முருகா என் மகன் என்னுடன் இந்தியா வர வேண்டும் அவனுக்கு மறு திருமணத்தில் நிம்மதி தர வேண்டும் முருகா முருகா என் மகனை காப்பாற்று முருகா முருகா முருகா முருகா
முருகா என் மகளுக்கு திருமணம் ஆகி பதிநான்கு வருடங்கள் ஆகி விட்டன எனக்கு ஒரு பேரன் பேத்தி கொடுத்து வடப்பா நான் பார்த்து விட்டுதான் என் உயிரை விடுவேன் முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤
முருகா எல்லா மக்களும் நலமுடன் வாழ நீ தான் அருள் புரிய வேண்டும் உன் ஆசிர்வாதம் எல்லாருக்கும் கிடைக்கனும் ஓம் முருகா போற்றி ஓம் கதிர்வேல் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
ஐயா முருகா வேலவா பாலா தண்டயுதாபாணி இன்று எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது! முருக பெருமானுக்கு நன்றி. எல்லோருக்கும் நல்லது செய்ய போகிறேன், மனிதன், மற்றும் ஊர்வன, பறப்பன, செடி, கொடி, மரம், ஆகியவற்றுக்கும் நான் என் ஆன்மா நற்பணி துவங்கியுள்ளேன்! இறைவனுக்கு பல கோடி நன்றி.
அப்பனே முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா நான் இப்போது இக்கட்டன நிலையில் இருக்கிறது ஐயா எனக்கு உதவி புரிய வேண்டும் ஐயா என்னோட பாஸ்போர்ட் தர வேண்டும் நான் வேற வேலைக்கு போக வேண்டும் என்னோட குடும்ப நிலை சரியில்லை ஐயா நீங்கள் தான் எனக்கு உதவி புரிய வேண்டும் முருகா
அப்பனே முருகய்யா போற்றி ஓம் முருகா அப்பனே நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். என்னை மிகவும் இழிவாக பார்க்கிறார்கள். இழிவாக பேசுகிறார்கள். இதனால் என் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி பயந்து மனநோயாளியாக மாறிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மன தைரியமும் மன அமைதியும் வேண்டுகிறேன் முருகா ... ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
ஓம் முருகா சரணம் என் மகள் முத்துமாரி திருமணம் நடக்கனும் என் மகன் மருமகள் குழந்தை செல்வங்கள் கொடுக்கனும் எல்லோரும் சகல பாக்கியங்கள் கொடுங்கள் முருகா சரணம்
அப்பனே முருகா எனக்கு எதிர் மறை எண்ணங்கள் வராமல் தடுதிடு கடவுளே உன்னையே நம்பி இருக்கிறேன் முருகா 🙏🙏🙏
முருகா எனக்கு உடம்பு வலி சரியாகனும் நீதான் எனக்கு அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏
முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் முருகா....
பக்திப்பாடல்களின் இடையே விளம்பரங்களை தவிர்த்தால் நலமாக இருக்கும்
Its not them posting ads . Its random ads by RUclips . If you buy RUclips subscription , you will be from ads
முருகா என் மகன் என்னுடன் இந்தியா வர வேண்டும் அவனுக்கு மறு திருமணத்தில் நிம்மதி தர வேண்டும் முருகா முருகா என் மகனை காப்பாற்று முருகா முருகா முருகா முருகா
❤
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
கடன் பிரச்சினை தீரவேண்டும்,,,, திருமணம் நடைபெற வேண்டும்,,,ஓம் முருக
முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் முருகா....
