என்றும் நீ என் பார்வையில்! | வாழ்வே தவம் - 20 | D MAG SARAVANAN | SRI RAGHAVENDRAYA NAMAHA

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025
  • காலம் அறிவார் ! கருணை புரிவார் !

Комментарии • 81

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    ஜெகத் குருவே சரணம் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹

  • @raghaviloga2187
    @raghaviloga2187 2 года назад

    நன்றி சார்... குரு உங்கள் வடிவில் அருள் புரிவதாக ஒரு உணர்வு.. தயவுசெய்து தினசரி ராயரின் மகிமையை பதிவிடுங்கள் சார்...

  • @rjaya7859
    @rjaya7859 2 года назад

    குரு ராகவேந்திரர் திருவடி சரணம்

  • @selvabluemoon432
    @selvabluemoon432 3 месяца назад

    " Om Sri Guru Ragavendraya Namaha Saranam"

  • @malathir6265
    @malathir6265 2 года назад +4

    நாம் குருவை பார்க்க முடியாத தருணத்தில் கூட வருத்தப்பட தேவையில்லை. எப்போதும் அவருடைய பார்வையில் நாம் இருந்து கொண்டு தான் இருப்போம். அவர் மீது ஆத்மார்த்தமாக பக்தி கொள்ளும் போது இதை நம்மால் உணரமுடியும். நமக்கு வேண்டியதை சரியான நேரத்தில் நமக்கு கொடுக்கும் சக்தி நம் குரு இராகவேந்திரருக்கு உண்டு என்பதை உணரவைக்கும் உன்னத பதிவு.

  • @shanmugambhuvana4402
    @shanmugambhuvana4402 2 года назад

    காத்து கொண்டிருக்கிறேன் ராயர்.

  • @meeravijayasarathy4018
    @meeravijayasarathy4018 2 года назад +1

    அய்யா தாங்கள் சொல்வது போல் என் வாழ்விலும் நடந்தது நாங்கள் யாவரும் ராயர் பக்தர்கள் நான் இருதயம் தொடர்பான சிகிச்சை மேற்கொண்ட போது ராயரை வணங்கிவிட்டு மருத்துவமனை சென்றபோது அந்த அறையில் சரியாக ரஜனி நடித்த ராகவேந்திரர் படம் ஒளிபரப்பினார்கள் சிலிர்த்து போனேன் ராயர் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்பது நிஜம்
    கொண்

  • @ravipurushothaman
    @ravipurushothaman 2 года назад

    Om Sri Raghavendraya Namaha

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Год назад

    Om Sri Gurudev pujyasri Raghavendra Swami namo namah 🌹🌹🌹

  • @rameshu3808
    @rameshu3808 2 года назад

    அண்ணா உங்களை ரொம்ப நாளா காணோம் அடிக்கடி வாருங்கள் ஈரோடு ரமேஷ்

  • @jeevasubu
    @jeevasubu 2 года назад

    Om Sree Ragavandraya Namo Namaha.

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 2 года назад +1

    அய்யா, மிக சிறப்பான கருத்துரைகள்.
    ராயர் சேவை செய்து வருபவர்களை அவர் என்றும் கைவிட்டதில்லை எனும் உண்மையை ஆணித்தரமாக எடுத்துரைமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... திரு. ரமேஷ் அவர்கள் ராயரிடம் எதுவும் கேட்கமாட்டேன்,
    நிறைவான இந்த வாழ்க்கையே போதும் என அவர் சொல்லியதையும்,
    திரு. ஸ்ரீனிவாச தாசர் அவர்கள் தற்பொழுது நிகழ்த்திவரும் ஸ்ரீனிவாச கல்யாணம் நிகழ்ச்சியை ஒப்பிட்டு விளக்கியது மிக மிக அருமை... என்றும் ராயரின் அருளாசி அனைவருக்கும்... தொண்டு மென்மேலும் வளர்க, நன்றியும், வாழ்த்துக்களும்.

  • @sethumadhavarao4036
    @sethumadhavarao4036 2 года назад

    Guruve charanam.
    Guruve adaikalam.
    Guruve theervu

  • @paesikittu
    @paesikittu 2 года назад

    Sir video daily podunga sir...... Saravanan sir.... 🙏🙏🙏🙏🙏om sri ragavendraya namaha🙏🙏🙏🙏

  • @harikrishna7626
    @harikrishna7626 2 года назад

    Ayya dayavu senchu regulara videos podunga please 🙏🙏🙏🙏

  • @jothihari8445
    @jothihari8445 2 года назад

    guruve saranam

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 2 года назад +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🌹🙏 குருவின் திருவடிகள் சரணம் 🙏🌹🙏 பூஜ்யாய் ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனுவே 🙏🌹🙏

  • @வாதிராஜாகுருராஜாவாதிராஜாகுருரா

    ஜெய்ஸ்ரீராம் ஸ்ரீம் ஸ்ரீ ராகவேந்திராய நமக நன்றி ராயர் அப்பா நன்றி சார்

  • @mykuttistory
    @mykuttistory 2 года назад

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் ஜகத்குரு சரணம்...

