கடந்த 15நாள் முன்பு கும்பகோணம் விஜயேந்திர மடத்தில் வணங்கி கண்மூடி ராகவேந்திரா நமக என மனமுருகி வேண்டும் போது என் கண்களில் கண்ணீர் தானாக வந்து மெய்சிலிர்க்க வைத்தது
மிக சிறப்பான கருத்துரை... வாழ்வே தவம், ஶ்ரீ குரு ராயர் மீது மென்மேலும் பக்தி எண்ணம் வளர பேருதவி செய்து வருகிறது...பல அலுவல்களுக்கு இடையில், தங்கள் சேவை வணக்கத்திற்குரியது..இது புகழ்ச்சி வார்த்தையில்லை.. மனதின் மகிழ்ச்சி அன்றி வேறில்லை..நன்றியும், வணக்கமும்
அண்ணா நான் கூட ஒரு பைத்தியம் தான்.ஏழு வயதில் இருந்து இன்று வரை குரூராஜரை அப்பா என்று அழைத்து தனிமையில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.ஒரு மகளாக என்னை அவர் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
நிச்சயம்! உங்கள் பிரார்த்தனைக்கும் உங்களின் எதிர்பார்ப்புக்கும் மிகச் சரியான முடிவினை மகாபிரபு அவர்கள் நிச்சயம் தருவார்! கவலை வேண்டாம்! பிரார்த்தனைகளுடன்... ஜகத்குருவே சரணம்!
Neenga solradhu unmai than amma kalangavitta voru nall na ipo dhinam dhinam kalanginikkura vodi poi marage panikita ipo 5vayasu nadakudhu payanuku inum pesala brain sambandhapatta pradhana kozhaidhaikku vovvorunazhum.vendhu Nondhu vazhra.ipo
அண்ணா ஏற்கனவே உங்களிடம்... கமென்ட் மூலமாக ஒரு வருடம் முன்பாக... எனக்கும் மகான் ஶ்ரீ ராகவந்திரர் அவர்களுக்கு இடையே நடந்த நிகழ்வுகளை பதிவு செய்துள்ளேன்... அவரின் தீவிர பக்தனாக மாறிய பல தருணங்களை... உங்களிடம் பதிவு செய்துவிட்டேன்... இப்போது...ஒரு சம்பவத்தை கூற கடமைபட்டுளேன்... நீங்களும் குரு ராஜரின்... பக்தர்கள் விருப்பம் தெரிவித்தால்... சொல்கிறேன்... ஆனால் பதிவு பெரியது... இதை personal உங்களிடம் ஆடியோ மூலமாக சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன்... உங்கள் வீடியோ மூலமாக ஒரு குட்டி கதையாக சொன்னால் பிறருக்கு பக்தியை அதிகபடுத்தும்... உங்கள் பதிலுக்காக... காத்து கொண்டு இருக்கிறேன்... அண்ணா
கடந்த 15நாள் முன்பு கும்பகோணம் விஜயேந்திர மடத்தில் வணங்கி கண்மூடி ராகவேந்திரா நமக என மனமுருகி வேண்டும் போது என் கண்களில் கண்ணீர் தானாக வந்து மெய்சிலிர்க்க வைத்தது
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲🙏🙏🌺🌼🌸🌼
ஓம் Sri ராகவேந்திராய நமஹ, எப்போதும் உங்கள் அருள் வேண்டும்.நீங்கள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை.குருவே சரணம்.
சத்தியமான பதிவு. இது போன்ற பதிவுகள் தான் நம்மை குருவுடன் நெருங்கி பக்தி செலுத்த உதவும். 🙏🙏🙏
அருமையான பதிவு சரவணன் சார் மற்றவர்கள் கூறுவதை விட நீங்கள் சொல்லும் போது அறியாமல் கண்கள் கலங்கும் ராயருடை அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் நன்றி
மிக சிறப்பான கருத்துரை... வாழ்வே தவம், ஶ்ரீ குரு ராயர் மீது மென்மேலும்
பக்தி எண்ணம் வளர பேருதவி செய்து
வருகிறது...பல அலுவல்களுக்கு இடையில், தங்கள் சேவை வணக்கத்திற்குரியது..இது புகழ்ச்சி வார்த்தையில்லை.. மனதின் மகிழ்ச்சி
அன்றி வேறில்லை..நன்றியும், வணக்கமும்
குரு ராகவேந்திர சுவாமிகளுக்கு சரணம்
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராஜர் துணை 🙏🙏 🙏
Om Sri Raghavendra
Om Shree Guru Raagavendhraaya Namahaa... 🕉🕉💐💐🌺🌺🙏🏻🙏🏻❤️❤️❤️
Sir intha episode enakka ah guru rajar sonna maadri erukku..na rayar nalla pray pannuven..but Amma appa ...pecha kekkave maaten sir..ethu sonnalum mudiyathunu solliruven.. still now sir...bt enime maathiganum sir🙏🙏🙏🙏❤️❤️❤️ ohm Sri Raghavendraya namaha
Guruve Namaha...
