Key in "Jayasree Saranathan" in the Internet and check out the respected lady's blogs. She is also researching weather patterns in a separate blog. She's very respected amongst the researchers.
Excellent Team. I have got enough knowledge on Murugan and Tamil culture. You people are driving towards dharma. Thanks Madam, shared the knowledge to common people like us
I have not heard such a good explanation about our sanadana dharmam.IThanks to Dr.Jayasree .Also congratulate Thamizya, Thamizya for arranging such a good scholer.
For those who shout we are Tamizh we don't have any religion and we are not Hindus must understand one thing, there is no Tamizh without Sanatana Dharma. Tamizh and Tamizh Nadu should be the cultural capital of our country.
Tamil language came first or Sanathana Dharma came first? Does Human need language first or religion first. To talk about any God or religion or mantras we need language first i think. I feel Tamizh lives before Sanatana Dharma. Did Tamil create caste discrimination or Santhana Dharma created caste discrimination ? Try to analyse without biased to any religion
@@RajeshR-fq9tj tamizh is a part of sanatana Dharma. From where Tamil came??? From sindu river origin. Better read true history and archaeology than going behind biased group. If u properly understand thirukural u will not ask questions like this
Take reference from Thirumoolar, Appar, Manickavasagar, Thirunyanasambathar, Arunagirinathar . Get reference from books like Thirumanthiram, Thrivasagam, Thiruatrupadai, Thirupugal etc which is written only in Tamil. Read all their books and that is the proof, Many places Lord Shiva and Lord Perumaal has mentioned to pray to them only in Tamil. Saivism or vaishnavism when translated into sanskrit falls under sanathan dharma or Hindu. Indus valley civilization are Tamilians and saivites , there is no sanskrit or sanathana dharma or hindu in Indus valley civilization. All archeoloigical proof taken from Indus is only Tamil saivism.. Do not mix Tamil Saivism or Vaishnavism or Thirukural to Sanskrit or sanathana dharma. In Tamil there is no discrimination. Saivism is totally against discrimination based on caste or race or anyways. but sanskritanized religion like sanathana dharma or hindu has discrimination, It says God only created casteism and discrimination. Please take time to analyse and reply with proof
தமிழர் யார் திராவிடர் யார் திராவிடர் என்பது வரலாற்று பம்மாத்து. இதை நம்பும் தமிழ் நாட்டார் உலகத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆரியர் என்பது மேலை நாடுகளில் உளுத்துப் போன ஒன்று. நீங்கள் நம்பிக் கொண்டே இருந்து தமிழனாகவும் இல்லாமல் திராவிடர் யார் என்று தெரியாமல் திராவிடராகவே இருந்து இந்தியனாகவும் இல்லாமல் வெளி நாட்டில் அடையாளம் தெரியாமல் தத்தளிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளை என்றால் ஒன்றும் செய்ய முடியாது
😀😃😄 செய்த பாவம் தீருதோ. உண்மையில் நடந்தது என்றால் ஊரெங்கும் ஆரிய கூத்து நாடகம் நாட்டிய நாடகம் பட்டிமன்றம் என்று வீதிக்கு வீதி நடத்தி பரப்ப வேண்டிய அவசியம் இல்லை. சுவடியில் எழுதும் முறை எப்போது வந்தது. ராமாயணம் நடந்த காலம் 5500 ஆண்டுகள் முன்பு. ஆனால் தமிழ் மொழியின் தொன்மை 2600 ஆண்டுகளாம். எந்த மொழியில் எழுதினார்கள். 5500 ஆண்டுகளுக்கு முன்பே சுவடி முறை இருந்ததா. சுவடி முறைக்கு பிறகு எதற்காக கல்லில் எழுத தொடங்கினார்கள். வாய்ப்பே இல்லை. கல்லில் நிறைய எழுதுவது சாத்தியமில்லை என்று தான் சுவடிகளுக்கு வந்தார்கள் . அப்போ தமிழில் தானே எழுதியிருக்க முடியும். 1000 ஆண்டுகள் முன்பு கூட சமஸ்கிருதம் எழுத்தில்லாமல் பல்வேறு மொழியின் எழுத்துக்களை வார்த்தைகளை உபயோகித்து எழுதி வந்தனர். எழுதா கிளவி என்று குறிப்பு உள்ளது. தமிழின் தொன்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்
பகவத் கீதை 10 அத்தியாயம் விபூதி யோகம் , பாடல் 24 உலகில் உயர்வான நிலைகளில் இறைவன் இருக்கிறான் என்ற விளக்கத்தில் படை தளபதிகளில் நான் கந்தனாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் கந்தனின் பெருமையைபோற்றுகிறார்
அன்றைய மக்கள் மேலுலக வாழ்வே மேல் என்று வாழ்ந்தார்கள்.ஆசையை சுருக்கிஇறை ஆசையை விரிவுபடுத்தி வாழ்ந்த காலம் அது.இது கலி யுகம் ஆசை பேராசை இந்த உலக வாழ்வை தான் வாழ்க்கை என்று வாழ்கிறோம்.எல்லாம் தனக்கு தன் இனத்துக்கு என்று ஆகிவிட்டது.
