என் மதிப்பிற்குரிய உயர் திரு அய்யா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் 🙏 விரிச்சகம் லக்கினத்தில் ராகுவும் சிம்மராசியும் பூரம் நட்சத்திரம் கொண்ட எனது மனதில் பெரும் தைரியத்தை தங்களின் பதிவுகள் யாவும் தரிகிறது. கிரகதெய்வங்கள் தரும் இன்பதுன்பங்களை தருவது அவர்களின் உன்னதமான கடமைகள் .ஆகையால் சிரமங்களோடு வாழ்ந்தாலும் அதனை சமாலிக்கும் ஆற்றலை கிரகதெய்வங்கள் தந்தருள வேண்டிகிறேன்🙏 உங்களின் பதிவுகள் அனைத்தும். அனைத்து மக்களுக்கும் பல கோடி சிறப்புக்களை தரும். மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏
ஐயா தங்களது ஜோதிட கருத்துக்கள் அனைத்தும் அருமை❤ எனக்கு மீன லக்கனம் லக்னத்தில் தனித்த கேது தனுர் வீட்ல ஆட்சிப்பெற்ற குரு மேஷ வீட்ல சுக்ரன் கண்ணில சந்ரன் ராகு பிறகு கும்ப வீட்ல சூரியன் ☀️ சனி புதன் செவ்வாய் போன்ற 4கிரகங்கள் உள்ளதுங்க 👍 தற்போது ராகு தசை சுக்ர புத்தி முடியும் தருணம் எனக்கு காதல் கல்யாணம் மலையாளி மகளை திருமணம் செய்த பிறகுதான் நல்லா இருக்கேன் ஐயா😊என்னா 2வருஷம் ஆச்சு குழந்தை பிறக்கவில்லை எப்போது பிறக்கும் ஐயா
உங்கள் பதிவை கேட்கும்போதெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை தரிசித்த பின் உபந்யாசம் கேட்டு மன அமைதி பெற்ற திருப்தி கிடைக்கிறது அய்யா.நன்றி. தொடர வேண்டும் உங்கள் பதிவு.
ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு.நன்றி. எனக்கு கேது மீது அதீத பற்று ஏற்படுகிறது ஏன் என்று தெரியவில்லை. கேது சுயநட்சத்திரத்தில் அமர்ந்தால் நன்மையை தருமா? தீமையை செய்வாரா? மற்ற பதிவுகளை எதிர் நோக்கி உள்ளேன். தங்களை விட வேறு யாரும் துல்லியமாக தரமுடியாது. அட்டகாசம்.
Very spiritual speech sir.. Tnq so much for this episode... In my horoscope ketu sun Saturn mars in 12th house and my laacnam is meesham sir.. Plz give me a reply...
ஐயா செம்பாம்பின் பற்றிய பதிவு கேட்பதற்கு இனிமையாகவும் வியப்பாகவும் உள்ளது, இதில் மகரம் கேது விடுபட்டு விட்டது, அடுத்த 4 பதிவுகளை கேட்பதற்கு ஆவலாக உள்ளது, நன்றி ஐயா !