Muruka makalukku kalyanam nadakkunam
Muruga en makal kalyanathu panam thevai enku help sei muruga om saravana bhav om🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏சரணம் சரணம் சண்முகா எனக்கு சீக்கிரம் 🙏குட்டி முருகன் பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா 🙏முருகா ஓம் முருகா சரணம் சரணம் சண்முகா 🙏
முருகா என்மகள்மனகுழப்பம்
தெளிந்து அவள்கணவனுடன்
பல்லாண்டு வாழவேண்டும்
முருகா
கண்டிப்பா வாழ்க்கை சிறப்பாக மாறும்
எதிர்மறை எண்ணங்கள் வராம பார்த்துகோள் முருகா
முருகா எனக்கும் சீக்கிரம் வேலை கிடைக்கும் அப்பனே முருகா போற்றி போற்றி முருகா போற்றி
ஆறுமுகம் அருளிட்டும் அனுதினம்மும் ஏறு முகம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙏🙏🙏நீயே கதியென சரணடைந்தேன் 🙏🙏🙏🙏🙇♀️நீயே துணை 🙏🙏🙏
என் குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் அருள் புரிவாய் வேண்டும்
முருகா எனக்கு உடம்பு வலி சரியாகனும் நீதான் எனக்கு அருள் புரிய வேண்டும் முருகா
முருகா நீயே குழந்தையாக பிறந்திடு எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்திடு ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா
ஓம் முருகா 🙏🙏நீயே கதியென சரணடைந்தேன் 🙏நீயே துணை
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
என் அப்பா நல்லா இருக்கணும் முருகா துணைக்கு இருப்பா முருகா
மாரி சாமி மாரிஸ் இருவருக்கும் குழந்தை வரம் வேண்டும் முருகா🙏🙏🙏🙇♀️🙇♀️
முருகன் துணை 🙏🙏🙏
சரவணபவ
அப்படியே அமைய வேண்டுகிறேன் வீடு அமைய முருகன் நீ இருக்க எங்களுக்கு.
😊😊
😊❤😊❤❤❤
ஓம்முருகா சரணம் சரணம்
என்னையும் என் குழந்தையும் என் கனவருடன் சேத்துவை அப்பா
👍💯ellam nallapadi nadakum
சீக்கிரமாக நடக்கும்❤
😅😅😊
முரு க்ன்துனை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌺
முருகா என் குழந்தைகள், கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி
என் வாழ்க்கையின் பிரச்சனையை தீர்த்து வையப்பா முருகா கருணை காட்டு முருகா 🙏🙏
Murugha kapai
முருகா என் மகனுக்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரியுங்கள் ஓம் சரவண பவ
முருகா என் மகளுக்கு திருமணம் ஆகி பதிநான்கு வருடங்கள் ஆகி விட்டன எனக்கு ஒரு பேரன் பேத்தி கொடுத்து வடப்பா நான் பார்த்து விட்டுதான் என் உயிரை விடுவேன் முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤
En peran viraivi pasa Muruga negalthan arlpuria vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா எல்லா மக்களும் நலமுடன் வாழ நீ தான் அருள் புரிய வேண்டும் உன் ஆசிர்வாதம் எல்லாருக்கும் கிடைக்கனும் ஓம் முருகா போற்றி ஓம் கதிர்வேல் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
ஓம்..சரபவனாயநம..
ஓம் சரவணபவ போற்றி என் சித்திக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா முருகா...
ஓம்ஸ்ரீ திருச்செந்தூர் முருகா சுப்பிரமணியா என்கணவர்கால்கள் குணமாகீ நன்றாகநடக்க வேண்டும் முருகா நீன்பாதம்சரணம் முருகா என் பிரார்த்தனை நிறைவேற்றுவை முருகா கருணைகடைக் கண்பாரய்யா மடிபிச்சைமாங்கள்யபிச்சைவேண்டுகீறேன் முருகாசுப்பரமணீயா அய்யா ஓம் ஸௌம் சரவணபவா ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லௌம் ஸௌம் நமஹ
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
என் துன்பத்தை விரைவில் போக்குவாய் முருகா
முருகா எங்களுக்கு நீ துணையாய் இருக்கிறாய் என்பதற்கு அந்த ஒரு நிகழ்வை போதும் வேல் வேல் வெற்றி வேல்
ஐயா முருகா வேலவா பாலா தண்டயுதாபாணி இன்று எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது! முருக பெருமானுக்கு நன்றி. எல்லோருக்கும் நல்லது செய்ய போகிறேன், மனிதன், மற்றும் ஊர்வன, பறப்பன, செடி, கொடி, மரம், ஆகியவற்றுக்கும் நான் என் ஆன்மா நற்பணி துவங்கியுள்ளேன்! இறைவனுக்கு பல கோடி நன்றி.
முருகா என் மகனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவாயாக
அப்பனே முருகா அனைவருக்கும் வீடுபேறு எனும் மோட்சம் பெற ஆசி அருளப்பா
முருகா கடன் இழுத்துக்கிட்டே போகுது கடன் தொடர்ந்து கொண்டே இருக்குது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையப்பா முருகா 🙏🙏🙏
Same problem engalukum murugar thar tha thunai namakku 😢😢😢
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
நிலம் வாங்கி வீடு கட்ட அருள் புரிய வேண்டுகிறேன் முருகா....
