தேசிய தலைவரை சந்தித்த வேளையில் - அப்துல் ஜப்பார் - பகுதி - 1 |ராவணா |ஏகலைவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 144

  • @periyartn899
    @periyartn899 3 года назад +125

    பிரபாகரன் என்ற சொல்லை கேட்டாலே உடம்பு சிலிர்க்கிறது . இப்படி பட்ட ஒரு மாவீரனை இழந்தது தமிழ் சமூகத்திற்கு பெரிய இழப்பு....🙏

    • @kumarifernando8297
      @kumarifernando8297 3 года назад +3

      Super

    • @balun872
      @balun872 3 года назад +4

      காரணம் கருணாநிதி.

    • @thillaipalam4170
      @thillaipalam4170 3 года назад

      இந்திய பிரதமரை படுகொலை செய்த பயங்கர தீவிரவாதி.

    • @user-im6dn9si6p
      @user-im6dn9si6p 2 года назад +1

      @@thillaipalam4170 நீ பாத்த மூதேவி கொண்டதே உங்க சோனியா புண்டையும் சுப்பிரமணிய வேசமணும்தாண்டா பரதேசி

    • @user-im6dn9si6p
      @user-im6dn9si6p 2 года назад

      நீங்க பக்கத்தில இருந்து பாத்திங்கலா இறக்கும்போது பக்கத்தில நின்டவனுக்கே தெரியாது எங்க எப்ப எப்படி மறைந்து போனார் என்று சிங்களம் இந்தியா விடும் கப்சாவை இங்கு உமிழாதீர்கள்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 года назад +64

    ஜப்பார் ஐயாவை நேர்காணல் எடுக்க வேண்டுகோள் விடுத்ததாக நினைவு.
    மிக்க நன்றி ஐயா! 🙏🙏🙏

  • @jeyamtr7044
    @jeyamtr7044 3 года назад +34

    இப்படி ஒரு நேர்மை வீரம் ஆளுமை கொண்ட தலைவனை பெற்றதில் இனத்துக்குப் பெருமையிலும் பெருமையே.

  • @ushajemima855
    @ushajemima855 3 года назад +8

    தமிழுக்கு பெருமை சேர்த்த இந்த தமிழனுக்கு மதம் ஒரு தடையல்ல முதல் முறையாக ஐயா ஜப்பாரின் தெள்ளத் தெளிவாக தமிழில் வர்ணணை தமிழகத்தில் தமிழுக்கு பெருமை சேர்த்த இஸ்லாமியர்கள் பலருண்டு இளம் தலைமுறை இதனை அறிய செய்த ஏபிசி ஊடகத்துக்கு நன்றி

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 3 года назад +81

    தமிழர்களின் சூராதிசூரன் எங்கள் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள்

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 3 года назад +46

    நன்றி இராவணா இன்னும் தொடரட்டும் உங்கள் பணி

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 года назад +66

    சிறப்பு ஆதரவற்ற பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படும் இடம் செஞ்சோலை .ஆதரவற்ற ஆண்குழந்தைகள் பாதுகாக்கப்பட்ட இடம் காந்தரூபன் அறிவுச்சோலை

    • @deepannithan7157
      @deepannithan7157 3 года назад +5

      அந்த இரண்டு மட்டும் இல்லை பாரதி இல்லம் பெண்குழந்தைகள் இல்லம். புனித பூமி ஆண்குழந்தைகள் இல்லம். இன்னும் பல

  • @Alagarism
    @Alagarism 3 года назад +17

    அய்யா அவர்களின் பேட்டியை காண நீண்ட நாட்களாக காத்திருந்தேன். ராவணா மூலம் நிறைவேற்றியதற்கு நன்றி!
    அய்யா அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @abubackerunlisted
    @abubackerunlisted 3 года назад +125

    ஐயா அப்துல் ஜப்பார் எழுதிய "அழைத்தார் பிரபாகரன்" நூலை தமிழ்த்தேசிய உறவுகள் கட்டாயம் படிக்கணும்❤️

    • @milakkiyan
      @milakkiyan 3 года назад +12

      படித்து முடித்துவிட்டேன் சகோ! சிறிய புத்தகம்தான். ஆனால் கருத்துகள் நிறைய.