ராசி : துலாம். லக்கனம் : மேஷம். நட்சத்திரம் : சுவாதி. பிறந்த நேரம் : 10: 20 Pm / 20. 8. 1977. நடப்பு தசா புத்தி : புதன் திசையில் தனது புத்தி, அடுத்து வரும் கேது புத்தி எப்படி இருக்கும் ஐயா
I hav simmarasi kadaka lakinam 5 the house ketu age 35 4th house sani sevvai 6th house guru 11th house ragu sureyan sukiran puthan 2end house sandran currently sevvai thisai enakku eppadi irukkum sir
Well info sir....Ragu kathu enral...kodumpavigal entha nilayil erunthalum Raguthisa la kaduthalthan saivar...enru RUclips la pottullar...awera Ragu thisayum rajayogamum enru potturunthar..cmt la poi kattan..Ragu kaduthal saipavar...enru pottu vittu epo ean Ragu thisayum rajayokamum enru video pottuller enran..etho solli mAlupurar...neenggathan sir nallathan sollukirergal..nanri sir
ஐயா வணக்கம்.நான் ஆவலோடு எதிர்பார்த்த பதிவு.ஏனெனில் என் ஜாதகத்தில் கேது பகவான் ஆக்ரமித்த அளவு வேறு யாருக்காவது இருக்குமா என்று தெரியாது. லக்னப்புள்ளி, லக்னாதிபதி. பஞ்சமாதிபதி, மாரகாதிபதி( 2,7சுக்) ,ராகு அனைவரும் லக்னத்தில் கேது சாரத்தில்(அஸ்வினி). சனியும் கேது சாரத்தில் மகத்தில் புக்கதோர் சனியாக ஆனால் வக்ரகதி. கேது நின்றது லக்னாதிபதி சாரத்தில். ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர் பலனைத்தான் செய்வார் எனக்கு கேது பகவான் 75% ஜாதகத்தை ஆக்ரமித்துள்ளார்தானே. ஆனால் ரொம்பவும் கெடுத்த மாதிரி தெரியவில்லை. எனக்குத் தெரிய ராகு கேதுக்களுக்கு வீடு கொடுத்தவர்கள் சேர்ந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றறருந்தாலோ, அரவங்கள் அவ்வளவாக பாதிப்பதில்லை என்பது சரியாக உள்ளது. ஆனால் உபய லக்னங்களுக்கு மட்டும் 7ல் கேது வாழ்க்கையில் பல கசப்பான நிலையை உண்டாக்கும் என்பதும் சரியாக உள்ளது. மொத்தத்தில் மாதாமஹாகாரகன் கேது ஞானத்தை உணர வைப்பவர் . சந்தேகம் இல்லாத்அற்புதப் பதிவை அளித்துள்ளீர்கள். மகிழ்ச்சி.
நன்றி எனக்கு தனுசு ராசி தனுசு லக்னம் லக்னத்தில் சந்திரன் செவ்வாய் குரு ஆறில் இராகு பதினொன்றில் சூரியன் சனி பனிறெண்டில் சுக்கிரன் புதன் கேது பத்தாம் வகுப்போடு கல்விபோய்விட்டது
Bro.. Pls do video abt... Which job suitable for each graga according to their placement in each house.. I'm waiting for it.. It Wil help most of our viewers too🙏ty
பதிவு அருமை. சற்றே நீளம். கேதுவைப் பற்றிய பல கருத்துக்கள் என் வாழ்க்கையுடன் ஒத்துப்போகின்றன. எனக்கு கும்பத்தில் (6ம் வீட்டில்) கேதுவுடன் லக்கினாதிபதி புதன். தற்போது USA வில் ஆராய்ச்சி மேற்படிப்பு (Cancer Research). நெருங்கிய நண்பர் ஒருவரின் இழப்பாலும், ஆராய்ச்சி வேலையில் முன்னேற்றமின்மையாலும் ஞானத்தேடல் அல்லது விரக்தி. நான் ஆராய்ச்சியில் சாதிக்க முடியுமா அல்லது ஏதேனும் அடிமைத்தொழில் தானா...? பதிவை தொடருங்கள். நன்றி.
Solid explanation..enn guruvey saranam arul ganapathi aichariya
என் மதிப்பிற்குரிய உயர் திரு அய்யா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் 🙏
விரிச்சகம் லக்கினத்தில்
ராகுவும் சிம்மராசியும் பூரம் நட்சத்திரம் கொண்ட எனது மனதில் பெரும் தைரியத்தை தங்களின் பதிவுகள் யாவும் தரிகிறது. கிரகதெய்வங்கள் தரும் இன்பதுன்பங்களை தருவது அவர்களின் உன்னதமான கடமைகள் .ஆகையால் சிரமங்களோடு வாழ்ந்தாலும் அதனை சமாலிக்கும் ஆற்றலை கிரகதெய்வங்கள் தந்தருள வேண்டிகிறேன்🙏
உங்களின் பதிவுகள் அனைத்தும். அனைத்து மக்களுக்கும் பல கோடி சிறப்புக்களை தரும்.
