திருமலை முருகன் கோவில் தென்காசி /பண்பொழி/ THIRUMALAI MURUGAN KOVIL TENKASI / SARA VEE3 VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது.
    கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில்,
    இந்தக் கோவில் அமைந்துள்ளது.
    இக்கோயிலில் மூலவராக முருகன் உள்ளார். மூலவரை திருமலைக் குமாரசாமி என்றும், குமாரசாமி என்றும் அழைக்கின்றனர்.
    Video was Shot by Mobile Camera.
    #Saravee3vlog
    #Saravee3
    #vee3productions
    / @dhilipkumar4631
    Keep watching & support my videos.
    with Love from
    SARA

Комментарии • 22

  • @Rajesh46784
    @Rajesh46784 Месяц назад

    Akka onga voice super😊😊😊😊❤❤❤❤ onga voice ku our like akka❤❤❤

    • @saradhilip1177
      @saradhilip1177  29 дней назад

      Thx for ur loveable words 😄
      keep supporting my channel

  • @pradheeprk5507
    @pradheeprk5507 Месяц назад

    Thank you for the info sister

    • @saradhilip1177
      @saradhilip1177  Месяц назад

      My pleasure....🥰

    • @saradhilip1177
      @saradhilip1177  Месяц назад

      Just now I had a glance of ur youtube channel... Iam eager to try some of ur recipes...thx in advance

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran Месяц назад

    Nice informative video sister...

  • @Kanmanisworld08
    @Kanmanisworld08 Месяц назад

    You are rocking guys...😘😘

  • @kumaralagu6327
    @kumaralagu6327 Месяц назад

    Super..

  • @saradhilip1177
    @saradhilip1177  Месяц назад

    Tq so much ❤

  • @user-dv8po6yx8b
    @user-dv8po6yx8b Месяц назад

    Super akka ❤❤

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Месяц назад

    அழகான பதிவு.
    அற்புதமான காணொளி.
    ஸ்தல விளக்கம் அருமை.
    Wishes from, "வேலழகனின் கவிதைகள்",.. like, share, Subscribe,பண்ணுங்க நன்றி.
    🎉🎉❤❤👌👌👌👌👌👌👌👌✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🛕🛕🛕🛕🛕📷👌🙏🙏🙏🙏

    • @saradhilip1177
      @saradhilip1177  Месяц назад

      மிக்க நன்றி 🙏🏻 உங்களுடைய கருத்துக்களும் ஆதரவுகளும் தான் எங்களை மென்மேலும் வளர வைக்கிறது....
      உங்களுடைய சேனல் பார்த்தேன் கவிதைகள் மிக அருமை 👌

  • @ramasamysamy8996
    @ramasamysamy8996 Месяц назад

    என்னுடைய பெயர் ராமசாமி, என்னுடைய சொந்த ஊர் சாலைப்புதூர் அருகே இலங்காபுரி பட்டணம் கிராமத்தை சார்ந்தவர் நான் எனக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் 25/06/2024 அன்று தென்காசி மாவட்டம் பண்பொழி மலை மேல் வீற்றிருக்கும் திருமலை குமார சுவாமி தரிசனம் செய்யும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு அந்த தெய்வத்திற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்டு என் குடும்பத்தினரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் முருகனின் அருள் பெற்ற ராமசாமி ஜவுளி செல்வம்

    • @saradhilip1177
      @saradhilip1177  Месяц назад

      நம்பிக்கையோடு முருகப்பெருமானை பிரார்த்தனை செய்தால் நீங்கள் எண்ணியதெல்லாம் நிறைவேறும்....
      முருகனின் அருள் தங்களின் குடும்பத்திற்கு எப்போதும் உண்டு ....
      திருமலை குமாரசாமி கோவிலுக்கு வந்ததற்கு மிகவும் நன்றி 🙏🏻

  • @tamilindianmedia
    @tamilindianmedia Месяц назад

    Background music irritated

  • @shanthisankar8150
    @shanthisankar8150 Месяц назад

    இது.எங்க.குலதெய்வம்.இது.எங்க.ஊர்.திருமலைகோமவில்.திருமலைகுமாரசாமி.

    • @saradhilip1177
      @saradhilip1177  Месяц назад

      ரொம்ப அழகான கோவில்... மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு..😃