Thiruchsanthur. சென்று தரிசனம் செய்ங்கள் கண்டிப்பாக நடக்கும்... எனக்கு அப்டிதன் நடந்தது
முருகா என் கணவருக்கு நல்ல வேளை கிடைக்க வேண்டும்
அப்பா எனது உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... நீயே துணை.. முருகா... கால் வலி... முழுவதும் குணமாக வேண்டும்... அருள் புரியுங்கள் 🙏🙏🙏
முருகா உன்அருளால் இந்த மாதம் இரண்டாவது குழந்தை தங்க வேண்டும் முருகா. ஆண்குழந்தை ஆசிர்வாதம் அருள வேண்டும் முருகா
Kidachutha akka
என் அப்பன் முருகன் என்றும் எனக்கு துணையாக இருப்பார்
ஓம் கால பைரவர் போற்றி
ஓம் கால பைரவர் போற்றி
ஓம் கால பைரவர் போற்றி ❤❤❤❤❤❤❤ஃ
அப்பா முருகா என் குழந்தை உடல் நலம் பெற வேண்டும் முருகா
எனது மனகுழப்பம் நீங்கி மனநிம்மதியையும் சந்தோசத்தையையும் தந்து அருள்புரி முருகா....
கருணை கடலே கந்தா போற்றி! போற்றி! போற்றி! நின் பொற்பாதம் துணை இறைவா!!!
Kandippa ungal kulandaikku kadavuli nalla aarogiyathi kodukka Nan antha murugani vendugiren
முருகா என் கடன் பிரச்சினை தீர வேண்டும். என் பெண் குழந்தையை நான் சொல்வதை கேட்க வேண்டும்... முருகா
முருகா எனக்கு மனக்குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் 🙏🙏🙏
Om muruga
முருகா பையன் பத்தாம்வகுப்பு நல்லபடியா படிக்கனும் அவனுக்கு ஆசிவாதமும் அன்பும் எப்பவும் கிடைக்க வேண்டும் ஐயா முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏
Muruga Amma kaal sikirama sariyakidanum muruga kanda kadamba kathirvela karthikeya shanmuga guga saranam saranam potri potri mutuganuku arooogara
ஓம்முருகனுக் குஅரோகராவெற்றிவேல்மருகனுக்குஅரோகரா
முருகா. மகன் புருசன் என்றும் அன்பாக. இருக்கனும்
Vetri velaiya muruganuku arogara
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 முருகா என் மகன் மேல் படிப்புக்கு அருள்புரிவாய் கந்தா கடம்பா கதிர்வேலா🙏🙏🙏🙏🙏
Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhavan❤❤❤❤❤❤
எங்கள் பேரன்துகிலன்பேசவேண்டும்முருகாநிஅருள்புரியவேண்டுஅய்யா
Om om muruga perumane potri potri potri
முருகா நல்லதே நடக்கட்டும்
என் மகளுக்கு வேலையில் நல்ல ஊதியம் கிடைக்கும் முருகா அதுக்கு நீ தான் துனை நிக்கனும்
உங்கள் வேண்டுதல் எல்லாம் விரைவில் முருகன் நிறைவேற்றுவர். நானும் உங்களுக்காக வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Thank you 😊
5û6z66666u7u77777nantri
Thank you
😢😮😮😢 10:04
Tqs
முருகா என் கடன் எல்லாம் தீரனும்
ஓம் முருகா போற்றி முருகா அக்கா வுக்கு குழந்தை வரம் வேண்டும் ஓம் முருகா சரணம் சரணம் சரணம்...
சண்முகா சரணம் 🙏🙏🙏🌹🌹🌹🌹
என் நிலம் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
முருகா என் தம்பியையும் உன் பக்தனாக மாற்றி விடு. அவன் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றிவிடு.
குழந்தை வேண்டும் முருகா என் மனசு உனக்கு தெரியும்
Appane muruga unnudaiya arulal enanakku viraivil kuzhanthai pakkiyam kitaikka vendum neeye enakku kuzhanthaiyaga pirakka vendum Appa en kannirai thudaikka ennakku pillaiyaka va muruga thirumanamagi kurippitta kalathil kuzhanthai selvam illai enral endha samugam andha thampathiyai nimmathiyaga vazha vitathu en manavethanaiyai pokka en kannirai thudaikka enakku viraivil kuzhaithaiyaga vandhu nee pirakka vendum muruga ennai endha vethanaiyil irundhu kappattra va muruga😭😭😭
En apparently murugan enkalvaliyai seekiram gunapaduthuga murugamanathra uruhi vendukiren murugamuruga muruga
Enakum arul puriya vendum
அப்பனே முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா நான் இப்போது இக்கட்டன நிலையில் இருக்கிறது ஐயா எனக்கு உதவி புரிய வேண்டும் ஐயா என்னோட பாஸ்போர்ட் தர வேண்டும் நான் வேற வேலைக்கு போக வேண்டும் என்னோட குடும்ப நிலை சரியில்லை ஐயா நீங்கள் தான் எனக்கு உதவி புரிய வேண்டும் முருகா
❤
அப்பனே முருகய்யா போற்றி
ஓம் முருகா அப்பனே நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். என்னை மிகவும் இழிவாக பார்க்கிறார்கள். இழிவாக பேசுகிறார்கள். இதனால் என் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி பயந்து மனநோயாளியாக மாறிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மன தைரியமும் மன அமைதியும் வேண்டுகிறேன் முருகா ...
