நன்றி ஐயா. நான் கன்னி ராசி. மகர லக்னம். 8ல் புதன். கன்னி(9)யில் (சூரியன்.சந்திரன். சுக்கிரன்). மகர (1) லக்னம் (செவ்வாய்.ராகு). 5ல் சனி.9ல் குரு. அப்படி என்றால் எனக்கு புதன் பதகமா?.
கவலைப்படாதீர்கள். சூரியன் வீட்டில் புதனும், புதன் வீட்டில் சூரியனும் இருந்து பரிவர்த்தனை ஆவதால் இருவருக்கும் ஆட்சி அமைப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே புதன் நன்மையே செய்வார். சூரியன் ஆயுளைத்தருவார் என்றாலும் தனது தசா புத்தி காலங்களில் சில துன்பங்களைத் தரலாம். ( நான் அறிந்த சிற்றறிவின்படி)
Omg I have chandran in eighth place but I don't have any issues in my life only thing I don't have good understanding with my mom yes she was not able to b a good mother to me. She is almost seventy now I am fortyfive. Having very good husband, kids good economy etc
வணக்கம் ஐயா மீனா லக்கினம் லக்கினாதிபதி குரு 8 இல் சித்திரை 4 ஆம் பாதம் செவ்வாய் 4 ஆம் பார்வை 8 ஆம் இடத்தில உள்ளது சனி 7 ஆம் பார்வை 8 ஆம் இடத்தில உள்ளது சுக்கிரன் வீடாக இருந்தால் இதன் பலன் கூறுங்கள் ஐயா
Sankaranarayanan.R DOB 13.12.1966 Time 8.30AM Tirunelveli When job ?, money, good health Tell me something sir. Thansu rasi,thansu laknam, laknathil sukran, chandran 3 il sani 5il mesha ragu, 8il kadaga guru, 10 il sevvai, 11 il thulam kethu, 12 il viruchaga puthan suriyan, Tell me something sir
Ayya vanakkam, என்னுடைய பெயர் திருமுருகன் மு Dob: 30.11.1987 at 16.30 paramagudi. எனக்கு மூன்று கிரகங்கள் 8ம் இடத்தில் இருக்கிறது அய்யா, 12ல் மூன்று கிரகங்கள் அய்யா....எனக்காக ஒரு வீடியோ பாடுங்கள் அய்யா....
ஐயா எனது வேண்டுகோள் தாங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் பலன் சொல்லும்பொழுது கிரந்தங்கள் இப்படிச் சொல்கின்றன என்று சொல்லி மக்களை பீதியடைய வைக்காதீர்கள் ஜோசியம் என்பதே மக்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுப்பதற்கு தான் ஒரு ஜோசியர் பலன் சொல்லி மற்றவரின் மன நிம்மதியை குறைக்கும்படி இருக்கக்கூடாது எல்லாவற்றுக்கும் இறையருள் கூட இருந்து மக்களை காப்பாற்றும் என்னுடைய தாழ்மையான ஆலோசனையை தாங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
இந்த ஒரு பதிவே முற்றிலும் முடிந்த முடிவாகாது என்பது ஜோதிட ஆர்வலர் அனைவர்க்கும் தெரியும். உங்களை என் பதிவுகள் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இவை பொதுவான பலன்கள், குரு லக்னாதிபதி அவர் எட்டில் இருந்தால் பொது தனகாரகன் மேலும் தன பார்வை தன வீட்டில் படுகிறது அதனால் செல்வம் சேரலாம் என்றும் உரைக்கிறேன். அனைத்து விதிகளையும் இங்கே பதிவின் மூலம் சொன்னால் பல மணி நேரம் பேச வேண்டி வரும். உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
சார் வணக்கம். இது மிகவும் நல்ல பதிவு. என்னுடைய மகள் ஜாதகத்தில் 8ம் வீடு துலாம் அங்கு சந்திரன், செவ்வாய், சனி,ராகு இருக்கிறார்கள். ஆனால் குரு மிதுனத்தில் இருந்து 5ம் பார்வையாக பார்கிறார். அப்பொழுது என் குழந்தைக்கு எந்த ஆவத்தும் இல்லைதானே ஐயா? ஆனால் நீங்கள் சொல்லியபடி உடல் அபாதைகல் அவ்வப்போது வந்து வந்து போகும். இதற்கு வேற வழியே இல்லையா...