  • @ganeshl3870
    @ganeshl3870 2 года назад +1

    ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏

  • @prabakaran-o7k
    @prabakaran-o7k 2 года назад

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
    ஜெகத் குருவே சரணம்
    வாழ்வே தவம்

  • @arunpc5609
    @arunpc5609 2 года назад +3

    Manthralayam poitu return vanthu kondu irukiren🙏🙏🙏🙏 om Sri ragavandraya namaha 👍❤️👍

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 2 года назад +1

    Om Sri Ragaventhirare saranam saranam

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 2 года назад +1

    காலம் அறிவார் - கருணை புரிவார் - Bhuvanagiriயார் (அருமை அருமை!!) 🙏🙏

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 2 года назад

    My father Guru rayar 🙏🙏🙏🙏

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 2 года назад +2

    Am not asking to Rayar anything.bcs I am happy and proud for Rayar devotee. It's very satisfaction,,🙏👍

  • @gsaloon1142
    @gsaloon1142 2 года назад

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @lakshmip6716
    @lakshmip6716 2 года назад

    தங்களின் ஆத்மார்த்தமான தொடர் குரு சேவைக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!

  • @Sjm1994
    @Sjm1994 2 года назад +1

    Rompa nall ethirparppu anna

  • @dayaldaya8016
    @dayaldaya8016 2 года назад +1

    Om sri raghvendraya namaha 🙏🙏🙏

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 года назад

    Om sri ragavendra namaha

  • @subhashree2387
    @subhashree2387 2 года назад

    நம்ம ராகவேந்திர ஸ்வாமியின் அருளையும், கருணையயும் மிகவும் அருமை யாக பகிர்ந்ததமைக்கு மிக்க நன்றிகள் 🙏🙏👌

  • @arunpc5609
    @arunpc5609 2 года назад +1

    Romba naal wait panitu iruthen🙏🙏🙏🙏 unga video kaaga

  • @sridhar4186
    @sridhar4186 2 года назад

    Jagadh Guruvae Saranam🙏

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 года назад

    GURUVE SARANAM

  • @shriraayarsinspiringfacts6536
    @shriraayarsinspiringfacts6536 2 года назад

    Guru Raayarae saranam🙏🙏🙏

  • @mu_senthilkumar1820
    @mu_senthilkumar1820 2 года назад

    Ithai parthu kondu irukum naanum senthil dhan ayya …

  • @saramike8297
    @saramike8297 2 года назад

    Guruve Sharanam 🙏🙏🙏

  • @gopaldosssourirajalu6718
    @gopaldosssourirajalu6718 2 года назад

    பக்தர்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு ராகவேந்திரர் உங்கள் மூலம் பதில் அளிக்கிறார்

  • @raghavendra2324
    @raghavendra2324 2 года назад

    🙏🌹🙏

  • @chandraprabha265
    @chandraprabha265 2 года назад

    I want whom.i m expecting

  • @prabakaran-o7k
    @prabakaran-o7k 2 года назад

    இன்று மதியம் கூட உங்களை நான் நினைத்துக்கொண்டிருந்தேன் அண்ணா ஒரு மாதமாக உங்களின் நிகழ்ச்சி வரவில்லை என்று மனதளவில் கஷ்டப்பட்டு விட்டேன் அண்ணா

  • @ragava6391
    @ragava6391 2 года назад

    Guruvae Saranam 🙏 Thanks so much Sir. Rayar speaking these words through you. Guru Arul 🙏

  • @rajeshmari1131
    @rajeshmari1131 2 года назад

    🙏🙏🙏

  • @bhavanigunasekaran4742
    @bhavanigunasekaran4742 2 года назад

    Excellent practical speech sir thank you

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 2 года назад

    Pls keep Rayar videos regularly,🙏🙏

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 2 года назад +1

    Saravanan bro,enachu unga videos illama romba down agiten,unga videos ellam Rayar oda bathil ah varum, please ini regular ah videos podunga, Rayar saranam 🙏

  • @thara2341
    @thara2341 2 года назад +1

    அய்யா ரொம்ப நாட்களாக எங்கே சென்றிருந்தீர்கள். ராயர் உங்களுக்கு அதிகமான பணி கொடுத்தாரா? ராயரை பற்றி கூறினீர்கள் ராமரை ராயர் எப்படி பார்த்தார் என்று கூறுங்கள்

  • @Sjm1994
    @Sjm1994 2 года назад

    Hii anna

  • @CiyyappanCiyyappan
    @CiyyappanCiyyappan 3 дня назад

    ஓம் ஸ்ரீ ராகவேந்திரா நமக

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    ஜெகத் குருவே சரணம் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏🗻🗻🌹🗻🗻🌹

  • @sanranjani793
    @sanranjani793 2 года назад

    🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🙏