ஆரம்பமே அமர்க்களம் . இன்றைய பதிவில் மிகத் தெளிவாக treadmill பற்றி (நீள, அகலத்துடன்) விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுக்கள் 👋👋👋👋👋. நிறைய விஷயங்களை மிக அருமையாக தெளிவு படுத்தி பலருக்கு பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. நடைபயிற்சி யின் அவசியத்தை வலியுறுத்தி எங்களுக்கு ஆறுதல் அளித்தமைக்கு பாராட்டுக்கள் 👋👋👋. மூச்சு வாங்க ஓடி காண்பித்தது தங்களின் திறமையை தெரிந்து கொண்டோம். பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️💐
Sir rheumatoid arthritis irukuravanga threadmil ah epdi use panrathunu sollunga sir ..aprom strength training pathium sollunga sir, knee cap suggestion kudunga
Very nice Dr.sir wonderful demo, I have a machine but I am not using it for last 1year. It gave a error code hence stopped walking on TM. Thank you sir
Dr. Karthikeyan, i have started using regularly now. As you rightly said, when walking outdoors becomes challenging this option is handy. Dr. How do you oil it ? Could you please show? Thanks
Sir! எனக்கு மூட்டு வலி இருக்கிறது. வீட்டில் டிரெட் மில்லும் இருக்கிறது, சைக்கிளும் உள்ளது. நான் தினமும் டிரெட்மில்லில் நடப்பது நல்லதா? அல்லது சைக்கிள் ஓட்டுவது நல்லதா?. எனக்கு குழப்பமாக உள்ளது. என் சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள் Sir!
Hello doc can you please make another video about how to properly walk or run on a treadmill with the correct position of head, back, hands and legs movements
Dr I have treadmill at home but people were saying we will get leg pain eventually if we use it on long run. I used to walk medium fast with little bit inclined. Please advise
Doctor thank you for wonderful video though it has cleared most of my doubts, I have one more doubt do I need to wear shoes while walking or I'd there any benefits of walking bare foot Thank you
வணக்கம் Sir. நல்ல தெளிவாக ட்ரட்மில் பற்றிய விளக்கம் கொடுத்தீர்கள். நான் இரண்டு முட்டியும் Replacement செய்துள்ளேன். நான் Tredmil Use பண்ணலாமா? உங்களின் விளக்கம் தேவை
Doctor, I have undergone knee fluid aspiration followed by early osteo arthritis. After that, I am not able to walk as before aspiration. What is the reason for this ?May we use this treadmill after knee aspiration. Is that causes any further pain
Sir I am going to gym since 5 months. Recently I am experiencing left knee pain. Should I continue going to gym. I am doing strengthening exercises too
Hello Doctor which Voltage stabilizer are you using for this TMA 50 treadmill ? .... Do we need a voltage stabilizer in metropolitan cities like Bangalore ??
சார்/வணக்கம் எனக்கு முதுகு தண்டு வலது பக்க பக்கம் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது நான் எந்தமாதிரி மிஷின் வாங்க வேண்டும் மற்றும் எனக்கு சுகர் இருக்கு டாக்டர் நீங்கள் ஒரு வீடியோவில் நடைபயிற்சி மிஷினில் செய்தால் சுகர் குறைகிறது என்று சொன்னிங்க எனக்கு எந்த மாதிரி மிஷின் வாங்கலாம் என்று சொல்லுங்கள் டாக்டர் நன்றி 😊😊
Sir I have a machine and I am not using it from now on I will start using it and should we walk bare foot or with shoes and if shoes walking shoes will be fine. Kindly reply.
Doctor, 25 years old heart patient stund vaikala but ancheo pannirkanga blood clot matum machine vachi suck panni eduthirkanga.. andha patient treadmill use panlama doctor.. kindly reply us doctor..😢 indha treadmill link name andha details share pannunga doctor
Doctor, heart rate maximum evlo irukanum while running in treadmill? Heart Rate monitor oda treadmill vaangurathu better ah? I have BP and taking tablets.. Is it advisable to walk / run in treadmill?
தனக்கு தெரிந்த நல்லதை அடுத்தவருக்கு சொல்லி கொடுப்பது மிக நல்ல விடயம். நல்ல மனது Dr உங்களுக்கு. God bless you always 💝
தக்க சமயத்தில் அற்புதமான இந்த பதிவை அளித்தமைக்கு மிகவும் நன்றி டாக்டர்! பலவித சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது! வணக்கம்!
நடைப்பயிற்சி மிஷின் அளவுகள், வசதிகள், நடக்கும், ஓடும் முறைகள் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.
நன்றி டாக்டர்! வாழ்க வளமுடன்!
