கேட்க கேட்க திகட்டாத இனிமை உங்களின் வார்த்தைகளில் தேசியத் தலைவரை சந்தித்த நிகழ்வை கேட்பவர்களின் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது இந்தக் காணொளி நிகழ்வு நன்றி ஐயா நன்றி வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டுத்தமிழ் சொந்தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். புலிகளின் வீரத்தின் முன்னால் சிங்கள இராணுவம் ஒரு பொருட்டே அல்ல. பேச்சுவார்த்தையில் ஈடுபட நோர்வேயை வெளியேற்றிவிட்டு இலங்கையில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று போரைத்தொடக்கி இலட்சக்கணக்கில் தமிழ் உறவுகளைக் கொன்று குவித்துவித்தது காங்கிரஸ் திமுக கூட்டணி தான். எம்மைமீண்டும் அடிமைவாழ்வுக்கு தள்ளி எம் மாவீரருக்கு விளக்கு வைக்கமுடியாத அடக்குமுறைக்குள்ள வாழ்கிறோம். இந்த இரண்டு கூட்ங்களையும் அப்புறப்படுத்துங்கள்.
ஈழத்தில் நடந்ததை நேரில் பார்த்த பிறகும் அய்யா அவர்கள் நேர்காணல் முடிவில் ஒன்றுபட்டு சிங்களவனுடன் வாழுங்கள் என்பதும் சிங்களவர்களுக்குதான் எழுபத்து ஐந்து சதமானம் பொருள் இழப்பு தமிழர்களுக்கு அல்ல என்று சொல்வதும் தமிழர்கள் இரண்டாம் தர குடிகளாகதான் வாழ வேண்டும் என்பது போன்று பேசுவது மாவீரர் நாளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமானமான படுத்தி விட்டார். ஈழ தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் என்பத்தி இரண்டு வயதில் இந்த நேர்காணல் மூலம் உங்களை நீங்களே தமிழர்களுக்கு எதிரானவராக அடையாள படுத்தாமல் இருந்திருக்கலாம்..!
ஒன்றாய் இருங்கள் நன்றாய் இருங்கள் என்று காஷ்மீரிகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இவர் அறிவுரை சொல்வாரா? விடுதலைப்புலிகள் சிங்கள மக்களின் உயிரையோ/ பொருளாதாரத்தையோ இலக்கு வைக்கவில்லை . 70%சிங்களவர் பாதிக்கப்பட்டதாக வாய்தடுமாறி கூறியிருப்பாரோ?
10:00 - my heart broke after this part. I juz cudnt stop my tears. No words to describe the dedication and gritt the Tigers had. Royal Salute to Jabbar for leaving behind this memories. May you rest in peace.
ஐயா உங்கள் மேல் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு ஆனால் மொத்த காணொளியிலும் நீங்கள் ஈழம் என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லையே அது தான் எங்களுக்கு வருத்தம்
TAMIL'S ARE NOT AGAINST SINHALA PEOPLE . THE SINHALA POLITICIAN'S ARRAJAHAM WON'T LET US LIVE PEACEFULLY. SINHALA PEOPLE MUST SUPPORT FOR THE EQUALITY ALL OF THE CITIZENS OF THE COUNTRY.
அந்த மதிநுட்பமும் மிகுதியான அறிவார்ந்த சிந்தனைகள் தொலைநோக்கு பார்வையுடன் அரசியல் செய்த விடுதலை புலிகளின் ஆட்சி க்கு வந்தால் நிச்சயம் இலங்கை சிங்களன் நடுங்குவதில் ஆச்சரியம் இல்லை
ஐயா நீங்கள் சொல்வதையே ஏகலைவன் உன்னிப்பாகவும் உணர்ச்சியாகவும் பார்க்கிறார் நீங்கவேற சாப்பாட்டுக்கதையை சொல்லிவிட்டீர்கள் உலகத்தில் உள்ள ஜீவராசிகள் என்று வேற சொல்லிவிட்டீர்கள் இப்ப கொஞ்ச காலத்திற்கு முன்புதான் ஒருகறிபிரச்சனை நடந்து முடிந்திருக்கிறது திருட்டுகட்சி பெரிசா ஊளையிடாது சொன்னால் அதற்கு அரசியல் இல்லை இன்னொன்று இருக்கிறது காவி ஏதாவது தேடிதிரியும் எழுதுவதற்கு
சிங்களவர்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்திருந்தால் எமக்கிந்த நிலை ஏற்பட்டிருக்காது
மேதகு.""பிரபாகரர் ஐயா"" மிகவும் நேசித்த மானிதர்களிள் ஒருவரான "அப்துல்ஜப்பார்" ஐயாவை நேர்கானல் எடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா...
