திருமலை முருகன் கோயில் -தென்காசி /Thenkasi Hill top thirumalai Temple
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.தென்காசி வட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது.
ரொம்பவே அருமையாக இருக்கிறது இந்த கோவில் கண்டிப்பாக பார்கவேன்டிய கோவில்
Today than en lover koda ponen ❤️😂 semmaya iruku padila nadanthu ponom kovil full ah neat ah irunthuchu annathanam potanga saptu vanthom
Sri GaNapAtHy ToUrS Coimbatore Vallga vallamudan siva siva Omsiva murga saranam
Enga orru perumai திருமலைகோவில் vetri vel murukanukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aroogara
அட்ரஸ்
@@agathiyantv9248 shencottai to panpozhi
இந்த கோவிலுக்கு போயிருக்கோம் நல்ல இருக்கும்...
Arumaiyana thagaval nanba
First view
1st cmd
Vel vel muruga
Vetrivel muruga
இங்கிருந்து தோரண மலை முருகன் கோயில் எவ்வளவு தூரம்?
@@baskarbaski7683 31 km
நன்றி.
like it 244. Thanks for the lovely temple . I am your new friend. Nan enninthu vedden. Neengalum enninthirungal. Thanks
மிக்க நன்றி
Muruga muthukumara
Yenna prasaadam anga kodukuraaga bro?
Tq Anna
Bro bus mala mela poguma next week poren bro
Nenga solra banthala raja kovil kati paramarikama paladaintha kovila irunthatha ipa nenga katna avlo periya kovila sivakami ammayar katnanga..sariyana varalaru solunga bro
ruclips.net/video/XSub1ODXXL0/видео.html
Tenkasi pakkama.. yevalom thandanom .. bus iruka. Bike or taxi own ah Ila na yepdi mudiyum
Bus irkku
Inga babies ku Motta adikalama ......
Auto allowed unduma.nanka nagercoil la irunthu enka auto la vanthuruvom.pls rply me
Tenkasi to panpoli (பண்பொழி) -bus is available. From panpozhi to thirumalai koil - auto available
Thengaci la erunthu epidi poganum
How to reach this temple from TENKASI Bus stand
Tenkasi to panpoli (பண்பொழி) -bus is available. From panpozhi to thirumalai koil - auto available
good excellent views bro
🙏
👌👌👌
Who are all here after #srivalli #pushpa 🎵 🎶 song
Puspa movie yadutha place
குற்றாலம் அருகில் தான் உள்ளது இக்கோயில்
Enka ooru perumai thirumalai kovil dhannn
Hii bro senkottai railway station la irundhu varlama bro 😊
Bus available?
Yes
Tell me the bus route
Tirunelveli-thurumalaikoil or thenkasi-panpoli. From panpoli take auto (5km)
Naa poiruken
Arputham
நன்றி
Kalugumalai pakkam vanga boss
Kandippa
Thavarana thagaval intha kovil kattiyathi sivagami ammaiyar
இந்த மலைக் கோவிலில் சித்தர் கோவில் இருக்குங்களா?
Karma vidaathu
Ithula yenna special one iruku
Kovil keela yelarum Muslims irukanga 😅