How to Easily destroy a Mealy Bugs in a day Without Cost in a Natural Way | Easy & Fast New Method

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2021
  • #SudagarKrishnan #MealyBugs
    In this video we will see in detail how to easily eradicate the Mealy Bugs without cost.
    ♦️அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ பயன்கள்
    www.sudagarkrishnanchannels.c...
    ♦️மூக்கிரட்டை கீரை வளர்ப்பு மற்றும் பயன்கள்
    www.sudagarkrishnanchannels.c...
    ♦️பிரண்டை மருத்துவ பயன்கள்
    www.sudagarkrishnanchannels.c...
    ♦️மாவு பூச்சிகளை- (Mealybug-Pesticide) வீட்டிலிருக்கும் தேவையில்லாத பொருட்களை பயன்படுத்தி, சுலபமாக கட்டுபடுத்த எளிய 4-வழிமுறைகள்.
    www.sudagarkrishnanchannels.c...
    ♦️வல்லாரை கீரை மாடிதோட்டத்தில் வளர்க்கணுமா?
    www.sudagarkrishnanchannels.c...

Комментарии • 334

  • @josephinemary4121
    @josephinemary4121 3 года назад +52

    செம்பருத்தி செடிகள் தான் அதிகம் மாவு பூச்சி தாக்குதல் இருக்கிறது

  • @arunkumard8612
    @arunkumard8612 3 года назад +42

    இவ்வளவு மாவு பூச்சி சேரும் வரை காத்திருந்தீர்களா ஐயா. ரொம்ப மகிழ்ச்சி. பதிவு நன்றாக இருக்கிறது.👌👌👌👌

  • @bragatheesvarank8135
    @bragatheesvarank8135 2 года назад +4

    எந்த மாதிரியான ஸ்பிரேயர் பயன் படுத்தி னீர்கள்? அதைப்பற்றிய விபரத்தையும் தெரியப்படுத்து மாறு கேட்டு க்கொள்கிறேன்.

  • @LakshmiLakshmi-rk9jo
    @LakshmiLakshmi-rk9jo 3 года назад +9

    எறும்பு வராமல் இருக்க மருந்து சொல்லவும்

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 года назад +9

    என்னால் இதை ஒழிக்க முடியாமல் செம்பருத்தி செடி கத்திரி செடி இவைகளை வெட்டி தீ வைத்து விட்டேன் 😪

  • @kalaivanisundaram4768
    @kalaivanisundaram4768 Год назад +4

    உபயோகமான பதிவு முருங்கை மரத்தில் காய்கறிகள் பூக்கள் நிறைய உள்ளது.ஆனால் கம்பளிப்புழு நிறைய உள்ளது. மரம் உயரமாக உள்ளது. இயற்கை முறையில் நீக்க என்ன செய்வது.

  • @varunkarthikeyan9021
    @varunkarthikeyan9021 3 года назад +2

    இந்த மாவு பூச்சிகளால என் தோட்டத்தையே இழுத்து மூடிட்டேன் சார். இந்த டிப்ஸ் சூப்பரா இருக்கு. இந்த ஆடி பட்டத்தில தான் மறுபடியும் தோட்டம் அமைக்கணும். வழிகாட்டுங்க சார்.

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 года назад +23

    இதையும் செய்து பார்க்கிறேன் 😢

  • @asponnuswamy5422
    @asponnuswamy5422 3 года назад +3

    மாவுபூச்சி இல்லை .ஆனால் மல்லி கனகாம்பரம் இலைகளின் அடிப்பக்கத்தில் வெள்ளையாக பவுடர் மாதிரி ஒட்டி இருக்கு. அசைத்தால் பாதிக்கு மேல் பறக்கிறது. என்ன செய்யறதுங்க தம்பி.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 года назад +5

    மண்ணெண்ணெய் நீர் சிறுது கலந்து தெளித்தால் மாவு பூச்சி வராது

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 года назад +6

    Thank you sir. Very useful video.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +2

    அருமையான பதிவு 🙏🏽

  • @hemashirin9382
    @hemashirin9382 3 года назад +4

    Thank you Sudhagar Krishnan

  • @sudhanithish4155
    @sudhanithish4155 3 года назад +3

    Super sir thankyou so much sir🌼🌻🌹💐🌺🌸🙏🙏🙏🙏🙏

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 2 года назад +2

    Very useful tips sir thank you for sharing

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад

    Arumaiyana marunthu

  • @ramaniganapathy4263
    @ramaniganapathy4263 3 года назад +2

    அருமையான வீடியோ.நல்ல விளக்கம் சார். நன்றி

  • @annaitrust3746
    @annaitrust3746 Год назад +1

    Nandrigal Kodi sir

  • @chuttieslifestyle7059
    @chuttieslifestyle7059 3 года назад +1

    Super tips bro👍

  • @user-pl9gr2eq6f
    @user-pl9gr2eq6f 3 года назад +1

    Very useful tips tq