கண்கலங்கிய சமுத்திரக்கனி | Samuthirakani Speech | Nadodigal 2 Audio launch | Sasikumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2019
  • கண்கலங்கிய சமுத்திரக்கனி | Samuthirakani Speech | Nadodigal 2 Audio launch | Sasikumar
    #nadodigal2audiolaunch
    #samuthirakani
    #samuthirakanispeech
    For More Political & Cinema News , Reviews , Press Meet , Gossips , Audio Launch , Movie Updates Subscribe Thi Cinemas and click notification bell to get notifications for regular updates
    Stay tuned to #thicinemas for more updates about #cinema HIT like and Share your comments
    Web: www.thicinemas.com/
    Facebook - / thicinemas
    Twitter- / thicinemas

Комментарии • 89

  • @sjdeenkalvi1662
    @sjdeenkalvi1662 4 года назад +43

    1லைக்கு😃

  • @gnanaselvi9544
    @gnanaselvi9544 2 года назад +13

    அண்ணா உங்கள சிறுவயதில் பார்த்தவள்... இன்னும் அதே முயற்சி... அதே உழைப்பு... அதே வேகம்...நல்லா வருவேங்கண்ணா...உங்க முயற்சி என்றுமே வெற்றி தான்...👍👍👍

  • @kanaguk3144
    @kanaguk3144 4 года назад +27

    நீங்க எடுக்கும் படம் அனைத்தும் அருமை நான் உங்க ரசிகன் நான் நாடோடிகள் 2 சூப்பர் வேற லெவல் அண்ணா

  • @mtvinimani8550
    @mtvinimani8550 3 года назад +4

    Samuthirakani anna love u so much unga movie eallam eanaku romba pidikkumm

  • @ashwinachu5610
    @ashwinachu5610 4 года назад +46

    சகோதரர் கனி க்கு நன்றிகள் பல, காரணம் நீங்கள் ஒரு அற்புதமான படைப்பாளி என்பது உலகறிந்த விசயம் அதில் நானும் ஒருவன். உங்களின் அனைத்து படங்களும் மிகவும் போற்றப்பட வேண்டிய படங்கள். இப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும்

    • @simonmount5926
      @simonmount5926 2 года назад

      நீங்கள் மிக அருமையான மனிதர்.... உங்களை மிகவும் எனக்கு பிடிக்கும்.... உங்கள் ஒவ்வொரு முயற்சிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.....

  • @kannadasankannadasan3392
    @kannadasankannadasan3392 2 года назад +3

    வாழ்க்கையின் எதார்த்தத்தை அழகாக திரையில் காண்பிக்கும் அற்புதமான மனிதர் நீங்கள். வாழ்த்துகள்

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +4

    நான் மிகவும் ரசித்து பார்த்த படம்.அது படம் போலவே இல்லை.
    எங்கேயே நடந்து கொண்டதைப் போல எதேச்சையான நிகழ்வுகள்.
    ரொம்ப நன்றி கனி சார்.

  • @kumars8915
    @kumars8915 4 года назад +10

    🤗🌹💐🌼🌱🌾Vazthukal kani&sasi Anna

  • @AS78697
    @AS78697 4 года назад +46

    சமுத்திரக்கனி படம் என்றாலே சமுதாய அக்கறை கொண்ட படம்தானே. தற்போதைய சூழலுக்கு ஏற்ற படம். 2020 சிறந்த படம்.

  • @இரவி
    @இரவி 3 года назад +6

    தரமான சம்பவம்.. Great salute

  • @SivanesanMks
    @SivanesanMks Год назад

    Ivaredutha,appa,padam,romba,pidikum,🙏🙏🙏🙏🙏samuthrakani,iyaa,

  • @thirusplashcreations
    @thirusplashcreations Год назад

    நண்பன் நண்பன் நண்பன்... தம்பி தம்பி தம்பி.... ❤️ என்ன ஒரு அன்பு 😊👌❣️🙏w

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 2 года назад +1

    எங்கள் வீட்டிலும் சமுத்திரக் கனி அவர்கள் படம் என்றால் பிடிக்கும். குடும்பம், பாடசாலை சார்ந்த படங்கள் படிப்பினை கொண்டவை. அதனால் தம்பி சமுத்திரக் கனியைப் பிடிக்கும். வாழ்க வளத்துடன்.

