ஆயுள் என் ஜாதகத்தில் எப்படி ? - HOW 8TH HOUSE WILL WORKS IN ASTROLOGY ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @gurubhudha1802
    @gurubhudha1802 5 лет назад +4

    ஜோதிட சாஸ்திரத்தின் கலா நிதியே!🙏, மிக அருமை, பதிவிற்கு நன்றி

    • @SivaKumar-xp2ts
      @SivaKumar-xp2ts 5 лет назад

      Sir measalaknam laknatipati sevvai astamathi pathiyaka varukirar avar 6th place kanniyil erukkirar guru utcham suriyan simmatil katakatil chantiran guru putan

  • @vasudevan6322
    @vasudevan6322 5 лет назад +5

    Nice information sir thank you very much 🙏🙏🙏🙏

  • @iamkundalakesi2ndstdavaiya160
    @iamkundalakesi2ndstdavaiya160 5 лет назад

    Vanakkam sir , Virchiga laknam, lagnadhipadhi in 8th house ,with 7th lord and ketu, 8th lord in Meenam neecham,guru in 9th house , marriage aaguma Agatha, Pannalama venama , d.o.b 9 .may.91 Chennai 20:30hrs ji

  • @vaibhav8192
    @vaibhav8192 5 лет назад +1

    Sir Nice and wonderful video. for my son sani and chevvai in 8th house Scorpio. In that sani vagram and chevvai is in sani nakshatram. He is mesa lagna and mesa rasi

  • @malathigovi3545
    @malathigovi3545 5 лет назад +1

    Very nice sir thank you so much.
    Please explain when a human get the stroke and lost the speech

  • @iamkundalakesi2ndstdavaiya160
    @iamkundalakesi2ndstdavaiya160 5 лет назад

    Virchiga laknam , lagnadhipadhi in 8th house with 7 the lord and ketu, 8th lord in Meenam neecham , 9.may.91 Chennai 20:30 hrs.. marriage aaguma illa apadiye irunthudava sir

  • @sulochananarayanan3632
    @sulochananarayanan3632 4 года назад +1

    Nalla kanippu thanks

  • @jasminnicesirjasmin2321
    @jasminnicesirjasmin2321 5 лет назад +2

    Maranam kuritu yenadu sindanai. Iraivan virupa paditan adu nigazgiradu . Yenave nam nandritan solla vendum . Melum tangal padiu sirappu

  • @Deepikamadhusuthanan
    @Deepikamadhusuthanan 5 лет назад +4

    அருமை

  • @mohanasundari3002
    @mohanasundari3002 5 лет назад

    In laknam surian puthan and sevai, in 3rd place sukiran, in 5th guru kethu and Chandran, in 8th sani and in 11th place ragu. Mesha rasi, barani natchathiram thanusu laknam. My question is because of kethu in 5th place my children's life will affect or not?Explained sir.and say about my 8th place of sani.please sir

  • @logeshwaran2766
    @logeshwaran2766 5 лет назад

    sir i have doubt ennaku rishba lagnam sukran in 5th house (neecha) and guru(R) in 9th house (neecha) sun, rahu , budhan(R) In leo 4th house mars in 6th house ketu in 10th and saturn (R) in 11th house Rasi mesham curently running maha dasa chandran maraka sthana for rishba lagna enaku epdi irukum aayul sir pls tell me Born in bharani star

  • @summrajzbrideempiredervish2824
    @summrajzbrideempiredervish2824 5 лет назад

    நன்றி ஐயா. தாங்கள் பதிவு பயம் தரவில்லை.

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 5 лет назад +1

    விருச்சக லக்னம்...மீனம் ராசி...உத்திரட்டாதி1,
    2ல் சனி,
    4ல் ராகு,
    5ல் செவ்வாய் சந்திரன்,
    7ல் சுக்ரன் (ஆட்சி),புதன்,குரு)
    8ல் சூரியன்,
    10ல் கேது,
    திருமணம், மனைவி,வருங்கால வாழ்க்கை எவ்வாறு அமையும் ஐயா...பதில் வேண்டுகிறேன் ஐயா...
    05/07/1988
    04.23pm
    சேலம்
    🙏🙏🙏

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 лет назад +5

    ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் . ஜோதிடர்கள் தொடவே பயப்படும் பாவம் இந்த எட்டாம் பாவம் என்பார்கள் . அதை நீங்கள் கையாண்ட விதம் தங்களின் ஜோதிடத்திறமையின் உச்சம் என்பேன். குறிப்பாக சத்தியாச்சாரியாரை தொட்டுப்பேசுபவர்கள் அரிது. ஆய்+ உள் என்ற விளக்கம், சாகிற நாள் தெரிஞ்சா வாழ்கிற நாள் நரகம் என்ற உண்மை, குறிப்பாக சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய " மகத்தில் புக்கதோர் சனி" இவைகள் உங்கள் திறமைக்கு சான்று. வாழ்த்துகிற வயதிருந்தாலும் வணங்கவே விரும்புகிறேன். நன்றி.

