கோடிகள் கொட்டி இவ்வளவு பிரமாண்ட திருவிழாவா? கொண்டாட்டத்தில் வெளிநாட்டவர்கள்! | UshanthanView

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 29

  • @Rohitraja245
    @Rohitraja245 Месяц назад +3

    எங்கள் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து ஆலயத்துக்கு வருகை தந்த உசாந்தன் அண்ணாவுக்கு நன்றி. காணொளிக்கு நன்றி .🙏🛐📿>>>

  • @theresavela5583
    @theresavela5583 Месяц назад

    நம்ம ஊர் பறைமோள சத்தம் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. உள்ளூர் களைஞர்களுக்கும் வெளிநாட்டு களைஞர்களுக்கும் வாழ்த்துக்கள🎉🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад +1

    அற்புதமான வேட்டைத் திருவிழா காணொளிக்கு நன்றி

  • @saminignanaruban7953
    @saminignanaruban7953 Месяц назад +2

    மூத்தவிநாயகர் போற்றி போற்றி …🌸

  • @thanamthanam3473
    @thanamthanam3473 Месяц назад +3

    கணபதி மின் அமைப்பாளர்கள் (வல்வெட்டித்துறை) என்றாள் சும்மாவா ....🔥🔥

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Месяц назад

      @@thanamthanam3473 அதுக்கும் பெருமை !! அது தான் எமக்கு அழிவு 😒

  • @Thiyages-ii2fu
    @Thiyages-ii2fu Месяц назад +1

    Thanks ther thruvilavaium podavum

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq Месяц назад +12

    இங்கு வன்னியிலும் பார்க்க மிக வறுமையில் உள்ள மிகப் பின்தங்கிய நிலையில் இப்பொழுதும் காணப்படும் தென்னிந்திய, கேரள மாநிலத்தில் உள்ள கிராமங்களில் வதியும் மலையாளி இளைஞர்களே செண்டை மேளம் மற்றும் சிங்காரி மேளம் கொட்டி இசைத்து தமது உயரிய - சீரிய பாரம்பரியத்தை நிலைநாட்டி திக்கெங்கும் பெருமையுடன் பறை சாற்றுகின்றனர். எமது யாழ். கிராமத்து இளைஞர்களை போல ஊதாரிகள் போன்று திரிந்து கலாசாரச் சீரழிவில் ஈடுபட்டு, எமது முன்னோர் கட்டிக் காத்த பண்பாட்டைக் கெடுப்பதில்லை. இனியாகிலும் பார்த்து திருந்துவீராக!

    • @user-fo2ov8dz6u
      @user-fo2ov8dz6u Месяц назад +3

      வறுமை என்பது அவரவரின் முயற்சி இன்மை.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Месяц назад

      @@user-fo2ov8dz6u எல்லாருக்கும் பகிரந்தளித்தால் ஏழையும் வாழ்வார்களே !! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 👍🙏

    • @theresavela5583
      @theresavela5583 Месяц назад

      தங்கள் சொல்வது சரி. இளந்தலமுறையினரை வழி நடத்த நடத்துனர் தேவை.

  • @karththik4222
    @karththik4222 Месяц назад +1

    என்ன இழவுடா இது சன்டமேளத்தை அடிக்கிறானுகள் 😂

  • @georgehorton3293
    @georgehorton3293 Месяц назад

    எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானாக அடங்கி விடும்.
    😂

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Месяц назад +1

    கற்பூரச் சட்டி எடுக்கிற பெண்களைப் பார்த்தால் ஏதோ கல்யாண வீட்டாலை நேரேவந்து கற்பூரச்சட்டி எடுக்கிற மாதிரி இருக்குது.ஆன்மீக பக்தி ஆடம்பர பக்தி ஆடி விட்டது.

  • @nanthannnanthan7299
    @nanthannnanthan7299 Месяц назад +1

    யாழ்மண்மக்களை திட்டமிட்டு அளிக்கிறார்கள்🤐😳🤐

  • @tsiva4398
    @tsiva4398 Месяц назад

    Super 👍

  • @VTH-u6l
    @VTH-u6l Месяц назад +2

    தம்பி உமக்கு இந்த பிழைப்பு தேவையா.நீர் பகல் திருவிழாவுக்கு வரவே இல்லை.GL Tharsan பகல் எடுத்த வீடியோ கொஞ்சம் கொஞ்சம் உமக்கு தந்திருப்பார்.நீர் இரவு போய் சும்மா ரோட்டில போஸ் குடுதிடு ,நீரே எடுத்த காணொளி மாதிரி ஏன் இந்த விலாசம். இந்த கமெண்ட்டை நீ டெலிட் செய்யலாம். நான் சொல்றது உண்மை என்பதும் உம்மட மனசுக்கு தெரியும். இந்தப் பிழைப்பு தேவையா? எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.

    • @UshanthanView
      @UshanthanView  Месяц назад +2

      இரண்டு காணொளிகளையும் ஒப்பிட்டுப்பார்க்கவும் :)
      புரிதலுக்கு நன்றி :)

    • @Rohitraja245
      @Rohitraja245 Месяц назад +1

      அவர் எங்கள் ஆலயத்துக்கு வருகை தந்தார் மதிய வேளையில். தர்சனின் காணொளிக்கும். உசாந்தனின் காணொளிக்கும் வேறுபாடு உள்ளது.

    • @jkrabi_shorts
      @jkrabi_shorts Месяц назад

      2வீடியோவையும் ஒழுங்கா பார்த்திட்டு கதை bro

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад

    இந்த கோவில் தமிழ் அடையாளம் இல்லை தமிழில் பூசை அர்சனை இல்லை செத்த சமஸ்கிருதம் இந்தியஒன்றிய கேரளா கோவில் போல் மாற்றி உள்ளார்கள் இந்த கோவில் புடடபட

    • @cooljazz20
      @cooljazz20 Месяц назад +1

      Ungaluku vendum endral tamizh kovil, ungal silavil kattavum.

  • @thaneswaran9930
    @thaneswaran9930 Месяц назад

    Malayali kalachsaram super

  • @thaneswaran9930
    @thaneswaran9930 Месяц назад

    Thamil kalachsaram seththu viddathu