மக்களின் வாழ்க்கை.
வாழ்த்துக்கள்அண்ணா
நல்வாழ்த்துக்கள்
Congratulations Dr mp archu
வாழ்த்துக்கள் தம்பி அன்பாகமதிப்பாகநடந்துகொள்ளுங்கள்எங்கள்கௌரவத்தைநாங்கலேகாப்பாற்றவேண்டும்
Hi doctor congratulations
காலை வணக்கம் சார்
வாழ்த்துக்கள் .
Valtthukkal mp
Congratulations 🎉
வாழ்த்துக்கள்
Congratulation
Congratulations docter
வாழ்த்துகள்்
சிறப்புடன் செயற்பட வாழ்த்துகள்்
This person has no manners 😂 is he representing tamil people? I don’t think so. He is kinda joker. People who voted for him please b careful.but you people had a good leader like ramalingam sir
Congratulations
உங்கள் பணி சிறக்க எனது நல் வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துக்கள் வைத்தியர் அவர்களே
Doctor archsuna konsam poruppoda irunka vilayaddu pillayaka irukkathinkal😳
Dr Archuna hv right to sit anywhere at Galery bsc free seater for all Mp
Not inside Parlimen
🙏🙏🙏🙏🙏
கூடிய சீக்கிரம் பாராளுமன்றம் போவதை நிறுத்துவார் போல் உள்ளது. இவரின் செயற்பாடுகள்.
இப்படி கதைக்கிறது ஒரு துணிச்சல் வேணும் உங்களால் முடியுமா பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல அவன்
பாதி மென்டல்
இதெல்லாம் parliament போய் என்ன செய்யப்போகுது
True
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை தொடரனும்
❤❤❤❤👍🙏
அச்சோ இந்த தமிழ் தமிழன்டா எண்ட பேச்சு வேண்டாம். ஏழைகளின் அரசியல் எண்டு சொன்னீங்க. அத செய்யுங்க
🙏🙏👍👍👍
Dokdar supper
He is idiot 😂 Now he is parliament joker 😂😂 this news 🔥 now 😂😂
Plz jaffna people Don't waste your vote 🙏 ❤ Give vote educational , Good attitude person ❤ he is represent jaffna thamil people 👍👍 Bro next time select good attitude person ❤ we love thamil peoples ❤ we are Sri Lanka 🇱🇰 🇱🇰
Sir இனியும் Jhoke வேண்டாம் (குஞ்சு)இனி ௧ாரமா௧ இ௫ங்௧ள் dr sir ௧ாரணம் அடுத்த இளைஞர்கள் உங்களை பாா்த்து உ௫வா௧ வேண்டும்
❤❤❤❤❤❤❤
Dr neergal sari. Waakkalittha makkalukkaha konjam porutthupponga. Janathipathiyin nambikkaiyai petrukkollungal
வாழ்த்துக்கள் சார்
அதிகாரம்கையில்கிடைத் ததும்எதையும்செய்யலாம்
நம்பர் கிடைக்குமா
When will you take the oath?we are waiting
.
பாதி மெண்டல் இல்லை முழு மெண்டல் 😂😂😂😂😂😂😂
Poda thatkuri
மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.
வணக்கம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே. உங்கள் சமூகப்பணி தொடரட்டும். வாழ்த்த்துக்கள்.
Tamilanda
Don't create problems ,then not good for you
Canugralations
Entha pakam irrukerenkal
வாழ்த்துகள்
உங்களுடன் கதைக்க முடியுமா
Hi வைத்தியர் அவர்களே வணக்கம்
🤣🤣🤣🤣🤣
Loosu tamilan
▶இதைப் பார்க்கும்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இவர் வரவில்லை, தன்னை அதிகாரம் உள்ளவர் என்றும் தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றுமே செய்வது போன்று எனக்குத் தோன்றுகின்றது. காரணம் இது போன்ற வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்கள் பதிவிட வேண்டிய தேவைப்பாடு கிடையாது. அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற சில சாதாரண விஷயங்களை எல்லாம் இவர் பிரச்சினை போன்று நோக்குகின்றார். பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தான் தேட வேண்டுமே ஒழிய பிரச்சனையை அம்பலப்படுத்தி அதன் மூலம் மக்கள் ஆதரவு தேடுவது ஒரு சிறந்த அரசியல்வாதி அல்ல (சிறந்த ஒரு அரசியல்வாதிக்கான குணம் கிடையாது பண்பு கிடையாது).
Your to much
ஏன்டா ஓட்டு போட்டிங்க 😭😭
பயித்தியக்கார் வைத்தியர்
தெரிஞ்சோ,தெரியாமல் சொல்லிட்டீங்கள் அப்பன்.உண்மயில பைத்தியங்களுக்கு தான் தல மருந்து கொடுக்க வந்திருக்கார்🎉வேளைக்கு குணப்படுத்தீடுவார்.
Call Vanni mainthan .
𝕊𝕚𝕣 𝕡𝕒𝕣𝕝𝕚𝕞𝕖𝕟𝕥. ℙ𝕚𝕣𝕒𝕔𝕙𝕚𝕟𝕒𝕚 𝕧𝕖𝕟𝕕𝕒𝕞
வாழ்த்துக்கள்
வழ்துகள். அன்ண
Congratulations 🎊
Congratulations