    • @NALOLI
      @NALOLI  5 лет назад +1

      மிக்க நன்றி ஐயா, உங்களை போல நல்உள்ளங்கள் ஆதரவே எனக்கு பக்க பலம், அடியேனின் சிறு அறிவில் பிழை இருந்தால் பொறுத்தருள்வீர்.

    • @gopalkrishnan4866
      @gopalkrishnan4866 5 лет назад +1

      NALOLI ஐயா இது சிறு அறிவா? அப்படியானால் என் போன்றவர்களின் அறிவை எந்த அளவீடில் குறிப்பிடுவது. இது உங்கள் தன்னடக்கத்தின் வெளிப்பாடு. தாங்கள் கூறியது போல " நான்" என்ற சொல்லை அறிந்து வாழும் உங்கள் அறிவாற்றல் வணங்கவேண்டிய ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. நன்றி.

  • @kiruthikakiruthika4307
    @kiruthikakiruthika4307 4 года назад

    ஐயா மேஷ லக்னம் திருவோணம் நக்ஷற்ற மகர ராசி 28.1.1998 பிறந்தேன் 234 வீடு கிரகம் எதுவும் இல்லை 5 இல் ராகு 678 இல் எதுவும் இல்லை 9 இல் சுக்ரன் புதன் 10 இல் சூரியன் சந்திரன் 11 இல் குரு செவ்வாய் கேது 12 இல் சனி என் ஆயுள் எவ்வளவு ஐயா

  • @manikandansekar8291
    @manikandansekar8291 5 лет назад +1

    Arumai ayya

  • @krishnapriyaranganathan7097
    @krishnapriyaranganathan7097 5 лет назад

    Any remedy for magha sani sir Pl

  • @satheeshr3738
    @satheeshr3738 5 лет назад +1

    ஐய்யா 8 ம் பாவதில் சில நல்ல செயல்பாடுகல் இருக்கும் அல்லவா அதை பற்றீ சொல்லுங்கலேன்

  • @sivaramachandran1922
    @sivaramachandran1922 5 лет назад +2

    Ungalidam jathagam parkka vendum

    • @NALOLI
      @NALOLI  5 лет назад

      please mail : nallolignanasabha@gmail.com

  • @vinodvino6388
    @vinodvino6388 5 лет назад

    Sir in eight house 3 planets my d.o.b 2-2-1989 time 3.15am coimbatore.

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 лет назад

    சார் நான் மேஷ லக்னம் எனக்கு 8ல் ராகு வர்கோத்தமம் நன்மையா என்ன பலன் குரு.Pls. reply me guru. ஏனென்றால் 8ம் இடம் தான் ஜாதகத்தில் சூட்சுமம் என்கிறார்கள்..I m learning astrology pls reply me guru ji...

  • @Deepikamadhusuthanan
    @Deepikamadhusuthanan 5 лет назад

    ஐயா ஆயுர்தாயம் முறையில் ஆயுள் கணக்கிடுவது சரியாக இருக்குமா

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh 5 лет назад

    பரல் என்றால் என்ன ஐயா

  • @sivaramachandran1922
    @sivaramachandran1922 5 лет назад

    How to contact u sir?

    • @NALOLI
      @NALOLI  5 лет назад

      please mail : nallolignanasabha@gmail.com

  • @harikrishnankrishnan1662
    @harikrishnankrishnan1662 5 лет назад +1

    ஐயா வணக்கம் குரு சரணம்

  • @hemaawesome126
    @hemaawesome126 4 года назад

    10:06

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад +5

    நீண்ட ஆயுள் என்பதே கொடுமையானதே.

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 лет назад

    👏👏👏👏👏

  • @bharath1963
    @bharath1963 5 лет назад

    sir Jathakam palan pakka detail sollunga

    • @NALOLI
      @NALOLI  5 лет назад

      please mail: nallolignanasabha@gmail.com

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 5 лет назад

    Thanks a giving clarity on this bhava sir
    Thanks a lot sir 👍

  • @vasudevan6322
    @vasudevan6322 5 лет назад

    Need more information about 8th house sir

    • @NALOLI
      @NALOLI  5 лет назад +3

      sure i will do many videos related to 8th house, already one video is there, this might help : ruclips.net/video/SOgzZbBDXv4/видео.html

    • @vasudevan6322
      @vasudevan6322 5 лет назад

      @@NALOLI thanks you very much sir

  • @selvaraja5439
    @selvaraja5439 5 лет назад

    Movie la solra dialogue than niyapagam nenga Sona 1line ketavudan...yenna thandi thodra pakalam,athu Mari than 1,5,9, athipathi,ivanga namaloda bodycourd👌👌👌