    • @Samuel8142
      @Samuel8142 3 года назад +5

      @@milakkiyan Kindly send the address where we can get

    • @milakkiyan
      @milakkiyan 3 года назад +1

      @@Samuel8142 www.commonfolks.in/books/d/azhaitthaar-prabakaran

    • @elamaranravi7017
      @elamaranravi7017 3 года назад

      @@milakkiyan link open agala sagooo

    • @user-pz5fw3ke8p
      @user-pz5fw3ke8p 3 года назад +4

      சகோ அந்த புத்தக pdf இருந்தா அனுப்பிதாங்கள்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 года назад +29

    மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா❤

  • @mani_1711
    @mani_1711 3 года назад +33

    நானெல்லாம் என்ன பாவம் செஞ்சேனு தெரியல...மாவீரராக ஆக முடியலயே

    • @deepannithan7157
      @deepannithan7157 3 года назад +8

      காத்திருங்கள் உறவே இன்னும் தமிழர் போராட்டம் முடிந்துவிடவில்லை. மீண்டெழும் காலம் வெகு விரைவில். நீங்கள் தொழ்தரும் புனித பணிக்கு காலம் உங்களுக்கு வழிவகுக்கும்.

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 года назад +1

      Kobam,vaakkuvaatham virtu, porumai mannippu Anbu ai kadaipidinga nammidam ethu mattum ellai

  • @malaiarasu2099
    @malaiarasu2099 3 года назад +3

    கோடி நன்றிகள் ராவணா வலைகாட்சி..🥰😍👍🏻👌🏻🤝🏻🙏🏻

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 Год назад +2

    தலை வணங்குகிறேன் மதிப்புக்குரிய பெருமைக்குரிய திரு ஏகலைவன் அவர்களுக்கு.
    இது தர்மத்தின் தர்மம்.

  • @user-tf8it6sc2l
    @user-tf8it6sc2l 3 года назад +17

    எங்கள் அறம், வாழ்வியல், மெய்யியல், இதில் ஒரு துளி கூட...உம்மால் ஈடு செய்ய முடியாத நிலையில்...பிழையான குற்றச்சாட்டு...நடத்துங்கள் நியாயமார்களே....நடத்துங்கள்....வரலாறு மாறும் அது மீள் எழுச்சி கொள்ளும்..நாம் தமிழர்

  • @AjithKumar-jk5uq
    @AjithKumar-jk5uq 3 года назад +44

    இப்புடி ஒரு ஒப்பற்ற தலைவனை இழந்தது, தமிழனத்தின் சாபக்கேடு.

  • @karthikkarthik-sn7sy
    @karthikkarthik-sn7sy 3 года назад +12

    நன்றி இருவருக்கும்🐅🐅🐯🇫🇷

  • @அரசன்எல்லாளன்
    @அரசன்எல்லாளன் 3 года назад +11

    சிறப்பான நேர்க்காணல் நன்றி

  • @tamilkaran2054
    @tamilkaran2054 3 года назад +12

    புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @CaesarT973
    @CaesarT973 3 года назад +12

    Respectful Abtul Jabar Sir,thank you for caring about Tamils 🙏🏿

  • @abilashakilan2450
    @abilashakilan2450 3 года назад +21

    🙏💐👌 Naam thamizhar 💪 Canada 🇨🇦

    • @vijayshanthi5698
      @vijayshanthi5698 3 года назад +1

      Please contact my mail I am also naam Tamil Muthukulathur

  • @kittyponys7608
    @kittyponys7608 3 года назад +2

    அருமையான பதிவு இந்த இந்த நேர்காணல் எடுத்ததற்கு மிக்க நன்றி அருமையான பதிவு இது இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @PpJoesph
    @PpJoesph 3 месяца назад +1

    பதிவிற்கு நன்றி வரழ்த்துக்கள்

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 года назад +2

    சிறப்பு.
    மாண்ட வீர்ர் கனவு பலிக்கும்.
    மகிழ்ச்சிக்கடலில் தமிழ் மண் குளிக்கும்.

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 3 года назад +10

    ன்றி இராவணா இன்னும் தொடரட்டும் உங்கள் பணி

  • @padsv
    @padsv 3 года назад +11

    ஒரு சிறந்த மட்டை பந்து தமிழ் வரணையாளர். கூத்தபிரானுடன் ஓர் அருமையான கூட்டணி அமைத்தவர்.

