ஆயிரம் ரூபாய்க்கு பொறந்த பசங்க மேடையில் காளியம்மாள் | kaliammal latest speech | kaliammal speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2024
  • #kaliyammalspeech #kaliyammal #seeman #naamthamizharkatchi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 143

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 2 месяца назад +48

    நாதக வேட்பாளர் காளியம்மாள் 🎉🎉🎉🎉🎉 மைக் சின்னத்தில் அதிக அளவில் வெற்றி பெற்று விடுவார். தமிழன் வேல்.

    • @GarudaTresbien
      @GarudaTresbien 2 месяца назад

      *CONGRATULATIONS NTK ANNEN SEEMAN* NTK THAMBIGAL AND THANGAIGAL A GREATEST SUCCESS SUCCESS SUCCESS NTK MIKE SYMBOL
      *karnatakan ALIEN Annamalai THE GREATEST FAILURE IN his life To CONSPIRED With election commission TO REJECT FARMERS SYMBOL*
      NEXT *Annamalai WILL RIG The election RESULTS*

    • @ponnusamym1852
      @ponnusamym1852 2 месяца назад +2

      😊

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 2 месяца назад +31

    நாதக வெற்றி சின்னம்.. மைக். வாக்களிப்பீர் 🎉🎉🎉🎉மைக் சின்னத்திற்கு. தமிழன் வேல்.

    • @amuthafsda7041
      @amuthafsda7041 2 месяца назад

      அருமை அருமை சகோதரி வாழ்க வளர்க பாராட்டுக்கள்

  • @gunseye
    @gunseye 2 месяца назад +32

    நமது சகோதரி காளியம்மாள் கண்டிப்பாக வென்று நமக்காக பாராளுமன்றத்தில் பேச ஆசிர்வதிக்கிறோம்👍👍

  • @sundarapandian4580
    @sundarapandian4580 2 месяца назад +28

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪

  • @vinodivi33
    @vinodivi33 2 месяца назад +23

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪

  • @alexpandiyan7090
    @alexpandiyan7090 2 месяца назад +9

    அந்த 500 ஓவா 1000 ஓவாவையும் திரள் நிதி.. திரட்சி நிதின்னு ஒருத்தன் பிடிங்குட்டு போய்றான்😂😂😂😂😂❤

  • @ssakthivel1955
    @ssakthivel1955 2 месяца назад +9

    தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர் வெற்றி நிச்சயம் இது நமது இலக்கு

  • @jrvinoth3002
    @jrvinoth3002 2 месяца назад +9

    அக்கா காளியம்மாள் சமரசமற்ற போராளி 💪💪💪 நாம் தமிழர்

  • @Rasu829
    @Rasu829 2 месяца назад +13

    நாம் தமிழர் ஜவ்வாது மலை 🎤🎤🎤🎤🎤 சின்னத்தில் வாக்களிப்பிர்

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 2 месяца назад +5

    நாம் தமிழர் ஒலிவாங்கி சின்னத்திற்கு ஓட்டு

  • @amuthafsda7041
    @amuthafsda7041 2 месяца назад +3

    அருமை சகோதரி வாழ்க வளர்க பாராட்டுக்கள்

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y 2 месяца назад +7

    கூஸ்பம்ஸ் மூமெண்ட்ஸ்.... சிஸ்டர்....

  • @samuvelraja9974
    @samuvelraja9974 2 месяца назад +3

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் எங்கள் தமிழரின் குலதெய்வம் சகோதரி காளியம்மாள் அவர்கள் வெற்றி பெற மனமாற வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரி கார்த்திகா வெற்றி பெற மனமாற வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @velsudha6926
    @velsudha6926 2 месяца назад +9

    நாம் தமிழர் கட்சி வெற்றி சின்னம் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களித்து அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @arangesanparamsothy3297
    @arangesanparamsothy3297 2 месяца назад +5

    Valthukkal

  • @sivanesan4925
    @sivanesan4925 2 месяца назад +2

    💚நாம் 💚தமிழர் 💚வெல்க 💚வாழ்க 💚💚💚💚😃😃💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @kentclark1612
    @kentclark1612 2 месяца назад +4

