ராயரே! நீங்கள் என் கரம் பிடித்து வழிகாட்டுங்கள்!! | DMAG SARAVANAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 96

  • @meena2026
    @meena2026 7 дней назад

    ஓம் ராகவேந்திராய நமஹ ஓம் ராகவேந்திராய நமஹ ஓம் ராகவேந்திராய நமஹ ஓம் ராகவேந்திராய நமஹ ஐயா நன்றிங்க ஐயா நன்றி நன்றி அன்பு வணக்கங்கள் பல மிக்க நன்றி

  • @shagunthalaramanshagun744
    @shagunthalaramanshagun744 2 месяца назад

    சத்தியமான உண்மை சரவணன் சார்.. நான் ராகவேந்தரரால் நன்மை அடைந்தேன்... என்னுடைய உடலில் உள்ள செய்வினையிலிருந் காப்பாற்றினார் 🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 10 месяцев назад +15

    நாங்கள் நலமுடன் வாழ நீங்கள் சன்யாசம் ஏற்றதை நினைத்தாலே கன்னீர் வருகிறது குருவே உங்கள் தியாகம் இவ்வுலகம் இருக்கும் வரை பேசும் உங்களை வணங்கும்

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 2 месяца назад

    Om namo Sri Raghavendra ya namha
    🙏🌷🌸💐🕉️💐🌸🌷🙏

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 10 месяцев назад +2

    ❤❤❤❤❤ ஸ்ரீ ராகவேந்திரா புகழ் வாழ்க வாழ்க வாழ்க அருள் வெல்க💪💪💪💪💪❤❤❤❤❤

  • @RaghavaSssmaga2020
    @RaghavaSssmaga2020 10 месяцев назад +2

    Advance birthday wishes my appa

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 10 месяцев назад +8

    43 வருடமாக நான் தேடிய குரு எனக்கு கிடைத்தது மார்ச் 2024

    • @nokia8060
      @nokia8060 10 месяцев назад

      Same here @ Feb 24

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 10 месяцев назад

      @@nokia8060 சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹 நன்றி வணக்கம் ஐயா

    • @jegansivalingom2611
      @jegansivalingom2611 10 месяцев назад

    • @SangeethaS-pk2bs
      @SangeethaS-pk2bs 4 месяца назад

      நானும் தான் சில வருடமக தேடினேன் இன்று தான் ஒரு குரு கண்டேன் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ❤️❤️

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 4 месяца назад

      நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🌹 ​@@SangeethaS-pk2bs

  • @shankariv9140
    @shankariv9140 10 месяцев назад +1

    Guruve sharanam. Ellame engalukku nengal than Guruve.

  • @m.sivakumar5370
    @m.sivakumar5370 10 месяцев назад

    100/உ ண்மை

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 10 месяцев назад

    Guru Rajah my grandson is back and continuing studying in Malaysia. Please bless this wish Guru Rajah.

  • @thirugnanamDhanapal
    @thirugnanamDhanapal 10 месяцев назад +5

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிங்கள் ராயரை

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 10 месяцев назад

    Lord Raghevendra please bless Danapala with a good job.

  • @mohanasundaramganesan617
    @mohanasundaramganesan617 10 месяцев назад

    Om Sri Raghavendraya Namaha

  • @subhashree2387
    @subhashree2387 10 месяцев назад

    குருவே போற்றி!! குருவே துணை இருப்பார் என்றும்!

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 10 месяцев назад +4

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 10 месяцев назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 10 месяцев назад

    Rayer Guru Raja please hold my hands.

  • @jayashreesadagopan9895
    @jayashreesadagopan9895 Час назад

    சென்ற வருடம் சுமார் இரண்டு மாதம் சிறப்பாக அவரை பிரார்த்தனை செய்து, 5 நாட்கள் சங்கல்ப சேவை கூட செய்தேன். பிரார்த்தனை நிறைவேறவில்லை. எப்போது அவர் திருவுள்ளம் கொள்வாரோ?

  • @umamaheshwari3380
    @umamaheshwari3380 10 месяцев назад +1

    God bless Ariyan to walk soon and also bless Adithya to lead happy life with her son Ariyan

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 10 месяцев назад +2

    Om Sri Ragaventhirare saranam

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 10 месяцев назад +2

    குருவின் பொற்பாத கமலங்களே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் என் ஐயனே 🙏🙏🙏🙏🙏

  • @SugunaSuguna-xu2lo
    @SugunaSuguna-xu2lo 10 месяцев назад +3

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ ❤❤❤❤

  • @umamaheshwari3380
    @umamaheshwari3380 10 месяцев назад +1

    God bless my grandson Ariyan to walk soon and also bless my daughter Adithya to lead happy life with her son Ariyan

  • @karpagamanandh2413
    @karpagamanandh2413 10 месяцев назад

    நான் நேற்று அவருடைய புகைப்பட சட்டத்தை வாங்கினேன், அது எனக்கான உங்கள் சிறுபடத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @RaghavaRajkumar-zq2nv
    @RaghavaRajkumar-zq2nv 10 месяцев назад +1