Guru Rajah please bless my daughter with a good job.
Welcome ji 🌹 Om Sri Gurudev pujyasri Raghavendra Swami namo namah 🌹🌹
குருவே சரணம் 🙏
Om Sree Guru Raghavendraya Namaha. Guru Rajah please bless me. Please bless my prayer.
Om Sri Gurudev pujyasri Raghavendra Swami namo namah 🌹🌹🌹
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏
Om shree raghavendraya namaha
ஜகத் குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹா 🙏
அண்ணா நான் கூட ஒரு பைத்தியம் தான்.ஏழு வயதில் இருந்து இன்று வரை குரூராஜரை அப்பா என்று அழைத்து தனிமையில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.ஒரு மகளாக என்னை அவர் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
எனக்கும் தான் 17 வயதிலிருந்து அவர் தான் துணை. இன்று எனக்கு 60 வயது நடக்கிறது.
My father Guru rayar 🙏🙏🙏🙏🙏
En appanae saranam🙏🙏🙏🙏🙏
OM SRI RAGHAVENDRAYA NAMAHA
Amazing information. Namo Narasimha. Namaskaram 🙏🙏🙏🙏
Om Sri Guru Ragavendraya Namaha.
Ohm Sri GuruRagavendraya namaha
குருவே சரணம்! !!
Om Sri Ragaventhirare saranam saranam
Guruve Sharanam
தமிழ்நாடு கும்பகோணம் கொற்கை கிராமத்திலிருந்து மனைவி வள்ளி, பேரன் சிவதர்சன் பேத்தி பூமிகா ரித்திகா இவர்களுடன் கொற்கை பழனியின் வணக்கம் அய்யா
Anna rompa thanks anna
Guruvaee saranam 🙏🙏🙏🙏
Ohm Shri raghavendraya Namha🙏🙏🙏🙏🙏
Om Sri Raghavendraya namah 🙏🙏🙏
Om sree rahavendraya namaha...
Super video sir
Very nice lines in this video. I share this in my groups,🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Well said as always.. guruve saranam
Sooper Dooper
How to join in guru raghavendraya smajam
Namaskaram. Adiyen. Yen veedu yedho problem nu solli rehistration panna mudiyadhu nu solranga. Adhu sale aginal dhan kafan adaithu, magal padippu, kalyanam pannanum. Jagath guruvaiye nambi irukiren thadai neengi nallabadi mudiyanum. Yenaku badhi solvadhu pol iruku
நிச்சயம்! உங்கள் பிரார்த்தனைக்கும் உங்களின் எதிர்பார்ப்புக்கும் மிகச் சரியான முடிவினை மகாபிரபு அவர்கள் நிச்சயம் தருவார்! கவலை வேண்டாம்!
பிரார்த்தனைகளுடன்...
ஜகத்குருவே சரணம்!
🙏🙏🙏
Neenga solradhu unmai than amma kalangavitta voru nall na ipo dhinam dhinam kalanginikkura vodi poi marage panikita ipo 5vayasu nadakudhu payanuku inum pesala brain sambandhapatta pradhana kozhaidhaikku vovvorunazhum.vendhu Nondhu vazhra.ipo
That is why it is called as maths berltha guru.
அண்ணா ஏற்கனவே உங்களிடம்... கமென்ட் மூலமாக ஒரு வருடம் முன்பாக... எனக்கும் மகான் ஶ்ரீ ராகவந்திரர் அவர்களுக்கு இடையே நடந்த நிகழ்வுகளை பதிவு செய்துள்ளேன்... அவரின் தீவிர பக்தனாக மாறிய பல தருணங்களை... உங்களிடம் பதிவு செய்துவிட்டேன்... இப்போது...ஒரு சம்பவத்தை கூற கடமைபட்டுளேன்... நீங்களும் குரு ராஜரின்... பக்தர்கள் விருப்பம் தெரிவித்தால்... சொல்கிறேன்... ஆனால் பதிவு பெரியது... இதை personal உங்களிடம் ஆடியோ மூலமாக சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன்... உங்கள் வீடியோ மூலமாக ஒரு குட்டி கதையாக சொன்னால் பிறருக்கு பக்தியை அதிகபடுத்தும்... உங்கள் பதிலுக்காக... காத்து கொண்டு இருக்கிறேன்... அண்ணா
Poda paithiyam naye
🙏🙏🙏