  • @saravanananvalli886
    @saravanananvalli886 4 года назад +11

    அண்ணா. உங்கள.என க்கு.ரொம்பா.பிடிக்கும்

  • @gandhiraja5419
    @gandhiraja5419 2 года назад +1

    நன்றி

  • @chandrasekar6508
    @chandrasekar6508 4 года назад +5

    அண்ணா உங்களுடைய படங்கள் அனைத்தும், கருத்துள்ள அருமையான படங்கள், வாழ்த்துக்கள்

  • @solomon5050
    @solomon5050 4 года назад +7

    திரு சமுத்திரக்கனி பேசிய ஒரு விஷயம் ரொம்ப சரியே. 14:37 இந்த இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட நபர் அன்னன் திரு சீமானுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நமக்காகவே கத்திக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் ஆனால் நாமெல்லாம் கண்டுகொள்ளாமல் நமது வேலையில் மிக பரப்பரப்பாக இயங்கிகொண்டிருக்கிறோம். கவனிக்கவேண்டிய ஒன்று.

  • @rithishkumar5065
    @rithishkumar5065 4 года назад +3

    Anna Sasikumar & Anna Samuthrakani i love You

  • @vadivels3588
    @vadivels3588 3 года назад +1

    u very very great man and acoter dicorcter samturakani sir u long life happy sir u and u family long life happy sir

  • @vanobin2504
    @vanobin2504 4 года назад +2

    Samuthitirakani sir sasi Kumar Anjali selfi sir friends get up heroes acting super salute enaku nadodigal 2 parkumpothu darmapuri illavarasan Anna nibakam vantuchu pavam kandipa intha padam nala oda intha vanobiin valthukal.

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 года назад +34

    வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  • @gunababy1365
    @gunababy1365 4 года назад +3

    Fantastic movie nadodigal 2 samudragani good job

  • @Santhi-oj9et
    @Santhi-oj9et 4 года назад +11

    Kani sir well.மனித நேயம் பற்று அதிகம் உள்ளவர்

  • @pandibalanpandi5452
    @pandibalanpandi5452 4 года назад +11

    அசோக் சாரின் திட்டமிடலும் ஒரு செயலை நடத்தி முடிக்கும் விதமும் வேற விதம்... நல்ல மனம் கொண்ட மனிதர் நம்முடன் இல்லை என்பது எனக்கு மிகவும் துயரம்... ஒரு முறை பேசிய பேச்சையும் கொடுத்த வாக்கையும் எப்போதும் மாற்றி செயல்பட மாட்டார்கள்... அசோக் சாரின் ஆன்ம நம்மை வழிநடத்தும் 💗💗💗 நடோடிகள் 2 வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள் 👍👍👍💐💐💐

    • @willagefoodworld8092
      @willagefoodworld8092 4 года назад

      அசோக் என்றால் யார்

    • @dharmarasu8021
      @dharmarasu8021 4 года назад +1

      சசி மைத்துனர்...
      நாடோடி 1 இறுதி காட்சியில வருவார்..

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад +1

    A very important person in thamizh movie industry,, new ideas, new concepts, , new ideas, never boring,,

  • @malaramesh8766
    @malaramesh8766 3 года назад +3

    Kani sir handsome guy, his speech,direction,acting everything supero super.

  • @gokuleditz0001
    @gokuleditz0001 3 года назад +3

    வாழ்த்துக்கள் தலைவா 🙏🎉

  • @shanjana123kalaikannan9
    @shanjana123kalaikannan9 4 года назад +2

    Sir unga film ellame super,nan entha filmum miss pannama parthuduven,super sir

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 4 года назад +11

    அருமை

  • @geethasriram1478
    @geethasriram1478 2 года назад

    Friends Forever Interesting Crystal Clear Talk Show Samudrakani Good Luck 🤗✌👍

  • @user-ny8in6dg4h
    @user-ny8in6dg4h 2 года назад +1

    அப்பா ♥♥♥

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 2 года назад +1

    அருமையான தம்பி

  • @vadivels3588
    @vadivels3588 3 года назад +1

    super sir

  • @thusyv6961
    @thusyv6961 4 года назад +3

    I love u anna

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 года назад +10

    Super Kani sir I like nadodigal very much I eagerly waiting for nadodigal-2.

  • @karuppuasamyswetha2902
    @karuppuasamyswetha2902 2 года назад

    👍💚💪👍

  • @senthilkumarsenthilkumar478
    @senthilkumarsenthilkumar478 2 года назад

    Semmaaaaaa.Director.sir.

  • @kuttykutty3141
    @kuttykutty3141 2 года назад

    God bless you Anna ❤️

  • @SelviSelvi-ll3ym
    @SelviSelvi-ll3ym 2 года назад

    God bless you bro

  • @prabuaksuper5066
    @prabuaksuper5066 4 года назад +1

    👌👌💪💪👍

  • @vanobin2504
    @vanobin2504 4 года назад +2

    Nadodigal 2 super

  • @nmcreationz5313
    @nmcreationz5313 4 года назад +6

    Samuthrakani sir neenga vera level sir..