Pesu tamizha pesu team - I am so so impressed by the subjects you work on . May god bless you all abundantly and you all get lot of aidhwaryam and May you all prosper in your lives . Keep up the great work all of you .
ஆலைய வழிபாடு,உருவ வழிபாடு வந்த பின் தான் மதம் தோன்றியது.அதன் பின் உன் தெய்வம் என் தெய்வம் என்று ஆகிவிட்டது.கோயில் இல்லாத இடத்தில் இருந்தும் கடவுளை வழிபடலாம்.கடவுள் வருவார்கள்.நம் தன்மையைப் பொறுத்து.
The Saiva Vainava politics created only by politicians and not by the religious Hindus. Every Hindu goes to Every temple irrespective of Saivam/Vainavam and even Moxque and Church. Only a broad minded religion accepts the worship of all Gods equally
ya the most hinduest of tamils - chettiar, mudaliar, and pillai created dravidian movement and one hundred years of brahmin hate in tamilnadu. This PTP channel is run by saiva pillai only. tamilnattla kollai adikka poravan, karpazhikka poravan, kola panna poravan ellam sami kumbtutu viboothi/naamam pottu koyil la archanai pannittu dhan povan. being a devout yindhu means nothing. neenga sonna devout yindhu ellam pannitu periyara thooki pidipan.
Dear Rajavel, thanks for this kind of ausum interviews to bring out the truth of our valuable epics.. I wish you should take this forward by arranging a debate between these people who have good evidences on one side and on the other side people who say these are just myth to shut there thought & mind once for all after the debate..( Debate should happen in a closed studio without any public to bring the truth out).. I hope you vl take this initiative soon..🙏🙏🙏👌👌👌
சைவம், வைணவம் என்பதெல்லாம் வழிபாட்டு முறைகள். ஒரே குடும்பத்தில் சைவ வழிபாடு செய்ப்பவர்களும் இருந்திருக்கிறார்கள், வைணவத்தை பின்பற்றுபவர்களும் இருந்திருக்கிறார்கள். மேலை நாட்டு மதங்களை போல அது குற்றமாக கருதப்படவில்லை இங்கே.
ஒரு அறிவு பூர்வமான விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். ராமாயணம் மகாபாரதம் ஒரிஜினல் எழுதப்பட்டது சமஸ்கிருத மொழியில் இருப்பதால் அது தெரிந்திருக்க வேண்டும் என்பது முக்கியம் என்பது புலப்படுகிறது.
Good team work need to be appreciated. Out of 108 holy places - We can countable only 92 holly places mami . Yet , to check " Ullakalanda perumal koil 4 holly places is Disappear . Next - vaikundam is hanging. And invisible. Yet , possible for Sidhas and Yogies . Ref slolagam . Andal passuram . Any have . Satsangam never be died . Is good your team work and with evidence. By adiyan paradesi.
என்ன அருமையான பதிவு! Para Brahmam என்று அதற்கு தான் சொல்கிறார்கள். அருவமாக இருந்தவனை ரூபம் கொடுத்து நம் focus சையே திசை திருப்பி விட்டார்கள். கலி யுகம் nnu இதற்கு தான் சொன்னார்களோ?
Dr. Jayashree narrates and correlates to her liking and convenience. If God is one where is the evidence for worshipping that one Brahaman not the Trimurtis and other demi gods
உங்களுக்கு சிவன், பெருமாள் என்பது பொருட்டல்ல...?ராமன் புகழ் பாடும் புத்தி ...🙏பிரமன் புகழ் பாடும் புத்தி..🙏 அதாவது பிராமண புத்தி...🙏உள்மனதில் கடவுள் நம்பிக்கை அற்ற ஒரு..?? கூட்டம் ..🙏 கற்பனை ..புராணம் ..என்றும் பொய் பேசும் வாய்..!! நிலையான புத்தி இல்லை.🙏பே தலித்த உளறல்...🙏இனியும் குட்டையை குழப்புவது..முடியாது..💘 நிதானம் தேவை...🙏நன்றி...🙏
ராமாயணத்தில் வைத்தீஸ்வரர் கோயில் குறியீடு ராமாயண காலத்தில் வைத்தீஸ்வரன் இல் சிவனை வணங்கினார் என்று உள்ளது மார்க்கண்டேயர் வரலாறு திருக்கடையூர் அபிராமி கோயில் உள்ளது
இந்தியாவில் தோன்றிய வழிபாட்டு முறைகள் ஒன்றோட ஒன்று முரண்படவில்லை. இப்படி இங்கே இருந்த வழிபாட்டு முறைகளை எல்லாம் ஒன்றாக ஆதி சங்கரர் ஷன் மாதமாக தொகுத்தார். அதுக்கு வெள்ளைக்காரன் இந்து மதம் என்று பெயர் வைத்தான். ஏன்னா அவனுக்கு இந்த முறைகள் புரியவில்லை. அதனால் தன்னுடைய மதம் போல ஒரு மதம் என்று பெயர் வைத்தான்.