    அம்மா காளியம்மா , நீங்க இப்படி மற்றவர்களை குறை பேசி குறை பேசிட்டு இருந்தா உங்கள் மக்கள் ஏற்றுக்கொள்வது சிரமம் தான் ,நீங்க என்ன செய்வீர்கள் என்று மட்டும் பேசி , வாக்குகளை கூட்டப்பாருங்கள் , சும்மா கதை எல்லாம் பேசினால் வயது ஆகி முதுமை காலம் வந்து முடிந்து விடும் , இதனால் தான் உங்க இயக்கத்தை விட்டு வெளியேறும் சூழல் தான் , சில சதவீத வாக்குகளை பெற்று பெரிய கட்சிகளுக்கு கெடுதல் தான் பண்றீங்க , கதை பேசுற காலம் முடிஞ்சிட்டு , இனி இது வாக்காக மாறாது , புரிந்தால் நல்லது

  • @laxmanyadav4465
    @laxmanyadav4465 2 месяца назад +6

    All the best semman aanna ❤and his team 🎉

  • @user-tq1eg6zq5h
    @user-tq1eg6zq5h Месяц назад +1

    நீங்கள் ஒருவரே பாரளுமன்றம் போனால் கூட போதும் நன்றாக இருக்கும்

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 2 месяца назад +2

    .
    மகள் காளியம்மன் வெற்றி பெற வாழ்த்துக்கள் பல ஆனால் தேர்தல் இருப்பதோசிலநாட்க்கலே இருந்தாலும் நாம்தமிழருக்கு கொடுத்து. உள்ள சின்னம் மாடலை கையில் வைத்துக்கொண்டு பேசினால் இன்னும் நலமாக இருக்கும் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் நாமேதமிழர்🎉🎉🎉👏👏👏👍👍🙏🙏

  • @Gangadharan-in2bb
    @Gangadharan-in2bb 2 месяца назад +8

    விளையாட்டு மைதானம் சீமான் வாரிசுகள் சின்னம் அணிந்து செல்லவும்

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி 💪💪💪💪💪💪

  • @user-mi2lk7vo7t
    @user-mi2lk7vo7t 2 месяца назад +1

    காளிஅம்மாள் சகோரிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan7238 2 месяца назад +2

    நிச்சயமாக வெல்வோம்

  • @shyamangel3913
    @shyamangel3913 2 месяца назад +3

    Unmai

  • @santhiganapathy1924
    @santhiganapathy1924 2 месяца назад +1

    Nam thamizr❤velum nechayam

  • @tamilarasu9942
    @tamilarasu9942 2 месяца назад +4

    🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 2 месяца назад +4

    கூட்டத்தையும் காட்டுங்க நண்பா

  • @user-oq6ui9xl8r
    @user-oq6ui9xl8r 2 месяца назад +1

    Super speech valthuzkal akka

  • @nandukavi9413
    @nandukavi9413 2 месяца назад +1

    வெற்றி நிச்சயம் 🎉

  • @Selvamshalini-kq8fn
    @Selvamshalini-kq8fn 2 месяца назад +1

    Naam tamilar 🎙️💪🔥💯

  • @user-ut5qn6jh1p
    @user-ut5qn6jh1p Месяц назад

    1000 BORN KALAI AMMA 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂🎉🎉😂🎉😂😂😂😂

  • @umani2664
    @umani2664 2 месяца назад +1

    Wow,amazing Kaliyamnal❤❤❤❤❤

  • @user-bz7pn3st4l
    @user-bz7pn3st4l 2 месяца назад

    அம்மா காளியம்மா எதையும் சிந்தித்து பேசுங்க எதிர்காலம் உங்களுக்கு

  • @ayyappanabi4910
    @ayyappanabi4910 2 месяца назад +1

    வெள்ளுவோம்🎉

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 месяца назад +2

      வெல்லுவோம் என்று தமிழில் பிழையின்றி எழுதப் பழகுங்கள்.

  • @thurai2505
    @thurai2505 2 месяца назад +1

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kokilaselvi9015
    @kokilaselvi9015 2 месяца назад +3

    Naam thamilar verty uruthi

  • @vijisamy9082
    @vijisamy9082 2 месяца назад +3

    Arasu tharuvadhu tasmac

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z 2 месяца назад +3

    💯💪

  • @nikikan8669
    @nikikan8669 2 месяца назад +2

    அடுத்தமுதல்அமைச்சர் காளிஅம்மாள் தங்கைதான்

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 Месяц назад

      அதுக்குச் சீமான் இடம் கொடுத்து விலகிடுவாரா ?