  • @rajayadav8652
    @rajayadav8652 4 года назад +21

    Sasi kumar fans😎

  • @joetv533
    @joetv533 4 года назад +1

    nice

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 года назад

    👍🎉

  • @nithiyaselvan2950
    @nithiyaselvan2950 4 года назад +2

    Anna valthukkal

  • @santhiyasanthiya1464
    @santhiyasanthiya1464 4 года назад +3

    I love samutirakani sir 🌹

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 2 года назад

    அண்ணா நீங்க நடித்த அப்பா படம் இருபது தடவை பார்த்தேன் இப்படி ஒரு அப்பா எனக்கில்லையே என ஏங்கியிருக்கேன் அப்பா நண்பனா அமைவது எல்லோருக்கும் அமைவது இல்லை

  • @user-kl3mr9li6m
    @user-kl3mr9li6m 4 года назад +4

    படம் எப்போது வெளியீடு.. காத்திருக்கிறோம்..

  • @jayapandian2412
    @jayapandian2412 4 года назад +5

    My long term care to collector characters sr can u give chance to me please sr if u give chance IAM not forget my life time.

  • @vaishnavilondonk9333
    @vaishnavilondonk9333 4 года назад +2

    Nice friends👬👬👬👬👬

  • @ashwinachu5610
    @ashwinachu5610 4 года назад +22

    Pls உங்க கைபேசி எண் வேண்டும் கொடுப்பீங்களா சகோ

  • @velmurugan1043
    @velmurugan1043 4 года назад +8

    வெற்றி பெற வாழ்த்துகள் 🎊

  • @ashokkumars8453
    @ashokkumars8453 Год назад

    samudrakani sir your speech is mavellous and reality it exhits the true facts
    when ever i am sad i listen your speech which is a great motivation
    i am 60 yrs and my hushand expired due to corona i thought of commitinh suicide
    your pictures ste awesome i fall at the feet of yout parentsfor having given birth to a son like you
    i hope ypur kids are like you
    take a movie ofhousemaids family bond stories so that people by watchinh will change their life
    call me come home and i fall st your feet

  • @shafekv8704
    @shafekv8704 4 года назад +3

    Nalla padam

  • @sathiraada2692
    @sathiraada2692 4 года назад +2

    social movie

  • @gandhiraja5419
    @gandhiraja5419 2 года назад

    Naமதுரை Karan Thanda

  • @saleemraja3483
    @saleemraja3483 4 года назад +1

    Hi

  • @karthikeyann7280
    @karthikeyann7280 4 года назад +2

    Anna unmai ah pesaradha kekka solla naa azarala ah

  • @ragulct
    @ragulct 4 года назад +7

    Sir Nanbanne sariyanaa example neenga n Sasi sir..

  • @user-mu2xp5pm2z
    @user-mu2xp5pm2z 4 года назад +1

    Samuthirakani anna unga mobile no venum anna ungaloda fan... Naadodigal 2 super vera level naamavom anna....pls unga mobile no venum

  • @vijaykumarmdu5968
    @vijaykumarmdu5968 4 года назад +9

    Saringa sir ...adu yellam erukkadum naan ungal padathil nadikka vaaippu erukka kedikkumma...😂😂😂

  • @vadivel.vadivelu4392
    @vadivel.vadivelu4392 4 года назад

    Anna unga number sollunga ungakitta pesanu

  • @willagefoodworld8092
    @willagefoodworld8092 4 года назад +3

    அசோக் என்றால் யார்

  • @saraswathiduraibal6301
    @saraswathiduraibal6301 4 года назад

    There

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 3 года назад +1

    பசுந்தோல் போர்த்திய புலி நல்லவன் போல் நடிப்பவர் சமுத்திரகனி தலைக்கனம் பிடித்தவர் அவர்_யோகம்-நிறைய வளர்ந்து புகளையும் அடைந்து இருக்கிறார் அது தான் யோகம்

  • @pickeazy2341
    @pickeazy2341 4 года назад

    This movie did not do well I think

  • @gopalakrishnanm4137
    @gopalakrishnanm4137 4 года назад +2

    கலாக்கா, பலாக்கா, வசனத்தை,.... "கையில வெண்ணைய வெச்சுகிட்டு நெய்க்கு அலையலாமா"ன் வெச்சிருந்தா?

  • @sathiyamoorthy1641
    @sathiyamoorthy1641 4 года назад +2

    Anti திரௌபதி

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 4 года назад +1

    100 % MOKKA PADAM.

  • @mdabbac3807
    @mdabbac3807 4 года назад +8

    சூப்பர்