எல்லா வரலாற்று ஆய்வாளர்களும் புராணங்களை ஒரு ஆதாரமாக வைப்பார்கள். ரோமாலிய தாபர் உட்பட எல்லா வரலாற்று ஆய்வாளர்களும் இப்படித்தான் ஆதாரத்தை எடுக்கிறார்கள். உதாரணமாக கடல் பற்றிய அறிவு எப்போது வந்தது என்றால், அது "சதபத பிராமணா" என்ற புத்தகத்தில் வருகிறது. அதை வைத்து அந்த காலத்தை கணிப்பார்கள்.
அம்மா நன்றாகவே ரீல் சுத்துகிறார் தமிழ் ஓலைச் சுவடிகளள அழித்து இப்படி கட்டுக் கதைகளை ஏராளமாக எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர் இவர்கள் முன்னோர்கள் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் மிகச் சிறப்பாக ஏமாற்ற இந்த கதைகளை பயன்படுத்தி உள்ளார் இவர். தமிழர்களே கவனம் !
Tamil language came first or Sanathana Dharma came first? Does Human need language first or religion first. To talk about any God or religion or mantras we need language first i think. I feel Tamizh lives before Sanatana Dharma. Did Tamil create caste discrimination or Santhana Dharma created caste discrimination ? Try to analyse without biased to any religion
@@shankarsubrahmaniyum8519 There's a thing called "Progressive Revelations". From time to time there are Realizations and Revelations that are preserved in the different sub divisions of whichever divisions of Hinduism. There was the understanding of non interference which has been broken.
Kala Ganesh Rama was an avatar (incarnation or non karmic birth) but at the same time a mortal. Krishna did not say "Krishna was god". If he did then he wouldn't have said the following verse in Bhagavad Gita Bhagavad Gita Chapter 2 Verse 12 (ATHMAN = BRAHMAN) “na tv evāhaṁ jātu nāsaṁ na tvaṁ neme janādhipāḥ na caiva na bhaviṣyāmaḥ sarve vayam ataḥ param” “Never was there a time when I did not exist, nor you, nor all these kings, and from this time forward, none of us will ever cease to be” Here, Sri Krishna refers to the conscious, immortal, immutable, self luminous, immanent (athma), transcendent and omnipresent Brahman as 'I", ''you ``,''us ``. Point is, Krishna was a mortal (like other avatars) even though an avatar (non karmic birth). He was killed by a stray arrow of a hunter (Vali's reincarnation) since avatar Rama was cursed by Vali's pious wife Thara for killing her husband by hiding behind a tree.
@@shankarsubrahmaniyum8519 Vainavam and Saivam are INCOMPLETE without each other. it is just like saying Summer/Winter duality cycles cannot sustain without spring/fall or it is just like saying wake/sleep cannot sustain without rest in between or it is just like saying young/old duality cycle cannot sustain without middle age
@@shankarsubrahmaniyum8519 Point is 3 basic material constituents (or the 3 material gunas or constituents (Rajas/Sathvik/Tamas) and qualities associated with them are manifested by the nondual and omnipresent conscious self + energy (Shiva/Vishnu/Brahma + Shakthi/Lakshmi/Saraswathi). 3 GUNAS further differentiate into 5 elements. The modern world knows this as Yin-Yang. Tamas -Rajas or Yin-Yang duality of intelligent energy or shakthi or lakshmi or Saraswathi is mediated by the consciousness of Shiva or Vishnu or brahma. It is sustained by SATHVIK GUNA of Shakthi or intelligent energy. e.g. Shiva and Shakthi (concealment of the universe or tamas), Vishnu and Lakshmi (sustain or dharma or balance or Sathvik) and Brahma and Saraswathi (manifestation of the universe or rajas) This is Sankhya Vedic metaphysics which combines Advaitha and Dvaitha. Sri Krishna mentions Sankhya metaphysics in Bhagavad Gita which was written 6000 yr ago. Sankhya Vedic metaphysics (around which the whole hindu tradition was built can be validated by logic, double slit quantum experiment and embodied experience (focus and meditation).
சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததால் சிவனை! (இந்துக்களை) பிறமதத்தவன் கூப்பிட வைத்ததுதான் சங்கி! ஆனால் அதை ஒருகட்சிக்கானவனாகவும் மதவெறி பிடித்தவன் என்று ஒதுக்கிவைத்து இந்துக்களை இணைய விடாமல் இருக்க அவன் கண்டுபிடித்ததுதான் ! அதை வைத்தே தன் மக்களை பிரித்தாளும் சூட்ச்சியை செய்வதுதான் அவர்களின் வேலை அதை பல அரசியல் கட்சிகளின்(Crypto) சார்பில் செய்தார்கள் தன் கண்ணை தான் குத்திகொள்வதுபோல் இங்கு இந்துக்ளே இந்துக்களை சொல்கிறார்கள்! உன்னை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை உண்ணித்து கவணி உன் திராவிட, பிரிவினைவாத, பித்தம் தெளியும்! புரிந்துகொண்டவன் சங்கி ஆகிறான்!🚩🚩🇮🇳 புரியாதவன் மூலையில்லா மந்தி🐒🐒 ஆகிறான்!
புராண கதைகள் வேறு.... வரலாறு நிகழ்வுகள் வேற அம்மா.....நீங்க தேட வேண்டிய பதிவுகள் நிறைய உள்ளது....பாண்டியர்களின் ஆய்வுகளை தேடிப்பாருங்கள்.....பல வரலாறு புரியும்....காத்து வாக்குல கதை கேட்டு வந்து பேசாதீர்கள்.....