  • @aruk3421
    @aruk3421 3 года назад +8

    What a wonderful man great to see this interview .god bless you ayya

  • @user-nm5cx9os2x
    @user-nm5cx9os2x 7 месяцев назад +1

    சிறந்த நேர்காணல்

  • @mohamedfaizal1816
    @mohamedfaizal1816 3 года назад +7

    Arumayana santhippu santhosama irukku

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 3 года назад +3

    மிக சிறந்த நேர்காணல்

  • @senthilkumar9985
    @senthilkumar9985 9 месяцев назад +1

    நல்ல மனிதருக்கு வணக்கம்

  • @sylviagnanarathinam5586
    @sylviagnanarathinam5586 3 года назад +9

    அருமையான பதிவு

  • @gokulanr9954
    @gokulanr9954 3 года назад +15

    வரலாறு பதிவு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @saravanankannan6494
    @saravanankannan6494 3 года назад +3

    அருமையான பதிவு.. ஒரு புத்தகம் படித்ததை போல் இருந்தது...

  • @nbarakathtullahvpm
    @nbarakathtullahvpm 3 года назад +5

    ARUMAI ARUMAI ARUMAI ARPUDAM

  • @Samuel8142
    @Samuel8142 3 года назад +13

    Tamileelam endra naadu

  • @PndrranghanathPndrrangha-uq5tt
    @PndrranghanathPndrrangha-uq5tt Год назад +1

    Sir you are greatest temila n
    Saliut for you

  • @mgr4806
    @mgr4806 3 года назад +5

    ஈழத்தில் நடந்ததை நேரில் பார்த்த பிறகும் அய்யா அவர்கள் நேர்காணல் முடிவில் ஒன்றுபட்டு சிங்களவனுடன் வாழுங்கள் என்பதும் சிங்களவர்களுக்குதான் எழுபத்து ஐந்து சதமானம் பொருள் இழப்பு தமிழர்களுக்கு அல்ல என்று சொல்வதும் தமிழர்கள் இரண்டாம் தர குடிகளாகதான் வாழ வேண்டும் என்பது போன்று பேசுவது மாவீரர் நாளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமானமான படுத்தி விட்டார். ஈழ தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும்
    என்பத்தி இரண்டு வயதில் இந்த நேர்காணல் மூலம் உங்களை நீங்களே தமிழர்களுக்கு எதிரானவராக அடையாள படுத்தாமல் இருந்திருக்கலாம்...!

  • @மலையகதமிழன்பாலா

    சிறப்பான நேர்காணல் வரலாறு பேசும்

  • @sudhakar3814
    @sudhakar3814 3 года назад +8

    Waiting for part2

  • @user-jj8zo9im7t
    @user-jj8zo9im7t 3 года назад +8

    🙏❤️🐯

  • @gunasekar8475
    @gunasekar8475 3 года назад +5

    Superb.

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 года назад +2

    a very important documentation.Great historical video

  • @rajapktphone
    @rajapktphone 3 года назад +7

    💪

  • @JNK369
    @JNK369 2 года назад +1

    Marakararu pathila , ethuve perusu ethainamba pathivu seithathu

  • @user-nw9hu9fn7c
    @user-nw9hu9fn7c 9 месяцев назад

    Great

  • @surianiriyagunarajh7042
    @surianiriyagunarajh7042 3 года назад +3

    my pleasure to see you iya. sorry to type in englisg

  • @sivamsuresh4583
    @sivamsuresh4583 Год назад

    கருநாய்நிதி … குடும்பம் இந்த காணொளியை பார்க்க வேண்டும் … பார்த்து வெட்கி தூக்கில் தொங்க வேண்டும் … ( அதுசரி அந்த வம்சத்துக்கே வெட்கம் மானம் ரோசம் இருந்தால் தானே… ஈனப்பிறவிகள்)
    வாழ்த்துக்கள் ஐயா ஜபார் அவர்களே… நீங்க நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் இருக்க எல்லாம் வல்ல பிரபாகரன் ஆண்டவனை வேண்டுகிறேன்
    ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து

    • @murugaiahmurugan
      @murugaiahmurugan Год назад

      All tamil people death' main reasons tn only one leader Mr.karuna...and family.

  • @thapraba1609
    @thapraba1609 3 года назад +4

    Jabar iya is great

  • @tnmn3751
    @tnmn3751 3 года назад +3

    thanks aiya.