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏
ஐயா தங்களது ஜோதிட கருத்துக்கள் அனைத்தும் அருமை❤ எனக்கு மீன லக்கனம் லக்னத்தில் தனித்த கேது தனுர் வீட்ல ஆட்சிப்பெற்ற குரு மேஷ வீட்ல சுக்ரன் கண்ணில சந்ரன் ராகு பிறகு கும்ப வீட்ல சூரியன் ☀️ சனி புதன் செவ்வாய் போன்ற 4கிரகங்கள் உள்ளதுங்க 👍 தற்போது ராகு தசை சுக்ர புத்தி முடியும் தருணம் எனக்கு காதல் கல்யாணம் மலையாளி மகளை திருமணம் செய்த பிறகுதான் நல்லா இருக்கேன் ஐயா😊என்னா 2வருஷம் ஆச்சு குழந்தை பிறக்கவில்லை எப்போது பிறக்கும் ஐயா
அருமை அருமை நன்றி ஐயா.
I understand kethu sir according to your prediction sir
ராகு கேதுவை வைதீது பயமுருத்தி என்ன செஞ்சா பித்தம் தெளியும் னு அலையர மக்களுக்கு அருமையான பதிவு
அருமையான பதிவு நன்றி.அடுத்த பதிவை கேட்க அவளாக உள்ளது.
100% True. For me Saturn Dasa Kethu puthi. My Kethu conjunct with Guru in Mesam I.e.my lagna. During this Kethu puthi all my problem getting solved
கேதுவின் அருமை
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Nan kanvilum ninathu parkatha pathivu arimayana pathivu nanrigal kodi
உங்கள் பதிவை கேட்கும்போதெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை தரிசித்த பின் உபந்யாசம் கேட்டு மன அமைதி பெற்ற திருப்தி கிடைக்கிறது அய்யா.நன்றி. தொடர வேண்டும் உங்கள் பதிவு.
மிக்க நன்றி, உங்கள் ஆதரவிற்கு
Good comments, good thinking.
Arumaiyana pathivu iyya!
Thalivana karuthuuu. Nanrigalll.
I am in kethu dasa... having kethu in lagna...so nice to hear all ur words...
அய்யா. வித்யாசமான பதிவு.
இதுவரை யாரும் தந்திராத பதிவு. நன்றி.
நன்றி
12ல் தனுசில் கேது 5ல் குரு சனி சேர்க்கை உச்ச சுக்கிரன் குரு பரிவர்த்தனை எது எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏
ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு.நன்றி. எனக்கு கேது மீது அதீத பற்று ஏற்படுகிறது ஏன் என்று தெரியவில்லை. கேது சுயநட்சத்திரத்தில் அமர்ந்தால் நன்மையை தருமா? தீமையை செய்வாரா? மற்ற பதிவுகளை எதிர் நோக்கி உள்ளேன். தங்களை விட வேறு யாரும் துல்லியமாக தரமுடியாது. அட்டகாசம்.
அருமை ஐயா...எனது கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைத்து விட்டது
ஐயா... மிகவும் நல்ல பதிவு.. லக்னத்தில் செவ்வாய் கேது இனைவு சொல்லுங்கள்
100% true very nice tq sir
SIMHA CHINGA RASIYIL
KETHU TANIYA IRUNDAL
ENNA RESULT Ayya?
Please reply.
Awaiting REPLY.
MEDA LAGNAM JADAKATTIL 05TH IL
SIMHA RASIYIL .
PLEASE REPLY.
