Thanimaiyai Azhugindraayo

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 сен 2021
  • Thanimaiyai Azhugindraayo Tamil Christian song
    For more videos subscribe our channel and share it to your friends and family.
    ⏩songs links 👇
    ⏩unga prasanathil tamil Christian song link 👇
    • unga prasanathil /song...
    ⏩Anuthinamum ummil naan tamil Christian song link👇
    • Video

Комментарии • 329

  • @jnfmathan17
    @jnfmathan17 2 года назад +23

    தெய்வத்தினுடைய அன்பு எத்தனை ஆழமானது

  • @thilagavenikandhasamy2263
    @thilagavenikandhasamy2263 2 года назад +11

    Thanimayil irupavarukuthan indha vedhanai theriyum thanks to God.

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 2 года назад +4

    Niraiya tharam kai vituviteer

  • @ervgarden6853
    @ervgarden6853 2 года назад +21

    Aluthukitu irukumpothu intha padal kettane yessappa ithan mulam pesirukar thank you nandriappa amen

  • @vijayvinu8208
    @vijayvinu8208 2 года назад +4

    Yesappa enakku ennoda manasula niraya valigal kasdam ullathu ellame matrunka appa😭

  • @My_soul_lover_Jesus
    @My_soul_lover_Jesus 2 года назад +19

    தனிமையா அழுகின்றாயோ
    அழைத்தவர் நான் அல்லவோ
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    1. இன்று வரை உந்தன் வாழ்வில்
    என்று ஏனும் கைவிட்டேனோ
    இன்று வரை உந்தன் வாழ்வில்
    என்று ஏனும் கைவிட்டேனோ
    வென்று வந்தவை எல்லாம்
    என்னாலே என்று உணர்வாய்
    என் வாழ்வை திரும்பி பார்த்தாய்
    என் அன்பை நன்றாக அறிவாய்
    என் வாழ்வை திரும்பி பார்த்தாய்
    என் அன்பை நன்றாக அறிவாய்
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    2. எவ்வைகள் மும் தேவை என்று
    என் ஞானம் அறிந்திடாதோ
    எவ்வைகள் மும் தேவை என்று
    என் ஞானம் அறிந்திடாதோ
    உந்தன் எக்கங்கள் அறிவேன்
    தேவை உணர்ந்து நான் தருவேன்
    தேவையில்லாததை
    உன்னின்று அகற்றும் போது
    தேவையில்லாததை
    உன்னின்று அகற்றும் போது
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    அழைத்தவர் நான் அல்லவோ
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 2 года назад +6

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @jyotisunder6784
    @jyotisunder6784 2 года назад +9

    ஆமென்

  • @chandrikas9613
    @chandrikas9613 2 года назад +2

    Esuvin namamathirku magimai .Appa enkuda pesi irukinga.Kalakathodu indha song ketta ipo oru thelivu.En thevaiyai arindhavar neer.Neer sagalathaium seyya vallavar neer seiya ninaithadhu thadaipadadhu.Amen🙏

  • @arputhamaryjesus5474
    @arputhamaryjesus5474 2 года назад +5

    Nice voice ketkum podu kanner varukiradu en thakappan Jesus anbu alamanadu intha mosamana ulakil en appavin anbu mattum than true yes amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @neviljames6785
    @neviljames6785 2 года назад +3

    எனக்கு முன்பாக கர்த்தர் இருக்கீர்ஆமென்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +10

    அன்பான இயேசு அப்பா பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். வசனம்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @pathminikumar9700
    @pathminikumar9700 2 года назад +15

    இன்று இந்த பாடலை நான் கேட்கிறேன் என் மனதுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கிறது

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +11

    மனம் இன்று மிகவும் சோர்வாக இருக்கிறது.
    பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி.
    ஆமென்.