  • @masinasi55
    @masinasi55 3 года назад +2

    Super

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 3 года назад +4

    Semma Thamilan

  • @muthusuperraman6677
    @muthusuperraman6677 9 месяцев назад

    Super❤ravna

  • @mraanalyzer8270
    @mraanalyzer8270 3 года назад +3

    Good experience ..

  • @thapraba1609
    @thapraba1609 3 года назад +4

    Not jaffna. Tamil eelam enra naadu. You have to get the experience about tamileelam

  • @muthusuperraman6677
    @muthusuperraman6677 9 месяцев назад

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb Год назад

    VEERA THAMIZH THAIYAARRUKKU EM IDHAYA VANAKKAM MANGAADHA MAANA MARATH THAMIZHACHIYIN MAANBU IDHU, NUM INAM KAAKKA INAM ONDRAAVOOM ILAKKAI VELVOOM NAAM THAMIZHAR

  • @keerthibala3046
    @keerthibala3046 Месяц назад

    Medhagu❤❤❤

  • @daharikalathi3939
    @daharikalathi3939 2 года назад

    Mr jabbar sir u really great

  • @manikandanvaiyapuri4624
    @manikandanvaiyapuri4624 2 года назад +1

    🙏

  • @vprabakaran3375
    @vprabakaran3375 3 года назад +4

    நாம் தமிழர்...

  • @vivekvivek9722
    @vivekvivek9722 3 года назад +1

    iya speaking good sinhala language also. how is it posible?

  • @user-vl3se1ev3p
    @user-vl3se1ev3p Год назад

    Tamil nattu tamilargal eela tamilargalidam inam otrumai inam paasam katru kolla vendum

  • @senthilkumarm6673
    @senthilkumarm6673 3 года назад

    துரோகம் தமிழ் இனத்தின் சாபம் - கர்த்திக்சுப்புராஜ் from ஜகமே தந்திரம்

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 3 года назад +1

    💪💪💪🙏✔️Saudi

  • @vadivelsubramaniyan1838
    @vadivelsubramaniyan1838 3 года назад +8

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • @yanbucommercialport240
    @yanbucommercialport240 Год назад

    KARUNA THE GREAT

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 года назад +3

    We Tamils have supported a lot to LTTE and Eezham before 91 May 21st with many many things.This cannot be refused.

    • @solicitor7793
      @solicitor7793 3 года назад

      You are spot on and so special...LTTE if they had support of TN, would have achieved their dream... By assassinating Rajiv they lost support of TN people...

  • @sivajinik249
    @sivajinik249 3 года назад +1

    💪💪💪💪💪🙏💪👌

  • @தமிழ்முகிலன்
    @தமிழ்முகிலன் 3 года назад +4

    💪💪💪👍

  • @abigovindan23
    @abigovindan23 3 года назад +3

    Super 🙏 aiya

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +1

    Photos kattalaame

  • @kandasamymayan1051
    @kandasamymayan1051 3 года назад

    ஐயா, சொல்வதில் சற்று தவறு உண்டு, என்னவென்றாள் ஐனா படையேது இலங்கையில் (ஆள் நடமாட்டமில்லா பகுதி என்பது,ஒரு பக்கம் ரானுவம் மரு பகுதியில் புலிகள்தான்)

    • @arunshangeeth7091
      @arunshangeeth7091 3 года назад +1

      அதை தான் சூனிய பிரதேசம் என்று புலிகள் அழைப்பார்கள்

    • @ktamil3317
      @ktamil3317 3 года назад

      Samathana time International monitoring mission itunthathu₩##

  • @tamiltamil-sh5ku
    @tamiltamil-sh5ku 3 года назад +8

    உண்மையாக சந்தித்த ஐயா பேச்சில் இருந்தே தெரிகிறது வணங்குகிறேன் ஐயா.....இங்க கதை விட்டுக்கிட்டு திரியிரார் சீமான்.....எப்ப பாரு சாப்பாடு சாப்பாடுதான்....

    • @m.dsweelan381
      @m.dsweelan381 Год назад

      லூசு! ஈழத்தின் விருந்தோம்பலை தான் சீமான் சொன்னார், இந்த பேட்டியை முழுதும் பார்த்தியா? ஐயா உப்புமா பத்தி பேசுறார், அரைகுறை அறிவை பாவியாது சீமானின் தத்துவத்தை கேளு!🤦

  • @venivenkatachalam6995
    @venivenkatachalam6995 3 года назад

    Om

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 года назад

    Our education in India is not giving much focusing with history struggle for freedom and almost many do not have national spirit.