Sir, my dob is 16.05.1978 @ vellore, raahu in 8th place in kanni raasi. Budhan in 3rd place. Let me how will be my raahu dasha. I never get scared for the facts you r going tell about. What ever it comes in my life, ill take in the fates way. Plz do let me know your view on this.
ஐயா எனக்கு தனுசு லக்னம் லக்னாதிபதி குரு உச்சம் பெற்று எட்டாம் இடத்தில் மறைந்து உள்ளார் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் ு சனி தசை நடந்து கொண்டிருக்கிறது சனி திசையில் சந்திர புத்தி நடந்து கொண்டிருக்கிறது சந்திரன் இரண்டாம் வீட்டில் மகர ராசியில் உள்ளார்
Vanakkam sir 8il viruchagathil raahu utcham sir guru sarathil veedu kodutha sevvai 12il meenathil irrukkaru sir athiga paathippu irrukkuma sir
8th house Sani and Guru (on kani).. for Kumba Lakanam Rishiba Rasi? what could be the results... can you suggest ?
very good explanation sir .
எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாயம் 🙏
Superb explanation sir
Arumaiyana tagaval ayya. Neenda naalaga adiyen ethirpathe pathivu. Tanggalin ovvoru pathivaiyum parkum adiyen. Thodaratum tanggalin sevai.
Rasi and Lagnam - Dhanus, Guru - 8th house in exalted state, is it good or bad??
My friend Ku Simma laknam, there are 5 plants ( suriyan, seevai, pudhan, keathu,Sani ) there . 2nd raagu, 5--guru, 9th sukaran& Chandran .rasi measam, kiruthigai star ) please palan sollavum
மேகங்களின் ஊடே அசரீரி போன்ற குறள். விளக்கை அனைத்து கேட்டால் திகில் படம்தான்..
Enaku 8 the LA santhiran iruku IPA age 27enaku aayul epadi irukum sir
நன்றி ஐயா. நான் கன்னி ராசி. மகர லக்னம். 8ல் புதன். கன்னி(9)யில் (சூரியன்.சந்திரன். சுக்கிரன்). மகர (1) லக்னம் (செவ்வாய்.ராகு). 5ல் சனி.9ல் குரு. அப்படி என்றால் எனக்கு புதன் பதகமா?.
கவலைப்படாதீர்கள். சூரியன் வீட்டில் புதனும், புதன் வீட்டில் சூரியனும் இருந்து பரிவர்த்தனை ஆவதால் இருவருக்கும் ஆட்சி அமைப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே புதன் நன்மையே செய்வார். சூரியன் ஆயுளைத்தருவார் என்றாலும் தனது தசா புத்தி காலங்களில் சில துன்பங்களைத் தரலாம். ( நான் அறிந்த சிற்றறிவின்படி)
புதிய புதிய தலைப்புகள் போட்டு அசத்தல் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
ஐயா வணக்கம் 🙏 ரிஷபம் 8 ஆகி கேது இருந்து, கன்னி குருவால் பார்வைபெற்றால் என்ன பலன் வரும்? நன்றி
En maganukku 8il Sani ullathu 25.08.2019 12.06am piranthan iyya atharku parigaram ethenum unnda..
.
8aam veetil raagu sukran irundhal epdi irukum?8aam idathil raagu sukuran oda explain sollunga..raagu mattum irundha vilakam enaku purinjuduchu
Super Thalaivaaa ..good msg...