    • @pr.abrahamjebakumar3186
      @pr.abrahamjebakumar3186 2 года назад +2

      பாடல் கேட்கும் போது மட்டும் வருகிற அமைதி....நிரந்தர அமைதி அல்ல......இயேசுவிடம் வந்தால் அந்த அமைதி வரும்... வருவாய் இயேசுவண்டை

  • @devadassr277
    @devadassr277 2 года назад +4

    🙏🏻🙏🏻✝🙏🏻🙏🏻
    இயேசப்பா
    🛐
    🌍

  • @MDevi-kr3sz
    @MDevi-kr3sz 2 года назад +9

    😭😭

  • @user-sh6zh8tu8o
    @user-sh6zh8tu8o 8 месяцев назад +1

    I love Jesus and God bless you I will always love you Jesus and God I will always love you forever and ever thank you for all that you do for us Amen

  • @sherlysherly1508
    @sherlysherly1508 2 года назад +9

    I feel more worries in my mind.
    I feel more pain in my life.
    In childhood age past present I can't run in my life happy. Please bless me dear god. Please.

    • @malathys7171
      @malathys7171 2 года назад +4

      I was also like u .but pls wait in the presence of Lord.He will bless u and lift u up in your life which our God did for me in my life.

  • @mercyhannah9823
    @mercyhannah9823 2 года назад +5

    Manathirku aaruthal tharum song.God bless you

  • @mercykiruba1656
    @mercykiruba1656 2 года назад +4

    Thank you juses

  • @Elshadaienterprises
    @Elshadaienterprises 2 года назад +4

    Amen 🙏😭 nenga romba azhaga aruthala padininga ...nanri 🙏

  • @gayathrinoah72
    @gayathrinoah72 2 года назад +7

    Love you so much Daddy 😭❤️

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 2 года назад +9

    Amen Amen Amen

  • @a.p.tharun70
    @a.p.tharun70 2 года назад +4

    நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் 👃👃👃

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 года назад +10

    Yesappa en husband sugam tharum arputham seinga appa

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 года назад +5

      Unga husband ku sugam taruvar yesappa nangalum prayer panrom.... For any prayer request contact pr. Lawrence
      Ph :9487116098

    • @roginisuresh6431
      @roginisuresh6431 2 года назад +4

      @@hebronblessingproductions6141 thankyou sister

    • @arunkumar-gv6yn
      @arunkumar-gv6yn 4 месяца назад

      God bless him

  • @radhipriyar6842
    @radhipriyar6842 2 года назад +9

    மிகவும் ஆறுதலான பாடல்..கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 2 года назад +5

    ஆமென் அப்பா 🙏🏼🙏🏼❤

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 года назад +7

    ஆமென் அல்லேலூயா....

  • @ananthapriya5682
    @ananthapriya5682 2 года назад +3

    Amen appa

  • @sumithrasumithra300
    @sumithrasumithra300 2 года назад +3

    Yesappa amma ku ofresoin nadathurku sari aganu 🙏😭 yesappa 😭

  • @homemakerammukitchen9377
    @homemakerammukitchen9377 2 года назад +13

    அருமையான பாடல் கேட்டவுடன் மனதிற்கு ஆறுதலாகவும் இருந்தது

  • @kaleiwanikala7107
    @kaleiwanikala7107 2 года назад +5

    An manathitku arudal thantha padal

  • @kalakala7036
    @kalakala7036 2 года назад +3

    Hallelujah yesappa.

  • @rosalindramona7842
    @rosalindramona7842 2 года назад +5

    Amen Yeshu Appa

  • @anthonysamy7660
    @anthonysamy7660 2 года назад +4

    Thanks god

  • @vijayalakshmik2990
    @vijayalakshmik2990 2 года назад +3

    Sthothiram appa amen amen

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 2 года назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா

  • @ssmenumena6275
    @ssmenumena6275 2 года назад +3

    Enda manathai attija song....thanks you jesus love you daddy

  • @angeljerly5144
    @angeljerly5144 2 года назад +4

    Jesus help me

  • @sherwin.r1030
    @sherwin.r1030 2 года назад +3

    One of my favorite

  • @selvigrana4195
    @selvigrana4195 Год назад +2

    I love the song thank you jesus

  • @gunasundari1048
    @gunasundari1048 2 года назад +8

    Amen

    • @mary9n945
      @mary9n945 2 года назад +1

      ruclips.net/video/xdfQDmljnh4/видео.html

  • @meenavallimuthu824
    @meenavallimuthu824 2 года назад +9

    ❤❤love is songs

  • @vinothkumar7625
    @vinothkumar7625 2 года назад +3

    Amen dady 😍😍😍😍😍😍

  • @jesickajesicka3135
    @jesickajesicka3135 2 года назад +5

    Amen amen thanks jesus

  • @revivaltoournation2472
    @revivaltoournation2472 2 года назад +9

    இருள் நிறைந்த வாழ்வில் இதய காயங்களை ஆற்றும் பாடல்.