மனசாட்சியை தொட்டு உண்ணும் உணவு மீது உண்மையாக சொல்லுங்கள் ராமன் என்ன நல்லது செய்தான் சமுதாயத்திற்கு எத்தனை கருத்துள்ள செயல்களை செய்தான் கூறுங்கள் ராவணன் எண்ணில் அடங்கா மருத்துவ நூல்களை இயற்றியுள்ளார் இசை ஊர் தந்திரம் ஐந்திறம் ஐந்தரம் வானவியல் சாத்திரம் விமானம் சக்கரம் அனைத்தையும் கொடுத்து 64 கலைகளின் தத்துவங்களையும் விளக்கியுள்ளார் ராமன் தன் மனைவியை தீயில் புக வைத்ததே தவிர வேறு என்ன பெரிய சாதனை செய்தார் அவரை இறைவனாக கொண்டாட அவருக்குள்ள தகுதிகள் தான் என்ன பட்டியலிடுங்கள் உங்களுடைய தங்கையை ஒருத்தன் அவமானப்படுத்தி மூக்கை அறுத்தால் நீங்கள் சும்மா பார்த்துக் கொண்டு சாமரம் வீசுவீர்களா இந்த கேடுகெட்ட சமுதாயம் நல்லவனை கெட்டவனாகவும் கெட்டவனை நல்லவனாகவும் சுலபத்தில் மாற்றிவிடும் உதாரணத்திற்கு ராவணன் ராமன் பெரியார் கட்டபொம்மன் அருணகிரிநாதர்
Totally false propaganda. Vishnu and siva are equally mentioned in vedam. Vedas are ultimate authority of Hindu sanadana dharma. Some people try to politicalise the vedantha with little knowledge.
சிறப்பான நிகழ்ச்சி. "பேசு தமிழா பேசு" குழுவின் அனைவருக்கும் நன்றிகள் கோடி. இறைவன் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏
Thank you for your honest answers . Thank you ptp for this series
சனாதன தர்மத்தை பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு விரிவான விளக்கம் தந்த அம்மாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
This has to be preserved for ages, such a precious discussion
Key in "Jayasree Saranathan" in the Internet and check out the respected lady's blogs. She is also researching weather patterns in a separate blog.
She's very respected amongst the researchers.
00
@@arimunusamy1642 0l
0
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏👍👍👍JAI HINDU
Very knowledgeable
Continous flow of information.
Good work by Pesu Tamizha to find such person and initiate interview.
Beautiful extraordinary eye opening discussion.. Expecting more such intellectuals in this forum
பேசு தமிழா பேசு ஊடகத்தின் மிகச் சிறப்பான milestone பதிவு
Amazing knowledge and lot of informations. A must see video for all. Thanks to Pesu Tamizha Pesu
Feel so proud to born as Hindu.
yes proud to have 36,000,000 gods in Hinduism , who are the hindu
@@user-fq2xg8dg3e in India who are not convert bastards or migrant pigs
@@user-fq2xg8dg3e 33 types which are cosmic allegories for Vedic metaphysics, nature and laws of nature not "gods"
அறிவார்ந்த நபர்களாக பேட்டி காணுகின்ற உங்களுக்கு நன்றி
இவங்க ஒரு பைத்தியம் இவருடைய டி என் ஏ வி சரி பார்ப்பது... அவசியம்
மிக மிக அருமையாக வரலாற்று உண்மைகளை ஆதாரத்துடன் எடுத்து கூறினீர்கள்.
நன்றிகள் பேசு தமிழா பேசுக்கு 🙏
ethu aatharam vaaikku vanthathai adichu viduvaanka kelunka oru visayam pesinaa avanka yaaru avanka nokkam enna enpathai ariya paarunka
Yes, Great research. Years of hard work and deep knowledge on our epics and literature is clearly spoken
Dr.Hats off to Dr. Jayasree Saranathan.
Today is Vaigunda Ekadasi...Namo Narayana🙏🏿🙏🏿🙏🏿
ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம்
Super madam congratulations Pandian singapore 👍
Excellent Team. I have got enough knowledge on Murugan and Tamil culture. You people are driving towards dharma. Thanks Madam, shared the knowledge to common people like us
I have not heard such a good explanation about our sanadana dharmam.IThanks to Dr.Jayasree .Also congratulate Thamizya, Thamizya for arranging such a good scholer.
For those who shout we are Tamizh we don't have any religion and we are not Hindus must understand one thing, there is no Tamizh without Sanatana Dharma. Tamizh and Tamizh Nadu should be the cultural capital of our country.