I have Guru kathu at 8 place . Sir please what is the prediction .
Thula lagnam dhanusu rasi suriyan sukran in 8th house... Epadi irukum
Sir enaku 8 la sun , guru , bhuthan , sukiran 4 rum iruku sir
அருமையான தகவல்கள் ஆச்சரியமூட்டும் தகவல்கள் மிக்க நன்றி ஐயா
Sir, dob--15/9/2003--8th place raku epdi.... ? Sir evalo vayasu irukkum?
If sevvaai in 8th place with ucham.....
Please tell me the palan
அய்யா 8 இல் குரு ராகு இணைந்து இருந்தால் என்ன பலன் ??
Sir my horoscope 8th place sun,mars,moon, Mercury,Venus ......lagnam -saturn ..... rasi- simmam.....star-pooram
My rasi resibam eppo 8 edathil kethu, sani, guru enna pannu vargal
Thank u sir God bless you sir
Pathivirkku nandri sir, nan thanusulaknam 8-m edathil suriyan+buthan Eppadi irukkum sir
I am interesting.thank you.
Wt are the results if Uranus and pluto is ther in 8th house simma laganam and dhanurasi plsssss reply sir
Sir enaku eight place LA moon erukaar athukku ethavathu solution erukka sir illa parigaaram senja nalla erukkuma sir
I am learning so thanks
Ennoda jathagathail . . Magara lagnathirkku 8 el suriyan sir
அய்யா எண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் வியாழன் இருக்கு இது எப்படி
Sir marantha puthan niraintha palan yendru solvargale
First like
Ayya enakku 8 la sani iruku meshsm laknam en husband ku 8 la sukiran iruku meena laknam. Palan eppadi iruku sollunga reply me ayya
Mutuna laknam 8il sani atchi nanmaya sir kumba rasi
Omg I have chandran in eighth place but I don't have any issues in my life only thing I don't have good understanding with my mom yes she was not able to b a good mother to me. She is almost seventy now I am fortyfive. Having very good husband, kids good economy etc
8ல் கேது சனி இருந்தால் எப்படி.லக்கினத்தில் சனி செவ்வாய் ராகு இருக்கிறது.மேட ராசி மிதுன லக்கினம்..
8thlordin10thhousewithlagbadipathibudan,kannilagnam,kethu in lagnam what palan
Very True Words.
Enakku mithuna laknam ..8il sukkiran and sani irukku.. pathippu athigama??
வணக்கம் ஐயா
மீனா லக்கினம்
லக்கினாதிபதி குரு 8 இல் சித்திரை 4 ஆம் பாதம்
செவ்வாய் 4 ஆம் பார்வை 8 ஆம் இடத்தில உள்ளது
சனி 7 ஆம் பார்வை 8 ஆம் இடத்தில உள்ளது
சுக்கிரன் வீடாக இருந்தால்
இதன் பலன் கூறுங்கள் ஐயா
தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே ராகு உள்ளது .கன்னியில் புதன் செவ்வாய் சூரியன் உள்ளது.8ல் (கடகத்தில்) சந்திரன் இருந்தால் பலன் எப்படி சார்
அருமை அண்ணா
Virchiga laknam chevai sukran kethu in 8th house midhunam , 8tam adhipadhi Bhutan 5il meenathil neecham
Correct sir
துலா லக்னம் 8ல் சுக்கிரன் ஆட்சி பெற்ற ரிஷப லக்னத்தில் உள்ள பலன்கள் என்ன ஐயா
Sankaranarayanan.R
DOB 13.12.1966
Time 8.30AM
Tirunelveli
When job ?, money, good health
Tell me something sir.