  • @archuangeline1213
    @archuangeline1213 2 года назад +6

    Kartarudaiya namathirkku stostiram ❤️😭 Andavar irukkirar ! En kavalaigal ini en vallvil illai !! ❤️🌈🌟 Since I started to pray ! I see God's hand on me !!! 😭 Oru naavu pattaathu! 😭

  • @aarthisebastina
    @aarthisebastina 2 года назад +9

    Thank you Lord for everything......i know you always with me God....

  • @nilobaj8276
    @nilobaj8276 2 года назад +6

    Amen amen amen

    • @mary9n945
      @mary9n945 2 года назад

      ruclips.net/video/xdfQDmljnh4/видео.html

  • @lakshanlakshan7530
    @lakshanlakshan7530 2 года назад +8

    Heart'tuch song I love you Jesus appa amen

  • @gabrioclement2775
    @gabrioclement2775 2 года назад +3

    Heart touching song Backialeela

  • @k.krishandani5823
    @k.krishandani5823 2 года назад +7

    thenkiu jesus 😭😭😭😭

    • @mary9n945
      @mary9n945 2 года назад

      ruclips.net/video/xdfQDmljnh4/видео.html

  • @mythilicp5071
    @mythilicp5071 2 года назад +3

    Amen unmai than amen

  • @nishasudu8468
    @nishasudu8468 2 года назад +7

    Amen Thank you Jesus amen God bless you

  • @ranjitharanjitha5865
    @ranjitharanjitha5865 2 года назад +3

    Amen appa 🙏♥️

  • @lawrencel1949
    @lawrencel1949 2 года назад +18

    Very nice Amen

  • @sheebashee2123
    @sheebashee2123 2 года назад +12

    Amen 🙏

  • @vimaljeremiah5271
    @vimaljeremiah5271 2 года назад +6

    அருமையான பாடல்

  • @archanaarchana9563
    @archanaarchana9563 2 года назад +8

    Only u can heal my heart❤️.... jesus 😍🤗🙏 .. love u appa 🥰....

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr 2 года назад +3

    Amen.

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 2 года назад +3

    Thanks daddy I love u yessappa

  • @davidarpu8795
    @davidarpu8795 2 года назад +8

    God.so faithful and loving and. graceful. Tasted.this morning His heavenly blessings , in my.lonliness and. despair.. GOD. be merciful to. who.are facing. life. and. death. struggles.as.of.now.Amen.!

  • @stephanyjoel4862
    @stephanyjoel4862 2 года назад +5

    Whoever thinks you're alone and there's no way.... Just remember God is good all the time.. He'll answer your prayers maybe not immediately but definitely...

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 Год назад

    என் நெருக்கத்திலே எம் துணையானீரே!பாடலுக்கடுத்தபடியாக மனக்குமுறலை கொட்டி அழ வைக்கும் பிறகு உண்மையாகவே ஆற்றித் தேற்றிய அருமையான பாடல்!

  • @ushann3733
    @ushann3733 2 года назад +4

    En pulambalai aanantha kalipaha marapanineer...... powerful line...
    I can listen this song everyday in 5 times. Amen

  • @gloryhannah5005
    @gloryhannah5005 2 года назад +8

    Old song ,I fill with tears wherever I hear

  • @helenkim3587
    @helenkim3587 2 года назад +5

    Thank you

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 Год назад

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!ஆமென்!!அல்லேலூயா!!!

  • @lakshmin7800
    @lakshmin7800 2 года назад +3

    Amen hallelujah.