    உங்கள் இந்த வீடியோவை நான் இப்போது பார்ப்பது மந்த்ராலயத்தில் இருந்து மிகவும் மகிழ்ச்சி.குருவே சரணம். நம்பியவர்களை கைவிடுவதில்லை என்பது நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை என் வேண்டுதலை. நிறைவேறியதால் நான் இன்று இங்கு நான்

  • @தாய்மாமன்--7
    @தாய்மாமன்--7 4 месяца назад

    sep 13 / 2024 ராகவேந்திரர்

  • @shivaalingamkasi7084
    @shivaalingamkasi7084 10 месяцев назад +3

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய துணை குருவே பகவானே எங்கள் குடும்பத்தை தாங்கி வழிநடத்தி நல்வழிப்படுத்தி கொடுக்கவும் உன்னுடைய பொற்பாதங்களில் ஒப்படைக்கிறேன் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @sudharamesh1400
    @sudharamesh1400 10 месяцев назад +1

    Sri Ragavendraya Namaha

  • @VenkatesanK-z6w
    @VenkatesanK-z6w 10 месяцев назад

    பூஜ்யாயராகவேந்திராயசத்தியதர்மரதாயசபஜதாம்கல்பருஷாயநமதாம்காமதேனுவே.

  • @GSRlandpromoters
    @GSRlandpromoters 10 месяцев назад +3

    Guruvey Saranagadhi ❤❤❤

  • @manimegalais5366
    @manimegalais5366 10 месяцев назад +1

    குருவே சரணம்

  • @narayanank809
    @narayanank809 10 месяцев назад

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸

  • @umamaheshwari3380
    @umamaheshwari3380 10 месяцев назад +1

    Guru Raghavendra Saranam

  • @GnanasoundariC-md2oh
    @GnanasoundariC-md2oh 10 месяцев назад +1

    Guruve saranam

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 10 месяцев назад +2

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏🗻🗻🌹

  • @arunanarasimhan148
    @arunanarasimhan148 10 месяцев назад +1

    Giruvay saranam

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 10 месяцев назад

    Guru Rajah please help my grandson to come back to Malaysia to study in his hometown. Please help.

  • @malathir6265
    @malathir6265 10 месяцев назад +2

    எத்தனை முறை குருராஜர் சத்சரிதத்தை கேட்டாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் காட்டும் வழியில் நாம் செல்ல என்ன தவம் செய்திருக்க வேண்டும் 🙏

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 10 месяцев назад

    Guru Raghevendra Swamy please bless Deivanai with a permanent job.

  • @RRRevathi754
    @RRRevathi754 10 месяцев назад

    ❤❤❤❤

  • @RaghavaSssmaga2020
    @RaghavaSssmaga2020 10 месяцев назад +1

    Jagadh guruvae saranam

  • @gandhianadhan266
    @gandhianadhan266 10 месяцев назад

    குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏❤🌹🌷

  • @sonakrish1
    @sonakrish1 10 месяцев назад

    Ohm Sri Raghvendra Namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshv5159
    @dineshv5159 10 месяцев назад +1

    Guru rajare 🙏🙏🙏

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 10 месяцев назад +1

    Guru Sri Ragavendraya namaha. Guruvin thiruvadigale charanam. 🎉🎉

  • @gandhimathipillai5871
    @gandhimathipillai5871 10 месяцев назад +1

    Om sri surgurva saranam

  • @dhebekmn8636
    @dhebekmn8636 10 месяцев назад

    Accept my humble obeisance
    Shree Raghavendraya Namaha

  • @Elabala
    @Elabala 10 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமோ நமக 🌺 ஜகத் குருவே சரணம் 🎉

  • @dhayalanranganathan5165
    @dhayalanranganathan5165 10 месяцев назад +1

    JAGATH GURURAJA SARANAM,SARANAM,SARANAM

  • @M.karthikeyanM.karthikeyan-r8r
    @M.karthikeyanM.karthikeyan-r8r 10 месяцев назад

    Guru rayarea thikkatra nilailea eruken ennoda karam ninga pattri ennai kupitu ponga guru rayarea nan unga kuda varen en valkaiku ellama ninga than porrupu unga thiruvadiyela saranam adaithen

  • @raghavendra2324
    @raghavendra2324 10 месяцев назад +2

    🙏🌹🙏

  • @MaheshKumar-df7kh
    @MaheshKumar-df7kh 10 месяцев назад

    Sir i had a very good darshan on 12th and 13th feb at Manthralayam. Glad to be on that date.very much thankful to u sir as i m impressed much by your clippings about our Guru Rayar Shri .Raghavendra swamigal.

  • @HariVayuGurus
    @HariVayuGurus 10 месяцев назад +2

    Sri Raghavendraya Namaha

  • @malathir6265
    @malathir6265 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @anithanarayan3314
    @anithanarayan3314 10 месяцев назад +1

    Very very beautiful video God bless you sir

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 10 месяцев назад

    My father guru rayar ❤❤❤❤

  • @thilakavathymurugan2783
    @thilakavathymurugan2783 10 месяцев назад

    மிக்க நன்றி 🙏🙏

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 10 месяцев назад +2

    ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.