Super. Vrischika Lagnam, 12th Place, துலா ராசியில், சூரியன், கேது, புதன்.. ராசி மீனம்.. எப்படி இருக்கும்... என்ன பண்ண வேண்டும்..
அருமையான பதிவு நண்பரே.
Sukran suriyan santhiran sani kethu ,Danusha lagnathil 4am veetil ullathu
ரொம்ப அருமையான பதிவு
ஓம் கேது தேவே போற்றி போற்றி 👃👃
Thank you sir
Sir do you travel to other countries?
Very spiritual speech sir.. Tnq so much for this episode... In my horoscope ketu sun Saturn mars in 12th house and my laacnam is meesham sir.. Plz give me a reply...
ஆறில் கேது கேது நட்சத்திர சாரம் பெற்று சுக்கிரன் இணைவு சுக்கிரன் கேசு சாரம் என்ன பலன் என் அருமை அடியோனே
ஐயா செம்பாம்பின் பற்றிய பதிவு கேட்பதற்கு இனிமையாகவும் வியப்பாகவும் உள்ளது, இதில் மகரம் கேது விடுபட்டு விட்டது, அடுத்த 4 பதிவுகளை கேட்பதற்கு ஆவலாக உள்ளது,
நன்றி ஐயா !
இர
நன்றி சார் ண்டாம்வீட்டில்கேதுசந்திரன்இனைவுபற்றிகூறுங்கள்
Vilakkam arumai nandri
sir vanakkam.my husband mesha laknam. guru and kethu laknathil irrukku. viruchagam rasi visakam star.mesha laknam. yogam
Nandri sir
Kumba lagnam kadakathihil kethuvetu buthan chevvai errukka enna pa
Palan
ராசி : துலாம். லக்கனம் : மேஷம். நட்சத்திரம் : சுவாதி. பிறந்த நேரம் : 10: 20 Pm / 20. 8. 1977. நடப்பு தசா புத்தி : புதன் திசையில் தனது புத்தி, அடுத்து வரும் கேது புத்தி எப்படி இருக்கும் ஐயா
@23:00 kethu @ 5th place
Super video thanks sir💐💐
thanks
Sir neenga ketu vai patriya payathai pokitinga..😊nandri ayya..
எனக்கு மகரத்தில் கேது அதுவும் 6ஆம் இடத்தில் சந்திரன் சுக்கிரன் சனியுடன் இணைந்த கேது,(சிம்ம லக்னம்),உங்கள் பதிவு தெளிவை தருகிறது
மகிழ்ச்சி
Kuzhanthai. Kethu Bahamian. Oh my lord potri
I hav simmarasi kadaka lakinam 5 the house ketu age 35 4th house sani sevvai 6th house guru 11th house ragu sureyan sukiran puthan 2end house sandran currently sevvai thisai enakku eppadi irukkum sir
Thanks a lot for you sir
Super voice Ji ungalakku
We are waiting your more and more videos
Arumaiyana bathuvu sar
நன்றி ஐயா அறிவு கண்னை திறந்திர்கள் 👏👏👃👃
Well info sir....Ragu kathu enral...kodumpavigal entha nilayil erunthalum Raguthisa la kaduthalthan saivar...enru RUclips la pottullar...awera Ragu thisayum rajayogamum enru potturunthar..cmt la poi kattan..Ragu kaduthal saipavar...enru pottu vittu epo ean Ragu thisayum rajayokamum enru video pottuller enran..etho solli mAlupurar...neenggathan sir nallathan sollukirergal..nanri sir
Thanks sir....waiting for next 3 parts...my next Desa Kethu from Jan 2020..🙏🙏🙏
அருமை ஐயா
Ayya enaku kadaga raasi ponarpoosam natchathiram paatham 4 thulam lagnam . 2 I'll kethu+ guru viruchiga veedu.8 il raahu rishabha veedu .ayya epadi irukum?
Brother.....sevvai engu irrukirar enbadhu mukkiyam.......Guru +kethu....kethu dasa will be good.....
