குரு தரும் சேர்க்கை யோகம் - JUPITER YOGAM WITH CONJUNCTIONS

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 59

  • @sugumarr4560
    @sugumarr4560 4 года назад

    Your voice very nice as well as
    Your predication

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +2

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @raanibhai6077
    @raanibhai6077 5 лет назад +2

    Thank you sir for the very useful information. 🙏

  • @geetha-1165
    @geetha-1165 4 года назад

    Very positive ..tku ji
    Nalam .. nandri

  • @logarajans7996
    @logarajans7996 3 года назад

    Guru +sukran + Budhan in 9th place for Rishabha lagnam

  • @sripriya955
    @sripriya955 5 лет назад +1

    Very nice explaination .

  • @shrineeguna8517
    @shrineeguna8517 6 лет назад +3

    Vanakkam, Waiting for Guru+ Ragu & Guru+ketu conjunctions. Thanks

    • @NALOLI
      @NALOLI  6 лет назад +3

      விரைவில் வரும், எனக்கு மிக பிடித்த இணைவு கூட

  • @sripriya955
    @sripriya955 5 лет назад +2

    Sir enaku 12 th house la ( kumbam ) house la
    Guru kethu sevvai ..it's not good nu sollaraga sir ..😢😢😢😢life fully na struggle panuva nu solaraga..😢

  • @rajakohila3050
    @rajakohila3050 3 года назад

    Vanakkam riya nan Thursday evening 2.55irravu said mayhem piranthen pooradam natchathiram thanusu sukkira bagavanamsama guru bagavan amsama sollunga iyaa

  • @saranr8049
    @saranr8049 6 лет назад +1

    Iyya ennoda jathagathula 12 the house la guru sukran bhudan Raghu serkai erukku athuku palan sollunga .4 grahangal serkai

  • @gokulathitan5462
    @gokulathitan5462 5 лет назад +1

    Guru+Sani yogam

  • @swaminathan981
    @swaminathan981 6 лет назад +6

    குரு சூரியன் சேர்க்கை பற்றி சொல்லவில்லையே ஐயா கனிவாக பதில் கூறுங்கள் ஐயா

  • @geetha-1165
    @geetha-1165 4 года назад

    Tku Ayya
    Pl tell for my son , he is having guru+ ragu+ sukran in his thulam lagnam ..
    5 th pl. Sani + chandran.
    7 th keth, 9th sevai
    12th sooryan+buthan
    Much worried about future
    Sathsyam star

  • @revathyramamurthyl3360
    @revathyramamurthyl3360 5 лет назад

    Guru+sukaran at 8 th house for kanniya lakanam good or bad please give your feedback
    Thanks

  • @kannanm9967
    @kannanm9967 5 лет назад +1

    Nice video. om virat

  • @rameshkalyan9183
    @rameshkalyan9183 5 лет назад +1

    Vannakam Sir. Busan Desai, Rahu bukti. My DOB 8.5.63 born at 1224 am at Madras. Till when I will have this financial struggle which I am having . Pls help me with your expert opinion and advice

  • @iswariyab1737
    @iswariyab1737 4 года назад

    Methuna lakanam 2-guru+kethu verumum thirumanam nadakuma ayya

  • @subasubash1809
    @subasubash1809 5 лет назад

    துலா லக்கினம் குரு மட்டும் இருந்து வக்கிரம் அடைந்து தனது எழாம் பார்வையால் மேஷத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கிறார் பலன் சொல்லுங்க சார் பெண் ஜாதகம்

  • @mukeshkumarbalakrishnan3976
    @mukeshkumarbalakrishnan3976 5 лет назад

    Guru sukran enaippu should be in which house it is good please show your face ji

  • @nithyavijay4245
    @nithyavijay4245 6 лет назад

    Valthukkal...🙇

  • @rameshkumara4588
    @rameshkumara4588 5 лет назад

    Vanakkam iyya enathu jathakathil
    Guru+sevvai thanusu lagnathil irrukku ennakku sonthama oru scent neelamkuda kedayathu vadaka veetla than irruken bathil sollunga

    • @NALOLI
      @NALOLI  5 лет назад

      குரு+செவ்வாய் பலம் பொருந்திய நிலையில் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.

  • @universalfamily8422
    @universalfamily8422 5 лет назад

    ரிஷப லக்கனம் குரு+ராகு 11 இருக்கு எனக்கு என்ன பொது பலன் கூறுங்கள் ஐயா

  • @anandhid8211
    @anandhid8211 6 лет назад +2

    Guru+chandran+chevvai in 12house

    • @SivaKumar-xp2ts
      @SivaKumar-xp2ts 6 лет назад

      Sir enakku measalaknam katakatil guru putan chantiran eppadi erukkum sir

  • @sivathanumariappan459
    @sivathanumariappan459 5 лет назад

    Sir , enaku gaja kesari yogam pathi sollunga.

  • @swaminathan981
    @swaminathan981 6 лет назад

    ஐயா ரிஷப லக்னத்திற்கு சூரியன் புதன் குரு 11ஆம் பாவத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா கனிவாக பதில் கூறுங்கள் ஐயா

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 5 лет назад +1

    ஐயா எனக்கு துலாம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று குருவோடும் சந்திரனோடும் சூரியனோடும் இணைந்து உள்ளது. இப்போது சுக்கிரன் திசை நடக்கிறது. எனக்கு யோகம் எப்படி அமையும். சிலர் குரு சேர்க்கை சரியில்லை என்கிறார்கள்.