🧑🦯🚶🚶🚶🏃🏃🚴🚴⛹️⛹️⛹️🏋️
ஆரம்பமே அமர்க்களம் . இன்றைய பதிவில் மிகத் தெளிவாக treadmill பற்றி (நீள, அகலத்துடன்) விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுக்கள் 👋👋👋👋👋. நிறைய விஷயங்களை மிக அருமையாக தெளிவு படுத்தி பலருக்கு பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. நடைபயிற்சி யின் அவசியத்தை வலியுறுத்தி எங்களுக்கு ஆறுதல் அளித்தமைக்கு பாராட்டுக்கள் 👋👋👋. மூச்சு வாங்க ஓடி காண்பித்தது தங்களின் திறமையை தெரிந்து கொண்டோம். பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️💐
அருமை அருமை ஆரம்பமே அசத்தல் நகைச்சுவை.இதை பயன்படுத்தாமல் விட்டோம் என்றால் நம்மை அறியாமலே துணி காயப் போடும் ஸ்டாண்டாக மாற்றிவிடுகிறோம்.இப்ப கோடை மழைக்கு துணி காயப் போட நல்லா பயன்படும்.😅😅
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா பலவித சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது God bless you always
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
சார் உங்க பதிவுகள் நல்ல பயனுள்ள வகையில் இருக்கிறது
நன்றிகள் பல சார் 🙏🙏🙏
Niraya doubhts nalla clear panreenga Dr. Very kind of u.
Sir rheumatoid arthritis irukuravanga threadmil ah epdi use panrathunu sollunga sir ..aprom strength training pathium sollunga sir, knee cap suggestion kudunga
Very clean explain doctor thank you thank you so much
Thanks Doctor. What should be the idle incline setting to avoid knee pain. Please clarify.
Thank you for your information,take care Doctor
Thanks for ur infermation, Budget friendly Treadmill sollavum sir what Brand
தூக்கத்தில் கை ஒன்று fulla மறுத்து போவது ena problem ல இருக்கும் sir pls. மறு கை half மறுத்து போகிறது. எனக்கு 3babys சி section தான்.
Very informative. Thank you.
Broiler chickens and eggs which is good or bad please detailed video podunga sir please 😢😢😢
அருமையான விளக்கம்.. நன்றி..👍
Thank you Dr.K...
I do have a simple treadmill. Now I will go and check out the measurements😊👍👍
Very nice Dr.sir wonderful demo, I have a machine but I am not using it for last 1year. It gave a error code hence stopped walking on TM.
Thank you sir
Tred mill brand name and price sollunga sir please
Practical reality information thanks sir
Dr. Karthikeyan, i have started using regularly now. As you rightly said, when walking outdoors becomes challenging this option is handy. Dr. How do you oil it ? Could you please show? Thanks
Useful sir thanks 🙏
Sir... what about non motorized treadmill ... specifications plz explain sir
Sir! எனக்கு மூட்டு வலி இருக்கிறது. வீட்டில் டிரெட் மில்லும் இருக்கிறது, சைக்கிளும் உள்ளது. நான் தினமும் டிரெட்மில்லில் நடப்பது நல்லதா? அல்லது சைக்கிள் ஓட்டுவது நல்லதா?. எனக்கு குழப்பமாக உள்ளது. என் சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள் Sir!
Cycling
Good content , sir...🔥❣️
well detailed explained video thanks doctor
Superb Dr .tq for sharing this video Dr 🍒. Now we will do how you taught us 👍 .🎉🎉
சார். வணக்கம். நன்றி நல்ல விசயம் பகிர்ந்ததற்கு. எவ்வளவு பணம். எந்த கம்பெனி. இதை கூறினால் நங்களும வாங்கி பயன் பெறுவோம்.
Kindly give some tip for Manual Treadmill
Very good valued message sir tq
Good sir very good andaman
நன்றி டாக்டர்🎉
Disk bulge person use pannalama L5 s1
Super sir ....thank you
Whether wearing shoe is must?
Or can do with bare foot?
Hello doc can you please make another video about how to properly walk or run on a treadmill with the correct position of head, back, hands and legs movements
Hi sir.ur values r informative.i hav a question can I walk in treadmill 9 am
Supper Nanba
சார் நடந்துகிட்டே இருக்குறப்ப கரண்ட் நின்னுச்சுன்னா உடனே ஸ்டாப் ஆயிடுது கொஞ்சம் நிலை தடுமாற வேண்டியது இருக்கு
Thank you sir. For your information.
வணக்கம் அண்ணா!!
என்னுடைய 14 மாதம் மகனுக்கு அதிகப்படியாக தலையில் வியர்வை வருகிறது. பேன் இல்லாதபோது அதனால் எதுவும் பிரச்சனை இருக்குமா ?
Incline vattchu nadanthathu naala knee pain vanthiduchu sir
Atha sari panna excercise sollungo❤
அவர் 3% என்றார். நீங்கள் 2% வைத்துப் பாருங்கள்
Thank you, very much, doctor.
I am a visually impaired and diabetic with Marfans of 36 years old woman teacher, can I walk using this sir
Well explained! Tysm doctor.😊
Very useful sir thanks
Dr I have treadmill at home but people were saying we will get leg pain eventually if we use it on long run. I used to walk medium fast with little bit inclined. Please advise
Doctor thank you for wonderful video though it has cleared most of my doubts, I have one more doubt do I need to wear shoes while walking or I'd there any benefits of walking bare foot
Thank you
Sir ASD heart la arround 19mm hole irugavanga treadmill la walk run pannalama?