@@manikandanp2678 sevvai 12 veedu kaniyil ullathu sevvai dosham iruku.en wife Kum
Sevvaai dosham ullathu
Excellent sir keep it up great
Kethu in mithunarasi enna palan (kumbalagnam) kulanthsibakiyam eppo
அருமை
Nice sir
ஐயா,வணக்கம்.நான் மகரலக்னம்.செவ்வாய் உச்சம்.மேஷத்தில் ராகு.துலாமில் சுக்கிரன் கேது இணைவு.ராகு,கேது நல்லது செய்வார்களா?
1982.10.25,1.05pmதனுசு ராசியில் கேது செவ்வாய் உடன் இணைந்து 12ம் வீடாக உள்ளனர்.மகர ராசி திருவோணம் நட்சத்திரம் பாதம் 1,மகர லக்னம் நன்றாக இருக்குமா
Guru ji ,yen rasi kattathil sanium + kethuvum laknathil ullathu.9.9.1985,9.15 am.pirantha idam ooty.yennudaya life pathi konjam sollunga.thirumana valvil prachanai.sontha tholil illai.yenaku oru magan irukirar.avarudaya pirantha neram 15.8.2012.time 8.4 am.Tirupur.pls yennaku life yepadi irukum sollungal ayya.
Guruve arumai arumai
Thanks
Tharpai pullai poojai araiyil vaikalama Iyya, because athu kethu amsam petrathu
Superb,👌💐
Kulantai jathagam Maman erapuku karanam akuma..thai vali pavam koluma
Thanks super.bro
Sir. Y u left effects of kethu at Magara rasi
For me also kethu in makaram
Sevvai + kethu serkai in 5th place from lagnam enna nadakkum?
Sir vanakam Viruchaga lagnam lagnathi ketu seivai serkai apdi
ஐயா வணக்கம் நான் உங்களிடம் ஜோதிடப் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன் தாங்களை எப்படி தொடர்பு கொள்வது
ஐயா வணக்கம்.நான் ஆவலோடு எதிர்பார்த்த பதிவு.ஏனெனில் என் ஜாதகத்தில் கேது பகவான் ஆக்ரமித்த அளவு வேறு யாருக்காவது இருக்குமா என்று தெரியாது. லக்னப்புள்ளி, லக்னாதிபதி. பஞ்சமாதிபதி, மாரகாதிபதி( 2,7சுக்) ,ராகு அனைவரும் லக்னத்தில் கேது சாரத்தில்(அஸ்வினி). சனியும் கேது சாரத்தில் மகத்தில் புக்கதோர் சனியாக ஆனால் வக்ரகதி. கேது நின்றது லக்னாதிபதி சாரத்தில். ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர் பலனைத்தான் செய்வார் எனக்கு கேது பகவான் 75% ஜாதகத்தை ஆக்ரமித்துள்ளார்தானே. ஆனால் ரொம்பவும் கெடுத்த மாதிரி தெரியவில்லை. எனக்குத் தெரிய ராகு கேதுக்களுக்கு வீடு கொடுத்தவர்கள் சேர்ந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றறருந்தாலோ, அரவங்கள் அவ்வளவாக பாதிப்பதில்லை என்பது சரியாக உள்ளது. ஆனால் உபய லக்னங்களுக்கு மட்டும் 7ல் கேது வாழ்க்கையில் பல கசப்பான நிலையை உண்டாக்கும் என்பதும் சரியாக உள்ளது. மொத்தத்தில் மாதாமஹாகாரகன் கேது ஞானத்தை உணர வைப்பவர் . சந்தேகம் இல்லாத்அற்புதப் பதிவை அளித்துள்ளீர்கள். மகிழ்ச்சி.
மிக்க நன்றி
அய்யா
எனக்கு மேஸ லக்கினத்ல் கேது அவரோடு சுக்கிரன் இருப்பது எப்படி இருக்கும்.