  • @user-td9yh8yl5r
    @user-td9yh8yl5r 2 месяца назад +1

    காளியம்மா அக்கா நீங்க சொல்ற ரைட் த நீங்க ஜெயிச்சா செய்வீங்களா தமிழ்ல இருக்கு காளியம்மா அக்கா நம்மளே ஊரு விட்டு வந்தான்னு சொல்றான் தமிழன்

  • @srksureshkanth3491
    @srksureshkanth3491 2 месяца назад +1

    The royal salute akka

  • @Nehru-mk9er
    @Nehru-mk9er 2 месяца назад +2

    Super

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 2 месяца назад

    2024 EASTER WISHES TO ANNAN SEEMAN AVARGAL, M.P. CANDIDATES OF NTK 2024, BROTHERS, SISTERS, NAAM THAMIZHAR TEAM, THAMIZH NAADU NTK ELECTION TEAM AND ALL EM INA VURAVOOGAL IN THE NAME OF THE RESURECTED LORD GOD CHRIST JESUS. GREETINGS FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.WELL WISHER NTK.

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 месяца назад +3

    இந்தியஜனநாயகம்சரிஇல்லாதபோது😂😂நீங்கள்அவர்களிடம்😂😂சின்னத்திற்குகையேந்துவதும்😂😂ஓட்டுப்பிச்சைஎடுப்பதும்😂😂பிரபாகனின்செயலாஇது😂😂

    • @thevasuren4877
      @thevasuren4877 2 месяца назад +1

      Unkala pola kasukku vote ah vilkura kootam iruntha ithan nilamai

    • @thevasuren4877
      @thevasuren4877 2 месяца назад +1

      Saarayatha ooothi kuduthu ooooraya alikuranka. Athu un kannukku theriyala.
      Unnada variya vendi avanka pillaikala pidipikuran athu un kannukku theriyala. Nalla inka vanthu sirikura . Un vaalkai than sirippa sirikkuthu 😂😂😂😂

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 2 месяца назад

      பைத்தியம்

  • @KumarKumar-ef8sn
    @KumarKumar-ef8sn 2 месяца назад

    Valthukal

  • @DasAnan-nc2db
    @DasAnan-nc2db 2 месяца назад +1

    All political people same too speech same

  • @VijayRam-me5he
    @VijayRam-me5he 2 месяца назад +3

    Ovvoru veetukkum sendru vakku segariyungal

  • @chandrur1360
    @chandrur1360 2 месяца назад

    பாமக வெற்றி உறுதி🎉

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 2 месяца назад

    உண்மையை உரக்க கூருங்கள் அக்கா❤❤❤❤

  • @saravanang2396
    @saravanang2396 2 месяца назад

    நாம் மோடி குடும்பம்

  • @alexpandiyan7090
    @alexpandiyan7090 2 месяца назад +2

    பாண்டிச்சேரி காரு வாங்குனா வரிவிலக்கு கிடைக்கும்னு தமிழகத்தை புறக்கணித்த கார் காளியம்மாவா❤❤❤❤ தமிழ் தமிழர்னு பேசுறது... முதல்ல நீங்க பல்ல விளக்குங்க... அப்புறமா மத்தவங்கள விளக்க சொல்லலாம்😂😂😂😂

    • @Ronita5451
      @Ronita5451 2 месяца назад

      😂😂😂😂😂

  • @rajansubrayan1606
    @rajansubrayan1606 2 месяца назад

    Vetri pera vhaltukkal mdm

  • @GodsavedBlindFollowers
    @GodsavedBlindFollowers Месяц назад

    கவ்ரவ போதை ஏற்றப்பட்டதால் அதை காப்பாற்ற கடன் வாங்கி வாழவும் வெளி இடங்களுக்கு சென்று பிழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
    சமூகம் காசு இருப்பவர்கையும் இருப்பது காட்டுகின்றவர்களை கொண்டாடுவதாலும் ஏற்படும் விளைவு சொந்த ஊரில் வேலை செய்ய தயக்கம் வருகிறது

  • @vallisankar6609
    @vallisankar6609 2 месяца назад

    Ellarume katchi endra peril makkal panaththai thirudikitte irukkaanga,neengal appadi nallatchi seivinga endru nambavathu sollunga.unga thiramaiai oru thoguthila kaanpiththuvittu pesa vendum endru enakkul irukkum pangaru Amma solli konde irukkaanga sakthi.am i say correct.i like your speech.1000 rupees kodupathaivida vaazhvatharaththai uruvaakka seiyatha arasu thevai illai endru enakkul irukkum pangaru Amma solli konde irukkaanga sakthi.