தமிழ் கூறும் நல் உலகில் வாழும் புறநானூற்று வீரனாகவே வாழ்ந்த என் தலைவன் மேதகு வே. பிரபாகரன்
கேட்க கேட்க திகட்டாத இனிமை உங்களின் வார்த்தைகளில் தேசியத் தலைவரை சந்தித்த நிகழ்வை கேட்பவர்களின் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது இந்தக் காணொளி நிகழ்வு நன்றி ஐயா நன்றி வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டுத்தமிழ் சொந்தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். புலிகளின் வீரத்தின் முன்னால் சிங்கள இராணுவம் ஒரு பொருட்டே அல்ல. பேச்சுவார்த்தையில் ஈடுபட நோர்வேயை வெளியேற்றிவிட்டு இலங்கையில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று போரைத்தொடக்கி இலட்சக்கணக்கில் தமிழ் உறவுகளைக் கொன்று குவித்துவித்தது காங்கிரஸ் திமுக கூட்டணி தான். எம்மைமீண்டும் அடிமைவாழ்வுக்கு தள்ளி எம் மாவீரருக்கு விளக்கு வைக்கமுடியாத அடக்குமுறைக்குள்ள வாழ்கிறோம். இந்த இரண்டு கூட்ங்களையும் அப்புறப்படுத்துங்கள்.
திமுக, காங்கிரசு ஒரு நாள் அழிக்கப்படும்
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
வீரா தமிழ்னன் மாவீரன் மாமனிதன் மேதகு பிரபாகரன் ஒப்பற்ற தலைவர் வீரா வணக்கம்
மிகவும் அருமையான பதிவு அருமை
ஐயா.. அவர்கள் நம்மை சமமாக நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது..
நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி
தலைவர் பிரபாகரன் தமிழர்களின் தெய்வம்
இவருக்கு வயதாகிறது அதனால் பேச்சில் தெளிவில்லை
1.5x வேகத்தில் கேளுங்கள்
@@senthilkumar5898 குரும்புன்னா குரும்பு செம குரும்புங்க அன்பரே தங்களுக்கு!!!... ரசித்தேன்!!!...
கண்ணீரை வரவழைக்கும் பதிவு, நன்றி இராவணா!!!
முரண்பாடு என்னவென்றால் விடுதலைப் புலிகளின் காலத்தில் வன்னி மக்கள் செல்வந்தர்களாகவே இருந்தார்கள்.
தலைவர்66
ஈழத்தில் நடந்ததை நேரில் பார்த்த பிறகும் அய்யா அவர்கள் நேர்காணல் முடிவில் ஒன்றுபட்டு சிங்களவனுடன் வாழுங்கள் என்பதும் சிங்களவர்களுக்குதான் எழுபத்து ஐந்து சதமானம் பொருள் இழப்பு தமிழர்களுக்கு அல்ல என்று சொல்வதும் தமிழர்கள் இரண்டாம் தர குடிகளாகதான் வாழ வேண்டும் என்பது போன்று பேசுவது மாவீரர் நாளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமானமான படுத்தி விட்டார். ஈழ தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும்
என்பத்தி இரண்டு வயதில் இந்த நேர்காணல் மூலம் உங்களை நீங்களே தமிழர்களுக்கு எதிரானவராக அடையாள படுத்தாமல் இருந்திருக்கலாம்..!