Yes
Kirukku pasangala
Tamil language came first or Sanathana Dharma came first? Does Human need language first or religion first. To talk about any God or religion or mantras we need language first i think. I feel Tamizh lives before Sanatana Dharma. Did Tamil create caste discrimination or Santhana Dharma created caste discrimination ? Try to analyse without biased to any religion
@@RajeshR-fq9tj tamizh is a part of sanatana Dharma. From where Tamil came??? From sindu river origin. Better read true history and archaeology than going behind biased group. If u properly understand thirukural u will not ask questions like this
Take reference from Thirumoolar, Appar, Manickavasagar, Thirunyanasambathar, Arunagirinathar . Get reference from books like Thirumanthiram, Thrivasagam, Thiruatrupadai, Thirupugal etc which is written only in Tamil. Read all their books and that is the proof, Many places Lord Shiva and Lord Perumaal has mentioned to pray to them only in Tamil. Saivism or vaishnavism when translated into sanskrit falls under sanathan dharma or Hindu. Indus valley civilization are Tamilians and saivites , there is no sanskrit or sanathana dharma or hindu in Indus valley civilization. All archeoloigical proof taken from Indus is only Tamil saivism.. Do not mix Tamil Saivism or Vaishnavism or Thirukural to Sanskrit or sanathana dharma. In Tamil there is no discrimination. Saivism is totally against discrimination based on caste or race or anyways. but sanskritanized religion like sanathana dharma or hindu has discrimination, It says God only created casteism and discrimination. Please take time to analyse and reply with proof
Very informative
சூப்பர் 🔥🔥🔥
Narayana Jai shree ram
Lovely
Bring such knowledgeable people more
அற்புதமான கருத்து அம்மா❤
Madam hats off you
தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள் இறைவா 😢😢😢😢 புராணங்களால் வராலாற்று உண்மைகளாக முடியுமா இறைவா
புராணத்திற்கும் இதிகாசத்திற்கும் வித்தியாசம் உண்டு! இது இதிகாசம்!
TAMIL BECAME CHRISTIANS
Puranas and Ithihasas can be neither called myth nor history because they have both real events and allegorical stories which represent laws of nature
தமிழர் யார் திராவிடர் யார் திராவிடர் என்பது வரலாற்று பம்மாத்து. இதை நம்பும் தமிழ் நாட்டார் உலகத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆரியர் என்பது மேலை நாடுகளில் உளுத்துப் போன ஒன்று. நீங்கள் நம்பிக் கொண்டே இருந்து தமிழனாகவும் இல்லாமல் திராவிடர் யார் என்று தெரியாமல் திராவிடராகவே இருந்து இந்தியனாகவும் இல்லாமல் வெளி நாட்டில் அடையாளம் தெரியாமல் தத்தளிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளை என்றால் ஒன்றும் செய்ய முடியாது
😀😃😄
செய்த பாவம் தீருதோ.
உண்மையில் நடந்தது என்றால் ஊரெங்கும் ஆரிய கூத்து
நாடகம்
நாட்டிய நாடகம்
பட்டிமன்றம்
என்று வீதிக்கு வீதி நடத்தி பரப்ப வேண்டிய அவசியம் இல்லை.
சுவடியில் எழுதும் முறை எப்போது வந்தது.
ராமாயணம் நடந்த காலம் 5500 ஆண்டுகள் முன்பு.
ஆனால் தமிழ் மொழியின் தொன்மை 2600 ஆண்டுகளாம்.
எந்த மொழியில் எழுதினார்கள்.
5500 ஆண்டுகளுக்கு முன்பே
சுவடி முறை இருந்ததா.
சுவடி முறைக்கு பிறகு எதற்காக கல்லில் எழுத தொடங்கினார்கள்.
வாய்ப்பே இல்லை.
கல்லில் நிறைய எழுதுவது சாத்தியமில்லை என்று தான் சுவடிகளுக்கு வந்தார்கள் .
அப்போ தமிழில் தானே எழுதியிருக்க முடியும்.
1000 ஆண்டுகள் முன்பு கூட
சமஸ்கிருதம் எழுத்தில்லாமல்
பல்வேறு மொழியின் எழுத்துக்களை வார்த்தைகளை உபயோகித்து எழுதி வந்தனர்.
எழுதா கிளவி என்று குறிப்பு உள்ளது.
தமிழின் தொன்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்
ஜெய் ஸ்ரீ ராம் 🙏
அருமையான விளக்கம்
அம்மா தெளிவாக விளக்குகிறார் வணங்குகிறோம்....
பகவத் கீதை 10 அத்தியாயம் விபூதி யோகம் , பாடல் 24
உலகில் உயர்வான நிலைகளில் இறைவன் இருக்கிறான் என்ற விளக்கத்தில்
படை தளபதிகளில் நான் கந்தனாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் கந்தனின் பெருமையைபோற்றுகிறார்
அன்றைய மக்கள் மேலுலக வாழ்வே மேல் என்று வாழ்ந்தார்கள்.ஆசையை சுருக்கிஇறை ஆசையை விரிவுபடுத்தி வாழ்ந்த காலம் அது.இது கலி யுகம் ஆசை பேராசை இந்த உலக வாழ்வை தான் வாழ்க்கை என்று வாழ்கிறோம்.எல்லாம் தனக்கு தன் இனத்துக்கு என்று ஆகிவிட்டது.
Jai Hind
Pesu tamizha pesu team - I am so so impressed by the subjects you work on . May god bless you all abundantly and you all get lot of aidhwaryam and May you all prosper in your lives . Keep up the great work all of you .