  • @prabakaran-o7k
    @prabakaran-o7k 10 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg 10 месяцев назад +1

    குருவே துணை

  • @mathinandhini8508
    @mathinandhini8508 10 месяцев назад +1

    💯 true 🙏🙏🙏🙏🙏

  • @sridhar4186
    @sridhar4186 10 месяцев назад

    🙏Jagadh Guruvae Saranam🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 10 месяцев назад

    Pranam Lotus feet guru raya

  • @selvabluemoon432
    @selvabluemoon432 10 месяцев назад

    Very well explained sir. " Pujoya Shri Ragavendraya Sadhya Dharma Radhaycha Bhajadham kalpavirukshaya Namadham Kamadenave"Thanks for the video.

  • @shriraayarsinspiringfacts6536
    @shriraayarsinspiringfacts6536 10 месяцев назад +2

    🙏🙏🙏

  • @vadivu7709
    @vadivu7709 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @sivagaminatarajan8159
    @sivagaminatarajan8159 10 месяцев назад

    Mirthigai eppadi prruvathu

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 10 месяцев назад +3

    ஜெகத்குருவின் தியாகம் சொல்லிமாளாது

  • @rajerajeshwari5996
    @rajerajeshwari5996 10 месяцев назад +1

    Sir Rayar ta today kanner vittu ketten nengale solli vettekal , enakku ippa konja kalama rayar ayya va naniju te irukken yen endru enakke theriyala

  • @rajerajeshwari5996
    @rajerajeshwari5996 10 месяцев назад +1

    Yeno theriyala ippa oru 2months ah enakku rayar ayya va kumbudu solra madhiri thonuthu

  • @renukanishankar4811
    @renukanishankar4811 10 месяцев назад

    Sree mudum endral enda madam .

  • @vinushiya4415
    @vinushiya4415 10 месяцев назад +2

    ராகவேந்திரர் சுவாமி மகன் லட்சுமி நாராயணன் என்ன ஆனார் ஐயா... வெகு நாட்களாக இந்த கேள்வி இருக்கிறது 🙏

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 10 месяцев назад +2

      மகன் லக்ஷ்மி நாராயணன் கு கல்யாணம் ஆகி Purushotham என்ற மகன் பிறந்தான்! பின்பு Purushottam கல்யாணம் ஆகி Jagannatha என்ற மகன் பிறந்தான், அந்த Jagannathan தான் Vadheendra தீர்த்தராக, brindavanam வாசம் செய்கிறார், Rayar யின், மூல brindavanam பக்கத்தில் 🙏🙏

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 10 месяцев назад +2

      Rayarin கொள்ளுபேரன் தான் Vadheendra தீர்த்தர்

    • @vinushiya4415
      @vinushiya4415 10 месяцев назад

      நன்றிகள் பல 🙏​@@sujathaprakash6562

  • @AKSakthivelan2023
    @AKSakthivelan2023 10 месяцев назад

    Avarai rayar enru azhaippadhu en ?

  • @renukanishankar4811
    @renukanishankar4811 10 месяцев назад

    Raghavendra swamy kuu Munn enda madam irundadu

  • @krani2323
    @krani2323 10 месяцев назад +1

    😂om Sri ragaventhraya namo namah

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 10 месяцев назад

    திருட்டு ரயில் விளம்பரங்கள் இடையே கொசு தொல்லைபோன்றது

  • @karthigakaavya9358
    @karthigakaavya9358 10 месяцев назад

    தினமும் என் குழந்தை இரவில் ஓம் நமச்சிவாய,ஓம் ஸ்ரீ ராகவேந்தராய நமஹ என்று சொல்லிட்டிதான் தூங்குவால் இந்த ஆதிசய நாமத்தை சொல்வதனால் தான் அவள் நன்றாக இருக்கிறால் பிறந்த்தில் இருந்து மாத்திரை மருந்து என்று இருந்த அவள் இப்போது எந்த ஓரு மருந்து இல்லாமல் நன்றாக இருக்கிறால் ஓம்ஸ்ரீ ராகவேந்தராய நமஹ

  • @Kuttirajan-z4o
    @Kuttirajan-z4o 10 месяцев назад +1

    Welcome ji 🌹 please contact number send me 🌹 Om sri guru rayar namo namah 🌹 Om sri raghavendra Samy namo namah 🌹🌹🌹🌹

  • @premaprema-xz8ii
    @premaprema-xz8ii 10 месяцев назад

    Sri Raghavendra re namaha

  • @ananthananth7444
    @ananthananth7444 10 месяцев назад +2

    குருவே சரணம்

  • @venisankaranarayanan321
    @venisankaranarayanan321 10 месяцев назад +1

    Guruve saranam

  • @Ramachandra-10
    @Ramachandra-10 10 месяцев назад

    Om Sri Ragavendiraya namaha

  • @Anitha-qo2fo
    @Anitha-qo2fo 7 месяцев назад

    Sri Ragavendraya namaha