Thank you so much sir....
Good explanation ❤
Sir i have bleed problem. Psoas muscle bleed comes very often . Can i use this? My mobility is getting low.
Sir treadmilla pulse ena irukum adu pathi solunga
Sir,with massager or without massager which is the best choice
சார்.... 2 வாரம் முன்னாடி டிரீட்மில்லில் ஓடி, முட்டியில் சுளுக்கு சார்.....ஒரே அவஸ்தை
From kids to elder people in a family can do treadmill sir,if s means how can we train them to use it.
சூப்பா் சார் ❤
Can a bp, vertigo people who are consuming pills can use treadmill sir? Will it make vigorous?
வணக்கம் Sir. நல்ல தெளிவாக ட்ரட்மில் பற்றிய விளக்கம் கொடுத்தீர்கள். நான் இரண்டு முட்டியும் Replacement செய்துள்ளேன். நான் Tredmil Use பண்ணலாமா? உங்களின் விளக்கம் தேவை
Elyptical pedallling eppidi?
Doctor, I have undergone knee fluid aspiration followed by early osteo arthritis. After that, I am not able to walk as before aspiration. What is the reason for this ?May we use this treadmill after knee aspiration. Is that causes any further pain
Sir I am going to gym since 5 months. Recently I am experiencing left knee pain. Should I continue going to gym. I am doing strengthening exercises too
Hi doctor enaku treadmill nadakka bayama iruku side pidichi than nadapen enna panrathu
Sir please share the model and cost and where to buy this
Useful
Which coMpany you are use dr
Hello Doctor which Voltage stabilizer are you using for this TMA 50 treadmill ? .... Do we need a voltage stabilizer in metropolitan cities like Bangalore ??
They just gave as a free add on. I saw in apartment complex in Whitefield Bangalore, using higher power machines without stabilizer
Superb👍🙏
சார்/வணக்கம் எனக்கு முதுகு தண்டு வலது பக்க பக்கம் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது நான் எந்தமாதிரி மிஷின் வாங்க வேண்டும் மற்றும் எனக்கு சுகர் இருக்கு டாக்டர் நீங்கள் ஒரு வீடியோவில் நடைபயிற்சி மிஷினில் செய்தால் சுகர் குறைகிறது என்று சொன்னிங்க எனக்கு எந்த மாதிரி மிஷின் வாங்கலாம் என்று சொல்லுங்கள் டாக்டர் நன்றி 😊😊
Hai sir manual treadmill use pannalama athu pathi sollunga
Thx. ❤
Thanks Dr
I'm Siva from Malaysia ,Serb doctor
பயனுள்ள தகவல் நன்றி சார்🎉🎉🎉🎉🎉
Noce sir 👍
Treadmill use பன்னும் பொழுது shoe போட வேண்டுமா doctor tetanus problem and BP இருக்கிறவர்கள் treadmill use பண்ணலாமா sir please reply
சார் ஏற்கனவே மூட்டுவலி இருக்குறவங்க இந்த மெஷினில் நடக்கலாமா?
Shall we walk bare foot or should wear shoes which is best
Sir I have a machine and I am not using it from now on I will start using it and should we walk bare foot or with shoes and if shoes walking shoes will be fine. Kindly reply.
மூட்டு வலி இருப்பவர்கள் treadmillல் நடக்கலாமா சார்
எனக்கு சர்க்கரை நோய் இருக்குங்க நான் பயன்படுத்தலாமா பயன்படுத்தினால் Heart அட்டாக் வரும்னு சொல்றாங்க உன்மையா
Me also buy for the மெசின் before two months .... Shoes podanuma vendama sir
பல்லாண்டு வாழ்க டாக்டர்.
Shoe is a must or not
Doctor, 25 years old heart patient stund vaikala but ancheo pannirkanga blood clot matum machine vachi suck panni eduthirkanga.. andha patient treadmill use panlama doctor.. kindly reply us doctor..😢 indha treadmill link name andha details share pannunga doctor
Doctor, heart rate maximum evlo irukanum while running in treadmill? Heart Rate monitor oda treadmill vaangurathu better ah? I have BP and taking tablets.. Is it advisable to walk / run in treadmill?
ஸ்டண்ட் fixed person can treadmill exercise?
Is Static Cycling good
Why didn't you wear shoes Dr? I think shoes are also very important for treadmill walking!
Shoe use pannanuma
Incline option sollunga sir
டாக்டர் ரன்னிங் செய்யும் போது அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே நடந்தால் டைம் போவதே தெரியாது நான் அப்படித்தான் நடக்கின்றேன்
மூட்டு வலி உள்ளவர்கள் இதில் நீக்கலாமா மற்றும் 60 வயது மேல் உள்ளவர்கள் இதில் பயிற்சி செய்யலாமா டாக்டர் தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Dr,I am BP and Sugar patient . Can I use this machine?
Yes
Sir! During on treadmill, chappal or shoe podalama?
Back pain varugirathu sir
டாக்டர் குதிச்சு முடிச்சதும் ஸ்பிரிங் ah காட்டுறார் Kishore
Sir treadmill rate ? Please