Thansu rasi,thansu laknam, laknathil sukran, chandran 3 il sani 5il mesha ragu, 8il kadaga guru, 10 il sevvai,
11 il thulam kethu, 12 il viruchaga puthan suriyan,
Tell me something sir
Ashtamathil. Kanniyil guru. Kethu
Ayya. Palan. Solungal
ஐயா, 8 ம் வீடு என்பது லக்கனத்திலிருந்து கணக்கிடவேண்டுமா? அல்லது ராசியிலிருந்து 8 ம் வீடு விருச்சிகம் ராசி அதிபதி செவ்வாய்.
Ayya vanakkam, என்னுடைய பெயர் திருமுருகன் மு Dob: 30.11.1987 at 16.30 paramagudi. எனக்கு மூன்று கிரகங்கள் 8ம் இடத்தில் இருக்கிறது அய்யா, 12ல் மூன்று கிரகங்கள் அய்யா....எனக்காக ஒரு வீடியோ பாடுங்கள் அய்யா....
Sir I am midhuna laknam.
8th la Sani ragu. Enna palan sir?
Thank you very much..
8ல் சந்திரன் கேது ரிஷபதில்
குரு 12ல் 5ம் பார்வை தருகிறார்
Very good explain.
Super sir
தனுசு லக்கனம் எட்டில் இராகு,சூரியன்,புதன் . என்ன பலன் சார்.இரண்டில் கேது,செவ்வாய் வக்கிரம்.
ஐயா வணக்கம் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எங்கே வரவேண்டும்
Enaku 8 la sukran sane suriyapakavan irukaru
ஐயா எனது வேண்டுகோள் தாங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் பலன் சொல்லும்பொழுது கிரந்தங்கள் இப்படிச் சொல்கின்றன என்று சொல்லி மக்களை பீதியடைய வைக்காதீர்கள் ஜோசியம் என்பதே மக்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுப்பதற்கு தான் ஒரு ஜோசியர் பலன் சொல்லி மற்றவரின் மன நிம்மதியை குறைக்கும்படி இருக்கக்கூடாது எல்லாவற்றுக்கும் இறையருள் கூட இருந்து மக்களை காப்பாற்றும் என்னுடைய தாழ்மையான ஆலோசனையை தாங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
இந்த ஒரு பதிவே முற்றிலும் முடிந்த முடிவாகாது என்பது ஜோதிட ஆர்வலர் அனைவர்க்கும் தெரியும். உங்களை என் பதிவுகள் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இவை பொதுவான பலன்கள், குரு லக்னாதிபதி அவர் எட்டில் இருந்தால் பொது தனகாரகன் மேலும் தன பார்வை தன வீட்டில் படுகிறது அதனால் செல்வம் சேரலாம் என்றும் உரைக்கிறேன். அனைத்து விதிகளையும் இங்கே பதிவின் மூலம் சொன்னால் பல மணி நேரம் பேச வேண்டி வரும். உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
Ayya corrects sonniga payapada kudadhu
இதில் குறிப்பிட்ட கெடு பலன்கள் நினைத்து கவலை கொள்ள வேண்டாம். இவை அனைத்தும் பொது பலன், உங்கள் சுய ஜாதக அமைப்பு படி பலன்களில் பேதம் வரலாம்.🙏🏻 நன்றி
சார் வணக்கம். இது மிகவும் நல்ல பதிவு. என்னுடைய மகள் ஜாதகத்தில் 8ம் வீடு துலாம் அங்கு சந்திரன், செவ்வாய், சனி,ராகு இருக்கிறார்கள். ஆனால் குரு மிதுனத்தில் இருந்து 5ம் பார்வையாக பார்கிறார். அப்பொழுது என் குழந்தைக்கு எந்த ஆவத்தும் இல்லைதானே ஐயா? ஆனால் நீங்கள் சொல்லியபடி உடல் அபாதைகல் அவ்வப்போது வந்து வந்து போகும். இதற்கு வேற வழியே இல்லையா...