ஜெய்ஶ்ரீராம் ஓம் சக்தி ஓம் சரவணபவ
Superb explanation! Thanks for sharing. Amazing host!
Atlast one useful interview
Good intellectual discussion
Hats 🎩 off PTP🙏🙏
best
இந்து சனாதன தர்மத்தை அறிந்துகொள்ள பெரிய ஞானம் வேண்டும் அதற்க்கு பெரிய புண்ணியம்செய்திருக்கவேண்டும்
Ada please release all episodes, very very interesting
Proud of u Rajavel nagarajan and PTP...
ஆலைய வழிபாடு,உருவ வழிபாடு வந்த பின் தான் மதம் தோன்றியது.அதன் பின் உன் தெய்வம் என் தெய்வம் என்று ஆகிவிட்டது.கோயில் இல்லாத இடத்தில் இருந்தும் கடவுளை வழிபடலாம்.கடவுள் வருவார்கள்.நம் தன்மையைப் பொறுத்து.
People of Ayodhya have themselves not heard of Rama 1000 years back
The Saiva Vainava politics created only by politicians and not by the religious Hindus. Every Hindu goes to Every temple irrespective of Saivam/Vainavam and even Moxque and Church. Only a broad minded religion accepts the worship of all Gods equally
ya the most hinduest of tamils - chettiar, mudaliar, and pillai created dravidian movement and one hundred years of brahmin hate in tamilnadu. This PTP channel is run by saiva pillai only. tamilnattla kollai adikka poravan, karpazhikka poravan, kola panna poravan ellam sami kumbtutu viboothi/naamam pottu koyil la archanai pannittu dhan povan. being a devout yindhu means nothing.
neenga sonna devout yindhu ellam pannitu periyara thooki pidipan.
Nice
Dear Rajavel, thanks for this kind of ausum interviews to bring out the truth of our valuable epics.. I wish you should take this forward by arranging a debate between these people who have good evidences on one side and on the other side people who say these are just myth to shut there thought & mind once for all after the debate..( Debate should happen in a closed studio without any public to bring the truth out).. I hope you vl take this initiative soon..🙏🙏🙏👌👌👌
Even, her expressions r synthetic.
Good conversation
Simply superb
வணக்கம் 💖
👌👌
சைவம், வைணவம் என்பதெல்லாம் வழிபாட்டு முறைகள். ஒரே குடும்பத்தில் சைவ வழிபாடு செய்ப்பவர்களும் இருந்திருக்கிறார்கள், வைணவத்தை பின்பற்றுபவர்களும் இருந்திருக்கிறார்கள். மேலை நாட்டு மதங்களை போல அது குற்றமாக கருதப்படவில்லை இங்கே.
ஒரு அறிவு பூர்வமான விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். ராமாயணம் மகாபாரதம் ஒரிஜினல் எழுதப்பட்டது சமஸ்கிருத மொழியில் இருப்பதால் அது தெரிந்திருக்க வேண்டும் என்பது முக்கியம் என்பது புலப்படுகிறது.
ஸ்மார்த பிராமணர்களே,பழையையான வழக்கங்களை கடை பிடிப்பவர்கள்.
During Ramayana time itself Sriranganathar was brought here and chozha kings built temple
இப்படியும் ஓர் நேர்காணல் மூலம் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் பேசு தமிழா பேசுக்கு என்னுடைய கன்டனம் தெருவிக்கிறேன்.
Good team work need to be appreciated.
Out of 108 holy places - We can countable only 92 holly places mami .
Yet , to check " Ullakalanda perumal koil 4 holly places is Disappear .
Next - vaikundam is hanging. And invisible.
Yet , possible for Sidhas and Yogies .
Ref slolagam . Andal passuram .
Any have .
Satsangam never be died .
Is good your team work and with evidence.
By adiyan paradesi.
Super mam
🙏🙏🙏
பரபிரம்மம் மாற்றத்திற்க்கு உட்படாது அதுவளரவும்செய்யாது சுருங்கவும்செய்யாது
Naal Angadi, al angadi meaning is different. Nal angadi means morning market and al angadi means night market
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் யாரம்மா இது?
பாரிக்கும்! ஆரியன்!
ராமர் எங்கிருந்து பாலம் கட்டினார் இராமேஸ்வரமா சேதுக்கரையா
நாளங்காடி என்றால் பகல் நேரத்தில் நடக்கும் சந்தை போன்றது,
நான்கு தெருக்கள் கூடும் இடம் அல்ல...
Dr.Jayashree should explain the actual date of Mahabharata and Ramayana as they are only called as EPICS
Arumai arumai
என்ன அருமையான பதிவு! Para Brahmam என்று அதற்கு தான் சொல்கிறார்கள். அருவமாக இருந்தவனை ரூபம் கொடுத்து நம் focus சையே திசை திருப்பி விட்டார்கள். கலி யுகம் nnu இதற்கு தான் சொன்னார்களோ?