    • @NALOLI
      @NALOLI  5 лет назад +2

      குரு சேர்கை அங்கு சிறப்பை தரும், கவலை வேண்டாம்

    • @wignarajahs.1050
      @wignarajahs.1050 5 лет назад

      @@NALOLI நன்றி ஐயா

  • @Arudra.varmakalai.astrology
    @Arudra.varmakalai.astrology 5 лет назад +1

    வணக்கம் ஐயா உங்களை சந்திக்கும் வாய்ப்பு எப்போது

  • @anbarasyrameshkannan1481
    @anbarasyrameshkannan1481 5 лет назад +1

    Guru Suriyan Serkai?

    • @NALOLI
      @NALOLI  5 лет назад

      please listen carefully, i said guru+sun conjunction in very early

  • @sriramakrishnan7224
    @sriramakrishnan7224 6 лет назад

    ஐயா, தங்களின் திருவடிகளைப்பணிகின்றேன். அடியேனுக்கு கடக லக்கினத்திலிருந்து 6 ல் குருவோடு புதன், சுக்கிரன் சந்திரன் ஆகிய கிரகங்கள் உள்ளது ஆனால், முன்னேற்றம் ஒன்றுமில்லை

  • @anandhid8211
    @anandhid8211 6 лет назад

    Guru vakram in10 house in risabam with rohinisaaram

  • @GaneshKumar-dz7td
    @GaneshKumar-dz7td 6 лет назад

    Wt about guru sani yogam

  • @srinaths9810
    @srinaths9810 6 лет назад

    Guru+Raghu+bhuthan+sukran in their house eppudi irukkum ga

  • @kishorekochar2470
    @kishorekochar2470 6 лет назад +1

    What about Guru Raghu conjunction

    • @NALOLI
      @NALOLI  6 лет назад +2

      will do separate video, please wait

  • @brabu9777
    @brabu9777 5 лет назад

    ஐயா வணக்கம் எனக்கு தனுசு லக்னம் தனுசு ராசி லக்னத்தில் சந்திரன் செவ்வாய் குரு ஆறில் இராகு பதினொன்றில் சூரியன் சனி பனிறெண்டில் புதன் சுக்கிரன் கேது என்ன பலன்

    • @brabu9777
      @brabu9777 5 лет назад

      மூலநச்சத்திரம் என்னால் மாந்திரீகம் கற்று கொள்ள விரும்புகிறேன்

    • @brabu9777
      @brabu9777 5 лет назад

      என்ன‌பலன்

    • @brabu9777
      @brabu9777 5 лет назад

      லக்னத்தில் சந்திரன் செவ்வாய் குரு இணைவு பதினொன்றில் சனி தன் மூன்றாம் பார்வையாக லக்னத்தை பாய்கிறது என்ன பலன்

    • @brabu9777
      @brabu9777 5 лет назад

      உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

  • @naveenarumugam2530
    @naveenarumugam2530 5 лет назад

    குரு ராகு புதன் மீன வீட்டில் இருந்தால் என்ன பலன்

  • @ips2014
    @ips2014 5 лет назад

    Vankkam Naloli Iyya...
    Midhuna Lagnathirku, 10aam Idathil Guru+Raghu+Sukkiran Conjuctions Eppadi Irukum Iyya..

  • @SanthoshKumar-mg2mv
    @SanthoshKumar-mg2mv 5 лет назад

    குரு சுரியன்? ?????

  • @RajaRaja-ps7of
    @RajaRaja-ps7of 6 лет назад

    வணக்கம் எனக்கு 5 ல் குரு, சுக்ரன், புதன், ராகு. 6ல் சூரியன். 7ல் செவ்வாய். 11ல் கேது. 1ல் சனி, சந்திரன். விருச்சிக ராசி. விருச்சிக லக்னம் எனக்கு எப்படி இருக்கும்.

  • @dvtech7955
    @dvtech7955 5 лет назад +1

    குரு சனி இணைவு பற்றி பதிவு இல்லை

    • @NALOLI
      @NALOLI  5 лет назад +1

      இருக்கும் அன்பரே பாருங்கள்

    • @subramaniam9998
      @subramaniam9998 5 лет назад

      அய்யா வணக்கம் குரு8ல் ஆட்சி பெற்று இருந்தால் கஜ கே சரியோகம் வேலை செய்யுமா சிம்ம லக்கனம் 2ல் சந்திரன் 8ல் குரு ஆட்சி

  • @krishnasanthanam7065
    @krishnasanthanam7065 6 лет назад

    Guru nesa banka rajayogam petru guru dasa ,9il guru chandran, guru dasa nalla irukkuma sir

    • @NALOLI
      @NALOLI  6 лет назад +1

      பொதுவாக குரு திசை நன்மை செய்யும் நிலையில் தான் இருக்கும், இருப்பினும் புத்தி நாதர்களின் போக்கை கவனிக்க வேண்டும். திசா நாதன் வலிமையாக இருந்தாலும் புத்தி நாதர்களின் ஒத்துழைப்பை பொறுத்தே வெற்றியின் அளவை சொல்ல முடிகிறது, நன்றி

  • @ramanathan8969
    @ramanathan8969 6 лет назад +1

    Keep short your length of the video.

    • @NALOLI
      @NALOLI  6 лет назад

      உங்கள் மேலான கருத்துக்கு நன்றி.