ஓம் முருகா போற்றி
ஓம் சரவணபவ போற்றி
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி
Om muruga kumara kantha kadamba karthikeya potri potri potri
Muruga oru aan kulanthai pirakanum pa karunai katunga muruga🦚🦚🦚🦚🦚🙏
அனைவரும் நலமுடனும் வளமுடனும் இருக்க அருள் புரியும்..
முருகா எங்கள் கம்பனியில் முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும் முருகா 🙏🙏 எங்களை வாழ வைக்க வேண்டும் காப்பாற்று முருகா 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் அப்பா முருகா என்னை நீ கைவீட்டால் எனக்கு சாவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை
முருஙா அனைவரும் நோய் நொடியின்றி நீடூழி நலமுடன் வாம வேண்டடுகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு கடன் பிரச்சன தீரனும் என் பசங்க நான் சொல்றத கேக்கனும்
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் செந்தில் ஆண்டவா போற்றி ஓம் பழனி ஆண்டவா போற்றி ஓம் அறுபடைவீடு ஆண்டவா போற்றி
Om murugaperumane saranam appa umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum appa
Muruganukku arogara kanthanukku arogara kathirrvelanukku arogara arogara
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. நல்லதே நடக்கும்
Om muruga ean kal vale sareyaga vandum
கடவுளே உன் அருளால் ஆண்குழந்தை பெற்றெடுத்தேன் முருகா முருகா ஓம் முருகா ஓம் ஓம் ஓம்
ஓம் முருகா சரணம் என் மகள் முத்துமாரி திருமணம் நடக்கனும் என் மகன் மருமகள் குழந்தை செல்வங்கள் கொடுக்கனும் எல்லோரும் சகல பாக்கியங்கள் கொடுங்கள் முருகா சரணம்
ஷேமமான செலவு செய்யும் வகையில் குற்றம் குறைகள் நீக்கி செல்வம் அருள்வீர் அய்யா.
கந்தையா பயத்திலிருந்து மண் குழப்பத்திலிருந்து காப்பாத்து முருகா
ஆறுபடை முருகாபோற்றி
ஒம்vanaja ஒம்.....ஒம்....
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏
ஓம் சரவணபவ.என் பயம் நீங்கவேண்டும்.எனதுகுழந்தைகள்இருவரும் ஒழுக்கமுடனும் நனறாக படித்து வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கவும் அருள்புரிவாய் முருகா
Om muruga en ponnu ennai thedi varanum muruga en ponnu illame enakku ouiroda irukka vala pedikkala en uiroa eaduthuko muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om balathandayuthabani Samy thunai
அப்பா முருகப் பெருமானே என் அம்மாவும் அப்பாவும் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும் நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சரவணபவ
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐓🦚🙏🦚⚜️🐓🦚⚜️🐓🦚⚜️🐓🥀🥀🥀🥀🥀🍀🍀🙏🌹🌹💐💐🥭🥭🌷🌺🌺🌸🌸🌸🦚🦚🦚🦚🌸🌺🌺🌷🌻🌻🌹🌹🙏🪷🪷🍍🍍⚜️⚜️✡️✡️✡️🕉️
முருகா பண கஸ்ட்டத்தில் இருந்து என்னை காப்பாத்து 😢மன நிம்மதியை தா
Muruga enoda friend nalla irukanum pa Muruga Muruga Muruga Muruga Muruga
என் குழந்தை மேல் படிப்பு தொடங்க வழி நடத்தி அருள் புரிய வேண்டுகிறேன் முருகா
முருகா என் புள்ளைக்கு குழந்தை பாக்கியம் குடுப்பா முருகா திருச்செந்தூர் கூப்புடுபா முருகா
திருசெந்தூர் முருகன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார் ...