  • @seaskyanbudoss3278
    @seaskyanbudoss3278 2 месяца назад

    Super speech

  • @kskumar1764
    @kskumar1764 2 месяца назад

    Super sister

  • @mdevadossdevadoss4621
    @mdevadossdevadoss4621 2 месяца назад

    🎉🎉🎉NTK❤❤❤

  • @SIyappan-ln7ey
    @SIyappan-ln7ey 2 месяца назад

    Good speech

  • @abilaus3900
    @abilaus3900 2 месяца назад +1

    Ithellam oru jennam thhuu

  • @User37419
    @User37419 2 месяца назад

    👏👏👏💪💪💪

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 2 месяца назад +1

    பொருள் பொதிந்த உரை, வாழ்த்துகள் காளியம்மாள் அவர்களே

  • @jagadish0856
    @jagadish0856 2 месяца назад

    🔥🔥🔥NTK,💪💪💪

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 2 месяца назад +1

    Ntk ku oru idathilum deposit kidaikathu. Realise it after election. No use.

  • @sankaranh2704
    @sankaranh2704 2 месяца назад

    👌👍🍎

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan7238 2 месяца назад +1

    வாழ்த்துகள் மகளே ❤❤

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 2 месяца назад +1

    அக்கா காளியம்மாள் இங்க ஆடுறது பெரிய ஆட்டமில் லை.... பாராளுமன்றதில் உண்மையான காளி ரூபம் வெளிப்படும்... அப்போ சங்கீ கூட்டம் கதி கலங்குமடா.... காளி டா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kumaramuththubasubasu1587
    @kumaramuththubasubasu1587 2 месяца назад

    💪💪💪💪💪

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 месяца назад

    ❤❤ 🎙️💐🎙️💐🎙️💐🧡💚

  • @kobu1234
    @kobu1234 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @navz2478
    @navz2478 2 месяца назад

    🎙️🎙️🎙️🎙️🎙️

  • @akilyasha9767
    @akilyasha9767 Месяц назад

    1000 ரூபாய் 1000 பேர்

  • @bharathbharaththanikachala4149
    @bharathbharaththanikachala4149 Месяц назад

    Nan Romba nambenen unga Annan nenga pesara petchai kettu ana Eppo nenga pesaratha pathaa Diffenetly Nenga ADMK ,BJP Yoda B Team than sooper😮😮😮😮

  • @sakthivelsakthivel851
    @sakthivelsakthivel851 2 месяца назад

    நாம் தமிழர்

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 2 месяца назад

    🎤🎙️🎤🎙️🎙️🎤🎙️🎤🎙️🎤

  • @user-td9yh8yl5r
    @user-td9yh8yl5r 2 месяца назад

    காளியம்மாக்கா என்னைக்கு சின்னத்த முடக்குனா கூட அன்னைக்கே தோத்துட்டான் சின்னத்தையே கண்டுபிடரானா உங்க பேச்சை கண்டு பயப்பட மாட்டானா

  • @user-eu9zl6jf9k
    @user-eu9zl6jf9k 2 месяца назад

    💚💚💚💚💚💚💪🎤🎤🎤🎤

  • @rajkuna8816
    @rajkuna8816 2 месяца назад

    😍😍😔😔😭😭😭😭

  • @Amalraja834
    @Amalraja834 2 месяца назад

    Admk akka

  • @C.m.oly6881
    @C.m.oly6881 2 месяца назад +1

    அக்கா காளியம்மா உன் லக்ஷனாம் இதிலிருந்தே தெரியுது ₹1000 என்பது மாதம் தோறும் இந்த திட்டம் ஏன் இன்று முதலில் தெரிந்துகொள்ளவும் இது தமிழ் வழி கல்வி ஊக்குவிப்பதற்காகவும் தமிழகத்தில் எத்தனை பெண் குழந்தைகள் கல்வி பயில்கின்றனர் என்று தெரியுமா
    வாய்க்கு வந்ததை பேசும் காளியம்மா மக்களின் நிலை திரிந்து பேசவும்

  • @balavidhya6790
    @balavidhya6790 2 месяца назад +2

    Nalls nadekera kaleamma.

