இது மிகவும் தவறான முறை நண்பா, பர்ஜ் செய்தால் சிஸ்டம் உள்ளே இருக்கும் தேவையில்லாத காற்று எப்படி வெளியேறும், ஒரு உதாரணம் பாலுடன் நீர் கலந்தால் எப்படி அதை பிரித்தெடுக்க முடியாதோ அப்படி தான் இதுவும் நீங்கள் பர்ஜ் செய்யுறப்போ ஏசியின் உள்ளிருக்கும் காற்றானது கேஸ் உடன் கலந்து விடுகின்றது. இனி vacuum செய்யாமல் கேஸ் திறக்க வேண்டாம் நன்றி
Bro நான் 10 வருடங்களுக்கு முன்னாள் மலேசியா போனேன் அங்க R22/R32 மட்டுமே உண்டு 10 வருடம் திரும்ப தாயகம் வருந்து சொந்தமாக வேலை செய்கிறேன் 410 புதுசா ஒரு கேஸ் சொல்றாங்க நான் சார்ஜிங் பண்ணியது இல்லை ......கூட இருக்கிற நன்பகளிடம் கேட்டாள் ..சொல்லி தர மாட்டிக்காங்க ..காரணம் வெளிநாட்டில் சம்பாதித்து விட்டேன் என்று ...நான் அடிமையாய் கிடந்து குடும்பத்திற்க்காக உழைத்ததை அவர்களுக்கு தெரியாது போறாமை ...நான் நாளைக்கு R22 4 யுனிட்டுக்கு சார்ஜிங் பண்ணனும் ...அம்மா தாலியை கலட்டி குடுத்தார்கள் வாங்கவில்லை ..... 410 கேஸ் சார்ஜிங் தெளிவான விளக்கம் போடுங்க தோழரே....

✌🤘👌👍 nice explanation
Tq
Charging pipe company?
நன்றி
Good. All ways say gas pressure units also.
Must vaccum bro
சூப்பர் ஜி நல்லா தெளிவா சொல்லுங்க ஜி
பிரதர் idl evlo r32
250
Super Anna.....🤗
Bro நான் 10 வருடங்களுக்கு முன்னாள் மலேசியா போனேன் அங்க R22/R32 மட்டுமே உண்டு 10 வருடம் திரும்ப தாயகம் வருந்து சொந்தமாக வேலை செய்கிறேன் 410 புதுசா ஒரு கேஸ் சொல்றாங்க நான் சார்ஜிங் பண்ணியது இல்லை ......கூட இருக்கிற நன்பகளிடம் கேட்டாள் ..சொல்லி தர மாட்டிக்காங்க ..காரணம் வெளிநாட்டில் சம்பாதித்து விட்டேன் என்று ...நான் அடிமையாய் கிடந்து குடும்பத்திற்க்காக உழைத்ததை அவர்களுக்கு தெரியாது போறாமை ...நான் நாளைக்கு R22 4 யுனிட்டுக்கு சார்ஜிங் பண்ணனும் ...அம்மா தாலியை கலட்டி குடுத்தார்கள் வாங்கவில்லை ..... 410 கேஸ் சார்ஜிங் தெளிவான விளக்கம் போடுங்க தோழரே....
Bro 410 Running pressure 125 to 130 irukkalam standing pressure 260
வெல்டிங் என்று சொல்லாத ப்ரேசிங் என்று சொல்
Apdi than soluvom enna panuva. Vanthutaru class eduka
Very wrong, better delete the video, why doing working without proper machine and vacuum pump
why re solder a know leaker fitting JUST SOLDER IT Sterate