ஒன்றாய் இருங்கள் நன்றாய் இருங்கள் என்று காஷ்மீரிகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இவர் அறிவுரை சொல்வாரா? விடுதலைப்புலிகள் சிங்கள மக்களின் உயிரையோ/ பொருளாதாரத்தையோ இலக்கு வைக்கவில்லை . 70%சிங்களவர் பாதிக்கப்பட்டதாக வாய்தடுமாறி கூறியிருப்பாரோ?
சிறப்பான வரலாற்று பதிவு....👍
10:00 - my heart broke after this part. I juz cudnt stop my tears. No words to describe the dedication and gritt the Tigers had. Royal Salute to Jabbar for leaving behind this memories. May you rest in peace.
சிறப்பு
வாழ்த்துக்கள் அய்யா நாம் தமிழர்
நாம் தமிழர்
Nice discussion great
Nice interview
ஐயா உங்கள் மேல் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு ஆனால் மொத்த காணொளியிலும் நீங்கள் ஈழம் என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லையே அது தான் எங்களுக்கு வருத்தம்
வயதின் காரணமாக அவருக்கு மறதி குழப்பமாக இருக்கிறார்
வயதான காலத்தில் எப்படி அனைத்தையும் நாம் எதிர் பார்ப்பது
Aiya 🙏
TAMIL'S ARE NOT AGAINST SINHALA PEOPLE . THE SINHALA POLITICIAN'S ARRAJAHAM WON'T LET US LIVE PEACEFULLY. SINHALA PEOPLE MUST SUPPORT FOR THE EQUALITY ALL OF THE CITIZENS OF THE COUNTRY.
Appa neenkal Ela tamilarkalukku kidaitha soththu🙏🙏🙏🙏🙏++++++++++++++++++++++++++++
👍
அந்த மதிநுட்பமும் மிகுதியான அறிவார்ந்த சிந்தனைகள் தொலைநோக்கு பார்வையுடன் அரசியல் செய்த விடுதலை புலிகளின் ஆட்சி க்கு வந்தால் நிச்சயம் இலங்கை சிங்களன் நடுங்குவதில் ஆச்சரியம் இல்லை
ஆடியோ குவாலிட்டி கம்மியாக உள்ளது
Nice
Good
True
He said it in 2020 and it's happening in 2022..economic issue...
Very nice
👌👌👌👌
இவரு எல்லாம் அமைதியா இருக்காரு சீமான் ஆடுற ஆட்டம் தலைவர் பார்த்த அரசியல் பிழைப்பு நடத்த நான் தான் கிடச்சோன என்று வருந்துவார்
திராவிட குடுகுடுப்பையின் பதில்கள் இவ்வாறுதான் இருக்கும் ,..
என்கண்கள் குழமாகி போனதய்ய
🐅🐅🐅🇦🇺
இவர் பேச்சில் தெளிவு இல்லை ஈழம் என்ற சொல்லே இவர் வாயில் வரலெ
🙏🙏🙏😢😢😢
Tamil songs 1990
Who is tamilselvan , avara pathi kelvi pattathilaiye
தமிழ்செல்வன் is a political leader of தமிழ் ஈழ விடுதலை புலிகள்
Ivar solvathu thavaru singalavan enkalai valaravidamaddan
ஐயா நீங்கள் சொல்வதையே ஏகலைவன் உன்னிப்பாகவும் உணர்ச்சியாகவும் பார்க்கிறார் நீங்கவேற சாப்பாட்டுக்கதையை சொல்லிவிட்டீர்கள் உலகத்தில் உள்ள ஜீவராசிகள் என்று வேற சொல்லிவிட்டீர்கள் இப்ப கொஞ்ச காலத்திற்கு முன்புதான் ஒருகறிபிரச்சனை நடந்து முடிந்திருக்கிறது திருட்டுகட்சி பெரிசா ஊளையிடாது சொன்னால் அதற்கு அரசியல் இல்லை இன்னொன்று இருக்கிறது காவி ஏதாவது தேடிதிரியும் எழுதுவதற்கு
ஐயா ஏன் இப்படி...?
Some Fake
like what?