  • @seemaseema3654
    @seemaseema3654 2 года назад +6

    Very great song thank you god

  • @vijayasivaguru1478
    @vijayasivaguru1478 2 года назад +5

    Tears coming by hearing

  • @nirmalabritto1724
    @nirmalabritto1724 2 года назад +8

    Heart breaking song

    • @mary9n945
      @mary9n945 2 года назад +1

      ruclips.net/video/xdfQDmljnh4/видео.html

  • @arokiamary7519
    @arokiamary7519 2 года назад +2

    Amen 🙏🏻

  • @marshealabisheak6791
    @marshealabisheak6791 2 года назад +8

    Amen Jesus is coming soon

  • @selinmalarmalar5892
    @selinmalarmalar5892 2 года назад +5

    AMEN THANKS the lord

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 2 года назад +4

    Amen Hallelujah

  • @thangasudha6854
    @thangasudha6854 2 года назад +10

    Super song, voice

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 года назад +4

    Thank you appa

  • @jsabi1614
    @jsabi1614 2 года назад +6

    Amen... Alleluia..

  • @joyalinajai859
    @joyalinajai859 2 года назад +13

    ஆமென் 🙏🙏🙏

    • @mary9n945
      @mary9n945 2 года назад +1

      🎉ruclips.net/video/xdfQDmljnh4/видео.html

  • @lakshmin7800
    @lakshmin7800 2 года назад +2

    Supper song.

  • @jesuschannel2608
    @jesuschannel2608 2 года назад +5

    😭😭😭😭😭amen

  • @radhipriyar6842
    @radhipriyar6842 2 года назад +12

    இந்த பாடல் கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.. இயேசு நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார்...

  • @nithyal4967
    @nithyal4967 Год назад

    Indha padal enakkanadhu pola erukku Amen hallelujah appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indirathasiya2792
    @indirathasiya2792 2 года назад +5

    Amen praise the.lord.

  • @HebronMelodies_
    @HebronMelodies_ 2 года назад +17

    Amen🙏🙏🙏

  • @indirathasiya2792
    @indirathasiya2792 2 года назад +5

    Very nice song. Wardas very.peaceful.in my life. Amen. Glory to god.

  • @sathieshkumar5263
    @sathieshkumar5263 2 года назад +6

    Manivannan Mariyal amen daddy ❤❤

  • @mohandhas752
    @mohandhas752 2 года назад +13

    Feeling song

  • @jeyanthisandanam7725
    @jeyanthisandanam7725 2 года назад +19

    ஸ்தோத்திரம். எனக்காகவே"உருவானதோ; என் தேவன். என் தேவன். என் உயிர் என் உலகம்,எல்லாமே"நீங்கதான். கலங்க,மாட்டேன். என் அன்பு தந்தையே. நீங்க,என்னோடாருக்கீங்க. நான்"கலங்க மாட்டேன்". தேவையறிந்து பாடலை தந்த உல்லத்திற்கு நன்றிகள்.

  • @cyrilmary8088
    @cyrilmary8088 2 года назад +10

    Extremely good

  • @estherrani9945
    @estherrani9945 2 года назад +7

    Yes beutiful ❤️ song brother 🙏
    Only believe Jesus in my life

  • @noylintharsan6991
    @noylintharsan6991 2 года назад +5

    Amen yessappa. Love you jesus appa🙏

    • @mary9n945
      @mary9n945 2 года назад +2

      ruclips.net/video/xdfQDmljnh4/видео.html 🙏

  • @n.ramesh8971
    @n.ramesh8971 5 месяцев назад

    எந்த மதத்தவராக இருதாலும் ஆறுதல் தரும் பாடல் இது

  • @sheelawincy2267
    @sheelawincy2267 2 года назад +4

    Amen Praise the lord

  • @ashakiran5986
    @ashakiran5986 2 года назад +6

    Praise the lord 🙏🙏🙏

  • @stellastella507
    @stellastella507 2 года назад +4

    Amen ❤🙏

  • @carolineselvi5603
    @carolineselvi5603 2 года назад +7

    PRAISE BE TO GOD 🙏 MY FATHER 🙏🙏

  • @latharaja1365
    @latharaja1365 2 года назад +3

    I like this song very much tku soooò much

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 2 года назад +7

    Praise the Lord