    • @thevasuren4877
      @thevasuren4877 2 месяца назад

      Kasu kudutha nallavanka apdiya da.

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z Месяц назад

    Rahul ji says cong wins give 1 lakhs rs per year for each women

  • @g.chandrasekar4835
    @g.chandrasekar4835 2 месяца назад

    ஏற்கனவே மைக்கேல் கிடைச்சா கத்துறீங்க இதுல மைக் சின்ன வேற

  • @lawrencepushparaj1413
    @lawrencepushparaj1413 Месяц назад

    பள்ளி யில் காலை மதிய உணவு உண்ணும் குழந்தை கள் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழ் நாட்டின் மாயாவதி நீங்கதான். அடுத்தமுதல்வர்.

  • @duraikaan8265
    @duraikaan8265 Месяц назад

    Ntk or dmdk best choice

  • @bharathbharaththanikachala4149
    @bharathbharaththanikachala4149 Месяц назад

    Akka en ADMK and BJP patri pesamtrenga appo nenga BJP B Teamaaa

  • @user-qs3ct6pn4g
    @user-qs3ct6pn4g Месяц назад

    சூப்பர்

  • @poongulali116
    @poongulali116 Месяц назад

    Hi

  • @user-gr9tu9wd5k
    @user-gr9tu9wd5k 2 месяца назад

    Mutila

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 месяца назад +3

    ஜெயலலிதா அம்மையார் மற்றும் எடப்பாடியார் : சாராயம் விற்ற பணத்தில் மகளிருக்கு எந்த உரிமைத் தொகையும் கொடுக்கவில்லை என்பதுகூட - இந்த பெண்மணிக்கு தெரியவில்லையே!😮😮!??!
    என்பதுதான் வேதனை😢😢!!

  • @muthulakshmi-mk4kh
    @muthulakshmi-mk4kh 2 месяца назад

    திருமண உதவித்தொகை திமுக ஆட்சி வருவதற்கு முன்னாடி அப்ளை செய்வதற்களுக்கு தரும்படி பேசுங்கள்

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 2 месяца назад

    😂😁🤣😃😄

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 2 месяца назад

    காளியம்மாள் வென்றே ஆகவேண்டும்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 2 месяца назад +1

    ₹25 bottle sold for ₹150 drunken fools

  • @user-uf5re8yy8e
    @user-uf5re8yy8e 2 месяца назад +2

    Sari thimuga onnu putunggala
    Neengga vantha Ennaththa putungka poringga

    • @vijisamy9082
      @vijisamy9082 2 месяца назад

      Vandhal dhaney theriyum

    • @thevasuren4877
      @thevasuren4877 2 месяца назад

      Athenna da aadchiyila irukuravanda kekura kelviya, aaadchiyila ethamaleh kekreenka. Unakku unmayilayeh mandayila moolai irukka sollu.

  • @425walmer7
    @425walmer7 2 месяца назад

    DRAMA KATCHI - EELATH THAMILARKAL KUUDA THALAIVARAI KADAVUL ENDRU POI SONATHILLAI - AVAR EELATH THAMILARKALIN OPPARUM MIKKARUM ATRA THALAIVAR.
    EELATHTHAMILARKAL ENDRUMEY EMATHU THAMIL NATTU MAKKALAIN NADIPPAI NAKU ARINTHAVARKAL. EELATHIL EMMAI PATRI " VAITHUK KUTHAI NAMBINAALUM VADAKKATHIYANAI NAMBATHEY " ENDRU ELLORUM SOLLUVARKALAAM

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 2 месяца назад +1

    Voters drunken fools

  • @suganyar7076
    @suganyar7076 2 месяца назад

    உங்க கட்சியோட சின்னத்தோட மைக்கை வச்சு பேசுங்க அப்போதுதான் எல்லாத்துக்கும் அது வந்து அந்த அந்த சின்னம் உங்களுடைய மைக்கோட சின்னமுன்னு புரியும்...from my advice

  • @vigneswaridevi2627
    @vigneswaridevi2627 2 месяца назад +1

    மக்களுக்கு அசிங்கமான பெயிண்ட் அடித்த. விளம்பர பஸ். ஓட்ட பஸ்

  • @ajithvicky888
    @ajithvicky888 Месяц назад

    நாங்க 1000 ரூபாய்க்கு porunthoom நீ எத்தனை ரூபாய்க்கு porenthe?