Sin kethu in libra scopio lagnam mithuna rasi. What are effetto?
Millions. Thanks
விருச்சிகம் ராசியில் சந்திரன் குரு கேது சேர்க்கை எப்படி இருக்கும் அய்யா
மகர கேது பகவான் பற்றி சொல்லவும்
Kekkura pothu nimathiya erukku nandri 👍
Thanks
Magarathula kethu pathi sollunga, that is missing. Magarathula Kethu thaniya irundha eppadi irrukkum, please
Super sir
05TH IL KETHU IRUNDAL
DOSHAMA?
Super vidio sir enaku 12 v2 la Sani kethu sukeran palangal sollunga sir
Sir excellent 👌👌👌👌👌
கடக லக்னத்துக்கு 2ல் ராகு செவ்வாய் சேர்க்கை 8ல் கும்பத்தில் கேது பலன் எப்படி ஐயா
மிக்க நன்றி ஐயா. எங்க வீட்டுல எல்லாருக்கும் கேது தனித்து இருக்குது.
என் மகன் ஜாதகத்தில் கேது 2 ல் செவ்வாய் 2 உள்ள து 11/12/99 எப்படி இருக்கும் முடிந்தால் கூறுங்கள் நன்றி
Sir ungakita jathagam pakkamutiyuma
ஐயா கேது தனித்து நின்றால் என்ன பலன்
Thulam lagnam ketu
Great
நன்றி எனக்கு தனுசு ராசி தனுசு லக்னம் லக்னத்தில் சந்திரன் செவ்வாய் குரு ஆறில் இராகு பதினொன்றில் சூரியன் சனி பனிறெண்டில் சுக்கிரன் புதன் கேது பத்தாம் வகுப்போடு கல்விபோய்விட்டது
ஏதும் யோகம் உண்டா
என்னால் மாந்திரீகம் கற்று கொள்ள முடியுமா
ஏதும் யோகம் உண்டா
என்னால் மாந்திரீகம் கற்று கொள்ள முடியுமா
என்னால் யோக சித்தி அடைய முடியுமா
ஐயா தனசுவில்கேது தனித்து இருந்தால் என்னபலன் எனது துலா ரசி துலா லக்னம் சுவாதி நட்ஷதிரம் என்னபலன் ஐயா
௮ய்யா இரண்டாம் இடத்தில் துலாம் சனி கேது இணைவு, சனி உச்சம் கன்னி லக்னம்,எப்படி இ௫க்கம் அய்யா
Ennakku sooriyan, kethu, chanthiran, sukkaran mithunanathil irrukku sir
Mesha laknam kethu 5 il kethu puthi enna nadakum sir
Sir my name is s.visvasa Rosaline mary Every day I am eagerly waiting for your Astro secret my birth date 20.03 .1972 at 12.45 pm mid night
ஐயா எனக்கு கடகம் லக்னம் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் கேது பத்தில் உள்ளார்.
Bro.. Pls do video abt... Which job suitable for each graga according to their placement in each house.. I'm waiting for it.. It Wil help most of our viewers too🙏ty
sure will do
Hi sir i frm malaysia i need ur contact no.
please send email : nallolignanasabha@gmail.com
5ல் கேது ரிசபத்தில் இருக்கிறது மகர லக்னம் சார் 11ல் ராகு, சூரி,புதன், செ. 2ல் குரு, 6ல் சனி(வ) 12ல் சுக் பலன் எப்படி
ஐயா எனக்கு குருவும்+கேதுவும் கடகத்தில் உள்ளது நீங்கள் கூறுவது எந்த வயதில் நடக்கும்...
ஐயா தமிழ் நாட்டுக்கும் இலகைக்கும் ஈழ தமிழருக்கும் எப்போது நல்ல காலம் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
சூரியன் குரு இனைவு
மேஷ லக்னம் 4ல்(கடகம்) குரு, கேது இணைவு