Support ANNAMALAI 🔥🔥🔥🔥🔥
Fit case for ignoring
Dr. Jayashree narrates and correlates to her liking and convenience. If God is one where is the evidence for worshipping that one Brahaman not the Trimurtis and other demi gods
உங்களுக்கு சிவன், பெருமாள் என்பது
பொருட்டல்ல...?ராமன் புகழ் பாடும்
புத்தி ...🙏பிரமன் புகழ் பாடும் புத்தி..🙏
அதாவது பிராமண புத்தி...🙏உள்மனதில்
கடவுள் நம்பிக்கை அற்ற ஒரு..?? கூட்டம்
..🙏 கற்பனை ..புராணம் ..என்றும் பொய்
பேசும் வாய்..!! நிலையான புத்தி இல்லை.🙏பே தலித்த உளறல்...🙏இனியும் குட்டையை குழப்புவது..முடியாது..💘 நிதானம் தேவை...🙏நன்றி...🙏
பிரம்மம் பிரம்மா அன்று அம்மா
ராமாயணத்தில் வைத்தீஸ்வரர் கோயில் குறியீடு ராமாயண காலத்தில் வைத்தீஸ்வரன் இல் சிவனை வணங்கினார் என்று உள்ளது மார்க்கண்டேயர் வரலாறு திருக்கடையூர் அபிராமி கோயில் உள்ளது
பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துட்டு கதை விடுறாங்க...
பேசு தமிழா பேசு குழுவினர் அனைவருக்கும் நன்றி.
மயன் ராவணனின் குலம் , குமரி மூலத்தின் கல்லியல் கலை பேச்சு தாறு மாறாக போதும் போதும்
I really feel bad that we have not been told these when we were young.
Please clear the doubt, so that we can coment.
மிக்க நன்றி பேசு தமிழா பேசு நண்பர்களுக்கு..
இந்தியாவில் தோன்றிய வழிபாட்டு முறைகள் ஒன்றோட ஒன்று முரண்படவில்லை. இப்படி இங்கே இருந்த வழிபாட்டு முறைகளை எல்லாம் ஒன்றாக ஆதி சங்கரர் ஷன் மாதமாக தொகுத்தார். அதுக்கு வெள்ளைக்காரன் இந்து மதம் என்று பெயர் வைத்தான். ஏன்னா அவனுக்கு இந்த முறைகள் புரியவில்லை. அதனால் தன்னுடைய மதம் போல ஒரு மதம் என்று பெயர் வைத்தான்.
Mahakavi bharathi sang that Mahabharatham and ramayanam are moral stories. But this madam is basing the entire history on these.
இவர் வரலாற்றை பற்றி சொல்கின்றரா அல்லது புராணங்களை பற்றி சொல்கின்றார?
எல்லா வரலாற்று ஆய்வாளர்களும் புராணங்களை ஒரு ஆதாரமாக வைப்பார்கள்.
ரோமாலிய தாபர் உட்பட எல்லா வரலாற்று ஆய்வாளர்களும் இப்படித்தான் ஆதாரத்தை எடுக்கிறார்கள்.
உதாரணமாக கடல் பற்றிய அறிவு எப்போது வந்தது என்றால்,
அது "சதபத பிராமணா" என்ற புத்தகத்தில் வருகிறது.
அதை வைத்து அந்த காலத்தை கணிப்பார்கள்.
நீங்கள் NCERT புத்தகம் படித்தாலும்
அவற்றிலும் புராணங்களை ஒரு ஆதாரமாக எடுத்து சொல்வார்கள்.
புராணங்கள் தான் வரலாறு
இன்றைய வாழ்கை நாளைய வரலாறு.............
அம்மா நன்றாகவே ரீல் சுத்துகிறார் தமிழ் ஓலைச் சுவடிகளள அழித்து இப்படி கட்டுக் கதைகளை ஏராளமாக எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர் இவர்கள் முன்னோர்கள் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் மிகச் சிறப்பாக ஏமாற்ற இந்த கதைகளை பயன்படுத்தி உள்ளார் இவர். தமிழர்களே கவனம் !
சரியாகச் சொன்னீர்கள்
Tamil language came first or Sanathana Dharma came first? Does Human need language first or religion first. To talk about any God or religion or mantras we need language first i think. I feel Tamizh lives before Sanatana Dharma. Did Tamil create caste discrimination or Santhana Dharma created caste discrimination ? Try to analyse without biased to any religion
சமஸ்கிருதம் பேசும் தெய்வங்கள் யாவர்..?? தெய்வ பாசை என்றால் என்ன..??🙄 புரியும் வகையில் விளக்கம்
சொல்ல வேண்டும்...🙏🙉🙉🙉🙉
Y less question ❓⁉️❓❓❓❓ iiii
புத்தகங்கள் எங்கு கிடைக்கும் அம்மா.
Ithai nammba naangal innum yemaali illai...
Rama was Vishnu himself . He is the origin of Vaishnavism . He did not “ follow “ vaishnavism
That's actually a big doubt.
There are 4 Vaishnava Sampradayam and which one was practiced by Lord Rama and his clan - Surya (Isvaku) Vamsam.
@@shankarsubrahmaniyum8519 There's a thing called "Progressive Revelations". From time to time there are Realizations and Revelations that are preserved in the different sub divisions of whichever divisions of Hinduism.
There was the understanding of non interference which has been broken.
