"அமிர்த கரைசல்" இது மட்டும் போதும் பயிர் ஜம்முனு வரும் | amirtha karaisal | organic farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 26

  • @thangadurai7701
    @thangadurai7701 5 месяцев назад +13

    நான் ஒரு இயற்கை விவசாயி எவ்வளவு வீடியோ பார்த்துள்ளேன். உண்மையில் படிக்காத மேதை இவர் 🙏 என்னைப் போலவே விவசாயம் செய்கிறார் எனக்கு 1.5 ஏக்கர் தான் இந்த அளவு இல்லை. இது தான் தற்சார்பு விவசாயம் எல்லோரும் இப்படி செய்தால் இந்தியா வல்லரசு ஆகிடும் நான் பார்த்த சிறந்த மனிதர் 🙏 வாழ்த்துகள் ஐயா சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி

    • @explorewithvgp
      @explorewithvgp  5 месяцев назад

      உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி அய்யா 🙏

    • @nithiyananthamv924
      @nithiyananthamv924 Месяц назад

      Pp

  • @nagalakshmibalaji30
    @nagalakshmibalaji30 5 месяцев назад +3

    Ayya, ur service should continue forever. He is a blessing for nature lovers. Thank for posting good and useful videos.

  • @thanmaniform-go3to
    @thanmaniform-go3to 16 дней назад

    உண்மை தான் அய்யா

  • @SriniVasan-lv7lp
    @SriniVasan-lv7lp 5 месяцев назад +2

    வணக்கம் ஐயா நானும் இது போல் விவசாயம் செய்ய முயற்சி எடுத்துள்ளோன்

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 5 месяцев назад +2

    THE BEST Video. He got lot of information for the world. Request you to make more videos with him. Will help people who love nature and good food. Rhxs a mill..... For your video.

    • @explorewithvgp
      @explorewithvgp  5 месяцев назад

      Thank you so much for the motivation, it means a lot 🙏

  • @srithi
    @srithi 5 месяцев назад +2

    Very useful information

  • @harikrishnan232
    @harikrishnan232 5 месяцев назад

    Super Bro 👌 👍 🎉Good work ❤😊

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 5 месяцев назад

    அருமை சார்

  • @prithingasubi3649
    @prithingasubi3649 5 месяцев назад

    Super👌👍

  • @BOOPATHIRAJM
    @BOOPATHIRAJM 4 месяца назад

    👍👍👍

  • @myworld7307
    @myworld7307 5 месяцев назад

    Super🎉

  • @boopathirajk
    @boopathirajk 5 месяцев назад

    😢😮 5:44

  • @thanmaniform-go3to
    @thanmaniform-go3to 16 дней назад

    கருப்பு கௌனி பெஸ்ட்

  • @King-fq4me
    @King-fq4me 4 месяца назад

    கருப்பு அரிசிக்கு கேன்சர் மரணத்தை தள்ளி போடுமளவிற்கு மருத்துவ குணமில்லை.
    கருப்பு அரிசி, இந்தோனேசியா, மலேசியா நாடுகளில் அதிகம். அங்கிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அதை அவர்கள் தினமும் சாப்பிடுகிறார்கள், ஆனால், அங்கும் கேன்சர் மரணமுண்டு.

  • @King-fq4me
    @King-fq4me 4 месяца назад

    படிக்காத இவர் அறியாமையில் உள்ளார்.
    20 வருடங்கள் படித்து டாக்டரானவரை குறை சொல்கிறார்.

  • @vignesh.tvignesh.t4776
    @vignesh.tvignesh.t4776 5 месяцев назад +1

    Vera 11 super 😍🥳💞