8 m pawam from laguna or from rasi
Supar aiyaa
Subha palan,maraivu epti kandupitipathu sollunga
குரு மற்றும் சந்திரன் 8ம் இடத்தில் தனுசு ராசி என் மகலுக்கு
Super sir thk u
Pranam saranaghatham
சரணாகதி
Sir, my dob is 16.05.1978 @ vellore, raahu in 8th place in kanni raasi. Budhan in 3rd place. Let me how will be my raahu dasha. I never get scared for the facts you r going tell about. What ever it comes in my life, ill take in the fates way. Plz do let me know your view on this.
16.05.1978, vellore cmc @ 1.50am. Vaikasi 1st day. Waiting for your feedback
Yenaku 8 th house blank sir ..it is good ah sir
Enaku mesha rasi virichaga laknam .adhula sooriyan,puthan,raaghu irukanga😥
Adiyen.. Saturn is in kumbam..it is 8th house to kadagam..it is luck..right
V nice sir thanku v mch good u r v correct yes 😊can you please say with lagnam wise plsssssss same 8th house lagnam wise
25.6.2010 5.25 pm my friend son health Seri ila plz konjam soluga sir 8 Iil ketu suriyan puthan iruku sir
8th buthan atchii,22 age iam want to learn wisdom
Dofb 25.11.94/9.17pm Chennai sir explain your. Is very nice want ph.no
8th house 5 planets 😷
Overcome every thing by gods help
வணக்கம் சார். என் மகனுக்கு 8ல் சனி உள்ளது. அவர் புஷ்கரநவாம்சத்தில் உள்ளார். இது நல்லதா கெட்டதா.கெடுதல் எனில் பரிகாரம் கூறுங்கள். நன்றி
ஐயா எனக்கு தனுசு லக்னம் லக்னாதிபதி குரு உச்சம் பெற்று எட்டாம் இடத்தில் மறைந்து உள்ளார் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் ு சனி தசை நடந்து கொண்டிருக்கிறது சனி திசையில் சந்திர புத்தி நடந்து கொண்டிருக்கிறது சந்திரன் இரண்டாம் வீட்டில் மகர ராசியில் உள்ளார்
மகர லக்ணம் 8 ல் புதன் + சுக்ரன்.. கண்ணி ராசி
கடவுளே சரணம்.
Vakram patri koorungal iyya....
Thanks sir.true
ஐயா ராசிக்காலக்கனத்து கா
thank you so much for your information sir sukkiran, suriyan, sevaai in 8th place what happened sir pls tell me
Arumayaner. Pathivu. Super
எட்டாம் வீட்டில் சனிகிரகம்பலன்சொல்லுங்கள்
10 .11.83 6.30 am
8 la ragu
I respect your predictions but payapada vendam. For all rules relaxation r there. Vidhigal. Mattum illai vidhivilakkukalum undu.
மிக சரி 🙏🏻
What's the status if one have moon and jupiter together in 8th place
8th house sevvai irukalama
சார் கும்ப லக்கனத்திற்கு 8 ல் கன்னியில் செவ்வாயும் ,விருச்சிகத்தில் 10ம் வீட்டில் புதனும் இருப்பது பரிவர்த்தனை யோகமா ?
Me too same but moon also in 8th house
Athu Ketta kiragathin parivarthanai nallathaa?
8 idathil guru,sukkiran inaivu Patri sollungal sir.
Navamsam 8 ham veetil 3 kiragam😭Yena seivathu😖
Vanakkam Sir,
Thulam lagnam
Laknathipathi sukiran
8th place athipathi
Sukiranai balapaduthinal
Nanmaya theemaya
Thank you sir
I like you very much sir
ஐயா 8-ல் சனி பகவான் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டிங்க ஐயா
Sir G this 8th house from Rasi, Balasubramani from Bangalore
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு
ஜாதகங்களை மேற்கோள் காட்டி
விளக்க முன் வாருங்கள். வரவேற்பு
இன்னும் அதிகமாகும்.
Respected sir kumba lagna jathagathil 8 il guru kedu irundhal yanna palan please answer me sir