Kala Ganesh Rama was an avatar (incarnation or non karmic birth) but at the same time a mortal. Krishna did not say "Krishna was god". If he did then he wouldn't have said the following verse in Bhagavad Gita
Bhagavad Gita Chapter 2 Verse 12 (ATHMAN = BRAHMAN)
“na tv evāhaṁ jātu nāsaṁ na tvaṁ neme janādhipāḥ na caiva na bhaviṣyāmaḥ sarve vayam ataḥ param”
“Never was there a time when I did not exist, nor you, nor all these kings, and from this time forward, none of us will ever cease to be”
Here, Sri Krishna refers to the conscious, immortal, immutable, self luminous, immanent (athma), transcendent and omnipresent Brahman as 'I", ''you ``,''us ``.
Point is, Krishna was a mortal (like other avatars) even though an avatar (non karmic birth). He was killed by a stray arrow of a hunter (Vali's reincarnation) since avatar Rama was cursed by Vali's pious wife Thara for killing her husband by hiding behind a tree.
@@shankarsubrahmaniyum8519 Vainavam and Saivam are INCOMPLETE without each other. it is just like saying Summer/Winter duality cycles cannot sustain without spring/fall or it is just like saying wake/sleep cannot sustain without rest in between or it is just like saying young/old duality cycle cannot sustain without middle age
@@shankarsubrahmaniyum8519 Point is 3 basic material constituents (or the 3 material gunas or constituents (Rajas/Sathvik/Tamas) and qualities associated with them are manifested by the nondual and omnipresent conscious self + energy (Shiva/Vishnu/Brahma + Shakthi/Lakshmi/Saraswathi). 3 GUNAS further differentiate into 5 elements. The modern world knows this as Yin-Yang. Tamas -Rajas or Yin-Yang duality of intelligent energy or shakthi or lakshmi or Saraswathi is mediated by the consciousness of Shiva or Vishnu or brahma. It is sustained by SATHVIK GUNA of Shakthi or intelligent energy.
e.g. Shiva and Shakthi (concealment of the universe or tamas), Vishnu and Lakshmi (sustain or dharma or balance or Sathvik) and Brahma and Saraswathi (manifestation of the universe or rajas)
This is Sankhya Vedic metaphysics which combines Advaitha and Dvaitha. Sri Krishna mentions Sankhya metaphysics in Bhagavad Gita which was written 6000 yr ago. Sankhya Vedic metaphysics (around which the whole hindu tradition was built can be validated by logic, double slit quantum experiment and embodied experience (focus and meditation).
4:17 அதை கூற முடியுமா?
பேசு தமிழா இல்லடா இது பேசு சங்கீ பேசு
புராண உருட்டு அத்து மீறி
இந்தம்மா புராணத்தையும் வரலாற்றையும் கலந்தடிக்கிது..
Please see the first part u get a clarity on her speech
@@kingmaker5182 same thing she is blabbering their also
@@MrBadboys861 Kanna mooditu seeman solratha keta ipdi thaan mathavanga solrathu onum puriyathu😂😂
@@bharathvikkram3428 👌👌
@@bharathvikkram3428 sari da... i can understand your burning sensation. You better stick on with the aryan shitty stories and be a slave to that.
Dr. Jayashree, you are a good storyteller, but you are not a good historian
இனி இது பேசு தமிழா பேசு அல்ல, பேசு சங்கி பேசு.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் சங்கீ தான்.............. இது தான் பெருமை
அது பெருமை தான். தேசத்தையும், தெய்வீகத்தையும் பேசுவது நல்லதே.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததால் சிவனை! (இந்துக்களை) பிறமதத்தவன் கூப்பிட வைத்ததுதான் சங்கி! ஆனால் அதை ஒருகட்சிக்கானவனாகவும் மதவெறி பிடித்தவன் என்று ஒதுக்கிவைத்து இந்துக்களை இணைய விடாமல் இருக்க அவன் கண்டுபிடித்ததுதான் ! அதை வைத்தே தன் மக்களை பிரித்தாளும் சூட்ச்சியை செய்வதுதான் அவர்களின் வேலை அதை பல அரசியல் கட்சிகளின்(Crypto) சார்பில் செய்தார்கள் தன் கண்ணை தான் குத்திகொள்வதுபோல் இங்கு இந்துக்ளே இந்துக்களை சொல்கிறார்கள்! உன்னை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை உண்ணித்து கவணி உன் திராவிட, பிரிவினைவாத, பித்தம் தெளியும்!
புரிந்துகொண்டவன் சங்கி ஆகிறான்!🚩🚩🇮🇳
புரியாதவன் மூலையில்லா மந்தி🐒🐒 ஆகிறான்!
@@theman6096 👏👍 தமிழ் சங்கம் வைத்த பாண்டியர்கள் சங்கி தான்.
Saivam , vainavam ellam erundadu. Nee bramana munilai padutha padatha padu padugirai. Braman bramanar uruvakkiya kadavul,. Adanal than bramananukku indiyavil Thani Kovil ellai. Nee urutara urutai ellam yarum eni namba mattargal.

முடியலடா சாமி
Totally false propaganda. Vishnu and siva are equally mentioned in vedam. Vedas are ultimate authority of Hindu sanadana dharma. Some people try to politicalise the vedantha with little knowledge.