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Год назад

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @LoshanNews
    @LoshanNews 3 года назад +2

    Velupillai Prabhakaran - LTTE Leader - A rare interview | விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் பேட்டி
    ruclips.net/video/yPSTTRw5fYo/видео.html

    • @balamurugan3052
      @balamurugan3052 День назад

      மேதகு அவர்களின் காணொளி பகிர்விற்கு நன்றி சகோ🔥🔥🔥

  • @gurusamy6270
    @gurusamy6270 Месяц назад

    ஆர்மி னா -இலங்கை இராணுவமா

  • @JNK369
    @JNK369 2 года назад +1

    Eelam endroru nadu amainthal

  • @manikandanvaiyapuri4624
    @manikandanvaiyapuri4624 2 года назад

    😥

  • @hanifthamizh8751
    @hanifthamizh8751 3 года назад +5

    மாவீரர் நாளும் ,மாவீரர்களும் ruclips.net/video/Hy6dimARymA/видео.html

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 3 года назад +2

    Iya ningal yarunu eppathan thiriym
    Kanil neer varuthu iya 🌴🐆🕺
    Dey vada maana thamizha va seeman annaku ottu podunga maana thamizha va

  • @jayapathil1831
    @jayapathil1831 3 года назад

    बहुत,अच्छा,बथान

  • @KethaRasa
    @KethaRasa 2 года назад

    🐅🐅🐅🇦🇺

  • @karthiksandra4991
    @karthiksandra4991 3 года назад

    Swamy ippa sollreenga santhosam Nanri unga thappu illa
    but Manasu Roman valikuthu
    Ellaam mudinja Pirahu ellaarum wareenga unga karutha sollreenga,
    paathi inam Alinju poitu
    Yaaru thirupi kudupanga antha Uthama poralihalai (fighters) a
    Manasu valikuthu kadavule
    4 thadavai jutham kaaranamaha Idam peyarntnu wantha kaalathai marakka mudiyathu Ithai
    Yarukum Solli Puriya waika mudiyaathu, Athai anupavithawarhaluku mattum thaan purium
    Nanri Aiyaa

  • @kriraj4553
    @kriraj4553 Год назад

    Ekalaivan…..
    just wasted this interview.😡😡😡😡😡

  • @shanmayu3457
    @shanmayu3457 3 года назад

    Aya vin kadchiye kanthane enda vasanam enni kavarnthathu

  • @rajamanimani2401
    @rajamanimani2401 3 года назад +1

    டேய் பேட்டி கொடுக்குறவர் முகத்த காட்டுங்கடா

  • @peter7454
    @peter7454 3 года назад +2

    இவர் ஒரு பக்கத்துல இருந்துட்டு வந்தவரே.ி

  • @devakumar6822
    @devakumar6822 3 года назад

    Olltye

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 3 года назад

    ' அப்துல் ஜப்பார் , இறைவனின்
    அடிமை எனும் அர்த்தம் தரும்
    பெயருடைய தாங்கள் ' சக மனிதரின் கால்களை ' தொட்டுக்கும்பிட எண்ணியது
    எவ்விதத்தில் நியாயமாகும்...?!
    " யாகாவாராகினும் நா காக்க...! "
    இடம் பொருள் ஏவல் அறிந்து பேசும் ஐயா ...!

  • @AD-cz8xe
    @AD-cz8xe 3 года назад +1

    Why prabhakaran hide behind women and children on final days of war

    • @senthilmurugan3239
      @senthilmurugan3239 3 года назад +1

      Seruppu pinchirum naya

    • @AVR.Kannan
      @AVR.Kannan 2 года назад

      Are you sure that he hides?
      Did you know that how many countries play dirty games and politics against Tamils including China, India, Pakistan, Israel and some countries.
      Know that history and the truth.

  • @lourdumarym8559
    @lourdumarym8559 Год назад

    இதுக்கு பதிலா நீ உன்னுடைய பீய்யை தின்று உயிர் வாழலாம்.

  • @imthiyastaittait5406
    @imthiyastaittait5406 3 года назад +2

    Super