பண்டிதநேருவின் அடிமை காமராசர் நேருவின் சொல்கேட்டு தமிழ் நிலத்தை கேரளத்துக்கும் ஆந்திராவிற்கும் விட்டுக் கொடுத்தார்.துளுமொழி பேசும் பகுதியை கர்ணடாகாவிற்கும் விட்டுக் கொடுத்தார்.அந்த பகுதி நம்மிடமிருந்தால் காவேரி பிரச்சனையே தமிழ்நாட்டிற்கு வந்திருக்காது.
ஆச்சரியமான அழகான உருவாக்கம்🎉
இயற்கை எழில் மிகுந்த இடம்😍😍 இது போன்ற காணொளிகளை மீண்டும் எதிர் பார்க்கிறேன்🥰🥰
மகிழ்ச்சி😊👍🏼
ஐயா காமராஜர் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் 🙏 அவரின் பிறந்த நாளில் நான் பிறந்தது எனக்கு மகிழ்ச்சி 🙏
இயற்கையான இடத்தில் அமைந்துள்ள பிராமண்டாமான தொட்டி பாலம் அருமையான விளக்கம் நன்றி 🤝
😊🙏
நல்ல பதிவு நன்றி நல்ல அறிவுரை நன்றி
வணக்கம் 🙏 ,அருமையான விளக்கம் கொடுத்தது மிகவும் சிறப்பாக இருந்தது.வாழ்த்துக்கள் நன்றி கள் பல. 👍
படிப்புக்கும், அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பது ஐயா காமராஜர் அவர்களை கண்டவர் புரிந்து கொள்வர்.
Nice sharing super
புது முயற்சி, அருமை சகோதரி👌
நன்றி சகோ🙂👍
அருமை அத்தை 😍
நன்றி டா செல்லம்☺️
Akilaganesh.likea bridges..
Alkaraipatti...auto
u know the engineer who built still alive at ராஜபாளையம்
Use full msg sister
Super chithi
🥰
இது எங்க ஊரு 👍🏼
நீங்க குமரி மாவட்டமா?
Super. !
Really don't know such things exits.
Superb akka
வணக்கம் அம்மா
கணக்கு கொள்ள வேண்டும் 😀🤵🖐️ 🙏
காமராசர் ஐயா மாதிரி முதல்வர்...இனி
எத்துனை ஜென்மாக்கல்
எடுத்தாலும் இதுபோன்ற முதல்வர் வரமுடியாது....
உண்மை
பண்டிதநேருவின் அடிமை காமராசர் நேருவின் சொல்கேட்டு தமிழ் நிலத்தை கேரளத்துக்கும் ஆந்திராவிற்கும் விட்டுக் கொடுத்தார்.துளுமொழி பேசும் பகுதியை கர்ணடாகாவிற்கும் விட்டுக் கொடுத்தார்.அந்த பகுதி நம்மிடமிருந்தால் காவேரி பிரச்சனையே தமிழ்நாட்டிற்கு வந்திருக்காது.
Vlogs podunga chithi
Neram kidaikala da😔chellam 🥰
No problem chithi
You are so sweet
You too dear😌
Hi chithi